வினை தீர்க்கும் முருகன் | Lord Murugan birth story in tamil | History | Jothitv

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 114

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 7 месяцев назад +68

    ஆடிக்கிருத்திகையில் குமரனாக
    ஐப்பசியில் செந்திலாண்டவனாக
    கார்த்திகையில் கார்த்திகேயனாக
    தைப்பூசத்தில் கந்தனாக
    மாசிமகத்தில் சரவணனாக
    பங்குனி உத்திரத்தில் சுப்ரமணியனாக
    ஆறு திருநாளில் ஆறு குழந்தையாக பிறந்த நம் தமிழ் கடவுள் முருகப் பெருமாளை வைகாசி விசாகப் பெருநாளில் இந்த ஆறு குழந்தைகளும் பராசக்தியால் 2 கால்களும் ஓர் உடலும் 12 கைகளும் 6 முகங்களுமம் ஆக ஒருங்கிணைந்து சண்முகராக அருளிய திருநாள் வைகாசி விசாகம்🙏 அரோகரா🙏🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 7 месяцев назад +104

    போன விசாகம் முதல் நாள்,திருச்செந்தூர் முருகனை தரிசிக்கும் அருள் கிடைத்தது,,என் தங்கைக்கு குழந்தை பாக்கியம்,என் தம்பிக்கு திருமணம் வேண்டுதலை வைத்தேன்,என் அப்பன் முருகன்,தம்பிக்கு திருமணம்,குழந்தை,தங்கைக்கும் வளர்பிறை சஸ்டி அன்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது,அது போல் தம்பிக்கும் சஸ்டி அன்று பெண் குழந்தை பிறந்தது,ஒவ்வொரு சஸ்டி,ஒவ்வொரு கிருத்திகை விடாமல் முருகனை வேண்டியதர்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தந்தவர், அவருக்கு உகந்த நாளைக்கே குழந்தை பாக்கியம் கொடுத்தார்,வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை,குகனுண்டு குறையில்லை,வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏

  • @krishnaprasath2427
    @krishnaprasath2427 7 месяцев назад +1

    அருமை அருமை அர்ப்புதம் சொன்ன விளக்கங்கள் கேட்டு வியந்து போனேன் அம்மா பரிகாரம் சொன்னது அருமை எனக்கு மிகவும் பிடித்திருந்தது முருகன் அருள் எங்களுக்கும் கிடைக்கட்டும் நன்றி

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 7 месяцев назад +14

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகப்பெருமானுக்கு. ஜோதி தொலைக்காட்சி நன்றி. 🎉🎉🎉🎉🎉🎉..அருமையான தகவல்கள் அனைத்தும் அருமை.❤❤❤❤❤❤

  • @Vel37522
    @Vel37522 7 месяцев назад +13

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா மிக மிக அற்புதமான பதிவு இது போன்ற நிறைய முருகன் பற்றிய தகவல்களை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஜோதி டிவி

  • @MytliElu
    @MytliElu 7 месяцев назад +7

    ஓம் முருகா அப்பனே முருகா என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் வேண்டி உள்ளது என்பதை பரிந்துரைக்கிறோம் நன்றிகள் ஐயா ஓம் முருகா அப்பனே முருகா எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அப்பனே முருகா எல்லா புகழும் இறைவனுக்கே🎉🎉 நன்றிகள் ஐயா

    • @anandanp5202
      @anandanp5202 7 месяцев назад

      MURUGANI NAMBINAL KIDAIKUM

  • @Saravanansaravanan-ge2jp
    @Saravanansaravanan-ge2jp 7 месяцев назад

    நான் 22 5 2024 புதன்கிழமை தான் மாலை ஆறு மணியிலிருந்து 9 மணிக்குள் சாமியை தரிசி விட்டு வந்து மிகவும் சிறப்பு திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 7 месяцев назад

    ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமிலை ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ யாமிருக்க பயமேன் ❤️❤️❤️🙏❤️❤️❤️

  • @Ravathe-x8i
    @Ravathe-x8i 4 месяца назад

    முருகா. முருகா. முருகா முருகா முருகா முருகா

  • @ElumalaiMalai-x7l
    @ElumalaiMalai-x7l 7 месяцев назад

    Murugaaaaaaaa..........

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 7 месяцев назад +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 7 месяцев назад +11

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🐓❤

  • @surekhadharshini5730
    @surekhadharshini5730 7 месяцев назад +1

    மிகவும் அருமையான தகவல்கள் நன்றி ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி.

