@@srihari5507 உன்ன மாதிரி ஆள் எல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே தண்டம்😠, ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்கும் நல்லது கெட்டது தெரியாது, சொல்றவங்களையும் இப்படி கேலி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.😔😔
மேலும் மேலும் ராஜேஷ் சார் உங்கள் கேள்விகள் தொடரட்டும் நந்தகோபலன் சார் அவர்களின் பதிலுக்குகாக காத்திருக்கிறோம் உண்மையை தமிழரின் பண்பாட்டை உறக்க சொல்கிறார் விஞ்ஞானத்தின் தோலை உரித்து பேசுகிறார் வாழ்த்துக்கள் ஐயா இருவருக்கும்
மிக மிக பாதுகாக்படவேண்டிய ... வீடியோக்கள்.... உங்கள் நேர்காணல்.... மிகப்பெரிய பொக்கிஷம்.... தமிழன்... ஆன்மிகம்..கலந்த அறிவியல்.... இன்று பகுத்தறிவு என்ற பெயரில்... நமது பண்பாடு கலாச்சாரம் அனைத்தும் அழிக்க திரியும் சிலர் இதை பார்த்து திருத்த வேண்டும்....
வணக்கம் ராஜேஷ் அண்ணன்.. அவரை விட்டு விடாதீர்கள்..! இந்த series முடிந்தாலும், அவருடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேர்காணல் தொடர்ந்து வெளியிடுங்கள். இந்த மாதிரி பொக்கிஷங்களை இழந்து விடக் கூடாது.. அருமை..! வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்..!
ராஜேஷ் சார் இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இவர் ஒரு பொக்கிஷம் தயவுசெய்து வலிப்பு பற்றி அவரோட பதிவுக்காக காத்திருக்கிறோம் காத்திருக்கிறோம் எப்ப தான் இவரோட அடுத்த எபிசோடு வரும் காத்துட்டு இருக்கிறோம் ப்ளீஸ் மறந்துடாதீங்க வலிப்பு நோய் பற்றி பதிவு போடுங்க போடுங்க சார் நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும்னு ஆண்டவர் வேண்டுகிறேன் இது மாதிரி இன்னும் பொக்கிஷங்கள் இவர் கிட்ட இருந்து நிறைய வாங்குங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் வணக்களுடன் நமது உணவுகள் - நிறைய தேவையானவற்கு (பட்டினி இருப்பவர் ) கிடைப்பது முன்பே வினாகிறது ! Food processing (பட்டினியை ஒளிக்க) பற்றி விவாதிக்க முடியுமா ?
3:08 கடுகும் சாபமும் 3:54 Heart & Olive Oil 4:30, 5:21 5:44 Carbohydrate, fat, Protein uses 7:30 Stomach Bio-Reactor, Liver & Taste 8:20 Balanced Diet and High Rated Food are Tamils Food. 9:00 Atp Molecule & Dna & Rna, Carbohydrate & Cells 9:20 Natti Cows Ghee & Fat, 9:44 Natti Ghee is Essential for Human Body (அண்ண சுத்தி) 10:44 ஒற்றை தலை வலி (பித்தம் தலைக்கு ஏறினால் ஒற்றை தலைவலி) 11:50 Tonsils, Adinoids, Thymus, Appenditis, Spleen are Head Quarter of lymphocytes 12:30 Spleen Regulates Blood, & uncontrollable is sent to Liver 14:12 Wave Theory & Food 15:08 Heart Beat & Navapasanam 16:30 பவளம் & Sexual impulse & காது குத்தல் 17:17 Hotel லில் உணவு சாப்பிடும் விளைவுகள். 18:35 Ajina motto (MSG side effects) 18:57 High Flame Coking Effects 21:15 Microbial & கை ராசி
திரு : நந்தகோபாலன் சார் நீங்கள் ஒரு விஞ்ஞான மெய்ஞான சுரப்பி, போதனை தரும் போகர் பெருமானின் அம்சம். உங்கள் வார்த்தைகளைக் கேட்க கேட்க வியப்பு ஏற்படுகிறது. வாழ்க வளர்க
Dr.Nanthagopalan sir நீங்கள் ஒரு நவீன அகத்தியர். தமிழர்களுக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. You must upload many videos.
வணக்கம் தங்கள் இருவருக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் நம் தமிழ் மருத்துவத்தைப் பற்றி உணவு முறையை பற்றியும் மிக அருமையான பதிவுகளை காணொளி மூலம் பதிவிட்டு வருவதால் அதன் நன்மைகள் பலருக்கு சென்றடைய என்னுடைய வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் சொல்லியது போல் ஆலிவ் ஆயில் அதனை சூடு பண்ண கூடாது என்று சொன்னீர்கள் அதேபோன்று தமிழ் மருத்துவத்திலும் நல்லெண்ணெய் சூடு பண்ண கூடாது என்று ஒரு சில மருத்துவ குறிப்புகள் உள்ளன அதனை அதனைப் பற்றி தெளிவுபடுத்தவும் மிக்க நன்றி மேலும் தொடர காத்திருக்கிறேன்...
