யாழ்ப்பாண வீட்டு கல்யாணம்😍 | பருத்தி துறை Special💥🎉 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 89

  • @vijayanr6952
    @vijayanr6952 Год назад +35

    ❤அட நம்ம தவகரன் தம்பி. உங்கள் இரண்டு பேரையும் இணைந்து பார்த்தது மிக்க மகிழ்ச்சி

  • @ThavakaranView
    @ThavakaranView Год назад +6

    உங்களின் அன்புக்கும் ஆசிர்வாதத்திற்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

    • @ramnandy8978
      @ramnandy8978 Год назад

      வாழ்த்துகள் சகோ

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Год назад +3

    அருமையான பதிவு சகோ.தவகரன்-சங்கவி திருமண வாழ்த்துகள்

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +3

    சந்தோசம் சகோதரன் அவர்களின் கலியாணவீட்டுக்கு போயாஇருக்கின்றிர்கள் ❤️

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv Год назад +2

    இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்பது என் லட்சியம்!..

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +2

    Hi Chandru, சிறு வயதில் அம்மா சோளப்பொரி செய்து சாப்பிட்ட ஞாபகம், பருத்தித்துறை வடை, இனிப்புகள் நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍💐💐

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Год назад +1

    மிகவும் அருமையாக இருந்தது சந்ருவின் சிரிப்பு மிகவும் எனக்கு பிடிக்கும் திருமணதம்பதியர் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வாங்குவாழ வாழ்த்துகள் நன்றி சந்ருமேனகா

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +4

    பருத்தித்துறை வடை, தட்டை வடை இரண்டுமே ஒன்று தான்.

  • @GoyaGeorge
    @GoyaGeorge Год назад +3

    So nice that you went to the event!!! Always great to see Jaffna

  • @abimanyumeha5171
    @abimanyumeha5171 Год назад +2

    அட நம்ம தவகரன் &சங்கவி. ❤
    வாழ்த்துக்கள்.

  • @boominathan3142
    @boominathan3142 Год назад +3

    Congratulations to young couples Mr.Thavakaran & Sangavi, long lives.Melayur.
    💐🌷💐🙏🙏🙏.

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Год назад

    அருமை அண்ணா வீடுக்கள் தெருக்கள் ரோடு அனைத்தும் கடையும் அருமை

  • @santhiarumugam1277
    @santhiarumugam1277 Год назад +2

    Congratulations Thavakaran god bless💐💐

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 Год назад +1

    வாழ்த்துகள் தம்பி!

  • @thanuran
    @thanuran Год назад +3

    உங்களுடன் சேர்ந்து பயணித்தது மகிழ்ச்சி அண்ணா 🥰

  • @jayanthisaravanan1145
    @jayanthisaravanan1145 Год назад +3

    Congratulations to the couple
    Nice to see all of you together 🙏🏽

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Год назад +3

    எங்கள் ஊருக்கு சென்றதில் மகிழ்ச்சி

  • @baskar5985
    @baskar5985 Год назад

    மிகவும் சிறப்பாக இருந்தது உங்களுக்கு வாழ்த்துகள்..

  • @GanesanK-nj8gj
    @GanesanK-nj8gj Год назад

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக உல்லது

  • @jathujathu5882
    @jathujathu5882 Год назад +2

    Congratulations ❤

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Год назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kinggaming-zo3ig
    @kinggaming-zo3ig Год назад +1

    சூப்பர் வொரளல் ஒரு முறை தான்

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 Год назад

    அருமை செய்தி

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Год назад +1

    Super very good 👍

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 Год назад +1

    இனிய திருமண வாழ்த்துக்கள் அக்கா அண்ணா நன்றி சந்துரு அண்ணா

  • @KajenthiranKajenthiran-ii6lm
    @KajenthiranKajenthiran-ii6lm Год назад +2

    Nice🎉🎉

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +2

    Congratulations 👏🎉❤

  • @MillionairesClub43
    @MillionairesClub43 Год назад

    Columbo wela ikkura shop video podugga kojjam use fulla irukkum

  • @thusithaya3343
    @thusithaya3343 Год назад +1

    Congratulations ❤️ 👏 ❤️

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 Год назад

    நன்றிகள் பல.

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Год назад +1

    God bless you

  • @davidthomas4849
    @davidthomas4849 Год назад +1

    Greetings from tamilnadu amd from Kuwait.

  • @mustafaallahomustafaallaho
    @mustafaallahomustafaallaho Год назад

    wish you all the best to all

  • @NPeriyarNPeriyar-oi3oj
    @NPeriyarNPeriyar-oi3oj Год назад

    இந்த பயணம் சூப்பர்

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Год назад

    Change congratulations God bless 5

  • @cool.balaji
    @cool.balaji Год назад

    Super nice to see

  • @kuwait3961
    @kuwait3961 Год назад

    Congratulations

  • @chandramohanswamy
    @chandramohanswamy Год назад

    🎉nice

  • @SuzansNotebook
    @SuzansNotebook Год назад

    Nice vlog 👍

  • @HollandPonnu
    @HollandPonnu Год назад

    Very good

  • @muthum9072
    @muthum9072 Год назад

    Super anna

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr Год назад

    Hi thavakaran sankavi iruvarukkum vaalthukal

  • @marimari-jj7hd
    @marimari-jj7hd Год назад +1

    வணக்கம்.சென்னை

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад

    Vasanthini❤❤❤

  • @angelat3728
    @angelat3728 Год назад

    Why you didn’t have ஓடக்கரை வீதி அப்பம் in பருத்தித்துறை

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 Год назад

    In tamilnadu we call it thattai...

