லண்டனில் இருக்கக்கூடிய லிட்டில் இந்தியா என்ற இடத்திற்கு சென்று அங்கு இருந்த பகை வகையான துணிக்கடைகள் பொம்மை கதைகள் வளையல் நெக்லஸ் கடைகள் எனக்கு ஏற்றார் போல இருந்த பிளவுஸ் தைப்பது உண்டான லேஸ் கடைகள் அனைத்தும் ரொம்ப அருமை தம்பி நீங்கள் அங்கு போனவுடன் உங்களை அடையாளம் கண்டு ஒரு சகோதரர் ஓடி வந்து உங்களிடம் பேசியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது அந்த அளவுக்கு பிரபலம் ஆகி விட்டீர்கள் ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் தம்பி எனக்கு பாணி பூரி கடைக்காரரிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டு விட்டு அவரும் உங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொண்டார் முதலில் ஜிலேபி கடையில் ஜிலேபி வாங்கி சுடசுட சாப்பிட்டது நான் பெங்களூர் சென்ற பொழுது அது போல வாங்கி சாப்பிட்ட அனுபவத்தை ஞாபகப்படுத்தியது பிறகு அனைத்து கடைகளிலும் இருந்த துணி வகைகள் அத்தனையும் அருமை போன வருடம் நீங்கள் போட்ட பதிவில் பார்த்ததை விட இந்த வருடம் அதிக அளவிற்கு புதிய டிசைன்கள் மற்றும் கலர் துணிகள் வந்திருக்கின்றன கஷ்மிரி கடையில் இருந்த டீ பாதாம் பால் போலவே இருப்பதாக சொல்லி கொடுத்தீர்கள் அதன் நிறம் வேறு வித்தியாசமாக இருந்தது மொத்தத்தில் இந்த பதிவு ரொம்ப ரொம்ப அருமை தம்பி
அருமை நண்பரே, நான் இன்று தான் உங்கள் பதிவுகள் பார்க்க நேர்ந்தது, கலக்குறீங்க, ரொம்ப ரொம்ப இயல்பா எதார்த்தமா இருக்கு நீங்க தரும் விளக்கம், எதற்கு சொல்றேன்னா , என்னை ஒருத்தர் லண்டனில் பொறுப்பா சுற்றி காட்டி, நல்லது விஷயங்களை நேரடியா விளக்கி சாதக பாதக நிலைமைகளை விளக்கி வழி காட்டுவது போல் இருக்கு, உண்மைல நீங்கள் பெருமைக்குரியவர், நான் தமிழகம், சென்னை என் பூர்வீகம், எல்லாமுமே சென்னை தான் உங்கள் காணொளி பதிவு உங்கள் இயல்பு உத்வேகம் விளக்கம் எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி, இனி உங்கள் பதிவுகள் நான் மட்டுமல்ல தமிழ் சமூகம் பயன் பெறும் என்ற நன்நம்பிக்கையில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
லண்டனில் இருக்கக்கூடிய லிட்டில் இந்தியாவை பார்க்கும்போது உண்மையில் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது சகோ ஜிலேபி சூப்பர் வளையல் கடை சுடிதார் ப்ளவுஸ் மெட்டீரியல் அனைத்தும் அருமை தமிழ் பேசும் அன்பர் கொடுத்த டீயும் அருமை பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
அண்ணா, நீங்கள் பேசும் விதமும், உங்கள் எதார்த்தமான பேச்சும் மிகவும் அருமை....நீங்கள் மற்றவரிடம் பழகும் விதமும் பாராட்டிற்கு உரியது..... மிகவும் எளிமையான தமிழில் பேசுவது சிறப்பு 👍உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏
Hallo Bro, You are doing a wonderful job which is being greatly appreciated by our Tamil Communities living in different parts of the World. Enjoyed your beautiful explanation given in Our Tamil language . Our Tamil viewers are blessed to have the " London Tamil Bro" program for their awareness and enjoyment. Congratulation and Cheers. Stay Safe. Sai Ram. Melbourne
தம்பி,பஜாரில் உள்ள கடைகள் அத்தனையும் சூப்பர் நம் தி நகர் போல இருக்கின்றது கட்டில் 60 பவுண் என்றால் நம்மூர் பணத்திற்கு 6000₹ தானே தங்கள் சுற்றுப்பயணம் தொடர் என் அன்பின் வாழ்த்துக்கள் சென்னையில் மிகுந்த கட்டுப்பாடு( LockDown ) எங்களுக்கு காலை 6AM to 10AM வரைதான் மளிகைக்கடை திரந்திருக்கும் செல்போனில் தங்களது வீடியோ நல்ல பொழுது போக்கு போக்கு சென்னையில் கொரானா மிக அதிக மாக் பரவிகொண்டிருக்கிறது பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் .நட்புடன் சகோதரன்.ஆல்பர்ட்
Thanks a lot brother for your comments. Yes I can see that. It’s scary. We also went through the same situation for the last 18 months. And now it’s easing here. But now they found the Indian variant here in Uk. So don’t know what’s going to happen. Just praying for everyone throughout the world. Be safe brother.