வணக்கம் ஐயா,வணக்கம் அண்ணா நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்களகம் நீங்கள் உலகத்திற்கு கிடைத்த தமிழ் பொக்கிசம் குறைந்தது 1000 தொடர் தொடரவும் சுவிஸ் நேயர் நன்றி மருத்துவர் ஐயா அண்ணாவுக்கும்
சர்க்கரை நோய் 25 வருடத்திற்கு முன் லட்சத்தில் ஒருவர்க்கு வரும் அதுவும் பணக்காரர்க்கு வரும் எனவே அதைபணக்கார நோய்என்றே அழைத்தனர்,காரணம் செல்வந்தர் என்பதால் உடல்உழைப்பு இல்லாது மூன்றுவேலையும் அரிசிசாதம் சாப்பிடுவார் ஆதலால் அப்படி அந்தநோய்க்குபெயர்காரணம்,இன்று எல்லோருக்கும் வரகாரணம் நமது மரபு வாழ்வியலைவிட்டு வெளியேத்திட்டாங்க உணவேமருந்து மருந்தே உணவு இப்ப இல்லை.
நந்தகோபால் ஐயா, நீங்கள் சொல்வதைக் கேட்க கேட்க தமிழனாய் பிறந்ததற்கே பெருமையாக இருக்கிறது. தமிழ் பாரம்பரியம் வாழ, தங்களைப் போன்ற வழிகாட்டிகள் இந்த உலகிற்கே மிக மிக அவசியம். ராஜேஷ் ஐயா அவர்களும் மிகச் சரியான கேள்விகளை தங்களிடம் கேட்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 💐🙏#save soil
இதில் Hindu ennga vandthu??? ( அய்யா சாமி???? Hindu muslim Christian iduellam ( top iil ulla gods or god இக்கு teriuma ? Kattu( air) neerum,vaanam,எல்லாம் commen nnna இருக்கு ( ஆனால் manidan kaalil( leg patta nilam மட்டும் separate aaaaa இருக்கு
@@mangalakumar3127 திரு மங்கலகுமார் அவர்களுக்கு வணக்கம் , என் தாய் தமிழச்சி ,என் தந்தை தமிழன் ,அதனால் எங்கள் மொழி தமிழ்மொழி ,அதனால் தமிழ் எங்கள் தாய்மொழி . அதனால் நாங்கள் தமிழர்கள் , எங்கள் முன்னோர்களின் பொக்கிஷங்களை நாங்கள் தொலைத்துவிட்டு , திரு ஐயா டாக்டர் CK .நந்தகோபாலன் அவர்களின் திருக்குரலில் கேட்டு அறிகின்றோம் .இதில் நீங்கள் சொன்ன இந்துவாய் என்பது வராது . நன்றி .
Ungaluke thaaliye yen kaluthile katrange nu theriyuma? Nethiyile yen kalyana ponuku patta katringe nu ardam teriya? Ade teriyathu idele tamil perumai vere .
ராஜேஷ் சார் உங்களை எனக்கு மிக மிக பிடிக்கும் உங்கள் கருத்துக்களும் பிடிக்கும் அதுவும் இந்த டாக்டரும் நீங்களும் சேர்ந்தது மிக மிக அற்புதம் இந்த சேனலை நான் விடாமல் பார்க்கிறேன்
வீடியோ முடிவில் தொடரும் என்று வருவதைப் பார்க்கும் போது மனது நிம்மதி அடைகிறது... இந்த ஐயாவுடன் இன்னும் நிறைய நேர்காணல் எடுக்க வேண்டும் திரு இராஜேஷ் ஐயா அவர்களே... நன்றி. ...
ராஜேஷ் சார் நீங்கள் ஒரு அறிவியல் பொக்கிஷம், நந்தகோபாலன் சார் மாபெரும் பொக்கிஷம்👌, எனக்கு மிகவும் பிடிக்கும்👍 மன்னிக்கவும் ஆனால் நீங்கள் ஒரு கேள்வி வாசிக்க பிறகு நந்தகோபாலன் சார் பேசும் போது நேரம் கொடுக்காமல் குறுக்கிடும் போது நிறைய விபரம் திசைமாறி விடுகிறது, இது உங்கள் அறிவியல் ஆர்வத்தால் தான் என்று புரிந்து கொண்டேன், தயவு செய்து அடுத்த முறை நினைவு கொள்ளவும், இது எனது தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏
வணக்கம் ஐயா. இருவரும் நல்ல உடல்நலம், நீண்ட ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். கழுத்து , கை எலும்பு தேய்மானம், நரம்பு புடைத்தல், தொடர் இருமல் , வயிற்றுப் புண்கள், எதுக்களித்தல், சோரியாஸிஸ், மூலம், இருதய அடைப்பு போன்ற நோய்களை சித்த மருத்துவம் மூலமாக எப்படி சரி செய்வது என்பதை தயவு செய்து சொல்லுங்கள் .
ஐயா நல்ல தகவலை சொல்லிய இருவருக்கும் நன்றி....இருப்பினும் உணவுகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்ற பதிவை பழைய பாரம்பரியத்துடன் இணைத்து தர வேண்டும்.இப்பொழுது நவீன சமையல் முறை கலந்து விட்டதால் பாரம்பரிய முறையை கலந்துரையாட வேண்டுகிறேன்.
