திருக்கோஷ்டியூர் விளக்கு எடுக்கும் முறை மாசி மகம் | Thirukoshtiyur Masi Magam 2023
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- திருக்கோஷ்டியூர் விளக்கு எடுக்கும் முறை மாசி மகம் | Thirukoshtiyur Masi Magam 2023 #hftamil
Hello everyone
Welcome to HF Tamil
#thirukoshtiyur #temple #masimagam #sivagangai
Follow Us on
Facebook: / hftamil
/ sf-tamil-413115529095484
Instagram: / hf_tamil
அருமையான பதிவு வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது உண்மை அதுக்கு கூடும் மக்களே சாட்சி நன்றி
நன்றி நாளை செல்கிறேன்
மிக சிறப்பு அய்யா
❤❤❤
Yes powerfull temple om namo narayana
எங்க ஊரு சிறப்புகளை சொன்னதுக்கு நன்றி 🌺
நாளை விளக்கு எடுக்க போகலாமா தயவுசெய்து பதில் கூறுங்கள்
போலம் bro
ruclips.net/video/CIN7rMWLsFY/видео.html
Chennailirunthu எப்படி வருவது சொல்லுங்க
ஓம் நமோ நாராயணா
Om Namo Narayana 🙏🙏🙏🙏🙏🙏
Om Namo Narayanaya.....
உய்யஒரேவழி உடையவர்திருவடி!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!அடியேன்ராமாநுஜதாஸனாக;செளமியநாராயணபெருமாளையும்,தாயாரையும் பணிகிரேன்!!!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!!
Like
எங்கள் ஊர் சிறப்புகளை எடுத்து கூறிய hf தமிழ் ku நன்றி .
இந்த வருடம் திருக்கோஷ்டியூர் தெப்பம் திருவிழா எப்போ சார்
6.3.23
Anaiku mattum thaa vilaku eduthutu poganuma plz rply
@@gowrideva426 7.3.2023
நாளை விளக்கு எடுக்க போகலாமா
Om namo narayana
Thankyou Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nerai veratha vilakugalai ena seiya vendum
Vilakku eduthum ninaithathu nadakka villai endral enna seiya vendum
ஓம் நமோ நாராயணாய நமக 🙏நல்ல பதிவு அய்யா
தன்னரசு கள்ளர் நாட்டில் மயில்ராயன் கோட்டை நாடு என்பது சரியானது (மல்லாக்கோட்டை அல்ல )
நான் எம்பெருமான் நாராயணனின் தீராத பக்தை இந்த கோவிலுக்கு எப்போது சென்றால் சிறப்பு எந்த நாளில் போய் விளக்கு எடுத்து வர வேண்டும் என்று தெளிவாக கூறுங்கள் அண்ணா pls
விளக்கு எடுத்து வருவது மாசி மாதம் தெப்பத்திருவிழாவின் போது செய்ய முடியும், மற்றபடி கோவிலுக்கு எப்போதும் செல்லலாம், இந்த புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம், திருக்கோஷ்டியூர் தேரோட்டம் சித்திரை மாதத்தில் நடைபெறும்
ஐயா என்னால் வர முடியவில்லை என் அக்கா எனக்கு விளக்கு எடுத்து வரலாமா
செய்யலாம் ஐயா
Niraiveratha vilakku Ena seiya vendum ....
Pls pathil sollunga 🙏🙏🙏wifekaga husband poi vilaku eduthu varalama. 🙏🙏🙏
நிச்சயம் செய்யலாம் ஐயா! ஏராலமான ஆண்களும் வருவதுண்டு...
@@hftamil ரொம்ப நன்றி 🙏
@@hftamil ayya Saturday kovil poi vilaku eduka porom. Ethanai nerthikadano athanai vilaku edukalama. Ellame udal arokiyam than
Athanai vilaku aduthu varalam 4 vilaku aduthu varalama
Nan nethu nadantha masimagathu poi vilakku eduthu vanthen
இந்த வருடத்தில் இந்த கோவிலுக்கு எந்த நாட்கள் செல்ல வேண்டும் . அடுத்த மாதத்தில் செல்லுவதாக இருந்தால் எந்த நாளில் செல்ல வேண்டும் இந்த தகவல் மட்டும் சொல்லுங்களேன்.
சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும், பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள்... மார்ச் 27ல் தான் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது...
நாங்கள்முன்றுவருடாமகவருகிறோம்இந்தமதம்சனிக்கிழமைவருவதற்குதடைகள்வரமல்வரபெருமாள்அருள்புரியனும்
முதல் முறையாக விளக்கேற்ற செல்பவர்கள் என்ன செய்ய வேண்டும்..
விளக்குமட்டும் எடுத்துட்டு வாங்க
ஆண்கள் மட்டும் விளக்கு எடுக்கலமா
Edukalam..
Inga poi epdi vilakku edukanum anna
இன்று அங்கு சென்றால் லட்சக்கணக்கானோர் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள், நீங்கள் புதிய விளக்கு வாங்கி ஏற்றி வணங்கி விட்டு, அங்கு விளக்கேற்றுபவர்களிடம் வேண்டுதல் நிறைவேறிய விளக்குகளா என்று கேட்டாலே சொல்வார்கள், அதிலிருந்து நீங்கள் எடுத்துச் செல்ல முடியும்..
சார் வணக்கம் நாங்கள் பெங்களூர் இப்ப succeess ஆனவங்க விளக்கு போடுவாங்க Ok but என்னோட வேண்டுதல் வேற இருந்தாலும் அவங்களோட succeess வேண்டுதல் வேற அப்படி எடுக்கலாமா
மாசி மாதம் முழுவதும் போய் விளக்கு எடுக்கலாமா
மாசி மகம்தான் சிறப்பு, அன்று வரமுடியாத மக்கள் முடிந்து இரண்டு மூன்று தினங்கள் வரை விளக்கு ஏற்றுவதுண்டு
Ayya udal பிரச்சனைக்கு நிறைய விளக்கு எடுத்து வரலாமா.... பல பிரச்சனை உடம்பில் உள்ளது.. பதில் சொல்லுங்க 🙏🙏🙏🙏
ஒரே விளக்கில் வேண்டுதல் நிறைவேறும் எனப்துதான் ஐதீகம் ஐயா
@@hftamil சரிங்க ஐயா 🙏🙏
❤❤❤❤❤
ஓம் நமோ நாராயணாய நமஹா
𝓞𝓶𝓸𝓶𝓸𝓶
Supper