பரிகாரம் பொய்னு நிரூபிக்கதான் ஜோதிடம் படித்தேன்! Actor Rajesh | Astrology Study | Planets |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2023
  • #omsaravanabhava #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #sani #agathiyarabouteye #thirumularsong #thirumular #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
    Contact Details :
    Astrologer A. Murugesan
    094440 82298
    Location : maps.app.goo.gl/BtNku3BsZSJYW...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 834

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +605

    ஐயா தீமை செய்பவர்கள் வாயாடி ராடசஷி இவர்கள் நன்றாக இருக்கிறார்கள். மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்களைதான் இயற்கை ரொம்ப சோதிக்கறது. என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம்.

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Год назад +39

    ராஜேஷ் ஐயா பேசும் போது கேட்டு கொண்டே இருக்கலாம்.நமது நெருங்கிய உறவு பேசுவது போல் உணர்ந்தேன்

  • @jais8011
    @jais8011 Год назад +49

    ராஜேஷ் ஐயா! தாங்கள் இது போல் சோதிடம் பற்றி நிறைய காணொளிகள் போட வேண்டும்.

  • @somethinginside8897
    @somethinginside8897 Год назад +172

    ராஜேஷ் ஐயா குளித்தால் குற்றாலம்.குடித்தால் நீர் மோர்.இதுபோல் ஒவ்வொரு நபரும் சிறந்த பாரம்பரியம் முற்காலம் முதல் விஞ்ஞானிகள் வரை அழைத்து நம் அறிவு கண்திறந்து விட்டிர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @ammumasi8588
    @ammumasi8588 Год назад +32

    இரண்டு உண்மையான நபர்கள் உரையாடும்போது இறைத்தன்மை நிகழ்கிறது

  • @irshadkamal3721
    @irshadkamal3721 Год назад +60

    மிகவும் புனிதமான மனிதர் ♥️♥️♥️♥️ இறைவனின் அருளை பூரணமாக பெற்றவர் என்பது தெளிவாக விளக்குகிறது

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 Год назад +156

    மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.உயர்ந்த உள்ளம் உங்களுடையது.பிறப்பால் கிறிஸ்தவராகி,வளர்ப்பால் கம்யூனிசத்தை தழுவினாலும்,கண்ட ஜோதிடத்தை மெய்யென உணர்ந்து மெய்ப்பிக்க நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்திற்கும் தலை வணங்குகிறேன்.தமிழ் கூறும் நல்லுலகம் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது.🙏🙏

    • @SivaPrakash-he1zy
      @SivaPrakash-he1zy Год назад +5

      ஜயா நான் படாத கஷ்டம் இல்லை எனக்கு எப்போது விடிவுகாலம் என்னுடைய ஜாதகம் பார்ப்பிர்கலா உங்கள் ஃபோன் நம்பர் வேனும் சார்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад

      நிச்சயமாக

    • @vae2168
      @vae2168 10 месяцев назад

      ராஜேஷ் பிறப்பால் கள்ளர். கிறித்தவர் அல்லர்.

    • @sivasamik6899
      @sivasamik6899 5 месяцев назад

      100℅correct 🙏

  • @Vvsn65
    @Vvsn65 Год назад +13

    பட்டு அறிந்த ஞானம் ஞாநி நிலையில் பேசுகிறார் அவர்களே அனைவரையும் ஒன்று போல பார்ப்பார்கள் நல்லதை மட்டும் கண்டு பாராட்டுவர்கள்

  • @ajayagain5558
    @ajayagain5558 Год назад +28

    ஐயா இருவரையும் வணங்குகிறேன் 🙏 உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏🇮🇳😊

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Год назад +9

    ஜோதிடர்கள் பணம் பொருள் எது வாங்கினாலும் அது பலிக்காது எதிர்மறை ஆகும் என்று இவரே கூறுகிறார்.
    மஹாபாரதம்

  • @skishores1987
    @skishores1987 Год назад +29

    இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
    இனிது இனிது ஏகாந்தம் இனிது
    அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
    அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
    அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
    கனவிலும் நனவிலும் காண்பது தானே
    இது ஐயா ராஜேஸ்சால் கிடைத்து.

