படகு அனுப்புங்க ப்ளீஸ்... தவிக்கும் மக்கள்! | Chennai Floods | Public Opinion | Cyclone Michaung

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 2,2 тыс.

  • @Minnambalam
    @Minnambalam  Год назад +55

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

    • @fizalali2750
      @fizalali2750 Год назад

      Brother tamil theyriyama news poda vantigala that's வேளச்சேரி 😅... Ungalala yenna soldrathunu theyrila...

    • @jagateeshjayapal6064
      @jagateeshjayapal6064 Год назад +1

      Please come madipakkam ram nagar also same situation 4 days power cut

    • @comment819
      @comment819 Год назад

      இப்படிப்பட்ட வீடியோ போல இருக்கு கூட தாங்கள் விளம்பரங்கள் விட்டுப் போடுகிறீர்கள் அதில் கூட காசு சம்பாதிக்க பார்க்கிறீர்களே இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட

    • @sudharamani6631
      @sudharamani6631 Год назад

      எப்படி தான் வெளி உலகிற்கு தெரியும்.வேளச்சேரியா வெள்ள சேரியா

    • @பீதுலுக்கன்
      @பீதுலுக்கன் Год назад

      திமுக எச்சைகள் சாவுல காசு பாக்கும் எச்சைகள்

  • @selvamani2152
    @selvamani2152 Год назад +65

    மழையால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு நான் இன்று அத்தியாவசிய பொருட்கள் கொடுத்தேன். மிகவும் மனநிறைவு அடைந்தேன்.

    • @shanmugasuntharam2441
      @shanmugasuntharam2441 11 дней назад

      சிவ கடாட்சம் உண்டாகும் வாழ்த்துக்கள் சகோ

  • @kuzhalikavithaigal3766
    @kuzhalikavithaigal3766 Год назад +424

    நீர்நிலைகளின் சாபம். மனித இனம் அழுதாலும் விடாது இதன் வேகம்.😢

  • @altapbarak5473
    @altapbarak5473 Год назад +93

    எல்லாரும் உங்கள் பூர்விக கிராமங்களுக்கு செல்லுங்கள் தண்ணீர் தனது இடத்தில் இருந்துகட்டும்

    • @janovas2456
      @janovas2456 Год назад +6

      Correct

    • @akilas2366
      @akilas2366 Год назад +2

      👍👍👍🥰🥰🥰💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @johnibasha3875
      @johnibasha3875 Год назад +2

      Neengal solvadhu unmai

  • @7pkutty
    @7pkutty Год назад +2

    இவவை அனைத்தும் ஒரு மாற்றத்திற்கு அறிகுறி..தான் அடுத்ததாவது நல்லது நடக்கவேண்டும் என்று இறைவனை நம்புகிறேன்..🙏🙏

  • @sheikdawood4183
    @sheikdawood4183 Год назад +63

    ஏரியை ஆக்கிரமிச்சு வீட்டைக்கட்டிகிட்டு இப்ப புலம்புனா! எந்த ஆட்சி வந்தாலும் எந்த வல்லுனர்களாக இருந்தாலும் சரி ஒண்ணுமே செய்ய முடியாது.சென்னைக்கு மழைக்காலங்களில் இதே நிலமைதான் தொடரும். எல்லோருமே எதுக்கு சென்னையிலியே போயி குடியேறுறீங்க.

    • @Nandhini17999
      @Nandhini17999 Год назад +4

      Crt pa.....

    • @GopalanSampath
      @GopalanSampath Год назад +7

      Correct, என்ன அப்படி சென்னைல கொள்ளை போகுதுன்னு சொந்த ஊரை விட்டு வெளியே வந்தீர்கள்? இப்ப புலம்புங்க..!!

    • @MK-hl7dg
      @MK-hl7dg Год назад +3

      Velachery plots were sold by TNHB.

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 Год назад

      ​@@MK-hl7dgலஞ்சம் வாங்கி கொண்டு வீடுகள் அனுமதித்தது, அதை கொடுத்து வாங்கி வீடுகள் கட்டி வசித்தது என்று இரு தரப்பினரிடமும் பிழை இருக்கிறது... அதனால் தான் இயற்க்கை ஒவ்வொரு வருடமும் வெள்ளமாக வந்து தண்டித்து கொண்டு இருக்கிறது... இது தொடரும்... நன்றாக அனுபவியுங்கள்.. உங்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு அடி நிலத்தை ஆக்கிரமித்து விட்டால் கூட வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள்... உடனே நீதி மன்றங்களுக்கு ஓடி போய் வழக்கு தொடுக்குறீர்கள்.. ஆக்கிரமித்தவனை உண்டு இல்லை என்று பழி தீர்த்து விடுகிறீர்கள்... அப்படி இருக்கும் போது ஏரிகளை ஆக்கிரமித்து குஷியாக வீடுகள் கட்டி சுகமாக வாழ ஆசை பட்டால்... அந்த ஏரிகளுக்கு சொந்த காரனான மழை உங்களை சும்மா விடுமா..? அது மனிதர்களை போல எந்த நீதி மன்றத்துக்கும் போகாது.. அதுவே உங்களை தண்டித்து ஒரு வழி பண்ணிவிடும்... அதை தான் வருடாவருடம் வந்து உங்கள் சந்தோஷத்துக்கு வேட்டு வைத்து கொண்டே இருக்கிறது.. நன்றாக அனுபவியுங்கள்

    • @WorshipwithJesus
      @WorshipwithJesus Год назад +1

      Yes 😢

  • @SanthiR-e4o
    @SanthiR-e4o Год назад +200

    கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கின்படி அப்போதைய சென்னை ஏரி, குளம் என்று கிடத்தட்ட 474 நீர் நிலைகள் இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டு 43 ஆகி போனது.‌ இப்போது அதிலும் 96% நீர்நிலைகளை காணவில்லை
    சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் பட்டியலில் கொஞ்சம் விவரம்:
    1.நுங்கம்பாக்கம் ஏரி,(இப்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில பிரைவேட் கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டது)
    2.தேனாம்பேட்டை ஏரி,
    3.வியாசர்பாடி ஏரி,
    4.முகப்பேர் ஏரி,
    5.திருவேற்காடு ஏரி,
    6.ஓட்டேரி,
    7.மேடவாக்கம் ஏரி,
    8.பள்ளிக்கரணை ஏரி,
    9.போரூர் ஏரி,
    10.ஆவடி ஏரி,
    11.கொளத்தூர் ஏரி,
    12.இரட்டை ஏரி,
    13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்)
    14.பெரும்பாக்கம் ஏரி,
    15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
    16.கல்லு குட்டை ஏரி,
    17.வில்லிவாக்கம் ஏரி,
    18.பாடிய நல்லூர் ஏரி,
    19.வேம்பாக்கம் ஏரி,
    20.பிச்சாட்டூர் ஏரி,
    21.திருநின்றவூர் ஏரி,
    22.பாக்கம் ஏரி,
    23.விச்சூர் ஏரி,
    24.முடிச்சூர் ஏரி,
    25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
    26.செம்பாக்கம் ஏரி,
    27.சிட்லபாக்கம் ஏரி ,
    28.போரூர் ஏரி,
    29.மாம்பலம் ஏரி,
    30.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
    31. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
    32. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.
    33.ஆலப்பாக்கம் ஏரி,
    34. வேப்பேரி,
    35. விருகம்பாக்கம் ஏரி(இப்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பாக மாறியது),
    36. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
    37. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)
    பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை தன்னுடைய வேலையை வழக்கமான முறையில் செய்து கொண்டு தான் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு மாற்றத்தை செய்து விட்டு "இங்கே மழை வெள்ளம் வந்துவிட்டது" என்று சொன்னால் அது நம்முடைய தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    இது ஒரு இயற்கை சீற்றம் நிறைந்த நேரம். பொறுமையோடு முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பத்திரமாக இருந்து சில மணி நேரங்களில் எந்த புயலும் கடந்த பிறகு நம்முடைய வழக்கமான பணிகளை தொடர்வோம்.
    இந்த மழை நமக்கு ஏற்படுத்தி விட்டு போயிருக்கும் பாதிப்புகளை இழப்புகளை சரி செய்து கொண்டு மீண்டும் வாழ்க்கையை தொடர்வோம். ஏனென்றால் இந்த இயற்கைதான் நமக்கு எல்லாவற்றையும் தந்தது. சென்னை நண்பர்களின் இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனதளவில் துணையாக நாம் நிற்கிறோம் என்கிற தகவலை மட்டும் தான் சொல்ல முடிகிறது.
    இந்த மழையிலும் "பத்திரமாக வீட்டுக்குள் இருப்போம்" என்று நினைக்க முடியாமல்,
    குடும்பத்தை மறந்து, தங்கள் கடமைகளை செய்து கொண்டிருக்கும் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு பாதுகாப்புத் துறையினர், துப்புரவு பணியாளர்கள், குடிநீர் வழங்கல் வடிகால் துறையினர், மின்சார வாரிய துறையினர் ஆகியோருக்கு இன்று மட்டுமல்லாது *என்றும் நன்றியுடன் இருப்போம்* .
    நல்லதே நடக்கட்டும்.
    பாடமும்கூட . உணர்வோம்.
    மனித நேயம் போற்றுவோம்.
    🍑👏🌹🙏🏻💐

