லண்டன் தோட்டத்தில் காய்கறிகள் பறிக்கலாம்| Fruit and vegetable picking | London Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 401

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 2 года назад +32

    இந்த மாதிரி பசுமையான இடத்துல கொஞ்ச நேரம் இருந்தாலே மனசுக்கு அவ்ளோ நிம்மதியா இருக்கும். இயற்கை என்றுமே கொல்லை அழகுதான்

  • @tamimansari4895
    @tamimansari4895 2 года назад +4

    ப்ரோ அருமை...
    உங்கள் வர்ணனை தஞ்சாவூர் தமிழ்ல கலக்குறிங்க இந்த காணொளியை பார்த்து, ரசித்து, சுவைத்தேன்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️😊

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 года назад +4

    இந்த பதிவு மனதிற்கு மிகவும் இடமாகவும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது🙏💕🙏💕. மேலும் நீங்கள் காய்கறிகளை பற்றி கூறும் போது ஏதோ தன்னுடைய சொந்த குழந்தைகளைப் போல விளக்குவது போல இருக்கிறது. உங்களது விளக்கும் முறை மிகவும் ரசிக்கும் விதமாகவும் இருக்கிறது. சந்தோஷம்

  • @cshan75
    @cshan75 2 года назад +7

    Very happy to see farm fresh veggies and fruits 👍

  • @vmhanifa
    @vmhanifa 2 года назад +1

    மிக அருமையான காட்சிகள்

  • @magalirmazhalayarmattum549
    @magalirmazhalayarmattum549 2 года назад +2

    Very nice i like your video... You gave good information also..

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 года назад +2

    Great video and thanks for sharing

  • @Carton-f4l
    @Carton-f4l 2 года назад +1

    Super bro good information 👍

  • @rythacreation6709
    @rythacreation6709 2 года назад +2

    அருமையான பதிவு தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது nice sharing and super vedio

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க 👍👍❤️❤️

  • @sivatractorofficial1415
    @sivatractorofficial1415 2 года назад +1

    Sema very beautiful bro 💥🤩

  • @srishan4803
    @srishan4803 2 года назад +1

    vegetables ellam fresha irukku. parkave asaiya irukku

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரா...

  • @sivaacanada6484
    @sivaacanada6484 2 года назад +1

    Nice information

  • @carunamuthu7356
    @carunamuthu7356 2 года назад +7

    In Australia we have same concept too. Dines bro , thanks for showing us around, it’s an eye opening message for others thinking job offer in UK is for everyone!
    Keep going , I’m enjoying all your videos 🙏
    Saraswathy Akka
    Retired Fire Officer from Malaysia
    Now Australian resident

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much Saraswathy Akka for your valuable comment 🙏❤️

    • @user-uq6bs5em9g
      @user-uq6bs5em9g 2 года назад

      ஆஸ்ட்ரேலியா வேலை இருந்தா சொல்லுங்க நண்பா

  • @prabhuprabhu6318
    @prabhuprabhu6318 2 года назад +1

    Unga video enakkum romba pidikkum anna very nice anna🥰

  • @babug4754
    @babug4754 2 года назад +3

    super bro romba nalla thagaval romba punniyam kettu solrathu romba santhosam babu.g karaikudi

  • @rajeshm7289
    @rajeshm7289 2 года назад +1

    I'm 1st time watching very usefull information. Sir. Thanq sir. Good job. To be counties sir.

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 года назад +3

    super video. Very useful for you cautioning the fruit picking scam

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 года назад +7

    Even though it is called gooseberry, it is not like our nellikai. It belongs to a different family. Different taste as well. I appreciate your warning about the job in UK. Lot of people are getting scammed by these job offers. Great vegetable farm.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much for clarifying. I was wondering why it looks small unlike Indian gooseberries...

  • @kalaj2821
    @kalaj2821 2 года назад +1

    Anna super ungaloda video ellame

  • @mahes145
    @mahes145 2 года назад

    இயற்கை அழகே அழகுதான் உங்கள் தமிழ் போல......

  • @venkatts7919
    @venkatts7919 2 года назад

    ஆஹா என்ன அழகு பசுமை

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 года назад +1

    Good vegetables

  • @radhad3605
    @radhad3605 2 года назад +1

    👍 excellent bro

  • @venkatraman5229
    @venkatraman5229 Год назад

    Very nice brother...Thank you for showcasing London framing...

