vipareetha raja yogam in tamil | vipareetha raja yogam | விபரீத ராஜயோகம் | விபரீத ராஜயோகம் என்றால்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • நிறைய பேருக்கு இருக்கிற பெரும் பிரச்சனை என்றால், ராஜயோக அமைப்புகள் பல ஜாதகங்களில் இருந்தும்.. சரிவர வேலை செய்வதில்லை. கிரகங்கள் சேர்ந்திருக்கு, ஒன்றை ஒன்று பார்த்திருக்கு, ஆனாலும் எதிர்பார்த்த நற்பலனோ... ஜோதிடர்கள் சொன்ன மாதிரியான முனனேற்றமோ இல்லையே என்று சொல்லலாம்.
    #vepareetharajayokam #viparitharajayogam
    Image Credit - pixabay.com
    creativecommon...

Комментарии • 53

  • @kosan9362
    @kosan9362 2 года назад +6

    நீங்கள் சொன்னபடி 12 லக்னங்களுக்கும் இதைப் பற்றி இன்னும் புரியும்படி விளக்கம் கொடுங்கள் ஐயா 🙏🙏

  • @துணைவியேதுணை
    @துணைவியேதுணை 2 года назад +5

    ஐயா‌ ராகு கேது பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள் ராசி மற்றும் நட்சத்திரங்கள் எப்படி இருக்கும் சீக்கிரம் வீடியோ போடுங்கள்

  • @benbravos9267
    @benbravos9267 2 года назад +2

    உங்கள் ஜோதிட ஞானமும், தமிழ் உட்ச்சரிப்பும் இது எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் குரல் வளமும் சிறப்பாக அமைந்துள்ளது ஐய்யா 🙏

  • @jothijo2859
    @jothijo2859 2 года назад

    ஐயா.என் ஜாதகத்தில் எனக்கு கடகலக்கனம்.லக்கனத்தில் நான்கில்.சனி.செவ்வாய் லக்கினத்தில்.7 ல் சூரியன் புதன்.. லக்கினத்தில் 10 ல் சந்திரன் இருக்கு. அமைப்பு எப்படி. ராசி.மேஷம் ல.கடகம்

  • @a.kannan.36
    @a.kannan.36 2 года назад +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @senthilkumart5540
    @senthilkumart5540 2 года назад

    ungal contact nomber jathagam paarkka

  • @Karthikeyan-td1bm
    @Karthikeyan-td1bm 2 года назад

    Sollunga all lakanam first rishabam sollunga sir😁

  • @dharanitharan4902
    @dharanitharan4902 2 года назад +1

    ஐயா, ஒரு கலந்துரையாடல்! தத்துப்பிள்ளைகளின் ஜாதகம் அந்த பிள்ளையை வளர்ப்பவர்க்கு வேலை செய்யுமா? அல்லது பிறரை பெற்றோராக ஏற்ற பிள்ளைகளுக்கு அந்த தத்து பெற்றோரின் கர்மா பின் தொடருமா? விளக்குங்கள்.🙏🙏

    • @துணைவியேதுணை
      @துணைவியேதுணை 2 года назад +2

      அந்த குழந்தை யாரை அம்மா அப்பா என்று யாரை அழைக்கிறதோ அவர்களுக்கு தான் வேலை செய்யும்.பெற்றோரின் கர்மா வளர்ப்பவர்களுக்கும் பின் தொடரும்

  • @saravananjothi4045
    @saravananjothi4045 2 года назад

    இது என்ன கேள்வி ஐயா, லக்ன வாரியாக பதிவிடுங்கள் ஐயா. Iam waiting

  • @krsvivek
    @krsvivek 2 года назад

    Sir ஒரு சந்தேகம். ரிஷப ராசியில் இருக்கும் அமாவாசை சந்திரனும், பௌர்ணமி சந்திரனும் ஒரே பலனை தருவார்களா.

