Worst Experience | Day in my life | London Tamil | UK | Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 222

  • @KashifKashif-zh7nh
    @KashifKashif-zh7nh 3 года назад +3

    உங்களுடைய யு டியூப் சேனல் சம்பளமே நாங்கள் என்பது...
    உங்களின் கண்ணியத்தை காட்டுகின்றன...மிக்க மகிழ்ச்சி...

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏♥️♥️♥️

  • @JayaLakshmi-zu1tk
    @JayaLakshmi-zu1tk 3 года назад

    Hi nanba super pa.all the best wishes for ur upcoming videos.

  • @RandysTime
    @RandysTime 3 года назад +1

    Veetai vitu veliyil ponal than veetoda arumai therihiradhu namakku..Yes yt kodutha soththu nalla friends .That is great👌

  • @muthupandian724
    @muthupandian724 3 года назад +1

    குரலில் தெளிவு நாளுக்கு நாள் முன்னேற்றம் விளக்கிய விதம் அருமை சூப்பர் London Tamil Bro வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SRISEN
    @SRISEN 3 года назад +3

    Awesome bro that’s really amazing answer 🤩

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад +3

    சூப்பர் தம்பி யூடியூப் வருமானம் நான் சம்பாதிச்சது உங்களை மட்டும்தான் என்று உண்மையான ஒரு பதிலை சொல்லி சந்தோசப் படுத்தி விட்டீர்கள் அது என்னவோ உண்மைதான் லீவு நாளில் கூட காலையிலிருந்து எங்களுக்காக உங்க ஊரை சுற்றி காட்டுவதற்காக தனியாளாக அலைந்து முதலில் வீட்டிலிருந்து கிளம்பி கார் பார்க்கிங் சென்று அங்கு காரை எப்படி பார்க்கிங் செய்கிறீர்கள் என்பதை சொல்லி பார்க் செய்துவிட்டு அங்கு கார்களும் இடம் கூட இருக்கிறது என்பதை காட்டி பிறகு மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் ஏகப்பட்ட கடைகள் இருந்தாலும் அனைத்தும் போட்டிதான் கிடந்தன ஒவ்வொரு கடையிலும் எத்தனை பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கும் வரக்கூடிய ஜூன் 21ம் தேதி தான் மறுபடியும் அனைத்தும் திறக்கப்படுகிறது அதுவரை அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது அங்கு நெக்ஸ்ட் என்ற ஒரு கடையில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அங்கிருந்து துணிவகைகள் பேக் செய்து நமக்குத் தேவைப்படும் இடங்களுக்கு டெலிவரி செய்வார்கள் என்பதை போய்படம் பிடித்தீர்கள் அதற்குமேல் படம்பிடிக்க போகும் பொழுது அங்கிருந்த செக்யூரிட்டி என்ன செய்கிறீர்கள் என்று கேட்க நீங்கள் தமிழ் யூடியூப் சேனல் வீடியோ இருப்பதாக சொன்னவுடன் அவர்கள் உங்களை எதுவும் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்கள் நீங்களும் உங்கள் பாட்டு வீடியோ எடுத்தீர்கள் நீங்கள் சொன்னது என்னவோ உண்மை தான் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த வெட்டியாக நிற்பதை வீடியோ எடுத்து போட்டு விட்டால் அதை அந்த நிர்வாக அதிகாரி பார்த்தால் என்ன ஆகும் என்று பயந்து இருப்பார்கள் அப்படி எதுவும் நம்மை சேனலில் நடக்காது என்பது நமக்குத்தான் தெரியும் பிறகு புகைப்படம் எடுக்கும் தானியங்கி ஒரு இடத்தை காட்டினீர்கள் ரொம்ப அருமையாக இருந்தது விளையாட்டுக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் மற்றபடி பாஸ்போர்ட் விசாவிற்கு எடுக்க வேண்டிய புகைப்படங்கள் எப்படி எடுக்க வேண்டும் என்பதை சொல்லி விளையாட்டுக்காக எடுத்த புகைப்படம் ரொம்ப ஜோர் பிறகு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு எடுத்து அதற்குண்டான கட்டணத்தை எங்கு செலுத்த வேண்டும் பணமாக செலுத்தினால் எப்படி செலுத்தவேண்டும் கார்டு வைத்து செலுத்தினால் எப்படி செலுத்த வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி வெளியில் வந்து அங்கு இருந்த வீதிகளை எல்லாம் காட்டினீர்கள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன அங்கு அழகாக ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அனைத்திலும் வரக்கூடிய மாதங்களில் போட்டு முடித்துவிட்டு ஜூன் மாதத்தில் பிறக்கும் பொழுது மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று சொன்னீர்கள் வரிசையாகப் பேங்க் இருப்பதைக் காட்டினீர்கள் நம்முடைய எஸ்பிஐ யுகே பேங்க் அங்கு இருப்பதைப் பார்த்ததும் எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது கால் மணி நேரத்தில் மழை வரப்போகிறது என்று சொன்னீர்கள் பார்க்கப்போனால் மூன்று நிமிடத்திலேயே மழை துவங்கிவிட்டது பிறகு நீங்கள் ஒரு கடைக்குச் சென்று உங்களுக்கு தேவையான காய்கறி வகைகள் பழவகைகள் மளிகை பொருட்கள் அனைத்தையும் வாங்கி திரும்பும் வழியில் உங்களுடைய வருமானம் என்ன என்பதை சொன்னபோது கேட்டு நெகிழ்ந்து போனேன் எங்களைத்தான் சம்பாதிப்பதாக சொன்னீர்கள் உண்மைதான் உங்களைப் போன்ற ஒரு உடன்பிறவா தம்பி கிடைத்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம் தான் நமக்கெல்லாம் அது ஒன்று தான் சந்தோஷம் வருமானம் வருகிறது என்பதற்காக இதை ஆரம்பிக்கவில்லை லாக்டோன் டைமில் பொழுதைக் கழிப்பதற்காக ஆரம்பித்தோம் இப்பொழுது அதில் முழு ஆர்வத்தோடு ஒன்றாக செய்து கொண்டிருக்கிறோம் இருந்தாலும் ஒரு ஓரத்தில் மனதில் இருக்கத்தான் செய்கிறது என்ன கஷ்டப்பட்டு நாம் வீடியோ எடுத்து போட்டாலும் அதற்கு சரியான ஒரு அங்கீகாரம் கிடைப்பதில்லை இருப்பினும் மனம் தளராமல் பதிவுகளை போடுவோம் கண்டிப்பாக நிச்சயம் ஒரு நாள் நம் எண்ணம் ஈடேறும் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க இலண்டன் தமிழ் ப்ரோ