  • @dr.sebhasimsonpt4396
    @dr.sebhasimsonpt4396 2 года назад +2

    வணக்கம் அண்ணா, உங்கள் காணொளி மிகவும் UK குறித்து அறிந்து கொள்ள உதவியாக இருக்கிரது.
    நான் இயன் முறை மருத்துவர் (PHYSIOTHERAPIST).

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @B-BlessingSolutions
    @B-BlessingSolutions 2 года назад

    Oh... Nice info

  • @JayaKumari0191
    @JayaKumari0191 2 года назад +1

    Very interesting to watch and your speaking so good bro.

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад

    அட்டகாசம் sam bro நல்ல அருமையான தகவல் வேலை வாய்ப்பு பற்றி.... Farm பாக்கவே ரொம்ப ரொம்ப beautiful ல இருக்கு.... Price reasonable தான்.... நன்றி bro

  • @SelviVillageIdeaS
    @SelviVillageIdeaS 2 года назад

    ரொம்பவே நல்லா இருக்கு ப்ரோ.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோதரி 🙏

  • @kovoorpropertiesinc8721
    @kovoorpropertiesinc8721 2 года назад

    Ungaloda anda mathiri pethu super

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    லண்டன் தமிழர்அருமையான பதிவு வேலைவாய்ப்புக்குதெளிவான விளக்கம்லண்டன்காய்கறி தோட்டம்பீட்ரூட் கேரட்செரி பழம் முட்டைகோஸ்காலிபிளவர்மிக்க மகிழ்ச்சிபிறப்பு சூப்பர்நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி அண்ணா

  • @palanisamyc4149
    @palanisamyc4149 2 года назад +1

    Looking very nice

  • @jananijanani3806
    @jananijanani3806 2 года назад

    fresh vegetables fruits pakum pothu sapdanum pola iruku bro nalla explain paninga

  • @rath6686
    @rath6686 7 месяцев назад

    Super London bro ❤❤❤❤❤

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад

    அருமையான பதிவு..

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 2 года назад

    தம்பி தாங்களும் தங்கள் குடும்பத்தில் அனைவரும் கர்த்தரின் பெரிதான கிருபையால் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் இங்கு நாங்களும் நலம் வீடியோஅருமை காய்கறிகள் மற்றும் பழங்கள் பறிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் வீடியோவை இரசித்தேன் மிக்க மகிழ்ச்சி இதற்குமுன் போட்ட பதிவு சென்னை அரசாங்க பள்ளி பிள்ளைகள் லண்டன் வந்தது பற்றியும் மற்றும் மேற்படிப்பிற்காக படிக்கும் பிள்ளைகளுக்கு தங்கும் வசதி பற்றிய வீடியோ அருமை, வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி அண்ணா. நாங்கள் நலம். போன பதிவுகளில் கமென்ட் உங்களிடம் இருந்து வரவில்லையே, நலமாக உள்ளீர்களா என்று யோசித்தேன். நீங்களே கமென்ட் செய்து விட்டீர்கள். மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @m.vijay.7277
    @m.vijay.7277 2 года назад

    Athadi,nalla manusala irukkinka.....nice man...bie brother.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    ஆகா அருமையான காணொளிக்கு நன்றி.

  • @tamizharasansokkalingam3174
    @tamizharasansokkalingam3174 2 года назад

    Hi bro your video use full tks bro

  • @krithikasubramanian95
    @krithikasubramanian95 2 года назад +1

    Super na... unga videos dhan paathu dhan UK vararthuku ella planning um panitu iruken.. semma detailed and very helpful content na.. soon I will be travelling to London na , Whyteleafe CR3 area safe stay option for family ah na?

  • @naturalvlog9985
    @naturalvlog9985 2 года назад +5

    How to apply farm job in London bro

  • @sharavv676
    @sharavv676 2 года назад +1

    I'd love to visit and stay in country side of England 💝

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +2

      Me too. Thank you so much for commenting 🙏

  • @marimuthu_a
    @marimuthu_a 2 года назад +9

    Silver jubilee for the queen's எப்படி celebrate பண்றாங்க post பண்ணமுடியுமா 🙂🙂

    • @shamsuthakar3704
      @shamsuthakar3704 2 года назад

      Amma mukkiyam

    • @sowmyak2377
      @sowmyak2377 2 года назад

      Bro between Londonuk and Germany which is best to live . For education health and Indian community

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      London obviously

    • @RanjithKumarECS
      @RanjithKumarECS 2 года назад

      Silver Jubilee mudinji 50 varusham avudhu🤣🤣🤣

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 2 года назад +1

    Super video sir.....I'm ur new subscriber....in Kanchipuram....

