Vibareetha Raja Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 213

  • @velfinetechengineering5950
    @velfinetechengineering5950 3 года назад +6

    ஐயா இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அந்த ஜாதகர் நலம் பெற்று அந்த குடும்பத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் பிரபஞ்ச நாயகனாக ஈசன் அருள்புரிவார் வாழ்த்துக்கள்

  • @aa_solarland
    @aa_solarland 5 лет назад

    நல்ல அறிவு சார்ந்த விளக்கம். இது போன்ற விளக்கங்கள் Astrology எனும் Science மீதான Credibility ஐ உறுதி செய்கிறது. இது போன்ற விளக்கங்களை நிறைய வரவேற்கிறோம். நன்றி.

  • @krishnamurthynarayanaswamy1996
    @krishnamurthynarayanaswamy1996 5 лет назад +1

    Resspected sir, I am watching your videos for a long time.Your explanation regarding Vipareetha Rajayogam is crystal clear. Thanks.

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 3 года назад

    Sir nalla vilakkam payanullthu nanri

  • @sivaram101
    @sivaram101 5 лет назад +2

    Dear sir, As always brings clear view on analysis, but could be great if you discuss suggestions proposed as remedy may be good insight for yr fans. My hearty prays for him to recover & get family back.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 14 дней назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @U1Rocksofficial
    @U1Rocksofficial 5 лет назад +2

    I like your way of
    speech and your accent.

  • @MsRajkannan
    @MsRajkannan 5 лет назад +2

    ஜோதிட (சித்தர்) சின்ராஜ் பாடல் வரி ஜோதிட விளக்கம் மிகவும் அருமை வாழ்க வளமுடன்...

  • @sriharinsk7651
    @sriharinsk7651 5 лет назад

    சிறப்பான பதிவு ஐயா, நீசபங்க ராஜயோகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கவும்...நன்றி😇

  • @urekaphotos5972
    @urekaphotos5972 5 лет назад

    ஐயா வணக்கம் நான் புவி என்ற புவனா உங்கள் பதிவுகள் அருமை கவிதைகள் மற்றும் படல் அனைத்தும் அருமை ஐயா சில வருடங்களக இந்த பதிவுகள் கேட்டுக்கோ ண்டு வருகிறேன் எங்கள் குடும்பத்தில் நீங்கள் ஒரு வாராகி விட்டிர்கள் இப்போது எல் போருக்கும் போன் முக்கியம் அந்த போன்ல நீங்க ரொம்ப முக்கியம் தினமும் உங்க வீடியோ பார்க்கிரதாள நீங்க எங்க நண்பர் மாரிட்ங்க சார் உங்கள் புகழ் வளர்க்க சார் . என் மாமா அவர்களுக்கு குழந்தை இல்லை அவர்களுக்கு குழந்தை பிறக்குமா என்று கூறுங்கள் சார் திருச்சி மாவட்டம் முசிறி நேரம் காலை 6.50 _ 21_8_1974 ஒரு நல்ல வார்த்தைகள் கூறுங்கள் சார்

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 5 лет назад

    கன்னி ராசி, கன்னி லக்னம் புதன் கன்னியில் உள்ளது எதிலும் வெற்றி யை சந்திக்கவில்லை அரசாங்க பணிக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் எப்போதும் கிடைக்கும்

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 5 лет назад +1

    அண்ணா இந்த உலகத்தில் கடவுள் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள் ஆணால் இந்த பதிவை பார்க்கும் போது நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது என்று உணர்வார்கள் நன்றி சின்னராஜ் அண்ணா

  • @balakrishnannagarajan6763
    @balakrishnannagarajan6763 4 года назад +5

    Guruji sir,
    A doubt on your analysis. Based on my understanding:
    Sixth house lord (Sun) is giving the vibareedha raja yogam (6th lord in 8th house). He is sitting in Rahu's swati and hence it manifested in Rahu dasa and gave good luck. In addition, since Guru is aspecting the 2nd house, family life was given.
    However, the next Guru dasa who is sitting in the 8th house, caused sudden misfortune & also due to the parivarthanai between Guru & Sukran, acted as lagna asubhar (venus) as well.
    So, according to me, it was not caused by Rahu, but the ashtamadipadhi dasa, that caused the misfortune.
    Looking for your esteemed opinion.