Hii London Tamil Bro... ongratulations For Our Channel Full Video Patha Bro Very Useful And Entertainment video Super Bro All The Best... Nandri Nanbha...
Manusanukku nakkal roomba thaan.i still remember the first video I saw was your first southall video. Marbadiyum adhe edhathukku ponaalum salikkama unga originality a maintain panteenga.super annan. I live in lincolnshire and I thought east ham was the only tamil area after five years of living here,only your videos are providing awareness annan.
வணக்கம் 🙏 Brother, India we are with you🇩🇪🇪🇺We share your pain and the European Union is behind you. A lot of support has arrived and more is on the way. Soon everything will get better. Take care of yourself and stay healthy. God bless India🇮🇳🤝🙏
London bro your presentation is excellent. Very honest in your conversation.so excited and yummy of your descriptions of food nice.keep it up.All the best.👍👌
Fantastic Presentation Bro.you have Very Good Catching Talk.When we watch yr videos, All our tensions are flying like anything..It's Great..Keep it up..
Sarees, cookwares and now lehengas, churidars... A good treat for women subscribers like me dinesh thambi... superb... Also having a mouthwatering jalebis awesome.... Good keep going.... expecting more as such dinesh... Hope you all are safe and doing good... Lovable and warm regards to you and your family dinesh thambi
சுகர் இருக்குறவங்க சாப்ட்டா .... சிறப்பா இருக்கும்.. உங்களின் பதிவுகள் மிகவும் அருமை... ஏதாச்சும் வாகன பயணம் இயற்கை சார்ந்த பதிவுகள் வரும் நாட்களில் செய்யுங்கள் சகோ.... லண்டன் இயற்கை எழில் மிகு அழகை பார்பதற்கு ஆவலாக உள்ளது...நன்றி எல்லாம் செரி அப்படியே ஒரு டீ கடியும், பெஞ்சும்,செய்தித்தாள்கள் இருந்துசுன அப்படியே நம்ம ஊருதா.. உங்களின் கருத்து?
என்னுடைய பழைய பதிவுகளில் இயற்கை சார்ந்த பதிவுகள் அதிகம் பதிவிட்டிருக்கிறேன். ஆனால் அதிகம் பேர் பார்க்கவில்லை. என்னுடைய சேனலில் சென்று என்னுடைய பழைய பதிவுகளை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக Scotland videos நிறைய போட்டிருக்கேன் நண்பா. இன்னும் 2 மாதத்தில் கோடை காலம் வந்ததும் மீண்டும் travel videos போடுவேன் கண்டிப்பாக தொடர்ந்து பாருங்கள். கருத்துக்களை தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ.
Here in KL Jileppis made by Sikhs or North Indians are hard and crunchy but South Indian jillepis are well designed and soft and give a great joy.Only a handful of shops can have that.Yes In London I observed jillepis and samozas in all shopping centrs,maals etc. Nice to know Southall is Sowkarpet,I recall once it was a Sikh dominated area.Now there are changes.Keep it up! You are very lively in presentation
Thank you so much for taking time to comment. Yes south Indians mostly make Jangiris which is made of urad dhal. That makes it tasty and soft. Jilebi is made of maida. Jilebi is easy to make when compared to Jangiris. That's why it's expensive too. Southall is still a mini Punjab. There are other communities there now in recent years. But they are still majority.
Super vlog.America ponalum london ponalum namma nammalavae irukkanumnu neega sonnadhu semma bro👏👏👏.Apdiye sowcarpet than.Leave ku india varamudiyathathu kastama than irukkum.eppadio safe ah irunga bro.
