வியந்துபோன லண்டன்..இங்கிலாந்தை கலக்கிய தமிழர்கள்/London Sri Murugan Temple chariot festival2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 1,6 тыс.

  • @rajadigital5464
    @rajadigital5464 2 года назад +91

    தமிழர்கள் மனநிரைவேடு பேசுவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது ,கோடான கோடி நன்றிகள் லண்டன் வாழ் தமிழர்களுக்கும், நிகச்சியை கான உதவிய தமிழச்சிக்கும் ...

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 года назад +264

    மிக்க மகிழ்ச்சி
    தமிழ் கடவுள் முருகனுக்கு லண்டனில் விழா --- பார்க்கும் போது சிறப்பாகவும் அழகாகவும் இருக்கிறது
    வாழ்த்துகள் !
    வாழ்க வளமுடன்
    நாம் தமிழர்

    • @arayeearumugamarayee531
      @arayeearumugamarayee531 2 года назад +13

      மிக்க மகிழ்ச்சி தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா எங்கும் நம் தமிழன்

    • @siddikarpagamoorthi5493
      @siddikarpagamoorthi5493 2 года назад

      Paes video good

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 2 года назад +4

      வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா

    • @ranganathanvijayaraghavan9248
      @ranganathanvijayaraghavan9248 2 года назад +1

      Saivathayum muruganaiyum tamizhanaiyum yaralum prikka mudiyathu. Vazhka Tamizhar.

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 2 года назад +2

      முருகன் மட்டும்தான் தமிழ் கடவுள் எவன்டா சொன்னான்.

  • @shahulfayasshahulfayas986
    @shahulfayasshahulfayas986 2 года назад +263

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா,தமிழனின் குரல் உலகம் எங்கும் ஒலிகட்டும்,ஜாதி,மதம் கடந்தவன் தான் தமிழன்💪💪💪

    • @rojaroja2033
      @rojaroja2033 2 года назад +6

      இனி தமிழனை பார்த்து பிரிட்டிஷ்கர் அடிமையாக இருப்பான் எப்படிப்பட்ட ஒற்றுமை உள்ளவர்கள் தமிழர்கள் என்று இப்போது புரிந்து இருக்கும் பிரிட்டிஷ்காரனுக்கு

    • @customerservice3414
      @customerservice3414 2 года назад

      தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லாத பெருமை

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад +12

      @@rojaroja2033 இது தான் தவறான கருத்து தமிழனுக்கு அடிமை படுத்தும் எண்ணம் இல்லை அந்த எண்ணமும் வரகூடாது.அவர்கள் நாட்டில் இப்படி விழா நடத்த அனுமதித்து நமக்கு மரியாதை கொடுக்கின்றனர்.அதை பார்த்து அவர்கள் மகிழ்கிறார்கள் அதற்கு மரியாதை கொடுத்து நாமும் நடந்து கொள்ள வேண்டும்

    • @MariMuthu-wl8xn
      @MariMuthu-wl8xn 2 года назад +1

      Super 🙏👌

    • @shahulfayasshahulfayas986
      @shahulfayasshahulfayas986 2 года назад +2

      @@MariMuthu-wl8xn 🙏🙏🙏

  • @mthangavel1073
    @mthangavel1073 2 года назад +87

    தமிழன் என்றாலே ஒற்றுமை தான். ஒழுங்குதான். இங்குள்ள மாதிரியே இங்கிலாந்திலும் தமிழர் சிறப்புகளைக் கட்டிக்காக்கின்ற நம் தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kvkv100
    @kvkv100 2 года назад +533

    நம் தமிழ் மக்களை சுதந்திரமாக வாழ வைத்த இங்கிலாந்து நாட்டுக்கும் மக்களுக்கும் மிக்க நன்றி

    • @syedsalim6979
      @syedsalim6979 2 года назад +7

      What about Indian Muslims in India? if same tretment is done to Indian tNi

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 2 года назад +21

      @@syedsalim6979
      வருடத்தில் ஒரு நாள் உரிய அனுமதி பெற்று நடக்கிறது.
      எந்த மதத்தினரும் அமைதியாக இப்படி செய்யலாம்

    • @sunwukong2959
      @sunwukong2959 2 года назад +17

      @@syedsalim6979
      What about Indian hindus in Pakistan and Bangladesh? If same treatment is done to Indian Hindus?
      In UK, the Britains never had any issues with any other religion followers (Christians, Jews, Hindus, Buddhist) apart from Muslims. Even in education system, training for monitoring radicalisation/grooming on Muslims are given to teachers...to keep an eye on them.
      Deep down vast majority of British and European White/Caucasians hate Muslims.
      They are helpless due to their human rights, equal opportunity and anti discriminations laws. Otherwise they will openly declare that vast majority of Muslims in UK or Europeans are unwanted and pest indeed.
      Unlike Indians most fo the Muslim communities in UK came to UK as bogus asylum seekers, they never choosed Muslim countries rather choosed rich developed countries. No Muslim countries had any asylum provisions for muslim asylum seekers in any of the rich Muslim countries.

    • @alexandremorlot7270
      @alexandremorlot7270 2 года назад +8

      In France also at paris tamil hindu srilankan people celebrate vinaygar sadurthi on 28august with great pomp.
      Abroad there is no problèm at all.
      Only in india there is tolérance at all,with other religion.

