கீழடிக்கும் மூத்த சிவகளை ( தாமிரபரணி நாகரீகம் ) | Sivagalai | Tamil Civilization | Adichanallur

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2019
  • கீழடிக்கும் மூத்த சிவகளை ( தாமிரபரணி நாகரீகம் ) | Sivagalai Ancient Tamil Civilization | Adichanallur
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 259

  • @dpadmanabhan892
    @dpadmanabhan892 4 года назад +108

    தமிழ் என்பது பந்து போல் தண்ணீரில் எவ்வளவு முக்கினாலும் வெளியே வரும். தமிழனாய் பிறந்ததில் பெருமை அடைகிறேன்...

    • @bhuvanapremkumar647
      @bhuvanapremkumar647 2 года назад +4

      @Anthuvan Anbu மிகவும் சரியான உண்மை தமிழர்கள் என்ற ஓர் இனத்தின் கீழே மட்டுமே நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டும்.... இந்து என்பதும் நம் அடையாளம் அல்ல சாதிகளும் நம் அடையாளம் அல்ல........

  • @rulsr2053
    @rulsr2053 3 года назад +7

    நாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு இனியது இங்கு பெண்ணும் ஆணும் வாழம் வாழ்க்கை பெரியது தென் நாட்டிலே தண்ணிரும் பொண்ணிரும் விளையாடுது தொன்று தமிழ் தொன்றும் இடம் எங்கள் நாடு

  • @pmc2119
    @pmc2119 4 года назад +8

    சென்ட்ரல் கவர்மெண்ட் செய்யாது. நம்மளோட பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் நாம தான் உலகுக்கு சொல்லனும் வெளிக்காட்டணும். உண்மை ஒருபோதும் மறையாது. வாழ்க தமிழ்

  • @marscolider7895
    @marscolider7895 4 года назад +4

    தமிழ் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.. அனைத்து பிரிவிநிகளையும் விட்டு..

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 4 года назад +2

    மிக சிறப்பான பதிவு. News 7 தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @jpsir3825
    @jpsir3825 4 года назад +6

    வாழ்க தமிழ்

  • @lingeshkumars3556
    @lingeshkumars3556 4 года назад +3

    இதனை கவனமுடன் பின்தொடவேண்டியது மிக அவசியம்

  • @immanyuvi
    @immanyuvi 4 года назад +18

    எங்க ஊரின் பக்கத்தில் உள்ள ஊர் ...இந்த ஊர்கள் சென்றால் மிகவும் தொன்மையான பகுதிக்கு சென்றதாக உணரலாம்

  • @tamilvizhigal787
    @tamilvizhigal787 4 года назад +58

    தமிழன் தொன்மையான வரலாற்றைக் வெளியே வரக் கூடாது என்று அதை தடுப்பது யார்........? அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் ஊடகத்திற்கு தைரியம் இருக்கா ........?

    • @nepatriots11
      @nepatriots11 4 года назад

      Just think about who can benefit from putting down Indian/Tamilian history... Just think about what they are doing today to keep it unknown to benefit them...

    • @RaviKumar-pf4tx
      @RaviKumar-pf4tx 4 года назад

      @@nepatriots11 c

    • @nedumaaranpietersen3969
      @nedumaaranpietersen3969 4 года назад +1

      Bjp thaan

    • @arulmigunachiyar6290
      @arulmigunachiyar6290 2 года назад +1

      @Anthuvan Anbu 🎉🎉🎉👍

  • @ssk...
    @ssk... 4 года назад +3

    Super news7, keep going up like this

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 года назад +5

    V need not boughter v must teach our students our history

  • @thaache
    @thaache 4 года назад +48

    பாசக என்றல்ல எந்த ஒன்றிய அரசும் இதனைச் செய்யாது தமிழக அரசு தான் இவ்வாய்வுகளை முனைப்பாக முன்னின்று செய்திடவேண்டும்

  • @arjunga8357
    @arjunga8357 4 года назад +178

    ஆதிதமிழர்.
    திராவிடர் இல்லை

    • @mthiru22
      @mthiru22 4 года назад +4

      We should tell tamiler now even arunthadier also அதி தமிழர் by law

    • @AnimalsworldG
      @AnimalsworldG 4 года назад +2

      Bros Don't mind , Brahmins ku opposite ah sonna word than Dravidam ,Ipo nama proud to be tamil ok.Dravidam thapu ila bros andha word ilana nama adiyalam 50 to 70 year ku munadi ye Maranjipoirukum.

