லண்டன் ரோட்டுக்கடை உணவு |London Street Food | London Tamil Vlog | Walthamstow Market

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2021
  • லண்டன் ரோட்டுக்கடை உணவு |London Street Food | London Tamil Vlog
    London Street Food Market Tamil | Walthamstow Market
    #londontamilvlog #uktamil #londontamil #tamilvlog #tamilvlogs #streetfood
    Location: Walthamstow, Sunday Market
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, Tamil Food in London, Sri Lankan Tamil, Sri Lankan Tamil in London, Sri Lankan Food in London, South Indian Food in London, Tamil food review, Tamil Street food review

Комментарии • 487

  • @cosentinohoudini8772
    @cosentinohoudini8772 3 года назад +68

    Bro, you are look like namma cricketer ashwin 😊

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +7

      Thank you so much. Yes many people mentioned in comments of our other videos 😀

    • @geethamathi8912
      @geethamathi8912 3 года назад +2

      @@londontamilbro neenga sonna namba mattinga nanum athaiye than feel pannittu comments padichutte Varum pothu intha comment en kannil pattathu 😂unga relation ah ashwin 😊

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      @@geethamathi8912 😂😂😂

    • @rosieniti6136
      @rosieniti6136 3 года назад

      Yes

    • @jasminechandra104
      @jasminechandra104 2 года назад

      Landon tamilachi akka unga sister ha anna..??

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 года назад +8

    அருமையான காணெளி பதிவு, Thanks for sharing

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад +1

    ரோட்டோர பாடல் பொம்மை நடனம் நம்ம ஊரு செடிகொடிகள் போல அங்கும் செடி விற்பனை பேக் கடைகள் ப்ரைட் ரைஸ் ஐஸ்க்ரீம் வித்தியாசமாக இருக்கிறது தம்பி துணிக்கடை பெல்ட் கடை வாட்ச் கடை குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் கடை அனைத்தும் அருமை ஞாயிற்றுக்கிழமை கூட்டம் களைகட்டுகிறது அருமையாக இருக்கிறது தம்பி இந்த பதிவு

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி அக்கா 🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 года назад +4

    Variety foods..super...
    Enjoy
    Fried ice cream vera level.
    20rs sugarcane juice ha 300rs Ku kudicha first person engera perumai namma London tamil bro ye serum.

  • @adavidloy2064
    @adavidloy2064 3 года назад +6

    Semma annan I was waiting for this thank you so much 😎😍😘🤗❤️👍🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much for commenting 😀😀😀🙏🙏🙏♥️♥️♥️

    • @kennedyofficial613
      @kennedyofficial613 3 года назад

      @@londontamilbro Hi Bro i'm from india Tamil nadu my friend is going brimingham for study MS he is having wheezing he can manage that climate.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      @@kennedyofficial613 It depends on his condition brother. What exactly causes wheezing. He might get used to the the weather in few months. But it depends. There are people here with wheezing problems.

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад +2

    Hai bro!London street food பார்க்க நன்றாக இருந்தது!நீங்க try பண்ண item எப்படி இருக்கும் என்று feel பண்ண முடிந்தது!அங்கெல்லாம் bread item தான் என்பதால் விதவிதமாக stuff பண்ணி கிடைக்கிறது!பெயர்தான் புரியாதமாதிரிfdstggjjiyfbnk இருக்கு!நானும் வெளியில் சென்றால் sugarcane juice miss பண்ணமாட்டேன்.உங்க கையில juice பார்த்ததும் குடிக்க ஆசைவந்துவிட்டது.Fried icecream,spanish fried food,dresses,kids shop நன்றாக இருந்தது.நல்ல relaxation tea கடைமாதிரி chair லாம் கடைக்கு வெளியே போட்டிருந்தது,உங்கள பார்த்து லண்டன் தமிழ் bro என்று ஒருவர் introduce பண்ணிக்கிட்டார் அந்த கடைகாரர் taste பண்ண கொடுத்தது.visiting card கொடுத்தது எல்லாம் உங்க மவுசை காட்டுகிறது,அந்த ரோட்டோர பாட்டுகச்சேரி இன்னும் கொஞ்சம் காட்டிஇருக்கலாம்,light ஆ miss பண்றேன்!So nice....🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி.

  • @DreamsOnlineMadhuEdwin1031
    @DreamsOnlineMadhuEdwin1031 3 года назад +4

    semma bro london bro nnu kandu pidichitaanga we are going to have these shops in wembley on sundays keep rocking bro 🙌👍

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much sis. Yes, I'm sure you will like it...

