Guru parvai in tamil | Guru parvai | குரு பார்வை | குரு பார்த்தால்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @velmurugansriramapillai7236
    @velmurugansriramapillai7236 3 года назад +7

    மிக்க நன்றி அய்யா. மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளும்படி இருந்தது. குருவே சரணம்

  • @shanthanamayr5050
    @shanthanamayr5050 3 года назад +9

    அற்புதம்... உங்கள் வார்த்தை குருவே பேசியதுபோல் இருக்கிறது ...குருவே திருவடி சரணம்

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 3 месяца назад

    நன்றி வணக்கம் அண்ணா. வாழ்க வளமுடன்மிகத் தெளிவான விளக்கம் அளித்தீர்கள்

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 года назад +2

    இனிய காலை வணக்கம் ஐயா,என் சந்தேகத்திற்கு இன்று விடை கிடைத்தது... மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா...👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 3 года назад +6

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா🙏💕

  • @kamarajp1723
    @kamarajp1723 3 года назад

    தமிழர் திருநாள் தை பொங்கல் முன் வாழ்த்துக்கள். அன்புடன் காலை வணக்கம் குருஜி

  • @harigan4702
    @harigan4702 3 месяца назад

    மிக்க நன்றி அய்யா

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 3 года назад

    valthukkal Ayya nalla vilakkam payanullthu nanri

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад

    Thanks anna. Enn paiyan thula lagnam, magara rasi utcha guru romba payathen.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад +2

    Good morning aiya 🙏🙏
    ஆரம்பம் அருமை 👍👍

  • @mohanbsm
    @mohanbsm 3 года назад +1

    Super Aiyya.. nandri 🙏🏼🙏🏼🙏🏼

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +3

    ஓம் ஶ்ரீ தட்சணாமூா்த்தி துணை🙏

  • @kanijeya8940
    @kanijeya8940 3 года назад +1

    அன்பான வணக்கம் ஐயா.

  • @durganadarajan
    @durganadarajan Год назад

    Rombanala doubt ippa clear thanks sir

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 3 года назад

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Год назад

    Super explanation video sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +2

    ஓம் ஶ்ரீ குருவே சரணம்🙏

  • @aariyan5676
    @aariyan5676 Год назад +1

    Anna❤❤
    Yenaku kanni rasi kumba lagnam 12 il guru mattum iruku..thiruvonam la ..2 il sanni kedhu.
    Yellow sapphire potturuku astrologer solli..niraya per athula no use nu soluranga..
    Oru pathil solunga Anna...

  • @jothiv1673
    @jothiv1673 3 года назад

    நல்ல பதிவு நன்றி

  • @shanmugamsomasundaram4667
    @shanmugamsomasundaram4667 3 года назад +3

    அருமையான பதிவு... எனக்கு சூரியன் குரு சேர்க்கை உள்ளது... சுவாதில் சூரியன் சித்திரையில் குரு... நீங்கள் சொல்வது போல் எனக்கு நடைபெறவில்லை... 5 அறிவு ஜீவனுக்கு தரும் முக்கியத்துவம் கூட எனக்கு கிடைத்தது இல்லை... பிச்சைக்காரன் கூட என்னிடம் தங்க பாத்திரத்தில் பிச்சை எடுத்தவன் நான் என்று என் முன் கூறுகின்றனர்... என்றால் இதைவிட எனது நிலையை விளக்க இயலாது... நீங்கள் மேற்சொன்ன விளக்கம் சரியா என ஆராயவும்....

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 3 года назад +1

    🙏👌Ayya.gurva.Gurjivanakam🙏👌

  • @ranburose951
    @ranburose951 3 года назад

    இனிய காலை வணக்கம் குருவே

  • @esakkiappanmohan2638
    @esakkiappanmohan2638 3 года назад

    ரொம்ப நன்றி சார்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 года назад

    நண்பரே நல்ல பதிவு வாழ்த்துக்கள்...

