விஜயாபதியில் ஸ்ரீ ராம லக்ஷ்மணன் மற்றும் சீதா தேவியையும் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர் சமாதியையும் கூடவே அம்பாளும் சிவமும் அனைவரும் என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடக்க அருளும்படி நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன். ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா!
ஐயா நான் விஜயாபதி வந்து ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்கேஸ்வரர் உடனுறை ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. அவர்களின் கல்யாணத்தை பிரம்மரிஷி ஸ்ரீ விஸ்வாமித்திர ஸ்வாமிகள் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் நிச்சயமாக தந்து நடத்தி வைக்கும்படி பிரார்த்திக்கிறேன். ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா! நின் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.
ஐயா நான் பழைய படம் நடிகர் திலகம் சிவாஜி ஐயா நடிப்பில் உருவான ராஜரிஷி படத்தில் இந்த கோயிலை முதலில் காட்டுவார்கள் நான் பார்த்திருக்கிறேன் அந்தப் படத்தை நான் எப்பவும் பார்ப்பேன் எனக்கு வயது 42 ஏனென்றால் ஐயா சிவாஜி நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் நான் போரடிக்கும் போது இது மாதிரி சில படங்களை விரும்பி பார்ப்பதுண்டு ஆகையால் எனக்கு சட்டுனு ஞாபகம் வந்தது நன்றிங்க ஐயா நன்றி இவ்வளவு விசேஷம் இருக்கிறதா அந்த கோயிலில் ரொம்ப நன்றி எங்க ஊர் காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி தாய்க்கு நன்றி🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏 என்னுடைய ஊர் உங்கள் ஊருக்கு அருகில் தான் ஐயா நான் உத்திரமேரூர் பக்கம் தான் நான் 12 ஆம் வகுப்பு வரை உத்திரமேரூர் ல தான் படித்தேன் மேல் படிப்புக்காக தான் சென்னை வந்தேன் இப்போ திருச்சி ல இருக்கேன் ஐயா 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏ஃ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@vergalaitheditamilmedia3837 உத்திரமேருரே..சுற்றி என்ன ஊர்..சொல்லுங்க.??....காஞ்சிபுரம்...போகும்வழியிலா..செங்கல்பட் போகும் வழியில..வந்தவாசி..போகும்வழி..மானம்பதிய..??......மதுராந்தகம் போகும்..வழியில் எண்டாத்தூரா...உங்க ஊர் பற்றி சொல்லுங்க நாங்க சுற்றி திரிந்த இடம்தான்...பயபடதிங்க...நான்.ஆச்சாரி குடும்பம்...நகைவேலை செய்பவர்....முடிஞ்சா சொல்லுங்க...ஓரு சந்தோஷம்தா..வேற என்ன......
எண்டத்துரில் 10 ஆம் வகுப்பு வரை உத்திரமேரூர் பாப்பாங்குளம் ல 12 ஆம் வகுப்பு வரை படித்தேன் என்னுடைய சகோதரி யை காஞ்சிபுரம் அருகில் கலக்காட்டுரில் தான் கட்டி கொடுத்தோம் ஆனால் இப்பொழுது அவர்கள் சென்னை யில் வசிக்கிறார்கள் நான் இப்பொழுது திருச்சி யில் வசிக்கிறேன் ஐயா
ஐயா, வணக்கம். ஐயா, நான் வயோதிகன். முதுமை காரணமாக உங்களிடம். ஒரு உதவி கேட்கிறேன். இந்த ஆலயத்தின் குருக்கள் பெயரையும், மொபைல் எண்ணையும் என்னுடைய இந்த செல்லுக்கு அனுப்புங்கள். எனக்கு வாட்ஸ் அப் வசதி இல்லை. லேப் டாப், கம்ப்யுட்டர் எல்லாம் தெரியாது. கண் பார்வை, காது கோளாறுகள் உள்ளன. எனையும் ஒரு பொருட்டாக மதித்து, இந்த உதவி செய்வீர்களா. நன்றி.
ஐயா விஜயாபதி வருகிறேன்.சிவனும் அம்பாளும் ஸ்ரீ விஸ்வாமித்திரர் ஸ்வாமிகளும் எப்படியாவது அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் தந்து என் மகள் மகன் கல்யாணம் நல்லபடியாக நடக்க உதவும்படி வேண்டுகிறேன்.
