லண்டனில் எங்க ஏரியா, வார மளிகை shopping Tamil Vlog | | Fun Family Vlog 😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 мар 2023
  • In this Tamil Vlog, we will show you the lifestyle of Tamil People living in UK. We walked around our area. We had some Indian Street food and did Grocery shopping from Tesco. This is going to be a fun family vlog.
    ► Help us get 300K Subscribers:
    / @londontamilbro
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil
    I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc

Комментарии • 262

  • @sivakumarpalanisamy3344
    @sivakumarpalanisamy3344 Год назад +31

    அண்ணா...அண்ணி அவர்கள் வீடியோவில் வர கூச்சப்படுவார்கள்..... இப்போது வீடியோ முழுவதும் சிரித்த முகத்துடன் வருகிறார்கள்..... வீடியோ ரொம்ப அருமையா இருக்கிறது.....

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +3

      Nandri nandri

    • @lathaselvam5770
      @lathaselvam5770 Год назад +1

      Thirthagal

    • @nakeersolomon1369
      @nakeersolomon1369 Год назад +1

      In few weeks Anna going to be shy and and Anni going to be leading star of the channel…..good luck brother and sister
      May your channel develop to more and more bigger level god bless 🙏🏽

    • @marimuthooraja2009
      @marimuthooraja2009 Год назад

      சிறப்பான நிகழ்வு.தமிழர் சமூகம் வணிகத்தில் சிறக்க வேண்டும்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +5

    London Bro, அழகான குடும்ப shopping கானொலி, நான் 45 வருடங்களாக லண்டனில் இருக்கின்றேன் , சமோசா கடைகள் எங்கள் இடத்தில் இல்லை, நான் அனேகமாக Upton Park, East Ham வருவோம் மாத shopping செய்வதற்கு,45 நிமிட driving. ஆனால் கொரோனா பிறகு இறைச்சி சாப்பிடுவது இல்லை , எனவே 25 நிமிட driving ல் தமிழ் கடை, தமிழ் சாப்பாட்டு கடை இருக்கின்றது. உங்கள் கானொலி மிகவும் குடும்ப பாங்கு ( homely ) நன்றி . 🙏👌💐💐💐Usha London

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj Год назад +2

    அருமையான பகிர்வு. முதன்முறையாக உங்கள் குடும்பத்துடன் purchase video பதிவிட்டிருககிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சி. அதிலும் குட்டி கிடியனை மலர்ந்த முகத்துடன் பார்க்க மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. குட்டிக்கு என் அன்பு முத்தங்கள் ஆயிரம்.
    வாழ்க வளர்க.

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      மிக்க நன்றி அப்பா 🙏❤️🥰

  • @PriyaVas123
    @PriyaVas123 Год назад +5

    Nice family vlog Bro.. expecting to see more of ur family in all the upcoming videos too.. ur wife looks like dr. Sharmika. Giddy is like a kutty monk❤

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +2

    ரொம்ப ஜாலியா இருந்தது வீடியோ..... என்ன நம்ம camera man பொசுக்குன்னு உங்களை பத்தி உண்மைய பட்டுன்னு போட்டு ஒடச்சிட்டாங்க 😂..... Gideon சூப்பரா என்ஜோய் பண்ணிருக்காரு..... நம்ம ஊர்லயும் trolley இப்படி வந்து பல வருஷம் ஆகுது..... 👍

  • @balagibalagi6142
    @balagibalagi6142 Год назад +5

    Hi bro, I'm from Malaysia very happy to see with your family keep, rocking brother,may God bless you, your son so cute, take care of your family 🌹

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 Год назад +1

    Maasha Allah..u r a very practical person nice companion..ur one yr old baby s cute

  • @senthilvelmurugan2153
    @senthilvelmurugan2153 Год назад +1

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்.இருந்து உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +2

    அழகான குடும்பம். அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy Год назад +2

    ௨லகில் சாலை ஓர கடைகள் ௭ன்றால் தமிழர்கள் கண்டிப்பாக ௮ங்கு இருப்பார்கள் ௭ன நினைச்சுக்கோ வாழ்த்துக்கள்

  • @mrcallingyt3819
    @mrcallingyt3819 Год назад

    Anna video semma 🥰🥰 தொடர்ந்து காணொளிகளை பதிவிடுங்கள் 💪🏻

  • @srishan4803
    @srishan4803 Год назад

    Hi brother. Happy to see wife and son in the video. Son hair cut semma cute. Nice shopping

  • @abrahamraja5304
    @abrahamraja5304 Год назад +4

    Loving hugs to little motta boss Giddy.