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +3

    Sir, thankyou🙏🙏🌼🌼

  • @jayajothi5732
    @jayajothi5732 3 года назад +1

    வைகறை வணக்கம் ஐயா ,பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன்.🙏🙏✍

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 Год назад

    நன்றி சார்🙏

  • @kannans5224
    @kannans5224 5 месяцев назад

    Ossam sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vgavrajarumugam3497
    @vgavrajarumugam3497 3 года назад

    Iyya in my janana horoscope Guru is in makaram seeing rishabam as 5th Parvai, katakam as 7th parvai both house r vacant n seeing kanni as 9th parvai where sun 🌞 is positioned pls tell d palan sir

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 3 года назад +2

    Sir ungal muthal vakiyam enaku mihavum pidithathu. Thank you sir.advance happy pongal sir.

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 3 года назад +1

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 года назад

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @pavir9027
    @pavir9027 3 года назад

    Na viruchagam lakanam lakanathula Guru sir..enku kulathai pakiyam epothu kidikum sir mithunam rasi ponnarposam.

  • @abdullahraman7395
    @abdullahraman7395 3 года назад

    வணக்கம் ஐயா பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @ManiKandan-fw7nn
    @ManiKandan-fw7nn 3 года назад +5

    ஐயா வணக்கம் நல்ல பதிவு எனக்கு ஒரு சந்தேகம் இப்போது செவ்வாய் நான்காம் பார்வையாக ஒரு இடத்தை பார்க்கிறார் அதே இடத்தை 5-ஆம் பார்வையாக குரு பார்க்கிறார் இப்படி இரு பார்வையாக ஒரே இடத்தில் பார்க்கும் போது குரு மங்கள யோகம் வேலை செய்யுமா ஒவ்வொரு கிரகங்கள் சேர்ந்து ஒரே இடத்தை பார்க்கும் போது எந்த மாதிரியான யோகங்கள் அவயோகங்கள் ஏற்படும் ஒரு வீடியோ பதிவு போடுங்கள் ஐயா நன்றி

    • @johnrose8549
      @johnrose8549 3 года назад

      கவலை வேண்டாம். எனக்கும் அப்படியே தான் இருக்கிறது. கும்ப லக்கினம். கடகத்தில் குரு உச்சத்தில் இருந்து, கிரகம் இல்லாத விருச்சிகத்தை 5-ஆம் பார்வையாகவும், விரய ஸ்தானமான, கிரகம் ஏதும் இல்லாத மகரத்தை 7-ம் பார்வையாகவும், வக்கிர சனி அமர்ந்திருக்கும் மீனத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்த்து பலன் செய்கிறார். கும்பத்திற்கு 6-ம் இடமான கடகத்தில் அமர்ந்து அதன் காரகத்துவமான கடன், நோய், எதிரியை கெடுத்து பலன் செய்கிறார்.

    • @sundarajsasindran5408
      @sundarajsasindran5408 3 года назад

      Q

    • @sundarajsasindran5408
      @sundarajsasindran5408 3 года назад

      Qq

    • @selvakumarasamya1266
      @selvakumarasamya1266 3 года назад

      Sir. வணக்கம்.
      ரிஷப லக் - 3 ல் (கடகத்தில்)
      குரு (வ) - உச்சம்.
      5-ம் பார்வை (கன்னி) - காலி இடம்
      7-ம் பார்வை (விருச்சிகம்) செவ்வாய்- காலி இடம், ஆனால்
      9-ம் பார்வை (மீனம்)- செவ்+சுக்+ புதன்
      முதல் திருமணம் - விவாகரத்து.
      2022- ல் 2வது திருமணம் நடக்குமா?

  • @dhayalan1625
    @dhayalan1625 5 месяцев назад

    Guru sukiran 11 erukaga thulam laknsm sir

  • @AnandKumar-oo5mz
    @AnandKumar-oo5mz 5 месяцев назад

    My dob 11,9,1979,time,7,10,AM 12th house ,Surya ,guru ,sani, budhan sukaran all grah see 6th house ketu 7th sights it is good?

  • @premsandiyar5455
    @premsandiyar5455 3 года назад +1

    Ayya vanakam 🙏 9m edathil kiragam ellai ,guru (9m)parvai,sukiran (7m),Sani(3m)parvaiyaga 9m edathai parthal enna palan ayya...

