Blood Group ஐ வைத்து கர்மாவை அறியலாமா? - Ashoka Astro | Karma Explanation In Tamil | I IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2024
  • #ashokastrologer #karma #siddhar #ibcbakthi #astrology #marriedlife #jathagam #karmasays #munjenmam #karmavinai #devotional #devotionalchannel #temple
    Blood Group ஐ வைத்து கர்மாவை அறியலாமா? - Ashoka Astro | Karma Explanation In Tamil | IBC Bakthi
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    GOLI SODA Rising
    Hotstar Specials
    Description Link 👇
    Watch Now: hotstar.com/in...
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

Комментарии • 377

  • @dhivya2213
    @dhivya2213 3 дня назад +25

    உண்மையில் முருகர் பக்தை நான்
    உங்கள் பேட்டி அதில் உள்ள கருத்து மிகவும் பிடித்திருக்கிறது

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 дня назад +18

    அண்ணா அனைத்தும் உண்மை நான்‌ ஆல்ரெடி சொல்லிருக்கேன் முருகன் வேறு கேளக்கியர் சித்தர் வேறு இல்லை என்று..இதை இன்னைக்கு உங்க வாயால கேட்கும்போது எல்லை இல்லாத மகிழ்ச்சியாக இருக்கிறேன் அண்ணா ..கேளக்கியரே நான் வேறு இல்லை முருகன் வேறு இல்லை என்று எனக்கு சூட்சுமமாக உரைத்தார் அண்ணா எனக்கு கேளக்கியரின் அருள் பரிபூரணமாக உள்ளதை நினைத்து கண்கள் கலங்கி நிற்கிறேன் ..எம்பெருமான் முருகனையும் கேளக்கியரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏

  • @kalpanas8159
    @kalpanas8159 3 дня назад +8

    Very true sir. I am a Murugan devotee. After seeing first time your video, i started chanting Kelakkiyar siddhar Mantra.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sgomathibpm9437
    @sgomathibpm9437 2 дня назад +8

    இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி முருகன் song கேட்டுட்டு தான் வீடியோ வே பார்த்தேன். 🙏குருவே சரணம்

  • @ponmaniponmani8975
    @ponmaniponmani8975 3 дня назад +21

    எனக்கும் வெள்ளை நிற பட்டாம்பூச்சி வடிவில் வந்து காட்சி அளித்தார்.Iamvery happy.

    • @ponmaniponmani8975
      @ponmaniponmani8975 3 дня назад

      அவர் காட்சி அளித்தார் என்றால் என்ன அர்த்தம்.கொஞ்சம் சொல்லுங்கள்

    • @nramya2435
      @nramya2435 3 дня назад

      ​@@ponmaniponmani8975kelakkiya sidhar shows his presence by appearing as butterfly

    • @ARAVINDARAVIND-zs5lo
      @ARAVINDARAVIND-zs5lo 3 дня назад

      @@ponmaniponmani8975 உங்கள் வேண்டுதல் விரைவில் நடக்கப்போகிறது என்று அர்த்தம் இடைவிடாமல் தொடர்ந்து அவர் நாமத்தை ஜெபித்து வாருங்கள் அவருடைய அருள் ஆசிகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு🙏🏻

    • @pmpraneth5632
      @pmpraneth5632 День назад +1

      Neenga pray panina roomkulla vanthuchungala? Illa neenga outside vanthu butterfly partheengala?

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 День назад +2

    Wow super explanation. Iam Murugan adimai

  • @JayakumarMareeswari-j7r
    @JayakumarMareeswari-j7r 2 дня назад +6

    ஜி இப்படி ஒரு சித்தரை உலகிற்க்கு காட்டியதற்கு
    மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @KarthikaRavi-m3b
    @KarthikaRavi-m3b 3 дня назад +9

    Ungal video muthal time a enakku pidichiruchi.. Naa muruga pakthar

  • @proudhomeengineer1322
    @proudhomeengineer1322 2 дня назад +7

    ரெண்டு பேரும் same blood group na ????

