மனிதனே, மனிதனை அழித்துக் கொள்ளும் காலம் வரும்! | | Actor Rajesh | Astrologer Murugesan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #jodhidarmurugesan #murugesan #planets
    #murugesan #planets #actorrajesh #twinsbaby #twins
    #omsaravanabhava #murugesan #planets #omsaravanabhava
    #omsaravanabhava #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #karma #ayiliam #agathiyarabouteye #thirumularsong #thirumular #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 254

  • @rajendranpillai5144
    @rajendranpillai5144 4 месяца назад +8

    ராஜேஷ் அண்ணா வணக்கம்...
    முருகேசன் ஐயா வணக்கம்...
    முருகேசன் ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள்,
    தங்களது ஜோதிட ஞானத்தை
    மதிக்கின்றேன்...
    தயவசெய்து இந்த ஞானங் களை
    புத்தகமாக வெளியிட்டு
    எங்களை போன்ற ஜோதிடர்கள் பயன்பெறவும்...
    மக்களுக்கு உதவவும் நீங்கள் இந்த ஜோதிட ஞானத்தை தரவேண்டும்...
    செய்வீர்களா...
    ராஜேஷ் அண்ணாவுக்கும்..
    ஐயாவிற்கும் எனது அன்பான வேண்டுகோள்.
    வணக்கம்.

  • @a2v245zzrf
    @a2v245zzrf Год назад +145

    ஜோதிடர் ஐயா, நீங்க நல்ல மனதுக்காரர். அனைத்து மதமும் ஒன்றுதான் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு கிருத்துவர்கூட இதுமாதிரி சொல்லமாட்டான்..

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад +18

      👌👌👌😡😡😡

    • @vasudevanrr3758
      @vasudevanrr3758 Год назад +8

      ls

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +9

      Yes for each and every statement of astrologer even Rajesh is citing as Jesus told

    • @a2v245zzrf
      @a2v245zzrf Год назад +10

      @@umamaheswari604 They forgot Tamil saint in Tamil Nadu. Rajesh always mention Westerners and Jesus most of the time.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +16

      @@a2v245zzrf exactly correct. Other religious people are supporting only their religion but innocent hindus always don't differenciate

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Год назад +35

    முருகேசன் அய்யா கூறுவது முற்றிலும் உண்மை எண்ணம் போல் வாழ்வு நல்ல மனது அவருக்கு இதே போல் அவர் பதிவுகளை எதிர்பார்கிறேன் நன்றி

  • @mathiyazhakan203
    @mathiyazhakan203 Год назад +28

    என் வாழ்வில் இறைவன் அளித்த இரு நல்ல மனம் படைத்த மனிதர்கள் ... இறைவனுக்கு நன்றி 🙏👌💥

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh Год назад +9

    ராஜேஷ் ஐயா ஜோதிடர் முருகேசன் உடனான உங்களின் கலந்துரையாடல் மிக சிறப்பான ஒரு நிகழ்ச்சி பாராட்டுகள் ஜோதிடர் முருகேசன் அவர்களின் அடக்கமான நேர்மையான உண்மையான பேச்சு நன்கு சிந்திக்க வைக்கிறது ஜோதிடர் ஐயாவுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @purusothamanlakshmanan5687
    @purusothamanlakshmanan5687 Год назад +16

    அருமை சார்.உங்களது அடுத்தடுத்த வீடியோவிற்கு காத்திருக்கின்றோம்.

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 Год назад +17

    மிக்க நன்றி ஐயா இருவருக்கும், தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாய் இருக்கிறது இந்த பதிவு, ராஜேஷ் ஐயா தொடர்ந்து உங்கள் பணியை தொடர வேண்டும். நாங்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறோம்

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Год назад +13

    மிகவும் அருமையான பதிவு. உங்கள் இருவரின் உரையாடல்களும் மிகவும் இனிமை. நல்லதையே நினைப்போம். பல சோதனைகள் வந்தாலும் இறைவனை தொழ மறப்பதில்லை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது 🙏

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Год назад +4

    ராஜேஷ் அய்யா, முருகேசன் அய்யா இருவருக்கும் மிக்க நன்றி... நல்லது நினை, நல்லது செய், நல்லது நடக்கும்... ஓம் நமச்சிவாய.. 🙏🏻

  • @suba555
    @suba555 Год назад +17

    உங்கள் கடுமையான கருத்துகளால் யாரையும் புண்படுத்தாதீர்கள். அவர் தர்மம், உண்மை பேசுகிறார், அவருடைய பேச்சைக் கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது. அவருக்கு ஓரளவு உள்ளுணர்வு சக்தி இருக்கிறது. எனவே, எளிதாய் மோசமான கருத்துக்களைச் சொல்லாதீர்கள்.

