Puthukudi Village: தவித்த 800 பயணிகளுக்கு சோறு போட்ட கிராமம் எப்படி இருக்கிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 1 тыс.

  • @johnbenadict2462
    @johnbenadict2462 Год назад +521

    நான் இருப்பது சென்னையில். ஆனால் என்னுடைய சொந்த ஊர் புதுக்குடி கிராமம் தான். என் ஊர் மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன். மிக மிக சிறிய கிராமம்.

    • @Srimuruga-n7v
      @Srimuruga-n7v Год назад +21

      அன்பு புதுக்குடி உடன்பிறப்புகளே சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். ஓம் காளி ஜெய் காளி

    • @tkannan4620
      @tkannan4620 Год назад +9

      Ungal. Urr. Makal dheivam...

    • @அணிலும்அறமும்
      @அணிலும்அறமும் Год назад +3

      ஐயா! எனக்கு கொங்கராயகுறிச்சி!

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk Год назад +3

      வாழ்க வளமுடன்

    • @muthusubramanian4804
      @muthusubramanian4804 Год назад +3

      Super villege

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Год назад +149

    சொல்ல வார்த்தைகள் இல்லை. இவர்களின் செயல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த உயிருள்ள தெய்வங்கள்

  • @Padmanabanபத்மநாபன்

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற முதுமொழிக்கு உதாரணம் இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அவர்கள் சேவையை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன் ❤❤❤❤

    • @VigneshDivine
      @VigneshDivine Год назад +4

      தமிழன்

    • @geethakanthimathi624
      @geethakanthimathi624 Год назад +5

      நெல்லை தமிழன் ங்க

    • @vidurarkudil
      @vidurarkudil Год назад +1

      புதுக்குடி ஊர் பெரியவர் தொடர்பு எண் தேவை

    • @Thamilthendral009
      @Thamilthendral009 Год назад

      திமுக தான் காரணம்னு சொல்லுங்க. திமுக ரெயில் பயணிகள் காப்பாத்துனாங்க

    • @mahendranrak5412
      @mahendranrak5412 Год назад +2

      Thanks to all, God never live it simply this village people's.

  • @karthikheyram
    @karthikheyram Год назад +316

    Tamilnadu government and Central Government should give "Best Village People" Award for this Village

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk Год назад +8

      All our Tamil Nadu people may request the Government to do all their best to the great village and Ngos should come forward to offer jobs to their children. It is the gratitude to pay for their humanity.

    • @gangugr8712
      @gangugr8712 Год назад

      இந்த ஊருல இருக்குற ஓவருத்தருக்கும் GOVT வேலை கொடுத்து ..இவுங்ககா பார்த்து GOVT department இருக்குற லஞ்சம் வாங்குற அதிகாரிகள் திருந்துவார்கள்

    • @Musiqout
      @Musiqout Год назад +2

      They Helped without expect anything.

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk Год назад +4

      @@Musiqout It is our duty to honour their humanity. if we offer money then they may thrrow in the flood .
      Offering job for their children is offering life line for the young generation to lite up their lives.
      Many IT companies and great private and government could offer permanent jobs to honor their National service.

    • @Musiqout
      @Musiqout Год назад

      @@Harir4m-pn8bk yes, that is very useful to them. We can do something benefit to them to improve their livelihood long term. Instead of Medals or Awards.

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 Год назад +201

    மனமார்ந்த பாராட்டுக்கள்.மாநில அரசும்,மத்திய அரசும் இந்த கிராமத்தை கெளரவிக்க வேண்டுகின்றேன்.நன்றி.