  • @pushparajp415
    @pushparajp415 2 года назад +1

    Super bro congratulations,Have a great journey in your life....

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Nandri nandri nandri brother

    • @pushparajp415
      @pushparajp415 2 года назад +1

      Nandrigal pala ,ur information about London....

  • @brputs
    @brputs 2 года назад +2

    Nice one anna. Looks like a good place to take kids, too so that they can see how each of the veggies are grown. Thank you for sharing!

  • @preiyan7044
    @preiyan7044 2 года назад

    wow...amazing bro

  • @devaprabue5788
    @devaprabue5788 2 года назад +1

    Thanks a lot ... brother

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 года назад +1

    Bro, very informative and interesting video thanku so much from tuticorin

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +1

    Thank you very much bro for sharing this video of Garsons farm.The fresh vegetables attracted me. I too participated in vegetable picking.👍👍❤️❤️😊😊

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Sorry Anna. I don't know how I missed all your comments. Thank you so much 🙏❤️🥰

  • @kirubasudha
    @kirubasudha 2 года назад +2

    Nanba super duper video 👌👌👌 Lots of love from India, Chennai 😍😍😍

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Nandri nandri nandri brother

    • @Sethu786
      @Sethu786 2 года назад

      @@londontamilbro how to apply for job

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    Super pathivu pa mahane nandraga ullathu pa vegetable garden super pa ungaloda video eppothu erukiren pa mahane nandraga ullathu
    Thanks pa 👍

  • @Travelwow7
    @Travelwow7 2 года назад +1

    ⭕️ Quite interesting video Bro 👍 Nice 😍

  • @gganesan554
    @gganesan554 2 года назад +1

    Wonderful places brother

  • @muruganglm3595
    @muruganglm3595 2 года назад +1

    Nice bro 🌺🌷🙏

  • @mohantamil6258
    @mohantamil6258 2 года назад

    Super na informative ah irunthuchu

  • @zikrafayis9459
    @zikrafayis9459 2 года назад +1

    Super super ❤️❤️

  • @drmonisharavindran7241
    @drmonisharavindran7241 2 года назад +1

    Bro your jus awesome! 👍been watching your videos it’s really useful. Kudos for the effort.

  • @tamildrinksreview4472
    @tamildrinksreview4472 2 года назад +1

    First time watching..sema impressed vera level ..

  • @santhoshsan03
    @santhoshsan03 2 года назад +1

    Super bro

  • @krishnaraj3945
    @krishnaraj3945 2 года назад +1

    Super 👌 Anna love from sri lanka vavuniya

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Nandri nandri nandri brother

    • @krishnaraj3945
      @krishnaraj3945 2 года назад

      @@londontamilbro welcome welcome welcome 😊 Dr brother

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 2 года назад +1

    Amazing 👍

  • @RandysTime
    @RandysTime 2 года назад

    Bruder, die erdbeeren est sehr schön🤩😍👌👌👌🍓🍓🍓

  • @ramkumart8084
    @ramkumart8084 2 года назад

    Vegetables show super. Your most video like it

  • @padmasimon
    @padmasimon 2 года назад +2

    Superb video Dinesh thambi... explored varities of veggies... awesome... expecting more videos as such Dinesh thambi...
    Warm and lovable regards to you and your family dinesh thambi...
    Stay safe...

  • @prithambalakrishnan
    @prithambalakrishnan 2 года назад +2

    Hi, brother. The video is well presented! Good info was provided! 👍👍 Thank you so much. 👍👍 The farm looks so refreshing! Nature is great! ❤️

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 года назад +1

    Super🌹🌹 place

  • @rainbowrockstarvlogs
    @rainbowrockstarvlogs 2 года назад

    Very nice share bro and quite informative

  • @venkatesan1355
    @venkatesan1355 2 года назад

    I like your speech and lovely video

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 2 года назад

    சூப்பர் அண்ணா

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад

    You are cultural ambassador to thamizh nadu

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 2 года назад

    Super bro thamezhanda

  • @Rosinsview
    @Rosinsview 2 года назад

    Super brother from srilanka

  • @SutharsanaSanthanakrishnan
    @SutharsanaSanthanakrishnan Месяц назад

    SUPER VIDEO

  • @asianmalemassage142
    @asianmalemassage142 2 года назад +1

    Wonderful video !