    • @venisabapathy6330
      @venisabapathy6330 2 года назад +5

      Don't worry brother. We Indians never see whether he or she is a Hindu Christian or Muslim. We people are loving each other.

  • @hasankamalhasankamal2429
    @hasankamalhasankamal2429 2 года назад +43

    இங்கிலாந்து மக்களுக்கும் அந்த நாட்டின் அரசுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @selvarajk4947
    @selvarajk4947 2 года назад +130

    நம் பாரம்பரியத்தை மறவாத தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க பாரதம்.

  • @malathikumar9904
    @malathikumar9904 2 года назад +454

    நம் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பாரம்பரியத்தை மறவாமல் கொண்டாடி மகிழ்வதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    • @sandanalatchoumyradja6485
      @sandanalatchoumyradja6485 2 года назад

      1qqq

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад +6

      இனிமே பெண்களா தப்பா பேசாத பேசுற ஒவ்வொருவரையும் அருத்துடுவேன் எல்லாருக்கும் தான் இந்த பதிவு

    • @sadagopancr3679
      @sadagopancr3679 2 года назад +5

      யாதும் ஊரே யாவரும் கேளிர்

    • @vijaya2019
      @vijaya2019 2 года назад

      @@vanitha4242 xz

    • @rameshm3992
      @rameshm3992 2 года назад +4

      இந்தியா இந்துக்கள்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +35

    கடல் கடந்து போனாலும் தமிழன் தமிழன் தான் 😊🤝💐

  • @jai9597
    @jai9597 2 года назад +50

    தமிழ் கடவுள் முருகனுக்கு விழா எடுக்க சுதந்திர மாக. அனுமதி அளித்த லண்டன் அரசுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @jayamarya1325
    @jayamarya1325 2 года назад +88

    தமிழக மக்களின்உணர்வை மதித்த. லண்டன் அரசுக்கு கோடி நன்றிகள்.

    • @bonhamcarter4488
      @bonhamcarter4488 Год назад +1

      Most of the people here are Sri Lankan Tamils. Nothing to do with Tamil Nadu.

    • @name-vx1od
      @name-vx1od Год назад

      yep, most if not all@@bonhamcarter4488

    • @arockiadass668
      @arockiadass668 6 месяцев назад

      ஆனால் இந்திய நாடும் தமிழ் நாடும் தமிழர்களை மதிக்காதது தமிழ் நாடு ஆட்சியாளர்களுக்கும்
      இந்திய நாட்டின் ஆட்சியாளர்களுக்கும்
      தான் அவமானம்.

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 2 года назад +152

    நம்முடைய கலாச்சாரம். தமிழன் இருக்கும் இடமெல்லாம் சிறப்பு மெய் சிலிர்க்க வைத்தது நம் ஊர் பாரம்பரியத்தில் தேரில் பவனி வந்த முருகன் மக்கள் வெள்ளத்தில் பார்க்க கண்கோடி வேண்டும் நன்றி சகோதரி 💐👏👏👏🙏🙏🙏

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 года назад +24

    வணக்கம் லண்டன் தமிழச்சி நம் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் நம் ஆன்மிக கலரசாரத்தில் விஞ்சி இருப்பார்கள் !

  • @iswarycatania4297
    @iswarycatania4297 2 года назад +98

    ஓம் சரவணபவ எம்பெருமானே தென்னாட்டவர்க்கும் இறைவா போற்றி எமது இலங்கை நாட்டிலும் இதேபோன்று மக்கள் சந்தோசமாக நிம்மதியாக வாழ அருள்புரிவாய் முருகா இத்தாலியில் இருந்து பார்க்கக்கூடிய வாய்ப்பை அளித்த லண்டன் தமிழச்சி வாழ்க வளமுடன்

    • @raaji_lk
      @raaji_lk 2 года назад +1

      இலங்கையில் இதை விட பிரமாண்டமாக திருவிழாக்கள் நடக்கின்றன, எந்த தடையும் இல்லை

    • @chandranshanmugam2498
      @chandranshanmugam2498 2 года назад

      தமிழ்வாழ்க தமிழனம் வாழ்க தமிழர் வாழ்வியல் நெறிகள் வாழக உலகமே தமிழனைத்தை பின்பற்ற வேண்டும் என்பது தமிழனான என் அவா

  • @alagesarajatnpsc7917
    @alagesarajatnpsc7917 2 года назад +17

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே !! தமிழால் இணைவோம் !!! தமிழராய் வாழ்வோம் !!!! லண்டன் தமிழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!! முப்பாட்டன் முருகன் அருள் முழுதாய் கைகூட வேண்டும் !!! ....C.K.அழகேசராஜா, திண்டுக்கல்.