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh Год назад +167

    1980 களின் தொடக்கத்தில் இந்த நிலம் ஏரிகளின் மாவட்டம் என புவியியல் பாடத்தில் படித்திருக்கிறேன்.சென்னை செங்கல்பட்டு ஏரிகளின் மாவட்டம் என இருந்தது.நகர வளர்ச்சி துறை அதிகாரிகள் செய்த தவறே.மழை பொழிவு குறைவாக இருக்கும் வரை மகிழ்ச்சி தான்.மழை அதிகரித்தால் இதுதான் நிலைமை.எந்த அரசாங்கம் ஆனாலும் அது திமுக அதிமுக ஆனாலும் சரி பணம் தான்.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Год назад +5

      Velachery fulla SATHUPU nilam than (Narayapuram to Vijaynagar) Aana NIOT vanthavudan thodarchiyaaga OCCUPATION than. Eppo😢😢

    • @paulantony339
      @paulantony339 Год назад

      True 👍

    • @mugeshmugesh333
      @mugeshmugesh333 Год назад

      Unmai

    • @Vspriya-iq8el
      @Vspriya-iq8el Год назад +1

      Exactly

    • @vveerakumar7326
      @vveerakumar7326 Год назад

      இதற்கு காரணம் மக்கள் அதிகாரி கள்

  • @saudicofeeshoptamil3704
    @saudicofeeshoptamil3704 Год назад +93

    2 நாள் மழைக்கே இந்த நிலமைனா 10 நாள் விடாமல் மழை பெய்தால் சென்னை மொத்த சிட்டியும் முடிஞ்சிடும் போலயே😢

    • @nandhuj4547
      @nandhuj4547 Год назад +7

      Adhuvum oru nal nadakum. Earth konjam konjama azhinjitu varudhu

    • @deepaksiva3239
      @deepaksiva3239 Год назад

      True apdi oru naal varum polaye..extra one day rain vandhu iruntha kooda innum mosam airukum

    • @rkvsable
      @rkvsable Год назад

      நானும் நினைச்சேன்😢

    • @Imanc
      @Imanc Год назад +1

      10 naal vidama malai penja chennai illa entha oora irunthalaum kashtapada vendiyathu thaan!

    • @sathish1813
      @sathish1813 Год назад

      Sagattum vidu😗

  • @senthilkumar-mz1tl
    @senthilkumar-mz1tl Год назад +46

    I am native of chennai. During every rainy season in 1980's I regularly use to hear in the All India Radio news of flooding of the areas like kotturpuram and velachery which were predominantly occupied by slum dwellers during that time . The area itself was once a lake and hence the natives never settled there .All the new comers to chennai not knowing about this problems have settled and created a huge demand for housing due to proximity to IT companies.. Now the only solution Is that government has to install huge pumping stations permanently and discharge water through a permanent pipeline .Keep boats and life jackets available for the full rainy season at ward level and permanent supply provisions to dewater .Mico management at local level will increase the efficiency during this type of situations

    • @santharama8007
      @santharama8007 Год назад +6

      Thanks sir for yoyr realistic postings your aspects are teally true

    • @fakeworld3640
      @fakeworld3640 Год назад +3

      Useful information

    • @senaeco
      @senaeco Год назад +2

      Also levy a special tax to offset the cost of pumping stations and boats.

    • @radhakrishnan6172
      @radhakrishnan6172 Год назад +2

      Yes. I agree. And also the cost involved should be collected from the dwellers by the Government by way of extra maintenance tax. Then only people will aware of serious problems while buying property here.

    • @AamiraCute
      @AamiraCute Год назад +2

      Lakes vanished completely 85 % then how will govt change system, now it's gone beyond

  • @ramasamy8001
    @ramasamy8001 Год назад +28

    நம்ம மக்களை நம்பி ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நம்ம மக்கள் சிறிது நாட்களிலேயே இதை மறந்துவிடுவார்கள். அடுத்த வெள்ளம் வரும்போது மீண்டும் இதே கதை நடக்கும்.

  • @stephenraj1486
    @stephenraj1486 Год назад +43

    நன்றி சகோதரர்கள்ளே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் ஆசிர்வதிப்பார்....

    • @ravianandh3346
      @ravianandh3346 Год назад +3

      உங்கள் தத்தி முதல்வருக்கு தீர்ப்பு உண்டு

  • @crazyvlogsofgowtham5796
    @crazyvlogsofgowtham5796 Год назад +54

    தண்ணீர் உங்கள் இடத்திற்கு வரவில்லை...
    நீர் நிலைகளில் நீங்கள் வீடு கட்டி குடியேறிததால் தண்ணீர் தான் அதன் இருப்பிடத்தை தேடி வீதிகளில் அலைந்துக் கொண்டிருக்கின்றது...
    எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை ஆட்ச்சியாளர்கள் வந்தாலும், மாறினாலும், எவ்வளவு கோடி நிதி ஒதுக்கி கால்வாய்கள் அமைத்தாலும் இயற்க்கையை கட்டுபடுத்த எவராலும் முடியாது.....எனவே மக்களாகிய நாம் தான் மழைகாலங்களில் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள தயராக இருக்க வேண்டும்...

