லண்டன்ல தமிழ் சாப்பாடு semma cheap | Sri Lankan Tamil Food | Sambal | London | Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #londontamilvlog​ #dimltamil​ #uktamil​ #londontamil #tamilvlog #tamilvlogs
    லண்டன்ல தமிழ் சாப்பாடு semma cheap | Sri Lankan Tamil Food | Sambal |London | Tamil Vlog
    In this video, I will be trying Sri Lankan Food in London. Being an Indian, I was delighted to try the amazing food varieties of our dear Tamil friends. Hope you enjoy this video.
    Sambal Express
    88 South Rd, Southall UB1 1RD
    sambalexpress....
    www.elakkiaonl...
    rubyscatering....
    sambalkitchena...
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, Tamil Food in London, Sri Lankan Tamil, Sri Lankan Tamil in London, Sri Lankan Food in London, South Indian Food in London, Sambal Express London

Комментарии • 659

  • @ratheesrathees4973
    @ratheesrathees4973 3 года назад +48

    முழுமையான விளக்கத்துடன் கூடிய அருமையான பதிவு கத்தாரில் இருந்து நான் இலங்கை

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад +43

    தம்பி அருமை தங்களின் பேச்சிதிறன் super தங்களின் வீடியோவை பார்த்து அனைத்து உணவையும் சாப்பிட்டது போல் திருப்தி மொத்தத்தில் சம்பல் எக்ஸ்பிரஸ் சூப்பர் . Congratulations Ruby 💞 Carter's

  • @arulcastro3047
    @arulcastro3047 3 года назад +43

    I burst into laughter when you started calling them Amma again. Thanks for the mouth watering video. You look like the Indian cricketer Ravichandran Ashwin. Love your sense of humour. Thanks a lot.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +7

      Thank you so much brother for your comments and your support 🙏👀👀🙏. Hope aswin intha messagea parthu kadupagame irruntha sonthosam than. Many people use to say this except my close friends and my family. 😠😠😠

    • @arulcastro3047
      @arulcastro3047 3 года назад

      @@londontamilbro Thanks for your humorous response. Lol.

    • @univarse4525
      @univarse4525 3 года назад

      @@londontamilbro bro nega eppadi irikega

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +8

    அற்புதமான விளக்கத்துடன் அருமையான காணொளிக்கு நன்றி.

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +17

    VG & RELEVANT VLOG. TAMILIANS (MAINLAND TAMIL NADU, SL, MALAYSIA OR WORLDWIDE) ARE VERY INDUSTRIOUS PEOPLE (REAL SURVIVORS). THEY ARW HUMBLE AND PRODUCTIVE & AMAZING ENTREPRENEURS.

  • @kuganesansabaratnam2124
    @kuganesansabaratnam2124 3 года назад +21

    I am also a srilankan Tamil,living in Chennai.Good.keep Rock's

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks 🙏 for your comments 🙏👀👀🙏

  • @kindlove1346
    @kindlove1346 3 года назад +30

    Omg. I used to go this sambal shop when i lived in southall three years ago. They are always very kind to their customers and the prices are reasonable. hope to visit very soon.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thanks for your valuable comment 🙏

    • @ramprasath987
      @ramprasath987 3 года назад +2

      Poitu nalla sapudunga nanbare..

  • @kumarakkunranujayini531
    @kumarakkunranujayini531 3 года назад +8

    Best srilankan food shop. In the UK for many years.love it😋

  • @vimalavengatesh3880
    @vimalavengatesh3880 3 года назад +3

    மறத்தமிழன் எங்கு சென்றாலும் சிறப்பு தான் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 3 года назад +9

    என் ஊரு சாப்பாடு 😍 நெத்தலி புட்டுக்கொத்து எனக்கு ரொம்போ புடிக்கும் அடுத்த வீடியோவுக்கு ஆவலாக காத்திருக்கிறேன் 👍

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад +4

    இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் வீட்டில் அதிக வேலைகள் இருந்தது அதனால் தான் உங்கள் பதிவுகளை பார்க்க தாமதமாகிவிட்டது தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +3