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 Год назад +16

    இரண்டு இமயங்கள் உறையாடும் போது, அழகான விஷயங்கள் விளக்கும் போது இன்பம், பேரின்பம்.
    மிக அருமை.
    Beautiful moments watching this உறையாடல்.
    Rajesh Sir, at his best in seeking clarifications.
    Two Geniuses discussing facts, very useful, informative and excellent.

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Год назад +15

    சர் அடுத்த பகுதி போடுங்க ராஜேஷ் சார் நீங்க அற்புதமாக கேள்வி கேட்கிறீர்கள் அவரும் அருமையாக பதில் சொல்கிறார்🙏

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Год назад +7

    ராஜேஸ் அப்பா😊உங்கள் பாதம் பணிகிறேன்🙏🙆🏻🙆🏻🙆🏻🤷🤷🤷🤷
    எப்படி இவுங்களையெல்லாம் நீங்க Select பண்றீங்களோ!!இந்த பிரபஞ்சத்திற்கு முதலில் நன்றி🙏 சொல்ல வேண்டும் 🙏உங்களை
    எங்களுக்கு தந்ததற்கு😊☺😍😎

  • @kumarnaveen4869
    @kumarnaveen4869 Год назад +8

    வணக்கம் ஐயா.. சிறப்பு, இன்னும் அதிகமான உரையாடல்களை எதிர் பார்க்கிறோம். அருமையான தகவல்கள், உண்மையான மனங்கள்.

  • @ThirukkurallSanthosh
    @ThirukkurallSanthosh Год назад +5

    நானும் என் குடும்பத்தாரும் , எனக்கு தெரிந்த நண்பர் வட்டாரங்கள் 20 பேருக்கு மேல் முருகேசன் ஐயாவிடம் ஜோதிடம் கேட்டிருக்கிறோம் .. 100 க்கு 1 percent தான் சரியாக சொல்கிறேன் என்று தன்னடக்கமாக சொல்கிறார் ..ஆனால் எங்கள் எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு துல்லியமாக பலன் கூறி உள்ளார் .. அவர் கூறும் பலனில் நாம் வாயடைத்து போய் விடுவோம் .. நாடி ஜோதிடம் பார்ப்பது போல் point by point ஆக உடன் பிறந்தோர் , பிள்ளைகள் போன்ற எண்ணிக்கைகளை கூட எடுத்த உடனேயே கூறி பிரம்மிக்க வைத்து விடுவார் .. சித்தர் வழிபாடு செய்பவர் ... சித்தர்கள் அவருள் இறங்கி அருள்வாக்கு கூறுவது போலவே நாங்கள் உணர்ந்தோம் ...
    பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் !!

    • @kalyank840
      @kalyank840 Год назад

      இவரை சந்திக்க வேண்டும், முகவரி???

  • @TSR64
    @TSR64 Год назад +32

    இவர் சொல்லும் நல்லதையே நினைப்போம் என்பது வரவேற்கத்தக்கது.

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 Год назад +7

    நீங்க சொன்ன முருகேசன் ஐயா இவர் தானா.மிகவும் யதார்த்தமான மனிதர் போல பக்குவமாக பேசுகிறார்

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Год назад +10

    வணக்கம் மூத்த குருநாதர் அவர்களே..!
    ஒரு அருமையான மனிதரை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
    ஏராளமான தகவல்கள்.
    உங்கள் கைவசம் இந்த மாதிரி முத்துக்களை வைத்து உள்ளீர்கள்.
    எங்களுக்கு அவ்வப்போது அறிமுகப் படுத்தி மகிழ்ச்சியையும், அருமையான தகவல்களையும் அளிக்கிறீர்கள்.
    தொடரட்டும்..!
    பணிவான வணக்கங்கள்..! 🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Год назад +3

    தெய்வ அருள் இருக்கிறதால தான் நாங்கள் வாழ்கிறோம்.விருச்சிகம் அனுஷம்.நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப சரி .🙏🙏🙏🙏🙏🙏

