லண்டன் தமிழர்கள் Area | London Tamil Area | Tamil People living in UK | UK Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 300

  • @londontamilbro
    @londontamilbro  Год назад +11

    நீங்கள் எந்த நகரம் அல்லது நாட்டைச் சேர்ந்தவர்? அறிய விரும்புகிறேன் I would love to see where majority of our subscribers are from 😍😃

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +20

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்த தலைவா இதுவும் ஒரு கலக்கல் வீடியோ தான்.லண்டன் தமிழர்கள் பற்றிய மற்றுமொரு சூப்பர் வீடியோ 🤝🤝👏👏❤️❤️💐💐👌👌🌹🌹

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +4

      மிக்க நன்றி சகோ 🙏🥰❤️

  • @vadivels1847
    @vadivels1847 Год назад +5

    Super thambi!! 💐நீங்கள் சொல்லுவது ,எங்க பக்கத்துலே இருந்து லண்டன் பார்க்கற மாதிரி இருக்கு bro நன்றி பல ,👌👌🤩

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Год назад +2

    லண்டன் தமிழ்ச் சகோதரரின் அருமையான விளக்கத்துடன் லண்டனில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகள் உணவு விடுதி பற்றிய விளக்கம் அருமை.
    சத்யம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் வீடுகள் வாடகைக்கு கிடைப்பது பற்றிய விளக்கம் அருமை.
    அவரது தமிழ் மண்ணின் பாசமும் நேசமும் நன்றிக்குரியது.
    நல்வாழ்த்துக்கள்.🎉❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +5

    லண்டன் தமிழ் புரோ! நீங்கள் சொல்லும் விதமே தனி. காணொளிக்கு நன்றி.

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 8 месяцев назад

    இது மிக மிக அருமை மிக மிக நல்ல செயல்களை செய்து வருகிறீர்கள் உங்கள் மேலான செயலுக்கு தமிழர்கள் மத்தியில் ஒரு உயர்ந்த விருது இருக்குமானால் அதனை நான் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.
    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் இரு நாட்டு மாணவர்கள் வேலை தேடி வருபவர்கள் உயர் கல்விக்காக வருபவர்கள் உங்களுடைய பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது விருப்பம். முக்கியமாக இந்தியாவில் தமிழ்நாடு கொடைக்கானலில் வசித்தார்கள் வசிக்கிறார்கள் அதுபோல் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். அவர்கள் சொத்து வாங்குவதற்கும் சொத்தை விற்பதற்கும். லண்டனிலும் தமிழ்நாட்டிலும் சொத்துக்களை வாங்கவும் அமைப்பையும் உதவியையும் பதிவையும் வெளியிடவும்

  • @ensamayal6537
    @ensamayal6537 Год назад +7

    லண்டன் தமிழர்கள் Area..!அவசியமான வர்களுக்கு கலங்கரை விளக்கம் நம்ம London Tamil bro channal!video quality,bro வோட dedication,camera man னோட உழைப்பு,கடமை,கண்ணியம் கட்டுப்பாடு இதுபோல் சொல்லிக்கிட்டே போகலாம்.என்றும் தரமான விஷயம் bro கிட்ட இருந்து கிடைச்சிகிட்டே இருக்கும்..வாழ்த்துக்கள் 🙏💐

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி அக்கா🙏🥰❤️

    • @ensamayal6537
      @ensamayal6537 Год назад

      @@londontamilbro From TN.TV.malai.

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      திருவண்ணாமலை! 😊

    • @ensamayal6537
      @ensamayal6537 Год назад

      @@londontamilbro yes bro நான் முதல்ல ஆரம்பித்துவச்சிட்டேன்.