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்தால் போதும் அக்கா. சிரமம் வேண்டாம். பண்டிகை நாளிலும் நேரம் ஒதுக்கி பார்த்ததர்க்கு மிக்க நன்றிகள்...🙏🙏🙏

    • @TaiyalTetalkal
      @TaiyalTetalkal 3 года назад

      @@londontamilbro ரொம்ப நன்றி தம்பி பெரிய அளவில் இனி கருத்துக்கள் போடவில்லை போட்டால் அது தவறான கருத்துக்கள் ஆக மாறி விடுகிறது அதனால் இனி கருத்துக்களை குறுகிய அளவில் பதிவு செய்கிறேன் தம்பி தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ஒரு வரியில் நீங்கள் comment செய்தாலே போதும் அக்கா. இதில் தவறாக நினைக்க ஒன்றும் இல்லை...

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +1

    நமது ஈழத்தமிழ் உறவுகள் எவ்வளவு அன்பானவர்கள் ஆஹா... பழகுவதற்கு இனிமையான இரக்ககுணம் கொண்ட மிக மிக நல்ல மக்கள்...
    இவர்களையா அந்த சிங்களர்கள் கொடுமைப்படுத்தினார்கள்...?
    நமது தமிழ் உறவுகளை போலஅந்த சிங்களர்களும் இது போலஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்களா...?

  • @prashanthanrpr
    @prashanthanrpr 3 года назад +10

    I have been to sambal express when I studied in UK. Nice place full of tasty Sri Lankan food. Thank you 😊

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks again for your comments brother 🙏👀👀🙏

    • @sn9966
      @sn9966 3 года назад

      @@londontamilbror u a srilankan? what is your school in sri lanaka?

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад +2

    நீங்கள் சொன்னது போல அங்கு உணவுப் பொருள்கள் போட்டு வைத்திருந்த டப்பாக்கள் கூட ரொம்ப அழகாக இருந்தது அதை சாப்பிட்டு தூக்கி எறிந்துவிட்டு நாம் மளிகை பொருள்கள் அதில் போட்டு வைத்துக் கொள்ளலாம் அவர்கள் 4000 பேருக்கு கூட உணவு சமைத்து தருவார்கள் என்றும் சொன்னீர்கள் மேலும் அவர்களுடைய வெப்சைட் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம் அதில் சிறப்பு தள்ளுபடி இருக்கிறது என்றுகூட சொன்னீர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று சொன்னீர்கள் ரொம்ப சிறப்பம்சம் வாய்ந்த கடையாக இருக்கிறது தம்பி இந்த பதிவு எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது சம்பல் எக்பிரஸ் கடை முதலாளி மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +8

    செம நண்பா இவ்ளோ variety but வேலை ரொம்ப ரொம்ப cheap செம செம..... நம்பவே முடியல இப்படி ஒரு shop பா

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thanks again for your comments brother. Hope you and your family are safe. 🙏👀👀🙏

  • @rajboy9818
    @rajboy9818 3 года назад +8

    Wonderful shop.When I was in London I went to a Sri Lanka restaurent in East Ham. Wide choice and food is really tempting.I am from Malaysia wish this concept here

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks again for your comments 🙏👀👀🙏

  • @gowuryasaravanan6137
    @gowuryasaravanan6137 3 года назад +8

    Bro almost 95 % comments க்கு நீங்க replies பண்ணியிருக்கீங்க , that's great..

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much. Yes I always try my best to reply 🙂.

  • @drarvindraj
    @drarvindraj 3 года назад +3

    Super, Watching your videos, I am re-living my London Days . Excellant.