  • @bhagimedia
    @bhagimedia Год назад +18

    🙏🙏🙏🙏👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அருமையான பதிவு சார் பல புதிர்களுக்கு தெளிவான விளக்கம் கிடைத்தது

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Год назад +6

    ரொம்ப ரொம்ப யதார்த்தமான அலட்டல் இல்லாத.. அலப்பறை இல்லாத உண்மையான பேச்சு.. அருமை🙏💕🙏💕🙏💕

  • @NK-hy8bz
    @NK-hy8bz Год назад +27

    சார்.... விருச்சிக ராசி பற்றி நீங்கள் சொன்னது 100% உண்மை. இதை நானே உணர்ந்தேன்.... அன்று முதல் தெய்வத்திடம் சரணாகதி அடைந்துவிட்டேன்... அதுவே என்னை வாழவைக்கிறது.... ஓரளவு நிம்மதியாக.

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu Год назад +1

      No, samiyalum mudiyathu, neengal kasta pada piranthavar

    • @NK-hy8bz
      @NK-hy8bz Год назад +5

      @@sivakumar-ci5nu Neengal solvadhil enakku nambikkai illai.

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu Год назад +7

      @@NK-hy8bz ungal thannambikai sothikave nan comment seithen, u will succeed in ur life

    • @NK-hy8bz
      @NK-hy8bz Год назад +4

      @@sivakumar-ci5nu thank you.... wishing you the same. Happy Pongal.

    • @deva7722
      @deva7722 Год назад

      @@sivakumar-ci5nu 🙄🙄

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Год назад +28

    துணிவான கருத்துக்களை சொன்னீர்கள் ஐயா பந்தா பண்ணும் சில வாரிசுகளுக்கு புரிந்தால் சரி கடவுளை மனதில் நிறுத்தினால் அகம்பாவம் முடிந்துவிடும்

  • @grrastrology
    @grrastrology Год назад +19

    எளிமையாகவும் உண்மையாகவும் காலக் கணிதத்தை பற்றிய கலந்துரையாடல் மிக அருமை.

  • @vidyasarathi15
    @vidyasarathi15 Год назад +6

    The series with Rajesh and his astrologer is wonderful.
    One thing i can tell is, we are children of God.
    God knows what's good and bad for us.
    Let's pray for good things to happen

  • @Spk2296
    @Spk2296 Год назад +3

    புத்தி புகட்டும் சோதிட விளக்கம் மிக மிக அற்புதம்!அருமை!

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Год назад +1

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @angavairani538
    @angavairani538 Год назад +35

    வணக்கம் இராஜேஷ்சார் மற்றும் அய்யா
    ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் ஆழமானது உண்மையானது... நல்லவன் வாழ்வான்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @tridentrealestates
      @tridentrealestates Год назад +6

      அயோகிர்கள் சிறந்து வாழ்கிரா்கள் ஜய்யா

  • @durailion9829
    @durailion9829 Год назад +3

    arumai,arumai,Rajesh ayya,murugesan ayyavidam theiva sakthi ullathu ayya,ayya mugathile therigirathu,Nantrigal 🙏🙏🙏

  • @sakunthala3315
    @sakunthala3315 Год назад +14

    பார்த்ததில் மகிழ்ச்சி இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் 💐

  • @murallig1180
    @murallig1180 Год назад +1

    என் உடன் பிறந்த சகோதரர் போல உங்கள் பேச்சை உணர்கிறேன் இராஜேஷ்அண்ணா.மிகவும்நல்லமனிதர்களைசிறந்த ஜோதிட அறிவு பெற்ற நபர்களை தாங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்வது மிகவும் மகிழ்ச்சி.அவர்களின்தொடர்புஎண்கிடைத்தால்அதைவிட மகிழ்ச்சி உளதோ.இந்ததொடர்பு நீடிக்கட்டும்.நன்றி.