  • @sugivijayakumar3137
    @sugivijayakumar3137 Год назад

    Anna why didn't come to ilavalai

  • @muthumugesh9332
    @muthumugesh9332 Год назад

    🎉🎉😊❤

  • @arularul380
    @arularul380 Год назад

    Super

  • @sanjaybond007
    @sanjaybond007 Год назад

    Thavakaran nu innaiku kalyanam best wishes.

  • @muralisurya4683
    @muralisurya4683 Год назад

    வணக்கம் சகோதரர் எப்படி இருக்கீங்க நலமாக உள்ளீர்களா

  • @shanthmythily5990
    @shanthmythily5990 Год назад

    Hi anna Anna thaddai vadai nu than anna nanka sollurananka anna velija erunthu varavanka paruthithurai vadai nu solluvanka

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Год назад

    It’s called thattai

  • @baskar5985
    @baskar5985 Год назад

    அந்த சோழ பொரிய சாப்பிட்ட மாதிரியே இருக்கு..

  • @anandrajJoys
    @anandrajJoys 28 дней назад

    தட்டு வடை தமிழ் நாட்டிலும் நிறைய கிடைக்கும்

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 Год назад

    ❤❤❤

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Год назад

    Nice

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад

    Hii..☘️🙏🙏🙏🙏🙏🍂👍👍👍👍🌏💯💯💯💯💯💯🌿🤝🤝🤝🤝🤝🌺👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴

  • @krishnasamyradhini5368
    @krishnasamyradhini5368 Год назад

    Idhu thatai vadai nu thaan solluvaaga indha la um idhu romba famas thatavadainu thaan solluvaaga

  • @mkkavimaran
    @mkkavimaran Год назад

    Kodikamam - Usan
    Usan la naan irrukuran Anna vanko 😂

  • @ashokathabishan5914
    @ashokathabishan5914 Год назад

    நீங்கள் பருத்தித்துறை நகரம் என கூறியது நெல்லியடி நகரம் ஆகும்

  • @anbarasum7917
    @anbarasum7917 Год назад

    Road la zig zag lines ethuku

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 Год назад

    Athu soodamitai nu solvanga

  • @SP-oz6tm
    @SP-oz6tm Год назад

    சந்துரு please உங்க phone க்கு video எடுக்கப் போட்ட கையில மாட்டிற stand உடைய பெயரையையும் எங்கே வேண்டினீர்கள் என்றும் அறியத்தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @rmonline1978
    @rmonline1978 Год назад

    bro normala eppadithan...

  • @shanthitamilarasan2728
    @shanthitamilarasan2728 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangasubramaniam3893
    @thangasubramaniam3893 Год назад

    பருத்

  • @mohamedabdin2051
    @mohamedabdin2051 Год назад

    பாவம் அக்காவ விட்டுவிட்டு வந்து விட்டார்,, பேனா என்ன நடக்குமெ

  • @BalaMurugan-vc2nm
    @BalaMurugan-vc2nm Год назад +1

    புத்தம்புதுஉயிர்ஆனகுழந்தைவினூஷ்காவுக்குவாழ்த்துகள்.மதுரையில்இறூந்து.யூ.ம்.❤

  • @sekharkumar4887
    @sekharkumar4887 Год назад +1

    மணமக்களுக்குஉங்கள்மூலம்வாழ்த்துக்களைதெரிவித்துகொள்கிறேன்வாழ்கவளமுடன்

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 Год назад

    தமிழ் நாட்டில் இதற்கு பெயர் தட்டை வடை தான்

  • @HameedVlogs
    @HameedVlogs Год назад

    Bro thumbnail la enna Tamil font use pandreenga nu ketten sollave illaiye any nice video🎉

  • @shanthanaidu.p6119
    @shanthanaidu.p6119 Год назад

    தமிழ் நாட்டில் தட்டவடை or தட்டுவடை என்று கூறுவார்கள்.

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Год назад

    தமிழ் நாட்டில் தட்டை என்று தான் பெயர்

  • @bhuvaneshwarisiva441
    @bhuvaneshwarisiva441 Год назад

    தமிழ்நாட்டில் தட்டைவடைதான் சந்துரு

  • @sivagn4285
    @sivagn4285 Год назад

    Thaddaiandmelivusothaddaivadai

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 Год назад

    மகனே, யாழ்ப்பாணத்தில் நடந்த கல்யாணத்திற்கும் என்னை அழைத்து சென்று காட்டிவிட்டீர்கள்

  • @balajisubram6170
    @balajisubram6170 Год назад

    Tamil Nadu Mathriiyae iruku

  • @ismailfarook4463
    @ismailfarook4463 Год назад

    இதில் யார் யாழ்ப்பாணம் அக்காவா? ? அண்ணாவா? ?

  • @aravindan2008
    @aravindan2008 Год назад

    அதற்கு பெயர் தட்ட முறுக்கு.தட்ட வடை என்று உங்களுரில் சொல்கிறார்கள்.

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Год назад +1

    Congratulations

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 Год назад

    Super

  • @CRAZYGAMING-qc7pc
    @CRAZYGAMING-qc7pc Год назад

    ❤❤❤❤

  • @Anand-bala
    @Anand-bala Год назад

    ❤️❤️❤️

  • @samayalpokkishangal
    @samayalpokkishangal Год назад

    ❤❤❤