  • @kalpanas8159
    @kalpanas8159 День назад +2

    Sir yesterday I went to thiruporur Murugan temple. It was 8.30 p.m. when i finished my darshan. Till 9.25p.m., I couldn't get any government buses to reach my destination.
    At 9.30 p.m, I boarded a private van. I got the last window side seat. The Window was painted with numerous white butterflies. Sir actually it was the 7th day after chanting Kelakkiyar siddhar mantra. Though I didn't see real butterflies, I felt really blessed at that moment. Thank u so much sir for this miracle mantra.
    Vetri vel Muruganukku Arogara.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    Om Sri Kelakkiyar siddhar Namo namah.🙏🏼🙏🏼🙏🏼.

  • @rekas8274
    @rekas8274 2 дня назад +3

    நீங்கள் சொன்ன மாதிரி விளக்கு ஏற்றினேன் ஆனால் பட்டாம்பூச்சி வரவில்லை ஆனால் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வு எனக்கு பிறந்தநாள் என் வாழ்வில் இதுவரை பிறந்தநாள் கொண்டாடியது கிடையாது இந்த வருடமும் யாரிடமும் சொல்ல வில்லை மறுநாள் என்னுடைய தோழி கேக் மற்றும் பட்டாம்பூச்சி போட்ட ஒரு மோதிரம் எனக்கு பரிசளித்தார் இதை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ஆனால் ஒன்று அந்த மோதிரம் என் கையில் வந்தபிறகு ஶ்ரீ கேளக்கியர் சித்தர் உடன் இருப்பதாகவும் உணர்கிறேன் நீங்கள் இதற்கு விளக்கம் தாருங்கள் நன்றி

  • @Shivakailash-p5g
    @Shivakailash-p5g День назад +1

    Superb... Very wise thoughts...

  • @ARAVINDARAVIND-zs5lo
    @ARAVINDARAVIND-zs5lo 3 дня назад +148

    தவறான கருத்து அண்ணா யாருக்கெல்லாம் குழந்தை இல்லையோ அவங்களுக்கு இது தான் கடைசி பிறவி என்று கூறுவது முற்றிலும் தவறு இறைவனை உணராத வரை இறைவனை அறிய முயற்சி செய்யாத வரை இறைவனை பக்தி மற்றும் யோகத்தில் பயிற்சி செய்ய முடியாத வரை நாம் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து இருப்போம் நாம் எப்போது இறைவனை பக்தி அல்லது யோகத்தில் அறிந்து அசைக்க முடியாத அளவுக்கு தீவிர பயிற்சி நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் அணைத்து உயிர்கள் மீதும் கருணை மற்றும் அன்புடனும் இருந்து பயிற்சி செய்கிறோமோ அப்பொழுது தான் நமக்கு கடைசி பிறவி அந்த பிறவியில்லையே இறைவனை அடைந்து விடலாம். பெரிய பெரிய யோகிகள், ரிஷிகள், முனிவர்களே இன்னமும் இறைவனை அடைய பல பிறவிகள் எடுத்து கொண்டு உள்ளார்கள் அவர்கள் எங்கு விட்டார்களோ அதில் இருந்து அவர்களுக்கு மீண்டும் இறைவன் வழி நடத்துவார் அப்படி இருக்கையில் அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்மை எல்லாம் என்னவென்று கூறுவது ஆசைகளை அறுத்து ஏரியாத வரை பிறவி சுழற்சி நடந்துகொண்டே இருக்கும் அது அனைத்திலும் பொருந்தும் பெண், பொன், தாய், தந்தை, மகள், மகன், வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கலாம் ஆனால் அதிலே அதீத பற்று வைக்க கூடாது அப்படி வைத்தால் அந்த வீட்டில் அடுத்த பிறவியில் பல்லியாகவோ, நாயாகவோ,பூனையாகவோ, கரப்பானபூச்சியகவோ இன்னும் பல அந்த வீட்டையே சுற்றி சுற்றி வரவேண்டியது தான். சொந்தங்கள் மீது அன்பு வையுங்கள் ஆனால் பற்று வைக்காதீர்கள் அவர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது நான் இல்லாமல் அவர்களால் எப்படி இருக்க முடியும் என்று இது தான் பற்று இது இருந்தால் பிறவி சுழற்சி நடந்து கொண்டே இருக்கும்.யாருக்கெல்லாம் குழந்தை இல்லையோ அவர்களுக்கு இது தான் கடைசி பிறவி என்று கூறுவது நமது மனகற்பனை ஆகும் நமக்கு நாமலே ஒரு எண்ணத்தை எண்ணுகிறோம் ஓஹ் இப்படி இருந்தால் ஒருவேளை நமக்கு இது தான் கடைசி பிறவியாக இருக்குமோ என்று.