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Год назад +5

      Akka neenga yaaruku soldringa engaluka avangaluka

  • @vanji5767
    @vanji5767 Год назад +25

    முருகேசன் ஐயா பேச்ச கேட்டல் மனஅமைதி கிடைக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 Год назад +2

    நல்லார் இருவர் உரை கேட்பதுவும் நன்றே.... மகிழ்ச்சி

  • @sakthivelpratheeban4628
    @sakthivelpratheeban4628 Год назад +9

    சுகமே சூழ்க். தொடரட்டும் உங்கள் நற்பணிகள் 🙏🙏🙏

  • @kidsmaze1132
    @kidsmaze1132 Год назад +3

    நீங்க சொல்வது முற்றிலும் உண்மை ஐயா... என் குடும்பத்தை சார்ந்தவர்களே எனக்கு எதிரிகலாக இருக்கிறார்கள்.

  • @senthilkumar1084
    @senthilkumar1084 Год назад +16

    எந்த ஒரு இனமும் தன் இனத்தை அழிக்காது மனிதனைத் தவிர

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 Год назад +1

    ஐயா ஜோதிடர் என்பது விட அவருடைய நல்ல மனதும் குழந்தை
    தனமான சிரிப்பும் இடை இடையே எடுத்து வைக்கும் மதிப்பான கருத்துக்களும் மிக அருமை. ராஜேஷ் ஐயாவின் கேள்விகள் மற்றும்.அவர் தரும் தகவல்கள் அவரை நடமாடும்.நூலகமாக பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன. மிக அருமை. அடுத்த நேர்காணலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் ராஜேஷ் ஐயா

  • @ndurga85
    @ndurga85 Год назад +5

    Humble to the core at this age.. wish u healthy life

  • @udhayakumar6352
    @udhayakumar6352 Месяц назад +1

    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    🌹நமை யாளும்🌹
    🌹நமசிவாயனே🌹
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    இருவர் நீங்கள்
    பேசுவதைக் கேட்க கேட்க
    கால நேரம் கடப்பது
    மணிக் கணக்கா னாலும்
    நொடியாய் உணர வைக்குது
    இனிய நொடியாய் உணர
    வைக்குது
    மனிதராய் பிறந்ததற்கே
    மாதவம் செய்ததை
    நினைந்து நினைந்து
    இறை அருளைப் பெற
    முனைந்து முனைந்து முற்பட
    நல்ல எண்ணங்களும்
    நல்ல செயல்களும்
    நல்ல மனிதராய் வாழ
    நலம் அனைத்தும் தந்தருள்வான்
    நமை யாளும் நமசிவாயனே!
    நல்ல மனிதனாய்
    வாழ முயல்வோம்
    இறை தருவதெல்லாம்
    மனமுருகி ஏற்போம்
    - இரா உதயகுமார்
    🍀🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🍀

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Год назад +7

    Useful message. Thank you both sir.

  • @murugesana4482
    @murugesana4482 8 месяцев назад +1

    தங்கள் இருவரின் உரையாடல் சிறப்பான பதிவு நன்றி

  • @saibaba172
    @saibaba172 Год назад +8

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Год назад +6

    வணங்கும் தகுதி உள்ளவர்களும் இல்லை
    வணங்குபவர்களும் இல்லை
    அனைவரும் வணங்குவது
    பணமே பணமே பணமே

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Год назад +2

    கடைசி பத்து நிமிடங்கள் கல்லில் பொறித்துவைக்கப்பட வேண்டிய சொற்கள். இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு

  • @muthusairam6781
    @muthusairam6781 Год назад +6

    ஜோதிட மகுடம் முருகேசன்
    வாழ்க வளமுடன்

  • @rubasubramani8797
    @rubasubramani8797 Год назад +1

    your combo interview is always awesome sir. Pls avoid negative comments. because as u said negative energy is increased.