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Romba romba nandri akka. Fulla paarthu porumaiyaaga comment pathiviturukeenga. Angigaaram namakku seekiram kidaikumnu nambuvoam. 🙏🙂

    • @TaiyalTetalkal
      @TaiyalTetalkal 3 года назад +1

      @@londontamilbro கண்டிப்பாக கிடைத்துவிடும் தம்பி

  • @AnbudanMalar
    @AnbudanMalar 3 года назад +1

    Hard working 💪. Fantastic effort 👌. Great job 👏 God bless you 🙏. Well done thambi

  • @jayakanthank9961
    @jayakanthank9961 2 года назад

    your motive is super bro. we are enjoying your way of speech tamil bro, love from chennai.

  • @alagurajnavaneethakrishnan4976
    @alagurajnavaneethakrishnan4976 3 года назад +1

    A casual vlog as we feel in UK bro , soldrathu thaan London , UK nu but Inga irukura climatic condition variations are worst , can’t predict the days climate in the Mrng when you leave out , evng Vera climate ; but kastam thaan Veeta vitutu vanthu inga kasta padrathu.... love from a student from tamilnadu in Liverpool bro 😊

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much thambi for your most valuable comment. I wish you all the very best for your future!

  • @pregitaandersen9697
    @pregitaandersen9697 3 года назад +1

    So nice to see. Love watching your videos.

