லண்டனில் மிகப்பெரிய பாத்திர கடை | Indian Kitchen cook ware shopping in London | UK Tamil Vlog
HTML-код
- Опубликовано: 29 апр 2021
- Shop with me in London’s biggest Indian Kitchen cook ware and utensils store. This shop has a wide range Indian cooking essentials, stainless steel, iron, brass and copper cookware.
KITCHEN COOK WARE SHOPPING | Indian kitchen utensils shopping haul
Shop Name : Popat stores
Address: 138 & 156, 158 Ealing Road, Wembley HA0 4PY
Phone: 020 8903 6397
Exclusive online discount for our subscribers
Please use code: sam10
Avail 10% discount on your one time online shopping.
Offer valid from 30th April 2021 until 14th May 2021
Some of the Items that we found: kadai, iron pans, iron kadai, plates, chapathi rolling board, rolling pin, modak mould, thali set, steel thali set, copper thali set, coffee warmer pot, stainless steel drink cups, copper utensils, copper water bottles, copper mugs, copper plates, mixie, roti maker, dosa maker, biryani kadai, bulk cooking utensils etc…
#londontamil #tamilvlog #tamilvlogs #uktamil #londontamilvlogs #shoppinghaultamil #indiancookware #indiankitchencookware #indianutensils #indianvessels #tamilyoutuber #tamilvlogger
My other videos that you might like,
Saree shopping in London, • லண்டன் புடவை கடை| காஞ்...
London's largest Fish Market, Billingsgate • London Largest Fish Ma...
Sri Lankan Tamil Food in London • Sri Lankan Food in Lon...
Sri Lankan Tamil Meat and Grocery shop • Sri Lankan Tamil Meat ...
Nalli silks: • Nalli Silks | Saree co...
I'm Sam. I'm a youtuber living in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments.
So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
Credits: Music by @ikson
Music by / ikson
• #91 Wanna (Official)
Soundcloud: / ikson
லண்டன் தமிழ் ப்ரோ உங்களை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் தமிழக கிரிக்கெட் 🏏 வீரர் அஸ்வின் போல் தெரிகிறீர்கள் 👍👍👍
மிக்க நன்றி நண்பரே. பலரும் இதை சொல்லியிருக்கிறார்கள். கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏♥️♥️♥️😀😀😀
அடேங்கப்பா லண்டனில் இப்படி ஒரு கடையா செம்ம
நீங்கள் அழகா எல்லாம் காண்பித்து விளக்கம் சொல்லும் விதம் அருமை 👏👏
சூப்பர் தம்பி 💐👍👌
சூப்பர் சகோ உண்மையில் இது பாத்திர கடையல்ல பார்ப்பவர்களை வியக்கவைக்கும் பாத்திர கடல்தான் அருமையான பதிவு
நன்றி அண்ணா
சூப்பர் வீடியோ! பாத்திரங்களை ரசித்துச் சொன்ன விதம் வேற லெவல். பாத்திரக்கடலில் எங்களை மூழ்கிக் குளிக்க வைத்ததற்கு எங்கள் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள், நன்றி. உங்கள் பேச்சு எனக்குப் பிடித்தது.
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா... 🙏🙏🙏
♥️👍❤️
Wow super.... Amazing... Today video uncle....I love it...
‘’இதுல டீ குடுத்தா எங்க இருந்துடா வந்தீங்கனு அப்படியே சிதறீருவானுங்க ‘’
🤣🤣🤣
Thanks again for your comments 🙏👀👀🙏
Semma London Store like in Tamilnadu... I like the way u explaining... Really a fantastic experience Bro
Thank you so much 🙏
The items they have are all unique and beautiful. Nice video bro.👍
Thank you Priya ♥️
Vera Level Review Bro👌
Keep Rocking Bro 😀
Thank you so much brother 🙏😊
சூப்பர் அண்ணா அருமையான பதிவு லண்டன் மிக அருமை நம்ம ஊரில் வாழும் உணர்வை தரும் 👍
மிக்க நன்றி சகோதரரே 🙏😀
மிகச் சிறப்பு... உங்கள் பேச்சு மிக அருமை தம்பி... நீங்க தென்மாவட்டமோ...
