பல ஆண்டுகளுக்கு பிறகு *கோரக்கர் சித்தர் அய்யா* ஜீவ சமாதியை காணும் பாக்கியம் கிடைத்தது! வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் ஸ்தல விருட்சம் *நாகலிங்கம் விருட்சம்* காண கண் கோடி வேண்டும்! *ஓம் கோரக்கர் சித்தாய நமஹ* 🙏🙏🙏🙏 நன்றிங்க ஜீ?🙏🙏🙏🙏
2004 ஆம் ஆண்டு நான் இந்த கோரக்கர் சித்தர் கோவில்க்கு சென்று உள்ளேன் அப்போது நான் 8 ஆம் வகுப்பு படித்தேன் நிறைய மாற்றங்கள் மிகவும் தெளிவாக பதிவு மிக்க நன்றி அண்ணா 🙏
Om Namah Shivaya Om guruve saranam 2015 இல் இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. குருவின் தரிசனம் கண்டேன். மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலம்.
நன்றி அண்ணனுக்கு 18 சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் வீடியோ போடுங்க... உங்கள்ளுக்கு புண்ணியம் கிடைக்கும்.... இந்த கலியுகத்தில் அனைவருக்கும் சென்று தரிசனம் செய்ய முடியும் நன்றி நன்றி நன்றி ஐயா
அன்னக்காவடியில் அமுது வாங்கி, அந்த ஊர் எப்பேர்ப்பட்ட புன்னியபூமியாக இருக்க வேண்டும்! அந்த ஊர் மக்கள் எத்தனை தவம் செய்தவர்களாக இருப்பார்கள்!! நினைக்கும் போதே கண்கள் பனிக்கின்றது. சித்தர் சுவாமிகள் திருவடிகள் சரணம்!!! சிவ சிவ!!!!
Very good infmn which I wanted to know. Thanks a lot. Though I visited Nagapattinam several times earlier I missed this place . I feel for everything time should come. Tku.
பேருந்து எண். 19 ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்லும். வேளாங்கன்னி செல்லும் பேருந்தில் கருவேலங்கடை என்ற நிறுத்தத்தில் இருந்தும் கோவில் 1. கி.மீ தூரம்.
பதிவிற்கு நன்றி ஐயா. நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம், சித்தர் கோவில் வழியாக குறிப்பிட்ட நேரத்தில் வேளாங்கண்ணிக்கு நகர பேருந்து சேவை உள்ளது. நான் பேருந்தில் சித்தர் கோவில் சென்று வழிபட்டு திரும்பி உள்ளேன்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மு.பரூர் கிராமத்திலும் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி உள்ளதாக கூறுகின்றனர். நாங்கள் குடும்பத்துடன் நேரில் தரிசித்து உள்ளோம். இதன் விபரம் தெரிந்தால் விளக்கம் தாருங்கள்.
Korakpur in which a samathy of a North Indian saint by name koragnath on which a Sivan temple built.But this TN sidhar is diffenent.do not get confused His samathy at Mugasaparur is fake.his samathi at vadakku Poigainallur is real. I have confirmed the above with Gorakkar himself to day.
அவர் செட்டியார் கிடையாது கவுண்டர் அதாவது சடையப்பன் கவுண்டன் என்னை ஆதரித்தான் என்று எனது குரு ஸ்ரீ ல ஸ்ரீ கோரக்கர் சித்தர் அய்யாவே இதை குறிப்பிட்டு இருக்கிறார்கள் தல விருட்சம் அருகே சுவற்றில் அந்த பாடல் எழுதப்பட்டிருக்கிறது
@@srinivascnp no,at korakpur samathi of North Indian saint by name koragnath.both of them different.similarly there are no of persons by the name Agathiyar.
கோரக்கர் சித்தாரை நேரில்
சென்று வணங்கியது போன்ற
உணர்வு...உங்கள் விளக்கம்
அருமை
உங்கள் காணொலி அனைவருக்கும் பயன் படும் இதை மாதிரி பஸ் வசதி அனைத்தும் சொல்வது மிகவும் நன்று🙏மிக்க நன்றி🙏
நேரில் சென்று பார்த்தால் என்ன உணர்வு கிடைக்குமோ இந்த பதிவு கண்ட போது கிடைத்தது.மிக்க நன்றி
பல ஆண்டுகளுக்கு பிறகு *கோரக்கர் சித்தர் அய்யா* ஜீவ சமாதியை காணும் பாக்கியம் கிடைத்தது! வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் ஸ்தல விருட்சம் *நாகலிங்கம் விருட்சம்* காண கண் கோடி வேண்டும்! *ஓம் கோரக்கர் சித்தாய நமஹ*
🙏🙏🙏🙏 நன்றிங்க ஜீ?🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு. நேரில் பார்த்த உணர்வு. நன்றி ஐயா.
