இந்த கோவில் எங்கள் ஊர்(கூடன்குளம் )அருகே விஜயாபதியில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். உலகில் இங்கு மட்டும் தான் விஸ்வாமித்திரருக்கு கோவில் அமைந்துள்ளது
அய்யா வணக்கம், இந்த கோயில் க்கு இரண்டு, மூன்று முறை தரிசனம் செய்து இருக்கிறேன். இறை அதிர்வும், சித்தர் அதிர்வு நிறைவாக உள்ளது. சென்று தரிசனம் கிடைக்க இறை அருள் வேண்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏👍👍👍👍💯
❤ ஜவ்வாது குறிஞ்சி மலர் என் மாரிமுத்து அருமையான விளக்கமும் அருமையான தெளிவும் பாமர மக்களுக்கும் புரியும்படி உங்களுடைய வர்ணனையும் விளக்கமும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமல் என்ற நிலை வரவேண்டும் இந்த வாக்கியம் பொய்யோ மெய்யோ என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் மெய்யாய் விளங்கும் மெய்யாய் நம் தாய் தகப்பன் சூரியன் காற்று நிலம் ஆகாயம் நெருப்பு சந்திரன் இறப்பது உண்மை என்ன இதுவும் உண்மை பிறப்பது உண்மைன்னா இதுவும் உண்மை நாம் கணிப்பது உண்மைன்னா இது எல்லாமே உண்மைதான் இந்த உண்மையை மறுக்கவோ வெறுப்பு ஆகாது அதையும் வெறுத்து மறுத்து ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் ஆன்மீக பக்குவம் அடையவில்லை உலக சோதனைக்கு ஆளாக்க படவில்லை அவனுக்கு காலம் பதில் சொல்லும் எக்காலத்திலும் எவனும் ஒருவன் நம்பிக்கை இல்லாமல் எவனும் வாழ முடியாது அப்படியே வாழ்ந்தாலும் அவனை இந்த உலகமும் வான் உள்ளளவும் தெய்வமும் மன்னிக்காது
இந்தியாவில் பிறந்தவர் எல்லோரும் புண்ணியம் செய்தவர்கள் அடியேன் அரக்க நாட்டில் பிறந்து விட்டேனே இறைவன் அருளால் வீடியோவில் பார்க்க கிடைத்து விட்டது.நமசிவாய
இந்த கோவிலுக்கு எப்படி போவது வள்ளியூர் ரயில் வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து எப்படி போவது அங்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும்மா என்று விபரங்கள் அடங்கிய ஒரு விடியோ போடவும் இதனால் பலருக்கு உபயோகமாக இருக்கும்
வள்ளியூர் போய்ட்டு பேருந்து நிலையம் வர ஆட்டோ அல்லது லோக்கல் பஸ் இல் போங்க. அங்கே இருந்து சில நேரம் நேரடியாக கூட விஜயாபதி கும் பேருந்து உண்டு. ஒரு வேளை நேரம்.ஆகுதுண்ணு நினைச்சா நீங்க அங்கே இருந்து ராதாபுரம் வர பஸ் ல போங்க அங்கே இருந்து போக்குவரத்து கும் நெறய வழி இருக்கு. பூ பழம்.இப்படி எல்லாமே விஜயாபதி ல கிடைக்கும். இல்லன்னா வள்ளியூர் ராதாபுரம் ல கூட வாங்கிட்டு போங்க.
அற்புதமான பல ஸ்தலங்களை மக்களுக்கு விளக்கமுடன் பகிரும் ஜோதி சேனலுக்கு மிக்கநன்றி.
குருவே சரணம் உங்களைஆலையம் வந்து தரிக்க அருள் புரிய வேண்டும் இறைவா
ஜோதி சேனலுக்கு மிக்க நன்றி நல்ல தகவல்களை மக்களுக்கு அறிமுகம் செய்வதால் மக்கள் பயன் பெறுகின்றனர் வாழ்க இறைபணி
நான் இந்த கோவிலுக்கு பலமுறை சென்று வந்துள்ளேன் இங்கு போவதால் மன நிம்மதி மன அமைதி கிடைத்து செல்வ வளத்தில் சிறந்து விளக்குகிறேன் தற்பொழுது
Indha kovil kaalai eppo open la irukkum konjam details share pannunga
Can you explain how to reach this temple pls
திலகோமம் கட்டணம் எவ்வளவு சொல்லமுடியுமா
Please tell me the details of kalasa pooja time
முகவரி
மிகவும் பயனுள்ள vedio இது,என்னுடையை மனமார்ந்த நன்றி இறைவா 🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு
குருவே சிவமாய் அருளும் வடிவம் சிவ சிவ
விஸ்வாமித்திரர் சைவ சபா அறக்கட்டளை உழவாரப்பணி நாகர்கோவில்
Conduct no.