நன்றி நண்பரே. நான் மதுரை.
@@londontamilbro நல்லது...
என் பெயர் விஜயலெஷ்மி.. நானும் ஒரு சேனல் வச்சிருக்கேன்... ஹாஹா... விஜியின் நளபாகம்
லண்டன் மிக பெரிய பாத்திரக்கடை செம!பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கிறது!கண்கவரும் வீட்டு மற்றும் ஹோட்டல் உபயோக பாத்திரங்கள் அலங்கார பொருட்கள்,அனைத்துவிதமான மக்களின் traditionக்கு ஏற்ற அனைத்து பாத்திரங்களும்இங்கே கிடைக்கிறது!மிக அருமை!👌😍
ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏
Arumaiyana pathivu sago 👌👍....want more vedio like this....
Thank you so much for your comments🙏😊😊🙏 more coming soon.
nice bro. London pathira kadai parthachu. wooooooooooow customer ku discount veraya. kalakkunga bro
Thank you so much Akka...
wow amazing video brother.Iam also from UK but never there exist such a big cookware shop.Thanks for sharing.
Thank you so much brother 🙏
அருமை அண்ணா...மதுரை ஆனந்தா ஸடோர் மாதிரி இருக்கு...
ஆமா உண்மை தான்.
Again super duper video nanba 👌👌👌👌Keep rocking nanba 👍👍👍 Lots of love from India 🇮🇳 Chennai ❤
Thank you Kiruba 🙏♥️🥰
@@londontamilbro ❤
Super. I feel like at 'D mart, Madurai .
Yes Amma... Thanks for commenting 🙏😀
I love visiting such paathira kadai and how I miss them here in Vietnam. Of course there are shops but not like the one you showed.
Tiffen box from 7 pounds. Kutty plate always handy. I personally prefer stainless steel storage boxes and in my Chennai kitchen I use steel dabbas thaan. Idli thattu, katoris, hot case and ... Anjarai peti super designs thambi. Portion plates reminds Railway canteen food. Right now I need that kutty thalikara pan 🍳 I felt like visiting Chennai Ethiraj stores and saravana stores. Electronic dosa maker is new to me thambi.
I am a big lover of Brass items, cooker, outdoor stovenu oh my goodness 💞
Thank you so much Akka 🙏🙂
Superb video... Wide range of cookware collections... Feel like you are shopping in our home town madurai dinesh thambi... Awaiting for your next video... Hope you are fine and safe... Convey Our lovable regards to your family...
Here we are much worried... Day by day things are worsening...
Thank you so much Akka. We are safe Akka.. situation is getting back to normal here. Yes I do watch news. It's really worse in India...😥
Beautiful sharing sago👍
Thank you sister🙏😊😊🙏
சுப்பர் சகோதரர் ,வாழ்க வாளமுடன்,
Bro idhu enna kadaiya illa kadala!!!! Illatha item nu edhuvum illa pola!!!Bore adikkadma paesringa bro super !!Keep it up!!!.Unga paechi than video va skip pannama paaka valikuthu 👌👍Nice store especially for tamil people.Arumai.
Thank yo so much sis :)
Brother all videos best 😍
I wonder of watching items in shop and nice to see a big shop. I have a plan to visit London after Corona is controlled. I will purchase things to India. Great video bro.
That's nice brother. But India is cheaper 😀
@@londontamilbro but value of money in London is high know...
Sir i am varadharaj kanchipuram Tamil nadu . During this lockdown i saw your videos regard to life styles in London is excellent with your casual demonstration is like me very much. And one more think sir you seen to be a Ashwin Cricketer. I subscribed your chennal also
Thank you so much for commenting Brother. Pavam antha Ashwin. Itha keetal romba kobapaduvaru.5 yrs b4 they use to take pictures with me thinking that I am aswin. Not now. don't know if I look the same now. 😂😂😂
👍
Super..