எனக்கும் என் பையனுக்கும் நான் என் குடும்பத்துக்கும் விட்டுச் செல்ல ஒரு அற்புதமான ஒரு உயிர் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ ஐயா ராஜேஷ் ஐயாவுக்கும் டாக்டருக்கும் மிக்க நன்றி
வணக்கம் சார் உணவில் எத்தனை விஞ்ஞானம் மெய்ஞானம் எத்தனை அறிவியல் எத்தனை முன்னோர்கள் கண்டுபிடிப்பு என்பதை மிக அற்புதமாக மருத்துவர் விளக்கினார் மிக்க நன்றி இது பயனுள்ள வீடியோ உலக மக்கள் பயனுற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் இந்த முயற்சி
ஐயா ௨ங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஐயா கேன்சர் க்கு ௨ங்களிடம் மருந்து இருக்கும் கூறினால் நிறைய பேருக்கு பயனுள்ள தாக இருக்கும். தயவு செய்து இதை பரிசீக்கவும் நன்றி🙏
நல்லா இருக்கு சார் பார்த்து ரொம்ப அருமையா இருக்கு மகிழ்ச்சியா இருக்கு அண்ணா நகர் அந்தோணி சார் உன்னுடைய முயற்சி வெற்றி பெறலாம் வல்ல இறைவன் நல் வாழ்த்துக்கள்
ஐயா இங்க பசு மாடு பத்தி பேசுனா எங்களுக்கு மாடு கறி சுவையான உணவு நாங்க அதை தான் உண்போம் என்று பகுத்தறிவு தனக்கு மட்டும் தான் உண்டு . நம் முன்னோர்களின் அறிவு மூடநம்பிக்கை சொல்லி சொல்லி இன்று நவீன முட்டாள் ஆனது தான் மிச்சம். ஆனால் உங்கள் பதிவு எனக்கு பயன் உள்ளது உங்கள் சேவைக்கு நன்றி மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
Rajesh sir ivalo nalla ivara epadi sir vituvachirundinga ivar pesuna ellathayum oru visathoda mingle panrare ivara mari oruthara na en lige timela pathathilla extraordinary sir convey my hearty felt wishes to doctor sir , doctor pls put more and more videos about eveything you knoe till now than only we will be able to know all the extraordinary things sir, pls do sir
உலக தமிழ் இன மக்களுக்கு மிகவும் பயனுள்ள அருமையான உடல் ஆரோக்கியத்திற்கு மக்களை பேண வைக்க உங்கள் பணி தொடரட்டும் மக்கள் ஆரோக்கியத்துடன் வாழட்டும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கட்டும் தமிழ் பாரம்பரிய உணவுகளை உண்ணட்டும்
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் இரண்டு அய்யாவிற்கும்..... 🙏🙏🙏🙏🙏 வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
மருத்துவர் ஐயா திரு.நந்தகோபாலன் அவர்கள் கூறும் நம்முடைய தமிழ் பாரம்பரிய உணவுமுறை சரியான முறையில் கடைபிடித்தால் மருத்துவர்களுக்கும் மருந்துக்கும் மருத்துவமனைகளுக்கும் வேலையில்லை. தற்காலத்தில் ஐயாவை போன்ற உண்மையை தைரியமாக எடுத்து சொல்லும் மருத்துவர்கள் இல்லை ஐயாவிற்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💕💕💕💕💕💕💕💕💕💕
Sir , ian a 43 year old lady,I am regularly following healer basker 's advise,iam a disciple of vedhadhiri maharishi who has completed 4th agathaaivu ,after healer basker you are the best ,C Nandagobalan sir you have become my great admirer Vaazhga vazhamudam
மண்ணைத் தின்ற கோபாலன் வாயைத் திறந்தான் உலகமே தெரிந்தது இந்த நந்தகோபாலன் வாய் திறந்தால் தமிழர்களின் பாரம்பரிய உலகமே தெரிகிறது கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது
ஐய்யா திரு.ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம்.நன்றாக உள்ளது உங்கள் பேட்டியும், கேள்விகளும்.இருப்பினும் எனது தாழ்ந்த விண்ணப்பம்.ஒரு கேள்வி கேட்கிறீர்கள் அதற்கான முழு பதில் கிடைக்க ஆவன செய்யவும்.பதில் கிடைப்பதற்கு, இடையே சிலவற்றை பேசியோ, இடையே சில சில கேள்விகள், பதில்கள் கூறி அடுத்த கேள்விக்கு சென்று விடுகிறீர்கள்.ஆதலால் முழு விஷயங்கள் அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன் நன்றி ஐயா.
Sir Daily...weekly...monthly Yearly....namma epdi life style follow pannuna healthy a irukalam... Food and lifestyle for above Pls kettu sollunga sir... Plsssssssss
அறிவு,ஞானம்,புத்தி,அனுபவம்,திறமை இப்படியான ...
