மனைவியால் யோகம் உண்டாகும் ஜாதகம் அது! | Actor Rajesh | Astrologer Murugesan | OmSaravanaBhava |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2023
  • #murugesan #planets #actorrajesh #twinsbaby #twins
    #omsaravanabhava #murugesan #planets #omsaravanabhava
    #omsaravanabhava #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #karma #ayiliam #agathiyarabouteye #thirumularsong #thirumular #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 161

  • @gunaguna5402
    @gunaguna5402 Год назад +33

    எனக்கு இரட்டை பிள்ளைகள் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் பிள்ளைகளும் தேவை சார் திரு பாதங்களில் பணிந்து கேட்கிறேன்

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 Год назад +5

    Rajesh sir Remba nalla irukku unga interview.indha pirabanjadhukku remba nandri.நல்லவன் வாழ்வான்

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Год назад +12

    அய்யா முருகேசன் கருத்துகள் அருமையான உள்ளது ராஜேஷ் சாருக்கு நன்றி பல உங்கள் சேவை தொடரட்டும்

  • @vijilakshmi6284
    @vijilakshmi6284 Год назад +5

    Rajesh sir your interview is very nice. Keep continuing sir.

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 Год назад +9

    எதார்த்த பேட்டியில் உண்மை உணர்வுப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது..அருமை

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +9

    🙏 for both legends.

  • @RajParasu12
    @RajParasu12 Год назад

    Yes you are right Aiya. Think positive, only positive things happen 🙏🙏🙏🙏🙏🙏Shivaya nama

  • @VASAN__EDITS944
    @VASAN__EDITS944 Год назад +3

    நன்றி ஐயா

  • @saibaba172
    @saibaba172 Год назад +12

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @sivasamik6899
    @sivasamik6899 5 месяцев назад +1

    Murigesan sir speech very clear explain in karma theory. Thank you very much sir🙏

  • @vijidoss5319
    @vijidoss5319 Год назад +5

    Super 🙏

  • @gowria6933
    @gowria6933 Год назад +1

    Vailka valamudan

  • @kingakbar1
    @kingakbar1 Год назад +2

    ARPUTHAM SIR🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux Год назад +2

    Rajesh sir astrology basic solli videos kodunga. Useful erukum

  • @shanmugarajan2851
    @shanmugarajan2851 Год назад

    Excellent 🙏

  • @prabhatn5764
    @prabhatn5764 Год назад

    Sir Rajesh sir and Murugesan sir both of you are legends..

  • @saibaba172
    @saibaba172 Год назад +3

    Super 🌷👍

  • @sridharsridhar472
    @sridharsridhar472 Год назад +1

    Suberb

  • @pulsarprakash5487
    @pulsarprakash5487 Год назад

    நன்று....

  • @mimayavan3701
    @mimayavan3701 Год назад

    Supper Sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @ragaviraguraman487
    @ragaviraguraman487 Год назад +1

    Super sir

  • @chandravenyramasamy2158
    @chandravenyramasamy2158 Год назад +2

    கோடிநன்றிகள்

  • @LaxmanLaxman-wp6cw
    @LaxmanLaxman-wp6cw Год назад +5

    இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்களின் வாழ்க்கை சரியாக அமைவதில்லை இது ஏன் இருவரில் யாராவது ஒருவர் வாழ்க்கை சரியாக அமைவதில்லை எங்கள் வம்சத்தில் 3 பேர் இரட்டை குழந்தைகள்

  • @kanda1176
    @kanda1176 Год назад +5

    2 இல் சனி வாழ்கை துணை 🥲😂

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Год назад +7

    Murugesan anna கோடிநமஸ்காரம் உங்களுக்கு

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Год назад

    Super super.

  • @usharavi3613
    @usharavi3613 Год назад

    Murugwsan Sir unnkalukku anega namaskarangal. For so many years our family consult u only for any problem. S

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Год назад +1

    தொடர வேண்டும் ஐயா இன்னும் 🙏🌹🌹

  • @divyadr1104
    @divyadr1104 Год назад +2

    Kindly interview pro.Dr.vimalan astrologer

  • @srinivasansitaram271
    @srinivasansitaram271 Год назад +9

    எனக்கு தெரிந்து இவர் ஒருவர்தான் உண்மையான ஜோதிடர் தமிழகத்தில். அருள் பெற்றவர்.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Год назад +2

      முகவரி சொல்லுங்கள்

    • @umamageswari6460
      @umamageswari6460 Год назад

      @@seethalakshmi9900 google il parungal. Madhuravoil, Chennai

    • @ambicasai2071
      @ambicasai2071 Год назад

      Please give the contact number.

