ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்! | Adichanallur Excavation | Tamil Civilization

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 140

  • @gvtthirumani2639
    @gvtthirumani2639 4 года назад +26

    ஜல்லிக்கட்டுக்காக போராடிய தமிழ் மக்கள் இந்த மாதிரியான தொல்பொருள் ஆய்வுக்கு போராடலாமே இது நம்முடைய பண்பாடு அல்லவா இதில் இதை இந்த காலத்தை கண்டுபிடிக்கலாம் அல்லவா நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை கண்டுபிடித்து நாம் அதன் பின் செல்லலாம் அல்லவா உலகத்தமிழர்கள் அனைத்தும் சேர்ந்து போராடி இந்த ஆதிச்சநல்லூர் தொல் பொருள் ஆராய்ச்சி அரசுக்கு எடுத்துரைக்கலாம் இதற்காக மௌனமாக போராடலாம் இதற்கு நான் ரெடி நீங்கள் ரெடியா

    • @Muthuram2003-k8n
      @Muthuram2003-k8n 4 года назад +2

      Mm Nan athichanallur karantha na rediii

    • @Muthuram2003-k8n
      @Muthuram2003-k8n 4 года назад +2

      👍👍👍

    • @k.b.y.6067
      @k.b.y.6067 4 года назад +1

      Iam also redy 👍👍 cunfirm

    • @navaratnamratnajothi5444
      @navaratnamratnajothi5444 3 года назад +1

      TKNR.THANKS COMMUNITY SUPPORT SHALL BE UNDERTAKEN WITH IMMEDIATE EFFECT&WITH UNESCO SUPPORT ALSO.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 года назад +10

    நமது மொழி, நமது கலாச்சாரம்,நமது நாகரீகம். இது ஒரு வார்த்தை இல்லை .நமது இனத்தின் உயர்ந்த அடையாளம். நமது பண்டைய கால பணாபாட்டை உலகத்திற்கு உணர்த்த கூடிய தருணம். வாழ்த்துக்கள். 🙏

  • @ulagarajking2685
    @ulagarajking2685 Год назад +1

    Thanks

  • @arumugasamy937
    @arumugasamy937 4 года назад +21

    ஆதிச்சநல்லூர் தமிழர்களின் வரலாறுகளை காட்டுகிறது

  • @smurugan7297
    @smurugan7297 4 года назад +14

    பாண்டியர்மன்னர்புகழ்வாழ்க

  • @arjunvikram516
    @arjunvikram516 10 месяцев назад +2

    Adhinittha kudumpa nallur❤💚

  • @k.b.y.6067
    @k.b.y.6067 4 года назад +9

    I love tamil

  • @jpsir3825
    @jpsir3825 4 года назад +22

    நன்று. உண்மை பல்லாயிரமாண்டுகள் ஆனாலும் என்றாவது ஒரு நாள் வெளிவரும்.

  • @iyishanyamuthusivam_9870
    @iyishanyamuthusivam_9870 4 года назад +42

    மக்கள் முதலில் ஆதரவு அளிக்கவேண்டும் அருங்காட்சியகம் நிலையை பார்த்தால் மனம் கனக்கிறது

  • @sakthivelpandiar5473
    @sakthivelpandiar5473 4 года назад +7

    சேர சோழ பாண்டியர் சமுதாயம் வாழ்க வாழ்க வெல்க வெல்க

  • @ABROADVELAI
    @ABROADVELAI 4 года назад +16

    திருநெல்வேலியில் இருந்து திருவைகுந்தம் செல்லும் சாலையில் ஆதிச்ச நல்லூருக்கு முன் உள்ள ஊர் கிருச்னாபுரம். இந்த ஊரில் உள்ள கோவிலில் நடன சபை சிற்பங்கள் அரியவை. அருமையான அந்த கலை சிற்பங்கலை காண தவறாதீர்கள்.

  • @iyishanyamuthusivam_9870
    @iyishanyamuthusivam_9870 4 года назад +19

    தமிழ்நாட்டு அரசாங்கம் அறிக்கையை வெளியிட முடியாதா

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 8 месяцев назад +2

    ஜெர்மன் மற்றும் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட அகழாய்வு பொருட்களை தூதராக ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு மீட்கப்பட வேண்டியது மிக அவசியம்.