    • @kumaR.0306
      @kumaR.0306 Год назад

      நன்பா மாநில அரசு கௌரவிக்கும் ஆனால் மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் இருப்பிடம் செல்ல என்ன நடவடிக்கை எடுத்து என்று கூறினால் அது மிகவும் வெளிப்படையாகத் தெரியும்

    • @DilliBabuJK
      @DilliBabuJK Год назад +2

      IRCTC SHOULD HELP THE VILLAGE PEOPLE

    • @alaguraja2779
      @alaguraja2779 Год назад

      Yes

  • @rajlakshmi6258
    @rajlakshmi6258 Год назад +158

    தென் மாவட்டம் என்றாலே கருணை அடுத்தவருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்து உதவும் குணம் கொண்ட மக்கள் எங்கள் தூத்துக்குடி நெல்லை மக்கள் தூத்துக்குடியில் பிறந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி

    • @NRKumar-qj1kb
      @NRKumar-qj1kb Год назад +5

      Don't compare to south/north both are same

    • @selvishankar9572
      @selvishankar9572 Год назад +9

      மிகவும் தாழ்மையுடன் சொல்கிறேன் தெகற்கத்திக்கார்கள் எப்பவும் மிகவும் பாசக்கார்கள்.

    • @shsd7052
      @shsd7052 Год назад +1

      Tamil people enga irrunthalum ellarkum oore goonam...than..

    • @SanthakumarSanthakumar-i2t
      @SanthakumarSanthakumar-i2t Год назад

  • @mdshaf87
    @mdshaf87 Год назад +136

    இந்த அன்பு இருந்தா எந்தப் பேரிடரையும் கடந்திடலாம்!

    • @Thamilthendral009
      @Thamilthendral009 Год назад

      இஸ்லாமிய தீவிரவாதிகள் கிட்ட இருந்தும் காப்பாத்தலாமா

  • @venkatesansrinivasan5238
    @venkatesansrinivasan5238 Год назад +119

    இந்த கிராமத்து மக்களுக்கு கோடி நமஸ்காரங்கள். அந்த கிராமவாசிகளுக்கு பணக்காரர்கள் ஏதாவது செய்யவேண்டும்

    • @Thamilthendral009
      @Thamilthendral009 Год назад +1

      நீங்க ஏதாவது பண்ணுங்க முதல்ல

  • @இயற்கைதரும்பரிசு

    அத்தனை பேரையும் காத்த அந்த ஊர்க்கு அரசு நல்லது செய்ய வேண்டும்...அரசு கூட காக்க மறந்து விட்டது

    • @donilourdu
      @donilourdu Год назад +3

      இன்னமும் மாட நீங்க நம்புரிங்க | அரசு நல்லது செய்யும் 😮😮😮

    • @sirajudeenbavadeen3583
      @sirajudeenbavadeen3583 Год назад +1

      Matiya arasu seya vendiya velai athu. 😢

  • @senthilkumar-en9tx
    @senthilkumar-en9tx Год назад +37

    பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்
    சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்....
    நா. முத்துக்குமாரின் வரிகள் உண்மையானது❤

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Год назад +74

    வாழ்க வளமுடன் இனிமேல் நாம் கிராமம் மட்டமானது பட்டிக்காட்டான் அழுக்கு உடை வேட்டி கட்டியவர் என்று முகம் சுழிக்காமல் இருப்போம். அன்பான புதுக்குடி வாழ் மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்

    • @kumaR.0306
      @kumaR.0306 Год назад

      பட்டிக்காட்டான் பட்டினத்தார் செல்லும் படி எவனும் நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த நிலையினை தவிர்க்கலாம்

  • @KarthiKeyan-es6to
    @KarthiKeyan-es6to Год назад +80

    தமிழ் கற்றுத்தந்த பாடமே மனிதம் 😍❤🙏🏼

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள Год назад +62

    புதுக்குடி மக்களுக்கு கோடானு கோடி புன்னியம் சேர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏💐👍

  • @இயற்கைதரும்பரிசு

    கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி அன்னபூரணி ஆக வந்த அனைத்து மனித தெய்வத்திற்கு நன்றி நன்றி நன்றி...

  • @civilcampus3013
    @civilcampus3013 Год назад +80

    மிகச்சிறந்த மனிதாபிமான சேவை ❤❤❤ வீடியோ பார்க்கும் போதே கண்ணீர் வந்துவிட்டது....