ப்ளீஸ் நம்பர்
ஓம் ஶ்ரீ விஸ்வாமித்திர பிரம்ம ரிஷி. போற்றி போற்றி போற்றி. ஐயா எங்களை காக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹
அருமையான பதிவு நல்ல பலன்கள் பெற பொறுமை அவசியம் பொறுமை இல்லாதவர்கள் இகழ்வாக தயவு செய்து பேசாதீர்கள் நன்றி வணக்கம்
இந்த கோவில் எங்கள் ஊர்(கூடன்குளம் )அருகே விஜயாபதியில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். உலகில் இங்கு மட்டும் தான் விஸ்வாமித்திரருக்கு கோவில் அமைந்துள்ளது
அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
இடையில் ஏன் புரியாத ஒரு மொழி பாடல். தமிழ் இறைப் பாடல்கள் எவ்வளவு ஆழமானது
விஜயம் என்றால் வெற்றி
பதி என்றால் இருப்பிடம்
அதுவே விஜயாபதி
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
அருமை நல்ல விஷயம்
ಹರಿ ಓಂ ಉಪಯುಕ್ತವಾದ ಮಾಹಿತಿ,ಧನ್ಯವಾದಗಳು jothi tv.
ಓಂ ನಮೋ ಶಿವಾಯ 🙏🙏...,
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க
நாகர்கோவில் இருந்து திருச்செந்தூர் தூத்துக்குடி பஸ்கள் உள்ளன. இவை கூடன்குளம் வழியாக கடற்கரை வழியாக விஜயாபதிசெல்லும்
கோடான கோடி நன்றிகள்❤❤❤❤
நன்றி ஐயா
அருமை இது மாதிரி கோவில்களை தெரியப்படுத்திவும் மிகவும் நன்றி
Ayya vanakkam nandri
அய்யா வணக்கம், இந்த கோயில் க்கு இரண்டு, மூன்று முறை தரிசனம் செய்து இருக்கிறேன். இறை அதிர்வும், சித்தர் அதிர்வு நிறைவாக உள்ளது. சென்று தரிசனம் கிடைக்க இறை அருள் வேண்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏👍👍👍👍💯
Sir please tell me thr route from chennai
சென்னை டு திருச்செந்தூர் சென்று கன்னியாகுமரி செல்லும் வழியில் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
Cel no plzz
@@chandarshegar9481 KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE
@@selvammalayalan7945 okay thanks. Noted the details.
மிகவும் நன்றி .மிகவும் சிறப்பான பதிவு.
நான் அந்த கோயில் 3தடவை சென்று வந்து உள்ளேன் மிகவும் சக்தி வந்த ஆலயம் நன்றி ❤❤❤
ஐயா பூசாரி number கிடைக்குமா??
@@mohanananthgs5860 number no
❤
நண்பா அந்த கோயில் அட்ரஸ் அனுப்புங்க நண்பா
ஐயா வணக்கம் நான் இங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் உதவி தேவை
Very useful msg sir thanks.
ரொம்ப நன்றி... இது நான் பிறந்த ஊர் ... பார்த்ததேயில்லை... உங்கள் இந்த வீடியோ மூலம் பார்ப்பது ரொம்ப பெருமையாக உள்ள்து
Naan iruppadu andhra yenakku kovil phone number thevei. Help me
Angey entha oor. Enakkum antha oor thaan
அருமையான பதிவு நன்றிங்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நாங்கள் 3/10/2024 அன்று சென்று இறைவனை தரிசித்தோம் அன்று அன்னதானம் இருந்தது. உண்டு மகிழ்தோம் ஓம் நமசிவயா
Please tell me the details of kalasa pooja timing
கலச பூஜை கட்டணம் எவ்வளவு
பௌர்ணமி பூஜை அன்று இரவில் தங்கமுடியுமா அய்யா.