  • @sivabhas9830
    @sivabhas9830 7 месяцев назад +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @சந்திரகுமார்-வ2ண
    @சந்திரகுமார்-வ2ண 7 месяцев назад

    நன்றி ஜோதி TV

  • @Sandhiya_1234
    @Sandhiya_1234 7 месяцев назад +5

    Thank you for this information

  • @gshankarp780
    @gshankarp780 7 месяцев назад +10

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே
    "ஓம் சரவணா பவ"
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 7 месяцев назад +5

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @arunb4930
    @arunb4930 7 месяцев назад

    கோடான கோடி நன்றி முருகா அப்பா 🙏🙏🙏🙏💐🎊🎉

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад +4

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @balajim7935
    @balajim7935 7 месяцев назад +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад +4

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @rsenthin
    @rsenthin 7 месяцев назад +4

    Very nice. Thank you very much.

  • @jayanthir6844
    @jayanthir6844 7 месяцев назад +3

    Om muruga potri .

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 7 месяцев назад +3

    ஓம் முருகா முருகா ❤❤

  • @priyajames299
    @priyajames299 7 месяцев назад +3

    Arputhamana thagaval nandri.

  • @rameshn5523
    @rameshn5523 7 месяцев назад +2

    Om Saravanabhavaya Namah

  • @santhisankaralingam5612
    @santhisankaralingam5612 7 месяцев назад +2

    Om muruga Saravana paava

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад +4

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 7 месяцев назад +3

    ஓம் மருதாசலமூர்த்தி அரோகரா அரோகரா அரோகரா

  • @sridevi-zs6kh
    @sridevi-zs6kh 7 месяцев назад +1

    Unga pronunciation superb..niraya information soldringa thank u .very interesting

  • @karthikeyankarthikeyan5504
    @karthikeyankarthikeyan5504 7 месяцев назад

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் ஓம் முருகா குமரா போற்றி

  • @vasanthamchandirasekaran4310
    @vasanthamchandirasekaran4310 7 месяцев назад +4

    Om saravana bhava 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻😔🙇🏻‍♀️😔😔😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 7 месяцев назад +3

    கந்தபுராணக் கடவுள் 🙏

  • @btsarmy_purpleworld95
    @btsarmy_purpleworld95 7 месяцев назад +4

    முருகனுக்கு அரோகர
    கந்தனுக்கு அரோகர. எங்கள் மகள் பணிரெண்டாம் வகுப்பிள் நள்ள மதிப்பெண் எடுக்கவேண்டும். எங்கள்மகள் விரும்பியபாடப்பபிரிவிள்
    நல்ல கல்லூரியில்சீட்கிடைக்க வேண்டும். 🙏🙏🙏

  • @Gokulaathi-w5g
    @Gokulaathi-w5g 7 месяцев назад +3

    ஓம் சரவண பவ எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻

  • @TigerLion-qq8ww
    @TigerLion-qq8ww 7 месяцев назад +1

    Aarumugam arulitum anuthinamum erumugam 🙏🙏🙏🙏. Om saravanapavaya 🙏🙏🙏🙏.

  • @VMGOLD
    @VMGOLD 7 месяцев назад +2

    ஓம் முருகா 🙏

  • @vijiyalakshmi8971
    @vijiyalakshmi8971 7 месяцев назад +1

    Aarumugam Arulidum Anuthinamum Erumugam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethapurushoth6161
    @geethapurushoth6161 7 месяцев назад +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 7 месяцев назад +2

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏 Muruga enaku kulanthai varam kodungal Muruga 🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺

  • @Priyag-ph3ck
    @Priyag-ph3ck 7 месяцев назад +2

    Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om saravana Bhava potri om muruga om muruga potri om muruga potri om saravana Bhava potri om saravana Bhava potri om muruga potri om saravana Bhava potri

  • @srinivasansrivasan4187
    @srinivasansrivasan4187 7 месяцев назад +2

    ஓம் முருகா அப்பனே சண்முகா 🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸🌸🌸🌸🙏🏻🙏🏻🙏🏻🌼

  • @kalavathimp3676
    @kalavathimp3676 7 месяцев назад +1

    Thank you sister

  • @M.Sevveல்
    @M.Sevveல் 7 месяцев назад +1

    ஓம் சரவணபவ கந்தன் திருவடிகளே சரணம்

  • @bindhusrinivasan1431
    @bindhusrinivasan1431 7 месяцев назад +3

    Very useful information ❤

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @MytliElu
    @MytliElu 7 месяцев назад +1

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அப்பனே முருகா ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோஹர கந்தா சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் முருகா அப்பனே முருகா🎉