    • @jeyanthibeula4622
      @jeyanthibeula4622 Год назад +4

      உண்மை

    • @suganya3608
      @suganya3608 Год назад

      இதையே எத்தனை நாள் solluveenga.. muttalgaley

    • @vykn80s
      @vykn80s Год назад +3

      ​@@suganya3608😂😂😂 ... appo Mala varaama stop pannunga ... indha commentsum stop aagidum

    • @Ranymachannel
      @Ranymachannel Год назад

      Super 👍👍👍👌👌👌

    • @zebronics29854
      @zebronics29854 Год назад

      செல்லூர் ராஜு இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா. தேர்மோ கூல் வைத்து முழு வானத்தையும் மூடியிருப்பான் நம் தல

  • @guruvishnu8577
    @guruvishnu8577 Год назад +11

    மனிதநேயம் உள்ள வரை வாழும் உலகம் சகோதர சகோதரிகளே ஒன்று கூடினால் உண்டு வாழ்வு வாழ்க தமிழ்

  • @thangavel1571
    @thangavel1571 Год назад +4

    கோவளம் மீனவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l Год назад +29

    ஏரி உள்ள வீடு கட்டினால் இப்படி தான் நடக்கும் அனுபவிங்கடா இயற்கையின் பிடியில் இருந்து தப்ப முடியாது 😡

    • @siva1987ful
      @siva1987ful Год назад

      Loosu

    • @vinoShaVlog
      @vinoShaVlog Год назад +2

      உண்மை தான்.. இந்த மக்கள் புரியாதவரை இந்த பதிப்பு வருங்காலத்தில் தொடரும். பல லட்சம் சேமிக்கும் நீர்நிலைகத்தை எப்படி அகற்ற முடியும்

    • @daisycorreya8308
      @daisycorreya8308 Год назад

      Eppo ethai solla vediya tym illa...pls

    • @Droneattop
      @Droneattop Год назад

      1 கோடி மக்களை எப்படி மற்ற தென் பகுதி தமிழ்நாட்டிற்கு அனுப்புவது, அவர்கள் கட்டிய வீட்டை தரைமாட்டாமக்குவது போன்றவைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    • @kalaiselviselvi9823
      @kalaiselviselvi9823 17 дней назад

      Just because dmk is giving money people should not vote for dmk

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 Год назад +198

    தேர்தல் வந்தால் 65/70 %ஓட்டுதான் பதிவாகிறது... தேர்தல் என்றால் சிலருக்கு விடுமுறை...கோவா,ஊட்டி, ரிசார்ட் போய்விடுவார்கள்.ஓட்டு போடுங்கள் மக்களே

    • @Onnamashivaya-i3n
      @Onnamashivaya-i3n Год назад +1

      ஒட்டு யாருக்கு போடுவ? திமுக அதிமுக இரண்டும் திருடனுக யாருக்கு போடனும்?

    • @cjgrammarschool6246
      @cjgrammarschool6246 Год назад +6

      Change the capital

    • @RAVIKUMAR-kz5qh
      @RAVIKUMAR-kz5qh Год назад +4

      Last election only 55% polling and also maximum dmk supporters

    • @ManojKumar-ft9pe
      @ManojKumar-ft9pe Год назад +1

      Politics

    • @Onnamashivaya-i3n
      @Onnamashivaya-i3n Год назад +2

      @@RAVIKUMAR-kz5qh To whom u will support ? If u get 100% poll ? Whos forming the govt tjey will do all the needs fullfill? Umbuck no one is perfect , they coming for making money , that's it No sympathy and all

  • @krishnamurthyks1602
    @krishnamurthyks1602 Год назад +52

    குளத்தின்மீது பிளாட் போட்டு வீடு கட்டிக்கொண்டு இப்போது தண்ணீர் வந்துவிட்டது என்று கூப்பாடு போடுவதில் எந்த பயனும் இல்லை.

    • @rajadurai8067
      @rajadurai8067 Год назад +6

      குளத்தில் பிளாட் போட அனுமதி கொடுத்துள்ளது யார்.

    • @fireintheass
      @fireintheass Год назад +3

      ​@@rajadurai8067don't you have self responsibility? Blaming everything on the government. Will you eat shit if govt asks you to?

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Год назад

      @@rajadurai8067 அவன் லஞ்சப்பணம் வருகிறது என்பதற்காக பணத்தை வாங்கி கொண்டு அனுமதி கொடுத்து விட்டு போய்விட்டான்.இன்று அனுபவிப்பது யார்.நமக்கு அறிவு வேண்டாமா.

    • @rajadurai8067
      @rajadurai8067 Год назад

      @@fireintheass i think you are eating shit.the approval authority is goverment.

    • @tn41prakashzen47
      @tn41prakashzen47 Год назад +2

      ​@@rajadurai8067 அனுமதி கொடுத்தது இருக்கட்டும் வாங்கினது namma அனுபவி

  • @rockymanx
    @rockymanx Год назад +247

    வேளச்சேரி யை இனி மேல் அனைவரும் வெள்ளச்சேரி என்று அழைக்க வேண்டும்

    • @King-fq4me
      @King-fq4me Год назад +25

      அது ஏற்கனவே ஏரியாக இருந்த இடம்.
      வெள்ளச்சேரி வேளச்சேரி ஆனது.

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Год назад +4

      ​@@King-fq4meவேளச்சேரியின் பழம்பெரும் பெயர் வேள்விச்சேரி

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Год назад +4

      அதன் முந்தைய பெயரே அதுதான்

    • @vbr6238
      @vbr6238 Год назад

      ​@@King-fq4mevanthutanda

    • @kirubakaran6194
      @kirubakaran6194 Год назад +5

      Adhu oorey kadaiyaathu yeeri. 😂. Neenga veedu kattunathu unga thappu😂.

  • @AnandMishere
    @AnandMishere Год назад +6

    மனம் வந்து உதவி கரம் பூண்ட மீனவர்களுக்கு என் மனமார்ந்த நன்றீ

  • @kumarsankaran933
    @kumarsankaran933 Год назад +24

    Don’t vote for parties . People should start thinking beyond parties . Vote for someone locally as local councillor . Easier to make them accountable

    • @sabari6796
      @sabari6796 Год назад

      ​@@joyaljenith1467whata use of nota?

  • @kscreativephotographythang4882
    @kscreativephotographythang4882 Год назад +13

    மின்னம்பலம் இதுவும் ஒரு மக்கள் சேவை தங்களது களப்பணியும் சிறப்பானது அந்த மீனவ சமுதாய ரியல் ஹீரோக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @prabasiva872
    @prabasiva872 Год назад +27

    ஏரிக்குள் வீடு கட்டினால் இது தான் நிலைமை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த நிலை மாறது. பத்து சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தால் இதுதான் நிலைமை. இது மாறவே மாறாது மாறாது மாறாது 😂😂😂😂

    • @santharama8007
      @santharama8007 Год назад

      உண்மை நண்பா நன்றி

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 13 дней назад

      4000 kodi nakkittu poyiruchudaa😅😅😅😅😅😅

  • @King-fq4me
    @King-fq4me Год назад +89

    தமிழ்நாட்டின் தலை நகரை மாற்றினால் தான், சென்னை மக்கள் தொகை குறையும்.

  • @gomathirajan2403
    @gomathirajan2403 Год назад +2

    இளைஞர்களுக்கு நன்றி 🙏🙏👍

  • @veeramaniprema2089
    @veeramaniprema2089 Год назад +37

    ஏரியில் வீடு கட்டுங்கடா. இப்படிதான் இருக்கும். வீட்டுக்கு ஒரு படகு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.கார்வேண்டாம்.

    • @ArunIlakkiya-tf5zj
      @ArunIlakkiya-tf5zj Год назад

      வா தலைவா

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 13 дней назад

      Enna mayiththukku veedu katta anumathi koduththaarkal😅😅😅😅😅😅4000 kodi nakkittu poyiruchu atha solludaa

  • @padmavathithandapani5497
    @padmavathithandapani5497 Год назад +36

    உண்மையான ஹீரோக்கள். சிரம் தாழ்த்தி கரம் கூப்பி கண்ணீர்மல்க தலை வணங்குகிறேன்.