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +4

    Sam bro ரொம்ப ரொம்ப பயனுள்ள புதிதாக லண்டன் வருகிறவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு காணொளியாக இருக்கு மிக்க நன்றி அந்த அண்ணா ரொம்ப தெளிவா விளக்கம் தந்தார் வாழ்த்துக்கள் வணக்கம்

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🥰❤️

  • @padmadevi3359
    @padmadevi3359 Год назад +2

    கேம்பிரிஜ் கல்வி கற்கவும் வாழவும் மிக அருமையான ஊர் லண்டனில்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +2

    Sam‌ எங்கள் மன்னிக்கனும் ஏன்னால் லண்டன் உங்க பதிவுலதான் பார்க்க முடியும் நான் ஒரு மாற்றுதிறனாளி நன்றி சகோதரா கடவுளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும் நன்றி நன்றி 💞❤️🌹💐🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +2

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி! எனது காணொளிகள் மூலம் தொடர்ந்து உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன் 🙏❤️🥰

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 8 месяцев назад

    மிக மிக அருமை
    இந்தியாவில் இருப்பவர்கள் லண்டனில் வீடு வாங்கவும் லண்டனில் இருப்பவர்கள் இந்தியாவில் வீடு வாங்கவும் தேவையான உதவிகளை நீங்கள் செய்யவும்

  • @gerardchristopher9718
    @gerardchristopher9718 Год назад +3

    Very informative and appreciate your videos which is very useful to know the places where our Indians live .Good job

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      Thank you so much brother for leaving a comment 🙏🥰❤️

  • @ganeshlakshmanan3391
    @ganeshlakshmanan3391 Год назад +2

    Glad to see the flat without the scaffolding. The area has transformed quite drastically over the last few years.

  • @sureshpara8965
    @sureshpara8965 Год назад +10

    Super video bro 👌 🇨🇦but don't call srilanka tamil, can you call இலங்கை தமிழர்,ஈழத்தமிழர் please

  • @karpagamlatha4041
    @karpagamlatha4041 Год назад +1

    Thanks for ur London I formation my son want to study in London so this video help forme 🙏

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +2

    லஷ்மி நாராயணா அண்ணா நானும் ஈரோடு மாவட்டம்

  • @kirubasudha
    @kirubasudha Год назад +2

    Super duper video nanba 👌👌👌😍❤️😍 Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @yummymummy4097
    @yummymummy4097 Год назад +2

    I cannot thank you enough for showing our old neighbourhood Newbury Park 😊and most importantly we love to hear the rental market in the are because we definitely need that . Thank you so much!

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад

    Hi London Tamil Bro, Gants Hill, Newbury Park கானொலி பார்த்து ரசித்தேன், எனது உறவினர் சினேகிதர் இந்த இடங்களில் வசிக்கின்றார்கள், நான் மிகவும் தூர இருப்பதால் East Ham ல் shopping செய்வேன் . உங்கள் கானொலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி . 🙏👍Usha London

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Год назад +1

    வணக்கம்ணே துபாய் இருந்து மிகவும் பயனுள்ள காணொளி.

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @klrajakumar6137
    @klrajakumar6137 11 месяцев назад

    🎉😊😊🎉 Very 🎉 usefull for the people who wants first 🥇 information to settle or study here, Thank 🙏 you Brother.

  • @siddharth5263
    @siddharth5263 Год назад

    Nice video bro...really helpful... I'm an orthopedist looking to do my fellowship outside india... definitely helpful for mee...keep going bro....

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      Glad it was helpful! Thank you so much 🙏❤️

  • @christebene7223
    @christebene7223 Год назад +1

    Superb bro. Really amazing video. And your explaination was very excellent. Good job bro.😃

  • @ramsiramsika9521
    @ramsiramsika9521 Год назад +1

    அமெரிக்காவில் இருந்து விரைவில் லண்டனுக்கு வர உள்ளோம் 🇱🇰

  • @vasukinatarajan9572
    @vasukinatarajan9572 Год назад +1

    u explaining style is awesome... guduvancherry chennai

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Год назад +1

    Very useful and informative video.Those who come for studies and job will be benefited by the video.I like the area and restaurants.👍🙏👏👏👌❤️

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      Thank you so much Anna 🙏❤️🥰. Hope you are doing great !