  • @mkprakash7326
    @mkprakash7326 3 года назад +3

    Interviewer, like our beloved, Mr Ravi Ashwin, best cricketer in India' face, voice, etc. Nice reporter.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks a lot brother for your comments 🙏👀👀🙏

  • @PriyaVas123
    @PriyaVas123 3 года назад +5

    Semma video. Kind of entertaining and the way u talk to those akkas is funny. Keep it up bro

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks 🙏 priya for your comments 🙏👀👀🙏

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 года назад +15

    கடை சூப்பர் தம்பி

  • @rathinam1839
    @rathinam1839 3 года назад +5

    Thank you for sharing this video. I wasn’t aware of this shop until I watched your video. I am going there next weekend 🙏 and keep posting more video’s 😊

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thanks 🙏 for your comments. Very happy to hear that people r going there. Please do mention that u watched our videos. So akka’s Vl b happy aswell

  • @Jeyam_Don
    @Jeyam_Don 3 года назад +6

    இலங்கை தமிழ் 🔥

  • @indian1550
    @indian1550 3 года назад +7

    You are a really great Sri Lankan Logy and Stella Tamil Akka

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      True true. They r really gr8. Thanks for your comments 🙏👀👀🙏

  • @globetrotter9212
    @globetrotter9212 3 года назад +17

    First time seeing him. At first glance, he looked like Ravichandran Ashwin, the spinner. 🤓

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks for your comments brother

    • @globetrotter9212
      @globetrotter9212 3 года назад

      @@londontamilbro I am a boy bro!

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Oh sorry brother

    • @vijayaimuk
      @vijayaimuk 3 года назад

      I’m from Namakkal
      When I was London I used to this shop
      Super taste

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      @@vijayaimuk thanks for commenting 🙏

  • @AntonA24
    @AntonA24 3 года назад +15

    Superb Thalaiva. Ur biggest fan from Melbourne, Australia.

  • @Disha87
    @Disha87 3 года назад +4

    South Harrow Branch என்னோட favourite spot.
    Clean and good customer service 👌

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Nice to know brother. Thanks for commenting 🙂🙏

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад +2

    சம்பல் எக்பிரஸ் கடையில் சென்று லோஜி அக்கா மற்றும் ஸ்டெல்லா அக்காவிடம் அந்தக் கதையின் சிறப்பு அம்சங்கள் என்ன அங்கு இருக்கக்கூடிய சிறப்பான உணவு வகைகள் என்ன அதன் விலை என்ன என்பதை எல்லாம் ரொம்ப தெளிவாக கேட்டு முதலில் சமோசா அதுவும் உருளைக்கிழங்கு சிக்கன் வைத்த சமோசா எடுத்து சாப்பிட்டுவிட்டு வகை வகையான சாப்பாடு கூடவே 12 வகையான காய்கறிகள் மீன் வறுவல் சிக்கன் வறுவல் மட்டன் வறுவல் என அனைத்தும் பங்கேற்பதாக சொன்னீர்கள் குலாப்புட்டு டன் காய்கறி சேர்த்து செய்த புட்டு ரொம்ப வித்தியாசமாக இருந்தது இடியாப்பம் கேட்டீர்கள் தீர்ந்து விட்டதாக சொன்னார்கள் பிறகு அங்கு எடை போடக்கூடிய அளவில் எப்படி எடுக்கிறார்கள் என்பதை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டீர்கள் அந்தக் கடையில் மிகச் சிறப்பான அம்சம் மிக குறைந்த விலையில் காசு இல்லை என்று சொல்பவர்களுக்கு கூட அவர்கள் கையில் இருக்கும் காசுக்கு ஏற்றார்போல உணவு கொடுப்பது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.

  • @honorp2019
    @honorp2019 3 года назад +6

    I love sambal express they are pretty nice shop 👍😊😊

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thanks 🙏 for your comments 🙏👀👀🙏

  • @devimanickam9711
    @devimanickam9711 3 года назад +7

    என்ன இருந்தாலும், malasiya உணவு வகைகளை அடிச்சிக்க முடியாது. Chinis food, மலையை food, தமிழர் உணவு, இன்னும் பல உணவுகள் உள்ளன.