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 Год назад +20

    ஏரியில் வீட்டை கட்டினால் இப்படி தான். 20 வருடத்திற்கு முன்னால் உள்ள வரைப் படத்தை பாருங்கள். உண்மை புரியும்.

    • @visusamy3749
      @visusamy3749 Год назад +1

      நீங்கள் பார்த்திருந்தால் அதை வெளியிடுங்கள்

    • @ravichandranravichandran7736
      @ravichandranravichandran7736 Год назад

      Yes

    • @AIAutomation-n4m
      @AIAutomation-n4m Год назад

      Parithiyaa nee veliedu varaipadathai

    • @MA-7676
      @MA-7676 Год назад

      Idhu samanya makkaluku theriyadhu..

  • @vijayrealtors1981
    @vijayrealtors1981 Год назад +11

    யாருக்கும் கடுகளவு கூட உதவி செய்யாத சென்னை மக்கள்,
    மிகவும் சுயநலம் பிடித்த சென்னை மக்கள்,
    மோசமான மனநிலை உடைய சென்னை மக்கள்,
    மிகவும் பேராசை பிடித்த சென்னை மக்கள்,
    எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பழசை நினைத்து பார்க்காத சென்னை மக்கள்,
    சோத்துக்கே கஷ்டப்பட்டாலும் ஆடம்பரத்தில் திளைத்த சென்னை மக்கள்,
    விபத்தில் சிக்கி மண்டை உடைந்து ரத்தம் கொட்டி ரோட்டில் கிடக்கும் மக்களை கண்டும் காணாமல் போய்க்கொண்டே இருக்கும் சென்னை மக்கள்,
    தெருவோரம் பிளாட்பார்மில் இருக்கும் மக்களை மிகுந்த கேவலமான, அருவருப்பான மனநிலையோடு பார்த்த சென்னை மக்கள்,
    அவர்களுக்குத் தேவை இல்லை என்றால் அடுத்த மனிதனை நட்டாத்தில் நடுரோட்டில் விட்டு செல்ல தயங்காத சென்னை மக்கள்.
    தற்போது கஷ்டத்தில் புலம்புகிறார்கள் என்ன செய்யலாம் இவர்களை????

    • @ponnusamyg3995
      @ponnusamyg3995 Год назад

      Why this kolaveri

    • @santharama8007
      @santharama8007 Год назад

      இது சரியானது

    • @karthikluckshara9753
      @karthikluckshara9753 Год назад +1

      இதுதான் நண்பா உண்மை

    • @winiamani2843
      @winiamani2843 Год назад

      நாங்க தான் கெட்டவங்க.. நீங்க என் மெட்ராஸ் க்கு வரீங்க

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад +3

    Thanx to these fishermen. Kudos to them.

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Год назад +189

    இயற்கை அவ்வப்போது நம்மை பதம் பார்க்கிறது.... அரசாங்கம் மட்டும் இல்லை நாமும் இதற்கு ஒரு காரணம்..... மனம் பொறுக்க முடியாமல் கண்ணீர் 😢😢😢😢😢😢😢

    • @kumaranramu8470
      @kumaranramu8470 Год назад +12

      government is the only reason as we can not build anything on our own, every body built after getting approval from government

    • @ramaramaswamy7304
      @ramaramaswamy7304 Год назад +2

      My heart breaks seeing so much devastation.

    • @martindavid9296
      @martindavid9296 Год назад +9

      we are also responsible. City has been expanded ruthlessly but without any urban planning since decades. We cannot only blame the govt. Something very strcuturally needs to be addressed along with the civic sense and common good thinking of society. IN the western countries, they first build the public infrastructure like drainage system, water, rain water harvesting, electricity and then they will allow the owners to build the house. Still people are casting vote after getting money, how can the public expect the politicians to do their jobs. This problem cannot be addressed immediately. It need to be addresses phase by phase and it will take many decades to address these structural problems.

    • @harikrishnanthirugnanam6009
      @harikrishnanthirugnanam6009 Год назад

      ​@@kumaranramu8470approval? Lots of house in Velachery, ECR and Mudichur are encroached without CMDA approval. It can opend only if someone filed case against encroachments and then again people protest against court order.

    • @rizzyprince1783
      @rizzyprince1783 Год назад

      Unmai

  • @pandiaraj2538
    @pandiaraj2538 Год назад +27

    இப்போ வேளச்சேரி ல விடு எல்லாம் இடிக்க பட்டு மறுபடியும் ஏரியாக மாற்றப்படும் என்று அரசாங்க ஆணை வந்தா என்ன பண்ணுவீங்க😂😂😂😂

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 Год назад +1

      சரியான கேள்வி..

    • @ohmgod5366
      @ohmgod5366 Год назад +1

      பண்ணமானமட்டங்கா சக்கடை அரசியல்

    • @sudaks7363
      @sudaks7363 Год назад +1

      Good question. This same people blame and say we will bare with any kind of water but don't remove the encroachments. .

    • @paulravindran5363
      @paulravindran5363 Месяц назад

      கேட்கிறதெல்லாம் யாரும் வந்து பாக்கல யாரும் வந்து கொடுக்கல. நீங்க என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. ரெண்டு நாளைக்கு முன்னே ரெண்டு லாட் கொடுத்தாச்சு உனக்கு என்ன தேவையோ நீ எங்க இருக்கணுமோ அதை நீங்க தான் பாத்துக்கணும். கவர்மெண்ட் வந்து உனக்கு வீட்டில் வந்து சோறு ஊட்டுவாங்க. பால் பாக்கெட் வாங்கி கொடுப்பாங்க பால் காய்ச்சி ஆத்தி கொடுப்பாங்க. என்ன கேள்வி கேட்கிறீர்கள். உன் வீட்ல தண்ணி தேங்கும் என இன்னைக்கு தான் உங்களுக்கு தெரியுமா. ஏரிக்கு உள்ள வீடு கட்டிட்டு தண்ணி நிக்குது தண்ணி நிக்குதுன்னு புலம்புனவதால் ஒன்றும் ஆகப்போறது கிடையாது. உங்களுடைய தேவை நீங்க தான் பாத்துக்கணும். மழைத்தண்ணி தேங்கும் என தெரியும் முன்னெச்சரிக்கையாக தகவல் கொடுத்தபொது மாற்று இடம் தேடிப் போக வேண்டியது யாருடைய பொறுப்பு.

  • @atchayadevi5872
    @atchayadevi5872 Год назад +72

    Huge respect for those rescuing people........🙏

    • @govindaprasad9225
      @govindaprasad9225 Год назад +1

      Charging money for rescue .....don't trust anyone

    • @padmavathyruthran9910
      @padmavathyruthran9910 Год назад

      Govmnt aa Dismiss podunga
      So many engineers and IAS all are fools .worst political parties .