அருமையான பாத்திரக்கடை. ரொம்ப அழகான பாத்திரங்கள்.
Nandri நன்றி அண்ணா🙏😊😊🙏
Great job thambi. In future if you are visiting places where they sell cooking pots, please look for kottu roti griddle.
Sure sure. Thanks again for your comments.
Super brother 👍🏻
Very detailed video. Super bro
Thank you 🙏😊
Superb unka video paakeka ithellam vankanum pola iruku
Thanks again for your comments sister 🙏👀👀🙏
Wonderful thambi
Thanks a lot 😍🙏
Thanks 🙏
சகோ பாத்திரக் கடை super 👍 from swiss 🇨🇭 🇱🇰
Nandri நன்றி நண்பரே🙏😊😊🙏
Wow...thanks for sharing.
இப்போது தான் தெரியுது London Tamil Bro நீங்கள் ஏன் சொந்த ஊருக்கு வருவதற்கு விரும்புவதில்லை என்று இந்த வீடியோவை பார்க்கும்போது நம் ஊரில் இருந்த உணர்வு எங்களுக்கே வருகிறது 🤝 பாத்திர கடை அல்ல கடல்
நன்றி அத்தான். கடைகள் எல்லாம் இங்கே இருக்கிறது அத்தான் ஆனால் ஊரில் தானே நம் உறவுகள் எல்லாம் இருக்கின்றார்கள். உறவுகள் எங்கேயோ அங்கே தானே நம் மனம் இருக்கும் 😊🙂🙏
@@londontamilbro sorry Mappilai ஊரில் தானே உறவு மனம் இங்கு இருக்கும் என்பது உண்மையே
Innda shop laa ivvallavu ittem irrukka semma 🤩👍
Yes sis. I think you will like it.
Super.unique things.very attractive bro
Wow Super friend
Thank you 🙏
அட்டகாசம் நண்பா.... இந்தியா ல கூட கிடைக்காது போல அவ்ளோ பொருள் இருக்கு.... செம செம.... ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு நண்பா.... விலைகூட normal தான்.... 🙏
ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே. தாங்களும் தங்கள் குடும்பமும் நலமாக உள்ளீர்களா?
@@londontamilbro ரொம்ப நல்லா இருக்கோம்.... வெளிய எங்கையும் போறது இல்ல.... நீங்களும் safe ஆ இருங்க..... மதுரை ல வீட்லயும் safe ஆ இருக்க சொல்லுங்க.... நன்றி
சரிங்க நண்பரே. இங்கு நிலைமை இப்போ almost normal ஆச்சு. ஊர்ல வீட்ல தான் இருக்காங்க. இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளிய போறதுக்கு கூட அவங்க பயப்பட தான் வேண்டியிருக்கு.
Namma ooru Anantha store maathiri irukku Dinesh 👌👌
Yes Yes very true... Thanks for commenting :)
அண்டா குண்டா அனைத்து பொருட்களும் கடை கடல் போல் உள்ளது நன்றி brother 🇩🇪👋👍🏽👍🏽👍🏽
அப்புறம் அந்த நகை கடையை மறந்துடாதீங்க!
Ok brother மிக்க நன்றி 🙏
Love ur videos. I'm staying in Leicester.
That's nice to know sis. Thanks for commenting 🙏
@@londontamilbro
I need your contact number
Wonderful video,thank you for sharing Thambi,I might make a trip from Edinburgh to London just to visit this store 😃
Stay safe .
Great sister. U no need to cm here. They got online shopping. Chk it please.
Phone number is in the link.
Yes I saw that in your video,really helpful,many thanks for that.
But I’ll definitely visit this store when I’m in London .
