அவனின்றி எந்த அணுவும் அசையாது! Actor Rajesh | AstrologyStudy | Planets | Om Saravana Bhava

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2023
  • #omsaravanabhava #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #sucidecases #jodhidam #astrology #predictions #agathiyarabouteye #thirumularsong #thirumular #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
    என்னோட ஜோதிடம் டுபாக்கூர்... அவனின்றி எதுவும் அசையாது! Actor Rajesh | Astrology Study | Planets
    Contact Details :
    Astrologer A. Murugesan
    094440 82298
    Location : maps.app.goo.gl/BtNku3BsZSJYW...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 864

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 Год назад +168

    மீண்டும் இவரது பேட்டி போடவும் ராஜேஸ் அண்ணா.

    • @arulgengaparameswari2848
      @arulgengaparameswari2848 Год назад +1

      வாழ்கவளமுடன்

    • @hariraman476
      @hariraman476 Год назад +1

      மிகவு‌ம் சிறப்பு,தொடரவும் நன்றி வணக்கம்

    • @rahulb5285
      @rahulb5285 Год назад +3

      ராஜேஷ் சார் எனக்கு உங்களால் ஆயிரம் ரூபாய் நஷ்டம்

    • @chandrasakthi108
      @chandrasakthi108 Год назад +1

      @@rahulb5285 fee's thandama kuduththenga thaanea......😄

    • @jeyabalaji99
      @jeyabalaji99 Год назад +1

      @@rahulb5285 unmaithan

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 Год назад +125

    அப்பா!எவ்வளவு பெரிய மனசு!எவ்வளவு பெரிய ஞானம்!எவ்வளவு பெரிய துறவு!வணங்குகிறேன்.வணங்குகிறேன்.

  • @balrajsanthanam3347
    @balrajsanthanam3347 Год назад +80

    ஜோதிடம் அப்பாற்பட்டு ஒரு தெய்வ சக்தி அவரிடம் உள்ளது. அது கடவுள் அவருக்கு கொடுத்த வரம்.

  • @vijayasamundi963
    @vijayasamundi963 Год назад +110

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.உங்கள் பணி தொடர்ந்து சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

    • @rahulb5285
      @rahulb5285 Год назад +1

      ராஜேஷ் சார் உங்களால் எனக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம்

    • @thanikaivel7776
      @thanikaivel7776 Год назад

      @@rahulb5285 enna achi..

    • @sabapiramila4204
      @sabapiramila4204 6 месяцев назад

      இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வளர்க உங்க ள் சேவை நன்றி

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад +65

    Rajesh sir, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு வாழ்த்த வயதில்லை, நீங்கள் நீண்ட நாள் நலமுடன் வளமுடன் வாழவும தங்களின் பணி கடல் கடந்து அனைவருக்கும் சென்று அடையவும் மேன்மேலும் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ❤️🙏

    • @krsathishkumar9589
      @krsathishkumar9589 Год назад +1

      அருமை ஐயா.முருகேசன் ஐயா அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா

  • @kalaiarasan4717
    @kalaiarasan4717 Год назад +37

    🙏கடவுளை நம்பு..எதை நினைத்தும் கவலைகொள்ளாதே....... அருமை ஜோசியர்

  • @d.r.balamurugan9444
    @d.r.balamurugan9444 Год назад +5

    நான் அவரு சொல்லுதெல்லாம் நான் சொல்லிக்கொண்டு தான் இருக்கேன் ஏதும் நிரந்தரம் இல்லை... உன் விதி உன்னோடு நீ என்றும் தனியா தான் போகணும் யாரும் வரமுடியாது... வாழ்கை வாழ்வதற்கே... எல்லா அசையும் நிறைவேற்று...

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Год назад +16

    நக்கீரனுக்கும் திரு.ராஜேஷ் மற்றும் பண்பாளர் ஜோதிடர் முருகேசன் அவர்களுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி., தொடர்ந்து பல பேட்டிகள் திரு.முருகேசனுடன் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி பல..