    • @indumathiraja3857
      @indumathiraja3857 Год назад

      ​@@govindaprasad9225at least they r doing something to help

  • @harnikasurya4722
    @harnikasurya4722 Год назад +4

    நீர்நிலைகள் ஆக்ரமிப்புக்கு இயற்கையின் ஆதங்கம்

  • @vasantgoal
    @vasantgoal Год назад +1

    தன்னார்வளர்களுக்கு பாராட்டுக்கள் & நன்றிகள்

  • @nagarajanm445
    @nagarajanm445 Год назад +49

    ஏரியில் உங்களை யார் வீடு வாங்க சொன்னது.குடியிருப்பு வாசிகள் தான்.உங்கள் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்

    • @AIAutomation-n4m
      @AIAutomation-n4m Год назад +1

      Goverment kadasonnathu

    • @ravichandranravichandran7736
      @ravichandranravichandran7736 Год назад

      Yes

    • @Archana-r6e
      @Archana-r6e Год назад

      Hyy pati kadu velacherry unnaku aariya da DMK boomer 😂

    • @ranjithkumar4720
      @ranjithkumar4720 Год назад

      First we need to arrest bloody corporations idiots who have permission to build

    • @jabintaj1091
      @jabintaj1091 Год назад

      @@Archana-r6e athu lake ah iruntha place than go and refer the map and also the name itself says velacherry that means aeri

  • @nallthambipaul835
    @nallthambipaul835 Год назад +16

    மடிப்பாக்கம் ராம்நகர் பக்கா ஏரி. அங்கே வீடு கட்டினால் இப்படிதான்.

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj Год назад +78

    சென்னை மக்கள் ஆகிய நீங்கள் இவ்வளவு கஷ்ட பட்ட பிறகும் , இதை எல்லாம் மறந்து மறுபடியும் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று தெரியும்... உங்களுக்கு விடிவு காலமே கிடையாது...
    உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.

    • @s63098
      @s63098 Год назад +1

      Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala

    • @s63098
      @s63098 Год назад +1

      Nalla Lake ah paathu veedu katta sollu ellarayum

    • @nagamanisubramanian6729
      @nagamanisubramanian6729 Год назад +2

      Unmai, chennai voters like quarter and kozhibiriyani only.

    • @sudhaglobal1360
      @sudhaglobal1360 Год назад

      😂

    • @fireintheass
      @fireintheass Год назад +2

      The permanent solution is to not build houses on lakes and rivers. Period. And what were they doing when the government announced that a cyclone was coming? If you're not aware, then you gotta face the consequences.

  • @venkatroy8575
    @venkatroy8575 Год назад +1

    DMK(DUBAGUR MAKKAL KACHI) should be kicked out
    Namma Tamil Makkal needs Thiru.Annamalai as CM of TAMILNADU

  • @srinivasanvenkataraman6964
    @srinivasanvenkataraman6964 Год назад +2

    At least this should teach lesson to all people in tamil nadu to go voting, cast vote to good candidates, not to accept corrupt money for voting, not carried away by freebies.

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 Год назад +169

    பார்க்கவே மனம் வருந்துகிறது இவர்களின் கஷ்டங்களை😭😭😭

  • @vaidyabala63
    @vaidyabala63 Год назад +10

    மீனவரே வாழ்க நீ எம்மான்

  • @rajasakila2961
    @rajasakila2961 Год назад +15

    நீர் நிலைகளை ஆக்ரமிப்பு செய்ததே முதல் காரணம்

  • @vijayaruna1304
    @vijayaruna1304 Год назад

    அம்மா ஆட்சியில நிலத்தடி நீர் கொடுத்தாங்களே அனைவரும் சென்னையில நிலத்தடி நீர் பயன்படுத்தினால் மிகவும் அருமையாக இருக்குமே

  • @subbuk8249
    @subbuk8249 Год назад

    உதவும் மக்களுக்கு நன்றிகள் இயற்கை சீற்றத்தை தவிர்க்க பிரார்த்திக்கிறேன்

  • @joysondevaraj4864
    @joysondevaraj4864 Год назад +59

    இனி வரும் காலங்களில் சென்னை ல் மக்கள் தொகை அடர்த்தியை குறைப்பதற்காக தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்களை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். சென்னை ல் வாழும் மக்களாவது நிம்மதியாக வாழ்வார்கள்.

    • @srividhyasanthanam7523
      @srividhyasanthanam7523 Год назад +1

      Absolutely correct

    • @srikrishna6303
      @srikrishna6303 Год назад +2

      ​@@srividhyasanthanam7523O her city office start panrake pala varusam leave chennai and move to Bangalore or hyderabad atleast traffic only in other cities in chennai rain means problem and also in summer also problem

    • @srikrishna6303
      @srikrishna6303 Год назад +2

      See the mumbai drainage system its population also more than Chennai and affected by cyclone , once they devasted by cyclone on 2005 still now they had build proper drainage system and if water stag for one day it will drain automatically .

    • @krishabiseiak6385
      @krishabiseiak6385 Год назад +1

      100%

    • @generalcommon43
      @generalcommon43 Год назад +1

      @@srikrishna6303 Bangalore is not a good choice. Because in Karnataka, Primarily we consider Mysore as Type 2 city, an alternative to Bangalore. Certain areas of Bangalore also facing the same problem in rainy days. But in TN we have more Type 2 cities, Coimbatore, Trichy, Madurai, Salem. Govt. Need to develop other cities and diversify the industries

  • @SelvanG
    @SelvanG Год назад +17

    ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வர தான் செய்யும்😊

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm Год назад +19

    நீர் நிலைகளை ஆக்கமித்து வீடு இயற்கை யாராலும் தடுக்க முடியாது ஏரிகளை பிளாட் போட்டு விற்பனை செய்தால் இந்த நிலை மாறது

  • @PremKumar-ur5xv
    @PremKumar-ur5xv Год назад +2

    இவ்வளவு பேசுறாங்க ஆனால் ஓட்டு மட்டும் தெளிவா போட்றுவாங்க.மாற்று ஆட்சி தரமாட்டாங்க மனித ஜென்மம் அப்படி 😅

  • @seetharamank6557
    @seetharamank6557 Год назад +1

    படிக்கவேண்டும் சென்னையில் ஒரு வேலை ஒருகார் ஒருபிளாட் தன்குடும்பம்
    இன்றைய அவலம்

  • @gururao2930
    @gururao2930 Год назад +2

    Salute to this boat rescuers we all are proud of them

  • @sweethome6513
    @sweethome6513 Год назад +28

    மீனவர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதர்கள் எல்லாம் வாழும் தெய்வங்கள் 🙏

    • @periyeshivan2006
      @periyeshivan2006 Год назад

      உண்மைதான், இந்துக்கள் வாழும் பிணங்கள்! சூடு சுறணையற்ற ஜென்மங்கள்! விபச்சாரிகள் பெத்த பிள்ளைகள் என இழிவுபடுத்தினாலும், அவர்களுக்கே காசுக்கு ஓட்டுப் போடுவார்கள்!

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 Год назад +62

    அரசே முன் வந்தை இவர்கள் கட்டிய வீடுகளை இடித்து தள்ளவிட்டு தண்ணீர் போக வழிவிட்டு, போட் போக வழிவிட்டு மறுபடிறும் இவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும்.

    • @indherkkumark8974
      @indherkkumark8974 Год назад +1

      No one should cast vote for any political parties, total boy got. Create an history and set an example.

    • @anithaamal5100
      @anithaamal5100 Год назад

      சரியாக சொன்னீர்கள் ஆனால் அதற்கு அங்கு இடம் வாங்கிய மக்கள் ஒத்துழைப்பு தருவார்கள் ?
      அரசு இந்த நடவடிக்கை எடுத்தால் அடுத்த தேர்தலில் ஒட்டி கிடைககாது

  • @mohan3486
    @mohan3486 Год назад +81

    நீதி தவராத அரசன்இருந்தால் நாடும் மக்களும் சுவிச்சமாக வாழ்வார்கள்

    • @karthigk9351
      @karthigk9351 Год назад +2

      Correct apdi oru king👑 irukanum makkalukaga

    • @addsmano3710
      @addsmano3710 Год назад

      வேதம் கற்ற வேதியருக்கு ஒரு நீதி! நீதி தவறா மன்னனுக்கு ஒரு நீதி! படிதாண்டா பத்தினிக்கு ஒரு நீதி! இதனை கடைப்பிடிக்காதோருக்கு ஒரு தனி நீதி!