  • @ILovemurugan5
    @ILovemurugan5 2 года назад +136

    முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
    சூப்பர் அக்கா உங்களால் இக்கோவிலை காணும் பாக்யம் கிடைத்தது 😍😍❤️❤️🙏🙏

  • @SenthilKumar-co6bg
    @SenthilKumar-co6bg 2 года назад +13

    தமிழர்கள் கலாச்சாரம். தமிழ் மொழி வளர்ச்சி தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவியுள்ளது. வாழ்த்துக்கள். தமிழ் மொழி வளர்க. தமிழர்கள் வாழ்க. நன்றி

  • @sasisugu
    @sasisugu 2 года назад +77

    நமது நாட்டு பாரம்பரிம் நம் நாட்டில் கொண்டாடும் போது வியப்பு அளிப்பதில்லை.
    வெளிநாடுகளில் கொண்டாடும் போது வியப்பும், மகிழ்ச்சியும் ஏற்படுத்துகிறது. 🥰💐🙏👍

    • @adhilakshmi1438
      @adhilakshmi1438 2 года назад +3

      இந்த பதிவை பார்க்கும்போது முருகனுடைய சக்தி எல்லா ஊர்களிலும் பரவிஇருக்க சந்தோஷமாக உள்ளது

    • @schandraboopathischandrabo371
      @schandraboopathischandrabo371 2 года назад +1

      மிகவும் மகிழ்ச்சி

    • @manivannanmanivannan6518
      @manivannanmanivannan6518 2 года назад

      ​@@adhilakshmi1438

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op Год назад

      8:28 pira. Naitil. Valthalum. Avrkludia. Parampriathi mathitu. Ndakka aatum. Keylir. Aavrum. Kelir

  • @kfikfmx889
    @kfikfmx889 2 года назад +6

    சூப்பர் நடந்து முடிந்த திருவிழா பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது உலகெங்கும் தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஜெயபாலன் வள்ளி மலேசியா ❤️❤️🌹🌹 மென்மேலும் சிறப்படைய எங்களின் வாழ்த்துக்கள்

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 2 года назад +42

    அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம்.
    நேரில் பார்த்த மாதிரி இருந்தது
    நன்றி அக்கா அண்ணாச்சி.

  • @saishivanyakuttis
    @saishivanyakuttis 2 года назад +24

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் பெருமையை வீடியோ மூலம் உலகுக்கு பறைசாற்றிய தங்க தமிழச்சிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்💜💙💚🙏🙏🙏

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 2 года назад +82

    மேடம் ....மதத்திற்க்கு அப்பாற்பட்டது....நாட்டுப்பற்று..என்று நிருபித்துவிட்டீர்கள்..நீங்கள்.......வாய்க்கு வாய் ஏசப்பா என்று சொல்லும் நீங்கள்..இந்தியா. ..தமிழ் நாடு..தமிழன் ..தமிழ்மொழியின் மீதுள்ள ஆர்வத்தை பதிவின் மூலம் பறைசாற்றிஉள்ளீர்கள்...மேடம் உங்கள்முகத்தின் சந்தோஷம் தங்களுக்கு அளவுகடந்த மரியாதையை கொடுக்க தோன்றுகிறது.வாழ்க வளமுடன்.

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 2 года назад

      Hi

    • @rehubathia320
      @rehubathia320 2 года назад +7

      உண்மைதான். ஆனால் இவர்கள் நாகர்கோயிலில் இருந்திருந்தால் இப்படி கோயி்ல் திருவிழாவிற்கு இவர்கள் செல்வதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. ஏனென்றால் குமரி மாவட்ட மக்களின் வளர்ப்பு அப்படி . நான் சொல்வது சரி என்பது நிறைய பேருக்கு புரியும். ஏன் வீடியோ போடும் இவங்களுக்கே புரியும். இன்னும் சொல்லப்போனால் பிரசாதமே வாங்க மாட்டார்கள்.

    • @SreeRangoli
      @SreeRangoli 2 года назад

      S

    • @banupriya6948
      @banupriya6948 2 года назад +1

      S

    • @arunachalam1996
      @arunachalam1996 2 года назад +2

      ஆமாம் இதில் நிறைய வடநாட்டு சேட் மக்கள் காண கண்கோடி வேண்டூம் முருகன் தமிழ்கடவுள் என்பதில் ஒரு முறை மீண்டூம் நிருபித்திருக்கிறார்கள் மக்கள் .
      பம்பாய் மட்டுங்கா பகுதியிலும் ஒரு அருமையான இடத்தில் முருகன் இருந்து அருள் பிலிக்கிறார்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழினம்.

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад +11

    லண்டன் தெருக்களில் தமிழ் மொழி சத்தத்தை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @panneerselvam658
    @panneerselvam658 2 года назад +9

    தமிழ்நாட்டில் அமர்ந்துகொண்டு லண்டனில் வாழ்வது போல உணர்ந்தேன் மிக்க நன்றி.

  • @மதன்அம்பலம்-ம9வ

    எல்லா வழிமுறைகளும் மிக அருமையாக உள்ளது சிறிய வருத்தம் ... நம் தமிழ் பாரம்பரிய இசை மேலான வாழ்த்திய நாதஸ்வரங்களை முன்னிறுத்தி இருக்கலாம்.. இருந்தாலும் இசைக்கு பேதம் இல்லை ஆகையால் முருகன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்..