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 7 месяцев назад +2

    Om Sri Sri Vtrivel Murugaia Arogara Arogara Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷

  • @kamilabanu9058
    @kamilabanu9058 7 месяцев назад +1

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓

  • @Karuppiah-o1i
    @Karuppiah-o1i 7 месяцев назад +1

    ஓம் சரவணபவ
    எல்லா புகழும் முரு கனுக்கே
    அரோ குரா,,❤❤❤❤

  • @priyaprabu4952
    @priyaprabu4952 7 месяцев назад +3

    Om saravana bava

  • @k.ponselvik.ponselvi1964
    @k.ponselvik.ponselvi1964 7 месяцев назад +2

    Om saravanabava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @saransaravanan1749
    @saransaravanan1749 7 месяцев назад +1

    Vetri veal muruga 🦚🙏❤️❤️ namankku thunai

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 7 месяцев назад +1

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @nandhinivengat7233
    @nandhinivengat7233 7 месяцев назад +2

    ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @RaviShankar-oj3so
    @RaviShankar-oj3so 7 месяцев назад

    ஓம்🌹சரவணபவயா🌹வாழ்க🌹வாழ்க🌹
    ஓம்🌹நமசிவாய🌹வாழ்க🌹வாழ்க🌹
    ஓம்🌹சச்சிதாநந்தாய🌹வாழ்க🌹வாழ்க🌹
    ஓம்🌹சத்குருநாதா🌹வாழ்க🌹வாழ்க🌹
    உருவாய்🌹அருவாய்🌹உளதாய்🌹இலதாய் 🌹மருவாய் 🌹மலராய்🌹மணியாய்🌹ஒளியாய்🌹
    கருவாய்🌹உயிராய்🌹கதியாய்க்🌹 விதியாக்🌹
    குருவாய்🌹வருவாய்🌹அருள்வாய்🌹குகணே🌹
    ஓம்🌹ஐம்🌹ஹ்ரீம்🌹வேல்🌹காக்க🌹
    ஓம்🌹ஆறுமுகம்🌹அருளிடும்🌹 அனுதினமும்🌹ஏறுமுகம்🌹
    ஓம்🌹வெற்றிவேல்🌹முருகனனுக்கு🌹 ஆரோகரா🌹

  • @KamalaS-w4i
    @KamalaS-w4i 7 месяцев назад +3

    Super

  • @SanjaySanjay-my2bc
    @SanjaySanjay-my2bc 7 месяцев назад +1

    Vetrivel

  • @Radhikasukumar27
    @Radhikasukumar27 7 месяцев назад +2

    Om saravana bava❤

  • @vijiyalakshmi8971
    @vijiyalakshmi8971 7 месяцев назад +1

    Pona varudam palani muruganai tharisikka nearthathu❤❤❤❤❤

  • @santhoshp9234
    @santhoshp9234 29 дней назад

    Very very happy to you r advice

  • @kavivenuvenu3111
    @kavivenuvenu3111 7 месяцев назад

    Om murga om murga om murga

  • @Saranya-zt3hq
    @Saranya-zt3hq 7 месяцев назад +2

    Om Muruga

  • @tirupathiprakash6937
    @tirupathiprakash6937 7 месяцев назад +2

    செந்தில் ஆண்டவா கருணைக் கடவுளே கந்தனே உனது அருமை தெரியும் எனக்கு 41 வயது ஆகிறது மயில் வாகனக் கடவுளே போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா உன் திருவடி சரணம் சரவண பவ

  • @jothimani4206
    @jothimani4206 7 месяцев назад +2

    ஓம் சரவணபவ

  • @Kandhankarunai8170r
    @Kandhankarunai8170r 7 месяцев назад +2

    ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌷⚘️⚘️⚘️🌿🌿🌿🍍🍎🍒🥭🍐🍏🍓🍈🫐🍋🍇🍊🍑🥥🥥🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 7 месяцев назад +3

    Muruha.Ean.Aanna.Ean.Kadan.Prachnnay.Neakkungal🙏🙏🙏🌟⭐🌟⭐🌟⭐🍎🥭🍅🌺🌹🌺😭😭😭😭😭🙏

  • @sanmugammani679
    @sanmugammani679 7 месяцев назад

    ஒம் முருகன்

  • @LakshmiMannai77
    @LakshmiMannai77 7 месяцев назад

    🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 7 месяцев назад +4

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகப்பெருமானுக்கு அரோரா🙏🙏🙏

  • @bluemine0741
    @bluemine0741 7 месяцев назад

    Om saravanabhava....

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk 7 месяцев назад

    ❤thanks.