  • @seetharamank6595
    @seetharamank6595 5 лет назад

    Chevvai, mars is in 6th house, guru in 8 house from lagna. Therefore, in Raghu dasa mars bhuthi , his diesase started and continue to guru dasa.

  • @PriyaRao-lj3sg
    @PriyaRao-lj3sg 5 лет назад +3

    Sir...Raja yogam,Atheetha raja yogam, & vibareetha raja yogam ithukkana vilakkam sollunga ....Enna difference ovvoru yogathukkum nu sollunga please

  • @anandaraj3366
    @anandaraj3366 5 лет назад

    ஜி இதை விபரீத ராஜ யோகம் என்பதை விட்டு "ராஜ யோக விபரீதம்" என்று தான் சொல்ல வேண்டும் .👌அருமையான விளக்கம் 👏👏👏 🙏

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml 5 лет назад

    Dear Chinnaraj Sir,
    my horoscope
    Sani in 2
    Raghu in 4
    Chandran,Sevvai 5
    Guru,Budhan,Sukran in 7
    Suriyan in 8
    Kethu in 10
    Viruchaga lagnam
    Meena Rasi
    Utthirathi 1
    how my marriage & life
    need ur prediction sir
    awaiting for long time
    Regards
    SivaKumar

  • @DINESHKUMAR-po4my
    @DINESHKUMAR-po4my 5 лет назад

    May God bless him to recover from all the problems

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 лет назад

    அருமை ஐயா நன்றி.....

  • @mlrmannan39
    @mlrmannan39 5 лет назад

    வணக்கம் சின்னராஜ் அண்ணா. எனது பெயர் மலர்மன்னன். இந்த பதிவை கேட்கும் பொழுது கண் மட்டும் அல்ல இருதயமும் கலங்குகிறது. அவர் பூரண குணமடைந்து இல்லற வாழ்வில் சிறக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். வாழ்ந்து கெடும் போது அதன் வலி மிக கொடியது. இருந்தும் கர்மாவின் பலனை அனுபவித்து தானே ஆக வேண்டும். நன்றி ஐயா. பெங்களூரில் இருந்து.

  • @mani443
    @mani443 5 лет назад

    Vanakkam, In birth chart, Kethu in Mithunam. If Ragu now enters in Mithunam, What will be the effect?
    Many government legal issues, law issues, Business unsuccessful, family issues... Please explain sir...

  • @Sharmila1968
    @Sharmila1968 5 лет назад +1

    Super prediction sir, really super 🙏🙏🙏

  • @karanthanam3635
    @karanthanam3635 5 лет назад

    ஐயா உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கும். அளவிற்கு உங்கள் ரசிகன் ( கிட்ட தட் ட ர ஐ னி பட ரிலீஸ் மாதிரி) அனைத்து பதிவுகளும் 👌👌👌👌👍, ஐயா எனக்கு ராகு திசை நடப்பில் உள்ளது வீடு கொடுத்தவர் 6இலும் நட்சத்திர அதிபதி 8இலும் உள்ளனர் ( ராகு விற்கு) குரு பார்வையும் உள்ளது ஆனாலும் ராகு திசை என் வாழ கையை மாற்றும் அளவிற்கு நல்ல திசை (75%), ஆனாலும் உங்கள் கருத்தின் படி மறைவு தானங்களில் இருப்பதால் ஈற்றுக்காலங்களில் ஏதும் பாதிப்பு உள்ளதா சற்று பயமாக உள்ளது தயவு செய்து விளக்கவும் , 13/7/75 8:40 am , Trincomalee Srilanka , மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @iamkundalakesi2ndstdavaiya160
    @iamkundalakesi2ndstdavaiya160 5 лет назад +1

    🙏 kekkum bothu ninaipen vibaritha raja yogam namakku amaiyumaanu, dob 9.may.91 time 20:30 Chennai ,yellam 8 6 12 la irukku yella grahamum, ipovye vechi seiyuthu, innum intho yogamnu yethana vandhu aparam fuse ah pudigitu poida pothu 🙏