    • @marikumar430
      @marikumar430 3 дня назад +1

      🙏🙏🙏

    • @sathishdurai5652
      @sathishdurai5652 3 дня назад +21

      இது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும் அவர் கூறுவது உண்மை

    • @sutham2797
      @sutham2797 3 дня назад +4

      கேளக்கியர் சித்தர் நமோ நமஹ...

    • @ARAVINDARAVIND-zs5lo
      @ARAVINDARAVIND-zs5lo 3 дня назад +28

      @@sathishdurai5652 இல்லை அப்படி பொருந்தும் என்றால் அவர்கள் இறைபாதையில் பயணம் செய்வார்கள் எனக்கு தெரிந்த நிறைய பேர்களுக்கு குழந்தை இல்லை அவர்கள் பிற உயிர்களை கொன்று சாப்பிடவும் செய்கிறார்கள், பிறரை அவமரியாதையாக பேசவும் செய்கிறார்கள் அப்படி இருக்கையில் எப்படி இது உண்மை? இது தான் கடைசி பிறவி என்றால் அதற்கு பெயர் முக்தி என்று அர்த்தம் முக்தி இப்படி பட்டவர்களுக்கு எப்படி கிடைக்கும்? முக்தி என்பது யார் இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைந்து இறைவனே சதாசர்வ காலமும் இருந்து அவருக்கு சேவைகள் செய்து அவருடைய பக்தர்களுக்கும் சேவைகள் செய்து எல்லா உயிர்கள் மீதும் அன்புடன்,மரியாதையுடனும், கருணையுடன் இருந்து இறைவனின் திருநாமத்தை ஜெபித்து, இறைவனை நினைத்து தியானம் செய்து பிற உயிர்களுக்காக வாழ்ந்து அணைத்து நற்குணங்களையும் வளர்த்து இருந்தால் மட்டுமே முக்தி என்பது சாத்தியம்🙏🏻

    • @Biology-y8g
      @Biology-y8g 3 дня назад +1

      ​@@ARAVINDARAVIND-zs5lotrue❤

  • @heykumaran1540
    @heykumaran1540 2 дня назад +5

    உங்களை சுற்றியிருக்கும் அனைவருமே கர்மாவின் வெளிப்பாடுகள் அடி விழுந்தாலும் இடி விழுந்தாலும் சிவார்ப்பணம் கிருஷ்ணார்ப்பணம் சித்தர்களுக்கே அர்ப்பணம் செய்து கொள்ளுங்கள் ACCEPT THE PAIN REST IS GAIN மனம் போல் வாழ்வு

    • @Csk066
      @Csk066 2 дня назад

      Sani meenathil 12 ill kethu my cousin jathagam

  • @nikithasworld7217
    @nikithasworld7217 2 дня назад +3

    கேது சூரிய சேர்க்கை எனக்கு நீங்கள் கூறியது போல என் தந்தை எனக்கு எதிரியாக வாழ்ந்து சென்று விட்டார் நான் எப்படி அவர் கர்மா தீர்ப்பேன்

  • @umak1428
    @umak1428 3 дня назад +4

    ஐயா எனக்கு 54 வயது ஆகுது எனக்கு வீட்டில் இருந்து பேக்கிங் செய்யும் வேலை ஏதேனும் சொல்லி உதவ முடியுமா நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக

  • @heykumaran1540
    @heykumaran1540 2 дня назад +7

    ஒம் ஷ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ...🤲🙏🤲🙏🤲🙏

  • @harisathu5943
    @harisathu5943 3 дня назад +16

    ஓம் கேளக்கியர் சித்தர் நாமோ நமக நன்றிகள் பிரபஞ்ச பேராற்றலுக்கு 🙏

  • @bharathiviswanathan9335
    @bharathiviswanathan9335 3 дня назад +9

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ‌‌ நமஹ

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 3 дня назад +1

    அற்புதமான பதிவு. நன்றி.