    • @kalkibagavaan6796
      @kalkibagavaan6796 Год назад +1

      Ayogiyan Stalin nermaiyaana ennai 28-11-2023 andru Dismiss seidhaan,andru uruvaanadhu thaan indha puyal;Avanai pugazhndhavargalukku kidaikkum dhamdanai thaan idhu.

    • @addsmano3710
      @addsmano3710 Год назад +1

      @@kalkibagavaan6796 அரிசி விற்கும் அந்தணருக்கோர் நீதி! நீதி தவறிய மன்னனுக்கோர் நீதி! கற்பிழந்த மங்கையருக்கோர் நீதி! அறவழியே நல்வழி! அறம் தவறி பேசினாலும் நடந்தாலும் அது தர்மமாகாது!

    • @bhanumahadevan9470
      @bhanumahadevan9470 Год назад

      ரொம்ப கரக்ட 👍

  • @daisycorreya8308
    @daisycorreya8308 Год назад

    Thanks thambigala...unn kudumbathai kadavul kaapar...

  • @ivaaa31
    @ivaaa31 Год назад +1

    One thing is for sure, no one is questioning the 10 year ADMK government. But all the questioning the 2.5 years DMK government. Can see the difficulty people are facing. But the government can do only so much in 2.5 years.

  • @sp.ragu.1
    @sp.ragu.1 Год назад +11

    மீனவ நண்பர்களே நன்றி நன்றி.மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Год назад +39

    நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயரும் கோன் உயர நாடு உயரும் இங்கு நீர் தான் உயர்ந்துள்ளது மக்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு வருந்துகின்றனர்

    • @ramasamynainappan2587
      @ramasamynainappan2587 Год назад +1

      யோ மாமா ஏரில வீடு கட்னா எப்படி நெல் உயரும்

  • @vaidyabala63
    @vaidyabala63 Год назад +32

    தேவை இல்லாதவர்கள் சென்னை விட்டு குடி பெயருங்கள்

    • @King-fq4me
      @King-fq4me Год назад

      சரியான பதிவு.

    • @MA-7676
      @MA-7676 Год назад +2

      Velai vaipu Ella idathilayum irundhal yen makkal varugirargal..

    • @prasath-ray
      @prasath-ray Год назад

      1st vaddakan

  • @botinfoentertainmentchanne6559
    @botinfoentertainmentchanne6559 Год назад +2

    பொறுமை மக்களே! ஸ்டாளின் தான் வருவாரு.. உங்களுக்கு பால ஊத்திட்டு போவாரு 😂

  • @ansari11000
    @ansari11000 Год назад

    கோவளம் கிஷோர் அண்ணனுக்கு நன்றி 👌

  • @drsathish9343
    @drsathish9343 Год назад +23

    பொது மக்களுக்கு அறிவு வேண்டும் ஏரியில் குளத்தில் நிலம் வாங்கி வீடு கட்டினால் இது தான் நிலைமை . என்னதான் வடிகால் அமைத்தாலும் நீர் வெளியே போகாது . இயற்க்கை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது

    • @vykn80s
      @vykn80s Год назад +2

      Perfect

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y Год назад

      Good information

    • @romanticvideos6383
      @romanticvideos6383 Год назад

      Pannalam ana marupadium veeda idichtu antha place la manna niraya koti ana athuku vaaipe ila appudi mazhai penjalam Thani Vella 1 days or 2 days agum

  • @naanumrowdythaan
    @naanumrowdythaan Год назад +63

    Even after this much of water logging, people will still go and buy flats and houses in low lying areas like Velachery, Mudichur, Gudvancherry etc. Height of stupidity. 🙄

    • @NithinSuresh530
      @NithinSuresh530 Год назад +10

      Rightly said these peoples mistake of buying flats which is located in low lying areas and again next year also if heavy rains occurs same situation

    • @shobhanaren27
      @shobhanaren27 Год назад

      Well said

    • @yashwanthdilipkumar818
      @yashwanthdilipkumar818 Год назад +7

      For a work in Tidel
      Park , I can’t buy a house in Chengalpatu !! Plz think responsibly and practically !! How is the development happing in our places ?

    • @krupashankar6984
      @krupashankar6984 Год назад +4

      Instead of engaging in blame games, let's advocate for our government to center on water management projects, given that nearly a decade has passed since the 2015 waterlogged calamity.

    • @muralidharenrajagopalan5373
      @muralidharenrajagopalan5373 Год назад +2

      ​@@yashwanthdilipkumar818 Before buying a flat or house you have to do a research on the place regarding history of rains and water logging during earlier years.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Год назад +18

    திறமை உள்ளவர்கள் திருமணம் விரும்பாத அப்துக்கலாம் போன்ற தியாகிகள் வாருங்கள் வெளியே

  • @ananthramnandagopal6504
    @ananthramnandagopal6504 Год назад +1

    தேவையில்லாத பொருளை குப்பைத்தொட்டியில போடாம கால்வாயில் கொட்டிணா இந்த நிலை தொடரும்

  • @ManivelMalar-g2g
    @ManivelMalar-g2g Год назад

    Thanks all of help neengal great hats now🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bethanagu488
    @bethanagu488 Год назад +57

    இப்பகுதி மக்கள் ஏமாற்றப்பட்டவர்கள். இந்த நில அமைப்பு பள்ளமான பகுதி மழைக்கு தண்ணீர்தான் வரும். மழை இல்லையென்றால் குடிநீர் எப்படி வரும். மக்களுக்கும் முன்னெச்சரிக்கை வேண்டும்.

    • @michealcharles4184
      @michealcharles4184 Год назад

      ஏன்டா ஏரியில வீட கவர்மென்ட்டா கட்டச்சொன்னது புத்தியில்ல மழைபெய்ஞ்சா தண்ணீர் பள்ளத்த நோக்கிதான வரும் படிக்காத ஜனத்துக்கே தெரியுமே

    • @brindakarthik
      @brindakarthik Год назад

      Well said

    • @fayedrahman
      @fayedrahman Год назад

      அது மட்டும் அல்ல, வேளச்சேரி பின்னாடி இருக்கும் பெருங்குடி ஸ்டேசன் ரோடில் கடந்து செல்லும் கால்வாயில் குப்பைகளை கொட்டுவடால் ஏற்பட்ட அடைப்பும் ஒரு காரணம்,
      அரசு மீது 80% சதவிதம் குற்றம் என்றால் 20% மக்களின் தவறான செயல்களும் ஒரு குற்றமே

  • @King-fq4me
    @King-fq4me Год назад +19

    நீர்நிலைகளில் கட்டிடம் கட்டியதின் விளைவு.

  • @mariairudayam7305
    @mariairudayam7305 Год назад +16

    Velachery area is 15000 Acre Lake and Saduppu area why occupied by people. Rain water is going on his way.

  • @manibalan2291
    @manibalan2291 Год назад +1

    Please NTK 🌾☝

  • @manoharinavaneethakrishnan6933

    மனிதாபிமான உதவி செய்வதைய பார்க்கும்போது வசதியான நபர்கள் இரக்கம் இன்றி பணம் சேர்த்து என்ன செய்ய முடியும். உதவி செய்யும் பிள்ளைகளே வாழ்க வளமுடன். இறைவனுக்கு பிடித்த நபர்கள் நீங்கள். ஓம் நமசிவாய

  • @bethanagu488
    @bethanagu488 Год назад +24

    இந்த மழை வெள்ளப்பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்ககூடாது. 2015லிருந்து அணைத்து சாரார்களும் மறந்துவிட்டனர். இயற்கை அதன் கடமையை செய்கிறது அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் என்பதை மறந்ததே காரணம்.