Kalasapoojai payment 5500 + malar vasthiram 1000 agum powrnami poojai neram 9 pm 27 abisekam nadakkum 🙏🙏🙏
கோயில் conduct number கிடைக்குமா?
Good information
Excellent Video. I am sure it will benefit milkions of people
Very very nice.thankyou
Bagavan ungal blessings kidaikkanum give us olimayamana life prosperity and good luck job for my son 😊🙏🙏🙏🙏🙏
Thank you very very nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கூடன்குளம் அருகில் விஜயாபதி அமைந்துள்ளது 🙏🙏
Thank you very much
The best videos w
h ighly informative.let lord viswamithrar and sivan plus ambal shower her wishes to you
10 வருடங்களுக்கு முன் இந்தஆலயத்தில் நவகலசஅபிஷேகம் செய்தேன் ௐம் நமசிவாய ஓம் விஸ்வாமித்திரகுருபாகவானே போற்றி போற்றி
Temple contact number
pls send contact details
பணம் எவ்வளவு நவகலச கோமம் பன்ன
அதனால் உங்களுக்கு கிடைத்த நன்மை. என்ன
மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏
Very,very,Good information and good message .thank you
நன்றிகள் பல பல 🙏🕉️🚩
Thank you. Excellent to Note.
This temple is very powerful temple HIM dilutes all your pavams Could you please visit temple
Om nama சிவாய ஓம் ஓம் விசுவாமித்திரர் நம🙏🙏🙏
Om navasivaya Nandri nandri visvamithirar kovil parthu santhoshapattom
Om Namashivaya Agathyshwar vishwamithrar om iyam klim dowyum
❤ ஜவ்வாது குறிஞ்சி மலர் என் மாரிமுத்து அருமையான விளக்கமும் அருமையான தெளிவும் பாமர மக்களுக்கும் புரியும்படி உங்களுடைய வர்ணனையும் விளக்கமும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமல் என்ற நிலை வரவேண்டும் இந்த வாக்கியம் பொய்யோ மெய்யோ என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் மெய்யாய் விளங்கும் மெய்யாய் நம் தாய் தகப்பன் சூரியன் காற்று நிலம் ஆகாயம் நெருப்பு சந்திரன் இறப்பது உண்மை என்ன இதுவும் உண்மை பிறப்பது உண்மைன்னா இதுவும் உண்மை நாம் கணிப்பது உண்மைன்னா இது எல்லாமே உண்மைதான் இந்த உண்மையை மறுக்கவோ வெறுப்பு ஆகாது அதையும் வெறுத்து மறுத்து ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் ஆன்மீக பக்குவம் அடையவில்லை உலக சோதனைக்கு ஆளாக்க படவில்லை அவனுக்கு காலம் பதில் சொல்லும் எக்காலத்திலும் எவனும் ஒருவன் நம்பிக்கை இல்லாமல் எவனும் வாழ முடியாது அப்படியே வாழ்ந்தாலும் அவனை இந்த உலகமும் வான் உள்ளளவும் தெய்வமும் மன்னிக்காது
அருமை அருமை நண்பரே
இன்று இறை அருள் கிடைக்கவிட்டது🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி ஐயா
Vidiyai matrum vijayapati Kovil varalaru parpadarkku Anam thudithdu analum inda vaypai thandavarku nanadri Amazing
16.11.2024 saturday evening poitu vanthom nalla irunthichi good vibes❤
Send koil muthu patter ph no pls
Kodana kodi nandri
Ayya vanakam! Karama palan patri eadutu sonnadauku nanri
Easwara unai tharisanm seiya engalai un sannathiku Varavalaikanum arul puriyunkal ammaiye om namashivaya potri nantri
I went to this temple get down valliyur from vijayapathi by bus from valliyur bus stands only early morning bus available
கோடான கோடி நன்றிகள்
Ungalukku kodana kodi nantri ayya❤❤❤❤
சூப்பர் பதிவு நன்றி
ஓம் சக்தியே போற்றி
மிகவும் 🙏🙏🙏🙏🙏🙏
Sri viswamithrar potri. Sri sivasakthi potri.