  • @rsujatharani4984
    @rsujatharani4984 Год назад +6

    நல்ல மனிதர்

  • @gthibanify
    @gthibanify Год назад +2

    Good talk about jesus n hindu God.
    See hindu way of life and look for specialists if you face issues
    If want wisdom vinakaya strength Sakthi wealth laxmi safety krishna ..
    But gurus never transform the detail ideology to next gen.. God bless you all🙏🙏

  • @prasath6070
    @prasath6070 Год назад +4

    ராஜேஷ் ஐயா முருகேசன் ஐயா இரண்டு பேருக்கும் நன்றி நன்றி

  • @vm.guruprakkash1433
    @vm.guruprakkash1433 Год назад +3

    நன்றிகள்🙏🙏🙏

  • @RajParasu12
    @RajParasu12 Год назад +1

    Aiya you are really good and very positive energy person may god bless you always 🙏🙏🙏🙏🙏

  • @natarajansp6653
    @natarajansp6653 Год назад +4

    நன்றிங்க ஐயா 🙏

  • @sivan319
    @sivan319 Год назад +3

    ஓம் நமசிவாய...ஓம் சரவண பவ

  • @kirthikgautham4287
    @kirthikgautham4287 Год назад +7

    கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kumarv9844
    @kumarv9844 Год назад +2

    வள்ளலார் நமக்கு கிடைத்த பொக்கிசம் .அவர் அருளிய திருஅருட்பாவை ஒவ்வோறு மனிதரும் படிக்க வேண்டும்.🙏🙏🙏சாதியும் மதமும் பொய்யன ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +7

    நல்லவர்கள்தான் கடவுள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sudhaprabhu8138
    @sudhaprabhu8138 Год назад

    Sir Really I like you guys conversation....
    His talking is giving me more happiness .... I don't know exact words to say but feels so ease....

  • @srinivasansitaram271
    @srinivasansitaram271 Год назад +5

    மிக ச்சிறந்த நேர்காணல்.

  • @23121949friday
    @23121949friday Год назад +5

    Purivadhu rombha kashtamaga irukku sir

  • @krishnanduraikannu8592
    @krishnanduraikannu8592 Год назад +6

    முருகேசன் ஐயாவை பார்ப்பதே புண்ணியம்.

  • @dhineshmn1791
    @dhineshmn1791 Год назад +5

    முருகேசன் ஐயா வணக்கம் 🙏🏻உங்களை பல நாட்களாக தொடர்பு கொள்ள முயர்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் முடியவில்லை. உங்களை நான் எப்படி தொடர்பு கொண்டு பேசுவது? தயவு செய்து யாராவது உதவுங்கள்.

    • @vijayk4887
      @vijayk4887 Год назад

      Thodarpu kolvathu kadinam neril send ru parungal anal oru nal muzvadhum kooda agalam

    • @PaganiBNil
      @PaganiBNil Год назад +2

      Google map ல் முருகேசன் ஜோசியர் மதுரவாயல் எனத் தேடவும் பெரும்பாலும் phone பண்ணினால் பதில் கிடைப்பது சிரமம்)

  • @thasiyankamalam4198
    @thasiyankamalam4198 Год назад +2

    ACTOR RAJESH SIR ADUTHA INTERVIEW IL GURU CHANDRA YOGAM ATHAN PALANGAL PATRI KELVI KETKAVUM

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Год назад +2

    Thank you very much Sir.❤

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Год назад +1

    நன்றி

  • @mangalaeswaryrajkumar3826
    @mangalaeswaryrajkumar3826 Год назад

    ஜயா திருமண பொருத்தம் பார்ப்பது பற்றிய தகவல்கள் தரவும் எத்தனை பேர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி அடுத்து ஐயா நீங்கள் கதைக்கும் போது வேகமாக சொல்வது சில நேரங்களில் விளக்கம் குறைவாக உள்ளது தயவுசெய்து மெதுவாக விளக்கம் தரவும் மிக மிக நன்றி

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 Год назад +1

    ஆஹா அருமையான பதிவு...

  • @Pollachi_9371
    @Pollachi_9371 Год назад +1

    Awesome videos Sir..... One of ur biggest fans from Coimbatore..... Saw u once with ur family members at Brooke Fields but couldn't talk ... Hope will meet you one day.... Keep posting videos..... U r doing good....

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Год назад +2

    நன்றி ஐயா காத்திருக்கிறோம்

  • @DJmask_boys_dance420
    @DJmask_boys_dance420 2 месяца назад +1

    எல்லா தெய்வத்தையும் கும்பிடு தவறில்லை ஆனால் ஒரு தெய்வத்தை இருக்கமாக பிடித்துகொள்..
    முதலில் மனிதனாக வாழ கற்றுக்கொள்..

  • @subramanis.s3767
    @subramanis.s3767 Год назад +5

    ஐயா நான் ஒரு மாற்றுத்திறனாளி என்னுடைய குறையை என்னுடைய கஷ்டங்களை சொல்லி அழ வேண்டும். முருகேசன் ஐயா தீர்வு காண வேண்டும்

    • @kashos21
      @kashos21 Месяц назад

      God bless you 🙏🏼

  • @rajasekaran4180
    @rajasekaran4180 8 месяцев назад

    வணக்கம் ஐயா...
    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா...

