Tips for buying gold jewellery | ஏமாறாம தங்கம் வாங்க இத தெரிஞ்சுக்கோங்க
HTML-код
- Опубликовано: 22 ноя 2023
- Location courtesy:
204/7,Thangavelu Complex,OMR Road,Kandanchavadi, near by Poorvika Mobiles Kandhanchavadi, Chennai, Tamil Nadu 600096
இந்த வீடியோவில் தங்க நகை எப்படி பார்த்து வாங்க வேண்டும், தங்க நகை எப்படி வாங்கினால் பிற்காலத்தில் லாபம் தரும், தங்க நகையை குறைந்த விலையில் வாங்க முடியுமா இவற்றை பற்றி தெளிவாக கூறியுள்ளோம்.
தங்க நகை கல் வெச்சதோ, அரக்கு, வெச்சதோ, எனாமல் வெச்சதோ வாங்காமல் சாதாரண நகை வாங்கினால் பிற்காலத்தில் நல்ல விலை போகும்.
நகை வாங்கும் போது BIS ஹால்மார்க்(முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண்) இதெல்லாம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
குறைந்த விலையில் நகை வாங்க செய்கூலி சேதாரம் குறைவாக இருக்கும் கடையை விசாரித்து வாங்குவது நல்லது,
Eleven Month 'Jewellery Purchase Plan' இதில் சேர்ந்து செய்கூலி சேதாரம் இல்லாமல் நகை வாங்கலாம்.
வேலைப்பாடுகள் குறைவாக இருக்கும் நகையை வாங்கினால் விலை குறைவாக இருக்கும்.
இதெல்லாம் குறைவான விலையில் தங்க நகை வாங்குவதற்கான வழிகள்.
In this video, we discuss how to buy gold, the important considerations when purchasing gold jewelry, and ways to negotiate a lower rate for gold jewelry. These topics are explained in Tamil
When purchasing gold jewelry, there are several important factors to consider to ensure you make a well-informed and satisfactory purchase.
some important things to consider before buying gold jewelry:
1. Purity of Gold:
Understand the karatage of the gold, which indicates its purity. Common karat values include 24K (pure gold), 18K, and 14K. Higher karats signify higher purity.
2. Hallmark or Certification:
Look for hallmarks or certifications that validate the quality and purity of the gold jewelry. This is especially important for expensive or high-value items.
3. Design and Style:
Choose a design that suits your taste and complements your lifestyle. Gold jewelry comes in various styles, from traditional to contemporary, so find something that resonates with you.
4. Weight of the Jewelry:
Be aware of the weight of the gold in the jewelry, as it directly influences the overall cost. Heavier pieces will generally cost more.
5. Current Market Prices:
Stay informed about the current market prices of gold. Prices can fluctuate, so knowing the market rate helps you assess the fairness of the price you're quoted.
6. Seller's Reputation:
Purchase from reputable and established jewelers. Check reviews, ask for recommendations, and ensure that the seller has a good track record.
7. Return Policy:
Inquire about the seller's return policy. Knowing the terms and conditions for returns can be crucial in case you need to exchange or return the jewelry.
8. Budget Considerations:
Set a budget before shopping and stick to it. Gold jewelry comes in a wide price range, and having a budget helps narrow down your options.
Here are some tips for negotiating the price when buying gold jewelry:
1. Compare Prices:
Visit multiple jewelry stores to compare prices for similar pieces. This will give you an idea of the general pricing in the market and help you identify any outliers.
2. Build a Relationship:
Establish a friendly and respectful relationship with the jeweler. Building rapport can make the negotiation process smoother. Ask questions about the jewelry and show genuine interest.
If you mean a loss in the value of gold, you could say something like "The value of gold has decreased.
If you are referring to a specific type of stone, you might say "The gold stone is damaged or lost."
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai Развлечения
தங்கம் வாங்க நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு நல்ல பதிவு அண்ணா 😊❤
நகை வாங்கும் போது சேதாரத்திர்க்கு பணம் கொடுத்துதான் நகை வாங்குரோம் ஆனால் சேதாரம் ஆன பொருல் எங்கே????