  • @srinivasanvenkatachalam3374
    @srinivasanvenkatachalam3374 3 года назад

    Dear sir please take my horoscope as a example 27.7.69 1.52am kumbakonam lahna rishabam natchathiram moolam 7th house cheva satur neecham epadi irukum kadan sumai thanga mudiya villai

  • @parivallalm7235
    @parivallalm7235 5 лет назад

    Hi Sir Im watching all your videos for many years . Simple n easy explanation in all your videos. In this horoscope gurus 7th aspect on 2nd house family and Gurus 9 th aspect on 4th house will this not do good to the jathagar. In all your videos you have said Gurus aspect 5 th ,7th & 9th aspect will do good . Chandran n ketu always give s weak mind but other planets good aspect on that house will solve it. Kindly Clarify the doubts as your the best teacher to guide. Thankyou.

  • @jprasanth7553
    @jprasanth7553 5 лет назад +1

    Sir good morning..
    Super super 👍👍👍👍
    ராகு, கேது , ( சனி ) பதிவு சொல்லுங்க ஐயா

  • @ramaraj4154
    @ramaraj4154 5 лет назад

    ஐயா வணக்கம் பெயர் ராமராஜ் கன்னி லக்னம் ஏழில் சுக்கிரன் உச்சம் நல்லவரா கெட்டவரா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

  • @vinays3820
    @vinays3820 5 лет назад

    Ayya Arputham ithey pondru innoru jathagam Rahu dasaiyil padathabpaadu padukiran 20/12/1990 4:35pm Chennai Male pls analyse

  • @SHAKTHI333
    @SHAKTHI333 5 лет назад

    இதே போல் தான் என் வாழ்க்கையும்,என் ஜாதகமும்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад

    அருமை மிக்க நன்றி ஐயா

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 лет назад

    Kekave bayama irukku bro.. Avara kapaathunga.. eppo avar nalla nilaikku varuvaar.. familyoda iruppaar.. indha case la rajayogam illa.. Vibhareedham thaan irukku.. 😱😱

  • @dinadinakaran1052
    @dinadinakaran1052 2 года назад

    வணக்கம் குருவே 🙏🙏🙏 தினகரன் 02/02/2000 12:54 PM மன்னார்குடி எனக்கு ராஜயோகம் அமைப்பூ உள்ளது வெளிநாடு போறதுக்கு முயற்சி பண்றன் போக முடியல எப்ப குருவே போகலாம் ?

  • @pcgopi
    @pcgopi 4 года назад +1

    Thank you for the knowledge sharing sir

  • @YouTubebites-j7n
    @YouTubebites-j7n 5 лет назад +1

    வணக்கம் சார் 🙋‍♂️🙂🙂🙂
    dob : 26 aug 1993
    time :2.05 pm,
    place : namakkal,
    rasi : dhanusu
    laknam : dhanusu
    nakshathram : moola
    question :
    1. how will be my marriage life💐. Whats is the best time to get married. ☺️
    2.when will I get government job😀 and how will be my future life🤔
    expecting answers😊

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 5 лет назад

    அருமையான விளக்கம் வாழ்க உமது தொண்டு

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад

    இறை வணக்கம் சார்

  • @sakthit8304
    @sakthit8304 5 лет назад

    சார் என் மகன் பிறந்த நேரம் 5:55pm 6-1-1993 வேலைக்கு செல்வாரா தொழில் செய்வாரா தயவுசெய்து பதில் கூறுங்கள்

  • @PrasathNethaji
    @PrasathNethaji 3 года назад

    Ayya vanakkam ayya

  • @suriyan4589
    @suriyan4589 5 лет назад +1

    THANKS again THANKS
    G.THIRUPATHY

  • @adriankasa4339
    @adriankasa4339 5 лет назад

    விபரீதமாக இருக்கும்

  • @panchaksharammanju1174
    @panchaksharammanju1174 5 лет назад +10

    Sir can we predict what will happen to our country in astrology?Why I'm asking this question means, I think u would have heard about our 44 jawans death . So please replay🙏

