30 நாட்கள் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 263

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 11 месяцев назад +137

    நானும் ஒரு ஆறு மாதத்திற்கு சும்மா எதார்த்தமாக இந்த வெள்ளை சர்க்கரை, பேக்கரி உணவுகள், எவையெல்லாம் செயற்கை வெள்ளை சர்க்கரையினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்தேன்.... முதலில் கொஞ்சம் கடினமாக தான் இருந்தது... பின்பு என் உடலில் நல்ல மாற்றங்களை கண்டேன்...
    முக்கியமாக எனது உடல் எடை 4 கிலோ வரை குறைந்தது....
    எல்லாமே இயற்கையான உணவுகளை எடுக்க ஆரம்பித்தேன்.... தேநீர், காஃபி எல்லாம் சர்க்கரை இல்லாமல் குடிக்க ஆரம்பித்தேன்.... உடலில் உள்ள கெட்ட கழிவுகள் எல்லாம் சென்றது....
    முயற்சி செய்தால் எல்லாம் மாறும் ❤😊

    • @detroitofasia2632
      @detroitofasia2632 11 месяцев назад +4

      வாழ்த்துக்கள்.
      அனைவருக்கும் பரிந்துரைக்க வேண்டும்.

    • @shantielangovan3802
      @shantielangovan3802 11 месяцев назад +7

      ஆமாங்க சில வருடங்களாக எங்க வீட்டுல no bakery items, no white sugar,no maida, no wheat.பட்டை தீட்டாத பாரம்பரியஅரிசியில் செய்த உணவுவகைகள் தான்...உடற்பயிற்சி இல்லாமலே உடம்பு வெய்ட் ஏற மாட்டுது ..

    • @sarojaraghavan8339
      @sarojaraghavan8339 11 месяцев назад

      ​@@detroitofasia2632o

    • @starryeyes99
      @starryeyes99 9 месяцев назад +3

      Super.. Motivating 👍

    • @viraivil555
      @viraivil555 2 месяца назад +1

      உண்மையாவா 😮😮பழங்கள், அரிசி, கோதுமை, கார பூந்தி, இதெல்லாம் சப்புடலாம் ல..

  • @ab-tf5zu
    @ab-tf5zu 11 месяцев назад +69

    நீங்கள் எனக்கு அண்ணனா தம்பியா தெரியவில்லை... ஆனால் எங்கள் வீட்டு பிள்ளை அது மட்டும் 100% உண்மை... உங்கள் பணி அருமை சகோதரரே...❤

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 11 месяцев назад +36

    இனிப்பு இன்றி sweet ஆக வாழ்வது எப்படி என்பதை இதை விட sweet ஆக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது. அருமையான பதிவு 👋👋👍. மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋. இனி சர்க்கரை டப்பாவை எடுக்கும் பொழுதே தங்களின் பதிவு எங்களின் நினைவுக்கு வந்து எங்களை எச்சரிக்கும். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Nandhini18920
    @Nandhini18920 11 месяцев назад +12

    எனக்கே வீடியோ போட்டமாறி இருக்கு.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @dharshinikarpagamcdharshin6604
    @dharshinikarpagamcdharshin6604 5 месяцев назад +28

    I agree 🙋🏻‍♀️ i quit Sugar and I fellow intermediate fasting 16/8 i staterd in February 22 now April 23 in this day i lost 7 kg I'm super happy 😌🤩🤩 No workout only food control and 10000 steps walking ❤

    • @boss7082
      @boss7082 5 месяцев назад

      U don't take even jaggery?... What's ur eating schedule time?