  • @josephinemary6751
    @josephinemary6751 Год назад +18

    I am a Christian nun. Murugesan iyya sharing the truth. Thank you so much for Rajesh sir and murugesan iyya. God bless you

    • @arjuna8322
      @arjuna8322 Год назад +3

      I very well appreciate your reply from a Christian Nun 🙏🏻🙏🏻🙏🏻 Almighty bless be with you......

    • @tiszhari8272
      @tiszhari8272 Год назад

      Do u believe these shits .. sister

  • @geoferra7027
    @geoferra7027 Год назад +8

    உங்கள் இருவரின் பேட்டியும் மிக சுவாரசியமாக இருந்தது தயவுசெய்து தொடர்ந்து திரு முருகேசன் அவர்களை பேட்டி எடுக்கவும்.

  • @SenthilKumar-ij9bq
    @SenthilKumar-ij9bq Год назад +31

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ♥️💐💐💐💐🍰🎂🧁

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 Год назад +10

    குருவே சரணம் ஐயா தங்களின் தொழில் சோதிடமாக இருக்கலாம் ஆனால் தங்கள் மனம் தெளிவாக குரு தன்மையில் இருக்கிறது முருகேசன் ஐயா அவர்களுக்கு ய எனது தாழ்மையான வணக்கம் நன்றிகள் ஐயா

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад +12

    அய்யா வணக்கம் 🙏❤🙏
    ஆயுளை நிர்ணயம் செய்பவர் ஆண்டவன்
    ஜோதிடர் வாயில் இல்லை
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌🔥🔥

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @sivaram8573
    @sivaram8573 Год назад +8

    மறுபடியும் முருகேசன் அண்ணாவின் காணொளியை பதிவு செய்யுங்கள் ராஜேஷ் அண்ணா உங்களுக்கு நேயர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள் 👑 ராஜேஷ்👑 அண்ணா 🙏🙏🙏🙏🍫🍫🍫🍫🎂🎂🎂

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Год назад +3

    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது ஜோதிடர் முருகேசன் ஐயா அவர்களை கையெடுத்து வணங்குகின்றேன் உண்மையான ஜோதிடர்கள் நாவில் சரஸ்வதி கடாட்சம் உள்ளவர்கள் ஜோதிடர் முருகேசன் அய்யா அவர்களைப் போலத்தான் பேசுவார்கள் அது தான் உண்மையும் கூட❤❤❤

  • @isai4570
    @isai4570 Год назад +3

    அருமை.👌👌ஜோதிடம் என்ற பெயரில் ஏமாற்றுவர்கள் மத்தியில் இப்படி நல்ல மனிதர்கள் தெய்வமாக வாழ்கின்றனர்

  • @aarthihariprasad699
    @aarthihariprasad699 Год назад +73

    Who all wants A Murugesan Ayya interview every day ❓

    • @srivishnu5
      @srivishnu5 Год назад +1

      போன் எடுப்பது இல்லை சார்

    • @balakeethai
      @balakeethai Год назад

      மீ

    • @raj02april
      @raj02april Год назад

      ரொம்ப யதார்த்தமான மனுஷன்

    • @jayanthia8177
      @jayanthia8177 Год назад

      Vendum ayya

  • @ThiruChendhilAdihal
    @ThiruChendhilAdihal Год назад +5

    இறைவன் திருவருளால் தாங்கள் நீடுழி நிறைந்த மனதுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад +5

    100/correct saying people made me cry and not to live happy but god made me happy29 yrs theydidblack magic not even abot worked for me aas astro sid all god only god power only great

  • @user-yz6yv7gk8b
    @user-yz6yv7gk8b 5 месяцев назад +1

    மிகச்சிறப்பு உங்கள் நம்பிக்கையான வார்த்தை கேட்ட பிறகு மனது மிகவும் இலகுவாகிவிட்டது

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Год назад +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜேஷ் என்கின்ற இளைஞரே !!!
    கோடி வணக்கம்
    நான் எதோ 62 வயசு இருக்கும் என்று நினைத்திருந்தேன் உலகின் அதிசயம் நீங்கள்🙏🙏🙏

  • @AnandAnand-sz4wd
    @AnandAnand-sz4wd Год назад +22

    ஐயா இவரை விட்டு விடாதீர்கள் தொடர்ந்து பேட்டி காணுங்கள் இவர் ஜோதிடர் அல்ல ஞானி எளிய சொற்களின் மூலம் வாழ்க்கையின் தத்துவம் புரிய வைக்கிறார்.

