London Tamil Bro, நான இந்த கானொலி மிஸ் பண்ணிவிட்டேன் , நான் Elephant and Castle, Borough இரண்டு Jobcentre ல் வேலை செய்த நாட்களில் மாதமொருமுறை Borough market ல் lunch சாப்பிடுவோம் , 80,90,2000 ல் பிறகு நான் இடம்மாறி விட்டேன் , பழைய ஞாபங்கள் கண்முன்னே வந்து அலை மோதியது. நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏😇Usha London
வணக்கம் தம்பி 🙏🏼. மஞ்ச உடுப்பு போட்டு இருக்கிற மதுரைக்காரர். உங்களைப் பார்க்க வேண்டும் என்று உங்க ஊருக்கு வந்தேன். லோ லோன்னு உங்க ஊர சுத்தி பார்த்தேன். ஆனால் உங்களைப் பார்க்கவே முடியவில்லை! மீண்டும் ஒரு சில்லறை வேலையாக உங்க ஊருக்கு வர வேண்டும்.Yes video is beautiful. I'll give you 5 stars Thambi ❤️👍🏼👍🏼👍🏼
மிக்க நன்றி அண்ணா. நீங்க வந்த நேரம் நா எங்கு சுற்றிக்கொண்டு இருந்தேன்னு தெரியல. கண்டிப்பா அடுத்த முறை வரும் போது முடிந்தால் ஈமெயில் பண்ணுங்க. இயன்றால் கண்டிப்பாக உங்களை வந்து சந்திக்க முயற்சிக்கிறேன் 🙏🙏🙏❤️❤️❤️
உழவர் சந்தை திருநாள் தான் பிரமாதம், என்ன அழகு!என்ன அழகு! கொள்ளை அழகு! பசுமைக்கொடி! பச்சைப்பட்டா!! மலர்க்குவியல்! என்னசொல்வீச்சு! சுழல் வீச்சு! அனைத்தும்அழகு! அனைத்தும்அழகு!
லண்டன்1000வருடம்உழவர் சந்தைஅற்புத காட்சிகள்கண்ணுக்குவிருந்தளித்தது போலிருக்கிறதுஒஸ்திபதிவுஅருமையான விளக்கம் தெளிவான வீடியோவாழ்த்துக்கள்மிக்க மகிழ்ச்சிகாய்கறிகள் பல வகைகள்பழங்கள்உணவு அருசுவை உணவு வகைகள்சொல்வதற்கு வார்த்தையேஇல்லைசிறப்பு சூப்பர்நன்றி வணக்கம்
This is the one of the most interesting video ever I watched. Thousand years old market. Amazing.video lady super. Your wife did a nice shooting. The one part u offer the oysther to eat N call her amma. That is very great. Your wife is also amma. 🙏From Malaysia .
Yr video was really superb !!!! Yr way of communicating is really overwhelming !!!! Cinematography was really awesome & extraordinary !!!!! Way to watch yr upcoming videos !!!! Silamby Subramaniam, Bangalore, India !!!! Nice to hear & watch tamilian in London, UK !!!!! Thank u !!!!!!
Excellent street food.video Dinesh thambi...i think you have explored whole market... simply superb... Awaiting for your new videos... Regards to you and your family Dinesh thambi... Stay safe 😊
Super mahane poghum edamellam Namma madurai aiyum solum pothu rompa santhosh maga ullathu pa ulavar santhali rompa super vegitable Bruts meen ellame super parrkum pothe nandraga ullathu ma thanks pa mahane 👍
Ok Brother. Subscribed. Liked & clicked the bell icon too :) Your presentation is vibrant, factual and entertaining. Each has it's own uniqueness. Nicely done, keep it up. Keep going. Best wishes
Hi bro, எங்களுக்காக நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சாப்பிடுவது எங்களுக்கு மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது. என்றைக்கும் நீங்கள் தனி ( Special )தான். உண்மையில் உங்களைப் பார்க்கும் போது ஜெயம் ரவியை பார்ப்பது போல இருக்கிறது.நாம் பீட்ஸா க்கு மாறியது போன்று அவர்கள் தோசைக்கு மாறி விட்டார்கள் என்று நினைக்கிறேன்
Watched your latest video bro. It's amazing. Keep posting more videos. I'm sure you will start getting more views soon. I have no suggestions. Best of luck brother!
