Gold Loan வாங்கும்போது இந்த "விஷயத்துல" ஏமாந்துறாதீங்க... இந்த Tips-அ Follow பண்ணுங்க...

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • இந்தியாவில் தங்கக் கடன் வழங்குவதில் கடந்த சில நாட்களாகவே பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதுதொடர்பாக, மத்திய அரசின் நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களுடைய தங்கக்கடன் குறித்து ஆய்வு செய்யுமாறு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தங்கக் கடன் வழங்குவதில் விதிகள் மீறப்படுவதாக நிதி அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
    #Goldloan #Gold #India
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 7