Again a super video. When you taste the jilabi with your usual comment really it is mouthwatering. I wonder when you said every diabetic patients should ate this jilabi. I don't know you did told this seriously or for fun sake. (மேடம் இதையெல்லாம் கண்டிக்க மாட்டிங்களா) I am really very happy to know you are becoming a London celebrity by your videos. People are identifying you when they cross you on the road. Mr. Ramachandran identified you on the road. I am very glad. Congrats. God bless you both.
I wish to communicate that your efforts and presentation are drawing very attractive and unforgettable. This happens 2nd occasion following your earlier presentation about East Ham. You have brought everyone to the spot because of your mode of presentation. with clear expression on all matters which will help us to know and keep it up for fulfilling our desires.I would like to congratulate you to continue this journey as ever.
@@londontamilbro Dear brother, I would like to pray to lord Venkateswara to give strength, wisdom, knowledge with cooperation from all sectors to continue the successful journey as ever.
Super video bro! Your narration and recommendation of the products is wonderful. I am your fan you're a charismatic you tuber.,mouthwatering jelabi and tempting Kashmiri chai are masterpiece of the video. Panipuri super. I love this video.
Bro apdey Intha football stadium lam enga iruku, match paakanum na Enna pannanum, iPo closed doors match than, but open pannathum epdi Enna pannanum, oru match aachum epdinaa vanthu anga paakanum bro..summa ground walk aachum irukaaa matches ku ticket kedaikalanaalum itha pathilaaam konjam share pannungalaen
Wow nice to see the video✅ it’s really awesome & your channel is great 👍🏻 👍🏻👍🏻👍🏻 There‘s a lot of learn from your videos & channel 👌👌🔔 stay healthy & Stay safe 🍀✅
Namma pondy bazaar, renganathan street ku equala lipstick, churidhar, clipsnu, semma thambi. I believe you thambi, you don't need to set up fans. You have many 👍 yes, I too feel bad for not able to go to India now. Jelabi, kulfi, vadai, masala chai, I think you guys are really enjoying all our foot stuff there. Akka watch kadai super. Totally entertaining 👌
Your video is very informative. I live in East London. Am tempted to taste the jilebi immediately. Bro, a small request. When you are shooting video, sometimes you are turning the camera focus so fast, especially while showing churithar. So would appreciate if it's been done a bit focused and slow. Thanks. Best wishes. Keep rocking.Subscribed your channel.
ஜிலேபி தொடங்கி...designer ஆடைகள் வரை...இது சவுகார்பேட்டை தான் ... டீக்கடை இல் நீங்கள் thank u சொல்ல அவர் நன்றி என்கிறார்...😂 நன்றி தம்பி..உங்கள் சிலேடை கலந்த தமிழ் வர்ணனை ககும்...அருமை...😎💐
I'm not sure sis. But I posted another video on a saree shop. They also have lehengas and salwars. They do post to other countries. You can check out that video description and contact them.
Lockdown restrictions are slowly lifted. Not sure where you are coming from. If India, then India is in red list travel countries. So it's not the best time to come from India.
லண்டனில் இருக்கக்கூடிய லிட்டில் இந்தியா என்ற இடத்திற்கு சென்று அங்கு இருந்த பகை வகையான துணிக்கடைகள் பொம்மை கதைகள் வளையல் நெக்லஸ் கடைகள் எனக்கு ஏற்றார் போல இருந்த பிளவுஸ் தைப்பது உண்டான லேஸ் கடைகள் அனைத்தும் ரொம்ப அருமை தம்பி நீங்கள் அங்கு போனவுடன் உங்களை அடையாளம் கண்டு ஒரு சகோதரர் ஓடி வந்து உங்களிடம் பேசியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது அந்த அளவுக்கு பிரபலம் ஆகி விட்டீர்கள் ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் தம்பி எனக்கு பாணி பூரி கடைக்காரரிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டு விட்டு அவரும் உங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொண்டார் முதலில் ஜிலேபி கடையில் ஜிலேபி வாங்கி சுடசுட சாப்பிட்டது நான் பெங்களூர் சென்ற பொழுது அது போல வாங்கி சாப்பிட்ட அனுபவத்தை ஞாபகப்படுத்தியது பிறகு அனைத்து கடைகளிலும் இருந்த துணி வகைகள் அத்தனையும் அருமை போன வருடம் நீங்கள் போட்ட பதிவில் பார்த்ததை விட இந்த வருடம் அதிக அளவிற்கு புதிய டிசைன்கள் மற்றும் கலர் துணிகள் வந்திருக்கின்றன கஷ்மிரி கடையில் இருந்த டீ பாதாம் பால் போலவே இருப்பதாக சொல்லி கொடுத்தீர்கள் அதன் நிறம் வேறு வித்தியாசமாக இருந்தது மொத்தத்தில் இந்த பதிவு ரொம்ப ரொம்ப அருமை தம்பி
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா...