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 Год назад +12

    வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் சகல செளபாக்கியத்துடன் சுபிட்சமாக வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏 இருவருக்கும் நன்றி

  • @yojimbomambo1989
    @yojimbomambo1989 Год назад +23

    Pls Upload 30 minutes or longer vid.
    இரண்டு வருடத்திற்கு முன்பு இவரைப் பற்றியும் பால்ராஜ் பற்றியும் கூறியிருக்ருறிர்கள்.

  • @sathyasanthiya6492
    @sathyasanthiya6492 Год назад +3

    விருச்சிகம்-அனுஷம் நீங்க சொன்னது உண்மை ஐயா எங்க அம்மாக்கு ரொம்ப முடியல மறதி நோய் எங்களையே மறந்துடாங்க

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад +10

    மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா 🙏

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 Год назад +2

    அருமை,அட்டகாசம், அமர்க்களம்....!

  • @ushausha5284
    @ushausha5284 Год назад +13

    பெண்கள் கடவுள் என்றீர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👏👏👏👏👏👏👏👏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 4 месяца назад

    வாழ்கவளடன் அய்யா
    அருமையான தகவல்கள்
    நல்ல எண்ணம்.. அடுத்தவருக்கு
    துன்பம்கொடுக்காமல்வாழ்தலே
    இறைவனைவதங்குவதாக
    எல்லாம்இறையே.இறையைஅனைத்தும்
    இப்படிபதிவைபகிர்ந்ததும்
    அதைப்பார்த்தஅனைவருக்கும்ஓர்வரமே
    நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன்

  • @blackmagicremedy
    @blackmagicremedy Год назад +1

    Rajesh sir ...உங்களுடைய ஜோதிட ஞானம் வியப்பளிக்கிறது ..

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 Год назад +19

    தெய்வத்தைவணங்கினால்‌ நன்மையே நடக்கும் தெய்வநம்பிக்கை‌வேண்டும்🙏🙏🙏

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Год назад +3

    Rajesh sir thankyou so much for sharing this video.
    You both are persons i hold in such a great esteem

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis Год назад

    பார்த்ததில் மகிழ்ச்சி இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Год назад

    வாழ்கவளமுடன் அய்யா
    நன்றிசொல்லஆரம்பித்தால்
    அனைவருக்கும்நன்றிசொல்லவேண்டும்
    இறைவனின்சக்திமயமான
    உலகில்பிறந்ததுமுதல்இறக்கும்வரையில்
    அனைவருக்கும் நன்றிசொல்லமனிதன்கடமைப்
    பட்டவன்இதைபுரிந்துக்கொண்டால்இன்னும்
    நன்றாகவாழலாம்..ராஜேஷ்சாரின்கேள்வி
    ஒவ்வொன்றும்பதிவைபார்ப்பவர்களுக்கு
    கேட்கதூண்டுகேட்கும்கேள்வியைஅப்படியே
    உணர்ந்துகேட்பதுபோலவேஇருந்தது
    அய்யா முருகேசன்அவர்களின்பதில்
    அருமையாகதெளிவாகஇருந்ததுசிறப்பு
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

  • @baskaransrihari4722
    @baskaransrihari4722 Год назад +1

    வணக்கம் ஐயா...மிக சரியாக
    சொன்னீர்கள். நன்றி

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Год назад +7

    அருமையான விளக்கம்

  • @laddusmadithotham707
    @laddusmadithotham707 Год назад +38

    அருமையான உரையாடல் சார்
    ஜோதிடரின் அட்ரஸ்
    போன் நம்பர் தரவும்

  • @Bkoso
    @Bkoso Год назад +6

    அருமையான உரை.

  • @baluramachandran3382
    @baluramachandran3382 Год назад +4

    ஐயா சொல்வது. 100% உண்மை.

