ஒரே Hotel-ல வேலை செஞ்சோம் : சண்டையில் தொடங்கிய காதல் | Chef Deena And Wife Julie Couple Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #chefdeena #metromail #tamilfood
    Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places.
    ஒரே hotel-ல வேலை செஞ்சோம் : சண்டையில் தொடங்கிய காதல் | Chef Deena And Wife Julie Couple Interview

Комментарии • 486

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Год назад +35

    இருவரும் மனமொத்த தம்பதியராய் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Год назад +13

    தீனா தம்பி டிவி ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பார்க்கிறேன்.எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், சமையலில் பேசுவதில், பிறரை மதிக்க தெரிவதில் இப்பகுடும்ப தலைவனில் வாழ்க வளமுடன் உங்களையும் மனைவி பிள்ளைகளையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என அமுதா ஆச்சி வாழ்த்துகிறேன். God பிளஸ்you. ❤️🙏(ஆச்சி அமுதா அருணாசலம்).

  • @xavierirudhayam1772
    @xavierirudhayam1772 Год назад +14

    "என்னவள் கிறிஸ்தவர்
    நான் இந்து;
    இதுதான் இந்தியா.
    வாழ்க வளமுடன்.

  • @shanthiraghavan1057
    @shanthiraghavan1057 Год назад +231

    இவரோட சமையல் யூடியூப் லே நிறைய பாத்துருக்கேன்.செஞ்சுருக்கேன்.ரொம்ப பிடிக்கும்.cute couple.

  • @mithiran7774
    @mithiran7774 Год назад +16

    திருஷ்டி சுத்தி போடுங்க 😇😇😇😇

  • @subbulakshmisubbu7665
    @subbulakshmisubbu7665 Год назад +6

    வாழ்க வளமுடன் தீனா. நான் உங்கள் பயணங்களையும், சமையல்களையும் விரும்பிப் பார்ப்பேன். உங்கள் இல்லாளோடு முதல் முறை பார்க்கும் பொழுது மிக மகிழ்ந்தேன். குறிப்பாக கொங்கு சமையலைத் தேடிச் சென்று பிரபலப் படுத்தும் பொழுது ,புலப்படும் ஒரு விசயம் முற்றிலும் ஆரோக்கியம். நாங்களும் அந்த முறைப்படி சமைப்பவர்கள் தான். நன்றி உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்ங்க தீனா ...மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்ங்க.

  • @thiruvalarselvi3084
    @thiruvalarselvi3084 Год назад +10

    அழகான மனைவி அன்பான துணைவி ❤❤❤❤❤

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Год назад +8

    இருவரும் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்.இறைவன் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேற எனது ஆசீரும் ஜெபங்களும் என்றெண்டும் உங்களுக்கு உண்டு.

  • @shakila7518
    @shakila7518 Год назад +21

    இறைவ‌ன் இணைத்த 💞 இதயங்கள் ❤❤வாழ்க பல்லாண்டு🎉GOD BLESSINGS WILL SHOWER UPON YOU BOTH 🎊🎉

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Год назад +18

    அருமை தீனா பிரதர் .நல்ல பண்பாண மனிதர் நீங்கள். வாழ்த்துக்கள்.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +58

    🥰அழகான ஜோடிகள் 😍.. வாழ்த்துக்கள் சகோ 🥰❤

  • @thamizhselvi29
    @thamizhselvi29 Год назад +7

    மிகவும் அழகான குடும்பம் எதார்தமான போலி தனம் இல்லாமல் இருக்கிறார்கள். தீனா சார் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @user-yh6xq8ew8e
    @user-yh6xq8ew8e Год назад +4

    இவரின் குரல் இனிமை, மேடம் மேலும் இனிமை. வாழ்க வளமுடன்.💐💐

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +2

    ரொம்ப சந்தோஷமா இருந்தது சூப்பர் க்கியூட் ஜோடி பொருத்தம் வேர லெவல் உங்கள் காதல் கதையை வேர லெவல் செம க்கியூட் டார்லிங்ஸ் கப்ல்ஸ் 😍😍😍🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️💯

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Год назад +45

    Deena & Juli both are made for each other. God bless you & your family.

    • @chitrarangaraj9331
      @chitrarangaraj9331 Год назад +2

      Deena juli maid for each other's valzhga valamudan sairam his here for you and your family💐💐💐💐🌹🌹🌹🌹 lovely couple🎉🎉🎉❤❤❤

    • @anniepeterfernandez277
      @anniepeterfernandez277 Год назад +1

      God bless you with lots of blessings

    • @kaira2040
      @kaira2040 Год назад

      Very cute couple.God bless you.