  • @kambanadan
    @kambanadan 3 года назад +1

    தமிழ் உச்சரிப்பு 🔥🔥🔥

  • @EdisonPandian
    @EdisonPandian 5 лет назад +11

    Ithu mathiri news neraya podunga.. TNPSC examku padikiravangaluku use agum

  • @vijayakumar6093
    @vijayakumar6093 4 года назад +5

    தமிழன்டா

  • @ranjithkumarlk9835
    @ranjithkumarlk9835 3 года назад +19

    ஆதிநித்த குடும்பன் வரலாறு...

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад

    தமிழ் இனத்தின் அடையாளம் ஆதிச்சநல்லூர் அதை நாம் முறையாக பயன்படுத்துவோம் தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுவோம் தமிழனாகிய நாம் சிந்திப்போம்

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 6 месяцев назад

    வேலி மிகstrongங்க்

  • @k.b.y.6067
    @k.b.y.6067 4 года назад +4

    I love sangakal tamilargal

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 3 года назад +4

    இந்திய ஒன்றியத்தில் இருந்து எதையும் எப்பொழுதும் தமிழர்கள் எதிர் பார்க்க முடியாது. வடநாட்டு கார்கள் என்றும் காழ்புனர்சியுடன் தான் தமிழ் மக்களை அனுவார்கள்..

    • @gmanikandanmca
      @gmanikandanmca 2 года назад

      திமுக இப்போ என்ன புடுங்கிட்டானுவ?

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 4 года назад +11

    தமிழ் நாகரிகம் வெளிவர தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வரையில் பண உதவி செய்தால் மட்டுமே நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்ககு ( நாம் பெற்ற, பெற இருக்கும் குழந்தைகள்) தெரிந்துக் கொள்வார்கள். தமிழக அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். Atleast yengalukku vote ku kudukkura 500/- 1000/- ruppees ah idhukku use pannunga.. Idhayavudhu pannunga. 😔

    • @strawberry-yz6gq
      @strawberry-yz6gq 3 года назад

      அரசு என்னசெய்கிறது அவர்களின் வேலை

  • @periyasamys8975
    @periyasamys8975 3 года назад +1

    நன்றி வாழ்த்துக்கள்...

  • @karuthiah.appadurai1150
    @karuthiah.appadurai1150 3 года назад +4

    I'm from athichanallur 😎😎😎

    • @kircyclone
      @kircyclone 6 месяцев назад +1

      video velivandhu 4 varudangal aagiradhu... edhaavadhu katti ullanaraa ange...

    • @vijisamy9082
      @vijisamy9082 6 месяцев назад

      ​@@kircycloneany museum in athibachanallur ?

    • @manigandanbsms8829
      @manigandanbsms8829 5 месяцев назад

      Send ur mobile number

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 года назад +3

    இதை அறிவிக்கும் போது முக மலர்ச்சியே இல்லாமல் இறுக்கமாக இருந்தது.இதே வேளையில் அவர் திராவிட களஞ்சியம் என்ற போதோ பெரியார் கருணாநிதி போன்ற தலைவர்களின் சிறப்பு பற்றி பேசும் போது முக பாவனையை காணுங்கள் இவர்கள் வேசம் புரியும்.இந்த சட்ட மன்ற கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய மொத்த காணொளியை பாருங்கள் நான் சொல்வது புரியும்.சட்டமன்ற உறுப்பினர் கரவொலியையும் கவனியுங்கள் உதயநிதி புகழுக்கு எழுந்த கரவொலி பொருநை பற்றி ஸ்டாலின் பேசிய போது எழுந்ததா சிந்தியுங்கள்.எல்லா நாளும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது.இவையெல்லாமே பாஜக அரசை பிளாக் மெயில் செய்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவே என்பது மிக விரைவில் புரியும்.மோடி அடிமை தமிழன் எடப்பாடி ஆட்சியில் செய்த ஆய்வுகளே இவைகள்.இந்த சுய மரியாதை சுடர்கள் வரும் காலம் எப்படி இந்த தொல்லியல் செயல் பாடுகள் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.அவர்களாவது ஜெயலலிதா மோடி போன்ற ஆளுமைக்கு அடிமையாக இருந்தார்கள்.இவர்கள் ஸ்டாலின் உதயநிதி போன்ற கூமுட்டைகளுக்கு அடிமையாக உள்ளனர் பாவம்.ஐம்பது கோடியில் ஆய்வு ஏமாற்று வேலை.பல ஆயிரம் கோடி செலவில் உலக தொல்லியல் ஆய்வாளர்களை வைத்து நடத்த வேண்டும் அப்போது தான் உண்மை வெளி வரும்.பொருளாதார ஆலோசனை குழு வெளி நாட்டு அறிஞர் வைத்து அமைக்கும் போது இதற்கு செய்ய கூடாதா.இதற்கு என தனியாக துறை ஏற்படுத்தி உலக மக்களிடம் நிதியுதவி பெற்று இதன் மூலம் ஈட்டும் பணத்தையும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும்.குமரிக்கடல்.பூம்புகார் ஆய்வுக்கு அதிக பணம்.தொழில்நுட்பம்.அதிகஆய்வாளர்கள் தேவைப்படுவார்கள்.இந்த கடல் ஆய்வில் உலகம் வியக்கும் முடிவுகள் கிடைக்கும்