  • @anishasfoodcorner7063
    @anishasfoodcorner7063 3 года назад +3

    Super anna namma oruu sappada enga pathtaluum sappdanum pola erukkum awloo taste ah erukkum thanks for sharing 👍

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 года назад +7

    Another super duper interesting video. When you describe the dishes with your usual sense of humourous comment it is really mouthwatering. Sisters Logi and Stella, you both are very great. Congrats. Thanks again for this nice video. God bless you both.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks 🙏 a lot appa. 🙏👀👀🙏

  • @babug4754
    @babug4754 3 года назад +5

    Cha unmaiya super bro ato z varaikum iruku antha 2 akka um rompa alaga tamil la pesuranga arumai yaana video vaalthukal nanba 🤝🏻💐babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thanks again nanba for your comments. 🙏👀👀🙏

    • @babug4754
      @babug4754 3 года назад +1

      @@londontamilbro ok nanba 🤝🏻

  • @kirubasudha
    @kirubasudha 3 года назад +4

    Good video nanba 👌👌👌👌 Keep rocking nanba 👍👍👍 Lots of love from India 🇮🇳 chennai 😍❤

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Nandri nanba thanks again for your comments. Hope you and your family are safe.

    • @kirubasudha
      @kirubasudha 3 года назад

      @@londontamilbro nanba ❤ We all safe here nanba ,Hope you too 👍❤

  • @srishan2039
    @srishan2039 3 года назад +7

    Oh wow! Superlicious food. My mouth was watering when you were eating the food

  • @raziasultana.a2555
    @raziasultana.a2555 3 года назад +3

    Semma.. super video..wish I can find it in Bangalore...

  • @jeyarathyrasamanikam5922
    @jeyarathyrasamanikam5922 3 года назад +6

    Wow I’m coming for yummy. From Coventry. While I watch these my mouth is watering.

  • @JayaLakshmi-zu1tk
    @JayaLakshmi-zu1tk 2 года назад

    Very very nice video nanba.ilangai tamlz inathirku vazthukal and vanakangal.ontha perumai ellam unnaiye serum en nanbane.

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 года назад +8

    பிறகு அவர்களை அம்மா என்று அழைக்க வேண்டாம் அக்கா என்று சொன்னவுடன் அக்கா என்று மாற்றி அழைத்து அவர்களிடம் அனைத்து விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள் அவர்களும் நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ரொம்ப பொறுமையாக பதில் சொன்னார்கள் அவர்களுக்கு சம்பல் எக்ஸ்பிரஸ்ஸில் ரொம்ப பிடித்தது மட்டன் பிரியாணி மட்டன் வறுவல் சிக்கன் வருவல் என்று சொன்னார்கள் மட்டன் வருவல் வாங்கி சாப்பிட்டுவிட்டு ரொம்ப அருமையாக இருப்பதாக சொன்னீர்கள் பிறகு அந்த கடையிலேயே வைத்திருக்கத் தேவையான அனைத்துப் பொருள்களும் இருப்பது மிகவும் சிறப்பான ஒரு அம்சம் கபசுரக் குடிநீர் முதல் அனைத்துமே இருக்கிறது

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +2

      நன்றி அக்கா. உங்கள் கமெண்ட் மற்றும் பலரது கமெண்ட்சும் ஸ்பேம் இல் போய் விட்டது. வெளியே கொண்டு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று நினைத்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    • @TaiyalTetalkal
      @TaiyalTetalkal 3 года назад +1

      @@londontamilbro அப்படியா தம்பி ஏன் என்று தெரியவில்லை இனி குறுகிய அளவிலேயே கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன் ஏனென்றால் உங்களுக்கும் சிரமமாக இருக்கிறதல்லவா ரொம்ப நன்றி தம்பி

  • @Geethuwyn
    @Geethuwyn 3 года назад +1

    Hi London bro u r a pro d way u explain is mouth watering.expecting more videos ❤️

  • @imranb5828
    @imranb5828 2 года назад

    அனைவருக்கும் ஏற்ற ஒரு முக்கியமான பதிவு நண்பரே. மென்மேலும் உங்கள் வீடியோ பதிவுகள் சிறக்க வாழ்த்துகள் ✨💐🎊

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி நண்பரே

  • @good37110
    @good37110 3 года назад +3

    Wow today video super uncle........Vera level.......