    • @ganeshk5680
      @ganeshk5680 3 месяца назад +1

      Jaggery also contain the same thing which sugar has, so don't go with this if u have same sugar carving go with fruits it will help to control it

  • @salihmh
    @salihmh 11 месяцев назад +14

    நூறுவீதம் நீங்க சொல்வது சரியானதே. நான் சக்கரையை சாப்பிடுவதை நிறுத்தி மூன்று மாதமாகிறது. உங்களுடைய ஆரோக்கியமான தகவலுக்கு நன்றி

    • @sjayram9896
      @sjayram9896 11 месяцев назад

      CR CR by CR ft ft in
      😊

  • @kannanr2981
    @kannanr2981 6 месяцев назад +4

    Super points doctor❤

  • @KumarKadiresan
    @KumarKadiresan 11 месяцев назад +6

    அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்❤

  • @AvengerGanesh7422
    @AvengerGanesh7422 11 месяцев назад +7

    சூப்பர் சார் Appidiye கொஞ்ச thanni adikkira பழக்கத்தையும் niruththa oru வழி kamigga சர் நன்றி

  • @mohanasundari7361
    @mohanasundari7361 11 месяцев назад +3

    Sir ,soldrathu easy ,kekkaradum easy aaaaana ,low sugar aagi,,,romba tired aagude

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 11 месяцев назад +5

    Mikka நன்றி very useful

  • @Shankarchennai
    @Shankarchennai 6 месяцев назад +4

    Dr, I stopped naattu chakrai 5 weeks ago. The first 2 days I wasn't comfortable. But overcame immediately. I do take smoothie most of the days in the morning instead of solid food, as breakfast.
    No headache I have experienced.
    Few days ago I checked weight, reduced by 1 kg. Without any formal exercise.
    Dinner I have it around 7.30 pm, mostly little curd rice.
    No issues.
    Thanks for motivating viewers.

  • @PhiloMina-k6o
    @PhiloMina-k6o 10 месяцев назад +3

    Thank you sir positive speech

  • @l.ssithish8111
    @l.ssithish8111 11 месяцев назад +6

    நன்றிகள் அனுபவ உண்மை வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 11 месяцев назад +3

    மிகவும் சிறப்பான பதிவு 🙏🌹👍

  • @jamunaravi3791
    @jamunaravi3791 11 месяцев назад +3

    Super presentation TQ Dr

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 11 месяцев назад +5

    I startted drinking coffee with jaggery but slowly I will leave that also. Thanks a lot for this video.

  • @getinspirednothingelse
    @getinspirednothingelse 6 месяцев назад +1

    Hello dr, thanks for the information . Ia there any specific fruits we need to take, mainly for anyone who is diabetic ?

  • @shanthir6779
    @shanthir6779 11 месяцев назад +4

    மிகவும் நன்றிங்க 🎉🎉🎉

  • @kanimozhi2578
    @kanimozhi2578 11 месяцев назад +2

    Pls sir cancer la irukavangaluku food pathi potonga pls en husbandku liver cancer avarku age 40 final stage pls food pathi video potonga main na pain kammi panra food pathi sollunga pls

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 11 месяцев назад +4

    Superb health point. 🙏🙏🌺🌺

  • @cbseneetjee1
    @cbseneetjee1 5 месяцев назад +4

    I have stopped sugar and all sweets completely and i saw within 2 weeks my skin problems reduced skin irritations completely gone which was not gone even after 3 years of medicines and suffering. I recommend all of you to try slowly reducing the sugar and all sugary processed foods, its all very dangerous especially if you dont do much physical work. But learning little bit of yoga exercise and push ups sit ups just 3 days a week helped me to stick to good foods and avoid bad foods which i call it as vairagyam. Best wishes for no sugar and happy living.

    • @VRajamani-m6g
      @VRajamani-m6g 5 месяцев назад

      Will try.

    • @peaceofmind1282
      @peaceofmind1282 Месяц назад

      Mee too athe vairagiyathoda iruken stopped sugar completely stopped drinking too much of tea I used to drink 7 cups of tea everyday now morning only 1 cup with nattu sakkarai at 11 I drink green tea sometimes or just hot water morning 1 hour walking evening 1 hour zumba have seen noticeable changes in my body feels more energetic and happy

  • @anbumaha8075
    @anbumaha8075 Месяц назад +1

    தகவல்களுக்கு நன்றி டாக்டர் என்னால் டீ குடிக்கும் பழக்கம் விடுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது தங்களின் காணொளி உதவியாக இருந்தது