அனைத்தும் பொருந்திய ஒரு மாமனிதர் நீங்கள் அய்யா❤️🙏🏻 எளிமையின் எழுச்சியோடு பண்பாடும் பழைமையின் அழகு👍
ஹீலர் பாஸ்கருக்கு அப்புறம் நான் பார்த்த ஒரு நேர்மையான மற்றும் நல்ல மனிதர் இவர்தான்
Rendu Peru comedy piecenga
@@srihari5507 உன்ன மாதிரி ஆள் எல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே தண்டம்😠, ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்கும் நல்லது கெட்டது தெரியாது, சொல்றவங்களையும் இப்படி கேலி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.😔😔
@@srihari5507 நீ மூடு
Healer basker nalla manushan nee patha 😂 oru programme ku 1500rs vangitu illumanati kadha sollranvan nallavan…
@@rockstarrocky9248 ஆமா நீ போய் பார்த்த 1500 வாங்கிட்டு இலுமினாட்டி கதைய சொல்றாருன்னு🤔
மேலும் மேலும் ராஜேஷ் சார் உங்கள் கேள்விகள் தொடரட்டும் நந்தகோபலன் சார் அவர்களின் பதிலுக்குகாக காத்திருக்கிறோம் உண்மையை தமிழரின் பண்பாட்டை உறக்க சொல்கிறார் விஞ்ஞானத்தின் தோலை உரித்து பேசுகிறார் வாழ்த்துக்கள் ஐயா இருவருக்கும்
இறைவன் படைப்பை திரு நந்தகோபாலன் ஐயா மூலமாக பிரமிப்பு அடைகிறேன். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, கற்றதில் கடைபிடிப்பதோ வெறும் கடுகளவு, அருமையான காணொளி. கற்று கற்பிக்கும் கற்றோருக்கு நன்றி🤝🙏
👏👏👏
மிக மிக பாதுகாக்படவேண்டிய ... வீடியோக்கள்.... உங்கள் நேர்காணல்.... மிகப்பெரிய பொக்கிஷம்.... தமிழன்... ஆன்மிகம்..கலந்த அறிவியல்.... இன்று பகுத்தறிவு என்ற பெயரில்... நமது பண்பாடு கலாச்சாரம் அனைத்தும் அழிக்க திரியும் சிலர் இதை பார்த்து திருத்த வேண்டும்....
Yes bro
yes brother
வணக்கம் ராஜேஷ் அண்ணன்..
அவரை விட்டு விடாதீர்கள்..!
இந்த series முடிந்தாலும், அவருடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேர்காணல் தொடர்ந்து வெளியிடுங்கள். இந்த மாதிரி பொக்கிஷங்களை இழந்து விடக் கூடாது..
அருமை..!
வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்..!
நூற்றுக்கு நூறு உண்மை
Nice video takes sit
ராஜேஷ் அண்ணா ரொம்ப நன்றி டாக்டரின் திகிரேட்டஸ்ட் தமிழ் சயின்ஸ் சேனலை பார்த்து திராட்சை குடிநீரை இரண்டு நாட்களாக குடிக்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
உங்கள் கலந்துரையாடல் என்னை போன்ற பெண்களுக்கு மிகவும் அவசியம் வீட்டில் இருந்தபடியே உலகை அறிய ஓர் அறிய வாய்ப்பு
கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு. Excellent
Very much informative and useful video .Thanks Dr.and Rajesh Sir.
ஆன்மிகமும் மருத்துவமும் தெரிந்த உண்மையான மருத்துவர்.
அற்புதமான நடிகர் நடிகர் ராஜேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்
ராஜேஷ் சார் இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இவர் ஒரு பொக்கிஷம் தயவுசெய்து வலிப்பு பற்றி அவரோட பதிவுக்காக காத்திருக்கிறோம் காத்திருக்கிறோம் எப்ப தான் இவரோட அடுத்த எபிசோடு வரும் காத்துட்டு இருக்கிறோம் ப்ளீஸ் மறந்துடாதீங்க வலிப்பு நோய் பற்றி பதிவு போடுங்க போடுங்க சார் நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும்னு ஆண்டவர் வேண்டுகிறேன் இது மாதிரி இன்னும் பொக்கிஷங்கள் இவர் கிட்ட இருந்து நிறைய வாங்குங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் வணக்களுடன்
நமது உணவுகள் - நிறைய தேவையானவற்கு (பட்டினி இருப்பவர் ) கிடைப்பது முன்பே வினாகிறது !
Food processing (பட்டினியை ஒளிக்க) பற்றி விவாதிக்க முடியுமா ?
இந்த மாதிரியான ஒரு வீடியோ நான் பார்த்ததில்லை கேட்டதும் இல்லை அருமை மிக்க நன்றிங்க
வணக்கம் டாக்டர் நந்தகோபால் ஐயா மற்றும் ராஜேஷ் ஐயா 🙏🌹🙏🏼🙏🏼🌹 அருமை அருமை அருமை 👌😍🌹😍🌹😍 🌹🌹🌹🙏🏼🌹😍🙏🏼
3:08 கடுகும் சாபமும்
3:54 Heart & Olive Oil 4:30, 5:21
5:44 Carbohydrate, fat, Protein uses
7:30 Stomach Bio-Reactor, Liver & Taste
8:20 Balanced Diet and High Rated Food are Tamils Food.
9:00 Atp Molecule & Dna & Rna, Carbohydrate & Cells
9:20 Natti Cows Ghee & Fat, 9:44 Natti Ghee is Essential for Human Body (அண்ண சுத்தி)
10:44 ஒற்றை தலை வலி (பித்தம் தலைக்கு ஏறினால் ஒற்றை தலைவலி)
11:50 Tonsils, Adinoids, Thymus, Appenditis, Spleen are Head Quarter of lymphocytes
12:30 Spleen Regulates Blood, & uncontrollable is sent to Liver
14:12 Wave Theory & Food
15:08 Heart Beat & Navapasanam
16:30 பவளம் & Sexual impulse & காது குத்தல்
17:17 Hotel லில் உணவு சாப்பிடும் விளைவுகள்.
18:35 Ajina motto (MSG side effects)
18:57 High Flame Coking Effects
21:15 Microbial & கை ராசி
நன்றி..