  • @subhasubha4659
    @subhasubha4659 2 года назад +8

    கண்கொள்ளாக் காட்சி இதைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் தமிழர்களை வாழவைக்கும் லண்டன் மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏

  • @சுவிஸ்தமிழ்சமுகம்

    தமிழர்கள் ஒற்றுமையாக கூடி அரோகரா சொல்லுபதில் மட்டுமே அவர்களின் ஒற்றுமை
    வாழ்க தமிழ்

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 2 года назад +14

    மிக்க நன்றி அக்கா. நீங்கள் எப்பவுமே இன மத வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் மிக மதிப்புடனும் மரியாதையுடனும் அனுகும் முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களைப் போல் மனம் எல்லோருக்கும் இருக்க இந்த முருகனை வேண்டுகிறேன். நீங்கள் உங்கள் கணவருடனும் பிள்ளைகளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.....😊👍🙏

  • @velmurugans5559
    @velmurugans5559 2 года назад +36

    🙏தமிழன் எங்கு சென்றாலும் தனக்கென உரிய தனிச்சிறப்பையும், அடையாளத்தையும் மறப்பதில்லை,🤩. இது மிகவும் பாராட்டுக்குரியது. 🥳

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 2 года назад +45

    மிகுந்த முயற்சி செய்து இந்த காணொளி எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @dktileswork2311
    @dktileswork2311 2 года назад +41

    பாரெங்கும் பரவட்டும் தமிழரின் பாரம்பரியம்

  • @saranyarajaram584
    @saranyarajaram584 2 года назад +213

    அனைவருக்கும் எம்பெருமான் முருகன் அருள் கிடைக்கட்டும் நன்றி அக்கா இந்தப் பதிவிற்கு

    • @sudhag6387
      @sudhag6387 2 года назад +7

      இதெல்லாம் சரிதன் ஆன இந்தியாவில் மட்டும் மதப்பிரிவினை வெட்கமாக இல்லையா....

    • @sudhag6387
      @sudhag6387 2 года назад

      இந்திய கலாச்சார நிறைந்த நாடுனு பெருச பேசுன பத்தாது அயல்நாட்டவரை பார்த்து மாறனும்

    • @SriRamamayam
      @SriRamamayam 2 года назад +3

      @@sudhag6387 மதப் பிரிவினை யார் ஏற்படுத்தியது மனிதன் தான் காரணம்.
      இது மத விவாதங்களை மேற்கொள்ளும் தலம் அல்ல அதற்கு வேறு இடம் உண்டு. @London thamizhachi செய்த முயற்சியை பாராட்டுவோம். 🙏

    • @singampillai8283
      @singampillai8283 2 года назад +4

      @@SriRamamayam தமிழ் கடவுள் முருகனுக்கு எந்தமொழியில் பூஜை

    • @SriRamamayam
      @SriRamamayam 2 года назад +5

      @@singampillai8283 எல்லா கோவில்களிலும் எல்லா மொழியும் பூஜை நடக்கிறது இது உங்கள் அறியாமை. நானும் உங்களை போல் முதலில் சந்தேகபட்டேன். பிறர் பேச்சை கேட்டு உங்களை போல் கேள்வி கேட்டேன்.
      ஆனால் உண்மை என்னவென்றால்
      இவை அனைத்தும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூற்று.
      1. திருப்பள்ளி எழுச்சி
      2. தேவாரம்
      3. திருவாசகம்.
      4. நாலாயிர திவ்ய பிரபந்தம்
      5. திருப்புகழ்
      6. அபிராமி அந்தாதி
      7. திருப்பாவை
      8. திருவெம்பாவை
      முருகனுக்கு
      1. சஷ்டி கவசம்
      2. கந்த குரு கவசம்
      3. வேல் கவசம்
      4. திருப்புகழ்
      5. பகை கடிதல்
      6. சுப்ரமணிய புஜங்கம்
      7. ஆறு படை வீடு கவசம்
      8. கந்த புராணம்
      9. கந்தர் அனுபூதி
      10. கந்தர் அலங்காரம்
      இன்னும் பல தமிழ் இலக்கியங்கள் பாடப் படுகிறது.
      தமிழ் பெருமை பேசும் நமக்கு இதில் ஒன்றாவது தெரியுமா?
      சிந்தியுங்கள். கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.

  • @jamunupandi3037
    @jamunupandi3037 2 года назад +12

    இங்கிலாந்து மக்களுக்கு தமிழன் சார்பாக நன்றிகள் பல 💐💐🙏🙏

  • @sudhasasikumar6719
    @sudhasasikumar6719 2 года назад +15

    அருமை...லண்டன் தமிழ் கலாச்சாரம் பார்க்க மிக மிக அழகாக உள்ளது...

  • @rajadigital5464
    @rajadigital5464 2 года назад +8

    கடல்கடந்து இருந்தவர்களுக்கும் கன்முன் நடப்பதுபோல் இருக்கிறது இந்த நிகழ்வு ,வாழ்க தமிழர்கள் &தமிழச்சி வளர்க நமது பண்பு

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +14

    தமிழச்சிலண்டன் சகோதரி அவர்களே இங்கிலாந்து நாட்டின் முருகர் கோவில் அருமையான காட்சிகளவிதவிதமான பிரசாதங்கள் பாசமும் நேசமும் உள்ள தமிழ் மக்கள் அழகிய கோயில் திருவிழா மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் நல்வாழ்வு மிக்க நன்றி சகோதரி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniank9476
    @subramaniank9476 2 года назад +20

    நமது கலாச்சாரம் நம்மை காலம் கடந்து நாடு கடந்து இணைக்கும் சக்தி.இதுதான் நமது வாழ்வியலின் அடித்தளம்.நன்றி♥️♥️♥️🙏🙏🙏🔥🔥🔥👍👍👍👏👏👏🤩🤩🤩

  • @mahendrans7866
    @mahendrans7866 2 года назад +11

    ஏன் காலதாமதமாக பார்த்தேன் என்று எனக்குள் இனம் தெரியாத வருத்தம் ஏற்பட்டது . இருப்பினும் முருகன் அருள் கடைசியில் கிடைத்துவிட்டது உங்கள் மூலம்! அனைவருக்கும் இறையருள் கிடைக்கும்!