  • @barathsreelal3390
    @barathsreelal3390 5 лет назад

    Hi sir. Very interesting video but this video created many doubts in me.
    1. The native was born in sravana nakshatra, so moon sitting in it's own nakshatra is good. Shouldn't ketu here be beneficial to moon coz ketu is sitting in 11th house?
    2. Isn't rahu beneficial in this chart? It is in 5th house and sitting in ascendant nakshatra and both rasi and nakshatra depositors are in Kendra to rahu.
    3. Can't we say that person faced these issues coz final 2 bukthi Lord's were placed in 6&8?
    Can you please explain why stana balam of rahu dint work here?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 лет назад

    Very very super explains sir Thanks sirs

  • @padikathavan3253
    @padikathavan3253 4 года назад

    அண்ணா என் ஜாதகம் உங்க சேனல் சொல்லுங்க 15/09/1995 - 5.15 am பிறந்த இடம் பாண்டிச்சேரி

  • @saisaiganesh555
    @saisaiganesh555 5 лет назад +3

    Sir pls upload Rahu ketu peyarchi for rasi pls sir....

  • @ramdeepu9346
    @ramdeepu9346 5 лет назад

    Supper vedio sir God puls you

  • @Revelation_360
    @Revelation_360 5 лет назад

    Good example for raahu

  • @k.vauhiniprasath72
    @k.vauhiniprasath72 5 лет назад

    அருமை ஐயா

  • @manoharmano2202
    @manoharmano2202 5 лет назад

    அருமை ஜி

  • @ravisankar8774
    @ravisankar8774 5 лет назад

    அருமை

  • @esakkimuthu5799
    @esakkimuthu5799 5 лет назад

    தார தோசம் மற்றும் குழந்தை பாக்கியம் பற்றி எப்படி அறிய முடியும் அண்ணா? என்னுடைய ஜாதகத்தில் 5க்கு உடைய செவ்வாய் .8ல் மறைந்து இருப்பதால் குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா? அதே போல் கடக லக்னத்திற்கு 7ல் சனி மண வாழ்வையும் 2ல் குரு வக்கிரமாக இருப்பது குடும்ப வாழ்வையும் பாதிக்குமா அண்ணா? பிறப்பு 11-04-1992 1.50 p.m இடம் சங்கரன்கோவில்.... நன்றி அண்ணா....

  • @vishwanaveen2370
    @vishwanaveen2370 5 лет назад

    வணக்கம் ஐயா...
    நான் சென்ற வருடம் கல்லூரில் சேர்ந்து விட்டேன்.. ஆனால் என்னால் கல்லூரியை தொடர்ந்து செல்ல முடியவில்லை... கல்லூரியை தொடர எனது வீட்டீலேயே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்...
    ஜோதிடத்தில், அது நீங்கள் கூறியவாறு நடந்திருக்கிறது....
    மேலும் இந்த வருடம் அதை தொடர முடியும் என நீங்கள் கூறியுள்ளீர்கள்...
    அது நடக்குமா..???
    என்னால் கல்லூரிக்கு திரும்ப செல்ல இயலுமா???
    இவையனைத்தும் ராசியின் அடிப்படையில் நீங்கள் கூறியது...
    இப்போது இந்த பதிவு மிகவும் சிறப்பு... ஆனால் நடப்பவை யாவும் என்னை குழப்பமே அடையச்செய்கின்றன..
    26/04/1997 ..
    விருச்சிகம்-கேட்டை
    கன்னி லக்னம்...
    இணையத்தில் துலாம் லக்னம் என வரும், இதை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.. மேலும் லக்கினாதிபதி ஏழாம் இடத்தில் நீச்சம், ஆனால் வக்ரம்...
    லக்கினாதிபதியின் தசா புத்தி கேது தசா புத்தி முடிந்து விட்டது.. தற்போது சுக்ர மகா தசா நடக்கிறது அதில் குரு புத்தி... சுக்ரன், பாக்கியாதிபதி+மாரகாதிபதி.. இந்த குரு புத்தியில் எனக்கு விபத்து ஏற்பட்டது... என் சக தோழருடன்...
    குரு, பாதகாதிபதி... கன்னி லக்கினத்திற்க்கு, கேந்திராதிபத்திய தோஷம் எனும் பதிவில் குரு கன்னிக்கு பாதகம் பண்ண மாட்டார் என நீங்கள் தான் கூறினீர்கள்..
    முழு சுபர் ஆன குரு தோஷத்தை உண்டாக்கினாலும் பெரிய அளவில் உண்டாக்குவார் என நீங்கள் வேறொரு பதிவில் கூறினீர்கள்...
    எதை ஏற்றுக்கொள்வது???
    என்னால் அதே கல்லூரியில் மறுபடியும் படிக்க முடியுமா???
    (Drugs) அந்த பதிவும் பார்த்தேன்.
    மிக அருமையாக எல்லோருக்கும் நல்வழியை எடுத்துரைத்தீர்கள்...
    நான் மூன்று வருடங்களாக கஞ்சாவின் பிடியில் சிக்கிக்கொண்டு இருக்கிறேன்.. நான் அதன் பிடியில் இருந்து வெளியே வர வேண்டும்..
    இல்லை என்றாலும் சரி...
    நான் கல்லூரிக்கு உள்ளே செல்ல வேண்டும்...
    தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்...
    பிறந்த இடம்- ஈரோடு
    பிறந்த நேரம்- மாலை 5.44
    எனது நன்றிகளை நான் தங்களை சந்தித்து கூறவே விரும்புகிறேன்.