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 11 месяцев назад +4

    Thanks sir . Well advise

  • @kathirsri2218
    @kathirsri2218 11 месяцев назад +5

    எடை அதிகரிக்க என்ன செய்யனும் செல்லுங்க Sir

  • @dhanalakshmivetri9063
    @dhanalakshmivetri9063 6 месяцев назад +1

    ஆமாங்க doctor நானும் one month tea coffee white sugar snacks எல்லாம் எடுக்காமல் இருந்தேன்....தலைவலி இருந்தது....ipo நார்மல் ஆயிடுச்சு.....tq for the details

  • @happychannel303
    @happychannel303 11 месяцев назад +1

    அருமையான பதிவு❤❤

  • @seanconnery1277
    @seanconnery1277 11 месяцев назад +1

    29.11.2023.First class,very good and best.Thank you.

  • @manmathanmary8564
    @manmathanmary8564 21 день назад

    Thanks doctor for the valuable information.

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 11 месяцев назад +2

    கோடான கோடி நன்றி ஐயா

  • @RajaP-et3vn
    @RajaP-et3vn Месяц назад

    டாக்டர் சார் நல்ல தகவல் நீங்கள் சொல்லும் விதம்.நன்றாக
    உள்ளதுங்க உண்மையில் நீங்கள் நல்லா இருப்பீங்க வாழ்க வளமுடன் நலமுடன் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கின்றன

  • @mughiv4825
    @mughiv4825 11 месяцев назад +2

    Doctor please talk about nutrition food for 12 years girl in her puberty before and after stage plz plz plz plz plz

  • @Tamil_hikoo
    @Tamil_hikoo 2 дня назад

    Sir what about sugarcane juice......

  • @tsbros
    @tsbros 19 дней назад

    நல்ல பதிவு

  • @aliceprabakaran2026
    @aliceprabakaran2026 11 месяцев назад +3

    Thank you so much Dr,sir.very good advice and good service for your subscribers

  • @topsharma8900
    @topsharma8900 11 месяцев назад +4

    Usefull information sir...thank you.

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 11 месяцев назад +4

    👏👏👏👏👏 Informative. Thanks for sharing doctor 🙏

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 7 месяцев назад +1

    Thkyusir

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 11 месяцев назад +2

    Thank you so much🙏

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 11 месяцев назад +2

    Supper Doctor.Thankyou.

  • @Aarohi_Zara
    @Aarohi_Zara 11 месяцев назад +2

    @drkarthik Sir, Can we use Jaggary Powder (Nattu Sakkari), Palm Jaggary (Karuppatti) or avoid them?

    • @Saravanakumar_veeramuthu
      @Saravanakumar_veeramuthu 10 месяцев назад +3

      All sugars are sugar

    • @suryas1228
      @suryas1228 Месяц назад

      You can add Artificial Sweeteners in Moderation. (stevia - இனிப்பு துளசி)

  • @Tamilsongs2024
    @Tamilsongs2024 11 месяцев назад +3

    Thankyou sir.i know white sugar is not good for health but i can't stop tea without that.what we use instead white sugar.i expect that.thanks for ur useful video Dr.

  • @globalresearcher2745
    @globalresearcher2745 11 месяцев назад +4

    Excellent presentation ❤

  • @navaskhaja6895
    @navaskhaja6895 5 месяцев назад +3

    Inga video paathu thaa nan smoke panurathey quit panune Doctor... Thanks doctor

  • @Shankarchennai
    @Shankarchennai 6 месяцев назад +1

    Dr I also suggest modification of the headline of the nice video, from பக்க விளைவுகள், as some might get scarred

  • @sriramdigital7153
    @sriramdigital7153 10 месяцев назад +1

    Thanks doctor🙏

  • @drkarikalanthanjavur584
    @drkarikalanthanjavur584 11 месяцев назад +2

    Sir I am left sugar and related food for the past 5 yrs, there is no problem in fact control other health issues

  • @Anbesivam2015
    @Anbesivam2015 5 месяцев назад

    Dr. Unga video va pathu na follow panen RA for me now my health is so improvement no stiffness in my joint ...Thanks a lot Doctor ...now I feel energetic ❤