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 3 года назад

    Vanakkam guruve

  • @prasannasukanya216
    @prasannasukanya216 3 года назад +1

    குருவை சனி பார்த்தல் ( எனக்கு ரிஷபம் விருச்சிகத்தில் சனி சந்திரன்

  • @nknkarunakaran703
    @nknkarunakaran703 3 года назад

    Nandri

  • @saravana6632
    @saravana6632 2 года назад

    அருமை ஐயா

  • @jeevithae6839
    @jeevithae6839 3 года назад

    Sir midhuna laknathuccu 2 il guru/pudhan sarkkai edhoda palan enna sir plz padhil kollungal sir

  • @kannammalt3021
    @kannammalt3021 3 года назад +8

    ஐயா...ஜாதகம் இல்லை..பிறந்த நாள் தெரியாது...எப்படி பலன் தெரிந்து கொள்வது....???நன்றி...🙏

    • @SathyanarayananMDU
      @SathyanarayananMDU 2 года назад

      சோழிப் பிரசன்னம் பார்க்கவும்

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Год назад

      Nimmathiya iruga punniyama pogum. Kadavul podhum

    • @kannammalt3021
      @kannammalt3021 Год назад

      @@priyaramesh6095 😃ஆமாம்.... நடப்பது எல்லாம் இறைசெயலே!!!!! Thank you 🙏🙏

  • @kalaiselvivengidasalam8468
    @kalaiselvivengidasalam8468 2 года назад +2

    ஐயா வணக்கம்
    ஐயா வீடு வாஸ்து சரியில்லை என்றால் நாம் செய்யும் பரிகாரங்கள் பலிக்குமா?

  • @varshinithangavelgounder
    @varshinithangavelgounder 3 года назад +1

    Sir Plz Tell About Guru Degree , If Raghu is at 28° And Guru is in 11° will Guru Parvai Fall on Raghu Completely ?

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 года назад

    இனிய காலை வணக்கம் ஐயா🙏

  • @syedilahi3582
    @syedilahi3582 3 года назад

    Thulathil guru pakai pettraal avar paarvai palangala maaru patuma?

  • @honestrajt09
    @honestrajt09 3 года назад

    Example mesha laknum 8 guru sevai sukiran irukanga apdina avarudai paravi epdi irukum sir slunga

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 3 года назад

    Sir pls answer me Chandran raghu udan inaindhu kethu Vai parkirathu 7am paarvai ah parkirar adhea ponru guru 10il sevvvai udan inaindhu 9aam paarvai ah ka kethu Vai parkirathu ippothu guru paarvai velai seiyuna illai Chandran raghu paarvai velai seiyuna sir please reply

  • @rajendranner5459
    @rajendranner5459 3 года назад

    இனிய காலை வணக்கம் சார்...

  • @muthuj7483
    @muthuj7483 3 года назад +2

    வணக்கம் ஐயா

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho 3 года назад +3

    வணக்கம் ஐயா 🙏
    கும்ப லக்கினத்திற்கு எட்டாம் வீட்டில் சந்திரன் மறைவு நன்மையைத் தருமா,
    கும்ப லக்கினத்திற்கு உடைய சனிபகவானுக்கு சந்திரன் பகை என்பதால் நன்மை தருமா?
    🙏

  • @aravindhan1516
    @aravindhan1516 2 года назад

    Magara laganam guru 4th house la iruku
    Guru 5 am paravai yal 8th house paaathaa

  • @aruljothi4534
    @aruljothi4534 3 года назад

    Sir nan virusaga laknam 5th vetta partha enna palan sir

  • @MEENAKSHISUNDARAM-v5r
    @MEENAKSHISUNDARAM-v5r Год назад

    Difference between normal guru paravai and vakkira parvai

  • @a.kannan.36
    @a.kannan.36 3 года назад

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Год назад

    கடகம் லக்னம் குரு 12ல் திருவாதிரை நட்சத்திரத்தில் நின்று 4ம் இடத்தை 6ம் இடத்தை மற்றும் 8ம் இடத்தை பார்வை செய்கிறார் இதனால் பலன் என்ன ஐயா 🙏