Take care and have a good day ahead 😃
I'm sure you won't be disappointed. Thank you 😀🙏🙏🙏
120. Baathra kadal arumai
Alagana tiffin box hotbox tiffin
Periyaaaa andaaa iron adduppu
Plates jug coffe mug tabard set mug kutty cups ghee jug baniyara tawa mud.veesels tawa hotbox
Biriyani vessel periya karandi
Fruit box chips poripathu
Thasli set Beautiful chappati box
Beautiful cookers
Artificial flowers n god stand
Idli baanai hotbox tumblers
Paathra kakku add kodu thathu poln irulkupps .
Thank you so much Amma 🙏
Super bro....
Used cars pathi podunga bro...
Ok bro
Very very super your All video bro... your all video like ok bro..
Nandri nandri nandri
Thala your fan from tiruchendur
Wowwsuper godblessyou
Thank you so much sis 🙏🙏🙏
அப்பப்பா நம்ம ஊர்ல கூட இப்படி ஒரு கடையில் லைன் லண்டனில் இவ்வளவு பிரம்மாண்டமான கடையா டிபன் பாக்ஸில் இருந்து ஆரம்பித்து பிரியாணி அண்டா கரண்டி வகைவகையான செப்புப் பாத்திரங்கள் பித்தளைப் பாத்திரங்கள் செம்புப் பாத்திரங்கள் அதிலும் தோசை தட்டில் நான்கு கிண்ணம் வைத்திருந்தது போல இருந்த தட்டு டின்னர் செட் ஐட்டம் அனைத்தும் அருமை தம்பி எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை மட்கா டி மண்பாண்டம் கூட வைத்திருந்தார்கள் போல அவ்வளவு அருமை 12 லிட்டர் குக்கர் வகைவகையான குக்கர் வகைகள் அனைத்தும் அருமையோ அருமை நிறைய பொருட்கள் இருந்ததால் நிறைய டைப் செய்தால் யூட்யூப் சரி செய்து விடும் என்று மொத்தமாக சுருக்கமாக முழு பதிவையும் பார்த்து கருத்துக்களை போட்டிருக்கிறேன் தம்பி அதிலும் நம்ம ஊரு டீக்கடை கண்ணாடி டம்ளர் ஸ்டாண்ட் உடன் இருந்தது அருமை
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏
தம்பி சூப்பர்
மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏
Hi na first time comment panura.pathi vdo pathachi ellam super.uk to india flights iruka na.
Thanks for commenting sis. Uk to India limited flights irukum. But again India is red listed in travel list...
Anne epdine oorla erukuravara karuvakottaiyatam erupanva
London us ponatum apdiye freezerla vacha apple palamatam agiruranga epdinee
Hahahaha athu ennaku theriyala. Naan innum 17 yrs aaga appadiye irruken. If u know please let me know. Thanks
Vera level
Nandri nandri
Super sir egapatta pathiram intha Mathiri vaaki enga Samanparapuvaga marriage ku rompa alaga iruku babu.karaikudi
Thank you brother 🙂🙏
@@londontamilbro 👍🏻
Wow super amazing
Thank you so much 🙏
Very helpful thanks
Thank you so much brother🙏😊😊🙏
Brother pls london english crockery shops video pannunga
Is it possible to order online???if so, can you send me the link please???
yes for online order please use promo code mentioned to get 10% discount. Please call the shop directly and get the link for online purchase.
Superb video
Thank you 🙏🙏🙏♥️
Like your store I love to visit soon .Thanks for sharing this information could put the address aswell.
Address in description. It's not my store.
@@londontamilbro t
Super bro 👌🏽👍🏽
Thank you so much brother 🙏😊
Nice video 👍
Thank you 🙏
Thankyou brother
Thank you sis 🙏
Good content
Thank you
Super bro❤️👍🏿🙏👍🏿❤️👍🏿🙏 stay connected
Nandri nandri
Super anna
Thank you so much brother 🙏♥️
Super Bro 😎
Thank you 🙏🙂
Amazing
Nandri nandri
I like popet store. My favourite shop.