Great effort 👏🏼😊🙏🏼
நன்றி ஐயா
thank you
Great Effert
Sir ஒவ்வொரு தொடரிலும் ஒரு மருத்துவ tips கொடுக்க சொல்லுங்க. கேட்கிற எங்களுக்கு திருப்தியாக இருக்கும்
எதிர் பார்த்தோம் எதிர் பார்த்திட்டே இருந்தோம்....நன்றி நன்றி
வாத நோய் நடுவயதில் வருவதற்கான காரணிகள் பற்றி ஐயா அவர்கள் பதிவிடவும்
திரு : நந்தகோபாலன் சார் நீங்கள் ஒரு விஞ்ஞான மெய்ஞான சுரப்பி, போதனை தரும் போகர் பெருமானின் அம்சம். உங்கள் வார்த்தைகளைக் கேட்க கேட்க வியப்பு ஏற்படுகிறது. வாழ்க வளர்க
தமிழனாக பிறந்த தற்கு பெருமை அடைகின்றேன். நன்றி ஐயா🙏
Ivar சொன்னது கொஞ்சம் taaan ( adukku இவ்வளவு details (
Mudalla inda இங்கிலீஷ் பகட்டு வேண்டாம்
நீர் aagaram நான் marandu poi
இங்கிலீஷ் பகட்டு means ( artificially colour food
Dr.Nanthagopalan sir நீங்கள் ஒரு நவீன அகத்தியர். தமிழர்களுக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. You must upload many videos.
👍👏
Supernatural
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
👌🙏
ruclips.net/channel/UCHZykgyk8Ny2fAIm-3sxCkA
வணக்கம் தங்கள் இருவருக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் நம் தமிழ் மருத்துவத்தைப் பற்றி உணவு முறையை பற்றியும் மிக அருமையான பதிவுகளை காணொளி மூலம் பதிவிட்டு வருவதால் அதன் நன்மைகள் பலருக்கு சென்றடைய என்னுடைய வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் சொல்லியது போல் ஆலிவ் ஆயில் அதனை சூடு பண்ண கூடாது என்று சொன்னீர்கள் அதேபோன்று தமிழ் மருத்துவத்திலும் நல்லெண்ணெய் சூடு பண்ண கூடாது என்று ஒரு சில மருத்துவ குறிப்புகள் உள்ளன அதனை அதனைப் பற்றி தெளிவுபடுத்தவும் மிக்க நன்றி மேலும் தொடர காத்திருக்கிறேன்...
ராஜேஷ் சார், முடிந்தால் அவரை கடத்தி ஆயிரம் பேட்டிகள் எடுக்கவும்.. அதில் தவறில்லை..உயர் ஆற்றல் கரன்சி கார்போஹைட்ரேட்...என்ன ஒரு வாக்கியம்
ஆயிரம் பேட்டிகள் எடுக்கவும்
👍👍👍😂super bro
Q
😂😂😂 vera level
வணக்கம் ஐயா,வணக்கம் அண்ணா நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்களகம் நீங்கள் உலகத்திற்கு கிடைத்த தமிழ் பொக்கிசம் குறைந்தது 1000 தொடர் தொடரவும் சுவிஸ் நேயர் நன்றி மருத்துவர் ஐயா அண்ணாவுக்கும்
மறந்தமரபை நினைவூட்ட எனது பயணம் விழியம் காணுங்கள்,
நாகரீகம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் அருமை நாம் இப்போது மறந்து விட்டோம் உங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா 🙏
ராஜேஷ் ஐயா உங்களுக்கு கோடி நமஸ்காரம் கோடி நன்றி
நாம ஏழையாகத்தான் இருக்கிறோம் ஆனால் வர்ற வியாதி பூராவும் பணக்கார வியாதியாக இருக்கு.
சரியா சொன்ன நண்பா
சர்க்கரை நோய் 25 வருடத்திற்கு முன் லட்சத்தில் ஒருவர்க்கு வரும் அதுவும் பணக்காரர்க்கு வரும் எனவே அதைபணக்கார நோய்என்றே அழைத்தனர்,காரணம் செல்வந்தர் என்பதால் உடல்உழைப்பு இல்லாது மூன்றுவேலையும் அரிசிசாதம் சாப்பிடுவார் ஆதலால் அப்படி அந்தநோய்க்குபெயர்காரணம்,இன்று எல்லோருக்கும் வரகாரணம் நமது மரபு வாழ்வியலைவிட்டு வெளியேத்திட்டாங்க உணவேமருந்து மருந்தே உணவு இப்ப இல்லை.
Yes Sir. You are 💯 Correct.