  • @raghavanr6617
    @raghavanr6617 Месяц назад +1

    Thank you sir

  • @arulpandian9497
    @arulpandian9497 5 месяцев назад +3

    மக்கள் எப்படி எல்லாம் சிந்திப்பார்கள் செயல் படுகிறார்கள் என்று சதா காலம் நினைத்துக்கொண்டு இருக்கும் நீங்களும் ஒரு சித்தனே இறைவன் உமக்கும் குடும்பத்திற்கும் அருள் புரிவானாக அன்புடன் அருள் பாண்டியன் வணக்கம் 🙏👍👌🌹

  • @prasathdharmalingam
    @prasathdharmalingam 6 месяцев назад +1

    Is butter eating good for sugar patience

  • @dineshxtrem0728
    @dineshxtrem0728 3 месяца назад +1

    Doctor karumbu juice kudikalama

  • @vigneshchinnathambi4143
    @vigneshchinnathambi4143 8 месяцев назад +1

    Yes you’re right, earlier I used to have 2 to 3 times a day but now it’s been 4 months and I forgot and don’t like sweets anymore 😅

  • @gunabalansellaiya3361
    @gunabalansellaiya3361 11 месяцев назад +4

    Sir 4 mathangalaga sarkkarai illatha tea coffee kutikkirean thangal cholvathu unmai freeya erukkirean eanakku vayathu 70

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc 5 месяцев назад +2

    Sir Hans of u but no intake sugar will not come low BB please reply

  • @selvis6585
    @selvis6585 5 месяцев назад +1

    Nattu sugar use panalama dr sir.

  • @madhushikah.r4847
    @madhushikah.r4847 11 месяцев назад +1

    Sugar patients brown sugar potu tea, coffee, milk kudikalama doctor, pls reply?

  • @vijayavenu8471
    @vijayavenu8471 11 месяцев назад +2

    Excellent guidance very useful sir

  • @vennilasvilayattu7204
    @vennilasvilayattu7204 5 месяцев назад

    Doctor cherrry angiomas pathi video podunga

  • @DeepakDeepak-km7yi
    @DeepakDeepak-km7yi 11 месяцев назад +4

    Sir your are my God sir ❤❤❤

  • @geethaarul8836
    @geethaarul8836 5 месяцев назад

    Sir Barbaga valarchiku anney seivathu video podunga ple

  • @selvis6585
    @selvis6585 5 месяцев назад +1

    U r corect.Nanum kanda unmai.

  • @sabarivenkat8194
    @sabarivenkat8194 11 месяцев назад +15

    என் கணவர் வயது54 சர்க்கரை போடாமல் இரண்டு வேளை காபி குடிக்கிறார் ஸ்வீட் தொடுவதே இல்லை இது ஆறுமாதம் கடைபிடித்தார் இப்ப சர்க்கரை போட்டா நல்லாயில்லை வேண்டாம்னு சொல்கிறார்

  • @siddeswaransideswaran8071
    @siddeswaransideswaran8071 11 месяцев назад +3

    Excellent explanation dr
    Thanks for a lot

  • @nandhinij8806
    @nandhinij8806 11 месяцев назад +1

    Type1 childku sollunga

  • @gokulnaga-g7e
    @gokulnaga-g7e 11 месяцев назад +1

    Recently I did contoura eye surgery sir 1 month aachu so epo sir normal vision light pkkuradgu car two wheeler light pkkuradhu epo normal aahum + drynesss epo sir set aahum any idea about this sir??

  • @kathirvelvadivel9013
    @kathirvelvadivel9013 11 месяцев назад +1

    Super super ❤🎉 thanks sir

  • @Bharathi444
    @Bharathi444 11 месяцев назад +5

    நானும் சர்க்கரை அடிமையாக இருந்து 3மாதமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.தலைவலி இல்லை. நன்றி டாக்டர். தங்களுக்கு நிறைய கடன் பட்டுள்ளேன்.உடல்நிலை தேறுகிறது.

  • @Abokhilly
    @Abokhilly 4 месяца назад

    Thank for explain it for Sugar Sir i quiet 🤐 Sugar

  • @panalapamala288
    @panalapamala288 Месяц назад

    Thank you doctor sir

  • @jp2574
    @jp2574 11 месяцев назад +2

    Super explanation sir even yesterday late tea ala enak romba thala vali vanthuchu.