அருமையான பதிவு ஐயா நன்றி
2004 ஆம் ஆண்டு நான் இந்த கோரக்கர் சித்தர் கோவில்க்கு சென்று உள்ளேன்
அப்போது நான் 8 ஆம் வகுப்பு படித்தேன்
நிறைய மாற்றங்கள்
மிகவும் தெளிவாக பதிவு மிக்க நன்றி அண்ணா 🙏
ஓம் நமசிவாய நமஹா ஓம் கோரக்கர் சித்தரே போற்றி போற்றி நற்பவி நற்பவி
Om Namah Shivaya
Om guruve saranam
2015 இல் இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது.
குருவின் தரிசனம் கண்டேன்.
மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலம்.
temple timings enna
நன்றி அண்ணனுக்கு 18 சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் வீடியோ போடுங்க... உங்கள்ளுக்கு புண்ணியம் கிடைக்கும்.... இந்த கலியுகத்தில் அனைவருக்கும் சென்று தரிசனம் செய்ய முடியும் நன்றி நன்றி நன்றி ஐயா
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
நன்றி சிவா இயக்கத்தில் வெளிவந்த செயல்
கோரக்கர் நன்றி 🙏🙏🙏🙏🙏
சிவ சிவ. மிகவும் அருமை. நல்ல பதிவு
அன்னக்காவடியில் அமுது வாங்கி, அந்த ஊர் எப்பேர்ப்பட்ட புன்னியபூமியாக இருக்க வேண்டும்! அந்த ஊர் மக்கள் எத்தனை தவம் செய்தவர்களாக இருப்பார்கள்!! நினைக்கும் போதே கண்கள் பனிக்கின்றது. சித்தர் சுவாமிகள் திருவடிகள் சரணம்!!! சிவ சிவ!!!!
Jathi veri ulla makkal
1
உண்மை
Thank you so.much for the explanation so clear ,I felt korakkar siddhar blessings in you .Thank you
உண்மையான ஒரு பதிவு கொடுத்ததற்கு மிகவும் நன்றி
Thanks for comments
ஓம் ஹ்ரிம் கோரக்க தேவாய நமோ நமக
நன்றிகள் அய்யா
ஓம் மகான் குருவே சரணம்
மிகத்தெளிவான அற்புத பதிவு!நன்றி!
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
உபயோகமான தகவல்கள் நன்றி 🙏
Vazhga valamuden ayya ,arumaiyana pathivu vazhthukal nantri ,nantri
ஓம். நமசிவாய... ஓம். கோரக்கர் சித்தரே போற்றி போற்றி
தினசரி நாகப்பட்டினம் to வேளாங்கண்ணி ( வழி:பழைய பேருந்துநிலையம், கோரக்கர்சித்தர் கோவில்) பேருந்து வசதி உள்ளது....
temple timings enna
Very good infmn which I wanted to know. Thanks a lot. Though I visited Nagapattinam several times earlier I missed this place . I feel for everything time should come. Tku.
சித்தர் ஐயாவே போற்றி
அருமை ஙய பதிவு நன்றி ஐயா
Om Shreem Klam Korakka Sidha Swamiye Potti Potti 🕎🙏❤️
ஓம் கோரக்கர் மன அமைதி தாருங்கள்
விருத்தாசலம் - M.பரூர் என்கிற ஊரில் கோரக்க சித்தர் கோவில் உள்ளது...
Arumai nanbare. Nandri 🤗
Vaalha valamudan...
Very nice. Thank you. God bless you and your family
நன்றி
பேருந்து எண். 19 ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்லும். வேளாங்கன்னி செல்லும் பேருந்தில் கருவேலங்கடை என்ற நிறுத்தத்தில் இருந்தும் கோவில் 1. கி.மீ தூரம்.
பதிவிற்கு நன்றி ஐயா.
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம், சித்தர் கோவில் வழியாக குறிப்பிட்ட நேரத்தில் வேளாங்கண்ணிக்கு நகர பேருந்து சேவை உள்ளது. நான் பேருந்தில் சித்தர் கோவில் சென்று வழிபட்டு திரும்பி உள்ளேன்.
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
temple timings enna???
ஒம் கோரக்கர் சித்தர் திருவடி சரணம் ஒம் நமசிவாய
மிக்க நன்றி
ஐயா. வணக்கம். மிக்க. நன்றி
ஐயா மிக்க நன்றி
Excellent, By Murugesan, Chennai
மிக்க நன்றி
Very nice post
Thank you very much 🙏
I don't know how to thank you....Ŕealy no words.
மிகவும் நன்றி உங்களுக்கு
Excellent valuable information for me thankyou ❤❤❤❤
So nice of you மிக்க நன்றி
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
Superb, very detailed to reach location easily 👌🙏
🕉️ korakar sitthar thiruvadigalae saranam 🕉️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧
🙏
அப்பா பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
உண்ணை என் கதல் நே
மிகவும் நன்றாக உள்ளது. நன்றிகள் பல!💐💐💐🙏🙏🙏
Om korakkar sitthar potri potri,
Ungal tamil super sir
Lot of thanks to Anna... really excellent useful information.... nandrigal kodi... thanks universe 👍🙏🎉
There are buses available from Nagapattinam to Vadakkupoigai nallur (stop : korakka sithar kovil)
Bus timings sollunga bro
Excellent 21:09
Thank you🙏
நன்றி
Guruve saranam 🙏
Thanks for comments
Very super.....