  • @Hema-T
    @Hema-T Год назад +67

    பெயருக்கேற்றார் போல் மேலூர் மேலூர் தான் 🎉🎉🎉
    வாழ்க மேலூர் மக்கள்❤

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Год назад

      ராவணன் இந்திரன் மக்கள் மேன்மக்கள் மேன்மக்கள்தான்

  • @Bluedot1
    @Bluedot1 Год назад +111

    புதுக்குடி மக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...🌷🌷🌷..
    புதுக்குடி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது... மக்களின் தேவையை மாவட்ட நிர்வாகம் விரைவாக பூர்த்தி செய்ய வேண்டும்.

    • @kumarblore2003
      @kumarblore2003 Год назад +2

      அன்பு மழையால் அனைவரையும் நனைத்து விட்டார்கள்.

  • @mgsindica1840
    @mgsindica1840 Год назад +69

    ரயிலில் வந்த அனைவருக்கும், கிரம மக்கள் தாங்கள் தண்ணிரில் தத்தளிக்கும் சூழலிலும் வயிரார உணவளித்தது அசாதாரணமான செயல். ஒரு அரசால் செய்ய முடியாததை, கிராமவாசிகள் செய்த செயலை அடுத்த தலைமுறையும் நினைவு கூறும். வாழ்த்துக்கள்!

    • @sri6796
      @sri6796 Год назад +2

      எல்லா நேரமும் அரசால் உதவி
      செய்ய முடியாது. அரசால் உதவி செய்ய முடியாத நேரம் நாம தான் செய்யணும்

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Год назад +4

      நீங்க சொன்ன மாதிரி, அவுங்களே தண்ணீரில் தத்தளிக்க, மற்றவர்களுக்கு அதுவும்.800 பேருக்கு, பேரன்பு இன்றி இது சாத்தியம் இல்லை.

    • @mgsindica1840
      @mgsindica1840 Год назад

      @@sri6796 உண்மைதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதி கௌன்கிலர்கள் தேர்தலின் போது எவ்வளவு மழை பெய்தாலும் எப்படியொ வந்து ஓட்டு கேட்கிறார்கள்; அரசு டென்டர் என்றால் அவர்களின் ஆசி பெற்றவர்கள் வராமல் இருந்து விடுவார்களா? வருமானம் எனில் வாயை திறப்பதும், செலவு எனில் பதுங்கி விடுவதும் மனிததன்மையா?!

  • @albertstanislaus1870
    @albertstanislaus1870 Год назад +26

    புதுக்குடி மக்கள் மூலம் மனிதம் இன்னும் இருக்கிறது என்பதை அறிய மிக சந்தோஷம் அளிக்கிறது. வாழ்த்துக்கள்❤

    • @Tv-jy2ig
      @Tv-jy2ig Год назад

      🎉🎉🎉🎉🎉

    • @Thamilthendral009
      @Thamilthendral009 Год назад

      உங்க மதம் மாத்துற க்ரூப் அங்க போயிடாதீங்க

    • @syedsyed3203
      @syedsyed3203 Год назад

      ​@@Thamilthendral009நீ முதலில் வெளிய போகாத உன் மண்டை முற்றி போச்சு

  • @vidhyasankari1850
    @vidhyasankari1850 Год назад +13

    பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டியவர்கள் இம் மக்கள் 🙏 பின்பற்றப்பட வேண்டியவர்கள்.

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Год назад +36

    அன்பு ஒன்றே போதும். அனைத்தையும் வென்றிட போதும். தரணியை வென்றிட அன்பே போதும். என் தமிழனின் பெருமை ஓங்கும்.

  • @kingsleyariyalur253
    @kingsleyariyalur253 Год назад +41

    புதுக்குடி கிராமம் இன்று உலகம் அறிய காரணம் அவர்கள் செய்த அன்னதானம்தான். நன்மை செய்வதில் சோர்ந்துதுபோகவேண்டாம் என்று இயேசு சொன்னார் அதற்க்கு அடையாளம் இந்த புதுக்குடி மக்கள் தான் 👍

  • @jayakanthank9961
    @jayakanthank9961 Год назад +76

    இவர்களிடம் உதவி பெற்ற அனைவரும் இவர்களுக்கு பிரதிபலன் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளார்கள்

  • @தமிழ்மணம்-ய7ற

    மனித நேயம் மிக்க என் தமிழகமே உனக்கு, அந்த ஊர் மக்களே உதாரணம்.