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 3 дня назад +4

    First time unga video pakren. I feel good. இப்போ முருகன் வீடியோதான் எடிட் பண்ணி அப்லோட் பண்ண yt open பண்ணினேன். முருகர் பாடல்காக. உங்க வீடியோ பார்த்தேன். 🎉 முருகா 🙏

  • @koushalyarajavel7971
    @koushalyarajavel7971 День назад +3

    தாய் தந்தை blood இல்லாமல் புது blood vakai இருந்தால்??

  • @selva-mt9gt
    @selva-mt9gt День назад +1

    Kelakkiya siddarai nan unarnthen .mikka nanri nanri nanri ayya.kelakkiya siddar namo namha....

  • @DhanushaSubathra
    @DhanushaSubathra День назад +2

    100/ true.neengal solvadhu sari.enaku 12 le chandren,kedhu,budhan,sevai iruku.nan divorce vangala.edho samiyar madhiri vazhren

  • @SELVARAJ-mj5cx
    @SELVARAJ-mj5cx 2 дня назад +9

    பாவ புண்ணியம் சமமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் இறைவன் கணக்கு மாறும்❤❤❤❤❤❤

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 2 дня назад

      புண்ணிய கணக்கு பாவக் கணக்கு எதுவுமே இருக்கக் கூடாது. அதனால் தான் சித்தர்கள் மலை, காடு போன்ற மனித சஞ்சாரம் இல்லாத இடங்களுக்கு சென்று எப்போதும் இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே அவரடி சேர்கின்றனர்.

  • @KSP87
    @KSP87 3 дня назад +4

    கேதுவின் அனைத்து இடங்களை வரிசயாகவும் அனைத்து கிரகஙகளை இனைத்தும் கூறினாள் எங்களை போன்று பார்ப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

  • @shanthi155
    @shanthi155 3 дня назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @muthukumarn102
    @muthukumarn102 2 дня назад +2

    Anna neengal solvathu sarithan ungalin video ennakku mikavum pidikkum om kelakkiyar siddar namo namaha

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l День назад +1

    நன்றி சுவாமி

  • @sujathas6822
    @sujathas6822 2 дня назад +2

    தயவுசெய்து யாராவது சொல்லுங்கோளேன் கேளக்கிய சித்தர் என்பவர் யார் என்று...யாம் பழநி ஆண்டவக் குழந்தையின் வேலைக்காரி

  • @Jiyashree
    @Jiyashree 3 дня назад +1

    Vanakkam
    Yes naanum Murugar bhakthaithan…I liked this video.
    How to contact for jathagam parkka.
    Pls provide contact details
    Thanks

  • @VasuKavithaigal
    @VasuKavithaigal 2 дня назад +4

    அடுத்த பிறவியே வேண்டாம்.

  • @OneBestClip_OBC
    @OneBestClip_OBC 3 дня назад +7

    ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ❤

  • @vanithavani5622
    @vanithavani5622 2 дня назад +1

    U said correct without mistake i had get more problems by my husband but i can be only solved lot of problems by family members

  • @RamanVinayagam
    @RamanVinayagam 2 дня назад +2

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏

  • @karthikavininiyaillam3786
    @karthikavininiyaillam3786 2 дня назад +2

    I like your videos. I'm Karthika and karthikai nakshathiram

  • @balasekaran9537
    @balasekaran9537 3 дня назад +5

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🎉

  • @ramyasoundharya6853
    @ramyasoundharya6853 2 дня назад +2

    குருவே தாங்கள் பேசும்போது மனம் ஒரு நிலைத்திருக்க வேறு எந்த சிந்தனைகளும இல்லை
    கேளக்கியர் சித்த்ர் நமோ நமக