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 2 года назад +20

    வாழ்க லண்டன் தமிழ் மக்கள். வாழ்த்துக்கள்!

  • @kavinaruthran5158
    @kavinaruthran5158 2 года назад +94

    இந்த திருவிழாவைவிட எங்க அக்கா முக த்தில் யிருக்கும் சந்தோஷத்தை பார்ப்பது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.கவின் ஆருத்ரன் விருதுநகர் ‌..

    • @rajeshn9206
      @rajeshn9206 2 года назад +1

      Ama correct a soninga.. nanum avanga smile 😁😁 a dha rasichu pathutu irukka...

    • @nisanthsl4953
      @nisanthsl4953 2 года назад

      Unmai than nanum 😃

    • @jesijesi4193
      @jesijesi4193 2 года назад

      Sattur

    • @ambujamambujam2395
      @ambujamambujam2395 2 года назад +2

      சிறப்பாக இருக்கு
      அவர்கள் சிரித்த முகத்துத்துடன் அவர்கள்
      பேட்டி எடுப்பது மிகவும்
      அருமை நாம் இங்கு இருந்து
      பார்ப்பது யூ tubu சேனல் க்கு நன்றி

    • @ManiMMR-pb5tz
      @ManiMMR-pb5tz Год назад

      Madam enaku anga driver velai kidaikuma

  • @kaliraj8537
    @kaliraj8537 2 года назад +9

    தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா நாட்டிலும் தமிழன், அவனுடைய கலாச்சாரம் மதிக்கப்படுகிறது.

  • @vanthanapriyadharshini8245
    @vanthanapriyadharshini8245 2 года назад +57

    யாதும் ஊரே யாவரும் கேளிர் நீங்கள் எதுவும் miss pannala ❤️❤️❤️

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 2 года назад +10

    எனக்கென்று ஒரு நாடு!! ஒரு மக்கள் கூட்டம்!! என்று வாழ போகிறேன் முடிந்தால் நீங்க்ள் எல்லோரும் என்னை அங்கு வந்து பாருங்கள்- !!
    🤲முருகன்🤲.......
    அன்று உன் பெற்றோரிடம் சபதமிட்டது!! எவ்வளவு பெரிய உண்மை முருகா..😳😳😳😳😳😳😳😇 வெற்றி வேல் முருகா.
    Anthony fransis 🇨🇵❤
    எவ்வளவு பெரிய உண்மை முருகா

  • @jagajothi1047
    @jagajothi1047 2 года назад +27

    லண்டனில் தேர் பவனி. நன்றி சகோதரி இந்த திருவிழாவை எங்களுக்கு காட்சி படுத்திய தற்கு நன்றி. மதம் கடந்து மனங்கள் ஒன்றிணைந்து பார்க்கையில் மகிழ்ச்சி.. குமரி மண்ணின் மணம் வீசுகிறது. அடி பொழி .....

  • @ChandraSekar-oh5yu
    @ChandraSekar-oh5yu 2 года назад +6

    லண்டனாவது அமொிக்காவது எங்க பாராம்பாியத்தை ஒரு குறையுமில்லாமல் திருவிழா நடத்துவோம் என்பது போல அனைவருடைய ஒத்துழைப்போட விழா சிறப்புற நடை பெற்றது கண்டு உங்கள் முகத்துல எவ்வளவு சந்தோஷம் தொியுதோ அது போலவே வாய பொலந்துட்டு வியந்துப் பாா்த்தேன் அறப்புதம் அழகு பிரசாதம் ௯ட நின்று சாப்பிட நேரமில்லாமல் எங்களுக்கெல்லாம் பாா்க்கும் வகையில வழைத்து வழைத்து வீடீயோ எடுத்து காட்டியதற்கு நன்றி (மாலா)

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 2 года назад +27

    தமிழர்கள் எங்கு இருந்தாலும் அங்கே தமிழ்நாடாகவே மாற்றிவிடுவது அருமை

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 2 года назад

      ஓம் முருகா என்று கோபுரத்தில் பொறிக்கப்பட்ட தமிழ், பறை, தவில் நாதஸ்வரம், மேளம் சகல வாத்தியங்களும் ஒலிக்கிறது, தமிழ்நாட்டில் மன்னர் மன்னன் அரசேந்திரச்சோழன் விழாவில் பறை ஒலிக்கத்தடை, மானங்கெட்ட அரசு, திருந்துங்கா இதைப்பார்த்து.

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 года назад

      தமிழ் நாட்டை இழந்து கொண்டிருக்கிறோம்🥺

    • @ramamoorthyforestdevelopme873
      @ramamoorthyforestdevelopme873 2 года назад

      @@kurinjinaadan .சRe,ya, connega.