ஏழைகள் இன்று உண்ணுவது பணக்கார உணவு.ஏழையோ பணக்காரனோ உணவு ஏழை உணவு போல இருந்தால் வியாதிகள் குறையும்
நல்ல கருத்துகள் உள்ளது
முன்னோர்கள் எவ்வளவு
அறிவியல் உணர்ந்து
இருக்கின்றனர்
ஆனால் நாம் தான் neglected ( ரிசல்ட்------- seeman இத 10 yrs aaa sollikonndu தான் வருகிறார் ( ஆனால் அவரை இந்தத் மக்கள் ellanama looking
நந்தகோபால் ஐயா, நீங்கள் சொல்வதைக் கேட்க கேட்க தமிழனாய் பிறந்ததற்கே பெருமையாக இருக்கிறது. தமிழ் பாரம்பரியம் வாழ, தங்களைப் போன்ற வழிகாட்டிகள் இந்த உலகிற்கே மிக மிக அவசியம். ராஜேஷ் ஐயா அவர்களும் மிகச் சரியான கேள்விகளை தங்களிடம் கேட்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 💐🙏#save soil
மரபை நினைவூட்ட எனது பயணமும்,
தமிழனாக பிறந்ததற்கு பெருமை அடைகின்றேன். நன்றி ஐயா வணக்கம்.🙏
இந்துவாய்
இதில் Hindu ennga vandthu??? ( அய்யா சாமி???? Hindu muslim Christian iduellam ( top iil ulla gods or god இக்கு teriuma ? Kattu( air) neerum,vaanam,எல்லாம் commen nnna இருக்கு ( ஆனால் manidan kaalil( leg patta nilam மட்டும் separate aaaaa இருக்கு
அப்படி yeee எங்கு போனாலும் தமிழ் leey பேசுங்கள்
@@mangalakumar3127 திரு மங்கலகுமார் அவர்களுக்கு வணக்கம் ,
என் தாய் தமிழச்சி ,என் தந்தை தமிழன் ,அதனால்
எங்கள் மொழி தமிழ்மொழி ,அதனால் தமிழ் எங்கள் தாய்மொழி .
அதனால் நாங்கள் தமிழர்கள் , எங்கள் முன்னோர்களின் பொக்கிஷங்களை
நாங்கள் தொலைத்துவிட்டு , திரு ஐயா டாக்டர் CK .நந்தகோபாலன் அவர்களின்
திருக்குரலில் கேட்டு அறிகின்றோம் .இதில் நீங்கள் சொன்ன இந்துவாய் என்பது வராது .
நன்றி .
Ungaluke thaaliye yen kaluthile katrange nu theriyuma? Nethiyile yen kalyana ponuku patta katringe nu ardam teriya? Ade teriyathu idele tamil perumai vere .
ராஜேஷ் சார் உங்களை எனக்கு மிக மிக பிடிக்கும் உங்கள் கருத்துக்களும் பிடிக்கும் அதுவும் இந்த டாக்டரும் நீங்களும் சேர்ந்தது மிக மிக அற்புதம் இந்த சேனலை நான் விடாமல் பார்க்கிறேன்
பதிவு மிக சிறப்பு மேலும் Dr.ck.Nanthagopa ஜயாவின் பதிவை மிக மிக அதிகமாக பதிவிடவும் ....... நன்றி.l
வீடியோ முடிவில் தொடரும் என்று வருவதைப் பார்க்கும் போது மனது நிம்மதி அடைகிறது...
இந்த ஐயாவுடன் இன்னும் நிறைய நேர்காணல் எடுக்க வேண்டும் திரு இராஜேஷ் ஐயா அவர்களே...
நன்றி. ...
ரொம்ப சந்தோசம்...ராஜேஷ் சார் மற்றும் டாக்டர் சார்...🙏🙏🙏
First thank to rajesh sir( avar taan இந்தத் program கொடுத்து உள்ளார்
ராஜேஷ் சார் நீங்கள் ஒரு அறிவியல் பொக்கிஷம், நந்தகோபாலன் சார் மாபெரும் பொக்கிஷம்👌, எனக்கு மிகவும் பிடிக்கும்👍 மன்னிக்கவும் ஆனால் நீங்கள் ஒரு கேள்வி வாசிக்க பிறகு நந்தகோபாலன் சார் பேசும் போது நேரம் கொடுக்காமல் குறுக்கிடும் போது நிறைய விபரம் திசைமாறி விடுகிறது, இது உங்கள் அறிவியல் ஆர்வத்தால் தான் என்று புரிந்து கொண்டேன், தயவு செய்து அடுத்த முறை நினைவு கொள்ளவும், இது எனது தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏
ஐயா தங்கள் காணொளியில் மட்டும் தான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது, மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...
வீடியோ பார்க்க வேண்டிய அவசியமே இல்லை
ஏன் என்றால் நம்ம டாக்டர பார்த்த உடனே "Super" Comment போட்டுடலாம்👌👌👌👌👌👌👌
ராஜேஷ் சார் நன்றி🙏🙏🙏
Yes boss.
. அருமையான பொறுமையான விளக்கம் வாழ்த்துக்கள், இன்னொன்னு சொல்லணும் டாக்டர் ஒரு பார்வைக்கு மிஸ்கின் சார் மாதிரியே இருக்கறாரு பேசுறாரு 😉
அற்புதமான பதிவு. தொடரட்டும் உங்கள் மனித குல சேவை உங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.💐💐💐
நன்றி ஐயா உணவு முறையை இன்றைய தலைமுறைக்கு தெரியபடுத்தியதற்கு🙏🙏
இன்று அசினோ மோட்டோ தவிர்க்கும் உணவகங்களில் எங்கள் கடையும் உண்டு💪💪
மிக்க நன்றி தங்களின் சேவையை பாராட்டுகிறேன்,
@@valviyaltamil நன்றி ஐயா
சிறப்பு,வாழ்க வளர்க
வணக்கம் ஐயா. இருவரும் நல்ல உடல்நலம், நீண்ட ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். கழுத்து , கை எலும்பு தேய்மானம், நரம்பு புடைத்தல், தொடர் இருமல் , வயிற்றுப் புண்கள், எதுக்களித்தல், சோரியாஸிஸ், மூலம், இருதய அடைப்பு போன்ற நோய்களை சித்த மருத்துவம் மூலமாக எப்படி சரி செய்வது என்பதை தயவு செய்து சொல்லுங்கள் .