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
Bus la Nagapattinam vandhu epdi bro porathu
அருமை
Om Namashivaya potri,
Superb
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam naan ingu 2thadavai poyirukkiren ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤i am sidtar karakkar
Return i love u... my son
Very nice
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 appa 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நம சிவாய...
Super
Siddhar appa please give me Arul Ashirvad to recover from bone fracture and to walk appa
மீண்டும் சித்தர்களைப் பற்றி வீடியோ போடுங்க
Ennoda chellakutty Ennoda Guru Korakkar ayya
temple timings enna
அறிவுடைமை நம்பி சித்தர் கோவில் எங்கே உள்ளது
Omsivayanama.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மு.பரூர் கிராமத்திலும் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி உள்ளதாக கூறுகின்றனர். நாங்கள் குடும்பத்துடன் நேரில் தரிசித்து உள்ளோம். இதன் விபரம் தெரிந்தால் விளக்கம் தாருங்கள்.
Sirappumikasirappu
நேரில் சென்று தரிசித்தேன்.அந்தளவு தியானம் கைகூடிவருகிறது.பசிபிணி போக்க மதியம் உணவு.விட்டு வெளியே வர மனமில்லை
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
சித்தர் சமாதியைகண்டதுநேரில்சென்றதுபோன்ற சந்தோஷம் உள்ளது. இதுபோன்ற ஏனைய சித்தர்களின்ஜீவசமாதிகளின்விபரங்களையும் பதிவிறக்கம்செய்திடக்கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி நண்பரே. மிகவும் சந்தோஷம்
Korakpur in which a samathy of a North Indian saint by name koragnath on which a Sivan temple built.But this TN sidhar is diffenent.do not get confused
His samathy at Mugasaparur is fake.his samathi at vadakku Poigainallur is real. I have confirmed the above with Gorakkar himself to day.
முகாசபரூர் தானே கோரக்கர் சமாதி உள்ளது பொய்கைநல்லூரில் கோரக்கர் பீடம் தான் உள்ளது
Mugasaparur is fake .vadakku Poigainallur is real
👍👍👍👍👍👍👍👍👍👍👍
💐💐🙏
🙏🙏
Vridhachalam arugil oru korrakar jeva samathi, thirukovil ullathi
🙏🙏🙏🙏🤲
Enga ooru vpn poigai
Engal ooru engal veedu pin puram ullathu
தம்பி பல்லடம் (திருப்பூர்) இருந்து வரலாம் என்று உள்ளேன் அங்கு சித்தர் பீடத்தில் எந்த நாட்களில் வந்து வழிபாடு செய்யலாம்
மொபைல் நம்பர் சொல்லுங்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவர் செட்டியார் கிடையாது
கவுண்டர் அதாவது சடையப்பன் கவுண்டன் என்னை ஆதரித்தான் என்று
எனது குரு ஸ்ரீ ல ஸ்ரீ கோரக்கர் சித்தர் அய்யாவே இதை குறிப்பிட்டு இருக்கிறார்கள்
தல விருட்சம் அருகே சுவற்றில்
அந்த பாடல் எழுதப்பட்டிருக்கிறது
❤🙏🙏💅🌹🙏🥰
Sivayanama
Athi iraivan korakkar pugazh onghuga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
kovil nirvagi mobile number veanum, pls send me bro
We dont have
கோவையிலிருந்து எப்படி செல்வனும்.ரயில் வசதி உள்ளதா.
எது வரை பஸ்ஸில் செல்லலாம்
எதுவரை ரயில் நிலையம் உள்ளது.
அங்கு செல்ல ஆவலாக உள்ளது.
எங்கு தங்கலாம் 🙏
கோவை to திருச்சி பஸ்ஸில் சென்று அங்கு இருந்து நாகப்பட்டினம் பஸ் நிறைய இருக்கும் நாங்கள் இரண்டு பேர் போகனும்
Approx 3am Train is available from covai to nagapattinam...just chk
Enakku nagai dist than enakke theriyathu intha idam oru annan than alachittu ponanga appo nan mei maranthutta ,
ruclips.net/p/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
பேருந்து உண்டு
Idu trust, avar foot patta idam, ellathukum kasu, real jeeva samathi in katuparur near vridachalam
உண்மையில் கோரக்கர் சமாதி அடைந்த்து கோரக்பூர் எனபது பற்றி.......
இரண்டும் ஒருவரே. கோரக்பூரில் உள்ளது கோரக்கர் மடம்
@@srinivascnp no,at korakpur samathi of North Indian saint by name koragnath.both of them different.similarly there are no of persons by the name Agathiyar.
Bus irukku