குரு லக்னத்தை தொடர்பு கொண்டால் | Lagana guru in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии •

  • @rameshalagappan730
    @rameshalagappan730 2 года назад +7

    வணக்கம் ஐயா 🙏பதிவுக்கு நன்றி தங்களது பதிவுகளை இறையருள் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்

  • @msm695
    @msm695 Год назад +4

    குரு லக்னத்திற்கு ஒரு வீடு முன் , பின்-2ல் or 12ல் இருந்தாலும் லக்னத்தை தொடர்பு கொள்கிறார் என்பதை இப்போது தான் அறிந்தேன். நன்றி🙏

  • @sathi111
    @sathi111 2 года назад +7

    நன்றி குருவே விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு மிக்க நன்றி குருவே 🙏

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker54 2 года назад +1

    இப்பதிவு எனக்கானது! நன்றி! வாழ்த்துக்கள்! !

  • @ravidharanee
    @ravidharanee 2 года назад +5

    நன்றி ஜோதிட ஆசானே விளக்கம் எளிமை , அருமை....

  • @karthikeyann2682
    @karthikeyann2682 6 месяцев назад

    இவ்வலவுதுல்லியமாகசொல்பவர்கலைகண்டதில்லைசார்.நன்றிவணக்கம்

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 3 месяца назад

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @MadhesanU
    @MadhesanU 2 года назад +2

    குருச்சரணம்🙏
    நன்றிகள் ஐயா 🙏

  • @karthickroshan2613
    @karthickroshan2613 2 года назад +1

    Ayya vanakam, astro chinnaraj enbavar jadhagathai udharanam kaati , nelamaiyai solgirar, neengqlaum adhu pola vagupu yedukalamey!!!!

  • @sundarivijayan5741
    @sundarivijayan5741 2 года назад

    Sir ennudaiya jathakathil laknathil guru .100% true

  • @gopirao6403
    @gopirao6403 2 года назад

    என் இலக்கணத்தை குரு 5ம் இடத்திலிருந்து ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பதாக கூறியது அனைத்தும் எனது வாழ்க்கையிலும் நடந்து வருகிறது நன்றி ஐயா.
    ஸ்ரீ ராவ் ரூமி ஹெர்பாலயா
    குமாரபாளையம்.

  • @jayakumar2757
    @jayakumar2757 2 года назад +1

    Neecha-vakram guru parvai eppadi-kannilagnam-guruatmakaram 5thhouse

  • @avelmani8200
    @avelmani8200 2 года назад +1

    நன்றி 🙏🙏

  • @spathima1442
    @spathima1442 Год назад

    அருமை

  • @chitrac6217
    @chitrac6217 2 года назад +1

    Vanakkam ji.. Very useful message. Thank you for your kind words... Vazhga valamudan..

  • @tmdhayanithi
    @tmdhayanithi 2 года назад

    காலை வணக்கம் அய்யா
    First comment

  • @kapleeishwar9165
    @kapleeishwar9165 2 года назад +1

    குருவே சரணம்

  • @astroputhan8826
    @astroputhan8826 2 года назад +2

    ஐயா வணக்கம் குரு நீசம் பெற்று வக்ரம் பெற்று லக்னம் மற்றும் லக்னாதிபதியை பார்ப்பது.

  • @geetha-1165
    @geetha-1165 2 года назад

    Lagnam tulam, sathayam star ,
    Sukran, guru and ragu ,5th place with chandrsn and sani, 7 th kethu, 9 th sevai ..
    12 th suryan,buthan...telll about

  • @alpha2285
    @alpha2285 2 года назад +1

    Lagnathil matra planets pathium sollunga....sanni irundhal enna seiyum kumba lagnam il sani irundhal....lagnam and sani varkoothamam aaanal enna palan Aiya....

