labour contract ல் core civil வேலையை சதுரடிக்கு 250 ரூபாயில் செய்ய முடியுமா? உண்மையில் எவ்வளவு ஆகும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 433

  • @thirumoolam1090
    @thirumoolam1090 3 года назад +14

    வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட.
    ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள்
    வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள்.
    இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்
    வாங்கி கொடுக்கிறோம்.
    ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை.
    வீடு கட்டி முடிப்பதற்குள்
    பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது.
    பல வீடு கட்டும் நண்பர்களும்
    இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை
    வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை.
    வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.
    கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு
    இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு.
    இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது

  • @elamathialonebeelamathialo448
    @elamathialonebeelamathialo448 3 года назад +21

    அனைத்து தமிழ் நெஞ்சங்கள்
    என்று தொடங்கி வெளிபடையாக
    பேசுவது தில் ஒரு நேர்மை இருக்கிறது உங்களிடம். வாழ்துகள்

  • @baskarbuildingcontractor5843
    @baskarbuildingcontractor5843 8 месяцев назад +10

    நானும் மேஸ்திரி தான் நான் வீடு கான்ரோட் எடுத்து தான் சைரன் ரோம்பா கஷ்டமா இருக்கு வீட்டு உரிமையாளர் செலவு கம்மி பண்ணனும் நு சதுறதுகு 25000 குடுகுரகா தரம் பக்காரது இல்லை என்னோட வெளைல நான் நேர்மையா செய்து தரத்துக்கு 32000 கேக்குற 30000 குடுத்தாலும் என்னால செய்ய முடியும் அதற்கும் கீல் 25000 செய்ய இன்னொரு மேஸ்திரி வாரன் தரம் பக்கமா காசு பகுரகா 25000 ok சொன்ன மேஸ்திரி ரூப் ஸ்லாப் பொட்டதும் காசு பத்தாது நு வெளைய விட்டு பொராக என்னால செய்யா முடில நு அப்போ இன்னொரு மேஸ்திரி வாரும் பொது இன்னும் செலவு அதிகமாக அகுது அத யோசிக்க மடுரக அந்த வேலைய 30000 எனக்கு குடுத்து இருத அவகளுகு இந்த நிலைமை வராது உண்மிய சொல்லி உன்மிய வேலை செய்த யாரும் மதிக்கிறது இல்ல

  • @VFR7
    @VFR7 3 года назад +32

    விழிப்புணர்வு பதிவுகள் அதிகமாகட்டும் வாழ்த்துக்கள்

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 11 дней назад

    இதுபோல விழிப்புணர்வு வீடியோ யாராலும் தர முடியாது நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் மிகவும் நன்றி மனமார்ந்த நன்றி

  • @palanivelm5307
    @palanivelm5307 3 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி..நான் வீடு கட்ட ஆரம்பிக்க உள்ளேன்.மேலும் பல பயனுள்ள தகவல்கள் வெளியிடுங்கள்

  • @thanigamalaidhavamani8711
    @thanigamalaidhavamani8711 3 года назад +15

    இன்ஜினியர் ..வீட்டு உரிமையாளர். இடையே நல்ல புரிதல்கள் தங்களது வீடியோவால் நன்றி

  • @jayaarockiam5351
    @jayaarockiam5351 3 года назад +7

    நன்றி அண்ணா உங்கள் வீடியோவை மூன்று மாதமாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன் வீடு கட்டுவதற்கு உண்டான வழிமுறைகள் அனைத்தையும் மிக தெளிவாக எடுத்து கூறுகின்றீர்கள் நான் சொந்தமாக வீடு கொண்டே கட்டிக் கொண்டு இருக்கின்றேன் ஆனால் முழுவதும் உங்களுடையகருத்துக்களின் அடிப்படையில் தான் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றண்உங்களால் நான் ஒரு படிக்காத கட்டுமானப் பொறியாளராக என் வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +3

      மிக்க மகிழ்ச்சி சகோதரா. வாழ்த்துக்கள்.

