சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் - அரிய தகவல்கள் | Sivagalai Excavation

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Sivagalai Excavation: சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் - அரிய தகவல்கள்
    #Sivagalai #Excavation #ExcavationSites
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 76

  • @christopherdavid9962
    @christopherdavid9962 3 года назад +36

    தடம் பாதிக்கும் தமிழரின் வரலாறு, தமிழரின் தலை நிமிர செய்தால் நலம். நன்றி பிபிசி தமிழ்

    • @mvvmadhavan6691
      @mvvmadhavan6691 3 года назад +9

      தடம் பதிக்கும் தமிழரின் வரலாறு

  • @raar7452
    @raar7452 3 года назад +38

    I dont see anyother channel covering this. Well done BBC Tamil.

  • @vijaybalaji007
    @vijaybalaji007 3 года назад +19

    எங்கள் கிராமம் 🙏

    • @manimaran724
      @manimaran724 3 года назад +1

      நான் பதினைந்து வயது இருக்கும் வரை அடிக்கடி வந்து சென்று இருக்கிறேன்
      எனக்கு தெரிந்தது அங்கு இறந்தவர்களை மண்குதுல் என்று சொல்லக்கூடிய பானையில் அடக்கம் செய்துள்ளனர்

  • @you2bees703
    @you2bees703 3 года назад +10

    எங்கள் ஊரில் இருக்கும் இந்த பொக்கிஷங்கள்... தமிழனின் பாரம்பரியம் இன்னும் வெளி வர வேண்டும்.... வாழ்த்துக்கள் மாணிக்கம் ஐயா....

  • @manikandank4076
    @manikandank4076 3 года назад +25

    தமிழர் நாகரிகம் காலத்தால் முற்பட்டது

  • @jallmokini6505
    @jallmokini6505 3 года назад +20

    இப்படியான தகவல்களுக்கு மிகவும் நன்றி.

  • @user-gb8fw7oo5e
    @user-gb8fw7oo5e 3 года назад +8

    தமிழ் வரலாற்று அகழ்வாய்வில் தமிழரின் பண்பாடு தான் கிடைக்கிறது!
    தமிழ் இனத்தின் பெருமைக்கு என்ற உரியவர்கள் நம் முன்னனோர்கள் தான்! இன்று உள்ள நாம் இல்லை!

    • @malarumpookalmp856
      @malarumpookalmp856 3 года назад +2

      தமிழர்கள் வரலாற்றை மீட்டெடுத்த தலைமுறையினர் நாம் என்ற பெருமை நமக்குண்டு. இது இன்னும் 1000வருடங்களைக் கடந்து நிற்கும் பெருமை. ஆரியர்கலாச்சாரத்தில் மூழ்கியதன் விளைவு இன்று நம் கலாச்சாரத்தை தோண்டியெடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். இனி இத்தவறை செய்ய வேண்டாம். இறந்தவர்களை புதைக்கும் கலாச்சாரத்தை நாமும் மீட்டெடுப்போம்.

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 3 года назад +19

    5 பாண்டிய மன்னர்களும் 100 குறவர் குறினில மனர்களும் போறிட்ட இடம்..

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 3 года назад +9

    நன்றி பிபிசி தொடர்ந்து பல இடங்களில் இனைத்து செயல் பட வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @shanmuganathanraja8851
    @shanmuganathanraja8851 3 года назад +9

    ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பள்ளி ஆசிரியர் திரு. மாணிக்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +8

    தமிழ்மண்ணை காப்போம்.தமிழரிந்தொன்மை அறிவோம்.

  • @decisionmaking1979
    @decisionmaking1979 3 года назад +8

    வரலாறு பதிவு செய்து அமைக்கும் நன்றி.

  • @user-xj9xs8jy7j
    @user-xj9xs8jy7j 3 года назад +7

    சிறப்பான பேச்சு

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 3 года назад +12

    இதன் மேல் இந்திய நாகரிகம் என்றோ திராவிட நாகரிகம் என்றோ முத்திரை இட வேண்டாம் 🙏🏼

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 3 года назад +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @user-du4os8jd5d
    @user-du4os8jd5d 3 года назад +4

    அருமை வாழ்த்துகள் 🙏

  • @manimaran724
    @manimaran724 3 года назад +4

    சிவகளைக்கு நான் அடிக்கடி சென்று வந்துள்ளேன்

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 3 года назад +3

    அருமை

  • @dhanasrini8173
    @dhanasrini8173 3 года назад +2

    Namma kitta 10000 years old poombuhar la kidacha kalvetu iruku

  • @sathishminiature
    @sathishminiature 3 года назад +3

    அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @ranganathanc
    @ranganathanc 3 года назад +1

    Good job BBC, thanks for sharing

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd 3 года назад +2

    மிக்க நன்றி

  • @chandranchandran9159
    @chandranchandran9159 3 года назад +2

    சிறப்பான பணி பிபிசி!

  • @sanjaym6453
    @sanjaym6453 3 года назад +2

    தமிழக அகழாய்வில் கிடைக்கும், கண்டறியப்படும் பொருட்களின் காலம் 3000 ஆண்டுகளுக்குள்ளே சுருக்கபடுகிறது.