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 2 года назад +1

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @prasanna4884
    @prasanna4884 2 года назад +5

    ஐயா வணக்கம், குரு லக்னத்தையோ அல்லது லக்கினாதிபதியை பார்த்தாலோ ஏற்படும் பலன்கள் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கவும்...நன்றி

  • @lakshmidhivin6291
    @lakshmidhivin6291 2 года назад +3

    சிம்ம லக்கினத்தில் குருவும் சந்திரனும்..நன்றி அய்யா🙏

  • @prasanna4884
    @prasanna4884 2 года назад +20

    ஐயா வணக்கம், குருவின் பார்வை லக்னத்தையோ அல்லது லக்கினாதிபதியை பார்த்தாலோ தொடர்பாக எடுத்துக்கொள்ளலாமா??? நன்றி

    • @chequev1151
      @chequev1151 2 года назад

      சிறப்பு

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 года назад

      Yes kandipaga, innum sonnal edhu aanaithum rasikum porudhum.

    • @prasanna4884
      @prasanna4884 2 года назад +4

      @@priyaramesh6095 நன்றி, மேலும் ஒரு வினா? - லக்கினாதிபதி,ராசிநாதன் இருவரும் ஒரே இடத்தில் இருந்து அவர்களை குரு பார்த்தால் கூடுதல் சிறப்பு எவையும் இருக்குமா?? நன்றி

  • @deeparajendren7313
    @deeparajendren7313 2 года назад

    Ayya seggolavi vettil kudu kattinal enne palan sollugge pls

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +3

    மிக்க நன்றி சாா்🙏

  • @rajalingam1789
    @rajalingam1789 2 года назад

    28/2/1992 6:37pm salem Thanshu rasi simma lagnam lagnathil guru en velail munetram adaiyamal irukkiren varumanam illai veetil mariyathai illai mana ulaichal adhigamaga irukkirathu ennaku sollunga

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 года назад

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY
    Sukaran house rishpam &
    Dulam single GURU lakhanam
    Palangal ?

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 года назад

    Vanakkam guruve

  • @praveenravilla1752
    @praveenravilla1752 2 года назад +1

    Am Kadaka lagman and Guru (R)vakkaram will these be opposite to me?

  • @uruppadi4606
    @uruppadi4606 2 года назад

    Last year Saturn and Jupiter came close to earth. Was visible through naked eye, probably a binoculars.

  • @vikramkrishnamusic424
    @vikramkrishnamusic424 2 года назад +1

    Vanakkam Ayya 🙏

  • @geetha-1165
    @geetha-1165 2 года назад

    In tula lagnam, if ragu, sukran and guru is there for a sathayam star
    ,5 th place with sat and chandran,seventh place is kethu...
    My question about the guru parvai fot 5 th and seventh place, ipl tell..

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 года назад

    nandri ayya enakkum simma lagnam lagnathil guru dhigbalathode irukku

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 2 года назад

    iniya mathiya vanakkam ayya 💐💐🙏🙏

  • @gdsrh9339
    @gdsrh9339 2 года назад

    Thulaam lecnam, Meena rasi, nachathram uthratathi, lacnathil suryan puthan sukaran, 2 sani,4sevai,5guru,Ragu, Chandran,12kethu sir good or bad sir

  • @ranburose951
    @ranburose951 2 года назад

    இனிய காலை வணக்கம் குருவே

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 Год назад

    GOOD MORNING SIR, NEENGAL POORNA, AIUSUDAN NEEDULEE VAALAVAEENDUM, ELLA VALAMUM, NALAMUM UNGALUKU KIDAIKATTUM, CAR DRIVING KATHU KITEERGALANGA SIR, VAALTHUKKAL

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад

    Guru rasi yoda thorabu kondalum same palana????

  • @sathiyaprakashs503
    @sathiyaprakashs503 2 года назад +2

    ஐயா, ஒரு கேள்வி குருவின் ஏழாம் பார்வையால் ஜாதக தோஷங்களை மீறி இளமையில் திருமணம் என்றீர்கள். லக்னம் அல்லது 7ல் சனி பகவான் இருந்தால் திருமண தாமதம், இருதிருமணம் என்னும் விதி உள்ளது அல்வா. 7-ல் குரு சனி சேர்கை இருந்தால் தோஷம் கழிய வாய்ப்பு உள்ளதா. குருவுடன் சேர்ந்த சனி சுபத்துவம் ஆவாரா?