  • @durairaj963
    @durairaj963 Год назад +16

    Sir, we need interview from this legend...
    Please continue more from your legacy..
    Thanks

  • @saritharajs8766
    @saritharajs8766 Год назад +24

    ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
    கருமவினை யாரையும் விடாது.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்🌹🌹🌹

    • @sudha3431
      @sudha3431 Год назад +3

      உருட்டா?😁ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். இது தான் சரி.

    • @chezian893
      @chezian893 Год назад

      Karma vaadhu burma vaadhu…just do what you like…try to be a good human…don’t have to believe in God or saamiyaar or josiyar

    • @saritharajs8766
      @saritharajs8766 Год назад

      நன்றி

    • @maharajan6982
      @maharajan6982 Год назад +1

      @@chezian893 கர்மாவை பற்றிய தெளிவு உங்களுக்கு இல்லை

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 10 месяцев назад +3

    இரு பெரும் மாமனிதர்கள்.... தாங்கள் உரையாடல் அற்புதம். இந்த காணொளி மிகவும் பயன் அளித்தது. மிக்க நன்றி 🙏🏻

  • @aru2279
    @aru2279 Год назад +16

    Mr.Rajeah please take care of your health.Your contribution through these videos are invaluable.

  • @dhanaveldhanavel5276
    @dhanaveldhanavel5276 Год назад +3

    தலை சிறந்த ஆசான் இவர் நன்றி ஐயா நகைச்சுவை கலந்த உரையாடல் சிறப்பு சிறப்பு 🙏🙏

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 11 месяцев назад +3

    நல்ல படிப்பினையை கற்றுக்கொடுத்த இந்த ஜோசியரை....சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன். ஜோஸியரை நம்பி வாழ்கையை கெடுதுக்கொள்ளகூடாது.சுய அறிவு வேணும்

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 Год назад +7

    அருமை அருமை ஐயா நீங்கள் எங்களை வாழ்த்துங்கள் தங்களது பிறந்தநாளில் உங்களை வணங்குகிறோம்.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Год назад +30

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா உங்க ஆன்மீகப் பணி மென்மேலும் வளர வேண்டும் வாழ்க வளமுடன் ஐயா

  • @sreejae5761
    @sreejae5761 Год назад

    உங்களுடைய இந்த பதிவு பார்த்ததுக்கு அப்புறம் மனசுல ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது நன்றி

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 Год назад +2

    நாளுக்கு நாள் மெருகேற்றி... தாங்கள் தொண்டு தொடர்ந்து கொண்டு இருக்கிறது... உங்கள் முயற்சி இப் பிறந்தநாள் மட்டும் அல்ல வரும் எல்லா பிறந்தநாளையும் கடந்து வெற்றிகரமாக செயல்பட.. ஆண்டவன் அனுகிரகம் கிடைக்கட்டும்.. சிரித்த முகத்துடன் பேட்டி கொடுத்த.. ஜோதிட வல்லுநர்.. திரு முருகேசன் அவர்களை... மீண்டும் பேட்டி கண்டு ஒளிபரப்ப... தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... அவரின் இறை நம்பிக்கை எல்லோருக்கும் கிடைக்கும் படி செய்வதே... பெரிய இறையுணர்வு ஆகும்...இருமேதைகள் கலந்துரையாடல் இருபெரும் தெய்வம் ஆசீர்வாதம் வழங்குவது போல் இருந்தது... நன்றி... மீண்டும் தரிசனம் தருக...