    • @user-ec9yv9ui6l
      @user-ec9yv9ui6l Год назад

      ​@@seethalakshmi9900
      மதுரவாயல் மார்கெட் பஸ் டாப் மிக அருகில் யார் கேட்டாலும் சொல் வார்கள்

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Год назад +1

      @@user-ec9yv9ui6l நன்றி

  • @kkcm1
    @kkcm1 Год назад +1

    Rajesh sir pls interview Dr.G.sivaraman

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r Год назад +4

    ' ஆனி மூலம் ( பௌர்ணமி யோகம்) அரசாளும் , பின் மூலம் நிர்மூலம்'.

    • @seetharaman9307
      @seetharaman9307 11 месяцев назад

      it is not nir moolam.neer molam means thuimeiannaval

  • @mananthakrishnan
    @mananthakrishnan Год назад

    My DOB 06/09/1958(dd/mm/yy format).TOB : 18.48 hours.POB: Chennai. Rasi: ரிஷபம், லகனம்: மீனம். நசற்றம்:ரோஹிணி 4த் படம். Running maha dasa: புதன் .Balance of chandra dasa at birth: 1year 4 months and 8 days. எனிடிய வரும் கலாம் எப்படி இருக்கும் அய்யா?

  • @kannankarthik3405
    @kannankarthik3405 Год назад +1

    🙏🏼🙏🏼

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад

    🙏🙏🙏 💐. 👍

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 Год назад

    I will meet you sir

  • @thamilarasinarayanan3711
    @thamilarasinarayanan3711 Год назад +6

    நான் பொம்பள புள்ளையா இரண்டாவது அரை மணி நேரத்தில் பிறந்தேன் அண்ணன் சிம்ம லக்னம் நான் க கன்னி இருவரும் மகர ராசி

    • @sewwithsivasewwithsiva1905
      @sewwithsivasewwithsiva1905 Год назад

      சிம்ம லக்னம் - ஸ்திர லக்னம், தலைமை பண்பு , அதிகாரம், கெளரவம் ,மதிப்பு இருக்கும்

  • @TetraPrakash
    @TetraPrakash Год назад +2

    Mr murugeshan sir.. I also met for my family.. My brothers and sister family also came and saw the jathagam.. We felt amazing feel.. Right person.. Based on your future questions you will get results..

  • @VanithaE-jf7kb
    @VanithaE-jf7kb Год назад

    Ponnaiyan swimal astonogy interview pannunga sir

  • @jayasvideos9408
    @jayasvideos9408 Год назад

    🙏🙏🙏👌

  • @subhaswethasubhasweths7991
    @subhaswethasubhasweths7991 Год назад

    🙏🙏🙏

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Год назад +1

    ராஜேஷ் அண்ணா வணக்கம்

  • @balaramram6745
    @balaramram6745 Год назад +1

    Ponniyan swamikal astrology interview pannunga sir

  • @padmadevi8061
    @padmadevi8061 Год назад

    Rajesh sir you are excellent person in all fields
    But your conversation with this astrology person
    Kindly give him time to share his experience than clarrifying your doubts.
    Which you can do petsonally.
    We need some positive specifications to all lagnam or rasi so that we can correct some behavior and change individual personality.
    Let the opposite person share his views. Then you can contradict his views.
    Thq

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Год назад

    🎉

  • @vanithavanitha2516
    @vanithavanitha2516 Год назад +1

    Thanks for his knowledge please put murugesh sir contact details

  • @Dhrxzz._
    @Dhrxzz._ Год назад

    🙏🙏🙏🙏👌🌹

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Год назад +2

    ஜோசிய அன்பர் பொறுமையாய் பேசினால் நன்கு புரியும்...

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +1

    Iam kadaga Raasi poosam ⭐ 4 patham Kumba laganam No family No children's No job Now Chandra Deasaie Running 😭what can I do 😭 palan sollunga Sir in my futer eappadee earukkum 😭

  • @darshansathya6838
    @darshansathya6838 Год назад

    ராஜேஸ் ஐயா,சிம்மலக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன செய்வது, விளக்கி கூறுங்கள்

  • @giri1358
    @giri1358 Год назад +3

    Sir ,உங்கள் பேட்டியை ஜாதகம் தெரியாதவர்கள் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது 😰

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @maruthupandiyan1620
    @maruthupandiyan1620 Год назад +1

    விருச்சிகத்தில் சுக்கிரன் 20வருடம் உண்மை

  • @RamaRama-pp7ud
    @RamaRama-pp7ud 24 дня назад

    எனக்கு தெரிந்த குடும்பத்தில் இரட்டை குழந்தை முதல் நாள் வெள்ளி கிழமை பெண் குழந்தை, இரண்டாம் நாள் சனி கிழமை ஆண் குழந்தை பிறந்துல்லது.