  • @_sn_waran56
    @_sn_waran56 5 лет назад

    Nalla palankalai sollamatigala Nalla palangalai sollunga please

  • @shrisundar263
    @shrisundar263 5 лет назад

    shri vinay
    Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...?
    2 days ago

  • @c.jayaramanc.jayaraman1934
    @c.jayaramanc.jayaraman1934 5 лет назад

    Kadaga laganathil ragu palan solavum pls

  • @Chase-zz9iq
    @Chase-zz9iq 5 лет назад

    Mind will win fate always..
    thats it

  • @gpsg100
    @gpsg100 5 лет назад

    Sir guru n sukran are in parivarthanai Yogam. Guru sees 2nd house .so he has family . Moon n Kethu combination at 11 th house, which is 8th from 4th house (health) .Budhan in kendrathi patya dosam. Budhan responsible for nervous system. So his mental health is affected. Is it not like tat sir?

  • @Dhivakaran968
    @Dhivakaran968 5 лет назад

    சார் வணக்கம் இந்த விபரீத ராஜயோகம் லக்னத்துக்கு மட்டுமே ராசிக்கு பொருந்தாதா ? தயவு செய்து பதில் தரவும் நன்றி

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 5 лет назад +2

    Same as like my life experiences except Love....

  • @vaname-ellai
    @vaname-ellai 4 года назад

    Sondha Veedu vanganum setilavanum
    Eppo amaiyum please reply kodunga
    10.11.83
    6.30am

  • @mani443
    @mani443 5 лет назад

    Vanakkam, Please explain about Neecha Bangs Raja Yogam.

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 лет назад +1

    அருமை
    வாழ்த்துக்கள்
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srivatsansrivats3234
    @srivatsansrivats3234 5 лет назад

    Sir,
    Currently for me kethu dasa sani bukthi..
    Am kadaga lagna. Sani in thulam. Kethu in virchikam along with Chandran and sevai..
    Guru in dhanusu in 6th place which is aatchi..
    My question is the present kochara kethu sani will be in குரு.. But still I got good rating along with I cleared an internal exam so there will be monthly good incentives am getting.
    Also visa they have initiated for us h1b. Sir kindly tell me whether I will get us visa this time.. Very much worrying.
    18/04/1984. Chennai. 11:57am my birth.

  • @rmuralikrish
    @rmuralikrish 5 лет назад +2

    நன்றி. 6, 8, 12 அதிபதி 12ல் இருப்பது யோகமா??? 7.1.72 9am Chennai...

  • @shankarp07799
    @shankarp07799 4 года назад

    Good.

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 3 года назад

    In birth chart if 5th place is empty and in 5th place from Chandran is guru? Can we base Chandran as Lagnam?

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb 5 лет назад +1

    unga pechulaiye unga manasu theriudhu bro🥂❤️...keep rocking

  • @meera-mj1xi
    @meera-mj1xi 5 лет назад +2

    Sir avar pavam Eppa Epdi Erukar sir ready aidara

  • @parthibanmb2694
    @parthibanmb2694 5 лет назад +4

    Gm sir
    I ve a doubt if moon and Saturn are in same house few astrologer say that they have psychological problems.. pls reply sir

  • @sivasankaranvaidhyanathan1615
    @sivasankaranvaidhyanathan1615 5 лет назад

    Adding to your comment on this video, parivarthanai of Jupiter and Venus, will this also plays role in yogam.