  • @Moon_nilavu
    @Moon_nilavu 3 года назад +5

    Wow awesome 👏 delicious dishes 👌😍

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks for your comments 🙏👀👀🙏

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 года назад +11

    வணக்கம் 🙏🏽 தம்பி 🇩🇪👋
    அனைத்து சாப்பாடுகளும் அருமை அருமை
    நீங்க பேசுவதும் கேள்வி கேட்பதும் அருமை அருமை, உங்கள நேர்ல பாத்து உங்களோடு கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டே இருக்கணும் போல தோணுது 🇪🇺👍🏼👍🏼👍🏼

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Nandri nandri brother for your comments. 🙏👀👀🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Always welcome brother 🙏👀👀🙏

  • @rosieniti6136
    @rosieniti6136 3 года назад +7

    You are down to earth bro, that makes you special.

  • @shkrsddq
    @shkrsddq 3 года назад +1

    nice and useful show. I'm a first-time viewer

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much for commenting 😀🙏🙏🙏

  • @Aathiraamullai
    @Aathiraamullai 3 года назад +1

    Wooooooow bro. Vara vara kalakkureenga.

  • @senkan6095
    @senkan6095 3 года назад +5

    நீங்கள் பார்வையாளர்களை அழகாக கவரும் விதம் கதைக்கிறீர்கள். மிக அருமை 👏👏👏👏👏😃

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Nandri nandri for your comments 🙏👀👀🙏

  • @sithymohideenthambi1961
    @sithymohideenthambi1961 3 года назад +2

    We always buy from sambal good food reasonable price and quality,red sambol so nice

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Yes indeed. Thanks for commenting 🙏😀

  • @ithaangaamerica9868
    @ithaangaamerica9868 3 года назад +1

    Bro Semmaya iruku . Super super 👍👍👍👍

  • @krishkrish3084
    @krishkrish3084 3 года назад +2

    அருமையானா பதிவு 👍👍👍👍சுவிஸ் 🙏🙏🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே 🙂🙏♥️

  • @sukumaran2378
    @sukumaran2378 3 года назад +1

    Thalaiva watching all your videos....doing a great job and ur speech delivery is awesome

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much for commenting!!!

    • @sukumaran2378
      @sukumaran2378 3 года назад

      @@londontamilbro thanks for ur response bro ..keep rocking

  • @vikahealthcare
    @vikahealthcare 3 года назад

    இன்னைக்கு தான் உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் அருமை 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி சகோதரி 🙂🙏🙏🙏

  • @sureshkanna7877
    @sureshkanna7877 3 года назад +1

    Omg....wonderful arumai..arumai

  • @adavidloy2064
    @adavidloy2064 3 года назад +3

    Super annan i was waiting for the video thanks 😎

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Nandri nandri nanba 🙏👀👀🙏

    • @adavidloy2064
      @adavidloy2064 3 года назад

      @@londontamilbro london street food vlog venum thala

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Sure. Will do it in future!

  • @iamniron
    @iamniron 2 года назад +1

    Hoping to taste this in 45 days.
    Traveling to London

  • @ThejudCrazyBee
    @ThejudCrazyBee 3 года назад +1

    Super Shop bro
    So many dishes
    Veg and non veg varieties arumai

  • @redline638
    @redline638 3 года назад +4

    கடை😋😋சூப்பர் 😋😋😋😋😋😋😋😋👌👌அண்ணா 😋😋😋😋👌👌👌

  • @ArunikaKitchen
    @ArunikaKitchen 3 года назад +7

    Sambal express daan next visit unnga Q&A semma bro 😀😀

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Super super kandippa sister. Please do chk it. Worth giving a try. U and your family Vl love it. Thanks again for your comments 🙏👀👀🙏

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 года назад +1

    அருமை...சகோதரிகளே.....

  • @LitaKingsley
    @LitaKingsley 3 года назад +3

    Great value. Love from Ireland.