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 Год назад +2

    Very happy to see you with your family. May God bless you abundantly

    • @amarimuthu7676
      @amarimuthu7676 Год назад +1

      குட்டீஸ்நன்ரி

  • @singlesoul3153
    @singlesoul3153 Год назад +5

    Nice to see your family, especially your cutie pie...👌

  • @kirubasudha
    @kirubasudha Год назад

    Super duper video nanba ❤️😍😍❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +2

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு சகோதரா 💐 நல்ல சுற்றி காண்பித்தீர்கள்.🌹👌🤝👏🙏❤️💐

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +2

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад

    Arumai
    Happy to see ur family and places
    Morning Maggi and packed milk all unhealthy foods..anga avoid panna mudiyadhu irundhalum maximum avoid packed foods..namma place madhri varadhu...

  • @adaikalasamy8480
    @adaikalasamy8480 Год назад

    நான் கும்பகோணத்தில் இருந்து பார்க்கிறேன்.அருமையான பதிவு.வாழ்த்துகளும் நன்றிகளும் பாராட்டுகளும் செபங்களும்......

  • @thanagovin349
    @thanagovin349 Год назад

    In Singapore we hve this type of shopping trolleys… nice to see ur residential area ❤

  • @paramraja9289
    @paramraja9289 6 месяцев назад

    Hi London Tamil Bro I am somaney time come in to London I never see this place thank you for sharing this video all the best you are your family to all the best 👌👌👌

  • @rprpgolf685
    @rprpgolf685 6 месяцев назад

    Good morning brother nice video very useful ur videos I like ur videos Anna keep rocking ur wife so smart and clever happy family long live bro

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Год назад

    Hi I am Sri Lanka happy to see your video nice family cute baby god bless you ❤

  • @gopinathanveloo8650
    @gopinathanveloo8650 Год назад

    Hi bro im from Malaysia. We enjoy your show very nice. Keep it up.

  • @nelsonzion8271
    @nelsonzion8271 Год назад

    Superb brother
    God bless you congratulations
    From MUMBAI India

  • @sundaramhari9877
    @sundaramhari9877 Год назад

    So cute and beautiful God blessed child

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 Год назад +3

    Giddy is sooo cute and clever. He understands what you are asking

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 Год назад

    Nice.kutty payan reactions super
    God bless ur family thambi

  • @ArunArun-ux8bk
    @ArunArun-ux8bk Год назад

    Super thambi God bless you

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 Год назад

    Bro from coimbatore nice to see you with your wife and kid

  • @skatherason4076
    @skatherason4076 Год назад

    Beautiful, informative video. Lot of changes since 1970's and 1980's.

  • @sundrags
    @sundrags Год назад

    from Chicago USA . Happy to view your presentation

  • @msundaram2009ca
    @msundaram2009ca 10 месяцев назад

    Seeing all your video from Canada. Tamil Bro and your family is super. Your presentations are super bro.❤❤❤

  • @mohammedray463
    @mohammedray463 Год назад

    God bless you Family ❤

  • @yuveneswarythangiah9825
    @yuveneswarythangiah9825 Год назад

    Hi Anna I'm watching your video from Malaysia love your baby very cute beautiful family 🙏🏻❤️❤️

  • @chitraparam3141
    @chitraparam3141 Год назад

    From Malaysia brother always watching ur videos.
    Keep rocking❤️

  • @settusomasundaram4843
    @settusomasundaram4843 Год назад +1

    நான் அமெரிக்கா கலிபோர்னியாவிலிருந்து பார்க்கிறேன்.இங்கும் இந்தியன் சாமான்கள் நிறைய விலைகள் ஏறி விட்டது.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Arumai...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад

    Hai landan bro டயலொக் செம காமெடி என்ன செல்லாக் குட்டி எப்படி இருக்கிறார்‌ ‌❤️❤️❤️❤️❤️❤️🥰😍😍🥰🥰🌷🌷🌷💐🌹பாவம்ங்க குட்டி எண்ணெய் பலகாரம் கொடுக்காதிங்க குட்டிக்கு பிஸ்கட் வாங்கி குடுங்க புரோ 🤩🤩🤩🤩🤩🤩

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 9 месяцев назад +1

    வணக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. உங்கள் பேச்சு நன்று. மதுரைல இருந்து paramasivam. நன்றி ❤❤❤😊😊😊

  • @vadivels1847
    @vadivels1847 Год назад

    வணக்கம் தமிழ் ப்ரோ 🤝 இந்த வீடியோ உங்கபேமிலி பார்த்தோம் நல்ல குடும்பம் பார்க்க நல்ல இருக்கு இருவருடைய உரையாடல் ,இந்த மாதிரி ட்ராலி குழந்தை உக்கார வைப்பது கோவை மாவட்டம் உள்ள டெபார்ட்மெண்ட் ஸ்டார் புள்ள,இருக்கே நான் கோவை ,God bless you, 💐👍👍👌👋💐🌹

  • @nimlagayani9180
    @nimlagayani9180 Год назад

    Son very cute. Love u baby 🏵️

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Год назад

    லண்டன் ப்ரோஅருமையானபதிவுசூப்பர்மார்க்கெட்அனைத்து வகையானபொருள்கள்ப்ரோ கடலை மிஞ்சியமலைக்குகையில்மகிழ்ச்சி சிறப்புசூப்பர்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டுமிக்க நன்றி வணக்கம்⭐♥️💐🙏🙏

  • @vijaydilshan4145
    @vijaydilshan4145 Год назад

    Very nice bro Your All videos Thank you

  • @jathujathu5882
    @jathujathu5882 Год назад +1

    எனக்கு லண்டன் தான் பிடிக்கும்

  • @surayaangel385
    @surayaangel385 11 месяцев назад

    Hi first time watching from Mauritius i enjoyed the video an Indian from Chennaii

  • @RandysTime
    @RandysTime Год назад +1

    Hi bro.semma.cute Gideon😍 Enna bro camera man neengala ippo 😃😃 .Antha camera man video la entry ah 😃😃 super.Ella veetalum shopping porapo amma lam ipadi dhan solluvanga 2 porul vaanganum nu.But kadai mothamum vaanguvanga🤣😂😂.paesa ma oru oorama kadaila ukanthu thoongittu vaanga bro neenga ini😂🤣🤣🤣🤣.Nice vlog

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      Thank you so much sis. You are right saying that. I might as well wait in the car and relax 😃

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Год назад

    super brother Enjoy 😂❤

  • @Ruban258
    @Ruban258 Год назад +1

    Super Bro ... please come to Paris also....

  • @akilahcolatatu4960
    @akilahcolatatu4960 Год назад +2

    நாங்க மலேசியா அண்ணா 😊😊😊😊

  • @loadedwthpeace6006
    @loadedwthpeace6006 9 месяцев назад

    Beautiful family❤....

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk Год назад

    Hi London Bro, you forgot to mention that you received message from Malaysia too.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад

    இனிய காலை வணக்கம் லண்டன் தம்பி 🇬🇧🌄🌷🌹💐🤗🤗

  • @sumathi7813
    @sumathi7813 Год назад

    Your bby is so cute, sumathi here frm singapore

  • @rameshchockalingam4092
    @rameshchockalingam4092 Год назад

    valthukkal mahilzhi

  • @md.sarthardeen.vrn.1561
    @md.sarthardeen.vrn.1561 Год назад +1

    Very nice day.super.bro.from.வீரசோழன்.