Poojai 5500 முன்கூட்டியே புக் செய்யவும் பூஜைக்கு பழைய டிரஸ் போட்டுக் கொள்ளவும் ஒரு செட்டு தனியாக வைத்துக் கொள்ளவும் பூஜை முடிந்தவுடன் பூஜையில் போட்ட துணியை கடலில் எரியவும் முத்து பட்டர் அவர்களை அணுகவும்
இந்த பூஜை யானது எண்ணுடைய குருநாதன் னின் குருவான மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஏடுகளின் மூலம் இந்த சிறப்பான பரிகாரம் அறிந்து. இதை ஏற்பாடு செய்தார். தற்போது இந்த பூசை கோவிலில் முறையாக செய்யபடுவது இல்லை. நான் என்னுடைய நண்பர் மகன் ஒருவருக்கு செய்ய உள்ளனர்.
விஜயாபதியில் ஸ்ரீ ராம லக்ஷ்மணன் மற்றும் சீதா தேவியையும் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர் சமாதியையும் கூடவே அம்பாளும் சிவமும் அனைவரும் என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடக்க அருளும்படி நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன். ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா!
மிகத் தெளிவான பதிவு! அறியாத விவரங்களை அறிந்து கொண்டோம். நன்றி!
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
அருமையான பதிவு
தெளிவான விரிவுரை 🙏🙏🙏
Jai viswamithra maharshi namaha
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
ஐயா நான் விஜயாபதி வந்து ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்கேஸ்வரர் உடனுறை ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. அவர்களின் கல்யாணத்தை பிரம்மரிஷி ஸ்ரீ விஸ்வாமித்திர ஸ்வாமிகள் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் நிச்சயமாக தந்து நடத்தி வைக்கும்படி பிரார்த்திக்கிறேன். ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா! நின் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.
ஓம் நமசிவாய 🙏🙏🙏
En marumagaluku bhuthi maatram vendum vijayabadhi visvamithra bhagavan e nanadrigal
🙏🌼🌷சிவ சிவ🌻🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nantri usefull information
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
நவகலச பூஜை செய்ய எவ்வளவு செலவாகும். தினமும் செய்வார்களா
ஐயா நான் பழைய படம் நடிகர் திலகம் சிவாஜி ஐயா நடிப்பில் உருவான ராஜரிஷி படத்தில் இந்த கோயிலை முதலில் காட்டுவார்கள் நான் பார்த்திருக்கிறேன் அந்தப் படத்தை நான் எப்பவும் பார்ப்பேன் எனக்கு வயது 42 ஏனென்றால் ஐயா சிவாஜி நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் நான் போரடிக்கும் போது இது மாதிரி சில படங்களை விரும்பி பார்ப்பதுண்டு ஆகையால் எனக்கு சட்டுனு ஞாபகம் வந்தது நன்றிங்க ஐயா நன்றி இவ்வளவு விசேஷம் இருக்கிறதா அந்த கோயிலில் ரொம்ப நன்றி எங்க ஊர் காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி தாய்க்கு நன்றி🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
என்னுடைய ஊர் உங்கள் ஊருக்கு அருகில் தான் ஐயா
நான் உத்திரமேரூர் பக்கம் தான்
நான் 12 ஆம் வகுப்பு வரை உத்திரமேரூர் ல தான் படித்தேன்
மேல் படிப்புக்காக தான் சென்னை வந்தேன்
இப்போ திருச்சி ல இருக்கேன் ஐயா 🙏🙏🙏
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏ஃ
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@vergalaitheditamilmedia3837 உத்திரமேருரே..சுற்றி என்ன ஊர்..சொல்லுங்க.??....காஞ்சிபுரம்...போகும்வழியிலா..செங்கல்பட் போகும் வழியில..வந்தவாசி..போகும்வழி..மானம்பதிய..??......மதுராந்தகம் போகும்..வழியில் எண்டாத்தூரா...உங்க ஊர் பற்றி சொல்லுங்க நாங்க சுற்றி திரிந்த இடம்தான்...பயபடதிங்க...நான்.ஆச்சாரி குடும்பம்...நகைவேலை செய்பவர்....முடிஞ்சா சொல்லுங்க...ஓரு சந்தோஷம்தா..வேற என்ன......