    • @arunkumar-fv5yq
      @arunkumar-fv5yq 4 года назад +1

      அப்போ சமஸ்கிருதமா , திராவிடம் என்ற ஒரு சொல் இல்லை என்றால் நம் தமிழை எப்போதோ சீரழித்து இருப்பார்கள்

    • @balajid4430
      @balajid4430 4 года назад +3

      @@ukloyolite ஏம்பா வாட்ஸ் அப் அறிவாளி.... ஆதியில் எல்லாருமே தமிழர்கள் தான்..
      தமிழ் மொழியில் இருந்து தான் திராவிட மொழிகள் தோன்றியது..
      சமஸ்கிருதம் அப்படி இல்லை.. கணவாய் வழியாக வந்த கபோதிகளின் மொழி..
      வரலாற்று புத்தகங்களை படித்து தெரிந்து கொள்..
      ஆரிய அடிமை சீமானின் பேச்சைக் கேட்டு வீணாய் போகாதே...

    • @ngslfamily1984
      @ngslfamily1984 4 года назад +1

      திடவிடர் - நா என்ன னு முதல் பாருங்க sir... சும்மா bjp காரன் மாதிரி பேச கூடாது...

  • @sugukathir1679
    @sugukathir1679 4 года назад +9

    இவை அனைத்தும் நம் தமிழர்களே முன் நின்று செயல்படுத்த வேண்டும்.வெற்றி நிச்சயம்.வளர்க தமிழ். வாழ்க தமிழர் நாகரிகம்.

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 года назад +7

    Proud to be தமிழன்

  • @jebarajgeorge6295
    @jebarajgeorge6295 4 года назад +7

    It is my village... Sivagalai... Perungulam...near to Eral

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 4 года назад +6

    தமிழர் நாகரிகம் உறுதியாக நிரூபிக்க முடியும்.

  • @tamilsaivam5818
    @tamilsaivam5818 4 года назад +157

    அருமை, தயவுசெய்து வாய்தடுமாறியும் இன்னொருதடவை திராவிடம் என்று கூறாதீர்கள்

    • @princesylvester6642
      @princesylvester6642 4 года назад +4

      தமிழ் முதல் மொழி என்பதை நம்பும் நான்...!மொதல்ல கீபீ ஒன்றாம் நூற்றாண்டு சமண நூல் ல திராவிட மொழி னு சொல்றதுக்கு ஒரு சரியான விளக்கம் வேண்டும்...அறிவில் சிறந்த சமணர் தமிழை திராவிடம் என்று அழைத்ததற்கு அந்த கால அறிவில் இன்மையா இல்லை அரசியலா!

    • @tamilsaivam5818
      @tamilsaivam5818 4 года назад +1

      Prince sylvester
      எங்கு எழுதப்பட்டுள்ளது?
      ஆதாரத்தை தாருங்கள்!

    • @arunkumar-fv5yq
      @arunkumar-fv5yq 4 года назад +2

      அப்போ சமஸ்கிருத்தை தூக்கி பிடிப்போமா, இப்போது திராவிடம் என்ற சொல் இல்லை என்றால் எப்போதோ தமிழையும் சீரழித்து இருப்பார்கள்

    • @samsund4920
      @samsund4920 3 года назад

      ஏன் டா உங்களுக்கு பைத்தியன் புடிச்சிருக்கா

    • @tamilsaivam5818
      @tamilsaivam5818 3 года назад +2

      arun kumar திராவிடம் தமிழை இதுவரை சீரளித்தது போதாதா தங்களுக்கு? இப்படியான பொய்கள் தேவையா?

  • @dpadmanabhan892
    @dpadmanabhan892 4 года назад +18

    பிரமிடு, மொகஞ்சதாரோ மட்டும் கிரேக்க நாகரிகத்திர்க்கும் மூத்த நாகரிகம் நம் நாகரிகம். தொல்காப்பிய சுவடிகள் பதிவு மட்டும் ஆற்றங்கரை அடி படிமங்கள் தேடும் பணிகள் மட்டும் பதிவுகள் கிடைத்தால் தமிழ் ஆதி புத்தக சுவடிகளையும் தமிழனின் தொன்மையும் வடகலை தென்கலை நாகரிகம் பற்றியும் அறியலாம். காரணம் சுவடிகள் கடற்கரை மற்றும் ஆற்றங்கரை அடிகளில் விட்டுச் சென்ற அறிச்சுவடிகள் காலத்தால் அழியாது... தமிழுக்கு தமிழே நிகர்... நாம் லெமூரிய கண்டத்தின் சார்ந்தவர்கள்களாகவும் இருக்கலாம்...