  • @sathasivamar8557
    @sathasivamar8557 Год назад +11

    தீனா தம்பி உங்கள் சமையல் செய் முறை விலக்கம் மிகவும் பிடித்தமான என் மனைவிக்கு ❤ வாழ்த்துகள்

  • @lathasankar9300
    @lathasankar9300 Год назад +37

    My favorite chef😊 Always simple and humble.. God bless you both🌹💐

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 Год назад +19

    For a man who is expert in cooking to accept his wife’s cooking is truly commendable.
    Blessings to the couple 🎉

  • @a1_flavour
    @a1_flavour Год назад +68

    Deena, Julie- An Inspiring couple who exemplify the true meaning of love and commitment. They have down-to-earth personality and open-minded. They are the embodiment of strength, unity, and unwavering loyalty and trust to each other. Their love knows no boundaries, transcending differences and bringing people together. May your life be filled with joy and happiness.

  • @premagangadharbhat997
    @premagangadharbhat997 Год назад +1

    Enna Deena thambi ? Patha body bilder maadiri erukinga. Evlo softa pesaringa? Jodi supera erukku.

  • @SarasusSamayal
    @SarasusSamayal Год назад +15

    Deena Julie very best couple.Rendu perume pirarai mathikkum subavam kondavarhal.Ammavin aasihal enrenrum.very interesting video... vaazha valamudan 💐

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Год назад +3

    சார் நீங்கள் இருவரும் தம்பதிகளாக ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழணும். Made for Each Other Couple ஆக தெரிகிறது
    திரு தீனா சார் குரல் இனிமையாக இருக்கிறது. வீடியோவும் சூப்பர்.

  • @ganbabunc
    @ganbabunc Год назад +20

    Chef dheena ஒரு bachelor என்று நினைத்தேன் . நல்ல ஜோடி 😂

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 Год назад +76

    மிகவும் அழகான எதார்த்தமான எந்தவித போலித்தனமும் இல்லாத தம்பதிகள்.. வாழ்க வளமுடன்

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Год назад +3

    எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். தீனா சார்.🎉🎉❤

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +12

    Dheena sir unga fan naan . Lovely 🤩🌹 couples 🤝🎊 . Super Jodi. Unga wife simply 👌...

  • @gladysgrace7174
    @gladysgrace7174 Год назад +4

    அருமை..தீனா சார்..உங்கள் மனைவி மிக அருமை...நாங்கள் உங்கள் சமையல் குறிப்புகள் நிறைய பார்ப்போம்..ரொம்ப பிடிக்கும்..🙏

  • @hemamalini3076
    @hemamalini3076 Год назад +2

    Deena Sir Julli Mam ku Rose koduthu I Love You sonnara nambave mudyavillai Naan avari verum Chef aga parthi palagi viten God bless you both from bangalore

  • @manjuveni8875
    @manjuveni8875 Год назад +2

    தீனா சார் உங்க பேச்சி அருமை உங்க சமையல் ரொம்ப நல்ல இருக்கும் 👍

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504 Год назад +8

    My lovely couple. Deena is well hearted person he takes video with different person asif he never knows about cooking. God bless you both ❤from Trichy.

  • @arunprakash7577
    @arunprakash7577 Год назад +3

    Voice voice voice.... உங்களிடம் எனக்கு பிடித்தது... Sema soft voice❤

  • @thilakak5205
    @thilakak5205 Год назад +4

    தீனா சார் ரொம்ப பிடிக்கும், அருமையான ஜோடி, வாழ்க வளமுடன்

  • @saraswadi9738
    @saraswadi9738 Год назад +28

    Made for each others. May God bless you both abundantly. ❤

  • @kalaimanik51
    @kalaimanik51 Год назад +3

    Deena and Julie God bless BOTH Deena nice man and superman

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 Год назад +3

    Deena julie very nice couple God blessed 😊😊😊😊😊💖💖💖💖💖💖

  • @nanditaarunkumar6193
    @nanditaarunkumar6193 Год назад +1

    Anjaraipetti deena sir program pathudhan nan neraya samaikka kathukitten

  • @smileflower.916
    @smileflower.916 Год назад +6

    மிக அழகான இதயங்கள்..அன்பு இதயங்கள்..

  • @mdjalex
    @mdjalex Год назад +7

    உண்மையான அன்பிற்கு மதமே கிடையாது.

  • @devishankerg3916
    @devishankerg3916 Год назад +9

    One of my favourite cooking gurus,his simplistic narrations on cooking dishes are simply marvelous.

  • @arulmarymary1689
    @arulmarymary1689 Год назад +5

    Praise the lord. Sweet couple, made fr each other. God bless you.🙏

  • @user-wo5gb5fv1d
    @user-wo5gb5fv1d Год назад +3

    Same type of love story for us...only change is the office(urs is hotel and ours is a construction company) ...nice to hear the same story of ours... God bless you...