  • @basheerahmed5931
    @basheerahmed5931 2 года назад +2

    Supper your viedo... Nice... Oru like kodunga ellorum

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 3 года назад +1

    உங்கள் வர்ணனை அருமை.. சகோ...
    உங்கள் கூடவே பயணித்தது போல இருந்தது..

  • @crafthouse4787
    @crafthouse4787 3 года назад

    nice sharing bro

  • @minyuenspark5697
    @minyuenspark5697 3 года назад

    Thalai Vanakkam 😀 super Thalai keep it up.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much 🙏😀♥️♥️♥️

  • @suryasathis4726
    @suryasathis4726 3 года назад +2

    Bro!!! Semma tempting 😝😝😝

  • @babug4754
    @babug4754 3 года назад +2

    Wow semma super food egapatta itams colorfull la iruku paka romba arumai yaana sweet. Enjoy 👍🏻🌭🥖🥓🌮👌🏻babu.g karaikudi

  • @pollachislang
    @pollachislang 2 года назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌சென்று பார்க்க முடியாதவர்களுக்கு உங்கள் வீடியோ மிகப்பெரிய வரபிரசாதம் உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது... 👏👏👏👏👏👏👏

  • @RandysTime
    @RandysTime 3 года назад +1

    Hi bro!Mouth watering foods.colourful donuts.semma.namna ooru karumbu charu adichika mudiyadhu bro . Irunthalum kaedaikiradha vidathinga.namma oru cream bun semma bro .Adhellam anga kadaeikkadhu. Nice vlog

  • @padmasimon
    @padmasimon 3 года назад +1

    Semma yummy video dinesh thambi... Madurai la 5 manikku vandi la butter bun varum thambi semma taste ah irukkum..."messy ah thaan irukkum camera kaaga nadikka kodaathu" factu factu factu. Miss that 5.00 pm butter bun n sugarcane juice... You made me miss my native madurai dinesh thambi... Hope you too...
    Our warm and lovable regards to you and your family dinesh thambi...🙂

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much Akka. Yes I do miss them. We are good. Hope you and your family are doing good too 🙏🥰♥️

  • @rosieniti6136
    @rosieniti6136 3 года назад +3

    Good as always. Your videos are quite interesting to watch bro. Take us through Cotswolds sometime in future.

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen 2 года назад

    Excellent video bro. Thanks :)

  • @ansariumarkhan258
    @ansariumarkhan258 3 года назад +4

    Bro lots of love from kerala.... A great feast to eyes😍

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 года назад +1

    நல்லா இருக்கு அண்ணா உங்க video வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி தம்பி 🙏♥️

  • @vanmeeganathanchelliah6432
    @vanmeeganathanchelliah6432 3 года назад

    Super awesome Thala 👌🏽😍😍🍣🍣😋😋👌🏽

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 3 года назад +2

    இப்பதான் உங்களுடைய வீடியோவை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்...

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Nandri nandri 🙏👀👀🙏

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 3 года назад

      The way of you take the video is so awesome now I watch Landon tamil sappadu sambal food

  • @inklaw11
    @inklaw11 3 года назад +1

    Arumai...

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    ரொம்ப ரொம்ப சூப்பர் வீடியோ நண்பா, வேற level concept.... சூப்பர் சூப்பர்.... எல்லாமே ரொம்ப ரொம்ப cheap பா rate கம்மியா இருக்கு சூப்பர் bro

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @iraiviyinulagam
    @iraiviyinulagam 3 года назад

    Interesting cool vlog 👍

  • @NayakiHomeKitchen
    @NayakiHomeKitchen 3 года назад

    Semma brother...really i enjoyed 👍👍👍

  • @thenrajpandian5121
    @thenrajpandian5121 3 года назад

    Namma oorla sandhaiki pora madhiri super ah irukku, colourful video bro 👌👌

  • @kadhusaks
    @kadhusaks 2 года назад

    PaalBun 🤩 Nostalgic feel .. Super ah solluringa Bro.. will learn it from you 🤗

  • @aarthepasla1545
    @aarthepasla1545 3 года назад

    Nice Video👌 Keep rocking Bro👍

  • @Aathiraamullai
    @Aathiraamullai 3 года назад +1

    ஹா ஹா வடிவேல் வார்த்தைகள் அருமை சகோ. கிரில்ல போட்டு பிரட் மாதிரி எதையோ செய்தார்களே........செம்ம டேஸ்ட் ப்ரோ. கரும்பு ஜூஸ் அங்கயுமா ஓஒ உகாண்டா இறக்குமதியா.... கவலைப் படாம சாப்பிடுங்க ப்ரோ.