சேதாரத்திர்க்கு பணம் வாங்கி கொல்கிறார்கள்.
சேதாரத்தின் பொருளும் வைத்து கொள்கிறார்கள்.
எந்த கடைகளிலும் இதற்க்கு பதில் இல்லை.
Sethara gold அவங்களுக்கு லாபம் செய்கூ லி லாபம் அவங்களுக்கு
Sis, unmaya sollanum na, seikooli matumdha varum, sedhaaram epavum ahadhu, bt ellamey namma thalai la dha kattuvanga😒😒😒...
Enaku indha kelvi romba nala iruku. Ana kete respond illa
Ithu unmaithan sis enaku intha doubt romba nalla iruku
அதனால் தான் மாடி மேல் மாடி எடுத்து பல கிளைகள் உருவாக்க முடிகிறது
இந்த 5.19 நிமிடம் அனைத்தும் உங்கள் தகவல்கள் தங்கம் போன்று மதிப்பு மிக்கதாக இருந்தது நன்றிகள் 🎉😅
அருமையான பதிவு இன்னும் இதைப் பற்றி தகவல் சொல்லுங்க சகோதரி
11 month scheme pathi detailed ah sollunga please sister 😊
நன்றி.... மேலும் தங்கம் சேமிப்பு பற்றியும்.....11மாத ஸ்கீம் பற்றியும்..சொல்லுங்க.....
Thank you innum gold savings video poduga
Ama podunga sis
Antha mathiri try pannathinga namakutha loss
Yenna loss yepti loss@@karthick9389
Yes. More information about bond gold.
Super ethaellam therinjika vendiyathu roma roma avasiyam nallathu sister engayum emarama irukalam thank sister❤
சொல்ல வேண்டிய தகவல்கள் நிறைய மிஸ் ஆகி உள்ளது. எந்த நகைக்கு எவ்வளவு செய்கூலி, சேதாரம் இருக்கலாம், நகையில் எங்கே BIS, 916 மற்றும் ஹால்மார்க் குறியீடுகள் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.வீடியோவில் தகவல்களை இப்படி மேலோட்டமாக போடும்போது, மக்கள் அதிகமாக நகை வாங்குவதில் ஏமாறவே வாய்ப்புள்ளது.
setharam patri solluvea illai
Neenga oru business panringa nu vachukuvom.. For example, oru shirt stitch panra garments.. Antha shirt ku raw material vanguvinga.. Machine capital cost, maintenance cost, labour cost, transporation cost, eb cost, rent cost, profit, allowance elathayum calculate pani dhana rate fix panuvinga.. Ithelam detail ah solunga nu kta neenga sluvingala.. And intha shirt ah oru textile shopla poi vanguringa na ithe mari avangalum potu dha rate fix panuvanga.. Likewise ela businesslayum iruku.. Atha avanga solamatanga.. Gold layum seiravangaluku cost iruku.. Eb cost, rent cost, transporation cost, allowance, profit ithelam seiravangaluku.. Ithe mari shopkum Iruku.. Ithelam calculate pani dha kooli setharam nu vanguranga.. Entha product vangunalm 7 to 10 percent profit irukum.. 1re product nalm sari.. 1 crore product nalm sari.. Better learn cost and estimation subject
Yes please upload a video regarding gold ETF, gold mutual and sovereign gold bond... Please... thank you in advance
Anna karuthulla video podreenga
Vazhga valamudan...
God bless you team also
S mam 😊 we need detailed video for many gold related schemes
Bond pathi sollunga sis
Thanks for the information Akka 👏🏽 please talk more about 11 months scheme and investment 😊🙏🏽
Useful information... Update more videos about chain purchase tips
expecting more gold videos ❤❤❤❤
Super brother.
Anaivarum therindhukolla vendiya thagavalkal..