  • @s.karuppasamys.karauppasam6729
    @s.karuppasamys.karauppasam6729 Год назад +29

    புதுக்குடியிருப்பு கிராம மக்கள் அனைவருக்கும் மிக்கநன்றி

  • @ArunKumar_AK
    @ArunKumar_AK Год назад +46

    தமிழ்நாட்டின் முன்மாதிரியான கிராமம்🎉🎉🎉

  • @Maideen-tm3ih
    @Maideen-tm3ih Год назад +43

    இது தான் தமிழகம்,, மனித தெய்வங்கள்,,,

    • @Thamilthendral009
      @Thamilthendral009 Год назад

      மனிதாபிமானம் பத்தி நீ பேசுற....

    • @syedsyed3203
      @syedsyed3203 Год назад

      ​@@Thamilthendral009மனிதாபிமானத்த பத்தி பேச எங்களுக்கு என்ன தகுதி இல்லை .உனக்கு என்ன தகுதி இருக்கு?

  • @dreamygirl5508
    @dreamygirl5508 Год назад +1

    சிறந்த ஊர் மற்றும் சிறந்த மக்கள் வாழ்த்தவும் நன்றி சொல்லவும் வார்த்தைகளே இல்லை...🥺🙏💐

  • @அணிலும்அறமும்

    எல்லோறையும் சிறிது பசியாற்ற மட்டுமே எங்களால் முடிந்தது. முழுமையாக முடியவில்லை என்று அந்த பெரியவர் ஆதங்கப்பட்டது ஐயோ! வேற லெவல்!

  • @thennarasans4578
    @thennarasans4578 Год назад +18

    பிறர் துன்பம் தன்னுடைய துன்பமாக என்னிய புதுக்குடி மக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு❤

  • @ksv298
    @ksv298 Год назад +24

    புதுக்குடி மக்கள் அனைவருக்கும் கோடானகோடி நன்றிகள்🙏🌷

    • @dillibabu4836
      @dillibabu4836 Год назад

      Nanum pudukkudi than Bharathi kaliappan

  • @pandianpandian7333
    @pandianpandian7333 Год назад +18

    இந்த அன்பு தான் இன்னும் மனிதனேயம் வாழ்கிறது.அந்த ஊர் மக்களை வணங்குகிறேன்

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Год назад +10

    நல்ல மனசு....அந்த கிராமத்தில் ஒருநாள் வாழ ஆசையாக உள்ளது

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +31

    ஆபத்தான சமயத்தில் தக்க நேரத்தில் ரயில் பயணிகளுக்கு உணவளித்த புதுக்குடி மக்களுக்கு ஆயிரம் கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Selvamkpps89Selvamkpps89-dl2mh
    @Selvamkpps89Selvamkpps89-dl2mh Год назад +24

    ஊர் மக்கள் அனைவரும் நன்றி

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 Год назад +6

    இதை கேட்டதும் கண்களில் கண்ணீர் வருகிறது இருகரம் கூப்பி வணங்குகிறேன் வாழ்க வளமுடன்🙌🙏 அனைவரும் இது தான் மனித நேயம் என் அப்பன் முருகன் இந்த மக்கள் ரூபத்தில் அனைவருக்கும் பாசி ஆற்றி இருக்கிறார் இவர்கள் அனைவரும் என்றோ சிறிது உதவி செய்து இருப்பார்கள் அதற்கான பலன் தான் இன்று நாம் ஒரு வருக்கு உதவி செய்யும் போது அவர்களே திரும்ப வந்து உதவி செய்ய வேண்டியது இல்லை இவர் கள் போல் மக்களால் உதவி கிடைக்கும் அனைவருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @davidcreations8203
    @davidcreations8203 Год назад +20

    இதை பார்த்து ஜனங்கள் எல்லாரும் உதவ முன்வரவேண்டும்.நன்றி மக்கள்.வாழ்த்துக்கள்

  • @Ramadashbalasubramanium
    @Ramadashbalasubramanium Год назад

    தெய்வத்தை விட உயிர் கொடுத கிராமமக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க