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 2 года назад +2

    வரலாறு முக்கியம் அமைச்சரே.....

  • @rasathipandian222
    @rasathipandian222 3 года назад +4

    முதல்ல இந்த சுகர் நோய்க்கு ஏதாவது மருந்து எழுதி இருகானு பாருங்க சார்

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 2 года назад +2

    நாம் தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழர் பண்பாட்டுக் கூறுகளை உலகறியச் செய்யும்.தமிழக தமிழர்கள் ஒன்றாவோம்.

  • @trishannivaswar4522
    @trishannivaswar4522 4 года назад +13

    தமிழர் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 3 года назад

      தமிழர் என்று சொல்வது மட்டுமே அறம் .

  • @shanthakumarshanmuganathan3296
    @shanthakumarshanmuganathan3296 4 года назад +14

    தமிழர் நாகரிகம் என்று கூறுங்கள் திராவிட நாகரிகம் என்று பொய்யான தகவலை பரப்ப வேண்டுடாம்

  • @palanikumar526
    @palanikumar526 3 года назад +1

    Good

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 4 года назад +36

    ஐயா. உங்கள் வாயிலிருந்து திராவிடர் என்ற சொல் மறந்தும் வரக்கூடாது என்பது எனது அன்பான வேண்டுகோள்.

    • @bhuvanapremkumar647
      @bhuvanapremkumar647 2 года назад

      ஆம் தமிழ் திராவிடத்திற்குள் சேர்ந்து ..... தமிழ் தனித்துவமானது மற்ற மொழிகள் தான் தமிழை சார்ந்து உருவானது ......
      தமிழை திராவிடம் என்று கூறுவதை நிறுத்த வேண்டும்

  • @user-yo8ch6jz5i
    @user-yo8ch6jz5i 4 года назад +58

    தமிழர் நாகரீகம் என்று சொல்லுங்கள்....
    திராவிடன் என்று சொன்னால் இனிமேல் 👢👢👠👠👠👟👟👞👞👡👡தான் பேசும்...

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 4 года назад +4

    12:00 Sivagalai

  • @ilangovantamilan4124
    @ilangovantamilan4124 4 года назад +8

    இது தமிழ் மண்

  • @Kingtime999
    @Kingtime999 4 года назад +2

    Please please please make research more & more please

  • @Suvlog1202
    @Suvlog1202 4 года назад +2

    Am rey neshya...proud to be a Sivagalai ponnu... Getting goosbumps ❤.. Nama Inga porapo thonmaya unaralam ❤.. No words to say

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 года назад +2

    Vaazhga Thamizhan!
    Aadichanallur should be beyond 7000 years. The oldest human Civilisation is Tamil Civilisation and the Mother all human Civilisation. It should go beyond 20,000 B.C.
    VALARGHA THAMIZHUDAN!

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 4 года назад +18

    திராவிடம் என்று கூறாதீர்கள்

  • @unityisfaithhope581
    @unityisfaithhope581 4 года назад +4

    குடிநீர் ஆலைகள் பற்றி ஒரு விவாதம் நடத்துங்கள் பார்ப்போம்

  • @user-ro4qb2oh1g
    @user-ro4qb2oh1g 4 года назад +15

    திராவிடர் ....,எப்போது வந்தார்கள் அங்கே.....

  • @kabilan4619
    @kabilan4619 4 года назад +8

    DMK is in power for long time in Tamilnadu & enjoys power in central government in Both BJP & congress government also but they did nothing to this ??
    Why??
    This a Real face of DMK

    • @kabilan4619
      @kabilan4619 2 года назад

      @ZQt7xižU Cedar what is the use of saying Dravidian..
      Still Dmk Giving seat on caste basis...
      They use the word Dravidian for getting votes...
      But karunanithi family members know hindi but they won't allow tamil peoples learn hindi...