  • @SanjeevKumar-vq1de
    @SanjeevKumar-vq1de 5 лет назад

    விதி வலியது ஐயா.... நன்றி

  • @paramasivamr6320
    @paramasivamr6320 5 лет назад

    Namma ooru slang speech super sir

  • @p.m.rathinaswamymylsamy9689
    @p.m.rathinaswamymylsamy9689 5 лет назад

    வணக்கம் ஐயா. உயர்கல்வி பற்றி சந்தேகம்
    மதுமிதா 16_9_2001@1.43am pollachi
    Molecular biology germanல் படிக்க விரும்புகிறாள் தெளிவுபடுத்தவும்

  • @uthayakumaranmurugespillai2959
    @uthayakumaranmurugespillai2959 3 года назад

    Hey good morning.Sir SAVAJAHA MY birthday of the Sri Lanka 20 02 1956 PM 4.17 . Time VIPARITA Raja yoga m'y question ❓ Astrology 2021 Luck days France 35 years life with No money 💰 No family and ??? Only life please thank goodness ❤️❤️❤️❤️

  • @haranharan1893
    @haranharan1893 2 года назад

    ஐயா, எனக்கு நடக்க இருக்க எல்லாமாய் நடக்குறாப்போல வந்து கடைசியா கைநழுவி பெயிடுது. முக்கியமா வேலை. ஏழாம் இடத்தில ராகு , லக்கினத்தில் கேது, 9 la சனி , 10 la சூரியனுடன் புதன், 5 la குரு , 11 la சுக்கரன் , 2 la சந்திரனுடன் செவ்வாய்.
    நா ரிஷப லக்கனம், மிதுன ராசி திருவாதிரை , அடம சனி இருக்குனு சொல்லுறாங்க. கடைசி 29 வருசமா ரொம்ப கடினமான நிலைமையை போராடிகிட்டுதா இருக்கன். 3 வயது இருக்கும் போது அப்பா இல்லாம இறந்து , இப்பொது வரை சந்தோசம் இல்லை. எனக்கு எப்போத கடவுள் வழி காட்டுவாரு?
    நவாம்சத்தில் லக்கினத்தில் ராகுவுடன் சந்திரன்,
    2 la செவ்வாய்விடன் புதன்,
    3 la சூரியனுடன் சுக்கரன் ,
    7 la குரு சனி கேது.
    நல்ல வேலை எதிர்பாக்குறான் . அதுல நிலைத்து இருக்கணும். கஷடப்படுறவங்களுக்கு இதன் மூலம் உதவி பண்ணனும். இதுல என்னோட சுயநலம் மட்டும் இல்லை. சொல்லுங்க ஐயா

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 5 лет назад

    En kanavar Karthikeyan dob 20 5 1975. 3.20pm entha dasavil prachanai theerum sir sollunga pls

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 5 лет назад

    OMG! Rahu dasa is really right what you said. My mum going through Rahu dasa. She is an Alzheimer patient n loss her memory. She doesn't even know what she is doing.She has everything but no.use..Hmmm..
    I hope all will be fine...

  • @rajaachandramohan1991
    @rajaachandramohan1991 4 года назад +2

    Thank you sir, for sharing your knowledge!

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 5 лет назад

    Good explain

  • @anandsankarasubramanian5037
    @anandsankarasubramanian5037 5 лет назад

    Sir why have you not put video on rahu peyarchi with saturn conjuction in mithunam? Is it so bad that you want to avoid this video on sharpit dosha.

  • @baladevanj3891
    @baladevanj3891 5 лет назад +2

    சார் இது லக்ணத்துக்கு மட்டுமே பொருந்துமா ராசிக்கும் பொருந்துமா பதில் தாருங்கள்

  • @TheAshy1212
    @TheAshy1212 5 лет назад

    Sir, guru and kethu in 4th place for my daughter Anishka. 01.10.2012 3.48 pm Chennai. You told guru and kethu combination will give lots of debts. Please advise how the planets work for my daughter. Please pick my question at least now.