  • @இராவணன்தமிழன்டா

    உங்கள் பேச்சுக்காகவே உங்களை பின் தொடர்கிறேன்

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 3 года назад

    வணக்கம்நே Dubai Le இருந்து இந்த பதிவு பாக்கும்போது ரெம்பா மகிழ்ச்சியாக இருந்தேன் என்னை அறியாமலே நன்றி நே

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி தம்பி 🙏♥️

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 года назад +4

    Hello Jeyam Ravi, good promotion for the restaurant. In Manhattan New York

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks a lot brother for your comments. But no need to promote that shop in Uk. Bcoz they r number 1 here. 🙏👀👀🙏thanks again

  • @chandralekha146
    @chandralekha146 3 года назад +2

    Nice explore. Keep rocking bro

  • @kegikris9753
    @kegikris9753 3 года назад +7

    Nice brother 👍

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 года назад

    நீங்கள் ஒவ்வொரு உணவு வகைகளை யும் சொல்லும் விதம் பார்க்க ஆசையா இருக்கு பா வாவ்வு 👌👍😋😍

  • @pudhumaisdairy
    @pudhumaisdairy 3 года назад +1

    Mouthwatering recepie 😋 😋 😋 😋

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks for your comments 🙏👀👀🙏

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 года назад +5

    Thanks Brother for doing Food Review in One of My Favourite Takeaway Shop in Southall 😃
    Super Brother 💯👌🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much brother. Hope you enjoyed 🙏

  • @RandysTime
    @RandysTime 3 года назад +1

    Neenga entha kelvi kaetalum nalla than irukkum bro.neenga kaekra kelvi ku demo panni kamikranga super

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад +2

    Fourth like I m watching ur video full

  • @தமிழன்தமிழ்வாழ்க

    வாழ்க. வளர்க தமிழ் உள்ளவரை..!

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 года назад

    ரொம்ப ரொம்ப அருமையான சுவையான அழகான பதிவு சகோ

  • @thirugt7540
    @thirugt7540 3 года назад +4

    Super super. Can you cover Ruby Catering next time pls?

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 3 года назад +1

    விலை குறைவாக தான் இருக்கு, சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.

  • @thaarikahameda6430
    @thaarikahameda6430 2 года назад

    Bro....London le Tamil food lunch and dinner daily delivery kudukure service iruntha recommend panunga. Students ku useful ah irukum

  • @EverythingwillChange
    @EverythingwillChange 3 года назад +1

    Clear view excellent sharing with price

  • @muthupandian724
    @muthupandian724 3 года назад

    நம்ம ஊரு கபசுர குடிநீர் லண்டனில் விநியோகம் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் நன்றி London Tamil Bro 🤝

  • @Amanns-yc4kh
    @Amanns-yc4kh 3 года назад +3

    Yaaru samy neenga very very nice bro ...continuously I watching your video bro try to upload London gadgets and Mobile phone .

  • @RandysTime
    @RandysTime 3 года назад

    Ha ha Yaegapatta maanga irukka .shop semaiya irukku.kabasurakudineerkoodava . Semma.Bro eppoum polavae unga paechu arumai arumai 👏👏👏👏👏

  • @honorp2019
    @honorp2019 3 года назад +5

    Neega eppa Harrow varuvenga?

  • @sahilabegum1601
    @sahilabegum1601 3 года назад +1

    Really a fantastic shop thambi

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 года назад +3

    22:25 🤣🤣👌👌👍

  • @kalyaninagarajah5137
    @kalyaninagarajah5137 3 года назад +3

    Nice bro. Love sri Lankan food. Sambal Express is really nice food

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks sister for your comments 🙏👀👀🙏

  • @tamilmixsumi
    @tamilmixsumi 3 года назад +1

    அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍👍

  • @sugusugu1138
    @sugusugu1138 3 года назад +1

    Bro your Tamil is super..nice review..