அருமை நண்பரே, நான் இன்று தான் உங்கள் பதிவுகள் பார்க்க நேர்ந்தது, கலக்குறீங்க, ரொம்ப ரொம்ப இயல்பா எதார்த்தமா இருக்கு நீங்க தரும் விளக்கம், எதற்கு சொல்றேன்னா , என்னை ஒருத்தர் லண்டனில் பொறுப்பா
சுற்றி காட்டி, நல்லது விஷயங்களை நேரடியா விளக்கி
சாதக பாதக நிலைமைகளை விளக்கி வழி காட்டுவது போல்
இருக்கு, உண்மைல நீங்கள் பெருமைக்குரியவர், நான் தமிழகம், சென்னை என் பூர்வீகம்,
எல்லாமுமே சென்னை தான்
உங்கள் காணொளி பதிவு உங்கள்
இயல்பு உத்வேகம் விளக்கம் எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி, இனி உங்கள் பதிவுகள் நான் மட்டுமல்ல தமிழ் சமூகம் பயன்
பெறும் என்ற நன்நம்பிக்கையில்
வாழ்த்தி மகிழ்கிறேன்.
ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே 🙏🙏🙏
லண்டனில் இருக்கக்கூடிய லிட்டில் இந்தியாவை பார்க்கும்போது உண்மையில் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது சகோ ஜிலேபி சூப்பர் வளையல் கடை சுடிதார் ப்ளவுஸ் மெட்டீரியல் அனைத்தும் அருமை தமிழ் பேசும் அன்பர் கொடுத்த டீயும் அருமை பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி அண்ணா 🙏
Felt like T.Nagar/Chennai shopping. Video excellent. Hatsof
BRO
Thank you so much for commenting!!!
அண்ணா, நீங்கள் பேசும் விதமும், உங்கள் எதார்த்தமான பேச்சும் மிகவும் அருமை....நீங்கள் மற்றவரிடம் பழகும் விதமும் பாராட்டிற்கு உரியது..... மிகவும் எளிமையான தமிழில் பேசுவது சிறப்பு 👍உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏👏👏👏👏
Nandri nandri நன்றி🙏👀👀🙏
அண்ணா இப்படிப்பட்ட நல்ல அணுகுமுறை தான் உங்களின் தனித்துவம் 🙏🙏🙏 மிகவும் நன்றி
அன்பு சகோதரர் அவர்களே உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கின்றது .தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் நன்றி.
ரொம்ப நன்றி சகோதரரே 🙏🙂
Thalaiva nee vera level....meanwhile you are marketing for them ..inga parunga superrrraaaa iruku(ur famous dialouge),avalo alaga iruku
உங்கள் காணொளி மிகவும் அற்புதம். மேலும் அந்த இடத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன 🙌🥰👌👌
Nandri nandri brother
I like the way you present the video..sometimes can’t stop laughing..keep it up bro..best wishes for your efforts..
Thank you so much brother for your encouraging words 🙏🥰
❤️🙏சார். வணக்கம்.வெல்க தமிழ். வளர்க தமிழர். சிறப்பான தகவல்கள்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
ரொம்ப நன்றி நண்பரே 🙏
Hi. I'm from Malaysia. I'm your new subscriber.
Thank you so much 🙏
Another interesting video. Like ur sense of humour bro. Keep it uo.