    • @s.s.pattabhiraman116
      @s.s.pattabhiraman116 Год назад +1

      நல்லா முட்டு குடு...

    • @anusuyasukumaran2360
      @anusuyasukumaran2360 Год назад +1

      Correct

    • @francisjassisi5076
      @francisjassisi5076 Год назад

      வேளச்சேரி என்பது மழை நீர் வடிகால் பகுதியாகும் இங்கு இடம் வாங்கி வீடுகள் கட்டி வாழ்பவர்கள் அனைவரும் அரசியல் வாதிகளால் மற்றும் நில புரோக்கர் , ரியல் எஸ்டேட் தொழில் முதலாளிகளால் ஏமாற்றப்பட்டவர்கள். என்பதே உண்மை 😂😂😂😂 பல இடங்களில் பெய்யும் மழையின் மொத்த நீரும் கடலில் சென்று அடைய வேண்டிய பாதை தான் வேளச்சேரி .இனி வரும் காலங்களில் இடம் வாங்கி வீடு கட்டுபவர்கள் இதனை உணர்ந்து செயல் பட வேண்டும் 😂😂❤

    • @nagamanisubramanian6729
      @nagamanisubramanian6729 Год назад +1

      Kaasu paarka enga vazhi.

  • @drsathish9343
    @drsathish9343 Год назад +5

    நான் வேளச்சேரியில் 1988 இல் இருந்து வருகிறேன் .இங்கு இருந்த ஏரி பாதியை காணோம் .இங்கு இருந்த சதுப்பு நிலம் கைவேலி . பாதி இல்லை .நீங்கள் ஏரியில் வாழ்கிறீர்கள் தண்ணீர் வரத்தான் செய்யும் , நீங்கள் தான் உங்கள் இருப்பிடத்தை மாற்ற வேண்டும் ,இயற்கை அல்ல

  • @veeramuthu.a978
    @veeramuthu.a978 Год назад +14

    திமுக அதிமுக இனி வேண்டாம் மக்கள் பாவம்

  • @dollycuteplay2269
    @dollycuteplay2269 Год назад +14

    CHENNAI PEOPLE ,PLEASE PLEASE WAKE UP.....DONT FORGET THIS EVER AND EVER.......TIME TO VOTE FOR NEW LEADERS!!!!!!!!

    • @governmentofheaventvchanne5779
      @governmentofheaventvchanne5779 Год назад

      எவர் வந்தாலும் ஒண்ணும் புடுங்க முடியாது ... எரிகிற வீட்டில் புடுங்குனது லாபம் என்பது மாதிரி பதிவிடுகிற உனக்கு அறிவு இருக்கா? வீடுகள் அனைத்தும் ஏரிகளில் கட்டி இருக்காங்கடா லூசு....வோட்டுப்போட்டு புடுங்கப்போறீகளோ? சத்தியமா சொல்கிறேன் எவர் வந்தாலும் ஆணி புடுங்க முடியாது. எங்க எல்லாம் தண்ணியோ அங்க உள்ள வீடுகள் அனைத்தையும் இடித்து தரைமட்டத்தை 20 அடி அல்லது 50 அடி உயர்த்தி அப்புறம் வீடு கட்டுங்க விளங்கும்.

    • @Gatsbycom
      @Gatsbycom Год назад

      டேய் idiot, நாலாயிரம் கோடில கால் சதவீதம் செலவு செஞ்சாலும் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். Desert ஆ இருந்த மத்திய கிழக்காசிய நாடுகள எப்படி மாத்துனான் பாரு

  • @kalpanas3201
    @kalpanas3201 Год назад +12

    Hat's off to these helpers🎉

  • @thulasidoss9826
    @thulasidoss9826 Год назад +20

    சிஷ்டம் முற்றிலும் நாசமா போச்சு மீண்டும் வாக்களிப்பீர்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Год назад +4

    சென்னை கடல் மட்டத்திற்கு கீழ் அமைந்துள்ளது என்று தெரிந்திருந்தும் சென்னையில் தான் வசிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர் என்னசெய்வது சில துன்பங்களை ஆனுபவித்துதான் ஆகவேண்டும்.
    ஒரே நாளில் யாரும் நினைக்காத மழை. அனைவரும் பொறுமை காக்கவேண்டும்.

  • @saravananviji6617
    @saravananviji6617 Год назад +1

    Pls support seeman Anna he will give better solution for our tamilnadu….pls Chennai people vote compulsory don’t leave

  • @arunrajeshm2253
    @arunrajeshm2253 Год назад

    Dravida Model Stalin Permanent CM of TN .
    Great Rescue Steps taken as a Responsible Government.
    Hats off to MK Stalin Ayya

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Год назад +11

    good coverage minnambalam..what they are telling is genuine..Send as many boats as possible to evacuvate people..Also feed both people and service persons...Milk and sathumavu are the best to keep people hale and healthy

  • @vallis8859
    @vallis8859 Год назад +6

    என்னோட கருத்து எத்தனையோ மாநிலங்களில் தலைநகரையும் தாண்டி மற்ற மாவட்டங்களில் தொழில் துறை வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கு அதனால ஒரே இடத்தில அதீத மக்கள் தொகை கூடுவதற்கு தங்கி வாழ்வதற்கு வாய்ப்புகள் குறைவு. மக்களுக்கு வேற வழியில்ல படிச்சு முடிச்சதும் வேலை எங்க கிடைக்குமோ அங்க தான் போவாங்க சூழ்நிலைக்கு தகுந்த முறையில் அங்கேயே வாழ்வாங்க. தமிழ்நாட்டில நிறைய ஊர்கள் இருக்கு மாநகரங்கள் இருக்கு எல்லா வசதிகளுடனும் இப்படி 2நாளில் 35 - 75 cm மழை பெய்யாத இடங்கள் இருக்கு. அந்த இடங்களை நோக்கி எதிர்காலத்தில் I. T companies, industries சென்றால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். வருடம் தோறும் நிறைய பேர் சென்னை நோக்கி வேலைக்கு வருகிறார்கள் அந்த எண்ணிக்கை மற்ற மாவட்டங்களுக்கு பகிரப்படவேண்டும்.

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад +11

    வீட்டு வாசலில் 1. லோடு மணல் கொட்டினால் உடனே கவுன்சிலர் வந்து விடுவார்

    • @visusamy3749
      @visusamy3749 Год назад +1

      ஒட்டு போடும்போது உங்களில் ஒருவரை நிறுத்தி வெற்றிபெற வைத்திருந்தால் இப்படி கண்டுகொள்ளாமல் விடுவாரா

  • @harivinovalli4453
    @harivinovalli4453 Год назад +21

    நல்லாட்சி கொடுப்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள்

    • @mohamedibraheem-h5m
      @mohamedibraheem-h5m Год назад +1

      neeye sollu yaarunu !

