சந்துரு அண்ணா இந்த மக்களுக்கு கண்டிப்பாக உதவிகிடைக்க வேண்டும்.யாழ்பாணம்,மட்டக்களப்பு மற்ற இடங்களெல்லாம் நிறைய உதவிகள் புலம்பெயர் மங்கள் நிறைய உதவிகள் செய்கின்றார்கள்.இந்தமக்களுக்உதவிசெய்ய யாரும்மில்லை .பார்க்கவே கவலையாகவுள்ளது.இவர்களுக்கு நாங்கள்உதவிசெய்தால் அதைகொண்டுசேர்கமுடியுமா அண்ணா?உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்.
@@Eelathamilan3530 அனுஷன் . "அண்ணா நீங்களும் இந்த உதவி வீடியோக்களை போட்டுப் பாருங்கள் லட்சம் ,கோடி என்று கொட்டும் அவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்கள் வெளிநாடுகளில்"😂 சந்துரு "தம்பி சொல்லி விட்டாய் அல்லவா அண்ணன் ஆரம்பிக்கிறேன் பார்"😂😂😂
Truth, if they cant provide food for workers atleast shelter they can set it up. Not sure why it is the case..but workers to be treated with their basic needs.
@@babzzz3490 I am comparing... Relatively In Sri Lanka tea workers are better paid than Assam. Also Sri Lanka tea workers are given school and hospital facilities than in Assam
சந்துரு, இன்று அல்ல, முன்பு நான் சிறு வயதாக இருக்கும் போது இருந்து இப்படித்தான் இருக்கின்றது , இருந்து சாப்பிடுவதற்கு ஒரு மடம்கூட இல்லை , இது தோட்ட சொந்தகாரமுதளாளிதான் செய்து கொடுக்கவேண்டும் . நன்றி 🙏👍
இலங்கை அரசங்கம் இந்த மக்களின் நிலமை தெரிந்தும் கண்டு கொள்ளமால் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது இவர்களின் கஸ்டங்கள் தீர்ந்து அவர்கள் நிம்மதியாக வாழ😢😢😢😢 9:14 😢 வேண்டும் 😢😢😢
இலங்கையில் உள்ள நம் தமிழ் மக்களுக்கு இன்னும் விடுவு காலம் பிறக்கவில்லை. இந்த காணொளி கொடுத்த chandru உங்களுக்கு நன்றி. இங்கு எங்கள் தமிழ் நாட்டு முட்டை விலை 6 ரூபாய் தான் .S.Muruganantham kodaikanal Gundupatty Kookal post ceylon colony b South India Tamizh Nadu.
இது தான் இலங்கை அரசின் ஆதரவு. இவர்கள் தான் நாட்டின் தங்கங்கள். என்பதை நமது அரசு கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. பாவம் இவர்கள். சாப்பிடக் கூட இவர்களுக்கு இடமில்லை
Manasu valiekuthu jaffna side nama pulam peridha uravugal help panranga but malayaga makaluku yendha help kedaikuthu ila niga munvandhu sairiga vaalthukal menaka and chandru na kattayam yennala mudicha help paniren
ஓன்று பட்டாள் உண்டு வாழ்வு! உலக தமிழர்கள் ஓன்று படவேண்டும். ஒருவருக்கொருவர் - இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். அடிமை பட்டவர்களை விடுதலை பெற செய்யவேண்டும். வாயற்றவர்களுக்கு படித்த மற்றும் தனவான்கள் வக்காலத்து செய்து அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவேண்ம். என்று தணியும் இந்த தமிழர்களின் இழி நிலை -என்று நாம் ஓன்று படுவோம்?
முதற் பார்வை, முதல் கருத்து, முதல் லைக் இற்காக போதியளவு சிறந்தவொரு பரிசு நாளை வழங்கப்படும்... சரியான நேரத்தில் பரிசை பெற்றுக்கொள்ளும்படி சுஜி அவர்களை மிகத்தாழ்மையுடன் கேட்டு நிற்கிறேன்... இப்படிக்கு, சந்துரு அண்ணனின் ரசிகன்..
A basic shelter, communal gardens may make a big difference, hope they have a good meal at the end of the day, innovating roti with ponankani, not sure about roti and sugar! We all drink a nice cup of tea during our lunch breaks in canteens and staff rooms.
Only when ever they require Voting political members I'll come definitely, specially our mentality has to be changed instead of going with politicians moreover Up-Country areas
அவலத்தின் எல்லை இதுவல்ல.. அதை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை... உனக்கு தெரிந்து இது பேரவலம்... ஆனால் இதைவிட பல ஆயிரம் மடங்கு பேரவலத்தை கண்டவர்கள் நாங்கள்
@@RazeenMoulanadon't spread false news GOOGLE **WHICH COUNTRY IS BETTER DEVELOPED INDIA OR SRILANKA**. Read the results to know the greatness of Sri lanka.