  • @muthumuthu-yz2mf
    @muthumuthu-yz2mf Год назад +9

    Super Dheena வாழ்க வளமுடன்

  • @chitrav2494
    @chitrav2494 Год назад +3

    Chef Dheena Sir Tvyil niraiya samaiyal programme parthullane.... very nice programme...👌👌👌

  • @balabusvlogs8814
    @balabusvlogs8814 Год назад +6

    வணக்கம் சார் உங்க சமையல் எனகக்கு ரொம்ப பிடிக்கும்

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Год назад +4

    Dheena vin recipies super. Avar cholluvathupola pannzven pakkava irukkum. Sll the best fir the couple

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Год назад +1

    Nalla Jodi vazga valamudan

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Год назад +4

    அருமையான அழகான ஜோடி வாழ்த்துக்கள் தீனா தம்பி ❤❤❤❤❤❤❤❤

  • @FL-GOP
    @FL-GOP Год назад +20

    Lovely couple! Best wishes to your family!

  • @vaiyanam1647
    @vaiyanam1647 Год назад +3

    Lovely couples Julie u r looking so cute simply adorable

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +25

    Cute adorable couple 👌👌👌I had watched most of Chef Dheena's cooking videos.🥰😇God bless them both
    Canada

  • @jayabal7022
    @jayabal7022 Год назад +1

    சின்ன ஆனந்தராஜ் போல இருக்கார் சார் வாழ்த்துக்கள்

  • @mdjalex
    @mdjalex Год назад +4

    சகோதரா உங்கள் குரலும் மிகவும் இனிமை.வாழ்த்துக்கள்.

  • @valupuransm8147
    @valupuransm8147 Год назад +3

    Super sir Zee Tamil program panuu poothu erunthu ungaloda fan sir super mam and sir❤❤❤❤❤❤❤

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Год назад +8

    Nice interview dheena sir romba respect ah than peuvaru. Samayal super ah panni kaattuvaru... Wife nalla alaga irukkanga...

  • @umaselvam7864
    @umaselvam7864 Год назад +9

    Dheena bro ur love story was superb like ur cooking.Sister is beautiful.Both r humble and sweet.

  • @umasheshadri4731
    @umasheshadri4731 Год назад +22

    Lovely couple ❤🎉🎉 may God bless you both abundantly with good health, long life, and prosperity in your life 😊❤

  • @padmapadma5967
    @padmapadma5967 Год назад +23

    Made for each other❤

  • @UmaUma-wc2ju
    @UmaUma-wc2ju Год назад +2

    Unga samaya first nan zee tamil a pthuruken. I like chef deena sir.😊

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 Год назад +6

    Lovely ❤. Very casual and natural talk. God bless you both. I am fan of the Chef😊

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Год назад +2

    Both are smiling and cute face

  • @jacobpeter5194
    @jacobpeter5194 Год назад +4

    i thought what you were talking about your love kindness your cooking skillls when you looked at everything, there was definitely someone behind you blessings , weldone guys🥰🥰

  • @Jayanthi1963
    @Jayanthi1963 Год назад +7

    Cute and lovely couples chef deena is my inspiration i have followed his cooking videos he is such a wonderful person his wife also humble and great god bless you both and your family thank you so very much this is jayanthi

  • @shanthiravi5458
    @shanthiravi5458 Год назад +9

    Beautiful couple

  • @sivanamasivayam5536
    @sivanamasivayam5536 Год назад +2

    It is a wonderful video of Chef Dina. He is a simple and sincere man. May God bless him and his family.

  • @raduvedi
    @raduvedi Год назад +6

    Chef lot of respect for you! You are such a great human!

  • @ashikaandal2836
    @ashikaandal2836 Год назад +5

    Such a humble person .God bless you both

  • @ednarajani4052
    @ednarajani4052 Год назад +1

    நீங்கள் இருவரும் இனிதே இல்லரத்தில் மகிழ்வுடன் வாழ்த்துக்கள் உங்கள் சமையல் வீடியோக்கள் பார்த்து சமைத்து இருக்கிறேன் from Germany 😊😊😊

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Год назад +3

    வாழ்த்துக்கள் தீனா தம்பதிகளுக்கு❤ தீனா சார் உங்கள் வீடியோ எனக்கு சமையலில் மிகவும் உதவிகரமாக உள்ளது மிகவும் நன்றி கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад

    Vanakkam ! Enrum sernthu Deena,Julie makilchchiyaka vaazh iraivan thunai ganolikku nanry.