    • @kramesh4168
      @kramesh4168 Год назад

      @@mohamedibraheem-h5m seeman

    • @anish4775
      @anish4775 Год назад

      ​@@mohamedibraheem-h5mAnnamalai

    • @Archana-r6e
      @Archana-r6e Год назад +2

      Stalin dha vararu vidiyal thara poraru 😂

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Год назад +2

      திராவிட கட்சிகளை வேண்டாம்

  • @asteroid_amuthan
    @asteroid_amuthan Год назад +12

    இன்னும் 10 வருடத்தில் சென்னையில் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடுமோ 😢

    • @michealcharles4184
      @michealcharles4184 Год назад +1

      ஆமா உடனே காலிபன்னி ஊரபாத்து நடையைகட்டுங்க

    • @santharama8007
      @santharama8007 Год назад

      ஆம் உண்மை

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ Год назад +7

    நீர்நிலைகள் காணாமல் போனது, சென்னை கடல் மட்டத்திலிருந்து குறைந்த உயரம். இவை காரணம் என்பதை மறுக்க முடியாது. தமிழ் நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளையும் மடை மட்டத்திலிருந்து குறைந்தது மூன்று அடி யாவது ஆழப்படுத்தினால் மட்டுமே வெள்ள சேதங்களைக் கட்டுப்படுத்த முடியும். கோடை யில் தண்ணீர் பஞ்சமும் இருக்காது.

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 Год назад +1

    the whole velachery is not suitable for people to live there. this was very clear in the yr 2015. the people will never learn

  • @Ajithladdu
    @Ajithladdu Год назад +1

    Ithuku ningale tha kaaranam

  • @sureshsundaram8308
    @sureshsundaram8308 Год назад +12

    Hat's Off to the NGO for their Gutsy Work.
    Let God bless their families. ❤

  • @cvganesh2k
    @cvganesh2k Год назад +38

    Thanks for all the valuable comments, I had shared my inner feelings on be half the people of Chennai, not only Velachery, it’s really paining for me, oh my god save our Chennai and its people at least, at last🙏🙏🙏🙏🙏 note: am on a rental property only, imagine the owners who are living and how they are feeling about such occurrences every year 😢😢😢😢😢😢🤔🤔🤔🤔

    • @deadsecurity3425
      @deadsecurity3425 Год назад

      Mr.ganesh I have a question for you can i ask???

    • @geethath3729
      @geethath3729 Год назад

      ​@@deadsecurity34258:45

    • @SYAMALAGOPALAKRISHNAN-b2m
      @SYAMALAGOPALAKRISHNAN-b2m Год назад

      Everyone knows that the cyclone is going to hit...Why people don't want to buy the basic needs to feed themself and the childrens..Why the Public is still begging that no one has offered food nor any basic needs...Rain is nature and can't stop by anyone...Public is also responsible to keep their streets clean by not throwing the garbages on the streets and now the water log is blocked and its over flowing.

    • @rajeshrao5099
      @rajeshrao5099 Год назад

      ​@@deadsecurity3425😂😂

    • @cvganesh2k
      @cvganesh2k Год назад

      @gjw1wj721 I fully agree with your facts and figures, those who have been buying land or houses or constructing, are not fools, they have been either misguiding or proper approval obtained from housing authorities, without which buyers would have not paid their hard earned monies for buying the properties for livelihood, this nuisances should have been stopped at the beginning level itself, though am living in a rented property here(I never intended to buy house in Chennai at all), but imagine such vast water bound area in Velachery and adjacent localities of low link areas being allowed to do construct? Who have the authority to approve, if at all any one constructed unaporoved area, should have been demolished, till date were that happened? So blaming 80%authorities and 10% for misguiding by mediators and 10%by people who have been buying the lands in low link areas. Thus everyone is responsible for this land damages in low link areas, nature still punish us. There is no remedy at all. I have no intention to make any negative comment about the situation, but people are this locality being worst affected in every severe natural calamitie, what’s the remedy for them????????!. Simply throw them out of low link area?? Sorry we are all humans🌸🙏🌸🙏🌸🙏🌸🙏it’s my inner feelings for them, sorry, if I have made anything negative in my statement.

  • @rammithra7341
    @rammithra7341 Год назад +36

    இந்த பணக்கார திமிர் பிடித்தவர்களை பார்க்கும்போது இப்பதான் சந்தோஷமாக இருக்கிறது 😂😂

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 Год назад +3

      கிராமத்தில் உள்ளவர்கள் மட்டுமே best

    • @Nandhink-g3g2s
      @Nandhink-g3g2s Год назад +3

      Ideymari Adutha ride ungalukum iruku don't worry coming dec 12,13,14

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Год назад

      Thimiru yaaruku than ellai? Avan tax athima tharaan, kelvi ketkaraan.

    • @rammithra7341
      @rammithra7341 Год назад

      @@Nandhink-g3g2s நான் சென்னைல இல்லப்பா 😂

    • @fireintheass
      @fireintheass Год назад +1

      The permanent solution is to not build houses on lakes and rivers. Period. And what were they doing when the government announced that a cyclone was coming? If you're not aware, then you gotta face the consequences.

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam Год назад +2

    உங்கள் ஸ்டாலின்பிலைட்டே அனுப்புவாரு ஐயோ திராவிடம் மானமே pogudu

  • @srajesh2707
    @srajesh2707 Год назад +1

    Please develop other cities.....Spread the Development. Chennai is highly Populated Now.

  • @VijayaRangineni-n2n
    @VijayaRangineni-n2n Год назад +8

    In 2015 we have received milk and food .also they provided boat.but now they didnot provide nothing

  • @rajsu9294
    @rajsu9294 Год назад +13

    இந்த மீனவர்களுக்கும் எதிராகவே அரசு செயல்படுவது தனிக் கதை.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Год назад +17

    இவ்வளவு தண்ணி இருக்கும் போது எப்படி கரண்ட் தருவாங்க ஆபத்து தானே

  • @kaniraja832
    @kaniraja832 Год назад +1

    Vellam varukinra idathil veedukatta vendam ithu arasangam,&makkal thavaru

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Год назад +16

    எந்த முன்னேற்பாடும் செய்யாத இந்த அரசங்காம் வேண்டாம் நமக்கு.

    • @murugadassmachingalmurugad1860
      @murugadassmachingalmurugad1860 Год назад

      EXCELLENT WORDS 👍 👍 👍 👍

    • @visusamy3749
      @visusamy3749 Год назад

      ஒட்டு போடும்போது உங்களில் ஒருவரை நிறுத்தி வெற்றிபெற வைத்திருந்தால் இப்படி கண்டுகொள்ளாமல் விடுவாரா

    • @mohamedibraheem-h5m
      @mohamedibraheem-h5m Год назад

      chennai mattum thaan tamil nada? neega enna specialla ? erila veedu kattuna appadithaan , chennaila ullavargal , tamil naatooda matra distric prachanaya pesi irrugingala ?ADMAK sari ilane DMK ? DMK sari illena ADMK ? aduthu yaaru ? 2015 appram chennaila ullavangala enna pannininga ?

    • @கரிமேட்டுக்கருவாயன்
  • @shantielangovan3802
    @shantielangovan3802 Год назад +8

    மழைக்கு முன்பே போரூர் பக்கம் மகன் வீட்டுக்கு போயிருககலாம்.தற்காப்பு முக்கியம்.

    • @Alliswell-7786
      @Alliswell-7786 Год назад

      அவர் தண்ணி நின்னுட்டு எப்பவும்போல போயிரும்னு நினைச்சுருப்பார்

  • @visusamy3749
    @visusamy3749 Год назад +6

    மின் இணைப்பு கொடுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும ஒட்டு போடும்போது உங்களில் ஒருவரை நிறுத்தி வெற்றிபெற வைத்திருந்தால் இப்படி கண்டுகொள்ளாமல் விடுவாரா