  • @ravichandrann341
    @ravichandrann341 2 дня назад +2

    🙏 சார் நற்பவி சித்தர் சாமிகள் இன்று எனக்கு (11.45 to 12.15) சித்தர்மந்திரம் கூறிய பின்னர் அழகு மிகுந்த குருவி காட்சி கிடைத்த து

    • @sujathas6822
      @sujathas6822 2 дня назад

      அண்ணா வணக்கம்...இரண்டு மூன்று நாட்களாக கேளக்கிய சித்தர் பற்றியே பேசறாளே எல்லாரும்.....யாருங்க அண்ணா அவங்க.யாம் ஒரு முருகன் அடிமை

    • @ravichandrann341
      @ravichandrann341 2 дня назад

      @@sujathas6822 🙏 சகோதரி நற்பவி அசோகா ஜோதிடர் என்பவர் தான் இந்த சித்தர் பெருமான் பற்றி கூறியவர் நானும் அதில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்
      நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

  • @arunaanandh7136
    @arunaanandh7136 3 дня назад +3

    ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Mayuransarees
    @Mayuransarees 3 дня назад +6

    Nan ipo than unga video forst time pakuren sir nanum oru murugar bakthai than sir

  • @Amandaberry08
    @Amandaberry08 День назад +1

    உண்மை

  • @SathyaPriya-gy8mo
    @SathyaPriya-gy8mo 3 дня назад +2

    Nandrikal anna

  • @charulatha5878
    @charulatha5878 2 дня назад +1

    Amma appa rendu perum ore blood group ah iruntha eppadi kandupidippathu

  • @prasanthsanka
    @prasanthsanka День назад

    Super sir om Kelakiya siddhar namo namaha

  • @Mokshithnirmal2014
    @Mokshithnirmal2014 2 дня назад +1

    Ketu 8le irunda ena palan. Ketu 6le with bhudhan and sukran ena palan?

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 2 дня назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @jooshaathi5022
    @jooshaathi5022 3 дня назад +4

    om sri kelakkiyar siddhar namo namaha

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 3 дня назад +2

    Om shree kelkia sithar nomo nama 🎉thank you i ya🙏🙏🙏

  • @KanishkaKanishka-y8s
    @KanishkaKanishka-y8s День назад +1

    அண்ணா எனக்கு இன்று வெள் ளை நிற பாட்டாம் பூச்சியாக சித்தர் காட்சி தந்தார் ஓம்ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @MadhanGaming-yb9je
    @MadhanGaming-yb9je 2 дня назад +1

    Pengallukku adutha jenmam irukku illa yeppadi kandupittippathu sollunga sir

  • @selvamselvam5203
    @selvamselvam5203 3 дня назад +4

    ஓம் கோளக்கியர் சித்தர் நாமோ நம

  • @malligarraj4087
    @malligarraj4087 2 дня назад +2

    ஐயா நீங்கள் சொன்னது உண்மை நான் முருக பக்தர் உங்கள் வீடியோ பிடித்து இருக்கு

  • @radhakannan1457
    @radhakannan1457 2 дня назад +1

    ஐயா எனக்கு கடன்கள் இருக்கு எவ்வளவு முயற்சி செய்து வந்தேன் செய்து கொண்டு இருக்கேன் முடியவில்லை வழிகாட்டுங்கள்

  • @sujithasujitha5496
    @sujithasujitha5496 3 дня назад +3

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dg1025
    @dg1025 2 дня назад +2

    I am murugar devotee Anna

  • @yesodhasai790
    @yesodhasai790 2 дня назад +1

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா ஓம் சாய் ராம் எனக்கு மனநிம்மதி சந்தோஷம் தாங்கள் அப்பா ஓம் சாய் ராம் ❤

  • @nandhinikailash729
    @nandhinikailash729 2 дня назад +3

    Me and my husband same blood group kids also same blood group . Ipo yaroda karuma varum can any one explain