Thank you Priya 🙏😊
Hallo Bro, You are doing a wonderful job which is being greatly appreciated by our Tamil Communities living in different parts of the World. Enjoyed your beautiful explanation given in Our Tamil language . Our Tamil viewers are blessed to have the " London Tamil Bro" program for their awareness and enjoyment. Congratulation and Cheers. Stay Safe. Sai Ram. Melbourne
Nandri nandri nandri. Thank you so much for the comments and your wishes.
thambi nalla erukku all video nan partheten vazga valamudan
romba romba nandri... Thanks for commenting :)
வணக்கம் சகோதரர் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடீயோ பார்க்க நன்றி
ரொம்ப நன்றி நண்பரே 🙏😀
Semma bro,I am ur big fan so I subscribed, take care bro
Thank you so much brother 🙏
தம்பி,பஜாரில் உள்ள கடைகள் அத்தனையும் சூப்பர் நம் தி நகர் போல இருக்கின்றது கட்டில் 60 பவுண் என்றால் நம்மூர் பணத்திற்கு 6000₹ தானே தங்கள் சுற்றுப்பயணம் தொடர் என் அன்பின் வாழ்த்துக்கள் சென்னையில் மிகுந்த கட்டுப்பாடு( LockDown ) எங்களுக்கு காலை 6AM to 10AM வரைதான் மளிகைக்கடை திரந்திருக்கும் செல்போனில் தங்களது வீடியோ நல்ல பொழுது போக்கு போக்கு சென்னையில் கொரானா மிக அதிக மாக் பரவிகொண்டிருக்கிறது பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் .நட்புடன் சகோதரன்.ஆல்பர்ட்
Thanks a lot brother for your comments. Yes I can see that. It’s scary. We also went through the same situation for the last 18 months. And now it’s easing here. But now they found the Indian variant here in Uk. So don’t know what’s going to happen. Just praying for everyone throughout the world. Be safe brother.
Sam bro, solla varthaigale illai starting to end varai Vera level from Tirunelveli
Nandri nandri
I like your presentation sir...ungka video pathave oru thani feel sir.....so cute voice
Nandri nandri
hi , bro unga kural engayo kettaa kural pola irukenu partha ada namma Jeyam RAVI yoda kural super bro
Thanks sister for your comments 🙏👀👀🙏
Bro ur video is so useful..hereafter will watch ur videos..put more videos like this.good luck
Thank you so much sis
You have a good sense of humour London Bro. Please cover Central London areas after the restrictions are lifted. Amazing videos btw 👌
Nandri nandri brother 🙏👀👀🙏
சூப்பர் London Tamil Bro 🤝 மீண்டும் அருமையான காணொளி
நன்றி அத்தான்...
நன்றி
Super bro video vara level superb editing
Thanks again for your comments.
Best👍💯 vedio thanks❤🌹🙏 rajgopal Iyengar, mumbai, thane, India🇮🇳
Hii London Tamil Bro...
ongratulations For Our Channel
Full Video Patha Bro
Very Useful And Entertainment video
Super Bro All The Best...
Nandri Nanbha...
Thank you so much brother 🙂🙏♥️
Beautiful and cheap price sudithars.pani poori super taste.TNAGAR MATHIRI iruku.Here flea market HAVE.BUT not for sale in road. from canada
Thank you so much for your comments 🙏😀
As usual your video is simply superb
Thank you so much brother 🙏😊❤️
Manusanukku nakkal roomba thaan.i still remember the first video I saw was your first southall video. Marbadiyum adhe edhathukku ponaalum salikkama unga originality a maintain panteenga.super annan. I live in lincolnshire and I thought east ham was the only tamil area after five years of living here,only your videos are providing awareness annan.
thank you so much sis for taking time to write a very valuable comment🙏🙏🙏Thanks for continuing to motivate me through your words😀...
வணக்கம் 🙏 Brother, India we are with you🇩🇪🇪🇺We share your pain and the European Union is behind you. A lot of support has arrived and more is on the way. Soon everything will get better. Take care of yourself and stay healthy. God bless India🇮🇳🤝🙏
Thanks for your wishes brother. Yes we wish things get better. Hope everything gets back to normal around the world...
Namma oorukaarangalache,,😀 enga ponalum oru suthu suthituthan apuram than shopping,
Yes true
Nanba again super duper video 👌👌👌 Keep going nanba 💪💪💪 Lots of love from 🇮🇳❤❤❤ ,Chennai 👍
Thank you so much Kiruba ♥️🥰🙏
@@londontamilbro Nanba 😍
London bro your presentation is excellent. Very honest in your conversation.so excited and yummy of your descriptions of food nice.keep it up.All the best.👍👌
Thank you so much. Your comment means a lot to us :)
Very nice👍👏😊 vedio please keep it up🥇
Fantastic Presentation Bro.you have Very Good Catching Talk.When we watch yr videos, All our tensions are flying like anything..It's Great..Keep it up..