  • @gunasekarand2646
    @gunasekarand2646 11 месяцев назад

    Sir nan chennaiyil perambur sir,unga vedio super sir vazhthukal

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Год назад

    Good good 👍👌
    London video super sir madam 🙏

  • @a.keerthanaakeerthana5698
    @a.keerthanaakeerthana5698 Год назад

    Cute couple🥰🥰🥰♥️♥️♥️

  • @iswaryanandini2171
    @iswaryanandini2171 Год назад

    Bro need some suggestion for stay with 11 month old and husband near Coventry with Tamil food probably

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Год назад

    Nice brother 😊

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Good mayest ariea super pa mahane
    Shopping super peran super pa marumagal rompa super pa mahane thrusti suttri podungal pa
    Neenga podugira ella video ellam super pa mahane

  • @ranjithmouli1
    @ranjithmouli1 Год назад

    That varisu produce face resemblance 😂😂 @londontamilbro

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 Год назад

    Super bro. 👌👌👌👌from tirunelveli

  • @minyuenspark5697
    @minyuenspark5697 Год назад

    Nice Bro 👍Balan from South Korea

  • @shibushiva5755
    @shibushiva5755 Год назад

    Ur Videos are always worth !!! Semaya irukku 😘

  • @manochitra7841
    @manochitra7841 Год назад

    Keep going bro good

  • @create9thchannel204
    @create9thchannel204 Год назад

    மதுரை ஆரப்பாளையம் சகாய மாதா தெரு. Good videos

  • @shanmugami6967
    @shanmugami6967 Год назад

    Baby is so cute.from Trichy centre of tamilnadu

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz Год назад

    Super bro

  • @sksofachennai
    @sksofachennai Год назад

    Super star of London anna

  • @josephinelouis4442
    @josephinelouis4442 Год назад

    London bro inda videova ippathan paarten cute couple bro neenga ungala paappava paarkave romba happyairukku ungakoodave naanu en familyim sholopping panna feeling varudu naanga tambaram bro innum.niraya videos podunga unga chella kuttikku 😘😘😘😘 anbu muttangal❤️❤️

    • @josephinelouis4442
      @josephinelouis4442 Год назад

      Neenga chennai varumbodu enga veettirku kandippa varsbro ungala unga wife paappava nerla paarka asaya irukku🙏

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      Thank you so much 😊 for your love. We are really excited to see your comments 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰

  • @pavinbalaji7507
    @pavinbalaji7507 Год назад

    Bro new castle nalla city aa....can u make a video on that city n area...

  • @stetae143
    @stetae143 Год назад

    Am a new subscriber just now seeing your video bro really sooooo awesome and tnq so much for this video ❤❤❤❤❤ am watching London snow your video in first and then all videos am watching ur video watching after I feel am a London 😍😍😍 tnq tnq so much bro and sis I like very much UK 🇬🇧 keep rocking bro and always keep supporting we all are .....✌💜 and am From TN Mdu

  • @prinkipriyanka1477
    @prinkipriyanka1477 5 месяцев назад

    Hi anna..I’m from Coimbatore.coming to London on April .. Neega starting epdi vantheenga like rendu perum IELTS Muduchutu vantheengala.. what are all the struggles uh go through in the initial times ithellam oru video va potunga anna if possible…Unga videos pathu tha neraya theriyuthu thank you so much 😊 anna

  • @m2mupgrade2.0
    @m2mupgrade2.0 Год назад

    Super

  • @abishekr2899
    @abishekr2899 Год назад

    Wineshop review podunga anna

  • @parimalaselvi2577
    @parimalaselvi2577 Год назад

    Kutty thampi soooo cutteee😍😍😍😍

  • @ssyoga2715
    @ssyoga2715 Год назад

    Nice Papa

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад

    சூப்பர் அண்ணா உங்க மனைவி குழந்தை இருவரும் சூப்பர்

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🥰

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Год назад

    வணக்கம்ணே துபாய் இருந்து.காணொளி ரொம்ப மகிழ்ச்சி இருந்ததுணோ . தம்பி பெயர் கிடியன் ணோ