  • @kumarmani7721
    @kumarmani7721 3 года назад +1

    ரொம்ப அருமையான ஒரு Video நன்றி அண்ணா📹👌👌👌 🙏🙏🙏👍

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Nandri nandri brother

    • @kumarmani7721
      @kumarmani7721 3 года назад +1

      @@londontamilbro ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @user-qu8yu2lb6z
    @user-qu8yu2lb6z 2 года назад

    Surru...super Bro..😀

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад +1

    First like first view thambi

  • @ak.47Nachi
    @ak.47Nachi 2 года назад +1

    அருமை தம்பி...

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி அண்ணா 🙏♥️

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 года назад

    வேற வேற லெவல்ல இருக்குங்க
    செம்ம சூப்பராக இருக்குங்க சும்மா
    அட்டகாசமான உணவு 👌👌 பார்க்கிற எல்லோருக்கும்😋😋 எனக்கு இந்த நேரத்துல எதையாவது சாப்பிட தோன்றுது
    சரி தம்பி உங்களுடைய இந்த கடுமையான உழைக்கின்ற வேகம்
    மேலு‌ம் மேலும் உயர வாழ்த்துக்கள்
    👏👏👏💐💐💐👏👏👏💐💐💐👏👏👏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @deepanatrajan8613
    @deepanatrajan8613 3 года назад

    Awesome 👏🏻😍🔥

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 года назад

    Nice one Bro👌

  • @mithulanathan3567
    @mithulanathan3567 3 года назад

    First comment super anna

  • @kirubasudha
    @kirubasudha 3 года назад

    Super duper video nanba 👌👌👌👌 Loved it ❤ keep rocking nanba 👍😎 Lots of love from India ❤🇮🇳 Chennai 😍

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much nanba 🙏🙏🙏♥️♥️♥️🥰🥰🥰

    • @kirubasudha
      @kirubasudha 3 года назад

      @@londontamilbro Nanba 😍😍😍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @AranTamil
    @AranTamil 3 года назад

    Super👍👍👍👍
    Looks So Yummy👍👍👍👍

  • @SalmaKhan-hc7ck
    @SalmaKhan-hc7ck 3 года назад +1

    Superb yummy 🤤👍

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 2 года назад

    very excellent information about tamil business street walthamstow,london,thank u bro,valthukkal

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Mikka nandri. Thank you so much for commenting!!!

  • @manikandanvip7614
    @manikandanvip7614 2 года назад

    🤗😚😱 vera lavel bro

  • @kannancs31
    @kannancs31 3 года назад +1

    Very nice bro , iam watching ur video i feel
    Iam in London, i like the
    Cream bun. Shopping in
    London like same pondicherry sunday market
    and T. Nager madras.
    Iam enjoy ur video. Tq
    Bro pls continue ur videos.
    Mrs. Bharathi kannan. 🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much sis for your valuable comment. Yes sure. Hope to give more entertaining videos 😀😀😀🙏🙏🙏

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад

    ஞாயிற்றுக்கிழமை ரோட்டு கடைகளில் அங்கும் இதுபோல வகைவகையான உணவு வகைகள் இருக்கிறது என்று பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது சப்பாத்தி ரோல் செம சூப்பராக இருந்தது டோனட் போல இருந்த ஒரு வகை உணவு சுருள் வடிவில் செய்து அருமையாக வித்தியாசமான முறையில் அதை வேகவைத்து அதனுள்ளே ஏதேதோ போட்டு தந்தார்கள் டோனட் போல இருக்கிறது என்று சொன்னீர்கள் பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறியது அந்த அளவுக்கு சூப்பராக இருந்தது பிரட் சமோசா வகைகள் மர சாமான்கள் அனைத்தும் அருமை ஆலிவ் வகைகள் அனைத்தும் அருமை டோணட் கரும்பு சாறு சூப்பர் ரெயின்போ பிரட் ஆஹா அருமை

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @anandbharathi242
    @anandbharathi242 2 года назад

    Vera level na ...... Neenga
    Super na ......

