சுபர்-அசுபர் சம சப்தம பார்வை.ONLINE CLASS TRAILER -123

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024
  • சுபர்-அசுபர் சம சப்தம பார்வை.ONLINE CLASS TRAILER -123.
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    ************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    ************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    ***********
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    ***********
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    *************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adithyaguruji
    www.facebook.c...
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Комментарии •

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 9 часов назад

    சனி சுக்கிரனை பார்த்து வாழ்க்கை துணையை கெடுப்பார் குடும்பத்தை கெடுப்பார்.
    நன்றி 🎉🙏❤🌹👌👍👏

  • @saibaba172
    @saibaba172 День назад +2

    மிகவும் பயனுள்ள விளக்கம்,🌷👌

  • @prabaharan210
    @prabaharan210 День назад +1

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @umasundar7168
    @umasundar7168 День назад +1

    Excellent explanation ❤

  • @PerumPalli
    @PerumPalli День назад +1

    11:30 😄👏👌💖நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 День назад

    Hall and bathroom very good example, easy to remember!

  • @ganesant3929
    @ganesant3929 2 дня назад +1

    வணக்கம் குருஜி குரு பார்த்த சனி .செவ்வாய் பார்த்த வீடும் நல்லது

  • @vimsen4744
    @vimsen4744 День назад

    வணக்கம் குருஜி 😊 கிட்டத்தட்ட என் மகளின் ஜாதகம்.என்னுடைய பிரசவத்திற்கு நானே நாள் கிழமை காலம் குறித்து கொண்டேன். 18/11/2021,4:30மாலை.மேஷ லக்னம் அதே ராசி.மேஷத்தில் சந்திரன்.ரிஷபத்தில் ராகு தூலாத்தில் செவ்வாய் புதன், விருச்சிகத்தில் சூரியன் கேது,தனுசில் சுக்ரன் மகரத்தில் சனி குரு.என் மகளின் வாழ்க்கை சிறக்க இறைவனை வேண்டி பெற்று கொண்டேன்.ஆனால் இந்த தைரியம் அறிவு தங்களிடம் இருந்து மட்டுமே..கோடி வணக்கம்

  • @aswathv4135
    @aswathv4135 21 час назад

    லிப்ரா லக்னம் (துலா லக்னம்), யூபிடர் (குரு), சூரியன், சுக்கிரன் (வீனஸ்), புதன் ஆகியோர் 11-ஆம் வீட்டில் உள்ளனர். 8-ஆம் வீட்டில் ராகு மற்றும் சந்திரன் (நிலா) உள்ளனர்.
    இப்போது, ராகு தசை நடப்பதாகக் கருதினால், சுக்கிரன் சூரியனுடன் aisthamanam இருக்கின்ற நிலையில், இந்த சூழ்நிலையில் ராகுவின் செயல்பாடு எப்படி இருக்கும் .
    9-ஆம் வீட்டில் சனி (சனீஸ்வரன்) இருப்பதால், சனி 11-ஆம் வீட்டை பார்வை (அஸ்பெக்ட்) செய்கிறார். இதனால், சனி 11-ஆம் வீட்டின் ஒளியைக் குறைக்கவும் (இலைட்), அந்த வீட்டின் பலன்களை thamathampaduthuvara .
    Ennaku ungaludaiya light and dark concept logical la eruku .beginner for astrology help to understand

  • @factsofacts6727
    @factsofacts6727 2 дня назад +1

    Parama sivan ehh varatum
    Perumal ehh varatum 😂😂👌
    Guruji outfit very good 👍
    Guruji great class 🛐🛐🛐🛐

  • @H.loodu-di5yt
    @H.loodu-di5yt День назад +8

    வணக்கம் குருஜி மகர வீடு பாத்ரூம் என்று கூறுகிறீர்கள் சென்ற முறை கும்ப வீடு தான் பாத்ரூம் என்று கூறினீர்கள் அப்படி என்றால் மகர கும்பம் இரண்டும் பாத்ரூம் என்று எடுத்துக் கொள்ளலாமா

    • @kameswarann6737
      @kameswarann6737 День назад

      😂😂😂.. avar veeta appadithaan all thevai illa tha vishayam

    • @narmadhan852
      @narmadhan852 День назад

      மகரம் கும்பம் என்று எடுக்க வேண்டாம். எந்த baavakam paabathuvam என்று பார்த்தால் போதும்

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM 2 дня назад

    வணக்கம் குருஜி
    நிறைவாக புரிந்தது குருஜி. குருவின்
    பாவக சுபத்துவம் சந்தேகமின்றி இந்த வகுப்பில் தான் புரிந்தது குருஜி. அடுத்த வகுப்பில் குருவின் 8 மற்றும் 12 பாவக சுபத்துவ சூட்சுமங்களை விளக்க வேண்டும் குருஜி .
    நன்றி குருஜி.

  • @PerumPalli
    @PerumPalli День назад

    🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @asdarul6359
    @asdarul6359 2 дня назад

    Maalai Vanakam ....... Guruvae!!!! 🙏🙏🙏

  • @dhanarajv7384
    @dhanarajv7384 День назад

    Super Guruji...

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv День назад

    Vanakkam guruji

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 День назад

    Guruji dress👍🏼

  • @RPasumpon
    @RPasumpon День назад

    Super guruji

  • @arivuneduncheziyan8092
    @arivuneduncheziyan8092 День назад +1

    அங்க சொன்ன பாத்ரூம் 12 பாவகங்களுக்கானது.இங்க சொன்னது கிரகத்தின் பாவத்துவம் மற்றும் சுபத்துவத்திற்கானது.குழம்ப வேண்டாம் புரியும்போது புரியும் காத்திருங்கள்.

  • @jothiprakash9260
    @jothiprakash9260 День назад

    உதாரண ஜாதகம், என்னுடையது அதி கூடுதல் பாவத்துவம் பின் சுபத்துவம் 17 01 1991, மாலை 5.15, சிவகாசி.

  • @rakeshKumar-hr1zq
    @rakeshKumar-hr1zq 2 дня назад

    Who is liking the comments is it guruji or their admins??

  • @venkatramans2440
    @venkatramans2440 2 дня назад

    23:57 b

  • @rokithkumar4905
    @rokithkumar4905 2 дня назад

    Aiyaa you start astrology college i will leave engineering and come join that college plz 😭

  • @asdarul6359
    @asdarul6359 2 дня назад +2

    Thanitha buthan............ Subathuvathai seiya maatara????

    • @factsofacts6727
      @factsofacts6727 2 дня назад +1

      Seivar guru 1000₹ kodutha buthan 300₹ kodupar

    • @asdarul6359
      @asdarul6359 2 дня назад

      @factsofacts6727 Thanithu nindru buthan 7 am paarvaiyai oru baavagathin meethu seluthum pothu baavagam subathuvam perum allava???

    • @factsofacts6727
      @factsofacts6727 2 дня назад

      @@asdarul6359 yes

    • @asdarul6359
      @asdarul6359 2 дня назад

      @@factsofacts6727k...... Thank u!!! 🙏🙏🙏

    • @factsofacts6727
      @factsofacts6727 2 дня назад

      @@asdarul6359 but antha bavaga adipathi epadi irukaru karagar epdi errukaru finally dasa buthu period epdi errukaru nu pakanum ethu ellathatiyum vangikara Unga lagna lord eppadi errukaru nu paaknum

  • @Viruvenkat56
    @Viruvenkat56 2 дня назад

    Guru ji mass 🎉