  • @jagadeesanthiagarajan1085
    @jagadeesanthiagarajan1085 Год назад +5

    புதுகுடி கிராம மக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வுக்கு எல்லாம் வல்ல இறைவனை பாரத்திக்கிறேன்❤❤❤

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Год назад

    எப்படி நன்றி சொன்னாலும் போதாது
    அந்த கிராம மக்கள் தெய்வம்

  • @mukundrajan8961
    @mukundrajan8961 Год назад +17

    This is the true face of glorious tamil nadu

  • @Syedali-sr4vr
    @Syedali-sr4vr Год назад +5

    இரயில் பயணிகளுக்கு உணவளித்த இந்த கிராமத்து மக்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @vengatramasamy3395
    @vengatramasamy3395 Год назад +21

    கிராம மக்கள் அனைவருக்கும் நன்றி

  • @samjpaul5874
    @samjpaul5874 Год назад

    புதுக்குடி மக்கள் நல்லாயிருக்கணும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டாகட்டும்.

  • @sakthivels3391
    @sakthivels3391 Год назад +3

    தூத்துக்குடி கார்ன் கோபக்காரன் தவிர அதை விட பாசகாரன் ❤ நல்ல மக்கள் இறைவன் அவர்களை நல்ல முறை வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @madheswariv4739
    @madheswariv4739 Год назад +12

    கிராம மக்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கத்துடன் கூடிய கோடானுகோடி நன்றிகள் . நாங்கள் அனைவரும் கிராம மக்களுக்கு நன்றி சொல்ல வாய்ப்பளித்த பிபிசி தமிழுக்கு நன்றிகள்

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 Год назад +37

    மனித உருவில் வந்த தெய்வங்கள்

  • @shaffanriyas2298
    @shaffanriyas2298 Год назад

    Masha allah உங்கள் கிராமத்திற்கு அல்லாஹ் பரக்கத்து செய்வானாக

  • @IamPrincy007
    @IamPrincy007 Год назад +8

    புதுக்குடி கிராம மக்கள் தெய்வங்களுக்கு நன்றியுடன் வணக்கம்

  • @gigglessamy1734
    @gigglessamy1734 Год назад +1

    இதுக்குத்தான் கோவில் மக்கள் கையில் இருக்க வேண்டும் பொதுநல நலன் விரும்பும் மக்களிடம் அதிகாரம் வேண்டும் துயரத்திலும் கை கொடுத்த புதுக்குடி மக்கள் நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்

  • @prasathr6344
    @prasathr6344 Год назад +8

    புதுக்குடி மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

  • @SelvaNathan-cu7gq
    @SelvaNathan-cu7gq Год назад

    அரசு செய்ய வேண்டிய வேலையை அந்த ஊர் மக்கள் மணநிறைவோடு செய்துள்ளார்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி🙏💕

  • @HopefulMountains-xl6mt
    @HopefulMountains-xl6mt Год назад +14

    Town la veeta pootititu ulla irunthuruvanha......Village is ultimate.....hats off puthukkudi melur.

  • @yesodhahari298
    @yesodhahari298 Год назад

    உதவி செய்த அனைத்துநல்லவுள்ளம்கொன்ட ஊர்மக்களுக்குமனமார்ந்தநன்றிகள்

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t Год назад +9

    தமிழன் ஒருத்தனுக்கு ஒருத்தன் உதவி செய்யணும்ன்றதுக்கு ஒரு எடுத்துக்காட்ட அந்த கிராம அமைஞ்சது ரொம்ப சந்தோஷம்

  • @kothais9452
    @kothais9452 Год назад

    மனிதாபிமனம் சாகவில்லை.அந்த ஊர்மக்களுக்கு கோடானகோடிநன்றி..வளமானவாழ்க்கைவாழ வாழ்த்துக்கள்

  • @karthikcharan8400
    @karthikcharan8400 Год назад +7

    உதவி செய்த அனைவருக்கும் மிக்க நன்றி மக்களே

  • @a.pandiarajan1157
    @a.pandiarajan1157 Год назад

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்குடி கிராம‌ மக்கள்தான் இரயில் பயணிகள் அனைவரையும் காப்பாற்றி கடவுள்.