Yes they have lot of collections... thanks for commenting 🙏
சூப்பர்
நன்றி சகோதரி 🙏
Hi Anna. Sadham vadikum paanai irukuma ?
I think you will get it. But shapes may be different.
Okay. Thank you.
வணக்கம் அண்ணா அருமையான பதிவு சூப்பர் இருக்கு நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊர் துபாயில் இது போல் கிடைக்கும் அருமை
கவிதா துபாயிலிருந்து 🇸🇩
ரொம்ப நன்றி சகோதரி. நான் மதுரை.
@@londontamilbro ஆனால் நீங்கள் கூறியது போல கடல் இல்லை முக்கடல் மாதிரி இருக்கு 😀 உங்கள் வீடியோ இன்று தான் பார்க்கிறேன் அருமை முதல் கமாண்ட் முதல் சப்ஸ்கிரைபர் லண்டன் தமிழச்சி ஒரு அக்கா அவங்க வீடியோக்கள் பார்ப்பேன் அருமையாக பேசுவாங்க அவர்கள் குடும்பம் ரொம்ப பிடிக்கும் இப்ப உங்க வீடியோ பேச்சு எதார்த்தமாக இருக்கிறது அருமை
நான் காரைக்குடி தான்
ரொம்ப நன்றி சகோதரி. ஆமா தமிழச்சி அக்கா வீடியோ எனக்கும் பிடிக்கும். கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி....
Hi Jeyam Ravi who owns this store? as usual any North Indies?
Hi bro, yes I think so...
Super
Nandri nandri 🙏👀👀🙏
Thambi . very super
Nandri nandri
Nice info bro
Thanks 🙏 for your comments
Super o super ❤️..bro..how r u..dear..
I am good. Hope you are doing good too brother. Thank you 🙏😊🥰
Can you do a video of biggest jewellery shop?
Will try to do in future if we get the opportunity brother...
Hello Brother, ondrai pound plate ondrai pound plate nu solli solli andha price tag ah suttuteenga, thirippi kuduthudunga paavam
Hahaha. Thanks for commenting. Really don’t know what you saying. 😇😇😇🙏👀👀🙏
Very nice bro 🙏
Thanks a lot for your valuable comment sister🙏😊😊🙏
Super bro
Nandri nandri sister
I watch your videos regularly , I studied in UK, what you do in London?
Thanks 🙏 for your comments
Bro.. do u have shop in Manchester??
I haven't done any videos in Manchester brother...
Supper
Thank you sis 🙏
Is there parking available there please . We have to come from Norwich
Hi. There is pay parking available near the shop. I think it’s 1.20p for 1 hr. thanks again for your comments. 🙏👀👀🙏
Nice video
Thanks for your comments 🙏👀👀🙏
Beautiful
Thank you 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
My attendance 😁😁😁
How are you bro??
😂😂😂
I'm good bro. How about you?
@@londontamilbro sorry!!!! Little correction, Im ur sister
So sorry sis... 😊
@@londontamilbro it's ok bro!! It usually happens with my name...
Im ur big fan nowadays!!
Thank you so much ♥️🙏🙏🙏
Thank you thank you thank you
Thank you 🙏
08:11 man patrem super ah iruku; thank you for sharing this video. The next time I go to Wembley I will sure look for this shop
thank you so much 🙏♥️
nice bro
Thank you
Nice
Thank you
தலைவா car parking இருக்கா இல்லை road side parking தானா?
Road side parking dhan 🙏
Bro...Nanu UK la tha iruka....buying car and car Maitancnce pathi oru vedio podunga
Sure brother. Thanks for your comments 🙏👀👀🙏
வணக்கம் 🙏🏾 brother, அந்த கடைக்கு⭐⭐⭐⭐⭐ Star
😊🙏👍
Make many many shop videos
Sure sis 🙏😀
I am living in Germany... online payment is not here...
🙏❤️🌲
London famous place video poduga
Sure sis 👍
எந்த இடத்தில் இருக்கிறது.
Wembley, address in description