  • @syed123dawood9
    @syed123dawood9 Год назад

    Nice video bro

  • @shansaa8420
    @shansaa8420 Год назад +1

    Germanyla irunthu parkirom

  • @parthipanparthipan3536
    @parthipanparthipan3536 Год назад

    குட்டி பையன் super

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Год назад

    Nice bro 😎

  • @jothytjoy1990
    @jothytjoy1990 Год назад

    Bro and sis super a pasureenka

  • @indue5153
    @indue5153 10 месяцев назад

    I'm watching from tirunelveli bro

  • @naveenraj495
    @naveenraj495 Год назад +1

    Home care apply to interview varaikkum video podunga sir

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 Год назад +1

    Trolley namma oorukku vanthu Pala varusham aachu paa

  • @kalaiyarasan4491
    @kalaiyarasan4491 Год назад +1

    Sir, I will get a job in that supermarket 😅

  • @ensamayal6537
    @ensamayal6537 Год назад

    Hai.. bro,madam & Gideon..நீங்க வசிக்கும் area Goodmayes shoping vlog! First time family appearance இனி நிறைய பேர் நிறைய நாடுகள்ல இருந்து பார்ப்பாங்க! செல்லக்குட்டி ரொம்ப ஸ்மார்ட் ஆ சமத்தா இருக்கார்.purchase trolly ல baby sitting seat,குளிருக்கு தகுந்தபடி covering set எல்லாம் ரொம்பநல்லாயிருக்கு நிம்மதியா shopping பண்றதுக்கு! ப்ரோ நீங்க எனக்கு எதுவுமே வேண்டாம் என்று சொல்லிட்டு பொறாமை பட்டா எப்படி? சுமைதாங்கியே ladies தானே.தேவையானதை அவங்க கொடுக்கபோறாங்க சரியான நேரத்துக்கு! Evening snack சமோசா,கட்டா மிட்டா ஜிலேபிetc..relax ஆ weekend vlog..super!💚🙏

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி அக்கா. நிறைய பேர் பார்ப்பாங்களா இல்லையான்னு தெரியல. ஆனா பலரும் family members பாக்கனும்னு ஆசைப்பட்டாங்க. விரைவில் Gideon உங்கள் கமெண்ட் வாசிக்க ஆரம்பித்து விடுவார்😃 🙏🥰

    • @ensamayal6537
      @ensamayal6537 Год назад

      @@londontamilbro இதுவரை வந்த வீடியோ தோட்டம் என்றால் இந்த வீடியோ நந்தவனம் போல் இருக்கு.இதையே follow பண்ணுங்க.நம்ம Gideon தமிழ்ல என் கமெண்ட் வாசித்தால் அதுவே பெரிய சந்தோஷம்.இது அவரோட அதிஷ்ட்டத்தால் வளர்ந்தது என்று நம்புகிறேன்.😀.இனி உங்கள யார் பார்ப்பாங்க bro ..Gideonதான்..அனைதாதும்..🙏

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      😁😍

  • @manogaranbenjamin8178
    @manogaranbenjamin8178 5 месяцев назад

    Nice

  • @krishnamurthyas8456
    @krishnamurthyas8456 Год назад

    Welcome vedio

  • @barathianishanish9671
    @barathianishanish9671 Год назад

    Super g❤❤❤

  • @Thanus0601
    @Thanus0601 Год назад

    Brother you should try at local shop not supermarket they have lots of money….

  • @muthumuthu5373
    @muthumuthu5373 Год назад +1

    நாங்கள் குவைத்தில் இருந்தும் பார்க்கிறோம் சொல்லுங்கண்ணே

  • @rajendrankr8879
    @rajendrankr8879 Год назад

    Yiòùr junior is very smart

  • @maindra2593
    @maindra2593 Год назад

    Hi bro l from myanmar happy to see you

  • @drnivra
    @drnivra Год назад

    Very nice

  • @marimuthu_a
    @marimuthu_a Год назад +2

    சார் நீங்க love marriage ah 🤝 🙂🙂