  • @praphakaran3204
    @praphakaran3204 3 месяца назад

    சுக்கிரன் ராகு தொடர்பு இரட்டை குழந்தை

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 Год назад

    Magara rasi ( pen), thulaam rasi (aan) love marriage set aagumaa

  • @sankarn2905
    @sankarn2905 Год назад

    Astro ponnaiyan interview pannunufa sir

  • @paulpalani3465
    @paulpalani3465 Год назад +1

    Sir sirusty kadavul illai athai undakinavar than kadavul

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 Год назад

    Yen husband simmam Naan kumbam, kandasani avaruku jenmasani yenaku yena seya sir naan romba payamaga vulladhu

  • @user-hk5tu9ek8e
    @user-hk5tu9ek8e Год назад

    Intercaste married ku jathagam pakkanum ma Sir...
    Please clarify...

  • @padmanaban6766
    @padmanaban6766 Год назад

    ராஜேஷ் ஐயா, முன் ஜென்மத்துல செய்த தவறை சரியாக சொல்கிறாரே அது எப்படி

  • @georgejoseph7684
    @georgejoseph7684 Год назад +1

    😃😃😃😃

  • @gowthamkarimelazhagan262
    @gowthamkarimelazhagan262 Год назад

    துலாமில் லக்னம் இருந்து 2ல் குரு இருந்தால் பலன் என்ன?

  • @k.m.divakar8641
    @k.m.divakar8641 Год назад

    நவாம்சம் கட்டம் என்றால் என்ன , அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க

  • @shashikalaelavarasan6410
    @shashikalaelavarasan6410 Год назад

    Thank indeed Sir, You have Very interesting topics n great people on your channel. 🙏🙏🙏
    Aani moola arasan aavan
    Moolam Girl or boy born in aani Maasam will become king in their field
    Pin moolam nirmoolam. Pin here is last. No one can stand in front of
    Girl or boy born in moola nakshtram 4th padam. Strongest of enemies will be destroyed.
    Over a period of time the saying changed.

  • @manjular5773
    @manjular5773 Год назад

    Vanakam sir 🙏
    Niraya murai nan unghalai thodarbu kolla muyarchithen ennal unghalai thodarbukolla mudiyavillai please share number sir please help us. Thank you

  • @balaramram6745
    @balaramram6745 Год назад

    Sriram sir eppa kovai vararu ayya

  • @mahalakshmip1539
    @mahalakshmip1539 Год назад

    முருகேசன் ஐயாவிடம் ஜாதகம்
    பார்க்கனும் ஐயா

  • @maruthusmc346
    @maruthusmc346 Год назад +2

    வெள்ளக்காரனுக்கு எந்த ஜாதகம்.... நம்ம ஜான் சீனாவிற்கு என்ன ராசி? லக்கணம்...

  • @pmuruganandham-kd2nx
    @pmuruganandham-kd2nx 7 месяцев назад

    அவரவர் விதி பாவ புண்ணியம் ஜாதகம்.

  • @universetruth3571
    @universetruth3571 Год назад

    Dhanusu Lagnathil Sani irunda

  • @drkarthiKarthi
    @drkarthiKarthi 11 месяцев назад

    முருகேசன் ஐயா தொலைபேசி எண் தேவைப்படுகிறது நண்பர்களே

  • @viswanathraja8257
    @viswanathraja8257 Год назад

    Last minute Rajesh sir voice can't hear

  • @tselsa.2429
    @tselsa.2429 Год назад +3

    கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள் ஒரே நட்சத்திரம் ஒரே ராசியாக அமைந்து விட்டதா என்ன 100 குழந்தைகளுக்கும் இது போன்ற அமைப்பு ஏற்பட காரணம் என்ன

    • @gokulakrishnan3092
      @gokulakrishnan3092 Год назад +3

      மனிதர்களுக்கு ஜாதகம் போல் இடத்திற்கு, நிலபரப்புக்கும் உண்டு

    • @jspa2011
      @jspa2011 10 месяцев назад

      மாந்தி

  • @maransk7961
    @maransk7961 Год назад +2

    Ellam avan seyal endral....Nam ennagaluku avan seyal la?

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 Год назад +1

    கன்னி லக்னம் குரு 7ல் தனித்து இருந்தால் தாரம் இரண்டு. RUclips Astro Mari Muthu Raj. வணக்கம் ராஜேஷ் சார்

  • @kanda1176
    @kanda1176 Год назад +1

    அப்போ இரண்டில் சனி 😜

  • @shanthp1811
    @shanthp1811 Год назад +29

    நயன்தாரா விற்கு கல்யாணத்திற்கு முன்பே இரட்டை குழந்தைகள் விஞ்ஞான வழியில் பிறந்துவிட்டது. இதை எந்த ஜோதிடராலும் கணித்து இருக்க முடியாது.