  • @balanjaya159
    @balanjaya159 Год назад +4

    நீண்ட ஆயுளுடனும், என்றும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் எப்போதும் சுகமாய் இருக்க வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா .

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Год назад +4

    எங்கள் குடும்ப ஜோதிடர்.ஐயா.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கனும்.வணங்குகிறேன் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏

  • @durairajd1761
    @durairajd1761 Год назад +4

    தெய்வமே அந்த தெய்வத்தை மீண்டும் மீண்டும் பேசவையுங்கள்

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 Год назад +3

    ஐயா இராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .சோதிடர் ஐயா முருகேசன் அவர்களுக்கு மிக்க நன்றி .யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் .

  • @sivasiva901
    @sivasiva901 Год назад +30

    எளிமையான மனித உள்ளம் கொண்ட சோதிடர் அய்யா முருகேசன் அவர்கள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад

      மெய்யாலுமா

    • @jothinethrasriram5775
      @jothinethrasriram5775 Год назад

      இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க, வாழ்க வளமுடன், கடவுள் தான் சகலமும் என ஜோசியர் சொன்னது மிக மிக அருமை.
      சந்தோசமாக வாழ்வது எப்படி என அவரிடம் தான் கற்க வேண்டும்.
      தங்களின் பணி மிக மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
      தங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா

  • @sarathyraji4712
    @sarathyraji4712 Год назад +28

    உண்மை ஐயர திரும்பவும் அவர்களிடம் பேட்டி எடுக்கவும் மிகவும் தாள்மைவுடன் கேட்கிறேன் நன்றி

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +16

    ஓம் நம் சற்குருவே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்

  • @sakthivel4599
    @sakthivel4599 4 месяца назад

    அருமை அய்யா. இடையில் ஏற்பட்ட வருத்தம்நீங்கி. எல்லாம் அப்பன் ஈசனே. என்ற என்பழயஞானத்தை புதியதாகநினைவூட்டிய சிவனேபோற்றி

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Год назад +7

    மனித கடவுள் ஐயா நீங்கள் ,உண்மையை பேசுகிறீர்கள்

  • @rathnadevi9881
    @rathnadevi9881 Год назад +7

    மிகச்சிறந்த எதார்தவாதி அவர் அவருக்கு நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியம் கிடைக்க அந்த இறைவன் அருள் புரிய பிராத்தித்து கொள்கிறேன் அவர் பேசுவதை மீண்டும் மீண்டும் கேட்க என் மனம் ஆசை படுகிறது நன்றிகள் பல வணக்கம்

  • @anithamakkojirao5168
    @anithamakkojirao5168 Год назад +1

    மிகச் சிறந்த மனிதர்கள் பேச்சு எவ்வளவு மேன்மையா இருக்கு... வாழ்த்துக்கள் சார்...

  • @piraimathi9041
    @piraimathi9041 Год назад +2

    நீண்ட ஆயுளும்,நிறை சுகமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க இருவரும்.பேரன்பும்,பெரு வாழ்த்தும்...

  • @gothandaraman3356
    @gothandaraman3356 Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.அற்புதமான மனிதர் பிறப்பின் அடிப்படையை மிக அழகாக விளக்கி வாழ்க்கையின் சிக்கல்களை தவிர்க்க தெய்வமே துணை..

  • @kkssraja1554
    @kkssraja1554 Год назад +2

    இந்த பதிவிற்கு ஐயாவுக்கு நன்றி, "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 Год назад +2

    குழந்தைகள் இல்லை என்றால் , திருமணம் ஆகவில்லை என்றால் பிறவி முடியப்போவதாக சொல்வது பற்றி விளக்கும் அளித்தால் சிறப்பு Rajesh Sir.

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 Год назад +7

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் பெரியவா

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Год назад +4

    Excellent discussion.Great talk.100% correct.He is very practical.

  • @umapandithiyagarajan5316
    @umapandithiyagarajan5316 Год назад +5

    பல பாவங்கள் செய்துவிட்டு அன்ன தானம் செய்தால் செய்த பாவங்கள் நீங்கும். என்பது பலரின் நம்பிக்கை.