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Nandri nandri brother 🙏👀👀🙏

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 года назад +3

    11:35 👌👌👍

  • @nandhinid3219
    @nandhinid3219 3 года назад

    Superb anna ungalodamadurai slang nakkal super ya iruku. Stella akka and loji akka oda tamil keka inimaiya iruku sapadum semaiya iruku

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much sis for your valuable comment 🙏🙂

  • @vanmeeganathanchelliah6432
    @vanmeeganathanchelliah6432 3 года назад +2

    Great excellent bro 😎👌🏽👌🏽

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Nandri nandri brother for your comments 🙏👀👀🙏

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 3 года назад +1

    Very interesting thambi. Inspite of being a Vegetarian I was watching each and every dish with interest because of your humour sense thambi. Kattu sadam type mutton chicken. I visualized Puliyodharai and thayir sadam. Virundhu said means oru perdonku oru pottalam thaan. Akkas ellorum azhagha pesiyatharku my compliments. Thayir sadam vadu mangai thaan enaku Dinesh thambi. Elakya Company products are really amazing. Fresh and frozen👌 sapadu plus products. Oru kallu many mangoes.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thank you so much Akka for your valuable comment. Even though you are a vegetarian, thanks for watching fully 😀 ...

    • @arulmary7520
      @arulmary7520 3 года назад

      Variety dishes . Super

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      @@arulmary7520 thank you Amma...

  • @prashakaran9300
    @prashakaran9300 3 года назад

    முதல் முறையாக பார்க்கிறேன் மனித நேயமுள்ள கடைக்கு வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Nandri nandri brother. Thanks for your comments 🙏👀👀🙏

  • @carunamuthu7356
    @carunamuthu7356 2 года назад +1

    Tamilans are generous 👍 even in Malaysia we can’t get the amount for that price 🙏

  • @deepikasaibaba827
    @deepikasaibaba827 3 года назад

    Great sir...very nice video...ur biggest fan sir.....😍

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 года назад +5

    Hello Jeyam Ravi, I had lunch in some buffet restaurants in Manhattan New York where you can have any amount of food, but they charge according to weight. You can eat as little and pay as little. I used to eat a good lunch for $4.00. In foreign countries please do not call Tamil ladies as " Amma" they do not appreciate. Always try to call them "sister" or Akka. Young woman don't call them "Akka" simply "madam" will do better or their name. Specially Sri Lankan women.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      Thanks brother for your comments and advice. But they r happy at last. Actually they r very happy from the beginning to the last. It’s my way of interacting with people.calling them Amma and akka is giving respect instead calling by name. That’s what I feel brother. Anyhow thank you so much for sharing your thoughts with me. I will definitely take all the advice.

    • @saravanandurai196
      @saravanandurai196 2 года назад

      @@londontamilbro அக்கா தங்கை என்றே கூப்பிட்டு பழக்குங்க 👍👍👍

  • @kindlove1346
    @kindlove1346 3 года назад +1

    Amma,👌👌👌 nice bro. You are a amazing person👌👌👌👌

  • @jananijanani3806
    @jananijanani3806 3 года назад

    சார் எங்களுக்கு லண்டன் பார்க்க ஆவலாக உள்ளேன் எங்களுக்கு இந்த video பிடித்து உள்ளது நன்றி 🙇

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப நன்றி சகோதரி 🙏

  • @Kovaikongusamayal
    @Kovaikongusamayal 3 года назад +2

    Wow super🌸🌺🌸🌺

  • @bharathirajasulochana3961
    @bharathirajasulochana3961 3 года назад

    Your service is good brother..
    Valga Nalmudan Valga Valmudan😊😊

  • @mohamedusama5818
    @mohamedusama5818 3 года назад +1

    Boss, I am coming to EdinBurgh, in two weeks. I saw your Budget package for London. Can you please tell me the same for Edinburgh. Next request is regarding Halal food.

  • @tharmathuraisubramaniam9773
    @tharmathuraisubramaniam9773 3 года назад

    Arumai nalla unavagam ippadi naan paarththathe illa rompa suppara irukku.nantry anna ilankaiyil irunthu tharma kalmunai.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி நண்பரே 🙏♥️😀