  • @angeljustin2248
    @angeljustin2248 11 месяцев назад +3

    nice information for me sir

  • @Dush1002
    @Dush1002 5 месяцев назад

    Doctor in our home morning tea,milk and evening tea, mik are drink without sugar. Only little sugar added when we drink coffee. My kids even drink without sugar. For juices pinch of salt and pepper if too sour i add little bit sugar. And also we never use white sugar.

  • @Vasanthi1967
    @Vasanthi1967 11 месяцев назад +1

    Thank you dr 🎉

  • @VetriJ
    @VetriJ 20 дней назад

    I did follow 90 days, I have reduced 11.5 HBA1C level to 7.5 level after 90days. Now it is 120 days so next 60 days , it should be reduced some more

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    அழகான மாலை வணக்கம் வாழ்த்துக்கள்

  • @MohamadReezarmdReezar
    @MohamadReezarmdReezar 11 месяцев назад +3

    Super.sr.🎉

  • @aljas5093
    @aljas5093 3 месяца назад +1

    Sugar ku pathila ethu use pnlaam

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 6 месяцев назад

    I am following this system of No Sugar , within a month my weight has reduced to 2.5 Kgs at present.I want to reduce 15 Kgs of my body weight Sir.

  • @veeraswamyr
    @veeraswamyr 4 месяца назад

    Got it 👍 from tomorrow no sugar for 30days . will text you after one

    • @anooanooshya8223
      @anooanooshya8223 2 месяца назад

      @@veeraswamyr have you completed one month without sugar?

  • @meenalsp7498
    @meenalsp7498 11 месяцев назад +1

    Nice Dr

  • @rafana2019
    @rafana2019 11 месяцев назад +2

    How to reduce triglyceride.

  • @dr.v.dharmalingam9448
    @dr.v.dharmalingam9448 5 месяцев назад +1

    Last 3 month I have didn't take any sugar additives, 100% correct, i have feel it sir

  • @hatimhaaris8252
    @hatimhaaris8252 Месяц назад +1

    சார் நாட்டு சக்கரை எடுத்துக் கொள்ளலாமா

  • @nasreenbanu4579
    @nasreenbanu4579 11 месяцев назад +1

    Sir already i don't drink tea, coffee, milk i use to drink butter milk when i feel to drink something and epovathu may be 2 month once i will eat one pice of coconut poli

  • @cicilyrk7154
    @cicilyrk7154 5 месяцев назад

    Excellent video doctor sir

  • @JoTheExplorer
    @JoTheExplorer Месяц назад

    Nan coffee tea ah black coffee ku mathiten athula sugar podama first one week kastama irunchu but ipo Adhu set agirchu . Aana coffee/tea ah sugar illama total ah avoid pana mudila 🤦

  • @kimjongun2872
    @kimjongun2872 11 месяцев назад +1

    Tea kudikama irundha thookam varudhu doctor edhavathu alternative solunga

  • @shobanvishwanath8455
    @shobanvishwanath8455 2 месяца назад

    Sugar alternate honey yeduthukalama sir

  • @sai-sai
    @sai-sai 5 месяцев назад

    Dr..enga appa ku sugar iruku mrng tea potu kuduthen dr adhula theriyama sugar add paniten lite ah.. enga appa kudicha udane cheeni poturukiya nu ketanga aama p amarandhu potuten lite aj dhan potn oru neram dhana pa kudi nu solliten enga appa vum kudichanga aparam oru one hr kalichu idli saptanga oru idli kuda olunga sapadala vomit vandhuruchu... Aparam sapdave ila..idhu mrng empty stomach la sugar potu kuduthanala vomit aagirukumo apadi irukuma dr

  • @aliyappa8435
    @aliyappa8435 5 месяцев назад

    வணக்கம் டாக்டர் நான் சுகர் பேசன்ட் சக்கரைக்கு பதிலாக சுகர் பிரி மாத்திரை போட்டு டீ சாபிடலாமா தயவு செய்து எனக்கு ஆலோசனை கூரவும்