  • @JohnCarlos16
    @JohnCarlos16 2 года назад +29

    GREAT vlog sister, Long Live Tamil Language and Tamil Culture. Proud Tamilan Melbourne Australia

    • @sridhary7188
      @sridhary7188 2 года назад

      நம்ம ஊரு பம்பை இல்லையே

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 года назад +6

    சிறப்பு இந்தளவுக்கு நம் மக்களுக்கு அனுமதி தந்த பிரிட்டன் அரசுக்கு நன்றிகள் பல....

  • @balasundaramr9516
    @balasundaramr9516 2 года назад +4

    லண்டன் மாநகரத்தை தமிழகத்தின் சென்னை போல் மாற்றிய அன்பிற்கினிய தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
    🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @bonhamcarter4488
      @bonhamcarter4488 Год назад

      These are Jaffna Tamils. They have made London look like Jaffna

  • @abiramiabirami7084
    @abiramiabirami7084 2 года назад +9

    So happy to see dis... தமிழ் கடவுள் என்‌ முருகன் என்பதில் சிறிதும் ஐயமில்லை... அரோகரா.....

  • @c.ellappan2888
    @c.ellappan2888 2 года назад +2

    இங்கிலாந்து தமிழ் மக்களுக்கு நன்றி உங்கள் ஒற்றுமை மிகவும் சந்தேசம் தமிழ் கடவுளுக்கு விழாவில் பங்கேற்ற அனைத்து நல்ல உல்லங்கலுக்கு நன்றி

  • @ravisankar1022
    @ravisankar1022 2 года назад +9

    எல்லையில்லா ஆனந்தம்
    தமிழ்...தமிழன்....தமிழ் கடவுள்

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan9093 2 года назад +3

    லண்டன் முருகன் கோயில் திருவிழாவை தங்கள் காணொளி மூலம் கண்டு களித்தேன் சகோதரி தஞ்சையில் இருந்து. மிக்க நன்றி 👌👍🔥🙏❤️

  • @venkatramanperumal1576
    @venkatramanperumal1576 2 года назад +4

    மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. எங்கிருந்தாலும் தமிழர்கள் செழிப்பாக வாழ வாழ்த்துக்கள்.

  • @ranjithakanaganayagam9651
    @ranjithakanaganayagam9651 2 года назад +4

    பார்க்க மிகவும் சந்தோசமாக
    இருக்கிறது. தமிழர் கலாசாரம்
    மாறாமல் தமிழ் மக்கள்
    கடைப்பிடிப்பதைப் பார்க்கும் போது.

  • @worldvlogwithsenthu2329
    @worldvlogwithsenthu2329 2 года назад +2

    மிகவும் மகிழ்ச்சி. நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து

  • @palanivelm1122
    @palanivelm1122 2 года назад +4

    நம் தமிழ் மக்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். பண்பாட்டை காப்பாற்றுகிறார்கள்.என நினைக்கும் போது பெருமைப்படுகிறேன்.வாழ்க தமிழினம்.வளர்க தமிழன் புகழ்.

  • @விஜய்-ட7ழ
    @விஜய்-ட7ழ 2 года назад +4

    தமிழன் சென்ற இடம் எல்லாம் சிறப்பு இதேபோல் எமது தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.எம் முருகப்பெருமான் திருவுழ சிறப்பாக இடம்பெற எனது அன்பான வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @ganesankanagarathinam6760
    @ganesankanagarathinam6760 2 года назад +8

    சொல்ல வார்த்தை யில்லை, வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்.

  • @vijiviji4823
    @vijiviji4823 2 года назад +1

    கடல் கடந்து வெகு தூரம் சென்று வாழ்ந்தாலும் தமிழனின் பாரம்பரியம் என்றும் மாறாது என்பதற்கு இந்த திருவிழாவை சாட்சி. சகோதரத்துவத்துடன் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் இவ்விழாவில் அந்த ஊர் மக்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் என்பது தெரிகிறது வாழ்த்துக்கள்

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 2 года назад +6

    வெளிநாட்டில் நம் மக்களுடன் மனமகிழ்ச்சி தந்தீர்கள்

  • @srivishwa7732
    @srivishwa7732 2 года назад +11

    லண்டன் முருகன் கோயில் அருமையாக உள்ளது நன்றி சகோதரி 💞💞💞💞

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад +11

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏இந்த வீடியோவை காணும் போது சொல்ல வார்த்தை வரவில்லை, அவ்வளவு சந்தோசமா இருக்கு, தமிழ் கடவுள் முருகனின் திருவிழா வை லண்டனில் காண கண்கொள்ளாக்காட்சி 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏மிக்க நன்றி 🙏❤

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 года назад +2

    நமது நாட்டின் கலாச்சாரம் திருவிழாக்களில் அனைத்து மக்களையும் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 2 года назад +50

    ஓம் முருகா வெற்றிவேல் வீரவேல்.மிகுந்த மகிழ்ச்சி 🤗.