Borough Market!1000yrs க்கு மேல் பழமை வாய்ந்த லண்டன் Farmer's market சுற்றி பார்த்தோம்!நீங்க தகதக வென coat போட்டுகிட்டு explore பண்றது போரடிக்காமல் வீடியோ நகர்கிறது! எல்லா பொருளும் உற்று பார்க்க வைத்தது!சிப்பிய திறந்து sauce ஊற்றி அப்படியே தைரியமா சாப்டுடீங்க!மொத்தத்தில் சாப்பாட்டு கடையிலதான் கூட்டம் ரொம்ப அதிகம்!இந்த இடம் என்றும் மனதில் நிற்க்கும் மறக்க முடியாத இடம்!மறுபடியும் கமெண்ட் போட்டுட்டேன் Happy ஆக அடுத்த காணொளியில் சந்திப்போம்.கேமராமேன் Juice ஆவது குடிச்சாங்களா..?😀👍💚
அன்பு நிறைந்த சகோதரக்கு வணக்கம் தாங்கள் பேசும் விதம் மிகவும் அருமையான பேச்சு நான் இந்தியாவிலிருந்து வந்து இலண்டலில் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள்
வணக்கம் ப்ரோ சகோதரரே வீடியோ மிகவும் அருமை உழவர் சண்டை புல்லா காண்பதற்கு ரொம்ப ரொம்ப நன்றி நீங்கள் சாப்பிட்டது என்ன ஐட்டம் என்று எங்களுக்கு தெரியவில்லை எங்கள் வீட்டில் பட்டிமன்றமே நடந்தது நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும்
Bro tree tomoto will be very delicious different from normal tomotoes. It grows in hill climate like Ooty and Kodaikanal. Pl don’t miss to taste when you visit next time.
Please order on Distacart using the below link to get 5% off on your purchase. www.distacart.com/?ref=YlDWG2cdyuErM
பிறந்த ஊரையே சுற்றி பார்க்க நேரம் இல்லாத இந்த காலத்தில் நீங்க இங்கிலாந்தில் நடப்பதை படம் பிடித்துக் காட்டுவதற்கு நன்றி தம்பி.
மிக்க நன்றி அண்ணா🙏🥰❤️
London Tamil Bro, நான இந்த கானொலி மிஸ் பண்ணிவிட்டேன் , நான் Elephant and Castle, Borough இரண்டு Jobcentre ல் வேலை செய்த நாட்களில் மாதமொருமுறை Borough market ல் lunch சாப்பிடுவோம் , 80,90,2000 ல் பிறகு நான் இடம்மாறி விட்டேன் , பழைய ஞாபங்கள் கண்முன்னே வந்து அலை மோதியது. நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏😇Usha London
நீங்கள் சொல்லும் விதம் நகைச்சுவை கலந்து பார்ப்பதற்கு கேட்பதற்கு மிக மிக நேரம் போவதே தெரியாமல் கொண்டு செல்லும் விதம் அருமை நண்பரே
மிக்க நன்றி நண்பரே 🙏❤️
வணக்கம் தம்பி 🙏🏼. மஞ்ச உடுப்பு போட்டு இருக்கிற மதுரைக்காரர். உங்களைப் பார்க்க வேண்டும் என்று உங்க ஊருக்கு வந்தேன். லோ லோன்னு உங்க ஊர சுத்தி பார்த்தேன். ஆனால் உங்களைப் பார்க்கவே முடியவில்லை! மீண்டும் ஒரு சில்லறை வேலையாக உங்க ஊருக்கு வர வேண்டும்.Yes video is beautiful. I'll give you 5 stars Thambi ❤️👍🏼👍🏼👍🏼
மிக்க நன்றி அண்ணா. நீங்க வந்த நேரம் நா எங்கு சுற்றிக்கொண்டு இருந்தேன்னு தெரியல. கண்டிப்பா அடுத்த முறை வரும் போது முடிந்தால் ஈமெயில் பண்ணுங்க. இயன்றால் கண்டிப்பாக உங்களை வந்து சந்திக்க முயற்சிக்கிறேன் 🙏🙏🙏❤️❤️❤️
உழவர் சந்தை திருநாள் தான்
பிரமாதம்,
என்ன அழகு!என்ன அழகு!