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +5

    இந்தியாவை ஆளும் கட்சிகளிடம் நியாயத்தை எதிர்பார்கலாமா.நியாயமானவர்களாய் இருந்தால் தமிழே இந்த நாட்டின் ஆட்சிமொழியாய் இருந்திருக்க வேண்டும்.

  • @jaicychristyjaicymma4787
    @jaicychristyjaicymma4787 Год назад

    I am proud to be an tamilian

  • @syedmaricar9946
    @syedmaricar9946 5 дней назад

    This is old history of the south indian region,we have to preserve land area precious manners with other places.

  • @syedmaricar9946
    @syedmaricar9946 5 дней назад

    If possible in museum in that region.

  • @revathyrevathy4633
    @revathyrevathy4633 5 лет назад +4

    Unga speech super anna

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +3

    தமிழ் மக்கள் சில்‌ப்ரோ பாடல் கேட்ப்பார்கள் இதுபோன்ற விஷயங்களை கேட்க வேண்டும் என்று ஆர்வம் இருக்காது

  • @velukovilan4697
    @velukovilan4697 4 года назад +3

    Nice background music

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 года назад +2

    TKNR.THE ARCHAEOLOGICAL ARUNKkATCHIAM WITH THE UNESCO SUPPORT& PUBLIC SUPPORT TO BE UNDERTAKEN WITH IMMEDIATE EFFECT.

  • @kalimuthu5237
    @kalimuthu5237 3 года назад +1

    👌👌👌

  • @PriyaPriya-vo1qb
    @PriyaPriya-vo1qb 2 года назад +1

    Thirunelveli is king Pandiya capital 1 st century ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @minnalraj3421
    @minnalraj3421 2 года назад +1

    கனிச்சன்பாக்கம் _சூரகுப்பம் மண் பனைகள் ஏரில் இருந்தனா , தென்பண்ணை அற்றில் அகழ்வாராச்சி

  • @happyqueen2503
    @happyqueen2503 3 года назад +1

    👍

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +1

    நூற்றியொருவர் கல்லறை கோவில் பற்றிய தகவல்கள்

  • @nixonvaij
    @nixonvaij 4 года назад +5

    Alwin's descriptions were amazing. Thank you for bring this to us. Expecting more information on Adichenallur.

  • @pitchaiahp2014
    @pitchaiahp2014 2 года назад +1

    இது மருத நிலத்தில் வரும் என்று நினைக்கிறேன்...இல்லயா

  • @jemmadhanaraj5951
    @jemmadhanaraj5951 2 года назад

    கீழடி அகழ்வாராய்ச்சி

  • @minnalraj3421
    @minnalraj3421 2 года назад +1

    கனிச்சன்பாக்கம் பண்ருட்டி (கடலூர்) சிவலிங்கம் மரத்துக்கு அடி வந்தது (2003) அங்க என்ன இருக்கு எனக்கு தெரியது ஆனால் அனல் சிவலிங்கம் எப்படி வந்தது.

  • @AlexVembar
    @AlexVembar Год назад

    திராவிடர் என்ற சொல் சமஸ்கிருத சொல், தென் இந்தியாவை குறிப்பிடும் சொல். தென் இந்தியா முழுவதும் பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர், அதில் தமிழ் மொழி பேசும் இனக்குழு தமிழர் என்ற குறிப்பிடப்படுகின்றனர். மற்ற மொழிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை நேரடியாகவோ சார்ந்தோ, தமிழில் இருந்து வேவ்வேறு காலகட்டங்களிள் பிரிந்து சென்று தனியாக வளர்ந்து மறுவி புது இலக்கணம் பெற்றும், அரசியல் காரணமாக மற்ற எழுத்துகளை பயன்படுத்தியும், அன்னிய அரசுகளின் ஆட்சியின் கீழ் மற்ற மொழிகளுடன் சேர்ந்தும் புது மொழிகளாக உறுப்பெற்றுள்ளன. திராவிட கொள்கைகள் அய்யா பெரியாரின் அரசியல் கோட்பாடுகளை கொண்டுள்ளது அந்த கோட்பாடுகளுக்கும் இப்பொழுது உள்ள திராவிட அரசிலுக்கும் தொடர்பிள்ளாத நிலையுள்ளது. தென் இந்தியா முழுவதும் நடத்த வேண்டுய அரசியலை தமிழர் வாழும் மாநிலத்தில் மட்டும் நடத்தி, அந்த அரசியலால் தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்கள் தலைமை பொறுப்பை ஏற்க்க வாய்ப்பில்லாத நிலையில் நிறுத்தியிருக்கும் நிலையில் திராவிட கட்சிகளின் அரசியலை தமிழர்கள் கண்டுகொண்டுள்ளனர். தமிழர்கள் தமிழர் நாட்டை மீண்டும் ஆழவேண்டும்.