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Год назад

    Beautiful coverage. Extra ordinary. Excellent narration

  • @satnamsingh4037
    @satnamsingh4037 Год назад +2

    my humble request to London bro it would be a great help to let people know all the details but at the same time people new to uk are targeted by a few people for example not returning the deposit and overcharging

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад

    அன்பு சகோதரா எப்படி இருக்கறீங்க லண்டன் தமிழ் மக்கள் சுகமா உங்க flyசுகமா ‌பொங்கல் எப்படி போச்சு வாழ்த்துக்கள் 🌹💐🌹💐

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி சகோ. நலமாக உள்ளோம். நீங்க நலமா? பொங்கல் இனிதாக போச்சு 🙏🥰❤️

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 Год назад +1

    Excellent bro

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Super pathivu pa mahane ungaloda video eppothu varum endru eathirparthu erunthen pa mahane
    Ungaloda erunthu paarpathu poll ullathu pa
    Thanks pa mahane🙏🏻

  • @PriyaVas123
    @PriyaVas123 Год назад +1

    Nice video bro. All the best for Josh real estate agent..

  • @kumarselva4329
    @kumarselva4329 Год назад +1

    All ur videos Superb brother .

  • @sathi6395
    @sathi6395 Год назад

    Thanks for another view. Well done. Kindly RUclips featuring Tamil professionals and elite business owners. Best wishes.

  • @deva5uk
    @deva5uk Год назад +1

    Gants hill is quite nice area to live, i live here for a decade

  • @srishan4803
    @srishan4803 Год назад +1

    Thank you for the useful information brother

  • @kanapathykassee4327
    @kanapathykassee4327 Год назад +1

    Tq bro for more information

  • @kaderkhan8696
    @kaderkhan8696 10 месяцев назад

    நன்றி வாழ்த்துக்கள்

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +1

    அருமையான தகவல்கள் 🇮🇳🇮🇳🇮🇳👍

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @colleenchacko6934
    @colleenchacko6934 Год назад

    Super video give us some more videos thank u

  • @amuthayoga476
    @amuthayoga476 Год назад

    Kingsten hull பற்றி ஒரு வீடியோ போடுங்க வீடு வாடகை போடுங்க

  • @ramavasudevan2877
    @ramavasudevan2877 Год назад

    Super.nalla explain panni irukinga.thank u

  • @sivabalan4984
    @sivabalan4984 Год назад

    லண்டன் லண்டன் சொல்றிங்களே டா எல்லாம் frozen la வச்சிருக்கீங்களே....!செமயா சொன்னிங்க 😅That command sema அண்ணன் 😅👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ivalin_kirukkalgal
    @ivalin_kirukkalgal Год назад

    14:10 Pattukottai...💥😍

  • @cshan75
    @cshan75 Год назад +1

    Very informative 👍🏻

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Год назад +2

    ரொம்ப நாளா காணோமே ப்ரோ....எங்கே போயிட்டீங்க. Hear your voice again

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      Thank you so much. Weekly ஒரு வீடியோ தான் போட முடியுது சகோ. வேலை முடித்து விட்டு, நேரம் இருப்பதே இல்லை. இருப்பினும் வாரம் ஒரு காணொளி போடுகிறேன் 😊

    • @jsmurthy7481
      @jsmurthy7481 Год назад

      @@londontamilbro Don't strain yourself.... this should be a hobby like thing and should not be a compelling one. Just missed you for some time :that's why I asked. Don't take it seriously. 👍

  • @Maran29
    @Maran29 9 месяцев назад

    Very informative

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад

      Glad it was helpful! Thanks for commenting 🙏❤️

  • @devaprabue5788
    @devaprabue5788 Год назад +1

    Good massage for us 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @barakkathullam839
    @barakkathullam839 11 месяцев назад