  • @drdaisynambikkai1746
    @drdaisynambikkai1746 Год назад +6

    உங்கள் பகுதியே ஆசீர்வதிக்கப்படும்❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤நிறைவான வாழ்வை உங்கள் சந்ததியினர் வாழ்வார்கள் 🎉❤

  • @gopivijayan4622
    @gopivijayan4622 Год назад

    கிராமத்திற்கு மென்மேலும் பெருமை சேர்த்த இந்த ஊர் கிராம மக்கள் தான் கடவுள்

  • @philiptm1243
    @philiptm1243 Год назад +22

    Best Village people of India..in Tamilnadu.. God's Blessing..🙏🙏

    • @Thamilthendral009
      @Thamilthendral009 Год назад

      மதம் மாத்திராதீங்கடா நாதாரிகளா

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வேறு வார்த்தை கிடைக்கவில்லைஇறைவன் மனிதவடிவில் வந்துள்ளார்

  • @Tamilnadu367
    @Tamilnadu367 Год назад +5

    பசி அறிந்து உணவளித்த இந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்💕💕💕💐

  • @selvi.a4777
    @selvi.a4777 Год назад

    நான் ஈரோட்டில் இருக்கீரேன் என் சொந்த ஊர் புதுக்குடிகிராமம் என் சொந்தங்களை என்னி பெருமை படுகிறேன்

  • @ramajayam18
    @ramajayam18 Год назад +5

    இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அவர்கள் சேவையை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்

  • @shanthirao3774
    @shanthirao3774 Год назад +1

    All are to be grateful and thankful to these village people for selfless service and rising to the occasion people by people Thisvillage deserves the presidents award and a cash price os atleat one crore to be a role model for indian humanity

  • @rsk.1
    @rsk.1 Год назад +10

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை😢🙏

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Год назад

    அதான் நம்ம தமிழர் என்பதன் அடையாளம் நீங்கள் அனைவரும் தெய்வம்

  • @victormanickam4387
    @victormanickam4387 Год назад +5

    இந்த கிராமத்து மக்களுக்கு எல்லாத்துக்கும் நோபல் peace prize கொடுக்கணும்......❤❤❤❤

  • @kanagarajr6756
    @kanagarajr6756 Год назад

    அன்பான எல்லா புதுக்குடி தாய் தந்தை அண்ணன் அக்கா தம்பி தங்கை குழந்தைகளுக்கு மிக்க நன்றி.
    Gob Bless You All

  • @gowthamsundarrajan8495
    @gowthamsundarrajan8495 Год назад +13

    Government should recognise this work and appreciate this service

  • @ganesanp3155
    @ganesanp3155 Год назад

    உடன்குடி உறவுகளுக்கு
    மனமார்ந்த நன்றியும்
    பாராட்டும் வாழ்துக்களும்.
    ம.பொ.கணேசன்.
    செயலாளர்.உலகத்தமிழ்க்
    கழகம் .சேலம்மாநகரம்
    சேலம்மாவட்டம்.

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +15

    அந்த கிராம மக்களே வெள்ள பாதிப்பில் இருந்தும் ரயில் பயணிகளுக்கு பசியாற்றிய மணிதநேயம் பாராட்டத்தக்கது

    • @traveldiarybyshankar
      @traveldiarybyshankar Год назад +3

      Humanity...மனித நேயம்..

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Год назад +1

      ​@@traveldiarybyshankarathuthan nama sanathna hindu dharma bro🕉🕉🙏🙏athula nama nattu makkal blood laye eruku🙏🙏🙏anbu dharma jai hindusthan 🚩🚩

    • @traveldiarybyshankar
      @traveldiarybyshankar Год назад

      ​@@nagaselvamsharma3353please try to type in Tamil தயவுசெய்து தமிழில் தட்டச்சு செய்ய முயற்சிக்கவும். மலையாள மக்கள் 99 சதவீதம் வரை மலையாளத்திலேயே டைப் செய்கிறார்கள். Up to 99 percent of Malayalees type in Malayalam itself.

