சிங்களப் பெண்ணின் வீட்டில் ஒரு நாள் | Sinhala Girl Home Tour | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • சிங்களப் பெண்ணின் வீட்டில் ஒரு நாள் | Sinhala Girl Home Tour | Jaffna Suthan
    #jaffnasuthan #srilankatour
    #singapore
    #jaffnasuthan
    #jaffnatamil
    #2023vlog
    #travelvlog
    #tamilvlog
    #jaffna
    #worldtour
    #travelvlog
    #srilankasinhalanews #singharaja #forest #sinhalagirl
    #hometour #sinhala #tamilvlog #srilankahometour #jaffnahometour

Комментарии • 63

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Год назад +9

    இப்பிடியான அனுபவங்கள் பலவற்றை சிங்கள மக்களோடு அனுபவித்தவன் நான்
    ஆனால் இந்த அரசியல்வாதிகள்தான்...
    என்னத்த சொல்ல
    சிங்கள மக்கள் நன்றாக இயற்கையை பாதுகாப்பவர்கள்
    இதுதான் அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Год назад +4

    Great service to humanity! God is with u all always my friends! Unity in Diversity is better than conflicts or war@ Mutual Respect Trust friendship solidarity help to build Harmony Progress & Happiness to All in Srilanka!

  • @kirilingam2498
    @kirilingam2498 Год назад +13

    வாழ்த்துக்கள். சிங்கள மக்களின் ஒற்றுமையை நம்மவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்...

  • @thyagarajselladurai5491
    @thyagarajselladurai5491 Год назад +20

    Bro உங்கள முயற்சி சூப்பர் உங்களைப் போல் அங்கால் இருக்கும் எங்கள் தமிழ் மக்கள் சிங்கள மக்களோடு பழக வேண்டும் அவர்களும் எங்களைப் போன்று நல்லவர்கள் தான் அவர்களும் எங்களுடைய மக்கலோடு பழக வேண்டும் அப்பொழுது தான் எங்கள் இருவருக்கும் உள்ள இடைவெளி நீங்கி இருவரும் புரிந்து கொள்வார்கள்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Год назад

      சிங்கள மக்கள் ரொம்ப நல்லவரகள் நான் பழகியிருக்கேன்
      ஆனால் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைகொண்ட அரசியல்வாதிகளால்தான்
      பிரச்சனை

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +9

    தம்பி சுதன் உங்க நல் எண்ணத்துக்கும், திருப்திகரமாக பயணங்கள் தொடரவும் வாழ்த்துக்கள்

  • @jummystick
    @jummystick Год назад +19

    இதேபோல் அவர்களையும் யாழ்ப்பாணம் அழைத்துவாருங்கள். எந்த இனமாக இருந்தாலும், மக்கள் ஐக்கியமாகத்தான் இருக்கவிரும்புகின்றார்கள். அரசியல்வாதிகளே பிரித்து ஆள நினைக்கின்றார்கள். 👏🏻👏🏻
    Bring them to Jaffna. So, we can build up the relationship. Really happy to see this happening again in the island.
    Thanks for this fantastic opportunity.
    Jaffna tamilan from 🇨🇦

    • @kajan.tamil.
      @kajan.tamil. Год назад +1

      யாழ்ப்பாணம் குட்டிடட்டு வந்த பின்னால புத்த சிலையும் வரும்

    • @skipper2594
      @skipper2594 10 месяцев назад

      @@kajan.tamil. dont be r@cist.sinhalese never bother for building kovils in sinhalese areas...then why you people cant coexist with them??.even sinhalese make hindu statues at the junctions of sinhala areas

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Год назад +8

    இந்தியாவில் உள்ளது போல் அனைவருக்கும் ஒரு சட்டம் இருந்து அரசாங்கத்தில் அனைத்துமக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் இன பாகுபாடு இல்லாமல் இருந்தால் இலங்கை நல்ல வளர்ச்சி பெரும் மேலும் தலைமன்னாருக்கும் ராமேஷ்வரத்துக்கும் பாலம் இருந்தால் சுற்றுலா வளர்ச்சி பெரும்

  • @German-Traveller
    @German-Traveller Год назад +3

    "All human beings should respect each other's culture and everything that is included."

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Год назад +5

    Suthan, Ambarlla, sugar cane, very healthy, never seen you eat all this before. Lovely families, seeing the gate brings back memory, yes defiantly buy spices in south and upcountry, fruit from tree 'soursop' or Anona. Enjoyable videos.

  • @thusha..k
    @thusha..k Год назад +4

    Superrrrrr bro👌👌👌❤❤❤❤

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +4

    A very nice video. Your friend's family are very nice & accomodating. Good on you👍. Thanks for being open minded. Frienship is when you respect each other. Sinhalease people are very nice, generous & very hospitable people. You have to get to know them. It's are corrupt politicians who bring about the rift among people & devide the country. I hope & pray the younger generation will mingle with different races, respect each other & bring about unity & bring beautiful SriLanka to it's glory days🙏🏻. Thanks for startng to build a bridge between North & South👍🙏🏻.
    All the best. Take care ❤️🙏🏻🇦🇺

  • @YarlNirujan
    @YarlNirujan Год назад +8

    பழகினால் ஒற்றுமையாக இருப்பார்கள். ❤.

  • @mathavanpackirisamy4239
    @mathavanpackirisamy4239 Год назад +2

    Very nice..
    Unity is strength...