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 3 года назад

    Ayya vannakam orunalla pathivu koduthathuku ormba nadri

  • @pandapotter8023
    @pandapotter8023 2 года назад

    ஐயா ஒரு சந்தேகம், இதை தயவுசெய்து கூறுங்கள் ஐயா,
    சுக்கிரன் உச்சமடைந்து 8ஆம் வீட்டில் இருந்தால் என்ன பலன் ஐய்யா

  • @bamashankar1347
    @bamashankar1347 3 года назад

    Raghu kedhu vudan irundhalum ayya 🙏 kalai vanakkam ayya

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 3 года назад

    Nandre 👍👌🙏

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    04:09

  • @jmbros8217
    @jmbros8217 3 года назад

    மாலை வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @palanisamysivashigisathy755
    @palanisamysivashigisathy755 3 года назад +1

    தச கால வரிசையில் 6வது தசை தீமை செய்யும் என்பது உண்மையா?

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 3 года назад +2

    சார் லக்னத்தை குரு பார்த்தால்

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my 3 года назад

    கேந்திராதிபத்திய தோசம் உள்ள குருபார்வை நன்மைகள் செய்யமா

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 года назад

    ஐயா மிதுன குரு தனுசில் உள்ள செவ்வாய் + சுக்கிரன் குரு பார்க்குமா? பார்த்தால் நன்மையா?🙏🙏❣

  • @gowthamsampath9774
    @gowthamsampath9774 3 года назад +1

    Hi sir If sevai in 8th house seen by guru, and in parivarthani with sun in 11th house is that considered as sevvai dosam

  • @prasanthsanth3390
    @prasanthsanth3390 3 года назад

    ஐயா கேந்திர ,திரிகோண கிரகம் பகை , நீச்ச ஆனால் எவ்வாறு பலன் தரும்?

  • @honestrajt09
    @honestrajt09 3 года назад

    Guru 8 house la irunthu pakum pothu apo epdi irukum sir

  • @balamanickam6609
    @balamanickam6609 3 года назад

    ஒரு கட்டத்திற்கு நன்மை தீமை கிரக பார்வையில் இருந்தால் அதன் பலன் எத்தகையது ஐயா

  • @shrikanthvellarasumanohara5530
    @shrikanthvellarasumanohara5530 3 года назад

    காலை வணக்கம் ஐயா

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 3 года назад

    ஐயா ஒரு சந்தேகம் உங்களால் மட்டுமே தெளிவாக விளக்க முடியும் கிரகங்கள் நின்ற வீட்டின் பலனை தருமா, இல்லை எந்த கிரகத்தின் நட்சத்திர பாதத்தில் அமைத்திருக்கிறதோ அதன் பலனை அதிகம் தருமா... விளக்கி ஒரு பதிவு போடவும்

  • @haasanselva5601
    @haasanselva5601 3 года назад

    Good morning 🌞

  • @amazingindian1072
    @amazingindian1072 3 года назад

    குருஜி எனக்கு ஒரு சந்தேகம். குருவை சனி பார்த்தால் அந்த குருவின் சுபத்தன்மை போய்விடுமா? அப்படி சனியால் பார்க்கப்பட்ட குருவின் பார்வைக்கு சுபத்துவம் இல்லையா?
    இது முதல் கேள்வி. இதற்கு ஆம் என்றால் சுபத்துவம் பெற்ற சனி குருவைப் பார்த்தால் அப்போது குருவின் சுபத்துவம் எப்படி இருக்கும்? சற்று விளக்கவும். நன்றி

  • @nirmalk20
    @nirmalk20 2 месяца назад

    Guru 6 aam veetai paarthal .....?
    6 il raahu irukuraar ....

  • @selvaganes.aganes.a5127
    @selvaganes.aganes.a5127 3 года назад +1

    🙏🙏🙏omnamasivaya

  • @arunkumarg1696
    @arunkumarg1696 2 года назад +1

    கேது சுபர் இல்லை அசுபர??

  • @andichamym6675
    @andichamym6675 3 года назад

    வணக்கம் அண்ணா,
    பாவ கத்திரி யோகத்தில், பாதிக்கபட்ட பாவத்தை குரு, செவ்வாய் பார்க்கும் பொழுது என்ன பலன்? பதில் தருக. நன்றி.