    • @Aldrin731
      @Aldrin731 3 года назад +1

      ஆதாரம் சகோ

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 года назад +1

    அருமையான தகவல்

  • @user-qz5ju7ko1u
    @user-qz5ju7ko1u 3 года назад +1

    BBC ரெம்பே அருமை யா சொல்ரே

  • @user-ii6qg5pq5g
    @user-ii6qg5pq5g 3 года назад +3

    👍👍👍

  • @sararajwin2123
    @sararajwin2123 3 года назад +2

    Super

  • @premraj2896
    @premraj2896 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothisubramanianloganathan8593
    @jothisubramanianloganathan8593 3 года назад

    Thanks, BBC

  • @kalyanaramanrajaraman1703
    @kalyanaramanrajaraman1703 3 года назад +1

    ஆய்வினால்,தமிழர்கள் தமிழ்நாட்டில் வளமுடன் வாழ்வார்கள். பாரம்பர்யத்தை மேடைகளில் பேசி மக்களுக்கு மகிழ்ச்சியை தருவார்கள்
    இன்றைய வாழ்க்கை தரம் உயர்ந்துவிடும்.. மக்கள் வழிபாடு செய்துள்ளார்கள் என்றால் இது வந்தேரிகளின் சதியாகவே இருக்கும்
    இதை ஆராயவேண்டும்

  • @sidhuprince9658
    @sidhuprince9658 3 года назад

    Came after MG video

  • @chaithanyarr1225
    @chaithanyarr1225 3 года назад

    GREAT

  • @Apiinspector97
    @Apiinspector97 3 года назад +5

    Athala seri ippo irukkura tamil peoples ah save pannunga daa

  • @dhandapanim9750
    @dhandapanim9750 3 года назад

    தமிழ் ......................................................

  • @senganthaltv3882
    @senganthaltv3882 3 года назад

    Agazhvuarachi seithu..agilayrkalai ..tamil pandiyarkalai...macha .mama endru koopida pogirarkal...

  • @praveencad1
    @praveencad1 3 года назад +1

    Add English subtitles BBC... Or release same video in English language also..

  • @divakaralpha648
    @divakaralpha648 3 года назад +1

    Why waste time....anyways you will tell the world the Ram cane here with sita and these are descendants of Lord Ram.

  • @MultiEB1991
    @MultiEB1991 3 года назад

    தாழிகள் என்றால்?

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 года назад +4

      இறந்தவர்களை புதைக்கும்
      பெரிய பானை தான் தாழி

    • @MultiEB1991
      @MultiEB1991 3 года назад

      @@bhuvaneswariharibabu5656 thanks

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 3 года назад

    ஏமாற்று நடப்பது தமிழர் அறிந்து கொள்க . பேரளவில் பலவும் பழைய அகழ்வு காட்சிகள் . ஆனால் , இப்போதுதான் அகழ்ந்தது போல காட்டப்படுகிறது. பேசப்படுகிறது.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 года назад +1

      என்னம்மா ரொம்பவும் எரிகிறதா?

  • @yogirp3428
    @yogirp3428 3 года назад +3

    Devendra Kula velalar 👍🔥❤️🔥❤️❤️

    • @NoName-gh5zt
      @NoName-gh5zt 3 года назад +9

      ellathlayum jaadhi kondu vandru.. Arivu ketta mundam. Neelaan manusanavae pirandhiruka kudadhu.

    • @yogirp3428
      @yogirp3428 3 года назад +1

      @@NoName-gh5zt brother ❤️❤️

    • @santhoshkumarfishy
      @santhoshkumarfishy 3 года назад +2

      @@NoName-gh5zt Well Said Bro 👌👌👍

    • @prabhu1517
      @prabhu1517 3 года назад +1

      @@yogirp3428 தமிழால் இணைவோம்

    • @yogirp3428
      @yogirp3428 3 года назад +1

      @@prabhu1517 இங்கு யாரும் ஜாதியை கையில் தூக்கிப் பிடிக்க வில்லை சகோதரா தன் இன வரலாற்றை மறந்த நாங்கள் இன்று பட்டியல் இனத்தில் இருக்கிறோம் விரைவில் வெளியேவருவோம்.
      தமிழனாக இணைவது சாத்தியம் இல்லை சகோதரா .மனிதனாக இணைவது தான் சாத்தியம் .நம் ஜாதி நம்மில் இருக்க வேண்டும் சாதிய உணர்வு இருக்கவேண்டும் ஜாதிய வெறி இருக்கக் கூடாது.❤️❤️❤️🔥🔥🔥🔥 velelar Devendrar kulam .எங்கள் மாண்பு தூக்கி பிடித்தே ஆக வேண்டும்.

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 3 года назад

    முதுமக்கள் தாழி மட்டும்தானா..? அகத்தியரின் பேட்டரி -யும் கிடைத்தனவா...?

  • @JaRaIndianz
    @JaRaIndianz 3 года назад

    ஊர் பெயர் சிவகலை. சிவகளை அல்ல.