  • @barathramrajamani9894
    @barathramrajamani9894 3 года назад

    Hi sir. .... I like ur videos.... Keep going ..... Do more videos in future.... Ur Tamil slang and explanation is vera level.... Apdiyee na pesura mariyee eruku😉👍👍🙏❤️

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 года назад

    Hi. This video is very nice. You are sharing different types of videos every week. Really Vera level. Different types of foods of different countries in one place vow.. Enjoyed it very much. You make me feel hungry now. Super. God bless

  • @karthickmass2582
    @karthickmass2582 3 года назад +1

    Semma bro

  • @ismailvloger9916
    @ismailvloger9916 2 года назад +1

    Watched from Srilanka🇱🇰🇱🇰🇱🇰

  • @NP-Namma-Paiyan
    @NP-Namma-Paiyan 3 года назад

    Really enjoyed bro ,,👌👌

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 года назад

    ஸ்மார்ட் டிவி ல பார்த்துவிட்டேன்
    அருமை அருமை அருமை சூப்பர் 👍🏼👍🏼👍🏼

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      மிக்க நன்றி 🙏🙏🙏♥️♥️♥️

  • @dirafnidira7564
    @dirafnidira7564 3 года назад

    Semma Semma bro 👌👌

  • @NaveenRSLM
    @NaveenRSLM 3 года назад

    Bro vera level Bro👌

  • @MrGskgskgsk
    @MrGskgskgsk 3 года назад

    Very intresting bro keep it up....

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 года назад

    Super anna
    Continue this
    Hats off

  • @venisfact4449
    @venisfact4449 3 года назад +5

    77 Wal Thomas's street food yummtastil Tempting
    Beautiful attractived wheel shop
    Lamp snack
    Fried ice cream yummtastil
    Taccos
    In-between met new friend
    Alagana Mouth watering roll
    Varities grille
    Beautiful attractived plates
    Samosa vin sister dish idalin dish
    Baati toys yummtastil sweet
    Olives
    Sugercane juice from Uaaganda
    Feta curry
    Plants so beautiful
    Bags grilled yummtastil Tempting
    Baribique fried ice cream

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much Amma for your valuable comment 🙏🙏🙏

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 2 года назад

    Fine brother. Very nice.the names of fruits eatables and the price range the hygiene conditions where stalls are make. Us glad

  • @sowchellam7453
    @sowchellam7453 2 года назад

    Sema bro na ungala pathu Landon la eruka mari nenachikara bro 🥰

  • @loginiselvarajah8085
    @loginiselvarajah8085 3 года назад

    Very nice food bro enjoy.

  • @abdullahraj9653
    @abdullahraj9653 3 года назад

    அருமையான வார சந்தை பதிவு..... பல நாட்டு உணவு வகைகள் & பொருட்கள் விற்பனை சந்தை....
    ❤️🇮🇳🤝🏼🇬🇧🌹

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி நண்பரே 🙏♥️🥰

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 года назад

    வணக்கம்நே Dubai Le இருந்து இந்த பதிவு பாக்கும்போது ரெம்பா மகிழ்ச்சியாக இருந்துச்சு அண்ணே நீங்க போசுறதே கேட்கும் போது

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏♥️♥️♥️🥰🥰🥰

  • @kmlearnchannel9415
    @kmlearnchannel9415 2 года назад

    Never seen London in this detail , good work

  • @banupriya2827
    @banupriya2827 2 года назад

    Great job bro. Ur hard work is hats off. Making friendly to know about london

  • @JeyasCafe
    @JeyasCafe 3 года назад +1

    Super bro👍

  • @vasanthakumarj2599
    @vasanthakumarj2599 3 года назад

    Nice video, Bro

  • @punithark
    @punithark 3 года назад

    Hi Dinesh....We are watching all your videos to hear your humorous speech filled with fun and laughter.... Carry on.....

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks 🙏 for your comments 🙏👀👀🙏

  • @emai99
    @emai99 3 года назад

    Enjoyed ur video .... keep rocking ... with luv from India !!!

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 года назад

    சூப்பர் ,அப்பப்பா,அடடா எத்தனை விதமான street food!Mexican Tacos, Burittos பார்த்தாலே பசி தீரும்.விதம் விதமான கேக்குகள்,சமோஸாக்கள்,ஸ்பானிஷ் தக்காளி-சிக்கன் சாதம், இத்தாலியன் ரொட்டி,பால்பன் சுவை கொண்ட வெண்ணெய்-சீஸ் இனிப்பு ரொட்டி,உகாண்டாவின் கரும்புச்சாறு,அம்மம்மா! வீடியோ பார்த்து விட்டு ஒருENO சாப்பிட்டு விட்டேன்.நன்றிங்க.