  • @vijayakumar6093
    @vijayakumar6093 4 года назад +3

    அது துரதிர்ஷ்டம் ஐயா

  • @gypsy4648
    @gypsy4648 5 лет назад +4

    🙏

  • @naveenkumard45
    @naveenkumard45 5 лет назад +5

    👏

  • @poomagalm3959
    @poomagalm3959 2 года назад

    Antha kalathulaye disease varama irukka epdi pannirukkanga 🙏🙏🙏

  • @umeshkanth9396
    @umeshkanth9396 3 года назад +3

    ஆதித்தியநல்லுர் (ஆதித்தியன்_சூரியன்) தமிழர்கள் வாழ்ந்த புனித பூமி

  • @sundarsundar3157
    @sundarsundar3157 4 года назад +6

    People say plastic does not decay. Same is true of baked clay. 3000 years old baked clay pot. Still keeping itself ALOOF, separating itself from mother earth, and waiting for excavation in full form now. What to say??

    • @mr.vijayakumarsathya662
      @mr.vijayakumarsathya662 4 года назад +5

      Because clay pot is made from natural resources. நீர் அடித்து நீர் விலகாது என்பது பழமொழி. Very interesting... 😊

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 года назад +2

    TKNR THIS PROVES THE LANKA PURI RAVANAN TAMIL KING OF SRI LANKA EXISTED IS A FACT.&SIGIRIYA WAS HIS FORTRESS.

  • @yearsago20
    @yearsago20 4 года назад +15

    Intha Mathiri video Kula views Vara mathutunu nenacha thaan kadupaguthu 😤

  • @மண்பாண்டஉலகம்-ம5ய

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Cloudninerains
    @Cloudninerains 4 года назад +3

    Don't know what Dr.T. Sathymoorthy was doing all these years. He didn't do his duty. It is really shameful. But he has questioned about keeladi on certain technicalities.

  • @Tsy_360
    @Tsy_360 5 лет назад +3

    My area

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 Год назад

    The tropical Indian subcontinent aboriginal Tamils, the Sinhalese and the Maldivians would have had a distinct DNA.
    Likewise aboriginal Australian and New Zealanders. Similarly the aboriginal Mesopotamians, the south American Mayans and the North American Aztecs.
    It's only later with migration that European, African Negroid and eastern mongoloid DNA and features would have got mixed.

  • @has4896
    @has4896 8 месяцев назад

    AADEE ACHAN NALLUR 😢AADEE ACHAN NALLUR 😮😮😮😮 YAAL TAMIL,,

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 Год назад

    Eppiraaa??, or 10 JCB illaiyaa namma TN Govt-Kitta??

  • @sathi6320
    @sathi6320 3 года назад +1

    We here in Msia are saddened. Here in Msia our archeological site which has evidence of Tamil/Indian ancient civilisation including artefacts related to Hinduism are being hidden or....... We are an endangered community. The ancient writing of tribal people of Msia has a few of its characters similar to that found in Harappan. Please check on this.

  • @vinikumarnakkiran6218
    @vinikumarnakkiran6218 4 года назад +1

    நான் யேர்மனி பேர்லினில் தான் வசிக்கிறேன் அந்த யேர்மன் தொல்லியல் ஆய்வாளர் சரியா பெயர் தரமுடியுமா

  • @arunachalam9441
    @arunachalam9441 3 года назад

    Makkal vacikum paguthil irunthl
    Pothkoppanathu.
    Parampu paguthil amaithal..
    Pothukopaka.irukkathu

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 3 года назад +1

    ஆதி எச்ச நல்லூரில் உள்ள புதைமேட்டுப் பகுதி அன்றையகாலத்தில் போர்க்களமாக இருக்க வாய்ப்புண்டா?