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd 2 года назад +1

    எல்லாம் அவன் செயல்

  • @mhirthick3839
    @mhirthick3839 2 года назад

    ரிஷப லக்கினத்திற்கு 8 ல் குரு + சுக்கிரன் இணைந்து பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து சுக்கிர தசை குருபுத்தி நடந்தால் விபரீத ராஜயோகமாக அமையுமா? ஐயா நன்றி 👃👃👃இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌴🌴👍

  • @ragavangold5545
    @ragavangold5545 2 года назад

    Vanakkam guruve 🙏🙏 I am first view 🥰🥰 dindugal veeramani super guruji 👍👍👍 next pathivu podugal guruve 🙏

  • @GopiNath-ce2gr
    @GopiNath-ce2gr 2 года назад +1

    Great 👍 please continue for all lagnam sir

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 года назад

    Iyya I will waiting for next RUclips from Canada thank you sir

  • @gowtham7171
    @gowtham7171 2 года назад

    Aiya jathagam online la pakkum pothu inth atcha regai theerka regai correct ah kandu pidipathu eppadi

  • @sathi111
    @sathi111 2 года назад +1

    வணக்கம் குருவே🙏

  • @தோல்விமுகம்
    @தோல்விமுகம் 2 года назад

    Sir 6m athipathi 8il, 12m athipathi 8il +kedhu serkai palan

  • @bhavithrasworld2056
    @bhavithrasworld2056 2 года назад

    Am iyya vazhkayil epothum thdai varugirathi. Munnetram illai

  • @kodaifoundation8979
    @kodaifoundation8979 2 года назад

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா...

  • @n.balamurugann.balamurugan5102
    @n.balamurugann.balamurugan5102 2 года назад

    Nantry jothida guva

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 2 года назад

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rameshalagappan730
    @rameshalagappan730 2 года назад

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

  • @murugantmu7745
    @murugantmu7745 2 года назад

    12லக்கினதுக்கும் சொல்லுங்க💐💐

  • @தோல்விமுகம்
    @தோல்விமுகம் 2 года назад

    Sir 6il suriyan utcham petral palan

  • @rajendranner5459
    @rajendranner5459 2 года назад

    பொன் மாலை வணக்கம் சார்..

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 2 года назад

    iniya iravu vanakkam ayya 🙏🙏

  • @kanijeya8940
    @kanijeya8940 2 года назад

    அன்பான வணக்கம்
    ஐயா.

  • @vignes12345
    @vignes12345 2 года назад

    Wish you advance happy pongal iyya

  • @jmbros8217
    @jmbros8217 2 года назад

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏🌷 🌷🌷🌷🌷

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 2 года назад

    வணக்கம் குருவே

  • @selvarajraju5208
    @selvarajraju5208 2 года назад

    👍😊👍🙏

  • @revumeenu2916
    @revumeenu2916 2 года назад

    Vanakkam Ayya 🙏

  • @tmdhayanithi
    @tmdhayanithi 2 года назад

    முதல் பதிவு

  • @kwtkw6690
    @kwtkw6690 2 года назад

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @sjharisah
    @sjharisah 2 года назад

    Sir all Graham in 6 8 and 12

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 года назад

    Nandri ayya

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 года назад

    Vanakkam aiya 🙏🙏

  • @elangofarmerelangofarmer8969
    @elangofarmerelangofarmer8969 2 года назад

    Great explain sir

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 2 года назад

    அற்புதம்

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu 2 года назад

    நன்றி

  • @jothilakshmi3074
    @jothilakshmi3074 2 года назад

    Super

  • @danivina2501
    @danivina2501 2 года назад

    Vanakam sir...

  • @manimano539
    @manimano539 2 года назад

    ஐயா நன்றி

  • @guru-zo8yp
    @guru-zo8yp 2 года назад

    நன்றி ஐயா

  • @ladybirdsocialchannel4330
    @ladybirdsocialchannel4330 2 года назад

    🙏🙏🙏

  • @thanasekaran1011
    @thanasekaran1011 2 года назад

    Vannakam ayya🙏🙏🙏🙏🙏

  • @tmdhayanithi
    @tmdhayanithi 2 года назад +2

    பொங்கல் வாழ்த்துக்கள் அய்யா

  • @kalaikalaimathi8870
    @kalaikalaimathi8870 2 года назад +1

    விபரித ராஜயோகம் மனைவிக்கு இருந்தால் கணவருக்கு வேலை செய்யுமா?

    • @rajaking5632
      @rajaking5632 2 года назад

      கண்டிப்பா வேலை செய்யும்.,,,🙏

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад

      செய்யாது...
      By
      PV 🔴 Astro