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 Год назад +5

    Sema par bro neega, and my favorite cook 👨‍🍳Anna neega. Yepum ipti happy irukanum. Super🥰 brother and sister👍😂🤣

  • @user-zh1kc3jr3x
    @user-zh1kc3jr3x Год назад +5

    Adorable Couple. God bless you both❤❤

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 Год назад +3

    My favourite chef Deena sir. Chef thattai muruku palgaarangal paarthu niraiya seithu irukiren. Thank you avarudaiya love story paarthuten. Avanga rendu families paarkanum.

  • @vikkiblakz
    @vikkiblakz Год назад +1

    I have not seen his video. Just seeing this interview randomly and like his way of talking 😊

  • @gayathri2
    @gayathri2 Год назад +8

    God blesses these wonderful couples

  • @tamilgaming8410
    @tamilgaming8410 Год назад +1

    Super ellarum etha follow panninga

  • @chithrasri74
    @chithrasri74 Год назад +2

    Super Chef. Unga wife looking nice. Lovely couple ❤

  • @malathis2205
    @malathis2205 Год назад +1

    Deena sir is very good. You are very lucky ma God bless both of you

  • @selvakumarikumari3124
    @selvakumarikumari3124 Год назад +6

    very sweet couple.❤ god bless you both and your family people.😊

  • @vijayalakshmi9572
    @vijayalakshmi9572 Год назад +7

    Beautiful lovely couple. May god bless you both.

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Год назад +4

    Deena thambi cute wife arumayana thaghaval veghuli thavam super pa neegha kozadha ghaloda neenda ayulodu vazgha valamudan 👍👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😀😀😀

  • @poonkothairengarajpuppy9962
    @poonkothairengarajpuppy9962 Год назад +4

    Lovely . cute couples 💕. God bless you with all happiness forever ❤🎉

  • @vijianu4647
    @vijianu4647 Год назад +1

    Dheena sir ungala unga samayal romba pidikkum unga samayala neenga samaikkum pothu pakathula irrunthu pakkanum romba nall aasai..avalvu pidikum neenga explain pantra vitham super a irrukkum..neenga super pair sir..

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 Год назад +1

    Samayal kalziyada erundal nandraga erukkum edai ellzm yzru kettargzl

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +3

    my favorite chef and lovely couples may god bless them

  • @lakshmidevi169
    @lakshmidevi169 9 месяцев назад

    தீனா தம்பி மனைவியும் நீங்களும் தூள் வாழ்க வளமுடன் God bless you 💓💓🙏❤️💕

  • @preethammk6831
    @preethammk6831 Год назад +1

    Very nice couple. Frankly speaking couple. God bless your family

  • @fshs1949
    @fshs1949 Год назад +4

    May God bless the couple abundantly.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Год назад +23

    சமையல்காரரே உங்கள் வாழ்க்கையில் மிகவும் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள் 🙏💕

    • @mohant3686
      @mohant3686 Год назад +1

      இப்படி அழைப்பது கொஞ்சம் மனது கஷ்டமாஉள்ளது தீனா என்று அழைக்கலாமே!

  • @shakthia9814
    @shakthia9814 Год назад +3

    I like his cookery shows on Jaya TV. Nice and soft spoken. Nice to know the couple. God bless 🙏

  • @mahendranmahi7709
    @mahendranmahi7709 11 месяцев назад +3

    Congratulations both of you
    Made for each other

  • @manimegalaip9345
    @manimegalaip9345 Год назад +2

    வாழ்த்துக்கள் தீனா வாழ்க வளமுடன் உளம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Год назад +1

    Deena juli maid for each other god bless you and your family💐💐💐💐🌹🌹🌹🌹 valzhga valamudan sairam his here for you and your family❤❤❤❤

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 Год назад +3

    I like his voice

  • @madanama1
    @madanama1 Год назад +3

    Wonderful Chef. Great Human being indeed. ❤

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад +1

    Super dheena anna and akka...idhe sandhosathoda eppavum irukkanum...

  • @adpd4280
    @adpd4280 Год назад +6

    My favourite chef.simple and tasty and easy to make.beautiful simple lovable pair.wish u a happy married life

  • @lakshmiannamalai5296
    @lakshmiannamalai5296 Год назад +2

    So sweet , chef and Julie

  • @18kps
    @18kps Год назад +1

    😊 super interesting interview, jolly ah irunthathu, vazhthukal rendu perukum

  • @PhilipAndrews-up3vc
    @PhilipAndrews-up3vc Год назад +6

    God bless you 🎂🎈

  • @sujathar904
    @sujathar904 Год назад +2

    neenga renduperum ipadiye happiya irunga god bless you 🎉❤