    • @Muthuram2003-k8n
      @Muthuram2003-k8n 3 года назад +2

      ஆமா அங்கதான் வாழ்விடமும் இருக்கு அதை தோண்ட மத்திய அரசு அனுமதி தரவில்லை எனக்கு ஆதிச்சநல்லூர் தான்

    • @jayamohanannair4414
      @jayamohanannair4414 Год назад +2

      Yes real kurukshethra bhoomi 👍🏼

  • @has4896
    @has4896 8 месяцев назад

    ALEXANDER RAKE HAS GIVEN WRONG TAMIL NAME😮😮😮😮IT'S "AADEE ACHAN NALLUR "pure old Yaal tamil,,LORD SIVA STEPED HERE,,

  • @rethinavelun
    @rethinavelun 4 года назад +5

    ஜெர்மனியின் ஏஜென்ட்டே சுபாசினிதானே

    • @krishnang
      @krishnang 4 года назад +2

      என்ன சொல்றீங்க?
      விளக்கி சொல்லுங்க..

    • @sundarsundar3157
      @sundarsundar3157 4 года назад +2

      Because the is Subhashini.

    • @sundarsundar3157
      @sundarsundar3157 4 года назад +2

      Very good reply

    • @sundarsundar3157
      @sundarsundar3157 4 года назад +2

      Ninja. Very good reply.

  • @velavanm3156
    @velavanm3156 4 года назад +3

    Adhicha kudumpa nallur en intha pereye maraitharkal

  • @srinivasanj2220
    @srinivasanj2220 4 года назад +1

    Central government no need to participat only u alot funds we take car.

  • @dangerd1396
    @dangerd1396 8 месяцев назад

    Weed history news7

  • @teenac6001
    @teenac6001 4 года назад +1

    See only a foreigner has to start

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 года назад

    அனைத்து பள்ளிகளும் பள்ளி குழந்தைகளை இந்த அருங்காட்சியகம் அழைத்து வந்து காண்பிக்கவும்...

  • @VenuGopal-wb7uh
    @VenuGopal-wb7uh 3 года назад +1

    Election stent. Adhichanallur museum. But not with full interest. Actually tamilans won't yield for all these. But who knows what plan

  • @zindagi11
    @zindagi11 4 года назад +1

    12.03 pls listen the word thamizh pronounced by tamil... condemned on this...

  • @anushyajenyfer5693
    @anushyajenyfer5693 3 года назад

    Edha edhaiyo trend pandra namba indha madhri importantana onna trending panamudila

  • @VenuGopal-wb7uh
    @VenuGopal-wb7uh 3 года назад +1

    Hindi karanagalai pottal ella mudinjadhu.

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 2 года назад

    thiyaga sathyamoorthy very cunning personality buruda mannan literally this is tamilan culture and this is the real history of mahabaratha battle is among us it means our tamilan history

  • @imramesh8694
    @imramesh8694 4 года назад +1

    தெலுங்கில் இருந்தே தமிழ் பிரிந்தது

    • @sarathvarman4061
      @sarathvarman4061 4 года назад +23

      *டேய் தமிழிலிருந்து தான்டா எல்லா மொழியும் வந்தது..*

    • @imramesh8694
      @imramesh8694 4 года назад

      @Ninja arivu தமிழர்கள் இலங்கைக்கு போங்க.. இன்றையதமிழகமே பழங்காலத்தில் தெலுங்கர்கள் பூமி.. பின்னாள் ல தமிழர்கள் இங்கு குடியேறினாங்க

    • @imramesh8694
      @imramesh8694 4 года назад

      @Ninja arivu .. muttaa pundaigalaa irukavae dhaan angayum adi waangitu..ingyum telungu wantheri nu koowitrukeenga

    • @sermaduraig2170
      @sermaduraig2170 4 года назад +7

      கீழடி சிவகங்கை தூத்துக்குடி சிவகலை தமிழ் நாகரிகம் தெலுங்கிற்கு ஆதாரம் காட்டுங்கள்

    • @eswaranmoorthi7256
      @eswaranmoorthi7256 4 года назад +5

      புடண்ட தெலுங்கு என் தமிழ் செறுப்புக்கு கீழ இருந்து வந்துச்சிடா

  • @akkarthik9605
    @akkarthik9605 4 года назад +5

    👏

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 года назад

    அனைத்து பள்ளிகளும் பள்ளி குழந்தைகளை இந்த அருங்காட்சியகம் அழைத்து வந்து காண்பிக்கவும்...

  • @seethaseetha3906
    @seethaseetha3906 4 года назад +3

    👏