  • @samipkk9288
    @samipkk9288 Год назад +1

    மிகவு‌ம் நன்றிங்க

  • @devisaravanan4192
    @devisaravanan4192 8 месяцев назад +1

    ராஜேஷ் ஐயா வாழ்க வளமுடன்

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 8 месяцев назад

    அய்யா மிகவும் சிறப்பான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg Год назад +1

    Ayya Nan Rajesh sir video parthutu murugwsan ayavai parthen yenadhu jadhagathai prthu migavum positive aga sonargal vazhga valamudan ayya

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад +4

    பணம் இருந்தால் போதும். இங்கு எதுவுமே மாறாது

  • @guruparama3368
    @guruparama3368 Год назад +1

    ஐயா ஜோதிடம் சார்ந்த விதிகள் அது சார்ந்த அதைப் பற்றிய தகவல்களை அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் அருள் கூர்ந்து நேயர்களுக்கு பகிரவும்

  • @maransk7961
    @maransk7961 Год назад +3

    Vanakkam,
    Ellam avan seyal endra.... nam ennagalum avan seyal dhana.....

  • @AmalRaj-ff2xe
    @AmalRaj-ff2xe Год назад

    Romba Nandri ayya migavum arumaiyana varthaigal

  • @narenka5618
    @narenka5618 7 месяцев назад

    வாழ்த்துக்கள் முருகேசன் அவர்களே. 🙏

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 Год назад +1

    Nice ஸ்பீச் sir

  • @Sastra-v8k
    @Sastra-v8k Год назад +3

    3 வரிகள் korvaiya எனக்கு paesamudiyala sir...
    But eppovo kaeta வரிகளை அழகாக solkireergal...
    So அறிவுக்கும் படிப்பிற்கும் sambandam இ‌ல்லை

  • @aarthi865
    @aarthi865 Год назад +1

    ரொம்ப சூப்பர் அ பேசுறிங்க அய்யா, உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் ❤

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 Год назад +1

    Thanks great scholars

  • @KGR_Myil
    @KGR_Myil 2 месяца назад

    நன்றி ஐயா இருவருக்கும்

  • @kumakuma6237
    @kumakuma6237 7 месяцев назад

    Nice manushan murugesh and rajesh sir super

  • @perumalkumar9265
    @perumalkumar9265 Год назад +6

    ஐயா தங்களுடைய முகவரியை தயவு செய்து கூறுங்கள்
    உங்களை நேரில் சந்திக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +2

      புண்ணிய சாலிக்கே

    • @dayalanrani4637
      @dayalanrani4637 Год назад +3

      மதுரவாயல்,சென்னை

    • @Raguram...
      @Raguram... Год назад +2

      மதுரவாயல், கனரா வங்கி அருகில். Google பண்ணுங்க. Astrologer Murugesan

  • @anandhammaljeyakumar3478
    @anandhammaljeyakumar3478 Год назад

    🙏🙏🙏 rompa thanks. Innum ethirparkirom.

  • @sudhaprabhu8138
    @sudhaprabhu8138 Год назад

    Make more video with him sir
    He is giving a feel as a family person....

  • @dpssamy7585
    @dpssamy7585 Год назад +2

    Sir, my msg is not for others....but for you both. Msg is - God designed the man like that only. We need not worry!
    Correctaaa......

  • @rameshapr7768
    @rameshapr7768 Год назад

    அருமையான நேர்காணல்

  • @sathiyalakshmanan2697
    @sathiyalakshmanan2697 2 месяца назад

    , ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா

  • @ManikandanMani-wz4bj
    @ManikandanMani-wz4bj Год назад

    அய்யவோட திறமையை எல்லாம் ஒரு புத்தகமாக வெளியிட்டால் நல்லதாக இருக்கும்❤️

  • @kidsnchildrencorner7533
    @kidsnchildrencorner7533 Год назад +2

    Please dont tell sorry. We should take the knowledge and bringing this genuine Astrologer to public notice. Many thanks. Looking forwadd for more such rare conversations.

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 7 месяцев назад

    மிக நன்றி ஐயா

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 Год назад +2

    K.s ravikumar, suresh Krishna,sp muthuraman pondra playa director during interview they talk professionaly, sincerely about their work..but present dirctr like Nelson, Vignesh sivn,siva karthkyn,pradeep,etc are worked less than 10 movie but taking ,teasing,joking,struggled more etc like that speaking no professional ity , sincerity..I have noticed..