Thanks a lot for your comments brother
Sarees, cookwares and now lehengas, churidars... A good treat for women subscribers like me dinesh thambi... superb... Also having a mouthwatering jalebis awesome.... Good keep going.... expecting more as such dinesh...
Hope you all are safe and doing good... Lovable and warm regards to you and your family dinesh thambi
Thank you so much Akka. Hope you and your family are doing good too.
You are doing great videos sako. From Calgary Canada 🇨🇦
Nandri nandri brother 🙏👀👀🙏
ரொம்ப ரொம்ப அருமை நண்பா.... T நகர் version 2...... அட்டகாசம் போங்க..... கடைசி வரைக்கும் நம்ம camera man ஒன்னும் வாங்கலயா....
நன்றி நண்பரே...அதெப்படி வாங்காம இருப்பாங்க 😀 வாங்குறத கேமரா காட்ட கூடாதுனு condition.
Thanks brother video parten ❤️❤️super🙏🙏
Looks like ranganath street. It’s like mini India. Romba super ah iruku👍
Thank you so much sis 🙏
லண்டன் தமிழ் ப்ரோ சார் 😂😂😂 செம காமடி பன்னுரீங்க 👍👍👍 👌👌👌
Thank you so much brother 🙏🙏🙏♥️♥️♥️😀😀😀
அருமை, அருமை வாழ்த்துக்கள் தோழர்
மிக்க நன்றி 🙏🙏🙏
Bro, I like your presence of mind, and the way you speak is fine, feels me I am with my friends
Thank you so much for your valuable comment 😀🙏♥️
U have attractive speech.i think god's gift brother 🔥🔥
Nandri nandri. True. Thanks 🙏 for your comments
Yes bro you are correct. America ponalum sari antartica ponalum sari namma nammala mathikkave koodathu. Avingala nammala madiri mathidanum. 👌👌👌
Yes very true :) Thank you so much for commenting!!!
Bro i became your subscriber after your reply to my comment on one of your video about eastham tamilargal
Thank you so much brother 🙏♥️♥️♥️
சுகர் இருக்குறவங்க சாப்ட்டா .... சிறப்பா இருக்கும்..
உங்களின் பதிவுகள் மிகவும் அருமை... ஏதாச்சும் வாகன பயணம் இயற்கை சார்ந்த பதிவுகள் வரும் நாட்களில் செய்யுங்கள் சகோ.... லண்டன் இயற்கை எழில் மிகு அழகை பார்பதற்கு ஆவலாக உள்ளது...நன்றி
எல்லாம் செரி அப்படியே ஒரு டீ கடியும், பெஞ்சும்,செய்தித்தாள்கள் இருந்துசுன அப்படியே நம்ம ஊருதா..
உங்களின் கருத்து?
என்னுடைய பழைய பதிவுகளில் இயற்கை சார்ந்த பதிவுகள் அதிகம் பதிவிட்டிருக்கிறேன். ஆனால் அதிகம் பேர் பார்க்கவில்லை. என்னுடைய சேனலில் சென்று என்னுடைய பழைய பதிவுகளை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக Scotland videos நிறைய போட்டிருக்கேன் நண்பா. இன்னும் 2 மாதத்தில் கோடை காலம் வந்ததும் மீண்டும் travel videos போடுவேன் கண்டிப்பாக தொடர்ந்து பாருங்கள்.
கருத்துக்களை தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ.
Ella dressing um arumai..rompa cooling ah iruntha kulfi sapatathiga ok summave Corona aatam poduthu ethula kulfi sapptu vambha velaiku vaagathiga ok 😃😂babu.g karaikudi
Thanks for commenting Brother 😀🙏
First like first view thambi
Thank you Akka...
Here in KL Jileppis made by Sikhs or North Indians are hard and crunchy but South Indian jillepis are well designed and soft and give a great joy.Only a handful of shops can have that.Yes In London I observed jillepis and samozas in all shopping centrs,maals etc. Nice to know Southall is Sowkarpet,I recall once it was a Sikh dominated area.Now there are changes.Keep it up! You are very lively in presentation
Thank you so much for taking time to comment. Yes south Indians mostly make Jangiris which is made of urad dhal. That makes it tasty and soft. Jilebi is made of maida. Jilebi is easy to make when compared to Jangiris. That's why it's expensive too. Southall is still a mini Punjab. There are other communities there now in recent years. But they are still majority.