  • @ChandrasagaranChandra
    @ChandrasagaranChandra Год назад +1

    Valgha ungal thondu 1000 kodi vanakkam

  • @RajashekharVStentrofo
    @RajashekharVStentrofo Год назад +11

    This strengthens my belief that humanity still exists in our India! 🇮🇳

    • @bodhisattva6308
      @bodhisattva6308 Год назад

      South asians - Indians Bangladeshi Srilankans Pakistanis are generally very helpful in hard times. We work very well in hard times. But better times we are not as good.

  • @thangaraghu9621
    @thangaraghu9621 Год назад

    என் பணிவான வணக்கங்களை அந்த கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.❤❤❤❤

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад +4

    வாழ்க புதுக்குடி மக்கள் நீடுடி பல்லாண்டு 🙏🏻🙏🏻
    வாழ்க மனிதநேயம்...🙏🏻🙏🏻🙏🏻

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue Год назад

    தெய்வம் மனித ரூபத்தில் வரும் என்று கூறுவார்கள்.. இத்தனை மனித t தெய்வங்களா🤔 ஒவ்வொருவரையும் மனதார வணங்குகிறேன்🙏🙏🙏💐💐💐💐👏👏👏👏

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Год назад +10

    Superb puthukudi makkal nanrikal pala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 Год назад

    அவர்கள் அனைவரும்,பல்ல்ண்டுகாலம்,பதிநாறு,செல்வங்களும் பெற்று,வாழ இறைவன்அருள்செய்யவார், வாழ்க வளமுடன், தலைவணங்கி தலைவணங்குகிறேன்

  • @rithikar4735
    @rithikar4735 Год назад +13

    Requesting Government to take any steps to help the Puthukudi Melur People with all facilities. There are the god for us 3days helped us with food and milk for childrens. God bless them, Pure Soul and helping nature was next level as even they are also suffered from floods over their houses all people joined together to help us. Government should recognise the village and help those people.

  • @ramachandrang6944
    @ramachandrang6944 Год назад

    கோடிக்கணக்கான நன்றி இந்த மக்களுக்கு

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Год назад +3

    அரசியல்வாதிகள் இவர்களின் நற்செயலை கண்டாவது திருந்த வேண்டும்..
    இந்த ஊரு மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙌🙌🙌

  • @ramachandra9806
    @ramachandra9806 Год назад +3

    🙏🌹புதுக்குடி கிராம மக்களின் மனிதாபிமான செயல் இந்தியநாட்டை தலை நிமிர வைத்துவிட்டது அவர்களுக்கு பாராட்டு தேவையில்லை ஆனால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து தரவேண்டும் 🌹🙏

  • @shanthibharathy8800
    @shanthibharathy8800 Год назад

    இறைவா புதுக்குடி மக்கள் வாழ்க வளமுடன் மனித நேயம் மறையாதுஇருக்க துணை நிற்கவும்

  • @krishnagovindarajan9377
    @krishnagovindarajan9377 Год назад +7

    Amazing good gesture
    By the people of puthukudi

  • @KRR-yc2uu
    @KRR-yc2uu Год назад

    🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் புதுக்குடி மக்களுக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட் இரயில் பயணிகளுக்கு நீங்கள் செய்த உதவி என்றென்றும் மறவே நீங்கள் உங்களுடைய சந்ததியினருக்கு இப்பொழுதே புன்னியம் செய்து விட்டீர்கள் ஒருவருக்கு தேவை என்கிற பட்சத்தில்
    கிடைக்கும் உதவி என்றால் அது எப்படி சொல்வது சொல்வதற்கு வேறொன்றும் இல்லை அவர்களை பார்த்தாவது நாம் ஒவ்வொருவருக்கும் உடனே செய்யவேண்டும் என்ற செயலில் இறங்க வேண்டும் வாழ்க வாழ்க வளர்க புதுக்குடி ஊர் மக்கள் வாழ்க வளமுடன்