@@RazeenMoulana Srilankan But I have stayed in many countries. So when I compare our country with others, we are in much better position relatively Do you know 220 million are below poverty line in India? I can throw a lots of statistics to prove my statement
அவர் அவர்களுக்கு ஸ்ரீலங்கா உரிமை மறுக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு வாழ்வதற்கு முழு பொறுப்பையும் இந்திய அரசுதான் ஏற்க வேண்டும் இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டிய இலங்கை அரசுக்கு
வணக்கம்.
மனிதநேயமிக்க தங்கள் செயல்பாட்டுக்கு முதல்
வணக்கம்.
வாழ்க தங்கள் பணி என்றும் தங்கள் முயற்சிக்கு துணைநிற்போம்.
வாழ்த்துகள்.
சந்துரு அண்ணா இந்த மக்களுக்கு கண்டிப்பாக உதவிகிடைக்க வேண்டும்.யாழ்பாணம்,மட்டக்களப்பு மற்ற இடங்களெல்லாம் நிறைய உதவிகள் புலம்பெயர் மங்கள் நிறைய உதவிகள் செய்கின்றார்கள்.இந்தமக்களுக்உதவிசெய்ய யாரும்மில்லை .பார்க்கவே கவலையாகவுள்ளது.இவர்களுக்கு நாங்கள்உதவிசெய்தால் அதைகொண்டுசேர்கமுடியுமா அண்ணா?உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்.
உன் உதவியை சந்துரு அண்ணாவின் அக்கவுன்ட் கு அனுப்பு.. அதை அண்ணா ஒழுங்கான முறையில் கொண்டு சேர்ப்பார்..
@@Eelathamilan3530 அனுஷன் .
"அண்ணா நீங்களும் இந்த உதவி வீடியோக்களை போட்டுப் பாருங்கள் லட்சம் ,கோடி என்று கொட்டும் அவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்கள் வெளிநாடுகளில்"😂
சந்துரு
"தம்பி சொல்லி விட்டாய் அல்லவா அண்ணன் ஆரம்பிக்கிறேன் பார்"😂😂😂
அண்ணன் வணக்கம்
மிகவும் அருமை
இலங்கையர் ஆகிய நாம் ஏன்
அவர்களுக்கு உதவ முடியாது?உதவ முடியும்.நாம் அனைவரும் இலங்கையராக கைகோர்ப்போம்.❤❤❤
உழைப்பாளிகளுக்கு அடிப்படை வசதிகளை நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்
Truth, if they cant provide food for workers atleast shelter they can set it up. Not sure why it is the case..but workers to be treated with their basic needs.
Do you know the salary of Assam, India tea estate workers? It is only 150rs with no school or hospital facilities
@@thavamt1776 it is pain everywhere..but who governs them as to action.
@@babzzz3490 I am comparing... Relatively In Sri Lanka tea workers are better paid than Assam. Also Sri Lanka tea workers are given school and hospital facilities than in Assam
எப்போ செய்து கொடுக்கலாம் என்று இருக்கிறாய்...???
சந்துரு நீங்கள் நினைத்தால் இவர்களின் வாழ்வில் சிறிய ஒளியை ஏற்றிவைக்கமுடியும். தெரியும் என்று நினைக்கிறேன்.
ஓம் தெரியும் நியாபகம் இருக்கு
@@Eelathamilan3530 how do you know me? Who are you ? What do you know about me? This is not the platform for you to make fun .
@@appukathu5124 நான் படிக்காதவன். வெள்ளையன்ட நாட்டிலும் இருக்காதவன். எனக்கு எப்படி ஆங்கிலம் தெரியும்...
Chandru avanga food ketu sapidrathu romba nala manasu
சந்துரு அண்ணாஉங்கள்பதிவுகள்அருமை வாழ்த்துக்கள்
Good 😊
அண்ணா வணக்கம்
சிறந்த பதிவு எப்போது ஒரு விடிவு வரும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் நகர்கிறது . துயரம் மட்டும் குறையவில்லை
Beautiful sharing Chandru ullaikum makkolodu good
Very nice Mr chandru. Good hard work. Keep it up.