Brother very nice and useful video! Keep uploading more videos like this 👍💯
Thank you so much for your valuable comment 😊🙏. Sure will try to post more...
Nice to see a street like Sithirai veethi..... Really good video bro...
Yes looks very much like that. Thank you brother...🙏
Super vlog.America ponalum london ponalum namma nammalavae irukkanumnu neega sonnadhu semma bro👏👏👏.Apdiye sowcarpet than.Leave ku india varamudiyathathu kastama than irukkum.eppadio safe ah irunga bro.
Nandri sis...
Again a super video. When you taste the jilabi with your usual comment really it is mouthwatering. I wonder when you said every diabetic patients should ate this jilabi. I don't know you did told this seriously or for fun sake. (மேடம் இதையெல்லாம் கண்டிக்க மாட்டிங்களா) I am really very happy to know you are becoming a London celebrity by your videos. People are identifying you when they cross you on the road. Mr. Ramachandran identified you on the road. I am very glad. Congrats. God bless you both.
🙏👀👀👀🙏
ALL CREDIT GOES TO👍🏻 MADAM👍🏻(CAMERA MAN )
@@londontamilbro sure
Hi super bro very nice your voice super
Nandri nandri 🙏👀👀🙏
Brother London library video please
இப்ப கூட. உங்க பதிவு தான் பாத்துகிட்டு தான் இருக்கேன் அண்ணே வணக்கம் நே Dubai Le இருந்து
ரொம்ப ரொம்ப நன்றி. எல்லா வீடியோவும்பாத்துட்டீங்க போல 😀🥰♥️
@@londontamilbro கிட்டா தாட்ட ஓரளவுக்கு பாத்துகிட் இருக்கேன் அண்ணே
I wish to communicate that your efforts and presentation are drawing very attractive and unforgettable. This happens 2nd occasion following your earlier presentation about East Ham. You have brought everyone to the spot because of your mode of presentation. with clear expression on all matters which will help us to know and keep it up for fulfilling our desires.I would like to congratulate you to continue this journey as ever.
Thank you so much for taking your precious time to comment. Thank you once again :)
@@londontamilbro Dear brother, I would like to pray to lord Venkateswara to give strength, wisdom, knowledge with cooperation from all sectors to continue the successful journey as ever.
London Bro !! awesome greetings from Srilanka
Thank you so much 🙏♥️
Wow I really love l like it's I want to go this years 👌
Please do give a try. 🙏👀👀🙏
Super video bro! Your narration and recommendation of the products is wonderful. I am your fan you're a charismatic you tuber.,mouthwatering jelabi and tempting Kashmiri chai are masterpiece of the video. Panipuri super. I love this video.
Thank you so much for your valuable comment. Always encouraging a small RUclipsr. I'm Really blessed 🥰
The compliment comes from your native place bro. 👍❤👍
Thank you 😀😀😀
உங்க காணொளி வேறலெவல்!
நன்றி 🙏
Whn I was in south hall few years I ate the hot jalebi.. love it..southall is great just like in lndia bazaar 😘
Thank you so much for your comment 🥰🙏
So nice to c yr video God bless take care
அருமை அருமை மீண்டும் சந்திப்போம் நன்றி தம்பி
🇩🇪👋👍🏼👍🏼👍🏼
Thanks 🙏 brother
மிகவும் அருமையா இருந்தது நன்றி Bro
Super dear bro 👍👍
Thank you so much brother 🙏
Nice brother
Nandri nandri
bro steet football and cricket ground irukanu sollugala bro
Bro apdey Intha football stadium lam enga iruku, match paakanum na Enna pannanum, iPo closed doors match than, but open pannathum epdi Enna pannanum, oru match aachum epdinaa vanthu anga paakanum bro..summa ground walk aachum irukaaa matches ku ticket kedaikalanaalum itha pathilaaam konjam share pannungalaen
சகோ அருமை 👍 ❤️ ஒரு முறை 🇱🇰jaffna சுற்றுலா போய் வாருங்கள் 🙏 from swiss
எனக்கும் ஆசை தான். சமயம் கிடைத்தால் கண்டிப்பாக செல்கிறேன். மிக்க நன்றி நண்பரே 🙏
இப்போ இல்ல சகோ. நிலமை சரியானதும் 😀
Wow nice to see the video✅ it’s really awesome & your channel is great 👍🏻 👍🏻👍🏻👍🏻
There‘s a lot of learn from your videos & channel 👌👌🔔 stay healthy & Stay safe 🍀✅
Thank you so much brother 🙏
அருமை நண்பரே.. சிறப்பாக லண்டன் கடைகளை விவரமாக பதிவு செய்ததற்கு..