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 3 года назад

    Awesome vlog unga vlog ellamea super bro 💓 நீங்க வீடியோ எடுத்ததும் அந்த போலீஸ்காரர் முகத்துல ஒரு மரணம் பயம் இருந்தது போல 🤣 கடைசில அவர் சொன்னதை நீங்க கவனிச்சீங்களா brother 😜 போட்டோ எடுக்கிற movemet ல பண்ணுன காமெடி 🤣 ஷாப்பிங் 👌 கடைசியாக சொன்ன விஷயம் ரொம்பவே சூப்பர் யூடியூபில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சேனல் ஆரம்பிக்காமல் நாம் பார்க்கும் விஷயங்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு வீடியோவையும் நீங்கள் கொடுக்கும் போது தெரிகின்றது 👌 great 👌

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much for your valuable comment sis...

  • @RandysTime
    @RandysTime 3 года назад +1

    Bro advance vaazhthukkal💐💐💐💐

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад +1

    நன்று!குழந்தைக்கு சாக்லேட் வாங்கிதரேன் என்று கூட்டிக்கிட்டு போய் உங்க வேலையெல்லாம் முடிச்சிக்கிட்டு கூட்டிக்கிட்டு வந்து விட்டமாதிரி இருக்கு!லண்டன் ப்ரோவை பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி மேலும் viewers ஐ உங்க family ல ஒருத்தர் ன்னு சொன்னது மற்றுமொரு மகிழ்ச்சி!நம்ம channel வளம் பெரும்!நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Correct uh sonneenga 😀Thank you so much sis for your valuable comment 🙂🙏..

  • @muthupriyasrinivasagan5385
    @muthupriyasrinivasagan5385 2 года назад

    U have earned good hearted humans. Super bro.

  • @sudharsansakthivel5563
    @sudharsansakthivel5563 3 года назад

    Nice motive bro..keep doing videos.. வாழ்த்துக்கள் 👍⚡

  • @maniselvaa
    @maniselvaa 3 года назад +2

    Ha ha ha
    “Naan sambathichathu ungala mattum thaan” semma bro

    • @storekeeperTips
      @storekeeperTips 3 года назад

      Yes my london bro always is great free hart man I know and follow him last one Year

  • @padmasimon
    @padmasimon 3 года назад +1

    Hi dinesh thambi, waited sooo long for ur video. Ofcourse videos are awesome. Keep continuing... Please upload video regularly.. Our regards to you and your family

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much Akka. Lockdown la content edukuradhu avlo kashtama irukku. Regulara video poda try panren akka. Nandri. Our regards to your family too 🙂 Take care...

    • @padmasimon
      @padmasimon 3 года назад +1

      @@londontamilbro sorry thambi. I can understand ur situation. Hope you and family are safe

  • @sandiyat5963
    @sandiyat5963 3 года назад +1

    Boss .... Solren.solren solrenu sollitu..ipadi last ah sollitingale?? ..
    My face like bowwwww..... 😀😀

  • @sujasuja8312
    @sujasuja8312 3 года назад

    Good morning sir. Good information . keep doing videos.congratulations.

  • @creativecookingwithdesidad1640
    @creativecookingwithdesidad1640 3 года назад +1

    Nice one..keep showing more of London...How about Lords cricket stadium? I visited that several years back

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад

    பயணம் அருமை தங்கள் பேச்சாற்றல் மிக மிக அருமை‌ லண்டனை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் உறவினர் போல் பேசி அனைத்து இடங்களையும் காணக் கிடைகப்பதில் சந்தோசம் அதிகமான இதயங்களை கவர்ந்திருக்கிறிர்கள் நமக்காக மட்டும் வாழாமல் அனைவரையும் மகிழ்வித்து வாழும் ஒரு மா மனிதர் நீங்கள் தம்பிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மனமார்ந்த நன்றிகள் அண்ணா... உங்கள் கருத்துக்கள் எப்பொழுதும் உற்சாக படுத்தும் வகையில் இருக்கிறது. நன்றி நன்றி 🙏🙏🙏

    • @albertduraisamy7948
      @albertduraisamy7948 3 года назад

      ,,,,❤️@@londontamilbro

  • @PriyaVas123
    @PriyaVas123 3 года назад +1

    Really interesting video bro. Liked the climax! Unga utube salary vera level. Mass 😍