  • @mthiru22
    @mthiru22 4 года назад +23

    It's not dravida it's Tamil

  • @SivaKumar-kk1kc
    @SivaKumar-kk1kc 4 года назад +10

    டமில். இல்லை தமிழ்

  • @dineshkumar-of1tq
    @dineshkumar-of1tq 4 года назад +5

    Unmai veli varatum

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 4 года назад +1

    Proud moment

  • @oldisgold9395
    @oldisgold9395 3 года назад +2

    Mutharaiyar varlaru koncham tips sollu ga sir

  • @nkc006
    @nkc006 4 года назад +2

    Let repeatedly repeat our demands

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад +1

    Valga Tamila

  • @prabhuprabhu1778
    @prabhuprabhu1778 4 года назад +7

    Aathi tamizhar enru sollungal.dravidar enru neenga solluvadum mathiya arasu moodi maraippadum kitta datta onrudaan.

  • @MR-bo8th
    @MR-bo8th 4 года назад +8

    குறிஞ்சி குறவர் நாகரிகம்

  • @rajeeshts985
    @rajeeshts985 4 года назад +3

    Need to continue this

  • @arjunga8357
    @arjunga8357 4 года назад +15

    சிவகலை. சிவனின் கலை.

  • @beinghuman1653
    @beinghuman1653 4 года назад +5

    News 7 advertisement.... 🤣🤣🤣🤣🤣

  • @arulsiva6863
    @arulsiva6863 4 года назад +6

    Thoothukudy MP must demand in parliament to publish this report. Failing that submit a independent member motion demanding the publication immediately.Maintain the truth Talk about Tamils and do not mention non existent ethinicity of Dravidian. Even in Jaffna,Srilanka there was discovery of Thali for burial.

  • @captainindia5414
    @captainindia5414 4 года назад +6

    Tirunelvelildaaaaa

  • @vgvlogs2559
    @vgvlogs2559 4 года назад +30

    நாம் தமிழர் ஆட்சி மட்டுமே தமிழ் சமூகம் மீண்டெழும்..

    • @user-yo8ch6jz5i
      @user-yo8ch6jz5i 4 года назад +3

      உண்மை.........

    • @narenn7208
      @narenn7208 4 года назад +2

      மயிரு

    • @rajagobal6087
      @rajagobal6087 4 года назад +1

      Ipo enna pinnadia iruku indialae tamilnadu nalla than iruku

    • @DiniSmart427
      @DiniSmart427 4 года назад +2

      இவனுங்க வேற அங்கிட்டு போய் விளாடுங்கடா.... நாம் தமிழர்... நாம் தெலுங்கர்னு... திராவிடம் என்ற ஒன்று இல்லை அதற்காக சீமானை ஏற்க முடியாது....

  • @ananthanantharaj3330
    @ananthanantharaj3330 4 года назад +3

    Sampava.paraiyar.maraiyar.

  • @mugeshmahadevan
    @mugeshmahadevan 4 года назад +6

    Nandri news 7 tamil

  • @krishnaveni365
    @krishnaveni365 2 года назад +4

    திராவிடம் என்று சொல்லியிருப்பது தவறு.

  • @georgechristinsusai5480
    @georgechristinsusai5480 4 года назад +15

    ஐயா தயவு செய்து திராவிடத்தை பயன்படுத்த வேண்டாம்

  • @soppudappa6514
    @soppudappa6514 4 года назад +4

    Super

  • @rajeeshts985
    @rajeeshts985 4 года назад +1

    Great job

  • @thirumalk6496
    @thirumalk6496 4 года назад +12

    ஆதிச்சநல்லூர் காலம் பொது ஆண்டுக்கு முன் அதாவது கிமு 905 , மற்றும் 792 இடைப்பட்ட காலமாகும்

  • @user-md1xg5tk7x
    @user-md1xg5tk7x 4 года назад +19

    நாம் தமிழர் ஆட்சியாக இருக்ககூடாதா கடவுளே

  • @muruga999
    @muruga999 4 года назад +3

    அட அறிவு....
    வெண்கல பானைகள்லாம் கீழடில கிடைக்கல.ஆனா சிவகளைல இருக்கு.அப்ப எது மூத்தது? வெண்கல காலம் பின்னால் வத்தது

    • @learntherightful
      @learntherightful 2 года назад +1

      கண்டு பிடிச்சிட்டார்டா!!!

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +11

    மகாபாரதம் திருநெல்வேலி மாவட்டம் அருகே ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் இருந்து நாகரீக வளர்ச்சியின் காரணமாக அமையட்டும்

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 4 года назад +9

    ஆதி தமிழர் ...சங்க தமிழர் மட்டுமே .. திராவிடர் வேண்டாம் காமராசு அவர்களே

  • @sathyapriya5759
    @sathyapriya5759 4 года назад +13

    Thamizhinam endru sollukgal

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 3 года назад +3

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில் டா.,.