Yes I want more information about gold
Informative video,
Quality content for everyone.
Congratulations to your team.
As you told, post about investing methods,
Gold scheme pathi detail ah sollunga mam, apro jewel making ah pathi sollunga
Explain more about gold savings
Yes.... more details vedio podunga sister
Video podu nga akka ❤ unga speech la semaya iruku akka ella perfect ah natural ah solrnga
Yes.. please do the next video for gold investment
Yes
மேலும் தகவல் தேவை
Gold invesment detail video போடுங்க
Super sister and brother nalla nalla informations kidukkurigga ,thanks for all your video's
Yes.. We need more details
Good awareness video , thanks for your all team members,
Very useful information
🎉super information share pannathuku thanks kka
அருமையான பதிவு சகோதர சகோதரி...
நகையை மாற்றும் போது கடைகாரர்கள் எங்களுக்கு Gst கொடுக்க வேண்டும்...நாங்களும் நகையை விற்கின்றோம் அல்லவா.அர்கள் விற்றால் Gst உண்டு.நாங்கள் விற்றால்???
Good question bro
Yes... vanginalum, sale panninalum nama dhan gst kodukkanumaam.. 😰
நீங்கள் அப்பாவி GST GOVERNMENT போகும்
Goverment aproved irunthal mattum tha athu Gst poduvanga
Good msg madam gold coin vaagkirathu pathi podugka
Informative Video.
Gold as an investment, please post a video on how to buy gold
Gold coin vs bar vs etf comparison podunga. Gold svb la epayachum taan varum and mutual funds extra commission adipanga. Intha moonum konjam better but comparison iruntha nalarukum
தங்க நகை தற்பொழுது பெட்டிக்கடை போன்று அதிக அளவில் அதற்கு காரணம் 916 என்றால் 91.6 அளவில்தான் மீதம் செம்பு கலந்து செயின் தோடு வளையல் போன்ற வடிவில் நாம் நகை வாங்கும் பொழுது 100% தங்கத்தின் ரேட் போட்டு தான் பணம் வாங்குகிறார்கள் நாம் மறுபடியும் அதே நகையை எக்சேஞ்ச் செய்யும் போதும் அல்லது விற்பனை செய்யும் போது செம்பின் கலப்படத்தை பொறுத்து பணத்தை கழிப்பார்கள். ஒரு பவுன் நகை வாங்க போனால் நாம் 6000 வரை ஏமாந்து வருகிறோம் இதுதான் நகை கடை அதிக அளவு பெருக காரணம்
100% தங்க விலை யில் யாரும் தங்கம் வாங்குவதில்லை sir
கடையிலும் விற்பது இல்லை sir
செம்பு கலக்காமல் தங்கம் உறுதியாக மாறாது
Super sister @ brother semma semma ❤❤❤❤❤❤❤❤❤❤ending vera 11 music @ songs ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
நேற்று தான் நான் நகை விற்க கடைக்கு சென்றேன் சகோதரி சொல்வதும் அனைத்தும் உண்மை 916 தங்கத்தில் சவரனுக்கு இன்றைய விலையை விட 1,200 கம்மியாக எடுத்துக் கொள்கிறார்கள்
Entha nagai kataila sale panninga
Bro mocham kamiyaga irukalam
Yes. Good investment videos podunga madam
unga smile nalla eruku....
Thankyou for your infermetion 😊
More than information, captions for your video are good.
Useful information theneer idaivelai always awesome 😎 nice shirt looking handsome Anna 😊
Gold investment pathi video podunga pls....
Hi anna im srilanka u video ellam super
நல்ல பதிவு 🙏🏽
916வாங்குனா விற்கும் போது மார்க்கெட் விலைக்கே வாங்கிக்குவோம் அப்படிங்கறாங்க அதெல்லாம் பொய்... exchange paninalum,sales paninalum கமி விலைக்குத்தான் வாங்கறாங்க😢
Yes crt
Yes
S
Yes crct
S
Nenga kadsiya sona methods gold investments pathi detailed ah video podunga akka
Nice video 😊
Team I want to 11 months and other scheme also .