அருமையான பதிவு🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் விஸ்வாமித்திரேயா நமக
Om Shri brahmarishi viswamithrar potri potri🎉🎉🎉
Sooper iyya tks
Thank you very much for your useful information and support me to get the blessings of my life long time
Putrunoi kunamaga aurl puriyunkal easwara nantri
Enga naanum poiruke good Kovil 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇💐💐💐
இந்த கோவில் செல்ல வழி காட்டுங்கள் ஐயா இந்த பதிவு என் மனம் மிகவும் நெகிழ்கிறது.பூறிப்படைகிறது
About 6 kms from Kudankulam
@@boscofernando4539 KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE
KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE
தென்னாடுடையசிவனேப்போற்றி
நல்ல பதிவு ஐயா
Thank you
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮❤❤❤❤❤
இந்தியாவில் பிறந்தவர் எல்லோரும் புண்ணியம் செய்தவர்கள் அடியேன் அரக்க நாட்டில் பிறந்து விட்டேனே இறைவன் அருளால் வீடியோவில் பார்க்க கிடைத்து விட்டது.நமசிவாய
Thank you
உத்தமர் தேசம் ❤
Langeshwarar ❤️
Thanks🙏🙏🙏
MANY MANY THANKS
Om namah shivaya
Nandri ayya
எனதுஊர் கூடங்குளம் தான்.நாங்கள்இங்குசென்றுள்ளோம்.அருமையாறகோவில்.
ஐயா கோயில் விலாசம் Bus -root ஏதாவது குருக்கள்/ கோயில் செல் நம்பர் தயவுசெய்து இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
pls send contact details
பௌர்ணமி பூஜை அன்று இரவு தங்க முடியுமா அய்யா.
சிவய நமக
தலமை அர்ச்சகரின் தெரடர்புஎண் தரவும்
ஓம் விஸ்வாமித்திரர் போற்றி போற்றி
ஓம் நம சிவாய 🙏🙏🙏😔
Super
ஐயா உங்கள் தரிசனம் கிடைக்க அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙏
இங்கு செல்ல வேண்டும் முழு முகவரி தகவல் வேண்டும் நன்றி ஐயா இரமேஷ் திருவண்ணாமலை
maps.app.goo.gl/TMG4LfrTPoXPqZ8c9
திருநெல்வேலி சென்று அங்கு இருந்து கூடங்குளம் பஸ் ஏரி அங்கு இறங்கி ஆட்டோவில் விஜாபதி ஆ ஆலயம் தரிசிக்கலாம்
எங்கு இரங்க வேண்டும்
Hari Om Nama Shivaya, Vishwamitra riahi sharanm🚩
YELM KADAVUL KARUNAI DEIVAME
IRUUKKINDRAR VANAKKAM BANGALORE
Om namah shivaya 🙏🙏 Amma appa rk 💝💝🥲 harbour
Om vishvamitra Ishwar namah shivaya namah
Good images very very thanks
Om.NammaShivya🙏🙏🙏🌺🌹💐🍅🍒🍓🍎🥭⭐🌟⭐🐚🐚🐚🌺🙏
Om namah shivaya namah
Om viswamithraya namah
இந்த கோவிலுக்கு எப்படி போவது வள்ளியூர் ரயில் வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து எப்படி போவது அங்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும்மா என்று விபரங்கள் அடங்கிய ஒரு விடியோ போடவும் இதனால் பலருக்கு உபயோகமாக இருக்கும்
வள்ளியூர் போய்ட்டு பேருந்து நிலையம் வர ஆட்டோ அல்லது லோக்கல் பஸ் இல் போங்க. அங்கே இருந்து சில நேரம் நேரடியாக கூட விஜயாபதி கும் பேருந்து உண்டு. ஒரு வேளை நேரம்.ஆகுதுண்ணு நினைச்சா நீங்க அங்கே இருந்து ராதாபுரம் வர பஸ் ல போங்க அங்கே இருந்து போக்குவரத்து கும் நெறய வழி இருக்கு.
பூ பழம்.இப்படி எல்லாமே விஜயாபதி ல கிடைக்கும். இல்லன்னா வள்ளியூர் ராதாபுரம் ல கூட வாங்கிட்டு போங்க.
KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
Om
சுவாமி உங்கள் தலத்தில் வந்து வழிபட அருள் புரியுங்கள்
Om nama sivaya namaha
சிவாயநம
Appa vishwamithra charanam
Hara hara Paarvathi pathaye hara hara Vijayapathy MAHALINGESWARAA mahadevaa