  • @saibaba172
    @saibaba172 Год назад +13

    மிகவும் அருமை 🌷👌

  • @OdinHardware
    @OdinHardware Год назад +5

    I'm your fan since I watched you in 'makkal en pakkam' movie in 80's

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад +1

    உண்மையை உள்ளபடி உறுதிபட கூறும் உத்தமராவார் நன்றி வணக்கம் அய்யா

  • @manikandandevi6630
    @manikandandevi6630 Год назад +2

    Arumaiyana padhivu. Vaazga valamudan 🙌

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 Год назад +1

    தெய்வத்தை பற்றி இதற்குமேல்யாரும் வர்ணிக்க முடியாது.உண்மை ஐயா உண்மை

  • @saig683
    @saig683 Год назад +3

    276k views, year 2023. Astro science is still relevant. Rajesh sir you are great..

  • @shobihari5075
    @shobihari5075 Год назад +1

    Super super.. waiting this time....and also waiting rathna Kumar sir conversation

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Год назад +8

    this man has a big heart

  • @karthivpm9112
    @karthivpm9112 Год назад +2

    அப்பப்பா வேசியையும் கடவுளாக பார்க்கிறேன் என்ன ஒரு ஞானம் தங்கள் பாதம் பணிகிறேன்

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Год назад

    அய்யா கருத்து அனைத்தும் உண்மை அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @ksv298
    @ksv298 Год назад +6

    Super. Thank you very much sir 🙏

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Год назад +6

    அருமை ஐயா நன்றி

  • @semalife9707
    @semalife9707 Год назад +9

    Neram ponathe theriyala. Mutugesan sir sema knowledge 🥰🥰

  • @boscokulanthaisamy5643
    @boscokulanthaisamy5643 Год назад +4

    ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள்

  • @kaveriselvaratnam5573
    @kaveriselvaratnam5573 Год назад +11

    Great Rajesh sir and keep posting more interviews ❤️🌈

  • @osro3313
    @osro3313 Год назад +4

    நன்றி 🙏🦋

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 Год назад +3

    திரு ராஜேஷ் அவர்களால் தான் சிறந்த ஜோதிடர் முருகேசன் அவர்களை தெரிந்து நேரில் ஜாதகமா பார்க்க சென்றேன்.
    மிகச்சிறந்த மனிதர்கள் நீங்கள்
    இருவரும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @sureshgovinden7900
    @sureshgovinden7900 Год назад +3

    MR RAJESH SIR YOU ARE VERY VERY INTELLIGENT.

  • @chennaipersiancats9505
    @chennaipersiancats9505 Год назад +1

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏👩‍👧‍👦

  • @chandrujay1325
    @chandrujay1325 Год назад +6

    அருமை ஐயா

  • @thenmozhi829
    @thenmozhi829 Год назад +27

    ராஜேஷ் ஐயா அவர்கள் முருகேசன் அவர்களின் அலைபேசி மற்றும் முகவரியை அளித்தால் உங்களுக்கு புண்ணியமாகட்டும்

    • @Dinesh-sivam
      @Dinesh-sivam Год назад +1

      Google la type pannunga

    • @nithyac6336
      @nithyac6336 Год назад +2

      Murugesan jothidar, pallavan nagar,near union bank,Madhuravoyal, Chennai

    • @valviyaltamil
      @valviyaltamil Год назад +1

      @@nithyac6336 மதுரவாயல் நான்கு நிருத்தம் உள்ளதே எது ஐயா.

    • @venparuthivelavan4822
      @venparuthivelavan4822 Год назад

      Nan poradam anna

  • @viswadarshan2083
    @viswadarshan2083 Год назад +3

    முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்பு திருவெட்டீஸ்வரர் கோவில் அருகே வசித்தபோது ஜோதிடர் முருகேசன் அவர்களை நண்பர்கள் கார்த்தி தாமு ஆகியோருடன் சந்தித்தேன். நீண்ட காலமாக தேடி கொண்டிருந்தேன். நன்றி ராஜேஷ் சார்.