  • @BabaKiran-bb8jr
    @BabaKiran-bb8jr Год назад +7

    Tamilnadu CM should recognise the unconditional love and compassion of every family of puthukudi village towards the stranded railway passengers at that critical circumstances, saving their lives
    An Awareness of a Tamilian innate nature to help the fellow humans has surfaced to the world at large
    Baba Kiran

  • @vennilakarthikeyan2902
    @vennilakarthikeyan2902 Год назад

    அந்த கிராம முன்னேற்றத்திரக்கு அரசாங்கம் உதவிச்செய்ய வேண்டும் 🙏🙏

  • @Harir4m-pn8bk
    @Harir4m-pn8bk Год назад +7

    அந்த மக்களுக்கு தமிழ் மக்களின் தலை வணங்கி. இது தமிழ்நாடு. எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள்.
    வாழ்க வளமுடன்!!

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk Год назад +1

      ஆண்டவன் தந்த அழகிய வாழ்வு!!
      பல நாடுகளில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது உலகில் அது யார் செய்த புண்ணியமோ கண்ணில் கண்டவர்கள் எல்லோரும் நல்லவர்களாக அமைந்தார்கள்.

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Год назад

      ​@@Harir4m-pn8bknanba ungaluku antha erivan thunai erupar🙏🕉🕉🕉🕉om namashivaya namaha

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk Год назад

      @@nagaselvamsharma3353 சொன்னால் நம்ப இயலாத பல சம்பவங்கள். பசி என்பதே அறியாத ஒரு குடும்பத்தில் பிறந்த எனக்கு ஒரு ஒரு சோதனை.
      உடன் வந்த கேரள நண்பர் இடம் இன்று தான் பசி என்பதை நமக்கு இறைவன் புரிய வைக்க போகிறான் என்று ஒரு குக்கிராமத்தில் வேலை செய்த எங்களுக்கு வீடு மாறி கொண்டு வந்து உணவு படைத்த மனிதநேயம்.
      இன்றைய கணக்கில் 2000 ரூபாய் இருக்கும்.
      எண்ணம் தான் வாழ்க்கை!!!
      உலகம் மிக விசித்திரமானது!!
      எல்லோரும் இன்புற்று இருக்க அருள்வாய் பாரபரமே!!! நன்றி!! வணக்கம்.

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад +4

    Great🎉🎉🎉 selfless people deserves recognition and award from tn and goi govt...

  • @MsJulie1702
    @MsJulie1702 Год назад +9

    Proud of our people.

  • @tamilselvi1407
    @tamilselvi1407 Год назад

    மனிதம் இன்னும் இருக்கிறது.கிராம மக்கள் இறைவனால் ஆசிர்வதித்து பட்டவர்கள்.தலைதாழ்த்தி வணங்குகிறேன்.

  • @PerumalEsakki-b5p
    @PerumalEsakki-b5p Год назад +4

    மனிதநேயம் படைத்த புதுக்குடி ஊர் மக்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வெற்றுள்ளது மனிதநேயம் 👏👏👏🙏🙏🙏

  • @antxaveace
    @antxaveace Год назад

    தமிழர்களின் தனித்துவம்- பிறரை சகோதரனாய் பாவிப்பது- மேல புதுக்குடி நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு 🎉🎉🎉

  • @prabhu681987
    @prabhu681987 Год назад +6

    மெய்சிலகத்தது❤❤❤

  • @karthikrudset
    @karthikrudset Год назад +1

    அரசாங்கம் இந்த கிராம மக்களுக்கு உதவிதொகை மற்றும் இந்த கிராமத்தின் அடிப்படை வசதியை செய்து தரவேண்டும்

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Год назад +8

    My heartfelt wishes to the people who cooked food for the passengers. Great humanbeings who have proved humanitarean courtesy. God bless all their family abundantly. If we be united we can achieve anything in this world.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘🙂🙂

  • @asmathullahj6591
    @asmathullahj6591 Год назад

    இந்த கிராம மக்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்
    உங்கள் மனசு தான் சார் கடவுள் அப்டின்னு சொல்ற மாதிரி நடந்துகிட்ட கிராம மக்கள்

  • @nirmalapk3385
    @nirmalapk3385 Год назад +8

    God bless that village.