  • @Dgu-star
    @Dgu-star Год назад +3

    Kadaicila 18minla sound varla Adha ean cut panninga

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 8 месяцев назад

    முருகேசன் vazga valamudan

  • @mimayavan3701
    @mimayavan3701 Год назад +3

    Supper sir 🙏🙏🙏🙏🙏

  • @shahulshahulhameed6936
    @shahulshahulhameed6936 Год назад +5

    செல் நம்பர் வேணும் சார்

  • @harijayaharijaya1216
    @harijayaharijaya1216 Год назад +3

    Thank you so much sir 🙏🏻

  • @Sarandecoration
    @Sarandecoration 4 месяца назад

    ஐயா உங்களுடைய பணி தொடர வேண்டும் முருகேசன் அய்யா வீடியோ இன்னும் நிறைய நல்ல பதிவுகளை தொடர வேண்டும்

  • @prabhatn5764
    @prabhatn5764 Год назад +1

    Sir Rajesh sir Murugasen sir rumba nandri.sir iam having severe knee pain iam sixty year old. I don't know what to do suggest me sir.

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 3 месяца назад

    தங்களை ஒரு நாள் பார்க்க வரணும் கடவுள் முடிவு செய்யும் போது வருவேன் முகவரி ப்ளீஸ் நான் தஞ்சாவூர் என் பெயர் shanthi

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Год назад +5

    🙏🙏🙏🙏🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 8 месяцев назад

    நன்றி ஐயா

  • @veludiva8248
    @veludiva8248 Год назад

    நான் சேலம் இவரை நேரில் சந்தித்து ஜோதிடம் பார்க்க முடியமா..தற்போது யாரவது இவரிடம் ஜோதிடம் பார்த்து இருந்தால் தயவுசெய்து கூறவும் ..அல்லது அப்பாயின்மெண்ட் வாங்கி கொண்டு தான் பார்க்க முடியமா 🙏🙏🙏

  • @boopathyvelautham410
    @boopathyvelautham410 Год назад

    இயற்கையின் சத்ய போதனை..

  • @kanahavelc4448
    @kanahavelc4448 5 месяцев назад

    True true speech

  • @Dgu-star
    @Dgu-star Год назад +2

    Kadaicila pesunadha ean mute poatinga

  • @totalasollatta8148
    @totalasollatta8148 Год назад +5

    தற்பெருமை ஏதும் இல்லை உங்கள் இருவரிடமும் தெரியவில்லை

  • @balaramram6745
    @balaramram6745 Год назад +1

    Astrology ponnaiyan interview pannunaga sir

  • @RaviKumar-kp5ul
    @RaviKumar-kp5ul Год назад

    நன்றி ஐயா ரவி மன்னார்குடி

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Год назад

    ராஜேஷ் சார் சொல்வது போல முருகேசன் ஐயாவுடன் பேசும்போது நேரம் போவதே தெரியவில்லை

  • @nishasundharam6424
    @nishasundharam6424 7 месяцев назад

    அய்யா ஜோதிடர் அய்யா உங்களிடம் என்னுடைய ஜாதகத்தை காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் தொடர்பு கொள்ள எண் வேண்டும்

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Год назад

    முருகேசன் ஐய்யா உங்களிடம் ஜோதிடம் பார்க்க விலாசம் கிடைக்குமா இ்ல்லைனாலும் உங்களிடம் உரையாடும் பாக்கியம் வேண்டும் நன்றி நன்றி நன்றிகள் ஐய்யா

  • @vathiride6997
    @vathiride6997 Год назад +3

    *மதிப்பிற்குரிய ஐயா* எனக்கு ஒரு சந்தேகம் அவசரமும் கூட,
    *வாக்கிய பஞ்சாங்கத்தில் கணித்த ஜாதகம்* சரியானதா??? அல்லது *திருக்கணித பஞ்சாங்கத்தில் கணித்த* ஜாதகம் சரியானதா???????

    • @osro3313
      @osro3313 Год назад

      வாக்கிய பஞ்சாங்கம்

  • @AsokanMalathy
    @AsokanMalathy 4 месяца назад

    Really True

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +1

    Iam kadaga Raasi poosam ⭐ 4 patham Kumba laganam Now Chandra Desai Running No family No children's No job 😭 what can I do ? Now 8 la SANIEE Vanthu my left leg knee frection problem Medical expense over IOOOO Rs what can I do kettathu than Nadakkuthu Nallathu Eappo Nadakkum 🙏💐

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад

    Nice interviewing🙏🏻