  • @samson735
    @samson735 3 года назад +12

    உண்மையை உரக்க சொல்லியுள்ளீர்கள் .நானே அனுபவித்துள்ளேன்.வாழ்க உங்கள் காணொளி வளர்க தங்கள் பணி

  • @mjebamalai5998
    @mjebamalai5998 2 года назад

    அருமையான எதார்த்தமான நடைமுறையில் வரும் சிக்கல்களை மிகத்தெளிவாக சொல்லியிருக்கிங்க ரொம்ப நன்றி

  • @mr.worker8877
    @mr.worker8877 2 года назад +1

    பயனுள்ள தகவல்களை தரும் நீங்கள் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

  • @mahendran163
    @mahendran163 2 года назад +2

    சார் வணக்கம் நன்றாக புறியுர மாதிரி சொன்னீர்கள் நான் கூட முதலில் ஒரு சதுரத்துக்கு 25,000 ரூபாய் மட்டும்தான் ஆகும் என்று நினைத்திருந்தேன் ஆனால் உங்கள் பதிவில் ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக இவ்வளவு செலவு ஆகும் என்று புரியுர மாதிரி சொன்னீர்கள் நன்றி சார் உங்களுக்கு
    M.மகேந்திரன் அம்பத்தூர் சென்னை

  • @senthilkannan1454
    @senthilkannan1454 2 года назад +2

    மிகத் தொளிவான பதிவு Sir மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 11 дней назад

    இது உண்மையான பதிவு
    வீட்டுக்காரர்களை யாரும் பிரிந்து போவது கிடையாது வேலை எடுத்து செய்பவர்களும் யாரும் புரிந்து கொள்வது கிடையாது இதை வேலை கிடைத்தால் போதும் என்று வேலை எடுத்து விட்டு வேலையை முடிக்கும் போது பல பிரச்சனைகளை சந்தித்து தர்ம சங்கடத்துடன் வீட்டுக்காரர்களை உருவாக்கி வேலை செய்பவரும் உருவாக்கி வெளியே வருவதுதான் இப்பொழுது அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது

  • @srivigneshdvc4518
    @srivigneshdvc4518 3 года назад +5

    விழிப்புணர்வு பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை

  • @walkwithkanth
    @walkwithkanth 2 года назад +1

    Romba nandri, yaruku help aavudhoilaiyo naanum civil engineer dhan 1 year experience, rombha useful aa iruku, nandri Er murgesan sir

  • @sankark7727
    @sankark7727 Год назад +1

    சார் நிறைய ஆலோசனை வழங்குகிறீர்கள் நன்றி நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன் நானும் ஒரு மேஸ்திரி. சில நாட்களுக்கு முன் ஒரு லேபர் ஒப்பந்தம் அடிப்படையில் ஒரு வேலை பார்த்து வந்தேன் அதில் எனக்கும் வீட்டு உரிமையாளருக்கும் சரியான புரிதல் இல்லாமல் அந்த வேலை பேஸ்மென்ட் நிலையில் உள்ளது அதை மீண்டும் எப்படி கையாள்வது அவர்கள் என்னிடம் எழுதி வாங்கி மற்றொருவருக்கு தருவாயில் உள்ளனர் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் தாங்கள் தான் ஆலோசனை வழங்குங்கள்

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 3 года назад +2

    நல்ல அறிவு சா்ந்த விளக்கம் வாழ்த்துகள்

  • @pSekar-rv1yv
    @pSekar-rv1yv 2 года назад +1

    Hi sir my name Sekar எங்க அப்பாவு ஒரு labour contractor தா sir எங்ககிட்ட சில photo vedio foundation copper beam constrict vedio water tank 2way wall rod vedio photo la irruku sir உங்கலுக்கு அனுப்ப ஆசைய இருக்கு sir ஏன நான் யாருக்கு subscribe பன்ன முதல் channel sir உங்கள் vedio and explanation னும் அவ்வளவு பிடிச்சிருக்கு sir அதன் sir உங்கலுக்கு அனுப்ப ஆசைய இருக்கு sir comment painna permission kuduthamiku thank you sir

  • @padianallur
    @padianallur 2 года назад +1

    உன்மையான நடைமுறை விளக்கம் சார். மிக்க நன்றி. தொடரவும்.