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 3 года назад +2

    U r rocking anna
    Mouth watering donut

  • @lovinpsychology
    @lovinpsychology 2 года назад

    Yes mouth watering

  • @GK-yc4kw
    @GK-yc4kw 3 года назад

    Beautiful Vlog Bro...Luv from Vellore. 💖

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 года назад +1

    Bro thankyou so much for your video we enjoyed, two days before my son arrived in London

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much for commenting. Happy to know 🙏🙂

  • @ellemmaranvallali6517
    @ellemmaranvallali6517 2 года назад

    Very interesting bro.
    I like this video.

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 3 года назад

    Superb video sir.

  • @lovinpsychology
    @lovinpsychology 2 года назад

    Superb 👍

  • @safeeqahamed7886
    @safeeqahamed7886 2 года назад +1

    Your video is nice bro 1st time iam watching your video ❤

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 года назад

    ❤️🙏அழகு.சார் உலக பேமஸ் ஆகி விட்டீர்கள். ஹங்கேரி டிஸ் அருமை.இளங்கோ எனும் நண்பர் பாராட்டியது அருமை.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @gowrisamayaltamil1852
    @gowrisamayaltamil1852 3 года назад

    Super

  • @anandarajkannan7622
    @anandarajkannan7622 3 года назад

    Super bro... Summa. Srrru nu irukkum... 😂

  • @jayakrishnansmr865
    @jayakrishnansmr865 3 года назад +1

    Super brother.

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад

    Sunday Market super Thambi

  • @muthupandian724
    @muthupandian724 3 года назад

    Super London Tamil Bro 🤝

  • @linga9578
    @linga9578 2 года назад +1

    இங்கிலாந்தை பார்க்கும் போது மிகவும் ஆசையாக இருக்கிறது ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் எதாவது வழி இருக்கா சகோ

  • @harishkutty8102
    @harishkutty8102 3 года назад +1

    Anna you are great🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rath6686
    @rath6686 6 месяцев назад

    Super London bro❤❤❤❤❤

  • @aswinrobert7
    @aswinrobert7 3 года назад

    Wow super 👌

  • @user-il8rc5uq1i
    @user-il8rc5uq1i 3 года назад

    மூச்சுக்கு முன்னுறுவட்டி நன்றி சொல்றறு வாழ்த்துக்கள்❤️👍👍

  • @gangadaranramalingam5107
    @gangadaranramalingam5107 2 года назад

    Cheers very nice. Big thank u anna

  • @sekarvu9808
    @sekarvu9808 2 года назад

    Very nice. Thank U very much sir.

  • @rajuiyengar9778
    @rajuiyengar9778 2 года назад

    Best vedio bro🤜, keep it up🥇 rajgopal Iyengar, mumbai, thane, India🇮🇳

  • @yesanadar8653
    @yesanadar8653 3 года назад

    Bro semma super sappadu foreigners kind speech also u r lucky bro

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much brother 🙏🙏🙏♥️♥️♥️

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 2 года назад

    Street food factory டூர் போல இருக்கிறது. அனேகமாக நீங்கள் Chef ஆக மாற நிறைய வாய்ப்பு இருக்கும் போல......... வாழ்த்துகள்!!!!

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      🙏♥️. Seems like you have watched most of the recent videos. Thank you so much brother 🥰🥰🥰

  • @jafarraja4091
    @jafarraja4091 2 года назад

    wow super

  • @skarang7571
    @skarang7571 3 года назад

    Super Ji

  • @murugavelpart4892
    @murugavelpart4892 2 года назад

    ஒரு மனிதன் உயிர் வாழ்வதே உன்ன உணவு, உடுத்த உடை, உறங்க வீடு இந்த மூன்றையும் அடைந்தது போல் உங்கள் கானொலி அமைந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.

  • @sreedharan2079
    @sreedharan2079 3 года назад

    Bro unga video nalla iruku 🔥 But neenga oru time 'Way 2 go tamil' youTube channel paarunga, avara maari drone shots, cinematography paneengana, vera lvl la irukum bro🔥🔥🔥
    My humble opinion!

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      First. Thanks 🙏 for your comments. Brother in London drones r not allowed. And way 2 go is a big channel. He is great. I have seen his videos. It’s Vera level. And one more thing, I am working full time. So I haven’t got enough time to shoot and edit. Thanks again for your comments brother. Will definitely try to do something good soon. 🙏👀👀🙏

  • @josephinelouis4442
    @josephinelouis4442 2 года назад

    Nice video bro🙏🙏🙏

  • @chandralekha146
    @chandralekha146 3 года назад

    Nice video. Take care