ஐயா நல்ல தகவலை சொல்லிய இருவருக்கும் நன்றி....இருப்பினும் உணவுகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்ற பதிவை பழைய பாரம்பரியத்துடன் இணைத்து தர வேண்டும்.இப்பொழுது நவீன சமையல் முறை கலந்து விட்டதால் பாரம்பரிய முறையை கலந்துரையாட வேண்டுகிறேன்.
எனது முயற்சியும் இதுதான் அடுத்தடுத்த பதிவாக வெளியிட உள்ளேன்,
மிக அவசிய விளக்கம் தந்த இந்த மனித உணர்வுக்கு ஒரு மாபெரும் நன்றி இனியாவது மனித நேயர்கள் திருந்த வேண்டும் நன்றி நாம் மனிதர்கள்
எனக்கும் என் பையனுக்கும் நான் என் குடும்பத்துக்கும் விட்டுச் செல்ல ஒரு அற்புதமான ஒரு உயிர் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ ஐயா ராஜேஷ் ஐயாவுக்கும் டாக்டருக்கும் மிக்க நன்றி
வணக்கம் சார் உணவில் எத்தனை விஞ்ஞானம் மெய்ஞானம் எத்தனை அறிவியல் எத்தனை முன்னோர்கள் கண்டுபிடிப்பு என்பதை மிக அற்புதமாக மருத்துவர் விளக்கினார் மிக்க நன்றி இது பயனுள்ள வீடியோ உலக மக்கள் பயனுற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் இந்த முயற்சி
ஐயா ௨ங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஐயா கேன்சர் க்கு ௨ங்களிடம் மருந்து இருக்கும் கூறினால் நிறைய பேருக்கு பயனுள்ள தாக இருக்கும். தயவு செய்து இதை பரிசீக்கவும் நன்றி🙏
நெஞ்சாரந்த நன்றி டாக்டர் நந்த கோபால்சார் மற்றும் திரு ராஜேஷ் அவரகளுக்கும்
மருத்துவரின் விலாசம் கிடைக்கும்படி செய்தால் எண்ணற்ற மக்கள் பயன் பெறுவர்.என்னையும் சேர்த்து.
நல்லா இருக்கு சார் பார்த்து ரொம்ப அருமையா இருக்கு மகிழ்ச்சியா இருக்கு அண்ணா நகர் அந்தோணி சார் உன்னுடைய முயற்சி வெற்றி பெறலாம் வல்ல இறைவன் நல் வாழ்த்துக்கள்
சிறப்பு..நன்றி ஐயா
ஐயா இங்க பசு மாடு பத்தி பேசுனா எங்களுக்கு மாடு கறி சுவையான உணவு நாங்க அதை தான் உண்போம் என்று பகுத்தறிவு தனக்கு மட்டும் தான் உண்டு . நம் முன்னோர்களின் அறிவு மூடநம்பிக்கை சொல்லி சொல்லி இன்று நவீன முட்டாள் ஆனது தான் மிச்சம். ஆனால் உங்கள் பதிவு எனக்கு பயன் உள்ளது உங்கள் சேவைக்கு நன்றி மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
சரியாசொன்னிங்க.
Rajesh sir ivalo nalla ivara epadi sir vituvachirundinga ivar pesuna ellathayum oru visathoda mingle panrare ivara mari oruthara na en lige timela pathathilla extraordinary sir convey my hearty felt wishes to doctor sir , doctor pls put more and more videos about eveything you knoe till now than only we will be able to know all the extraordinary things sir, pls do sir
உலக தமிழ் இன மக்களுக்கு மிகவும் பயனுள்ள அருமையான உடல் ஆரோக்கியத்திற்கு மக்களை பேண வைக்க உங்கள் பணி தொடரட்டும் மக்கள் ஆரோக்கியத்துடன் வாழட்டும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கட்டும் தமிழ் பாரம்பரிய உணவுகளை உண்ணட்டும்
மிகவும் முக்கியமான ஒன்று இது எனக்கு மிகவும் பிடித்த பதிவு சார் தமிழன் பெருமை சேர்க்கும் வகையில் இந்த அறிவியல் தமிழ் உரையாடல்
என்னயா சொல்ரிங்க...nice to hear Rajesh sir 👍
வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய சேவை மகத்தானது
Sir , Talk about the major problem nowadays... Infertility..Ivf...
The cause of cancer ...please Sir
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் இரண்டு அய்யாவிற்கும்..... 🙏🙏🙏🙏🙏
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
அய்யா எந்த நீட் ல படித்தார்!!
நீட் ல படித்தா இந்த ஞானம் இருக்குமா?
இறைவன் அருளால் இனியநல்வாழ்த்துக்கள் திரு நந்தகோபால் அய்யா . நீங்கள் கூறுவது மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் திரு ராஜேஷ் அய்யா 🙏🙏🙏🙏
மிக்க நன்றி ,ரொம்ப நல்ல விஷயம்
இவரின் ஒவ்வொரு கலந்துரையாடலும் பிரமிப்பாக இருக்கிறது
கடுகு... கடந்த பதிவில் இருந்து ஆவலோடு எதிர்பார்த்து இந்த பதிவை பார்த்தேன்...மிக அருமையான விளக்கம்.சிரிக்க மற்றும் சிந்திக்க.... அருமை🙏🙏👌
அருமையான பயனுள்ள விளக்கம். நன்றி.