  • @kumuthagovindarajalu7247
    @kumuthagovindarajalu7247 2 года назад +1

    இங்கிலாந்து அரசாங்கத்தினுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. என் இனிய தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வைத்த அரசாங்கத்திற்கு நன்றிங்க

  • @revathiganesan9912
    @revathiganesan9912 2 года назад +10

    முருகப்பெருமான் கடல் கடந்தும் இருக்கிறார் என
    மகிழ்ச்சியுடன் ஓடி ஓடி
    இன்முகத்துடன் எங்களுக்காக
    வழங்கினீரே!நீங்க எங்க
    சொந்த அண்ணியாக
    உரிமை கொண்டாடுகின்றேன்

  • @magicmasalarecipes3665
    @magicmasalarecipes3665 2 года назад +1

    மிகவும் நன்றி அக்கா நீங்கள் கிறிஸ்டியனாக இருந்தாலும் எங்களுக்காக கோவிலை சுற்றி காட்டி கோவிலுக்குள் சென்று முருகரை தரிசனம் செய்ய ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி லண்டன் தமிழச்சி சேனல்ல எல்லாமே போடுறீங்க ரொம்ப ரொம்ப நன்றி நல்லாவும் இருக்கு நான் மேஜிக் மசாலா ரெசிபிஸ்

  • @arunthathimuthiah6051
    @arunthathimuthiah6051 2 года назад +6

    நாங்களும் உங்கள் கூடவே பயணித்து அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு கழித்தோம் நன்றி சகோதரி

  • @rajendraneb5797
    @rajendraneb5797 2 года назад +5

    எங்கள் உலக தமிழரகள் சார்பாக இங்கிலாந்து மக்களுக்கும் அரசுக்கும் நன்றி 🙏🌹

  • @annamalaivaradharaj2920
    @annamalaivaradharaj2920 2 года назад +4

    உலகமக்கள் மகிச்சியாக வாழ எந்நாளும் வேண்டுபவர்கள் தமிழர்களே! வாழ்க தமிழர்கள் .

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 года назад +1

    ஆஹா எங்கள் தமிழ் கலாச்சாரம் உலகெங்கும் ஜொலிக்கிரது பாருங்கள் தொகுத்து வர்னனை செய்யும் என்அருமை சகோதரியே நன்றி வாழ்த்துக்கள்

  • @shanthivolgs4774
    @shanthivolgs4774 2 года назад +20

    ரெம்ப பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது முருகனுக்கு அரேகரே அதிலும் நீங்கள் இந்த நிகழ்ச்சி கலந்து கொண்டதர்க்கு ரெம்ப சந்தோஷமாக உள்ளது சாதி மதம் அப்பார்டது

  • @sivakumarvelu1596
    @sivakumarvelu1596 2 года назад +5

    ஓம் முருகா ஓம் உலகமெங்கும் தமிழர்கள் வாழ வழி உண்டு என்பதை இந்த தேர் கொண்டாட்டம் எடுத்து காட்டுகிறது..

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 года назад +5

    நான் உங்களின் அதிதீவிர ரசிகை.
    உங்களின் பேசும் திறன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
    எனக்கு native Tirunelveli.
    But now iam in chennai.💐💐

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Год назад +1

    தமிழ் உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.. லண்டன் தமிழ் உறவுகள்...... நாம் தமிழர்

  • @herbalpatti2795
    @herbalpatti2795 2 года назад +5

    லண்டன் தமிழச்சிஅக்கா சூப்பரா லண்டன் பண்டிகையை நாங்க பார்த்து ரொம்ப சந்தோசமா இருந்தது 🌹

  • @kannansrinivasan1933
    @kannansrinivasan1933 2 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏💕 என் உறவினர்களைக் காண்பித்து நெகழ செய்து விட்டீர்கள் மிகவும் நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரஹோஹரா

  • @meenuprasanth1647
    @meenuprasanth1647 2 года назад +3

    I appreciate the London government ... happy to see this .... அக்கா நீங்க சொன்ன எங்க ஊரு காரங்க நாகர்கோவில் காரங்க என்று சொல்லும் போது எனக்கு ரொம்ப happpy😀😀😀

  • @gandhivalli9342
    @gandhivalli9342 2 года назад +2

    தமிழர்களின்திருவிழாக்கள் அனைத்துமே அனைவரின்கவணத்தையும் ஈர்க்கக்கூடியதாகவே அமந்திருக்கும்.

  • @loganayagi7929
    @loganayagi7929 2 года назад +6

    பலூனில் உலகை சுற்றி அட்லஸ் மேபை உருவாக்கிய முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவாய நம

  • @Sholongur
    @Sholongur 2 года назад +2

    நம்ம ஊர்ல பார்த்தா மாதிரி இருக்கு லண்டன் தமிழ் மக்கள் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது

  • @அணிலும்அறமும்

    கடல் கடந்தால் தமிழர் ஒற்றுமை! தமிழ் நாட்டில் மட்டும் நாடார், தேவர், முதலியார் என வேற்றுமை! தமிழா! தமிழா!