    • @venkatachalamc5344
      @venkatachalamc5344 Год назад +2

      Yes100% true

    • @krishnamoorthyg8383
      @krishnamoorthyg8383 Год назад

      UnmaiyaiSollu GKM SITHAN

    • @krishnamoorthyg8383
      @krishnamoorthyg8383 Год назад

      GKM SITHAN super

    • @ragunathragu7930
      @ragunathragu7930 Год назад

      நையன் தாரா க்கு பிறக்கவில்லை... வாடகை தாய் மூலமாக பிறந்தது... ஒரு வேலை நையன் தாரா ஜாதகம் பார்த்து இருந்தால் நிச்சயமாக கணித்து சொல்லி இருப்பார்கள்

    • @lmax349
      @lmax349 Год назад

      விந்து அணு ..!?

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 8 месяцев назад

    2.00 to5.00

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 Год назад +1

    அவனன்றி ஓர் அணுவும் அசையாது

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 26 дней назад +1

    This Astrologer prediction didn't match for me.

  • @thangaselvamsv8125
    @thangaselvamsv8125 Год назад

    Andavan. Irukan unmay

  • @nesh_19
    @nesh_19 Год назад +1

    Aiya sorry to say bt it's very difficult to hear his speech not very clear..

  • @amitycrux5135
    @amitycrux5135 Год назад +1

    How can we contact u sir to see horoscope

  • @kv4695
    @kv4695 Год назад +1

    Aam.. Namm munnorgal 3000 varudangal munbe idhai thaan irande varigalil "Uttalakadi girigiri, saidapetai vadakari" endru solli vaithu sendraargal. Nammul ethainai perukku theriyum, andru avargal sonna vadakari indralavum Saidapettaiyil samaithu kodukkapadugiradhu endru? 😂😂

  • @ammumasi8588
    @ammumasi8588 Год назад

    இரண்டு பேரும் மாமேதைகள்

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 Год назад

    வணக்கம் சார் ஒரு நல்ல நாடி ஜோதிடரை சொல்லவும்

    • @selviarumugam5054
      @selviarumugam5054 8 месяцев назад

      Chennai Anna nagar best naadi jothidar 100% best ... murugesan sir is waste .. nan visit panni pathen sari illa..

  • @jattij9025
    @jattij9025 Год назад +4

    இந்த கரோனா பூச்சிய பத்தி ஒரு ஆள் சொல்லல....

  • @selvakumar-gl7be
    @selvakumar-gl7be Год назад

    Phone no irruntha mention pannuga sir

  • @mananthakrishnan
    @mananthakrishnan Год назад

    அய்யா, நீங்க ரெண்டு ஜோதிட மைதைகள் அழயமன டிஸ்கஷன் ,எதுவமே புரியலே!

  • @JamesMartin-pb7qn
    @JamesMartin-pb7qn Год назад

    Iyya murugesh iyya.unga phone number venum ungala.enga.parkalam

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Год назад +2

    ஐயா நீங்கள் ஒரு முறையாவது
    ஆதித்ய குரு ஜி சந்திக்க வேண்டும்

  • @NareshNaresh-gf9xd
    @NareshNaresh-gf9xd Год назад

    Murugesan sir number pls

  • @ChitraSowrirajan-vq5ff
    @ChitraSowrirajan-vq5ff Год назад +1

    எனக்கு சனி குரு ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள்

  • @biggboss3613
    @biggboss3613 Год назад +2

    Please give only good things about astrology,ur telling many negative things about different rasi,many people will get hurt by ur negative predictions

  • @sahasplays934
    @sahasplays934 Год назад

    This astrologer very intelligent. But his speech not able to understand.

  • @sughanyahvengadasamy90
    @sughanyahvengadasamy90 Год назад

    I want his contact please..

    • @Raguram...
      @Raguram... Год назад

      முருகேசன் ஜோதிடர்
      ஒன்பது+நாலு+நாலு+நாலு+பூஜ்யம்+எட்டு+ரெண்டு+ரெண்டு+ஒன்பது+எட்டு
      கனரா வங்கி அருகில்,
      மதுரவாயல்

  • @user-ec9yv9ui6l
    @user-ec9yv9ui6l Год назад

    இவரிடம் நான் உட்பட ஐந்து நண்பர்கள் ஜாதகம் பார்த்தோம் பலன் சரி இல்லை தயவு செய்து உங்கள் பணம் வீண் ஆக்கவேண்டாம்

    • @murugank7618
      @murugank7618 Год назад

      ஒரு ஜாதகம் பார்க்க எவ்வளவு

  • @manjulaashok7412
    @manjulaashok7412 Год назад +1

    Pl speak slowly. We cannot understand

  • @rajapa3430
    @rajapa3430 Год назад +3

    Waste of time. Is Kattam and lakannam r powerful than three religion gods. Parikaram is to make what....