உன்னத ஜாதகம் எது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 42

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc 4 месяца назад +2

    தங்கள் ஜோதிடசேவைக்குநன்றி நன்றி குருவே.

  • @murali12121
    @murali12121 4 месяца назад +6

    அந்த கற்பனை ஜாதகம் என்னுடையது தான் ஐயா உண்மை/ 22/09/1983 காலை 07:15 AM Coimbatore 🙏🏻👍🏻

    • @vidhubala6447
      @vidhubala6447 4 месяца назад

      Vaaypillai Raja!

    • @rg4847
      @rg4847 4 месяца назад +1

      83ல சனி துலாத்தில் இருக்கும்பா அது நீ இல்லை 😂

    • @murali12121
      @murali12121 4 месяца назад

      @@rg4847 நீங்க ஆராய்ச்சி பண்ணாம சொல்லாதீங்க என்னுடைய ஜாதக விபரத்தை தரேன் நீங்க ஆய்வு பண்ணி பாருங்க அப்புறம் சொல்லுங்க 22/09/1983 காலை 07:15 கோயம்புத்தூர் 😔

    • @murali12121
      @murali12121 4 месяца назад

      @@vidhubala6447 ஆய்வு பண்ணாமல் சொல்லாதீங்க 😔

    • @jayvanan4944
      @jayvanan4944 4 месяца назад

      super brilliant, trying to get your reading free 😅😅

  • @vhm-3453
    @vhm-3453 4 месяца назад

    வணக்கம் குருஜி 🙏 மிக்க நன்றிகள் 🙏🌹

  • @Heidi440
    @Heidi440 4 месяца назад +1

    குருவே உங்கள் பாதங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம்,நான் துலாம் லக்கினம் .நீங்கள் சொல்லும் மகாதன யோகம் என்னுடைய ஜாதகத்தில் பொருந்துகிறது.ஆனால் இரண்டில் சனி வக்ரம்,தற்பொழுது புதன் திசை நடக்கிறது.சனியால் சிறுவயதிலிருந்து துன்பம் அதிகம்,11/8/1987 ,11:35 am,coimbatore. வாழ்வில் வெற்றி அடையம் ஜாதகமா ,உங்கள் பார்வைக்கு வருமாயின் என்னுடைய குணம் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.உங்களை விட யாரும் சிறப்பாக விளக்கமுடியாது குருவே.உங்கள் ப்ரீமியம் வீடியோ மாணவி நான் ஜோதிடம் மீது இப்பொழுது ஆர்வம் வந்து கற்றுகொண்டிருக்கிறேன்.நன்றி குருவே.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 4 месяца назад

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 месяца назад +2

    வணக்கம் குருஜி 🙏

  • @neelimadevi7023
    @neelimadevi7023 4 месяца назад

    jus now i watched writer indumathi interview about jay. they both joined in mysore university and got to know each other from there. they both worked for a magazine " thaai" which was run by M.G.R

    • @palanikumar7
      @palanikumar7 4 месяца назад

      @@neelimadevi7023 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 4 месяца назад

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 4 месяца назад

    Vanakkam guruji

  • @narmadhan852
    @narmadhan852 4 месяца назад

    வணக்கம் guruji 😊

  • @parthipans2545
    @parthipans2545 4 месяца назад

    வணக்கம் குருஜி

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle 4 месяца назад

    Amsam ... Will lagnam there or not in amsam...if lagnam is there for amsam... It is considered the starting point and ending point is also avilable ... Then how come no numbers inbetween...

  • @kaviarasu8300
    @kaviarasu8300 4 месяца назад

    ஐயா ஆண் ஜாதகத்தில் அடுத்து வரும் குரு தசை சனி புத்தியில் என்ன நடக்கும்...

  • @aiandrobot8889
    @aiandrobot8889 4 месяца назад

    Vanagam GURU Anbalagan.R 3.4.1986 3,2am Attur MOTHER DEATH

  • @PerumPalli
    @PerumPalli 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @wjohnabraham3167
    @wjohnabraham3167 3 месяца назад

    udayanithi oru pullu

  • @Dharshan786
    @Dharshan786 4 месяца назад

    🙏🏻sir.

  • @Sennamannur
    @Sennamannur Месяц назад

    5:01 avanga jhathagathai namba matanganga😂😂😂

  • @kayalvizhikayal369
    @kayalvizhikayal369 4 месяца назад

    நான் பெண் சுய தொழில் செய்கிறேன் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் பெரிய பெரிய சிவ பெரு மான் கோவில் தர்சிக்க னும் அது என் வாழ்க்கை லட்சியம் ஓம் நம சிவாய வாழ்க

  • @sivaramanr6625
    @sivaramanr6625 4 месяца назад +3

    கடைசி வரைக்கும் தமிழன் தெலுங்கன் ஆட்சியில் தான் இருக்குனு மா?. குருஜி!

  • @NivethiniNivethini-y1d
    @NivethiniNivethini-y1d 4 месяца назад

    11.8 1988 காலை 6.35 தாராபுரம் சுக்கிர தசை கணவரை பாதிக்குமா விருப்பமுள்ளவர்கள் பதில் அளிக்கவும்😢

    • @muthu436
      @muthu436 4 месяца назад

      6:35AM நேரம் சரியானதா? 1 நிமிடம் முன்னே பிறந்திருந்தால் கடக லக்னம்.. பலன் மாறும்.

    • @NivethiniNivethini-y1d
      @NivethiniNivethini-y1d 4 месяца назад

      @@muthu436 என்னால் வெளியே செல்ல முடியாத நிலை உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்

    • @NivethiniNivethini-y1d
      @NivethiniNivethini-y1d 4 месяца назад

      @@muthu436 2004 ஜீன் மாதம் அக்கா மரணம் நான் கடக லக்னமா சிம்ம லக்னமா

  • @gperiaswami3971
    @gperiaswami3971 4 месяца назад

    Tamilnadu does not have a bright future.It will touch the bottom someday.

  • @PalanivelNatarajan-xe8xf
    @PalanivelNatarajan-xe8xf 4 месяца назад

    இந்த பதாகையில் எடுத்து சரியாக தெரியவில்லை

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 4 месяца назад

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 4 месяца назад

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 4 месяца назад +1

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க