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 Год назад +3

    Super.. Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @ffpanda3029
    @ffpanda3029 Год назад +6

    நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад +6

    Thanks Rajesh sir🙏🏻

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад +4

    Well said allclearyes born in tamil nadu great sir holy place well blessed

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 Год назад +68

    முருகேசன் ஐயாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

    • @raguteaching472
      @raguteaching472 Год назад +4

      இவருடைய phone நம்பர் இருந்தால் kudunga bro

    • @Theeksheth
      @Theeksheth Год назад +2

      Phone eduka maatanga ..u have to go directly .. first come first serve

    • @vigneshkr3412
      @vigneshkr3412 Год назад

      @@Theeksheth address pls

    • @ManiKandan-nh8cq
      @ManiKandan-nh8cq Год назад

      @@Theeksheth which location sir??
      Also please mention the address in detail

    • @Theeksheth
      @Theeksheth Год назад

      We went a year back ga

  • @prabhakaranprabha8082
    @prabhakaranprabha8082 Год назад +1

    திரு ராஜேஷ் ஐயா அவர்கள் மதமாச்சர்யங்களற்ற ஆன்மீக வாதி...

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Год назад

    ராஜேஷ் ஐயா இவருடைய முகவரி தந்தால் அனைவருக்கும் உதவி யாக இருக்கும்

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 Год назад +9

    அருமையான கேள்வி
    நல்ல பதில்
    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karunanithivadivelu1247
    @karunanithivadivelu1247 Год назад +1

    வயிறு பிழைப்பதற்காக உருவாக்கப் பட்டதுதான் பரிகாரம் என்னும் பாவம்.

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 Год назад +3

    நன்றி ஐயா 🙏

  • @jeevithkunga2505
    @jeevithkunga2505 Год назад

    மதிப்பிறகுரிய ராஜேஷ் ஐயா பிறந்தநாள் வாழ்த்துக்கள் , வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏🙏

  • @rathanavalliraja4891
    @rathanavalliraja4891 Год назад +3

    Arumai🙏🙏🙏

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve 10 месяцев назад +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் இருவரும்!!!

  • @kannanramalingam6704
    @kannanramalingam6704 Год назад

    உங்கள் தளத்தில் உண்மையான உழைப்பும் நேர்கொண்ட பார்வையும் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நான் நம்புகிறேன். என்னுடைய முதல் வணக்கம். ஏனெனில் படங்களில் வில்லனாக பார்த்துள்ளேன்‌. ஆனால் நீங்கள் உண்மையில் பார்த்தால் அது அல்ல.

  • @nihilvenkat4038
    @nihilvenkat4038 Год назад +4

    அருமை

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Год назад +6

    Kindly discuss the horoscope of Savukku Shankar please.We are very much interested to know his future prospects through Astrologer Murugesan please.

  • @MrKannats
    @MrKannats Год назад

    Dear Mr. Rajesh Sir, Vanakkam.

  • @janakimani1741
    @janakimani1741 Год назад +1

    Arumai sir. Learned more points. Tq

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 Год назад +3

    எப்படி யதார்த்த நிலையை பற்றி இப்படி பேசுகிறீர்கள் ??? மிக மிக அருமை 🙏🙏

  • @kannansree9857
    @kannansree9857 Год назад

    Arumayaana arivurai mikka nandri iyya.

  • @boopathyvelautham410
    @boopathyvelautham410 10 месяцев назад

    அருமையான பதிவு சார்.. 👏👏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 Год назад +2

    Thanks a lot 🙏🙏🙏

  • @kpmmanitham7636
    @kpmmanitham7636 Год назад +3

    நலம் விளையட்டும்

  • @OdinHardware
    @OdinHardware Год назад +4

    SIr, please do more more videos with him(sir)

  • @m.r.institute7724
    @m.r.institute7724 4 месяца назад +1

    Dear sir to know parabrahma swaroopam ,There is a proverb called Nattakallum pesumo Nathan ul irukkayul.Bring the concept of Thathva masi...Then we will know how parabrahma roopam will be a part and function of our life let us not Recycle again and be away from Maya...

  • @chumyvijay9853
    @chumyvijay9853 Год назад +1

    Thank you so much and thank you so much

  • @anithasureshkumar384
    @anithasureshkumar384 Год назад +2

    Thank you for this video sir 🙏

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Год назад +3

    True
    Thanks 🙏🙏🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்