  • @indumathy5406
    @indumathy5406 Год назад +5

    Nonstop interview, we need with him, Rajesh bro.

  • @mohanreporter2716
    @mohanreporter2716 Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜேஷ். வாழ்க வளமுடன். 74 வயதிலும் மக்களுக்காக சென்று பேட்டி எடுக்கிறீர்கள். ஜோதிடர் முருகேசன் எளிமையானவர்.இனிமையானவர். அவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @osro3313
    @osro3313 Год назад +5

    தங்களின் பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🙏👍👌🦋

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 Год назад +3

    Pls pls pls continue your conversation. V motivating and outspoken. 👌👌👍👍

  • @sriramp898
    @sriramp898 Год назад +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ்கபல்லாண்டு ‌🙏🙏🙏🙏

  • @rajanim6555
    @rajanim6555 Год назад +13

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா🙏💐

  • @leelaramaraj6845
    @leelaramaraj6845 Год назад

    Excellent Rajesh Sir.He is such a good soul with good vibes.vaalga valamudan, both of you.

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா நான் என் இடத்தில் இருந்தே உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் நீங்கள் என்னை ஆசீர்வதிக்கும் மாறு வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ

  • @rameshchithra8907
    @rameshchithra8907 13 дней назад

    முருகேசன் ஐயா அவர்களுக்கு நன்றி 🪷🙏🙏🙏🪷 ராஜேஷ் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🪷🙏🙏🙏🙏🪷🎂💐💐💐💐

  • @creativei3394
    @creativei3394 Год назад +1

    அருமை பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🥳 இன்னும் நிறைய ஜோதிடர்களை பேட்டி காணுங்கள் 🙏

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj Год назад +1

    அருமையான உரையாடல்😍😍😍

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Год назад +2

    அருமை! பாராட்டுகள்! 👏

  • @jothinethrasriram5775
    @jothinethrasriram5775 Год назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க, வாழ்க வளமுடன்
    . கடவுள் தான் சகலமும் எனக்கூறி சந்தோசமாக வாழ்வபவரிடம்தான் வாழ்வது எப்படி என கற்க வேண்டும்.

  • @kpsy048
    @kpsy048 Год назад +4

    இருவரும் வாழியப் பல்லாண்டு! பல்லாண்டு...பல்லாண்டு.... பல்லாயிரத்தாண்டு! 🌼 🌸 🌼

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 Год назад

    அருமை அருமை மீண்டும் இவரை பேட்டி காண வேண்டும்

  • @KarthiKeyan-rl2ch
    @KarthiKeyan-rl2ch Год назад +2

    வணக்கம் சார்.
    முதலில் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.கண்டிப்பாக அவரை மீண்டும் பேட்டி எடுக்க வேண்டும் என தங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 Год назад +2

    Excellent sir stress free conversation great salute sir

  • @jejikaruna6
    @jejikaruna6 Год назад +1

    இன்னும் நிறைய வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன்

  • @iyappanpriya5434
    @iyappanpriya5434 Год назад

    Thanks sir ennoda knowledge unga mulamaga athigamayiruku 3varusama follow panren josiyathin meethana trust vanthutu Om Saravanan bhava

  • @themaxmultimediaworkserode2468

    எதிர்பார்த்து காத்திருப்போரில் நானும் ஒருவன். நன்றி

  • @vennilanagamuthu1535
    @vennilanagamuthu1535 Год назад +1

    ஐயா தெய்வமே வந்து நேரில் சொன்னது போல் உள்ளது கடவுள் இப்படித்தான் தன்னை இவரைப் போன்ற ஒருவர் மூலம் உணர்த்துவார்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Год назад

    மிக அருமை சார், இருவருக்கும் நன்றி

  • @sivasiva901
    @sivasiva901 Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா அவர்கள் இறைவன் கந்தனின் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 Год назад +1