Dr. Nandagopalan should start தமிழ் மருத்துவம்classes.❤
மருத்துவர் ஐயா திரு.நந்தகோபாலன் அவர்கள் கூறும் நம்முடைய தமிழ் பாரம்பரிய உணவுமுறை சரியான முறையில் கடைபிடித்தால் மருத்துவர்களுக்கும்
மருந்துக்கும்
மருத்துவமனைகளுக்கும்
வேலையில்லை.
தற்காலத்தில் ஐயாவை போன்ற உண்மையை தைரியமாக எடுத்து சொல்லும் மருத்துவர்கள் இல்லை ஐயாவிற்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💕💕💕💕💕💕💕💕💕💕
ஆம் வள்ளுவரும் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அறிந்தது அற்றது போற்றி உணின்,
Sir ,
ian a 43 year old lady,I am regularly following healer basker 's advise,iam a disciple of vedhadhiri maharishi who has completed 4th agathaaivu ,after healer basker you are the best ,C Nandagobalan sir you have become my great admirer Vaazhga vazhamudam
Dr CKN is knowledge treasure. Thanks sir.
மிகவும் இலகுவான முறையில் விளக்குறீர்கள்.மிக்க நன்றி
இனியாவது, நம் உணவு முறையை பின்பற்றுவோம்!
ராஜேஷ் சார் உங்க உணவு பழகங்கள் பத்தி வீடியோ போடுங்க ப்ளீஸ் 🙏🙏
சார் சர்க்கரை நோய் தீர வழி சொல்லுங்கள்.
மண்ணைத் தின்ற கோபாலன் வாயைத் திறந்தான் உலகமே தெரிந்தது இந்த நந்தகோபாலன் வாய் திறந்தால் தமிழர்களின் பாரம்பரிய உலகமே தெரிகிறது கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது
மிக அருமையான தகவல்கள்...நன்றி
டாக்டர் நந்தகோபாலன் மற்றும் அண்ணன் ராஜேஷ் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
சிறப்பு மருத்துவரே
சிறந்த காணொளி ஐயா அடுத்த பகுதி எதிர்பார்க்கிறேன்
ஐயா, உண்ணாவிரதத்தைப் பற்றி தயவுசெய்து விவாதிக்கவும், நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
Vera level ungal kudumbam nadra iruka vendugiran
அருமையான தகவல்
வியப்பின் உச்சம் ! தமிழ்ச் சான்றோர்களின் அறிவியல் உண்மைகளைப் போட்டுடைக்கும் தெளிவு
துணிவு இதுவரை எவருக்குமில்லை!
தொடர்க! உமது பதிவுகள்!!!
மிக்க நன்றி ஐயா🙏
வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
Nalla message bro...
மிகவும் அவசியம் நல்ல அருமையான பகிர்வு மருத்துவர் ஐயா ராஜேஷ் ஐயா இருவருக்கும் கோடான கோடி நன்றிகள்
மிக்க நன்றி அய்யா மகிழ்ச்சி 🙏🙏🙏
Mr rajesh "vindhu vittavan nondhe saavan" please explain about thus proverb or ask to Dr. Nandhagopalan
ஐய்யா திரு.ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம்.நன்றாக உள்ளது உங்கள் பேட்டியும், கேள்விகளும்.இருப்பினும் எனது தாழ்ந்த விண்ணப்பம்.ஒரு கேள்வி கேட்கிறீர்கள் அதற்கான முழு பதில் கிடைக்க ஆவன செய்யவும்.பதில் கிடைப்பதற்கு, இடையே சிலவற்றை பேசியோ, இடையே சில சில கேள்விகள், பதில்கள் கூறி அடுத்த கேள்விக்கு சென்று விடுகிறீர்கள்.ஆதலால் முழு விஷயங்கள் அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன் நன்றி ஐயா.
Sir
Daily...weekly...monthly
Yearly....namma epdi life style follow pannuna healthy a irukalam...
Food and lifestyle for above
Pls kettu sollunga sir...
Plsssssssss
Sir நன்னீர் எப்படி தயார் செய்து எப்படி பயன் படுத்த வேண்டும்
இவர எங்கிருந்து கண்டுபிடிச்சிங்க ராஜேஷ் சார் 🙏🙏🙏👍👍👌
நன்றி அய்யா
காது குத்தல் இடம்
அக்குபஞ்சர் மருத்துவத்தின்படி கண்ணுக்கான புள்ளி
கண்சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்
Dr.தமிழ் நீதி
I am ur fan . Dr. Nandahopalan sir is great. Very informative.
அருமையான பதிவு ஐயா🙏🙏🙏
Excellent👍
உலகின் மிக உயர்ந்த இனம் தமிழ் சான்றோர் இனம்
ஆனால் இப்போ 24 hrs sarayam குடிச்ச குடிச்சா kadiyaagavey உள்ளது ( ???? எப்போ தான்?????
🤣🤣🤣🤣🍌🤣🍌🤣🍌🤣🍌🤣🍌
Please continue
Very very useful interview...Thanks a ton for this to Rajesh sir nd Dr.Nandhgopalan...please continue with several episodes...🙏🙏