  • @sanchivisekaran3030
    @sanchivisekaran3030 Год назад

    குருவின் ஐந்தாம் பார்வை பெற்று ஐந்தில் இருக்கும் ராகுவின் பலன் எவ்வாறு அமையும்?

  • @rdx7653
    @rdx7653 2 года назад

    ராசிகள் உச்சம் ஆட்சி நீச்சம் விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 2 года назад

    கிரகம் இல்லாத ராசியை மற்ற கிரகம் பார்த்தால் பலன் சார் நன்றி

  • @vibe_mode
    @vibe_mode 2 года назад

    கன்னி லக்னம் இருக்கும் கட்டத்தில் எந்த கிரகமும் இல்லை துலாம் ராசியிலும் எந்த கிரகமும் இல்லை
    ஆனால்
    குரு 9ம் பார்வையும்
    சனி 10ம் பார்வையும்
    செவ்வாய் 4ம் பார்வையும்
    துலாம் ராசியில் பார்பதால் என்ன நிகழும் ஐயா..

  • @guru-zo8yp
    @guru-zo8yp 3 года назад

    Good morning🌞 ayya

  • @sangapillair5082
    @sangapillair5082 Год назад

    நீச்சல் பெற்ற குரு, கிரகம் இல்லாத வீட்டை பார்த்தால் அதே பலன் கிடைக்குமா?

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 3 года назад

    லக்னபாவர் பார்வை லக்ன சுபர் பார்வை பற்றி ஒரு விளக்கம் அளிக்கவும் குருஜு

  • @shivabalan2455
    @shivabalan2455 3 года назад

    ஐயா குரு 2டிகிரியில் இருந்தால் அவர் பார்க்கும் பார்வை 5-6 7-8 9-10 என 6பாவங்களை பார்ப்பார்.விளக்கம் கொடுங்கள்

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 года назад

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +1

    FOR/MAGAM/NARPAVY ..

  • @MEENAKSHISUNDARAM-v5r
    @MEENAKSHISUNDARAM-v5r Год назад

    Guru vakra parvai palangal

  • @Filmguru5
    @Filmguru5 11 месяцев назад

    Ennaya jathagam pakuringa ...guru parvai illa nalum kanni la buthan atchi utcham adaigirar kumba lagnathuku astamathipathiya irrunthalum pulipani siddhar kutrupadi astamathipathi atchi petral athu saralayogam ayusu nooru atchipetravanoda irrukura gragathuku maraivu kedaiyathu buthan dasai yoga dasai than neega sonna ellathukum opposite ta nadakum nalla petror atharavu irrukum , time la marriage agum

  • @ssarathi3661
    @ssarathi3661 3 года назад

    குரு 5-ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் பகை இதற்கு என்ன பலன்

  • @karpagagayathri3004
    @karpagagayathri3004 3 года назад

    கடக லக்னம். 2 ல் குரு வக்ரம். தனுசு, மேஷத்தில் கிரகம் இல்லை. கும்பத்தில் சூரியன் இருக்கிறார். பலன் என்ன ஐயா?

    • @karpagagayathri3004
      @karpagagayathri3004 3 года назад

      6,8 ஐ குரு பார்க்கிறாரே நல்லது நடக்குமா?

  • @AkilaBanu-k2r
    @AkilaBanu-k2r 10 месяцев назад

    Guru ennudaya jadhagathil ilaai

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 3 года назад

    ஐயா மாமியார் இறந்த நிலையில் பொங்கல் வைக்கலாமா?சில பேர் வைக்கலாம்னு சொல்றாங்க...

  • @AVSUK
    @AVSUK 3 года назад

    இதேபோல் சனியின் பார்வை பலன் கூறுங்கள், சனி சொந்த வீட்டை பார்த்தால் சுப பலன் கூடுமா?

  • @akilaakila1648
    @akilaakila1648 3 года назад

    🙏

  • @manimano539
    @manimano539 3 года назад

    ஐயா வணக்கம் மன்னிக்கவும் தனுசு லக்கனம் லக்கினத்தில் சந்திரன் ஐந்து கேது 6 விட்டில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு 11 சனி ராகு இருக்கிறது

  • @nivethahr3840
    @nivethahr3840 3 года назад

    Normala pesuga sir