  • @Kunravan
    @Kunravan 2 года назад +2

    அக்கா நம்மா சகோதரர் சகோதரிகளை பார்க்கும் போது அக்கா முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி இது தான் இனத்தின் மகிழ்ச்சி

  • @komalamoorthy810
    @komalamoorthy810 2 года назад +14

    முருகன் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் சிறப்பாக தான் அமையும்

  • @RajaRaja-gs3co
    @RajaRaja-gs3co 2 года назад +2

    எல்லாம் வல்ல இறைவா எம்பெருமான் முருகனே போற்றி போற்றி போற்றி போற்றி என் தமிழர்கள் உள்ளத்தால் உருகி உன் எண்ணத்தால் உலகமெங்கும் வாழும் உன் மக்கள் என் தமிழ் கடவுள் முருகப்பெருமான் அகிலமே ஆளும் ஆறுமுக போற்றி போற்றி 🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺 என் தமிழர்களுக்கு நன்றி🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @memorypowere-mat1878
    @memorypowere-mat1878 2 года назад +4

    அன்பு வாழ்த்துகள் என் இதய தெய்வம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!!! Malaysia

  • @kandankathanmuniayya9686
    @kandankathanmuniayya9686 2 года назад +1

    உங்க பேச்சும் சிரிப்பும் லண்டன் தமிழச்சி யின் சிறப்பு. தமிழ் கடவுள் முருகனின் திருவிழா கோலாகலம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகளை மென்மேலும் வளர சித்தர்களின் ஆசீர்வாதங்கள் ஓம் நமசிவாய🙏💕

  • @raphealmary4299
    @raphealmary4299 2 года назад +5

    அருமையான பதிவு. வாழ்த்துகள். உங்களுடைய மகிழ்ச்சி எங்களுக்கும் தொற்றிகொண்டது.மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன். 🌺🌷🌹💐😄👌

  • @esakirani1456
    @esakirani1456 2 года назад +1

    நன்றி சகோதரியே.. உங்களால் லண்டன் முருகன் கோவில் திருவிழாவையும், அங்கு வாழும் தமிழ் மக்களையும் காண கோடான கோடி வாய்ப்பு கொடுத்தமைக்கு 😍😍😍
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் அழகு அருமை
    மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌💯தமிழ்நாட்டில் நடப்பது போலவே இருக்கிறது 👌 அன்பை கொட்டுகிறார்கள் உங்கள் மீது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 😂
    பசி என்றே தெரியாது பலவித
    அன்னதானங்கள் கண்கொள்ளாக் காட்சியாகும்
    எல்லாம் காணகண்கோடி வேண்டும் என்று சொல்வார்கள்
    கண்களை கொடுத்த கடவுளுக்கு நன்றிகள் 🙏🌹
    உங்கள் சிரிப்பு அழகாக இருக்கிறது நீங்கள் புடவை
    கட்டியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் முதன்
    முறையாக பார்த்தேன் மிகவும்
    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
    ஓம் முருகா 🙏🌹

  • @chitradevi5698
    @chitradevi5698 2 года назад +2

    சிறப்பு சகோதரி
    ஒருவர் கூட கோவிலுக்கு modern dress போட்டு வரவில்லை மகிழ்ச்சியாக இருக்கிறது
    ஆனால் நாம் நம் நாட்டில் கலாச்சாரத்தை மறந்து வருகிறோம் அனைவரும் சுடிதார் அணிந்து வந்து மகிழ்கிறோம் 🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @thanagovin349
    @thanagovin349 2 года назад +39

    Love this murugan temple in East Ham…. Love the celebration of the chariot moving… we have similar celebrations at our murrgan temple in Singapore with milk pot carrying… always wish to visit the murugan temple in EH Whn I come to London ♥️

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +1

    லன்டண் வாழ் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் ஒத்துழைப்பு கொடுத்த லண்டன் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @neerajaram8198
    @neerajaram8198 2 года назад +4

    மிக மகிழ்ச்சி நமது சொந்த தமிழர்களை லண்டனில் பார்ப்பது .

    • @sakthivelsudarkodi7903
      @sakthivelsudarkodi7903 2 года назад

      கடல் கடந்தவன் தமிழன் மட்டும் அல்ல-
      குன்றில் இருக்கும் குமரனும் கூட!
      குமரனை கூடி கொண்டாடும்
      தமிழினத்தின் பெருமை
      தரணி எங்கும் பரவட்டும்.!
      ஓம் சரவணபவ! 🙏🙏🙏

  • @josephberlin6642
    @josephberlin6642 2 года назад

    இந்நிகழ்ச்சியை காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது . தமிழனின் பாரம்பரியமும் கலாச்சாரமும் மத நம்பிக்கையும் நாடு கடந்து ஐரோப்பிரதேசங்களில் காண்பது கண்கொள்ளாக் காட்சி. வாழ்க தமிழ் , வளர்க தமிழனின் பண்பாடு

  • @mjayachandran5996
    @mjayachandran5996 2 года назад +11

    Very happy Our people celebrating our Hindu festival with full enthusiasm. We wish them all

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 года назад

      Thanks the Govt of UK.once up on a time we are slaves of UK

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 2 года назад +1

      Londonile kumaranukku kondaatam ange kuvindhathamma penkalelam vandattam

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 2 года назад +1

    அளவுகடந்த மகிழ்ச்சி தமிழ் மக்களை ஒன்று சேர்ந்து பார்க்கும்போது நன்றி வணக்கம்.

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 2 года назад +4

    தமிழைஉண்மையானதமிழகவேபேசுகின்றவர்கள்நம்உறவுகளான இலங்கைதமிழர்களே

  • @sargunamsargunam9352
    @sargunamsargunam9352 2 года назад +2

    லண்டன் மக்களுக்கு வாழ்த்துக்கள்
    தமிழ் மக்களுக்கு ஆதரவு கொடுத்த அரசாங்கதுக்கு நன்றி.