மேலும் லண்டனில் வேலை வாய்ப்பு பற்றி விளக்கினால் நலம்..
Neenga London la enna job pandringa சகோ..
Keep doing Good work Bro 😀
Thanks 🙏 a lot brother
Namma pondy bazaar, renganathan street ku equala lipstick, churidhar, clipsnu, semma thambi. I believe you thambi, you don't need to set up fans. You have many 👍 yes, I too feel bad for not able to go to India now. Jelabi, kulfi, vadai, masala chai, I think you guys are really enjoying all our foot stuff there. Akka watch kadai super. Totally entertaining 👌
Thank you so much Akka 🙏
Your video is very informative. I live in East London. Am tempted to taste the jilebi immediately. Bro, a small request. When you are shooting video, sometimes you are turning the camera focus so fast, especially while showing churithar. So would appreciate if it's been done a bit focused and slow. Thanks. Best wishes. Keep rocking.Subscribed your channel.
Thanks 🙏 for your comments sister. Next time I vl consider it.
Super ஜிலேபி.சென்னை T.Nagar ஐ londonனில் காட்டியதற்க்கி மிக்க நன்றி . Camerawoman ஐ கவனித்தீர்களா ?
நன்றி அம்மா. நல்லா கவனிசாச்சு 😀
SSS Amma I did. She is fine. Thanks for commenting.
ஜிலேபி தொடங்கி...designer ஆடைகள் வரை...இது சவுகார்பேட்டை தான் ... டீக்கடை இல் நீங்கள் thank u சொல்ல அவர் நன்றி என்கிறார்...😂 நன்றி தம்பி..உங்கள் சிலேடை கலந்த தமிழ் வர்ணனை ககும்...அருமை...😎💐
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா...😀🙏
Hai!Bro! 👌🤩
Hi bro
Ha ha enna bro.nijamave idhu london thana illa namma ooru sowcarpettaiya😀😀👌
Lol. London dhan sis...😀
Hi bro
inthe clothes shops le order pannlama. from swiss
I'm not sure sis. But I posted another video on a saree shop. They also have lehengas and salwars. They do post to other countries. You can check out that video description and contact them.
Ok thank u bro
Anna postcode solluga
This weekend London pogalamnu plan panni irukom
Nandri. This is southhall. No postcode
nice ...
Welcome bro good vedio
Thanks sir for your comments 🙏👀👀🙏
Super Baa 👌
Nandri nandri
Nice vlog bro...👌🏻
Thank you sis 🙏😊
Wow. Semma.anna
Nandri nandri
Best wishes
Thank you 🙏
Video super 👌👌 bro.
Thank you 🙏
Eppa londan veralama bro
Lockdown restrictions are slowly lifted. Not sure where you are coming from. If India, then India is in red list travel countries. So it's not the best time to come from India.
I’m new subscribers from New York Mohammed
Thank you brother 🙏
Bro this street looks like Sowkarpet.
Nandri
Nice video bro
Thanks brother
That jalebi looks so good Anna. I’m waiting to run into you one day when you are shooting food review video 😂😂😂
Hahaha. No problem bro. Thanks 🙏for your comments
way of speaking super
Thank you so much for your comments
Hi bro I used to live in Southhall now I live in Wales. Southhall is thunga nagaram. 🙏🙏🙏🙏
Thanks for commenting Brother. Wales is such a beautiful place. I have been to both south Wales and north Wales for holidays before covid.
வணக்கம் சகோதரா உங்களுடன் நானும் இணைத்து விட்டேன் 👋👋அருமையாக யுள்ளது🥻🥻
Bro, talk about you. What you do in London?
Please do a vlog with London thamizhi akka.
Thanks again brother.🙏👀👀🙏
Jalebi junction's jalebi is the worst bro....panipuri is costly in southall.. in wembley its just £1 :P
Kalakkunga Jilebi panipuri.... 😍😋😁
😀🙏
Amazing bro. Pls mention the price also
Nandri brother. Thanks 🙏 for your comments
Soon Im going to come London. Waiting for visa.. Sure I will meet u brother. As ur fan