கணவரின் புதுமனைவி கர்ப்பத்திற்கு காரணம் தேடும் முன்னால் மனைவி Twist movie explained in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • For enquiries Contact us on : kavinhardy619@gmail.com
    ❤Short film : • Cycle Bell - Award Win...
    movie story review and explained in story
    voice over : kavin
    Insta ID : / kavin.smk
    #afilmby #tamilstoryexplain #explainedintamil

Комментарии • 20

  • @dharulifestyle4869
    @dharulifestyle4869 Месяц назад +12

    Na romba headache la irudhan yedha audio ketalalum irritating ah irudhathu bro but unga voice kekum pothu adha headache illatha mari iruku 😊

  • @shamilanazrul8798
    @shamilanazrul8798 Месяц назад +16

    குழந்தை பெற்றுக்கொள்ள ஆயிரம் வழி இருக்கு, ஒரு கணவன் நினைத்தால்,யாரும் தன் மனைவியை குறை சொல்லாமல் பாதுகாக்கலாம் அதுக்கு கணவன் நல்லவனாக இருக்க வேண்டும். கணவனிற்கு இளம் பெண் தேவைப்பட்டிருக்கு. பாவம் முதல் மனைவி.

    • @akilaakila8035
      @akilaakila8035 27 дней назад

      உண்மையான கருத்து😢😢😢

  • @Sasvee-bc3lk
    @Sasvee-bc3lk Месяц назад +30

    ஒரு ஆணின் அப்பட்டமான துரோகத்தால் பழி சுமந்து வாழ்க்கையைத் தொலைத்த பெண்ணின் கதை.

    • @kuttiesworld5050
      @kuttiesworld5050 Месяц назад +1

      Yes but 3 per melaum thappu illanu solranga antha brother 😢

    • @Sasvee-bc3lk
      @Sasvee-bc3lk Месяц назад +2

      @@kuttiesworld5050 ஆணின் பார்வை...பக்குவமில்லாத வார்த்தை...

    • @kuttiesworld5050
      @kuttiesworld5050 Месяц назад

      Ama rompa correct

  • @ManjulaDeviDevi-no8fu
    @ManjulaDeviDevi-no8fu Месяц назад +9

    Before startting the story over built up
    For watching purpose
    This really irritates me

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Месяц назад +4

    இங்க சில நல்ல பசங்களுக்கு பொண்ணு கிடைக்கிறதே மிக பெரிய போராட்டமாக உள்ளது. Till now pure single இருக்கிறோம் and me also.

    • @akilaakila8035
      @akilaakila8035 27 дней назад

      😊🎉 ஆல் த பெஸ்ட் கமிட் ஆகுறதுக்கு 🙆🙆🙆

  • @gurusamygurujothi5869
    @gurusamygurujothi5869 Месяц назад +5

    So indha hero second marriage panrathukku child illanu oru reason solraaru athu sutha poi avanakku pen aasai athagam athanala kalyanam pannikittan , neraya couples child illama romba fights pannalam onna irukkaanga or adopt child and live on with it aana second marriage panrathu hero chencha mistake kaa correct nu solllatheenga apram climax la ethukku first wife lift la alugura intha maari husband kitta divorce pannitom ninaichu happy yaa irukkanum so gentle men always need women to satisfy their inner needs but a women doesn't always need men , 1st wife child adopt panni nalla vazhalam apram antha husband ku second wife mulama one boy and one girl irukkum ippo intha husband ava 1st wife ku kodutha betrayal avanga ponnu than suffer pannum indha naa real life neraiyaa paathikren

  • @rekhamadhankumar2966
    @rekhamadhankumar2966 Месяц назад +5

    Sorry Kavin. Moonu perukum nyayam illai. I feel pity for the first wife. Husband is so selfish and harmful. Is it correct.? How can u support him?

    • @afilmby_movie_voiceoverintamil
      @afilmby_movie_voiceoverintamil  Месяц назад

      This movie have so many layers, நீங்க சொல்றது கரெக்டு தான் படத்தோட முடிவுல அந்தக் கணவர் தன்னோட முதல் மனைவிக்கு செஞ்ச துரோகத்தை உணர்ந்து, அவரு ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு வேற ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறத ஏத்துக்கிட்டு அடுத்த வாழ்க்கையில போனதால தான் நான் அப்படி சொன்னேன்.
      மொத்தமா பாத்தா அந்த முதல் மனைவி பல வலிகளை கடந்து வந்திருக்காங்க அவங்க கணவர் ஆள துன்பம் பட்டு இருக்காங்க அது உண்மைதான்

  • @sfranklin1533
    @sfranklin1533 Месяц назад +1

    Movie name and OTT la eruka

  • @lukeanitha6604
    @lukeanitha6604 Месяц назад +1

    First wife life tholachithu nikrangu bro..

  • @CSBSUSHMITHAM
    @CSBSUSHMITHAM Месяц назад +1

    Hi annaa

  • @DivyasampathPriya
    @DivyasampathPriya Месяц назад +1

    Hi 👋

  • @Dhivya.NGKD.
    @Dhivya.NGKD. Месяц назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @deekshu1624
    @deekshu1624 Месяц назад +2

    3rd comment 🎉, I'm your big fan pin me bro

  • @specificman7113
    @specificman7113 Месяц назад +2

    W