சந்துரு, இன்று அல்ல, முன்பு நான் சிறு வயதாக இருக்கும் போது இருந்து இப்படித்தான் இருக்கின்றது , இருந்து சாப்பிடுவதற்கு ஒரு மடம்கூட இல்லை , இது தோட்ட சொந்தகாரமுதளாளிதான் செய்து கொடுக்கவேண்டும் . நன்றி 🙏👍
இலங்கை அரசங்கம் இந்த மக்களின் நிலமை தெரிந்தும் கண்டு கொள்ளமால் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது இவர்களின் கஸ்டங்கள் தீர்ந்து அவர்கள் நிம்மதியாக வாழ😢😢😢😢 9:14 😢 வேண்டும் 😢😢😢
Hi Chandra 👍👍👍
So sad this people
Good bless you 🙏🙏🙏🙏🙏
இலங்கையில் உள்ள நம் தமிழ் மக்களுக்கு இன்னும் விடுவு காலம் பிறக்கவில்லை. இந்த காணொளி கொடுத்த chandru உங்களுக்கு நன்றி. இங்கு எங்கள் தமிழ் நாட்டு முட்டை விலை 6 ரூபாய் தான் .S.Muruganantham kodaikanal Gundupatty Kookal post ceylon colony b South India Tamizh Nadu.
இலங்கையில் நாமக்கல் முட்டை 50/-
It is different level Chandru , I do not see these before . Another side of our Tamil people in Sri Lanka
Super brother God bless you
இது தான் இலங்கை அரசின் ஆதரவு. இவர்கள் தான் நாட்டின் தங்கங்கள். என்பதை நமது அரசு கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. பாவம் இவர்கள். சாப்பிடக் கூட இவர்களுக்கு இடமில்லை
தோட்டத்து முதலாளி தானே ஓய்விடம் ஒன்றை அமைத்துக்கொடுக்கனும்.. எல்லாத்தையும் அரசிடம் இருந்து எதிர் பார்க்க முடியாதல்லவா...
வாழ்த்துக்கள் நண்பரே
very good job chandru,👍🙏
🙏🙏🙏🏿💐 உங்களுடைய பயணங்களில் ஏதோ ஒருவிதமான ஆழமான கருத்துக்கள் உள்ளன
அப்படியா...?
Do you know the salary of Assam, India tea estate workers? It is only 150 rs with no school or hospital facilities
Manasu valiekuthu jaffna side nama pulam peridha uravugal help panranga but malayaga makaluku yendha help kedaikuthu ila niga munvandhu sairiga vaalthukal menaka and chandru na kattayam yennala mudicha help paniren
மிகவும் அருமை
பயணம் பண்படட்டும்... பன்பாடட்டும்...
அண்ணா மிகவும் அழகாக இருக்கிறது.ஆனால் மக்கள் பாலம்.கடவுள் தான் துணை இருக்க வேண்டும்.
இந்த அவலம் பல நூறு வருடங்கள்.... கம்பெனி c. ஓ. அதிகாரிகளுக்கு பல இலட்சம் சம்பளம்... ஒரு அதிகாரி பல லட்சம் மாதா மாதம் வாங்குகிறான்....
Kandapola vanthu parunga anna
அழகாக தான் இருக்கிறது விலை அதிகம்
இவை எல்லாமே சூப்பர்
ஓன்று பட்டாள் உண்டு வாழ்வு! உலக தமிழர்கள் ஓன்று படவேண்டும். ஒருவருக்கொருவர் - இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்.
அடிமை பட்டவர்களை விடுதலை பெற செய்யவேண்டும். வாயற்றவர்களுக்கு படித்த மற்றும் தனவான்கள் வக்காலத்து செய்து அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவேண்ம். என்று தணியும் இந்த தமிழர்களின் இழி நிலை -என்று நாம் ஓன்று படுவோம்?
முதலில் இவர்களில் ஒட்டி வாழும் ஒட்டுண்ணி அரசியல்வாதிகளை ஒழிக்க வேண்டும்-அவர்களே இவர்களின் வாழ்வை இப்படியே வைத்திருக்க விரும்புகிறார்கள்?
Super chandru anna
Super 👌 👍
Very glad ❤ God bless you
Very nice . Mr. Chandru
thanks for this video
1st view 1st comment; Chandru vinu nala manasu pola avaroda vetri
முதற் பார்வை, முதல் கருத்து, முதல் லைக் இற்காக போதியளவு சிறந்தவொரு பரிசு நாளை வழங்கப்படும்... சரியான நேரத்தில் பரிசை பெற்றுக்கொள்ளும்படி சுஜி அவர்களை மிகத்தாழ்மையுடன் கேட்டு நிற்கிறேன்... இப்படிக்கு, சந்துரு அண்ணனின் ரசிகன்..
Anna super ❤❤❤❤❤❤❤❤
Ya anna neega vatha nuwareliya vatha hatton pakama poreega maskeliya vuku vagala nagalum oga fanthan
Super buro❤❤❤❤❤
Super bro
Chandra God bless you
பாவம் மக்கள்
உங்களைப் முடிப்பர் அனைவரும் என்இனமக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்
A basic shelter, communal gardens may make a big difference, hope they have a good meal at the end of the day, innovating roti with ponankani, not sure about roti and sugar! We all drink a nice cup of tea during our lunch breaks in canteens and staff rooms.