  • @suryanadarnadar4287
    @suryanadarnadar4287 2 года назад

    நிச்சயம் உண்மை

  • @JUENSVANITHAR
    @JUENSVANITHAR 2 года назад

    Dula laknam husband pathi oru video podunga sir and 7th place la enna gragam irunthal enna palanu sollunga sir pleaseeeee🙏🙏🙏

  • @dineshkp3912
    @dineshkp3912 2 года назад

    Good clarification.

  • @pavir9027
    @pavir9027 2 года назад

    Na viruchagam lakanam lakanathula Guru sir enku kulathai pakiyam epothu kidikum sir mithunam rasi ponnarposam

  • @Kacademy2022
    @Kacademy2022 2 года назад +3

    லக்னத்தில் குரு, சந்திரன் இருநாதால்??

  • @ravichandrenmahahema8703
    @ravichandrenmahahema8703 2 года назад +2

    6ம் இடத்தில் சூரியன் புதன் கேது இருந்தால் என்ன பலன் சார்

  • @senkado3240
    @senkado3240 Месяц назад

    ❤❤❤❤❤

  • @radhay2459
    @radhay2459 2 года назад

    Meena lagnam lagnathil guru pallan sollunga

  • @preethivt5673
    @preethivt5673 2 года назад

    Dhanusu lagnam rahu lagnathil guru lagnathai parkirar iya 9 am idathil guru

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 2 месяца назад

    தெளிவு. அநாவசிய பேச்சு இல்லாமல் சுருக்கமாக பேசும் அறிவு திருமகன் வாழ்க வளமுடன்

  • @astrosundar0323
    @astrosundar0323 2 года назад

    Super. Presentation

  • @sara_12518
    @sara_12518 2 года назад +1

    ஐயா கன்னி லக்னம் லக்னத்தில் குருவும் கேதுவும் சேர்ந்தால் என்ன பலன்

  • @varatharajan7446
    @varatharajan7446 2 года назад +2

    லக்கினத்திற்க்கு ஏழில் இருந்தால் என்ன பலன்

  • @K.s.kavin1501
    @K.s.kavin1501 2 года назад +1

    நன்றி ஐயா.ஆறாம் அதிபதி குரு பகவான் 12ல் மறைந்து தசை நடத்தினால் என்ன பலன் ஐயா.

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 года назад

    Nandri ayya

  • @vikrammuthukumaran4315
    @vikrammuthukumaran4315 2 года назад

    Jothidam varum🔥

  • @guhanathan.v7391
    @guhanathan.v7391 2 года назад +1

    சிம்மம் லக்னத்தை சூரியன், புதன், குரு பார்த்தால் என்னாகும்??????????

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p4512 2 года назад +1

    விருச்சிக ராசி ரிஷப லக்னம் கும்பத்தில் குரு

  • @Skr7222
    @Skr7222 2 года назад +1

    Thanks Anna 🙏🙏🙏

  • @gayathirisankar4388
    @gayathirisankar4388 2 года назад

    You are equal to college professor.. Super detail.

  • @rameshb6635
    @rameshb6635 2 года назад +2

    சார் லக்னத்தில் குரு வக்ரமாக இருந்தால் என்ன பலன் ஐயா...

  • @kaluspadma
    @kaluspadma 2 года назад

    Laknam+kethu?

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 года назад +1

    கடக லக்னத்திற்கு 5ல் குரு நன்மையா

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 года назад

    Absolutely right

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 2 года назад

    Thankyou very much sir

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 года назад +1

    எனக்கு9ல் உள்ள குரு ஐந்தாம் பார்வையில் லக்னத்தை பார்க்கிறார்

  • @youqube5790
    @youqube5790 2 года назад

    Sir unga video va en veetla irukavanga pakranga adhanala enakum kaatudhu.... Ukraine la por nadandhu avlo per saaguranga neraiya porul sedhamagudhu adhu guru epo stop panuvarunu paathu solunga pls

  • @thanasekaran1011
    @thanasekaran1011 2 года назад +1

    Vannakam🙏🙏🙏 Guruvey

  • @balanm5672
    @balanm5672 2 года назад

    Unmai

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 7 месяцев назад

    👌🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 года назад

    Elichavaai appadinu sollranga nalla emathuvanga

  • @ammurajee5878
    @ammurajee5878 2 года назад

    Sir, consultation venum...