  • @kumard6451
    @kumard6451 5 лет назад

    விபரீத ராஜ யோகம் என்பது எப்போதும் இல்லாத நன்மையை கொடுத்து பின் தீமையில்தான் முடியுமா.?

  • @veerkarthik
    @veerkarthik 5 лет назад

    Iya en dob 02-09-1991 4.30 pm
    Enna ku Sani 1 il varukirathu.but Sani vagrathil irupathal athi 12 il eluthi ullanar.ithu Sariya?

  • @thegreat6994
    @thegreat6994 4 года назад

    ஐயா ஆறு எட்டாம் லக்ன ராசிகள் திருமனம் எப்படி இருக்கும் நான் ஜுலை 30 தஞ்சை 1987 இரவு 1.30 மனைவி மே 30 குத்தாலம், மயிலாடுதுறை 1988 மாலை 5-6 எனக்கு 1,2,4,5,6,9,10 ராகு சனிசாரம்

  • @mohanrocky9124
    @mohanrocky9124 5 лет назад

    My work life is going very trouble and bad😢😢😢. Please check and advice sir what I need to do now. DOB 31st August 1989. Chennai 09:50PM. Pls sir do the needful. Thank you 😓

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 3 года назад

    Thilivana vilakam 🙏🙏

  • @MsBoby00
    @MsBoby00 5 лет назад

    வணக்கம் சார்,

    நான் ஒரு 4 மாதமாக தான் ஜோதிடம் கற்று வருகிறேன். உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன்.உத்ரகலாமிர்தம் புத்தகத்தை படித்து முடித்தேன். இருந்தாலும் நான் ஜாதகம் பார்த்து பலன் கணிக்கும் அளவிற்கு இன்னும் வரவில்லை.
    எனது மகன் ஜாதகத்தில் சனி திசை ஆரம்பிக்கும் போது hospital treatment எடுக்குறமாதிரி இருக்கும் என்று ஒரு ஜோதிடர் குறிப்பிட்டார். அப்போது எனக்கு ஜோதிடம் தெரியாது அதனால் எனக்கு எப்படி கேள்விகேட்பது என்று தெரியவில்லை. இப்போது ஓரளவுக்கு புரிந்து கொள்ளமுடியும் , என் மகன் ஜாதகத்தை நானே பார்க்க பயமாக இருக்கிறது. அதனால் தாங்கள் தயவுகூர்ந்து இதை பார்த்துச்சொல்லவும். அவனுக்கு சனி திசை எப்படி இருக்கும்,ஆயுசு , கல்வி , குடும்பம், தொழில் எப்படி இருக்கும் என்று தங்கள் வாயால் கேட்டால் எனக்கு ஒரு திருப்தி.
    நான் personal questions கேட்க வேண்டாம் என்று இருந்தேன் but இருந்தாலும் இது ஒரு நெருடலாகாவே உள்ளது.அதனால் உங்களிடம் கேட்டுவிடலாம் என்று இந்த பதிவை இடுகிறேன்.DOB :sep 15 2017, 7.28 am (6.28 am without daylight saving ) bellevue , Washington ,USA . கன்னி லக்கினம் மிதுன ராசி புனர்பூசம் . நன்றிகள் கோடி.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад +1

    Thanks Sir.

  • @vivekanandanv4934
    @vivekanandanv4934 5 лет назад +4

    ஐயா', விபரீத இராஜயோகம் என்பது 6,8,12ஆம் அதிபதிகள் 6, 8, 12 ஆம் வீடுகளில் மாறி அமர்வது என்றல்லவா படித்திருக்கிறேன்.
    நீங்கள் வித்தியாசமான முறையில் கூரியது ஏனோ??