    Advice super

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Год назад

    11:30😂எப்படிபட்பட்டுனுசொல்ரீங்க
    லண்டன்னுபெயருடன்நீங்க🙌🥰 (மூன்றுகிங்)அவர்அவர்ஸ்டைலில்கலக்கிறீங்கப்பா👌

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️🥰

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 Год назад

    Sam bro superb, my son staying at Chelmsford

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      Oh nice to know. Thank you so much Akka 🙏

  • @malarprabu7907
    @malarprabu7907 Год назад +1

    Super sir

  • @RandysTime
    @RandysTime Год назад

    Hi bro!!!namma oora vida anga ellame nallave kedaikkum polaye😃😃 unga kakalapana pechu eppavum pola semma.superb

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      Thank you so much Sis. How are you doing?

    • @RandysTime
      @RandysTime Год назад

      @@londontamilbro Fine bro😊.Hope you are doing good😊

  • @dharshisathees7324
    @dharshisathees7324 Год назад +1

    Nice bro

  • @maryjebakani8478
    @maryjebakani8478 Год назад

    Hello brother , me , my husband and my 1/2 year old baby girl will come and join by may or June🤩🤩🤩I'm a nurse I'll be coming to Newcastle.... Waiting to meet u all, thank you

  • @s.harineesamynathan4815
    @s.harineesamynathan4815 3 месяца назад

    மு.சாமிநாதன்
    த/பெ முருகேசன்
    2/36,லத்துவாடி
    திருச்செங்கோடு
    நாமக்கல்

  • @lizasalim5070
    @lizasalim5070 Год назад +1

    Sir your talking is so humble.
    No arrogant at all.🤩🥰🤩🥰😁

  • @allthingsnam
    @allthingsnam 4 месяца назад

    Thank you so much!!

  • @eashwarchocka306
    @eashwarchocka306 Год назад +1

    Amazing video.

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 Год назад +1

    Intro dialogue super

  • @smselvam212
    @smselvam212 Год назад

    Super bro Gud information

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha Год назад

    சகோ,
    இந்த வீடியோ நிச்சயமாக என்னை இங்கிலாந்துக்கு திரும்ப தூண்டியது. நான் நிச்சயமாக திரும்பி வருகிறேன்.
    The Boss returns.

  • @SajaFathima-bi9fx
    @SajaFathima-bi9fx 7 месяцев назад

    Anna nannum anda arptment lea iàkke
    2 flor lepa❤❤

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Год назад

    That plant's name is Nagadhali

  • @jeleena.s44
    @jeleena.s44 Год назад

    Super ciththappa

  • @pallavanexports
    @pallavanexports Год назад

    Thank you for your information

  • @sridaran2601
    @sridaran2601 Год назад

    Superb bro thanks for the information

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz Год назад +1

    Superb store. Very neat.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад

    மும்பை யில இப்படி கிடைக்காது வாவ் அருமை

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      உண்மை தான். இந்தியாவின் மற்றபகுதிகளில் கூட இப்படி இருக்காது.

  • @Triptocanada
    @Triptocanada Год назад

    Regards from Canada 🇨🇦

  • @iniyamagizh5973
    @iniyamagizh5973 Год назад

    Mmmm.... vera level anna keep it up

  • @user-ve9ln1cm7e
    @user-ve9ln1cm7e Год назад

    Anna,
    Central London a Mattum Oru Videowa Podungalen 🥺💕

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      Sure already it’s there. Please chk. Nandri

  • @antoniovaz6
    @antoniovaz6 Год назад

    Super bro❤

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Год назад

    Nice one Bro 👍

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj Год назад

    Very nice informative vlog.
    God bless you, your family and your channel.