  • @sidhuprince9658
    @sidhuprince9658 2 года назад +1

    Came after seeing mg video

  • @anvardeenm9358
    @anvardeenm9358 2 года назад

    Thamilar endrum Thiravidar endrum kulapathai yum pirivinai paduthi kulapa parkirar gal ,poramaikarargal. Nam thamilargal vilippudan irukka vendum.Nandri.

  • @anvardeenm9358
    @anvardeenm9358 2 года назад

    Thamilai yum Thamilargalai yum yaralum alikamudiyadu. Thamilan ulagathin miga civilized people enbathai palaper poramai karanamaga maraithu vida mu al girargal. Anal unmai eppadium yaralavadu velipattu vidum.vazhga valarga Thamil & Thamilargal. Intha gandathin (india) mudal manidargal Thamilargal than enbathu than final. Unmai sollum News7 valthukal sevai thodaratum
    Nandri.

  • @schoolkid1809
    @schoolkid1809 4 года назад +17

    Dravidam nu maitum solama solunga✨🤘

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад +5

    தமிழர்களின் தொன்மை நாகரிகம்.. திராவிடம் என்ற சொல்லைத் தவிர்க்கவும்...

  • @schoolkid1809
    @schoolkid1809 4 года назад +7

    News coming back to back 👀1st. keeladi is oldest❤.....aprm Athichanalur is oldest than keeladi✨now Sivagali is oldest than the Athichanalur 🔥
    😄KGF villains maari vanthukityee iruku✨🔥✨

    • @mohamedsaqaf6600
      @mohamedsaqaf6600 4 года назад +2

      Bro keeladi ku munnalaye aadichanallur aaraichi nadanthuruku book la kooda vanthirukku

    • @schoolkid1809
      @schoolkid1809 4 года назад +1

      @@mohamedsaqaf6600 Yes bro...athu kelvi paituruken....but sivagli ipo dha kelvi paduren 😄

    • @aquaholicsindia6957
      @aquaholicsindia6957 4 года назад +1

      Arikaimedu

  • @arumugammuthuvel3778
    @arumugammuthuvel3778 4 года назад +2

    தமிழர் நாகரிகம் தான் சிறப்பு திராவிட நாகரிகம் என்று தவறான பதிவுகள் தேவையில்லை சிவகளை நாகரிகம் தமிழர்களின் பாரம்பரிய தொன்மையான வரலாறு

  • @PalaniRaja-bu5vn
    @PalaniRaja-bu5vn 2 месяца назад

    .....கடலூர் மாவட்டம் தெண்பெண்னை ஆற்றோரம் கொங்கராயனூர் உள்ளது......!!!

  • @suren46
    @suren46 4 года назад +5

    பொறுப்பற்ற முறையில் தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது அல்லது செயல்படுகிறது. ( DMK/ADMK )
    10:51

  • @kumarsasikumar2200
    @kumarsasikumar2200 4 года назад +1

    Mudincha kathaiya thonduvathaiveda vevasayathirkum vesaekum thevaiyana uthveyai seaithaal eathirkalm sirakum

  • @-uco-SivashankarD
    @-uco-SivashankarD 4 года назад +1

    எவன் இதுக்கு dislike potavan

  • @LEZITO55
    @LEZITO55 Год назад

    தமிழன்

  • @bonkno1627
    @bonkno1627 4 года назад +1

    Why rummy rummy.......

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +3

    மனிதன் பள்ளு என்ற சொல் பள்ளம் உருவாக்கியது.

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 2 года назад

    Yengvttula paraikkinnangal Nan tanneeuzangiyathu in1956to1960

  • @abihappy3811
    @abihappy3811 4 года назад +3

    Hlo ethu la thravidam enga vanthathu suma ullarakudathu ok..

  • @nayantharapage4740
    @nayantharapage4740 Год назад

    நாடன் 💙💚

    • @saravanakumar963
      @saravanakumar963 9 месяцев назад

      ஆதிச்சநல்லூர் , கொற்கை, சிவகளை , கீழடி, அதிகம் இங்கு வசிக்கும் இன மக்கள் குடும்பர், என சொல்லும் பள்ளர் அவர்கள் (எஸ்சி )

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +3

    இந்த இடம் கண்டிப்பாக மலை சார்ந்த தரிசு வாழ்க்கை!