கொள்ளை அழகு!
பசுமைக்கொடி!
பச்சைப்பட்டா!!
மலர்க்குவியல்!
என்னசொல்வீச்சு!
சுழல் வீச்சு!
அனைத்தும்அழகு!
அனைத்தும்அழகு!
மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰
We always enjoy watching your videos. I too live in London... Stratford. Feel so proud of you bro as I too hail from Madurai. ...
Thank you so much sis. Nice to know that you are from Madurai too 😃👍🙏
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி சகோ 🙏❤️
வேறமாறி வேறமாறி அண்ணா... சூப்பர்..... முதல் தடவ பார்த்தேன் அருமை அண்ணா
மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏❤️❤️❤️
லண்டன்1000வருடம்உழவர் சந்தைஅற்புத காட்சிகள்கண்ணுக்குவிருந்தளித்தது போலிருக்கிறதுஒஸ்திபதிவுஅருமையான விளக்கம் தெளிவான வீடியோவாழ்த்துக்கள்மிக்க மகிழ்ச்சிகாய்கறிகள் பல வகைகள்பழங்கள்உணவு அருசுவை உணவு வகைகள்சொல்வதற்கு வார்த்தையேஇல்லைசிறப்பு சூப்பர்நன்றி வணக்கம்
மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏❤️❤️❤️
Borough Market is super! All the food items are mouthwatering except oyster. Thank you very much bro for sharing this video with us.🙏🙏👍👍❤️❤️
Thank you so much Anna for the genuine feedback 🙏❤️❤️❤️
This is the one of the most interesting video ever I watched. Thousand years old market. Amazing.video lady super.
Your wife did a nice shooting.
The one part u offer the oysther to eat
N call her amma. That is very great.
Your wife is also amma. 🙏From Malaysia .
Thank you so much for your valuable comment. Yes I do call her Amma. There cannot be more respect than the word Amma.
மிகவும் அழகான இயல்பான வர்ணனை. 👏👏
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
Yr video was really superb !!!! Yr way of communicating is really overwhelming !!!! Cinematography was really awesome & extraordinary !!!!! Way to watch yr upcoming videos !!!! Silamby Subramaniam, Bangalore, India !!!! Nice to hear & watch tamilian in London, UK !!!!! Thank u !!!!!!
Thank you so much brother. Please do check out our other videos. 🙏🙏🙏
@@londontamilbro I am female brother (sister) !!!!! I will hereby watch yr upcoming videos !!!!!!
Sorry sis. Thank you once again 🙏❤️
Tree tamato is very famous in Ooty it grows in tree it good to improve hemoglobin. It's very tasty. I have three trees in my house
Oh that's interesting. Nice to know. Thanks for sharing
Sooper video. Superb explanation.Amazing. Liked and enjoyed very much. வாழ்க வளர்க. Waiting for more videos from you.
God bless you and your family.
Nandri nandri nandri
Very very lovely brother. I enjoyed watching the full video! Your explanation is superb! Keep it up brother.