  • @PktQueen535
    @PktQueen535 2 года назад

    வணக்கம் ஐயா

  • @poornima6471
    @poornima6471 2 года назад

    Sir rishabha lagnum Guru 5 il nalathu seyuma

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy77 3 месяца назад

    அன்னைதரசா உங்கசொந்தகாரங்களா

  • @jaikumarvimal7515
    @jaikumarvimal7515 2 года назад

    Sir super but how about magara guru for rishaba lagnam

  • @esakkiappanmohan2638
    @esakkiappanmohan2638 2 года назад

    Super sir

  • @susibalan6508
    @susibalan6508 2 года назад

    🙏🙏 👍👍👌👌🌹🌺

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 года назад

    சனியின் பார்வை குரு க்கு பட்டால் குரு கெட்டு விடுவாரா?

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 2 года назад

    same to you

  • @sstpoo3592
    @sstpoo3592 2 года назад

    ஐயா வணக்கம்

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 года назад

    🙏🏾🙏🏾👌

  • @sathiyaprakashs503
    @sathiyaprakashs503 2 года назад

    👍👌

  • @arunnehru1067
    @arunnehru1067 2 года назад

    Guru sevvai kuda pakkalam

  • @selvas928
    @selvas928 2 года назад

    மேலும் மற்ற கிரகம் லக்னதை தொடர்பு கொன்டால் என்ன vedio பொடவம்

  • @jaisankar3684
    @jaisankar3684 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @ladybirdsocialchannel4330
    @ladybirdsocialchannel4330 2 года назад

    🙏🙏

  • @rameshs4976
    @rameshs4976 2 года назад

    குருவே லக்னாதிபதி, குரு பத்தில்.‌இது எப்படி

  • @sathyat5222
    @sathyat5222 2 года назад +1

    Enagu laknathula guru and kethu erugu ayya.. kadagam laknam athu nallatha ayya

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 2 года назад +1

    அஸ்தங்கமான குருவின் பார்வை சதவீதம் என்ன சார்?

    • @shreevm298
      @shreevm298 2 года назад

      Guru ucham 100%, guru atchi 90%, guru natpu veedu 75%, pagai veedu 60%, vakkram and astangam 40%

  • @renuka.n7745
    @renuka.n7745 2 года назад

    Vakkra guru thodarbu kondal ayya

  • @janakiramantrichy6749
    @janakiramantrichy6749 2 года назад

    இது போல் தான் உள்ளது லக்னம் குரு வக்ரம்... சிம்ம லக்கினம்..லக்கானபதி 8 ம்வீடு சூரியன்+புதன்..

    • @pushparajm4786
      @pushparajm4786 2 года назад

      Same me..but kanni laganthil guru vakram..8m veetil suriyan+புதன்

  • @dr.a.poomagalbhuvanayadav9972
    @dr.a.poomagalbhuvanayadav9972 2 года назад

    விருச்சிக லக்னம்... குரு 7 ஆம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார். லக்னத்தில் சனி...7 ஆம் பார்வையாக குருவை பார்க்கிறார்... இது பாவமா???? சனி 10 ஆம் இடத்தை வேறு பார்க்கிறார்.... 10 இல் சூரியன் கேது (சிம்மத்தில்).... வாழ்கையே முடிந்தது போல தோன்றுகிறது.... படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை... பலன் கூறுங்கள்

  • @Str953
    @Str953 2 года назад

    Yen thanthai kattathil guru lagnathibathiya paakuraaru. Neenga ellame, yethume nadakala. Apdiye opposite ah irukaru 😂

  • @KavithaKavitha-ow6me
    @KavithaKavitha-ow6me 2 года назад +1

    🙏🙏🙏👌

  • @vjmahe
    @vjmahe 2 года назад

    Guruvey Saranam

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 2 года назад

    இது எல்லாம்

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, thankyou🙏🙏

  • @prakashr8353
    @prakashr8353 2 года назад

    வணக்கம் ஐயா