  • @srivathsan4407
    @srivathsan4407 4 года назад +1

    Nelllai

  • @suppuraj8217
    @suppuraj8217 3 года назад

    Mallar history of India

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 2 года назад

    Sivabalan vadakkathiyanum nammaivittupirinthu chenravanthan vadakkans talkingtamil well Ammanukoopidaran nammai mathajinukoopidalai koththnar velaycheyaravan nallve tamilpesaran inganamirukkumnilai vadakans veetipengalukku nallave therium

  • @m.abdulmajeed4477
    @m.abdulmajeed4477 2 года назад

    திருநெல்வேலி

  • @thangavelpoopathy7066
    @thangavelpoopathy7066 4 года назад +3

    Riverside civilisations is always based on farmers only. Mostly the kudumbars are living on both the sides of the river Tamirabarani and vaigai.

  • @kaviyan4740
    @kaviyan4740 4 года назад +1

    Y v r comparing like this thamirabarani is part of pandiyan tradition may be these to is part of one river

  • @sudalaiesakki7865
    @sudalaiesakki7865 4 года назад +9

    ஆதிமித்தக் குடும்பன் நல்லூர் என்பது தான் அதன் உண்மை யான பெயர்

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 4 года назад

      பெயரெல்லாம் இப்போது வந்தவை...!
      மவுன்ட் ரோடுன்னு கூட இருக்கு....!
      மவுன்ட் பேட்டன் தமிழர் முன்னோரா...?

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 4 года назад

      செயின்ட் ஜார்ஜ் கோட்டை.....என்பதால்
      ஜார்ஜ் தான் நம் மன்னனா...? 😂😂😂😂😂😂

    • @muruga999
      @muruga999 4 года назад +4

      ஆதிமித்த அல்ல.ஆதி நித்தக் குடும்பன் கோட்டை இருந்த இடம்.
      சிவமுரகப்பாண்டயன் என்ற திராவிட எச்சில் சுத்துது.பைத்தியம் கதறும்.கண்டுகொள்ள வேண்டாம்

    • @manosankar1794
      @manosankar1794 4 года назад +1

      @@muruga999 அந்த ஆதாரத்தை காட்டுங்க?

  • @SELVAKumar-sd8wu
    @SELVAKumar-sd8wu 4 года назад +1

    Ithu athichanallur bridge la irunthu pesuranga nama Ito pakka ma vitutamai

  • @srisri5649
    @srisri5649 2 года назад

    பொருநை நதி நாகரிகம்

  • @sathyaselvam6025
    @sathyaselvam6025 2 года назад

    Enaku purilla pa tamila thiravita Molinu thana solranga.yen apt solla kootathu vilakkam sollunga

  • @saravanakumar963
    @saravanakumar963 9 месяцев назад +1

    Yaarai naam SC yentru solkiroam ?? antha pallar community peoples were living there ... keeladi, athichanallur, sivakalay , korkai ,, they re not scheduled historical peoples ...

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +3

    கண்டிப்பாக நமது தமிழன் ஆயர்

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +1

    தமிழா ! விழித்து உண்.சொல் தமிழனை ஆதி.இனி நீ என்னை தோண்டாதே .உன் மனதை தோண்டு.நான் நிம்மதியாக வாழ!

  • @aathan
    @aathan 4 года назад +2

    தாமிரபரணி அல்ல. பொதிகை.

  • @mcssmart6165
    @mcssmart6165 4 года назад +9

    Ithai hindi thinikum panni kutathirku kamikanum

    • @rajanars7333
      @rajanars7333 4 года назад

      தமிழ்கலாச்சாரம் பாதுகாக்க படவேண்டும் என்றால் அதோடு தொடர்புடைய ஹிந்தியுடன் சேர்ந்துஇருப்பதே புத்திசாலி தனம். இல்லை என்றால் அழிவது உருதி அறிவு இருந்தால் மட்டுமே புரியும் இல்லை என்றால் தமிழ்கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாலைவன நரிகளுக்கு இறையாக போவாய்.

  • @moneyanmenon
    @moneyanmenon 4 года назад +2

    " ழ " உன் வாழி(யி)ழ(ல) வழவே வழா(ரா)தா

  • @vigneshmadhumitha6011
    @vigneshmadhumitha6011 4 года назад +3

    Mun thonra, Kal Thonra kalathe munpe thonreya mutha mozhi ennkal Tamil mozhi

  • @daramanthomotharan5924
    @daramanthomotharan5924 3 года назад

    Pp