  • @UMA-ws9hd
    @UMA-ws9hd 7 месяцев назад

    முருகா நான் குழந்தை காக விரதம் இருக்கிறேன் அடுத்த வருடம் அந்த முருகனே எங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் கருவாய் வருவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nuhtimigala1010
      @nuhtimigala1010 7 месяцев назад

      Sister oru sinna suggestion
      Neenga thappa nenaikathinga nanum kulanthaiku wait panre enga amma solvanga murugan ta kulanthai varam mattum tha sister kekanum muruganey kulanthaya varanum nu kelathinga enga relatives ipdi prey panni rompa pain anupavichanga sister please vendam thapa nenaikathinga ipdi solratha sorry konjam word change panni prey pannunga etho ennala mudincha oru help

  • @pranesh9647
    @pranesh9647 7 месяцев назад

    🎉om saravanabava

  • @LVKDANCE
    @LVKDANCE 7 месяцев назад +2

  • @MadhuBala-zx1sc
    @MadhuBala-zx1sc 7 месяцев назад +1

    No words to say

  • @sathiyabama5154
    @sathiyabama5154 7 месяцев назад +1

    Om muruga poti 🎉

  • @sivadevinatha9192
    @sivadevinatha9192 7 месяцев назад

    Kandanukku Arohara 🎉🌹🌺🍊🍋🥥

  • @gowthamg2642
    @gowthamg2642 7 месяцев назад +12

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @hariprasath-x1v
    @hariprasath-x1v 7 месяцев назад +2

    💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏

  • @docmk4049
    @docmk4049 7 месяцев назад +2

    Arabic music porundhavillai

  • @bharathisuppermam1659
    @bharathisuppermam1659 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @thirunavukkarasum2743
    @thirunavukkarasum2743 7 месяцев назад +1

    ௐசரவணபவ🙏🙏🙏முருகா குமரா குக

  • @meenabhutt9895
    @meenabhutt9895 7 месяцев назад

    🙏🙏🙏

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 7 месяцев назад +3

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaverid8526
    @kaverid8526 7 месяцев назад

    Aarumugam arulidam anudhinamum yerumugam

  • @natarajanmuthaiah7130
    @natarajanmuthaiah7130 7 месяцев назад

    Vezhundu vinaiillai mayzhundu payamillai

  • @priyankababu165
    @priyankababu165 7 месяцев назад

    I married on April 27 ,2023 and I prayed to Lord muruga for a baby on 2023 vaigasi visagam and june 17 2023 we went to muthumalai at salem and I prayed to muruga when will u come into my womb and he said I already camed... S I got pregnant on June 1 2023 but I didn't know that I checked my pregnancy on June 30 2023 S I conformed my pregnancy and then months gone my son born on feb 15 ,2024 that day was sashti I really prayed that give my son on sashti S it's happened
    My son name is sashtik kumar
    So trust Lord muruga blindly he will decide everything for u and he will give more than that what u think

  • @rajivrajiv6089
    @rajivrajiv6089 7 месяцев назад

    muruka

  • @Rks9355
    @Rks9355 5 дней назад

    🙏🙏🙏🙏

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 7 месяцев назад +2

    எந்த விசாகம் எந்த ஆண்டு பிறந்த நாள்படி இப்போது அவர் வயது என்ன? இரண்டு மனைவிகளுக்கும் இவ்வளவு காலத்தில் பிள்ளைகள் ஏதுமுண்டா இருந்தால் அவர்கள் பெயர்கள் என்ன?

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 7 месяцев назад

    நம் தலையெழுத்து சரியில்லை என்றால் அதை அழிக்கும் ரப்பர் தான் முருகன் திருவடி அது இருக்கும் இடம் ஆண்டார்குப்பம் பொன்னேரி அருகே திருவள்ளூர் மாவட்டம்

  • @janakisj9231
    @janakisj9231 7 месяцев назад

    Andra Pradesh district la kalasri la village la Sri puthalamman thalli temple eruku andha temple ku Nee ka godi channel la poi andha sammi video edhuthu channel la poduvikala

  • @AASUSID
    @AASUSID 7 месяцев назад +2

    👏🌼🪔🌸🌺🙏

  • @rajevs369
    @rajevs369 7 месяцев назад

    🙏🏽🐓🦚🕉🔯ஃ

  • @PandiArasuDeepi
    @PandiArasuDeepi 7 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhisankaralingam5612
    @santhisankaralingam5612 7 месяцев назад +2

    Om Saravana paava

  • @arumugamg.arumugam2295
    @arumugamg.arumugam2295 7 месяцев назад +2

    ஓம் முருகா சரணம் 🙏