  • @varrunavibaskaran9506
    @varrunavibaskaran9506 3 года назад

    I saw today ly ur videos really very nice to watch super excellent 👏👏👏👏👌👌👌👌👌👌👌👌

  • @babug4754
    @babug4754 3 года назад +3

    Tamil lan enga ponalum vaya vachu polachu kuvaannu solluvaga nampa ooru periya avar gal athai nijamma pannitiga congrats 💐🤝🏻semma babu.g karaikudi 😁😁😁👍🏻

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 3 года назад

    Bro! Video ending superb👌🏻💐

  • @storekeeperTips
    @storekeeperTips 3 года назад

    Wow congratulations for mones good performance bro I m watching full

  • @sajithanand
    @sajithanand 2 года назад

    All the best...love from SBI UK

  • @babasam7955
    @babasam7955 3 года назад +7

    Went straight to 25:30 to know the climax :)

  • @ArunikaKitchen
    @ArunikaKitchen 3 года назад +2

    Semma bro innekku Video Vara level 🤩👍

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +1

    Good God bless you brother...

  • @americavilchennaiponnu1488
    @americavilchennaiponnu1488 3 года назад

    No one in the mall
    Same situation here in the northern part of the US
    Other states have loosened up a bit
    Only takeaways
    Stopped ... still no issues
    Photo me
    No movies released this year
    Ciniworld
    June 21st 🤞
    Movie reviews...
    Raining, SBI
    Grocery store
    Yep, we have to do everything here
    Agreed 💯
    Nice 🙌🙌

  • @kajan290
    @kajan290 3 года назад

    What about o2 ciniworld ,bro i live in Romford

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 3 года назад

    Happy to know lockdown is lifted from June 21st. Everyone is waiting for the normalcy to come back. Not only in London but whole world is waiting for that, brother. RUclips income pathi romba touching a solliteenga. All the very best 👏👏👏👏👍👍👍👍 Funny moment with the security guards!!

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 3 года назад +1

    நான் sambarichadhu ungaladhaan is ultimate!

  • @Kajeeban
    @Kajeeban 3 года назад +1

    very good explanation 👌

  • @mariappan6905
    @mariappan6905 3 года назад

    Super super your video's. Thank you brother. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்

  • @babug4754
    @babug4754 3 года назад +2

    Hai London Tamil bro vanakkam ungaluku semma talent bro video va last varai pakavaika semmayana idey super 🤝🏻💐babu.g karaikudi

  • @sritharanthananjayan7969
    @sritharanthananjayan7969 3 года назад +2

    Very interesting video brother.

  • @haniffashadik5719
    @haniffashadik5719 3 года назад

    அருமை அருமையான வர்ணனை.. அதுலேயும் அந்த நக்கல்... 😂😂😂 சும்மா கலக்கல்...
    யூடியூப் சம்பளம் கண்டிப்பா கிடைக்கும் ப்ரோ... கவலைவேண்டாம்... என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்... 🙏🙏🙏

  • @mmahen7263
    @mmahen7263 3 года назад

    Can you also take a video on how to be safe in London? What possible mugging or robbery that can happen when your out and about?

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 года назад

    Superb Dear..

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 года назад

    Bro what's the cost of car insurance..please let us know.. Thanks

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Sure. I will make a video on that in future...

  • @rampragash8517
    @rampragash8517 3 года назад +3

    You speech at 25:30 second is ultimate 😂😂😂🥰🥰🥰

  • @Saji-rj5od
    @Saji-rj5od 3 года назад +1

    Anna super veraleval Sri Lanka saji ungal periya pen Anna ❤️❤️❤️❤️❤️

  • @biju781
    @biju781 3 года назад +1

    Bro don't worry,keep it up

  • @kirubasudha
    @kirubasudha 3 года назад

    Nice video nanba 😍😍😍😁😁😁

  • @Kovaikongusamayal
    @Kovaikongusamayal 3 года назад

    Very nice vlog bro super🌺🌼🌺🌼

  • @ranjithxavier1560
    @ranjithxavier1560 3 года назад +1

    Nice bro.... like your videos

  • @mmahen7263
    @mmahen7263 3 года назад

    Can international students use their international license, by getting a car on rent? or should they purcahse a car?