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 10 месяцев назад

    Good bro

  • @creativeshorts747
    @creativeshorts747 Год назад

    Anna veedu eppadi katranganu oru video podunda wood house 🏠

  • @tlakshmi6766
    @tlakshmi6766 2 года назад

    Hi Anna yeppadi irrukenga anna wow wonderful vlog super,anna super comedy.

  • @-garakapaaraiyan750
    @-garakapaaraiyan750 2 года назад

    லண்டனில் நான் பார்க்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பார்க்க முடிகிறது உங்கள் சேனல் முலம்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @Londongoldsignals
    @Londongoldsignals 2 года назад

    BEST YOU TUBE IN THIS MONTH .FRESH FARM NEVER SEEN B4 .SO NICE REALLY ENJOYED WATCHING YOUR TUBE .THANKX

  • @rfnature6995
    @rfnature6995 2 года назад

    New subscriber 😊😊😊

  • @gayathrir7771
    @gayathrir7771 2 года назад

    மிகவும் அருமை சார்

  • @vallisaravanan6656
    @vallisaravanan6656 2 года назад

    👌👌👌

  • @hpsvolge1013
    @hpsvolge1013 2 года назад

    Superb bro i new subscriber I really like ur video

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 года назад

    Super grat vidio

  • @ensamayal6537
    @ensamayal6537 2 года назад

    Hai bro! இந்த system formers க்கு நல்ல லாபம்.நம்ம ஊர்ல குறைந்த விலைக்குதான் வாங்குவாங்க ஆனால் கடையில சொன்னவிலைக்கு வாங்குவாங்க!கூட்டிகழித்துபார்த்தால் பார்கிங் charge லயே vegetables & wastage எல்லாத்துக்கும் சரியா இருக்கும்.முக்கியமான instructions எல்லாம் கொடுத்துட்டீங்க!நன்று 🙏💚👍

  • @PriyaVas123
    @PriyaVas123 2 года назад

    Beautiful video bro.. 👌

  • @santhoshsan03
    @santhoshsan03 2 года назад +4

    Bro shops and supermarket and stores la Job related videos podunga bro

  • @balaramesh7744
    @balaramesh7744 2 года назад

    Arumai thampi

  • @suganyaraju5678
    @suganyaraju5678 2 года назад

    romba romba supr na, just amazing vlog

  • @vktara
    @vktara 2 года назад +1

    Nice and informative video. I have also gone to similar farms a couple of times. I appreciate your videos as they are informative. Since my children are permanently settled there, I come to London every year for the past 18 years and I am well conversant with all the matters you bring through your videos. Please also give information about British culture and behavioural pattern which will be helpful for Indian students. You may also take videos of Scotland if you can as I find places in scotland are beautiful

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thanks a lot for your comments. Please do chk my video lists. We have done Scotland series. We have done about 6 videos. Hopefully u Vl like it. Do comment if u have visited those places.

  • @wentheinparis3618
    @wentheinparis3618 2 года назад

    வீடியோ பார்க்கிரெச்ச புரிகிறது

  • @mohamedirfan797
    @mohamedirfan797 2 года назад

    Woooow Woooow Woooow 👌 vera lavel bro unga vdo enjoyed 😉 👌 unga speech vondafull ✌🍎🍬💞🌺👍

  • @m.sowmiya.6557
    @m.sowmiya.6557 2 года назад +1

    Hi bro batch flower remedy centre pathi podunga bro

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 года назад +1

    I Always enjoy watching your Videos 👌
    Keep Rocking Bro😃

  • @periyartkm1674
    @periyartkm1674 2 года назад

    Super Thambi 👏🏻👏🏻👍

  • @RonEntertainment9
    @RonEntertainment9 2 года назад

    ஒரு காலத்தில் இலங்கையில் எங்கள் தோட்டங்களில் கிடைத்த காய்கறிகள் ஆணால் இன்று ஒன்றும் இல்லை

  • @subasreesubasree9657
    @subasreesubasree9657 2 года назад +1

    Velai kidaikka video podunka