Thank you so much 🙏❤️
❤ மிகவும் அருமைங்க சூப்பர் 👍 நல்ல பதிவு 👍👌👏🤝🤝❤
மிக்க நன்றி அண்ணா 🥰🙏❤️
ஆயிரங்காலத்து உழவர் சந்தையை வெகு விளக்கமாக, தெள்ளத் தெளிவாக விளக்கியமைக்கு நன்றிகள், ப்ரோ
Nandri nandri nandri
நம்ம ஊருக்கரர் நீங்க இது தான் நான் பார்த்த முதல் வீடியோ சூப்பர்
மிக்க நன்றி மதுரை சகோதரி 🙏🙏🙏❤️❤️❤️
Excellent street food.video Dinesh thambi...i think you have explored whole market... simply superb... Awaiting for your new videos...
Regards to you and your family Dinesh thambi... Stay safe 😊
Nandri nandri nandri akka. Thanks again for your comments
உங்கள் வீடியோ எல்லாம் அருமை வாழ்த்துகள்
Nandri nandri nandri
Super mahane poghum edamellam Namma madurai aiyum solum pothu rompa santhosh maga ullathu pa ulavar santhali rompa super vegitable Bruts meen ellame super parrkum pothe nandraga ullathu ma thanks pa mahane 👍
Thank you so much Amma. Sondha oorai eppadi marakka mudiyum 😊❤️🥰
Ok Brother. Subscribed. Liked & clicked the bell icon too :)
Your presentation is vibrant, factual and entertaining. Each has it's own uniqueness.
Nicely done, keep it up. Keep going. Best wishes
Thanks a million 🙏❤️🥰
Excellent very much Enthusiastic dedicated
Video awesome 👏
Thank you so much brother 🙏
Hi bro, எங்களுக்காக நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சாப்பிடுவது எங்களுக்கு மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது. என்றைக்கும் நீங்கள் தனி ( Special )தான். உண்மையில் உங்களைப் பார்க்கும் போது ஜெயம் ரவியை பார்ப்பது போல இருக்கிறது.நாம் பீட்ஸா க்கு மாறியது போன்று அவர்கள் தோசைக்கு மாறி விட்டார்கள் என்று நினைக்கிறேன்
மிக்க நன்றி சகோ. உங்கள் கருத்துக்களுக்கும் அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️
Hello brother. Ulavar santhai semma
Thank you so much brother
அருமையாகஇருந்தது கானொளி பதிவு வாழ்த்துக்கள் நீங்கள் சாப்பிட்டது என்னா என்று தெரியவில்லை நான் சின்ன வயதில் தக்காளி 5 6அயிட்டம்பார்த்து உள்ளேன் கோவை
Super. Nandri nandri nandri.
மதுரக்காரன் மதுரக்காரன்தான்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் தம்பி. மதுரையிலிருந்து சிவா.
மிக்க நன்றி நண்பரே 🙏
@@londontamilbro உடனே பதில்.அதுதான்யா மதுரக்காரன்.வாழ்த்துக்கள்
Always love borough mkt in lon… hve seen the various colours tomatoes 🍅 in other parts Europe market square… ♥️ the vlogs
Thank you so much 🙏🙏🙏❤️❤️❤️
Sema video brother . Oyster sapdanum pola irukey 🤤. Elamey super 🤩. Andha dosa matter unma dhaan😂
Thank you so much brother 🙏😃❤️
Bro teach me how to talk like this so I can show Japan more better way
Watched your latest video bro. It's amazing. Keep posting more videos. I'm sure you will start getting more views soon. I have no suggestions. Best of luck brother!
@@londontamilbro thanks for ur suggestion. Will post the videos regularly.
super bro
we like to watch your video
👌👍
Sir duprra enjoy pannaringa neenga sappatu ramar duper enjoy. It is god gift of good eater man
செம செம Sam bro
Thank you Subhash bro
My support always for you brother ❤
Thank you so much brother
உங்கள் உதவியால் நாங்கள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🎉🎉🎉
Nandri nandri nandri
உங்க பதிவு எல்லாமே சூப்பர் புறோ
Nandri nandri nandri
This is a great post and thanks for sharing
Nandri nandri nandri
I think I am your first subscriber.