எல் எண்டத்தூர்
ஐயா இந்தாங்க எங்க ஊர்
நான் எல் எண்டத்துரில் இருந்து வந்தாவாசி செல்லும் சாலையில் 2 கிம் சென்றால் ஆலப்பக்கம் என்ற ஊர் வரும் அதான் என்னுடைய ஊர்
எண்டத்துரில் 10 ஆம் வகுப்பு வரை
உத்திரமேரூர் பாப்பாங்குளம் ல 12 ஆம் வகுப்பு வரை படித்தேன்
என்னுடைய சகோதரி யை காஞ்சிபுரம் அருகில் கலக்காட்டுரில் தான் கட்டி கொடுத்தோம்
ஆனால் இப்பொழுது அவர்கள் சென்னை யில் வசிக்கிறார்கள்
நான் இப்பொழுது திருச்சி யில் வசிக்கிறேன் ஐயா
விஸ்வாமித்திரர் கோயில் அலுவலகம் ஃபோன் எண்ணை உள்ளிடவும்
விசுவாமித்திரர் கோவில் அலுவலக அலைபேசி எண் எங்களுக்கு எங்களுக்கு எங்கள் தெரிவிக்கவும் இதனால் பலர் பயனடைவார்கள் ஓம் ஆன்மீக நண்பர் மதியழகன்
Arumai Arumaiyaana Pathivu
Nice Temple Nice Explanation
Nice
நன்றி ஐயா அங்க உள்ள ஐயர் போன் நம்பர் கிடைக்குமா ஐயா.
ஐயா கோயில் விலாசம், செல் போன் எண் மற்றும் Bus-root இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
Valliyur to koothankuli route bus 10:30 morning available
@@meenakshisundaram6445
Thanks for help you
ஐயா, வணக்கம். ஐயா, நான் வயோதிகன். முதுமை காரணமாக உங்களிடம். ஒரு உதவி கேட்கிறேன். இந்த ஆலயத்தின் குருக்கள் பெயரையும், மொபைல் எண்ணையும் என்னுடைய இந்த செல்லுக்கு அனுப்புங்கள். எனக்கு வாட்ஸ் அப் வசதி இல்லை. லேப் டாப், கம்ப்யுட்டர் எல்லாம் தெரியாது. கண் பார்வை, காது கோளாறுகள் உள்ளன. எனையும் ஒரு பொருட்டாக மதித்து, இந்த உதவி செய்வீர்களா. நன்றி.
🙏 sir
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
ஐயா விஜயாபதி வருகிறேன்.சிவனும் அம்பாளும் ஸ்ரீ விஸ்வாமித்திரர் ஸ்வாமிகளும் எப்படியாவது அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் தந்து என் மகள் மகன் கல்யாணம் நல்லபடியாக நடக்க உதவும்படி வேண்டுகிறேன்.
மகளுக்கு என்ன வயதுங்க
வயது பையனுக்கு 43 மற்றும் மகள் 41 ஆகிவிட்டதால் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.
Vergalaithedi ஐயா உங்கள் channel லில் பதியப்படும் அனைத்து காணொளி யும் அருமை
சென்றுவழிபடுங்கள் நிச்சயம் நடக்கும்@@rathinavelus8825
Bus route kanyakumari to tiruchendur
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நன்றிகள் மிக்க நன்றிகள்
பங்குனி மாதம் உத்திரம் நாளில் சென்று வந்தோம்
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
ஓம் நமசிவாய
Navakalasa poojai kattanam,matra vivarangal theriyapaduthavum
Poojai 5500 முன்கூட்டியே புக் செய்யவும் பூஜைக்கு பழைய டிரஸ் போட்டுக் கொள்ளவும் ஒரு செட்டு தனியாக வைத்துக் கொள்ளவும் பூஜை முடிந்தவுடன் பூஜையில் போட்ட துணியை கடலில் எரியவும் முத்து பட்டர் அவர்களை அணுகவும்
5500
நவகலச பூஜைக்கு விபரம் அறிய
பேரன் நம்பர் தரலாமே.
எப்படி தெரடர்பு கெரள்வது?
தயவு செய்து தெரடர்பு எண் தரவும்.
இந்த பூஜை யானது எண்ணுடைய குருநாதன் னின் குருவான மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஏடுகளின் மூலம் இந்த சிறப்பான பரிகாரம் அறிந்து. இதை ஏற்பாடு செய்தார். தற்போது இந்த பூசை கோவிலில் முறையாக செய்யபடுவது இல்லை. நான் என்னுடைய நண்பர் மகன் ஒருவருக்கு செய்ய உள்ளனர்.
Happy
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
Angu thanga vasathi ullatha
Poittu vanduten bro
NO PLASE STAY AT KANNIYAKUMARI ( FLOWER NO SHOPS NO NOTHING NOT AVAILABLE)
Cell no please
Yarudaiya cell number ?
Iyer namper
மணமாகாத நன்றி
மகத்தானநன்றி
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏🙏
Can send address
Nice