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Rented cars are very expensive. They can buy on second hand with international driving license. But international license is valid only for a year. And they need to take UK license after that

  • @kuvalaiam541
    @kuvalaiam541 3 года назад

    Semma bro.. nalla comedy sence

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much for commenting 🙂🙏

  • @sandiyat5963
    @sandiyat5963 3 года назад +1

    Hi.hi...how to get job UK...pls put video step by step about your immigration process ..

  • @ambethprakash54
    @ambethprakash54 3 года назад

    Vazthukkal bro

  • @SalmaKhan-hc7ck
    @SalmaKhan-hc7ck 3 года назад +1

    I just enjoy your vlogs❤️

  • @yovanpichai474
    @yovanpichai474 3 года назад

    Good screenplay. Emotional climax.

  • @sureshchinnu7490
    @sureshchinnu7490 3 года назад

    Nice sir any restaurant or job

  • @jaganathane9002
    @jaganathane9002 3 года назад +1

    ONE OF MY LIFE AMBITIONS FULFILLED THROUGH YOU SON

  • @suryasathis4726
    @suryasathis4726 3 года назад

    Bro! Please put a video on where to stay after reaching london. Because it's not possible to search rented house from India..

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Hi bro, I have already provided some information on a video called cost of living in UK. I have provided some information that you are looking for related to accommodation. Hope it helps.

  • @divinehousing1747
    @divinehousing1747 2 года назад

    Showed post 📯 office...gud information....

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Thank you

    • @divinehousing1747
      @divinehousing1747 2 года назад

      @@londontamilbro bro my sis n Coventry....tissue paper is the problem n ur country how u people managing like india kept health faucet or adapted to English tissue ??? Bcoz of this many tourists blinking to visit...wen i searched any option i didn't expect thr is lot of videos and indian comments as tats why we are blinking to visit thr nu......reply pl ?

    • @divinehousing1747
      @divinehousing1747 2 года назад

      I think u didn't this kind of questions frm my end i think 🤔

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 3 года назад

    Keep doing it Bro. Love from Canada!

  • @mdshahul4019
    @mdshahul4019 3 года назад +1

    Madura na summava🤗

  • @SsS-ll7fg
    @SsS-ll7fg 2 года назад

    Super anna 😍😍

  • @JayacraftCreations
    @JayacraftCreations 3 года назад

    Very nice awesome vlog so good

  • @secularman3402
    @secularman3402 3 года назад +2

    Good information brother. By Tamil Mohamed.

  • @santhanalakshmimarimuthu6853
    @santhanalakshmimarimuthu6853 3 года назад +4

    25:25 great 👍 👌 👏 anna

  • @mouli_m19_59
    @mouli_m19_59 3 года назад

    You will reach in few months, wait and upload your video daily. From theni, Tamilnadu

  • @maniapillaimuthusamy6217
    @maniapillaimuthusamy6217 3 года назад

    Nice to see London markets
    Very neat and clean
    I have not visited any European country
    Thank you bro.
    What s your name.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Sam. Nandri nandri. Thanks 🙏

    • @maniapillaimuthusamy6217
      @maniapillaimuthusamy6217 3 года назад

      Samji mikka nandri. I am watching your videos regularly. Very interesting and informative. Samji by.

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol 3 года назад

    Unga native enga bro

  • @YTSATHI-RTR
    @YTSATHI-RTR 3 года назад

    Bro enaku job illa yethavathu job vangi thara mudiuma ungaluku resume venum na mail la send pandra bro plzzzz

  • @chithrasdreamlife2232
    @chithrasdreamlife2232 3 года назад +1

    Excellent.

  • @vijayanandhinie4563
    @vijayanandhinie4563 3 года назад +2

    Very nice, however it would be good to minimise the length of the video. It’s my family feedback👍🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Akka unga thambi one hour video vachurundhar. Na edit panni ivlo short panniruken...