Super❤❤🎉🎉
சாப்பிடுவார்களாம் என்று திருத்தவும் .சாப்பிடுவார்கலாம் என்று எழுதுவது இல்லை. பிழை
Chandru very nice
Super
Super.
I am very sad.Please help them.
Super 👍👍👍
So sad to see the situation of these people. 😢
Thank u Sir...
What a pity,sitting on the road and having lunch.Balmoral estate directors, please do something for your workers.the whole world is watching😢
Anna ugaluk kutipniem
Shanthuru ungada muyatsi super
Chandru ma Shanthuru ila ma
Your videos r good
சாப்பிடுவாங்களாம்.
WHAT ARE THE LABOUR UNION LIKE CWC DWC AND OTHERS DOING LEADING POSH LIFE OUT OF THEASE PEOPLES CONTRIBUTION
சந்துரு தமிழ்நாட்டில் சிக்கன் ஒரு கிலோ 240 ரூபாய் தான் இலங்கை ல ஏன் எல்லா உணவுப்பொருட்களும் இவ்வளவு அதிக விலை எனக்கு பதில் சொல்லுங்கள்
உற்பத்தி செலவு அதிகம்
Enga naattu arasaangam apdi, udhaarihalum,makkalin panaththai kollai adikkum arasiyalvaadhihalum irukkum varai, porutkalin vilai adhihamaahaththaan irukkum.🇱🇰
Brother ❤❤❤❤
anbe sivam Chandru antha manasu thaan
Super Super
❤
தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு சொந்த யாக நிலம் கொடுக்க வேண்டும் கானி
🙏
விலை அதிகம் அண்ணா
Supar broooooo
🙏🙏🙏🙏🙏
Only when ever they require Voting political members I'll come definitely, specially our mentality has to be changed instead of going with politicians moreover Up-Country areas
வசதிகள்,வாய்ப்புகள் அதிகம் தந்தால் இவர்கள் இந்த சிரமமான வேலை விட்டுவிடுவார்கள் என்பதால் இந்த அடிமை தனமாக இருக்கும்
ஆம்
😢😢
Hi bro
🤝🤝👍
இந்த மக்களின் வேனலக் ஏற்ர ஊதியம் கினடப்பது இல்னல பாவம் மனலயகத்தில் தேயினல தோட்டத்தில் வேனல செய்யும் மக்கள்🙌🏼🤭
Hai anna
❤❤❤️❤️❤️🙏🙏🙏🙏
😓😓😓😓
🙏
அவலத்தின் எல்லை😭
அவலத்தின் எல்லை இதுவல்ல.. அதை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை... உனக்கு தெரிந்து இது பேரவலம்... ஆனால் இதைவிட பல ஆயிரம் மடங்கு பேரவலத்தை கண்டவர்கள் நாங்கள்
Hii...🌿🙏🙏🙏🙏🙏🌿👍👍👍👍🍃💯💯💯💯💯💯🌾👌👌👌👌👌
👃👃👍👍👍♥️♥️♥️😭
Ungal Manitha neyamikka panni thodarattum
Jaffnava vida malayaga makkal panakkarainga jaffna people jathey pappainga evainga appude ella I pearumai adageran nanum malayagam than
Too much of price bro
🫱🫲 👍
தமிழ் மக்களை மதிக்க தெரியாத ஒரு நாடு
தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் இலங்கையில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை இப்படித்தான்
@@RazeenMoulanadon't spread false news
GOOGLE **WHICH COUNTRY IS BETTER DEVELOPED INDIA OR SRILANKA**. Read the results to know the greatness of Sri lanka.
@@thavamt1776 காரணம் இலங்கையில் தற்போதைய நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நான் அந்த விடயத்தை தான் குறிப்பிட்டேன்
@@thavamt1776 நீங்கள் இந்திய பிரஜையா அல்லது இலங்கை பிரஜையா?
@@RazeenMoulana Srilankan
But I have stayed in many countries. So when I compare our country with others, we are in much better position relatively
Do you know 220 million are below poverty line in India? I can throw a lots of statistics to prove my statement
Gal sevai dodarattum
அவர் அவர்களுக்கு ஸ்ரீலங்கா உரிமை மறுக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு வாழ்வதற்கு முழு பொறுப்பையும் இந்திய அரசுதான் ஏற்க வேண்டும் இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டிய இலங்கை அரசுக்கு
From the beginning of Arumugam Thondaman till today, the ministers are living their miserable lives and leaving them behind in the bath?
Yes
Dint take their food they are working hard for days and eating little food.
❤❤❤❤❤
Super
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
Super
❤❤❤❤
Super