    • @SriRam-oc4nl
      @SriRam-oc4nl 9 часов назад

      Anakum ethey same question

  • @HemaLatha-wj7of
    @HemaLatha-wj7of 3 дня назад +4

    ஓம் ஸ்ரீ கேளக்கியர்சித்தர் நமோ நமஹ நன்றி ஐயா பிபஞ்சத்திற்கு கோடாணகோடி நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🦋🙏🙏🙏🙏🦋🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

    • @ashoka4016
      @ashoka4016 3 дня назад

      ❤❤❤

    • @satyapriya1297
      @satyapriya1297 3 дня назад

      ​@@ashoka4016ஓம் ஸ்ரீ கேட்கிறார் சித்தர் நம்ப நமஹ🙏🙏🙏

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qn 2 дня назад +2

    ஐயா எனக்கு என்ன ராசி என்ன ஜாதகம் இல்ல பிறந்த நாள் நேரம் தெரியாது என்ன செய்வது ஐயா எனக்கு திருமணம் 2017 ஆகியது 1 வருடம் கூட என் வாழ்க்கையை 6 வருடமாக நான் என் மகனை நான் வளர்ந்தேன் இப்போது 4 மாதமாக என் மகனை பிரித்து வைத்துள்ளார் என் கணவர் என் வாழ்க்கை இல்லை என் மகனுடன் நான் இல்லை இறந்து விடாலாம் போல இருக்கு ஐயா உங்கள் போன் நம்பர் எனக்கு வேண்டும் எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் தனியாக இருந்து வருகிறேன் கணவர் என்னை புரிந்து கொள்ள வில்லை சந்தேகம் என் அப்பா தின தினமும் குடித்து விட்டு வருகிறார் மீண்டும் குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார் என் உயிர் மகன் பிரித்து வைத்துள்ளார் மன வலி அதிகமாக இருக்கு இறந்து விடாலாம் போல இருக்கு ஐயா ஏதாவது ஒரு உதவி செய்க ஐயா

  • @susilasusila668
    @susilasusila668 3 дня назад +2

    True

  • @KavithaPari
    @KavithaPari 2 дня назад +2

    Nxt continuation epo release panvinga

  • @narpavi8443
    @narpavi8443 3 дня назад +3

    ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙇‍♀️🙏

  • @sathyan9431
    @sathyan9431 3 дня назад +1

    I'm waiting next part

  • @bhuvaneswarisenthilmurugan8010
    @bhuvaneswarisenthilmurugan8010 3 дня назад +2

    ஆமாம் குருவே நான் மற்றவர்களுக்கு உதவி செய்யபோக நான் மாட்டிகுவேன்

  • @shastiraganShastiragan
    @shastiraganShastiragan 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muthumeenaa9581
    @muthumeenaa9581 2 дня назад +2

    நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு இருக்கிறது. தனுஷ லக்கனம். 12 ல கேது. எனக்கு பெண் பிள்ளை தான்.

  • @gayathrimuniandy7748
    @gayathrimuniandy7748 2 дня назад +1

    Muruga .......saranam

  • @RajiK-gr9cg
    @RajiK-gr9cg 3 дня назад +3

    Om sri kalakkyaar sidhar namo namaha

  • @thilagavathyv3802
    @thilagavathyv3802 День назад +1

    Kelakia siddar manthiram pls tell

  • @sssss3048
    @sssss3048 3 дня назад +1

    Aalalukku Kadavul Aagi Arulvakku Solla Arambichuta Apparam Original Kadavuluku Enna Velai ???

  • @sasi_elaya
    @sasi_elaya 2 дня назад +1

    I am trying for job long time any parikaram

  • @manikandanabi2845
    @manikandanabi2845 3 дня назад +2

    ஓம் ஸ்ரீ கேள்கியர் சித்தர் நமோ நமக

  • @vsideas8675
    @vsideas8675 3 дня назад +2

    ஓம் kelakiyar siddhar namo namaha

  • @vvv4979
    @vvv4979 2 дня назад +1

    Lagnathil guru kethu yenna seivathu..

  • @RaghaviGurudev
    @RaghaviGurudev 3 дня назад +1

    Ama sir neenga sonnathu correct than. Nan first time unga video pakuren enaku pidichurunthuchu. Enaku murugar than ellamey en appa en payyan elamey avar than sir. Sir lagnathilayae kethu iruntha enna pandrathu? Namala namaley nala pathukanuma?