    ராஜேஷ் ஐயாவிற்கும், முருகேசன் ஐயா விற்கும், என் தாழ்மையான வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்

  • @kannan27enthiran
    @kannan27enthiran Год назад +2

    Arumaiyanana. Answer

  • @nakeerank4904
    @nakeerank4904 Год назад

    I enjoyed the speach of Sri.Murugesan, a different kind of astrologer.🌹🙏🏼👍

  • @essakkiappan.i4055
    @essakkiappan.i4055 Год назад +1

    அருமை அருமை அருமையான பதிவு

  • @thandhi74
    @thandhi74 Год назад

    Super....Want to hear him more👍🙏🙏🙏
    Happy Birthday Rajesh Sir!

  • @leelaramaraj6845
    @leelaramaraj6845 Год назад

    Thank you so much for the interview

  • @vijayashreeravikumar8304
    @vijayashreeravikumar8304 Год назад +5

    Many more happy returns of the day Rajesh sir.

  • @Mr.music_953
    @Mr.music_953 Год назад +1

    Wish you happy birthday Rajesh Sir intha program il iyya sonnathu ellame unmai ellam sivan seyal Thank you Sir

  • @gowriseshadri
    @gowriseshadri Год назад +2

    Happy Birthday Rajesh sir. All your videos are very informative. Thanks

  • @naramadadeepa1767
    @naramadadeepa1767 Год назад +1

    மனபாரம் இரைங்கிது பொல் உள்ளது ஐயா நன்றி,❤️🙏

  • @deivanayaghi.p7474
    @deivanayaghi.p7474 Год назад +2

    Happy birthday sir. May God bless you with abundance of health and happiness. Long live sir.

  • @compassion7243
    @compassion7243 Год назад +3

    I love the astrologer speech...

  • @thennarasua7615
    @thennarasua7615 Год назад +1

    பேட்டி அருமை
    பிறந்த நாள்வாழ்த்துக்கள்
    நன்றிகள்

  • @dhanashree2260
    @dhanashree2260 Год назад +16

    இனிய பிறந்த வாழ்த்துக்கள் அய்யா. வாழ்க வளமுடன். உங்களின் பணி சிறக்கட்டும். ஜோஸியர் அய்யா அவர்களையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    • @cgnarasimhan5609
      @cgnarasimhan5609 Год назад

      ராஜேஷ் அண்ணா வணக்கம் இன்று ஐயாவை சந்தித்து நல்ல வாக்கு கொடுத்து உள்ளார் மிகவும் நன்றி ஐயா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @anarghyamurugan8104
    @anarghyamurugan8104 Год назад +1

    Valgavalamudan endrum.....two legends......

  • @pm.8510
    @pm.8510 Год назад

    Respected Rajesh sir Happy Birthday to you 🎂🎂🎉🎉🎈🎈🎉🎂🎈🎈🎉. ivaridam innum Niraya Pettigal ungal moolamaga kidaithal athuve Makkaluku neengal tharum perya parisu. Ethaarthamga ullathu ungal irruvarudaya petti. Vaalga valamudan. Thank you sir.

  • @veluguruvappan3395
    @veluguruvappan3395 Год назад +9

    Wish you happy birthday sir, many more of the happy returns sir...