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 Год назад +8

    Good people no Good politics bad

  • @prabhakaranprabhakaran5526
    @prabhakaranprabhakaran5526 Год назад +2

    Nice place & video

  • @NPeriyarNPeriyar-oi3oj
    @NPeriyarNPeriyar-oi3oj Год назад +3

    உங்கள் சேவை சூப்பர்

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Год назад +3

    Nice singalese

  • @kalanathankanagsgham2819
    @kalanathankanagsgham2819 Год назад +2

    நம்ம சொந்தங்கள் காசுக்கு தான் அவர்கள் நல்லாத்தான் இருக்கிறார்கள்

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Год назад +3

    Thanks

  • @MaranBro
    @MaranBro Год назад +3

    👍👍👍👍👍

  • @ShankarShashi
    @ShankarShashi Год назад +2

    Very good Suthan 👍

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 Год назад +3

    தமிழனுக்கு ஓரு நீதி சிங்களவனுக்கு ஒரு நீதி

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 Год назад +3

    👍👍👍👌

  • @uthayankumar3112
    @uthayankumar3112 Год назад +1

    Super very nice

  • @HollandPonnu
    @HollandPonnu Год назад +1

    Super pro
    Have a happy day

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +3

    Super ❤

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 Год назад +2

  • @nikethannike216
    @nikethannike216 Год назад +2

    Wow Super annashi 😊

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Год назад +2

    Woow Very nice house👍🥰💓

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +2

    Suthan ninkal kampode muthal moresija sinkala makkal ellorodum anpaka palakurerkal vatthukkal thodaraddum 🇷🇺👌❤

  • @stylein1606
    @stylein1606 Год назад +3

    This vidio too shake . Please upload good quality. This vidio after my 👁️ 👁️ too suffering.

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Год назад +3

    Lovely ❤❤❤❤❤❤❤

  • @sivagnanamkanthasamy1633
    @sivagnanamkanthasamy1633 Год назад +1

    வாழ்த்துக்கள் சுதன்

  • @ranjanaanandaranjanaananda1893
    @ranjanaanandaranjanaananda1893 Год назад +2

    Sure

  • @laveendralaveendra9241
    @laveendralaveendra9241 Год назад +1

    Thambi adenna Sinhal pennin veetil oru nal, make it Sinhal nanbarhal veetil oru nal

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 Год назад +3

    මේ කොහෙද ඉන්නේ හරිම ලස්සනයි.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +3

    BEAUTIFUL HOME.EYA KONTHATTA YALUVA INNE.OYAGE VIDEO SATHA THALA VADI KARANDONE.MAGA NANKI KE HUSBAND SINHALA.APPITA KEMATHIN INNAVA IN CANADA.

  • @Asin18
    @Asin18 Год назад +3

    I love you anna❤❤

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Год назад +6

    ஆய் தம்பி சிங்களவர்கள் கூட ஒன்றாக இருந்தது ரொம்ப நல்லா இருக்கு.
    ஒரு பச்சை நிற காய் கொடுத்தார்கள் தானே.
    அது ஒரு வகை சீத்தா காய் பலுக்க வைத்து அம்மாவுக்கு கொடுத்து விட்டு சாப்பிட சொன்னார்கள்.
    ஏல் என்று சொன்னாள் தானே அது ஏலம் செடி.
    சோலம் போல இருந்தது தானே அது தான் பஞ்சி நாம் தூங்கும் தலையனை அதில் தான் செய்வார்கள்.
    ரொம்ப ரொம்ப சொப்டா இருக்கும்.
    அந்த காய்க்கு நாங்கள் சொல்வது முல்லு சீத்தாப்பழம் என்று தான்.
    நன்றி தம்பி

    • @danieljacob5606
      @danieljacob5606 Год назад +1

      ஆம், அது முள்ளு சீத்தாதான்! கொஞ்சம் புளிப்பு சுவை கலந்திருக்கும். இந்த 'முள்ளு சீத்தா' மாத்தளை பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 Год назад +3

    இவ்விடம் எங்கே அமைந்துள்ளது?

  • @mrshaaru3343
    @mrshaaru3343 Год назад +4

    Title a maathupa 🤣

  • @Berrygirl6784
    @Berrygirl6784 Год назад +1

    Takkunu thumbnail paathu singapen ninaichitean

  • @babygirlsangels
    @babygirlsangels Год назад +2

    🙂👋👍🇱🇰🇱🇰🌺

  • @maryrasendirum756
    @maryrasendirum756 Год назад +1

    Hi Bro 🎉🎉🎉🎉🎉🎉❤

  • @groupsstar1241
    @groupsstar1241 Год назад +3

    Hi Anna🙏

  • @sivakumar1029
    @sivakumar1029 Год назад +2

    Enshal. Elakkai. Elavam panshu.

  • @fatmaa5034
    @fatmaa5034 Год назад +1

    Singalavaridam poi palahuradu nallam adepola kettavarhalum irukkirarhal kavanamahaum irungal

  • @stylein1606
    @stylein1606 Год назад +1

    This vidio too shake . Please upload good quality. My eyes too suffer after this vidio see .

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 Год назад +1

    Ensal meaning ellakka

  • @Ramalingam-xf8mw
    @Ramalingam-xf8mw Год назад +1

    இளவம்பஞ்சு.அதனுடைய
    பெயர்

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Год назад +1

    say right mullannemuna

  • @balasubramaniamsatheeskuma1132
    @balasubramaniamsatheeskuma1132 Год назад +1

    Dai improve language ok.bad spak suthan.first go school

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 Год назад +1

    Pillow

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 Год назад +1

    Pulun kiyanne panchi

  • @roninronin6405
    @roninronin6405 Год назад +1

    Revolutionary & independent thinking propagates from the people, not from the governmental powers! Cheers!

  • @thegodfather5669
    @thegodfather5669 Год назад +1