  • @rajathimeena1535
    @rajathimeena1535 11 месяцев назад

    Thank you anna

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 Год назад +1

    கடை எல்லாம் நல்லா தான் இருக்கு.விலைதான் தல சுத்துது.🎃🎃🎃(பாளையங்கோட்டை, திருநெல்வேலி)

  • @kothair5125
    @kothair5125 29 дней назад

    Sir, What is the position of civil disturbance

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan6121 Год назад

    first living here lanka tamil now change lots

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Год назад +1

    Supeb Brother

  • @rithinrithu7262
    @rithinrithu7262 Год назад +1

    Super bro. Best school - primary school to secondary schools in area. How to apply for school. Example In india pre kg lkg. Say about In London schools. Public schools nd private schools details please.

    • @Srini2000
      @Srini2000 Год назад

      Council allocate some nearby school, so don’t need to worry too much.
      Choose your accommodation first and approach council in that area
      One of the near by (walkable) school only be allocated and there is no school bus. Just walk and children’s are not allowed to go alone until 11
      Check ofsted report for outstanding/ good schools but only the schools near by house will be allocated by council depends upon availability

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      Sure

  • @palanikumar7110
    @palanikumar7110 Год назад

    ரொம்ப நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Arumai bro...

  • @tonybank36
    @tonybank36 Год назад +1

    ❤❤❤❤❤❤awesome

  • @natrayan50
    @natrayan50 Год назад

    No two wheeler s running in the roads!!!!!!

  • @sathishthiya9356
    @sathishthiya9356 Год назад

    Inga than nanum irruken 😍Gantshill

  • @kanimozhi_Mathiyalagan
    @kanimozhi_Mathiyalagan Год назад +1

    Bro croydon la video panunga bro

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      Croydon video already pootachu sister. Please chk my videos. Nandri

    • @kanimozhi_Mathiyalagan
      @kanimozhi_Mathiyalagan Год назад

      @@londontamilbro oh ok brother I’ll na poi pakuren

  • @UshaDevi-zl1wg
    @UshaDevi-zl1wg Год назад

    Oru maadhatthirkku sumaar 2.50 latcham selavu saeidhu padikka Maanavargalukku thaevai endraal Avargal Part Time Job saeidhu evvalavu sambaadhippaargal enbadhaiyum Koori irukkalaam.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад

    அருமை அண்ணா

  • @sankarraji3255
    @sankarraji3255 Год назад +4

    தம்பி,மதுரைல இருந்து எப்ப வந்தீங்க?

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      நவம்பர் மாதமே வந்து விட்டேன் அக்கா 🙏❤️🥰

    • @sankarraji3255
      @sankarraji3255 Год назад

      @@londontamilbro I,m not Akka .Annan.I always use my wife 's name at the end of my name.I'm Sankar.

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      Sorry Anna 🙏😊

  • @mohamedshaham8330
    @mohamedshaham8330 Год назад

    I like everything bro

  • @kumarselva4329
    @kumarselva4329 Год назад

    Ennudaiyaa relative lady dr. Is coming to london for observership in dental hospital. Kindly Help pannungaa. Thank you very much.

  • @roshanab7984
    @roshanab7984 Год назад

    Super 🔥 .

  • @thirstforknowledge1307
    @thirstforknowledge1307 Год назад

    anna [pls upload some arts and creative videos than food etc.,

  • @wakeup9352
    @wakeup9352 Год назад

    Hi brother. Can you tell about gnm nurse job vacancy in UK and trusted agency and the requirements needed.

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz Год назад

    Super bro

  • @Travelfoodtube
    @Travelfoodtube Год назад +1

    👌👌👌

  • @gokuls7091
    @gokuls7091 Год назад

    Bro can u make a vlog about birmingham living expenses..

  • @sinthiyasiva2380
    @sinthiyasiva2380 Год назад

    Very useful video.Can i get that person ( Josh )contact details. It would be helpful. I have recently moved to london. Planning to bring my family.

  • @meenavijayakumar936
    @meenavijayakumar936 11 месяцев назад

    பாம்பு கற்றாலை