Our subscriber count is hidden. But thank you so much for subscribing 😃🙏❤️🥰🥰🥰
@@londontamilbro apadiya, vaalthukal
Excellent video. very interesting. 👌👌
Nandri nandri nandri
Anna semma vid nalla enjoy panninan
Thank you so much thambi 🙏🙏🙏❤️❤️❤️
Borough Market!1000yrs க்கு மேல் பழமை வாய்ந்த லண்டன் Farmer's market சுற்றி பார்த்தோம்!நீங்க தகதக வென coat போட்டுகிட்டு explore பண்றது போரடிக்காமல் வீடியோ நகர்கிறது! எல்லா பொருளும் உற்று பார்க்க வைத்தது!சிப்பிய திறந்து sauce ஊற்றி அப்படியே தைரியமா சாப்டுடீங்க!மொத்தத்தில் சாப்பாட்டு கடையிலதான் கூட்டம் ரொம்ப அதிகம்!இந்த இடம் என்றும் மனதில் நிற்க்கும் மறக்க முடியாத இடம்!மறுபடியும் கமெண்ட் போட்டுட்டேன் Happy ஆக அடுத்த காணொளியில் சந்திப்போம்.கேமராமேன் Juice ஆவது குடிச்சாங்களா..?😀👍💚
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. அவங்க முழு கட்டு கட்டிட்டு தான் market விட்டு நகர்ந்தாங்க. 🙏😊🥰
love watching your videos ❤❤ please do q and a soo
Thank you for this amazing video bro
From Malaysia 🙏
Thank you so much sis 🙏❤️.
மதிய வணக்கம்... வாழ்த்துக்கள் அண்ணா.. 💐💐👍👍👌🎉🎊
மதிய வணக்கம் 🙏. மிக்க நன்றி 🙏
Very good information superb explanation.. Thank you for sharing
Nandri nandri nandri
London kooda Namma naadu pola unarah vaikkiringa bro super😍😍
Thank you so much sis 😊🙏❤️
Didn't visit this place when I came to London in 2018. Hope to visit again.
Thanks 🙏 for your comments
கொடைக்கானல் சாக்லேட். அடடே மதுரைக்காரன் நினைவுகள். சூப்பர் அண்ணே.
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி. எங்க இருந்தாலும் பழைய இனிமையான நினைவுகள் மறக்க போவதில்லை 🙏❤️
Nice Vera level thampi
Nandri nandri
அன்பு நிறைந்த சகோதரக்கு வணக்கம் தாங்கள் பேசும் விதம் மிகவும் அருமையான பேச்சு நான் இந்தியாவிலிருந்து வந்து இலண்டலில் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள்
மிக்க நன்றி சகோதரி. Tourist ஆக வர வழி முறைகள் உள்ளன. இங்கே இருந்து sponsor Panna family இங்கு இல்லையென்றால் tourist agency அணுகவும்.
வணக்கம் ப்ரோ சகோதரரே வீடியோ மிகவும் அருமை உழவர் சண்டை புல்லா காண்பதற்கு ரொம்ப ரொம்ப நன்றி நீங்கள் சாப்பிட்டது என்ன ஐட்டம் என்று எங்களுக்கு தெரியவில்லை எங்கள் வீட்டில் பட்டிமன்றமே நடந்தது நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும்
Nandri nandri nandri for your comments. It’s oyster. (fish).
It’s a kind of cippi.
Suppar bro nangalalum londonukku varom
வாங்க வாங்க 🙏❤️😃
Always I am happy to see your video, thankyou so much bro
Nandri nandri nandri
Bro kalakkureenga ponga vera laval unga speech London market excellent lvly one sweet vdo heppy heppy ishtathoda seireenga keep it up ❤❤😍👍👌
Nandri nandri nandri brother
Bro unga energy Vaera level and also like your way of talking as UK is like india.