  • @mediaworld5403
    @mediaworld5403 3 года назад

    Well done keep going

  • @parthibanm3015
    @parthibanm3015 3 года назад +4

    hai anna. last week only i came to UK. staying near Ilford. im regularly following ur videos and got benefitted a lott by ur guidence. happy to see a thamizhan staying near me in this unknown place and i really got shocked knowing that ur near my place. kindly tell me how to contact you anna.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you bro. You can contact me through insta....

  • @vinithasurya9823
    @vinithasurya9823 3 года назад

    Bro salery ellama summanu sonnathu poi thana brother

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      👀👀👀👀. Intha video shoot pannumpothu Nan sonnathu true than sister 😳😳😳🙏👀👀🙏

  • @sabesankalai3945
    @sabesankalai3945 2 года назад

    Very good this chanel lam very happy

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much brother 🙏❤️🥰

  • @HinaSoftwares
    @HinaSoftwares 3 года назад

    அருமை அருமை

  • @ganapathychettiarkumaran620
    @ganapathychettiarkumaran620 3 года назад

    Thanks bro... for sharing

  • @aaris4805
    @aaris4805 3 года назад

    Super ❤❤👌

  • @BAVANEXPERIENCES
    @BAVANEXPERIENCES 3 года назад

    மிக விரைவில் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @sovarjana7665
    @sovarjana7665 3 года назад

    Congratulations brother.

  • @none1111ify
    @none1111ify 3 года назад

    Ji eastham laya irukinga

  • @bhavanimuthu9057
    @bhavanimuthu9057 3 года назад

    Super bro from Chennai ❤️

  • @SittanSpecial
    @SittanSpecial 3 года назад

    அருமையான பதிவு

  • @AnueshasTamilchannel
    @AnueshasTamilchannel 3 года назад

    Nice vlog.

  • @prabhu7857
    @prabhu7857 3 года назад

    Bro I am prabhu from Pondicherry, regarding Croydon city super ah irrkuma? I will marry to UK girl shortly...

  • @sugumarsivanpandi
    @sugumarsivanpandi 3 года назад +1

    Therika vedunga thalaiva

  • @malarvizhibabusandilyan3385
    @malarvizhibabusandilyan3385 3 года назад

    Sir please show any Indian jewellery showroom if possible please tell us how the price etc compares to India
    U r doing a useful job to all Indians in uk

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much. Will try to do in future 🙏

  • @vijayakumar1171
    @vijayakumar1171 3 года назад +1

    சொந்தங்களே சொத்து👍

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @sureshchinnu7490
    @sureshchinnu7490 3 года назад

    Help me to job sir

  • @kirikiriharan2745
    @kirikiriharan2745 3 года назад +2

    Nice

  • @meenarakshan7033
    @meenarakshan7033 3 года назад +1

    Super bro

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 года назад +1

    Nice video

  • @sabesankalai3945
    @sabesankalai3945 2 года назад

    Srilanka vil irunthu London paaki ren rom pa nanry

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️

  • @sudhakishore6563
    @sudhakishore6563 3 года назад

    😂😂 👌👏👏👍bro

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 года назад

    லண்டன் தமிழ் ப்ரோ 👍👍👍 👌👌👌

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      நன்றி நண்பரே 🙏🙏🙏♥️♥️♥️

  • @kgvenkatesan
    @kgvenkatesan 3 года назад

    We like you anna.... From trichy

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much 🙏♥️♥️♥️

  • @storekeeperTips
    @storekeeperTips 3 года назад

    Photos snap post office cinima carpark king u tube salary all audience only fully watched good

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 3 года назад

    வணக்கம் நே Dubai Le இருந்து

  • @mssundarammssundaram9629
    @mssundarammssundaram9629 3 года назад

    Super Anna

  • @maryanne9538
    @maryanne9538 2 года назад

    👌👌👌

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +1

    ஒரு photo க்கு இவ்ளோ அக்காப்பொரு 😜... Police சயே பயப்பட வெச்சிட்டீங்க bro..... எனக்கு தெரியும் bro நீங்க money காக வீடியோ post பண்றது இல்ல, 🙏 bro காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் bro.....

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much nanba... Photoku akkaporu dhan 😂 video edukuranala nalla mental maadhiri thaniya pesi enjoy panren 😀...