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 Год назад

    நன்றி நன்றாக உள்ளது

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Год назад +3

    மிக்க மகிழ்ச்சி முருகேசன் அய்யா. இப்படி உண்மையை போட்டு உடைத்து விட்டிர்கள்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜேஷ் சார் வாழ்க வளமுடன் முருகேசன் ஐயா பேட்டி மறுபடியும் எடுக்கவும் நானும் சிம்மலக்கனம் எனக்கு எப்போது நல்லதிசை ஆறம்பிக்கும் ராகு திசையில் பிறந்த நான் தந்தையின் பாசம் என்ன என்று அறியமால் அம்மாவின் அம்மா வீட்டில் வளர்க்கபட்டேன் பலசங்கடங்களை இளம்வயதில் அனுபவித்தேன் படிப்பும் ஆதிகமாக ஏறவில்லை சனி திசையில் என் தகப்பனாரை இழந்தேன் குடித்தே இறந்தார் அடுத்த ஒருவருடத்தில் எனக்கு திருமணம் நடைபெற்றது அதிலும் ஆயிரம் போரட்டம் இவரும் இருப்பமானே ஆகிவிட்டது இரண்டு குழந்தைகள் பிறந்தன சனிதிசையில் 7/1/2 யில் என்னை பெற்றவளும் என்சதோதரியும் சொத்து பணம் ஆசைபட்டு துரோகிகலாகவும் சதிகார்கலாகவும் மாறினார்கள் எந்த அளவுக்கு என்னையும் என் குடுப்பத்தையும் அந்த அளவுக்கு அசிங்கபடுத்தினார்கள் ஏதே கிடைத்த வேலையை செய்து கொண்டு இருக்கிறதை கொண்டு கஞ்சி குடிக்கிறோம் 2023 சனிதிசை முடிந்து புதன் திசை தொடங்குகிறது அந்த திசையிலாவது வாழ்கை தரம் உயருமா என்று தெரிந்த கொள்ள ஆசை லக்கனத்துக்கு 5வது வீட்டில் புதன் உள்ளார் உடன் குரு+ சுக்கிரனும் உள்ளார் எனக்காக இந்த கேள்வியை ஐயாவிடம் கேட்க வேண்டும் என் போன்று கஷ்டம் இந்த உலத்தில் அனுப்பவித்து இருப்பார்களா என்று தொரிவில்லை எனக்கு நல்காலம் எப்போது பிறக்கும் நாலு பேரு மதிக்கும் படி எப்போது வாழ்வேன் இப்போது தனியார் கம்பெனில கான்ரேட் அடிப்படையில் செக்யூரிட்டி வேலை பார்க்கிறேன் பிறந்தது 25.01.1984 தை மாதம் 11 தேதி இரவு 9.20 அஸ்டமி திதி சுவாதி நட்சத்திரம் சிம்மலக்னம் எனக்காக கொஞ்சம் ஐயா ஆவர்களிடம் கேட்டு சொல்லுங்க சார்

  • @ammumasi8588
    @ammumasi8588 Год назад +8

    தொடர்ந்து பல பேட்டிகளை இவரிடம் எடுங்க ஐயா

  • @arjuna8322
    @arjuna8322 Год назад +1

    தலைவணங்குகிறேன் 🙏🏻🙏🏻 தயவுசெய்து இவரை அதிகம் பேட்டி காணுங்கள் ஐயா. உங்கள் நற்செயலுக்கு இறையருள் உண்டாகுக 👍🏼🙏🏻🙏🏻🙏🏻

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Год назад +2

    வணக்கம் ஐயா ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க, வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க, வாழ்க வாழ்க நீடூழி வாழ்க.

  • @natarajansp6653
    @natarajansp6653 Год назад +4

    Sir We are waiting please one more video please.
    The greatest person in astrology world 🙏

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 Год назад +9

    Happy Birthday Rajesh Sir 🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉. 👍👍👍

  • @sila2190
    @sila2190 Год назад +2

    Many more happy returns of the day sir, may you live longer.

  • @angavairani538
    @angavairani538 Год назад +6

    வணக்கம் ராஜேஷ் சார்
    ஜோதிடர் உண்மையை பேசினார்ஜாதகம் டுபாகோர் பிரபஞ்சம் உண்மை... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 👌👍

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +2

      ஜாதகம் பொய் என்றுமே அல்ல
      தவறான பிறந்த நேரம் கொடுத்தால் மட்டுமே தவறான கணிப்பாகும்

    • @maharajan6982
      @maharajan6982 Год назад

      @@mangalakumar3127 தவறான நேரம் இருந்தாலும் அதை சரி செய்ய முடியும் அதை சரி செய்த பிறகுதான் உள்ளே செல்ல வேண்டும் இன்றளவில் அதை நிறை நண்பர்கள் செய்வதே இல்லை