  • @anithauv614
    @anithauv614 3 дня назад +2

    Kelakkiyar Siddhar namo namaha ❤️

  • @kulamangaiap4448
    @kulamangaiap4448 3 дня назад +1

    Iyya super

  • @KaniAmma-g5q
    @KaniAmma-g5q 2 дня назад +1

    ஓம் கே லக்கியர்சித்தர் நமோ நமஹ பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி❤

  • @kumarjay1001
    @kumarjay1001 2 дня назад +2

    sir correct sir my name senthilkumar, ennoda kulatheivam Thiruchendur Murugan sir , happy sir thankyou sir

  • @RoobaM-wv1xb
    @RoobaM-wv1xb 2 дня назад +1

    ஐயா வணக்கம்
    அசைவம் சாப்பிடுவதால் கர்மா அதிகமாகுமா

  • @thinkown7373
    @thinkown7373 2 дня назад +2

    , ஓம் ஸ்ரீ கேளக்கியர்சித்தர்நமோநமறா எண் குடும்பத்தில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

  • @Sapitha-v4j
    @Sapitha-v4j 2 дня назад +1

    Om sree kelakkiya sitthar namo namaga 🌷

  • @saicreations7102
    @saicreations7102 2 дня назад +1

    Om sri kelakkiyar siddhar namo namaha 🙏🙏🙏🙏🙏

  • @dharanisaravanan6940
    @dharanisaravanan6940 2 дня назад +1

    Kedhu maandhi in 9th house villakav

  • @KarpagamKarpagam-jg9wy
    @KarpagamKarpagam-jg9wy 2 дня назад +1

    ஐயா நன்றி ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நானும் உணர்தேன் வேள்ளை நிற படடம் பூசி பார்த்தேன் ஐயா உங்களுக்கு என்னனுடைய நன்றி நன்றி நன்றி

  • @Sriesakkiammalkb60
    @Sriesakkiammalkb60 2 дня назад +1

    It's true om kelakkiyar sitar namo naha

  • @Shivakailash-p5g
    @Shivakailash-p5g День назад +1

    Those who don't have children will not have next piravi....
    Same is told by Vethathiri Maharishi....
    ValagaValamudan Kelakiya Siddhar
    ValagaValamudan Vallalar
    ValagaValamudan Vethathiri Maharishi

  • @onlinebizexpert
    @onlinebizexpert 3 дня назад +1

    OM Shree Kelakkiyar Siddhar Namo Namaha 🙏🙏🙏

  • @Mokshithnirmal2014
    @Mokshithnirmal2014 2 дня назад +2

    Neenge solradhu 100% correct 🙏

  • @nayaki90
    @nayaki90 2 дня назад +1

    ஓம் முருகா போற்றி

  • @GovindarajAGR
    @GovindarajAGR 3 дня назад +2

    ஓம் ஸ்ரீ கேளக்கீயர் சித்தர் நமோ நமக,,,,!!!

  • @gunasekar5095
    @gunasekar5095 3 дня назад +1

    I like it

  • @cikgusundarigeografiworld9921
    @cikgusundarigeografiworld9921 3 дня назад +1

    Arumai 🙏 nandri 🙏

  • @gunasekar5095
    @gunasekar5095 3 дня назад +1

    Good msg

  • @lalithalallilalli7726
    @lalithalallilalli7726 3 дня назад +2

    Om kelakkiyar sidhar namo namaha

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 дня назад +1

    சங்கமேஸ்வரர் ஆலய‌ தரிசனத்திற்கான புனித நீராடல் திரிவேணி சங்கம நீராடலுக்கு இணையானது என்ற கருத்து புனிதத்தை உணர்த்தியது.

  • @sangeethashivashankar2622
    @sangeethashivashankar2622 2 дня назад +1

    🙏🙏

  • @rstime...6581
    @rstime...6581 3 дня назад +3

  • @jayasreej1593
    @jayasreej1593 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோடி நன்றி