Kindly share video again we are waiting
Yes pls upload videos on sovereign bonds .. pls team
4:30 ku mela sonna ella sheme pathi details video podunga sis & bro 👍🏻
Ella kadailayum yemaththuranga konjam details ah sollunga mam
Yes make a video for gold chit, mutual fund nd other bank gold scheme
Yes i need to know about gold etf and gold mutual funds etc
Really mam please put a video about gold coin , etf , mutual fund in gold 🙏 and tell us in detail how to invest
Very useful thank u.......❤
Sovereign gold bonds pathi detail video podunga pa
Kindly post a video on gold for investment purpose
Super kandippa therinjukkanum dollunga
Gold investments pathi video podunga .. apdiye diamond epdi vaanganumnu podunga
Gold mutual funds, SGB Pathi videos podunga 👍👍
Gold Investments பற்றி விரிவாக ஒரு போடவும் சகோதரி !
அரசு வங்கியில் தங்கம் வாங்குங்க நகையாக அல்ல சுத்த தங்க கட்டியாக எந்த வித சேதமும் ஆகாது அரசாங்கத்துக்கு வரி மட்டுமே செலுத்த நேரிடும்
Gold pathii nerayaa information sollungaa
நகை சீட்டு விவரம் பற்றி சொல்லுங்க சிஸ்டர்
Super ji super ji 👌👌👌👌👌👌
Nice collection sister 👏👏
Gold soverign bonda vachu oru video podunga....
Akka Gold loan and schemes பத்தி வீடியோ போடுங்க அக்கா❤❤❤ ப்ளீஸ் அக்கா
Ore videovil Ella doubt m clear 👌
Percentage%pathi sollunga please
Yes....we are eagerly waiting......
Yes athai pathi details solunga
காசு, கட்டி ,ஆபரணம் போன்ற Physical gold இல்லாம தங்க முதலீடு பத்தி வீடியோ போடுங்க
Gold ETF and Sovereign Gold Bond are better investment purpose for Gold.
Ama sollunga sister
Happy Birthday Anna🎉❤💙
Goldbees details solluga middle class family ku romba use fulla irrukum
Tell me about gold bar nd sgb advantages and disadvantages which one this best
Yes, want to know about gold sovereign bond, gold mutual fund, ETF, coin and bar. Which is best
Innum detail aa sollunga
ETF, Mutual funds la epidi beginners use panradhunu oru detail ah na video podunga sis
Please explain about Gold Bond
Useful video give full explanation sis
Gold Mutual funds investment pathi video podunga sister😊
Supper explanation 👍👍
Share market and digital gold pathi oru video pota nalla irukum
More details upload pannunga sister
Super sister ethu pathi detail sollunga
சேதாரத்தை பற்றி பேசவே இல்லை? ஏன் எதுவும் பஞ்சாயத்து வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையா சகோ! சேதாரம் என்ற பெயரில் மக்களை அனைவரும் ஏமாற்றுகின்றனர்.
இவர்கள் எப்போதும் இப்படித்தான். ஈயம் பூசுன மாதிரி இருக்கனும் ஈயம் பூசாத மாதிரி இருக்கனும் 😅
Therinjukanum❤🎉
Tq all very very useful video ❤❤
Lastla antha smile super yaaaa
Semma video thank you sister😊
916 is basically 91.6% gold, remaining copper metals. In good shops they take 916 gold ornaments as same gold rate.
The gold price in shops are gold ornaments price only which is calculated to 91.6% whereas pure gold is costlier than prices sold in Jewellery
With 100% pure gold you can’t make jewels…
916 is 22k
Need details about SGB, make video of it, thank you.
Gold ETF, GOLD MUTUAL FUND , gold sovereign bond pathi video podunga please
Cold coins pathi details podunga
Yes.. more details please
Yes, We need it
Yes
Yes...❤❤❤
More details vedio panunga