  • @kannagikannagi6218
    @kannagikannagi6218 11 месяцев назад +1

    டாக்டர் எனக்கு 66 வயது எனக்கு பிரஸர் 160/80கடந்த ஒரு மாத மாக இருக்கிறது என்ன காரணம் என்று தயவு செய்து தெரிவிக்கவும்

  • @ar_views01
    @ar_views01 11 месяцев назад +1

    Na sarkaai 2 week ah ithu varaikum edukalai 💪Karupatti edukalam?🤔

  • @shantilalith8116
    @shantilalith8116 11 месяцев назад +2

    Doctor for me sugar in fasting is 87 and 1.5hrs after food is 67. Can i try avoiding sugar, will it cause any harm to me by lowerjng the sugar levels further?

    • @vasanthasingarayan3128
      @vasanthasingarayan3128 11 месяцев назад

      You will go to hypoglycaemic and faint……

    • @shantilalith8116
      @shantilalith8116 11 месяцев назад

      @vasanthasingarayan3128 yes, thats what im afraid of. Appreciate any suggestion to follow what doctor recommends

    • @selvarajs2422
      @selvarajs2422 11 месяцев назад

      @@shantilalith8116 க்ளூகோஸ் மாத்திரைகள் அடங்கிய குப்பியை எப்போதும் கைவசம் வைத்திருப்பது நல்லது.இரத்த சர்க்கரை அளவு குறையும்போது மயக்கம்,தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்படும்.உடனே 1 அல்லது 2 க்ளூக்கோஸ் மாத்திரைகளை சாப்பிடவும். கடைகளில் 10 மாத்திரைகள் அடங்கிய குப்பி 10 ரூபாய்க்கு கிடைக்கிறது.

  • @she3402
    @she3402 4 месяца назад

    Sugar cane juice kudikalama

  • @rajkumarmasilamani5215
    @rajkumarmasilamani5215 11 месяцев назад +4

    I am a pure vegetarian for past 20 years.now I stopped taking sugar and dairy products since January 1st of this year to till date.diabates came to control in the first 3 months but now due to high carb intake like idli or dosa spike blood sugar even not taking any form of sugar.It looks I have to stop eating any thing altogether now.but I feel combination of exercise and stop taking sugars and dairy will bring results.

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 5 месяцев назад +1

      Hi u idli dosai ku karupu ulundhu potukonga..saaprathuku 20 mins before or after vendhaya powder yeduthukonga, carbs yedukum pothu Sundal apdi protein then pickle(homemade) yedunga..after taking carbs walk for 2 to 10 mins ..glucose spike varathu

    • @rajkumarmasilamani5215
      @rajkumarmasilamani5215 5 месяцев назад

      @@vennilasvilayattu7204 Thanks for your kind information

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 5 месяцев назад

      @@rajkumarmasilamani5215 this is the. Advise given by Dr.pal based on scientific research when we eat fruits with protein blood sugar spike. Decreases, when we eat our carb foods with pickle,apple cider vinegar or fermented foods like pickle glucose spike decreases

    • @rajkumarmasilamani5215
      @rajkumarmasilamani5215 5 месяцев назад

      @@vennilasvilayattu7204 carbs foods with pickle will spike blood pressure also I think

    • @vennilasvilayattu7204
      @vennilasvilayattu7204 5 месяцев назад

      @@rajkumarmasilamani5215 pickle in sense fermented vegetables Like amma,mango in salt water kerala,kanyakumari la seivaanga

  • @abdulkadeer5785
    @abdulkadeer5785 5 месяцев назад +1

    Super ❤🎉

  • @interestingfacts23690
    @interestingfacts23690 10 месяцев назад

    சார் எங்க அப்பாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கு குளிர்காலத்தில் சளி பிடித்தால் மஞ்சள்தூள் போட்ட தண்ணீரை ஆவி பிடிக்கலாமா சார் . Please sir reply pannuka sir

  • @1001editz
    @1001editz 11 месяцев назад +1

    Dr sir stevia leaves use pannalama?

  • @sivababy514
    @sivababy514 11 месяцев назад +2

    சார் கைக்குத்தல் அரிசி தொப்பை குறைக்குமா