Am still adapting to UK
Nandri
Very nice market tomotes varaiety colours . Oyester taste how is taste ? I never try that cook or uncooked ?
Nandri nandri
மிகவும் அருமை ப்ரோ
மிக்க நன்றி 🙏🙏🙏
super video bro semma babu.g karaikudi
Thank you so much Babu brother
Super madurai thambi👍
Thank you so much Akka 🙏😊❤️
0:28 pinnadi akkka 😂😂😂😂
Nandri nandri nandri
Bro sema ponga unga pechala likes alringa then nane anga nerla pathathu Pola eruku melum valara prayer panikaren ☺️👍
மிக்க நன்றி சகோ. உங்கள் வாழ்த்துக்களுக்கும் பிராத்தனைக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️
Excellent iam regular viewer good job🥰
Nandri nandri nandri
How to settle?
Agaa agaa from malaysia.❤️❤️👍👍
Very Nice Video Bro 😀
Thank you so much brother 🙏
Very very taste -bro! Super
Nandri
கதரவே வேண்டாம்,
நான் எப்போதும் லைக் கொடுத்துடுவேன், 👍
🙏🙏🙏😃😃😃
Super bro I come London sea feel
Thank you
Happy to see home made chocolate 🍫
Thank you nanba
hai vanakkam 1st comment me babu.g karaikudi
Thank you so much Babu bro
Super super super super super super super 🤤🤤👌👌❤️❤️🌹💐
Thank you so much sis 🙏🙏🙏
MY support always You Tamil bro.19/23.
Thank you so much brother 🙏❤️
Super anna
Thank you thambi
Ena working panurega anna?
Hai, London Bro the best.
Nandri nandri nandri
Excellent market tour bro.
Did u really like the oyster? U seem to enjoy eatin it.
Yes I did like it. It was delicious. But guess what... My stomach didn't like it 😂
@@londontamilbro 😀😀
Yellowshirt👍👌
Thanks for your comments
Next year I’m in United Kingdom 🇬🇧 bro I will see you I love your all video bro❤❤❤❤
Welcome to UK. Thank you so much brother 🙏🙏🙏❤️❤️❤️
Super anna very nice 👍👍👍
Thank you so much sis 🙏
Bro, try the Honey Truffle Parmesan Pulled Pork Sandwich at a place called The Black Pig in Borough Market, easily the best
Sure brother. Nandri
Super bro bro ❤❤❤
Thank you 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
NANBA super duper video 👌👌👌😍😍😍 Lots of love from India, Chennai ❤️❤️❤️
Thank you so much Kiruba. Hope you are doing good! 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
@@londontamilbro Nanba 😍 😍😍
Sir dont forget to try malaysian NASI LEMAK.
Hi Brother
Super
Nandri brother
Thank you bro,
Nandri nandri
Bro tree tomoto will be very delicious different from normal tomotoes. It grows in hill climate like Ooty and Kodaikanal. Pl don’t miss to taste when you visit next time.
Sure, will try when I visit there. Thanks for commenting 🙏😊❤️
Is east ham near to Coventry London campus bro
No brother. It’s 3 hours away
Super.bro
Thank you so much brother 🙏❤️
Super sir
thank you
Thanks 👌
Super
Thanks brother
Thank you so much 🙏😊
என் பையன் உங்களின் தீவிர ரசிகர்
மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰
Good talk
Bro whine shop tour podunga bro..
Whine shop Kum unga humour kkum nallarukum bro... 😂😂
Ha ha. Kids are also watching our channel. அதான் போடுவதில்லை.
Super bro
Thank you 🙏
Old is gold very neat market 👍
Thank you so much for commenting 🙏
@@londontamilbro Don't mention it🙏
Happy super good
👌
🙏🙏🙏❤️❤️❤️
I like your all videos Bro👍which part of this bro. What is the name of the market . Please give me the address
Thank you so much sis. I think you have skipped the video. I have mentioned it. It’s borough market. Address is in description as well.
👍👍👍👍
Thank you 🙏