  • @ykv880816
    @ykv880816 5 лет назад

    Hi sir my dob is. 16.08.88. 1.45pm dharmapuri...I have guru in 7 house .. it is alone there. My next dasa will be guru dasa.. pls predict it for my horoscope how it will be... and also I m searching now for a job .. will get a job . I m in usa now

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 3 года назад

    Sir in this chart Venus and Jupiter is in parivartanai so Jupiter is in Aatchi. So how does it works

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 лет назад +1

    ஐயா வணக்கம் தினேஷ் குமார் சேலம் நான் உங்கள் ரசிகன் மாணவன் இந்த ஜாதகத்துக்கு ராகு புஷ்கார நவாம்சம் த்தில் குரு சாரம் வாங்கி நிக்கிறார் இது ஒன்னு போதும் நினைக்கிறேன் அடுத்து வர குரு திசை பாதகாதிபதி திசை அதுக்கு தகுந்த மாதிரியான சூழ்நிலை ராகு ஏற்படுத்துவரு நல்லவன் கொடுக்குற கெட்டதும் கெட்டவன் கொடுக்கிற நல்லதும் ஒன்னு தான் ராகு ஒருத்தரை தூக்கி உச்சத்துல வச்சா கெலபோடப்போவுதுன்னு அர்த்தம் நன்றி

    • @subramanianbrahmeswaran4034
      @subramanianbrahmeswaran4034 5 лет назад

      Namaskaram sir very good explanation super Sir

    • @anandakrishnana7563
      @anandakrishnana7563 5 лет назад

      வணக்கம் தினேஷ் குரு திசை பாதகாதிபதி திசை அல்ல 8ல் பரிவர்தனை ஆன லக்னாதி திசை .
      உடன் 6 க்கு உடையவன் சேர்ககை.

    • @anandakrishnana7563
      @anandakrishnana7563 5 лет назад

      வணக்கம் தினேஷ் குரு திசை பாதகாதிபதி திசை அல்ல 8ல் பரிவர்தனை ஆன லக்னாதி திசை .
      உடன் 6 க்கு உடையவன் சேர்ககை.

    • @selvaraja5439
      @selvaraja5439 5 лет назад

      Ena jothida formula ungalodathu purila...laknadhipathi dasa pathagathi dasa nu sonna orea aalu nenga than bro..jothidam na enanu theriuma bro...pushkra navamsam Yar pakara? Aiya sonadhea wrong information ethula nenga veara? Comedy panitu

    • @selvaraja5439
      @selvaraja5439 5 лет назад

      Sevvai 6 th suriyan house la varkothamam avar power ah ilaya? Solunga ?1week Astro class poravan kuda soluvan etha?

  • @venkatesannedumaran6489
    @venkatesannedumaran6489 5 лет назад

    என் அக்கா ஜாதகம்
    பெயர் இலக்கியா
    பிறந்தநாள்:18.09.1991
    நேரம் பகல் 11.25
    இடம் பட்டுக்கோட்டை
    ரொம்ப பிரச்சினையாக இருக்கு எங்க அக்கா வீட்டுல.. திருமணம்(26.02.2014) முடிந்ததில் இருந்து இன்று வரை பிரச்சினை தான். சற்று பார்த்து சொல்லவும்.

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 5 лет назад

    Rahu unaspected by any malefic has to give 5th lord's results. Guru lanes has exchanged houses with Venus.Lord of 1 exchanging with 8th lord is bad. Sridhar Saptharishi

  • @icrmanju
    @icrmanju 5 лет назад

    Good morning sir. I like all your videos and learning astrology. I am from Bangalore. Sir I am requesting since last year July, please help to check my horoscope. DOB - 7th June 1985, 12.35 AM, Bangalore Kumba lagnam. From childhood I have faced all kind of issues, lost parents and troubles in marriage life within a year due to job lost, this month 25th first anniversary. Sir do I have Putra bhagiyam and how will b my life further. Please help this time

    • @123asdc
      @123asdc 5 лет назад

      I can feel ur pain.

  • @sabarivelrajan8314
    @sabarivelrajan8314 4 года назад

    Hi sir my name is sabari VelRajan after long try and efforts still I couldn't get any job sir I did my B.E sir please tell me when I will get good job sir..I believe at least this time you will reply me .please sir..!

  • @gokulkrishnan1088
    @gokulkrishnan1088 5 лет назад

    Hi anna my name is Gokulakrishnan my DOF 17.5.1994. Time 5.37 am Tuesday. Salem. My ambition is govet job. but????????. Pls tell me anna

  • @muthusamy973
    @muthusamy973 5 лет назад

    Super explain