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 года назад +6

    நீங்கள் சொல்றது அனைத்தும் உன்மை அண்ணா

  • @pandiaraja4781
    @pandiaraja4781 2 года назад +2

    வணிக பயன்பாட்டு கட்டிடம். லேபர் கான்ட்ராக்ட் கணக்கீடு. வீடியோ போடுங்க சார்.

  • @rjega1572
    @rjega1572 2 года назад +2

    உல்லதை உள்ளபடி சொல்வதர்க்கு வாழ்த்துகள் அண்ணா

  • @arunbaskararunbaskar5796
    @arunbaskararunbaskar5796 2 года назад +1

    அருமையான விளக்கம் Er,sir வாழ்த்துக்கள் ,வாழ்கவளமுடன்

  • @veeramaniprakash9034
    @veeramaniprakash9034 2 года назад +2

    பயனுள்ள தகவல், ஆனால் நான் தாமதமாக பார்க்கிறேன்.

  • @jesurajrs4439
    @jesurajrs4439 3 года назад +8

    தகவலுக்கு நன்றி ❤️

  • @dharanisrinivasan9302
    @dharanisrinivasan9302 2 года назад +3

    Excellent video sir. Thank you for sharing the exact details. One suggestion sir, video is keep on shaking. Often its blur, kindly help to use TriPod to capture the video crystal clear.

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 3 года назад +4

    நான் 2010ல் 1000 + 500 சதுரடி வீடு கட்டுனபோது சதுரடிக்கு 200 ₹ கொடுத்தேன்
    தரைக்கு கீழே ஆறடி பில்லர் மேலே தரைத்தளம் வரை ஆறடி சுவர் இரண்டு பக்கமும் பூசி பால் தேய்த்து கிச்சன் இரண்டு பக்க லாப்ட்& கப்போர்ட் பாத்ரும் இரண்டிலும் ஏழடியில் சென்ட்ரிங் உள் படிக்கட்டு மொத்தம் 11 ஜன்னல் அனைத்துக்கும் ஒன்றறை அடி நீளம் லாப்ட் எலிவேசன் எல்லாம் செய்து கொடுத்தார் ...
    ஒப்பந்தபத்திரம் அவரே ரெடி செய்து வைத்திருதார் ... நீங்களும் சரியாக ஒப்பந்தம் போட்டு செய்யவும் ...
    நாம் கொத்தனாரிடம் போவதை கண்டு இவருக்கு வயிற்றெறிச்சல் மாதிரி தெரியுது
    இன்ஜினியர் கிட்ட கொடுத்தா இவர் கொத்தனாரிடம்தான் சப் காண்ட்ராக்ட் கொடுப்பார் இவர் என்ன ரேட்டுக்கு கொடுப்பார்னு கேளுங்க 😄

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +2

      உங்களுக்குத்தான் ஏதோ வயிற்றெரிச்சல் உங்கள் பதிவிலேயே தெரிகிறது. ஜெலுசில் வாங்கி குடியுங்கள்... 2021 ல் சதுரடி 250 ரூபாய்க்கு அனைத்து வேலையும் யாராவது செய்து தருக்கிறார்களா என்று விசாரித்து பாருங்கள். என் பதிவில் யாரையும் குறை சொல்லவில்லை.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 года назад +3

    உண்மையான பதிவு.

  • @aravindm1969
    @aravindm1969 3 года назад +7

    Brother oru estimate eppadi podrathunu unga style la excel or any other la potu kattunga !!!!!
    Ungala pola contract eduthu seiyyanum pannanum nu nenaikura engg aspirants ku usefulla erukkum

  • @kabhalida4260
    @kabhalida4260 3 года назад +4

    Sir good information,
    Sir water tank, compound wall, gate fixing, septic tank work missing these details also.

  • @star80vijay
    @star80vijay 3 года назад +3

    இங்கே ரூஃப் பீம்மிற்க்கு தனி ரேட்.
    ரூமிற்க்கு ஒரு கப்போர்ட் 4'மற்றும் பரண் ஒருபுறம்.அதற்க்கு மேல் என்றால் தனி ரேட்.
    பேஸ்மென்ட் மணல் நிரப்புதல் தனி.
    DPC level beam தனி.
    பேஸ்மென்ட் உயரம் 2.5 or 3 அடி மட்டும்.
    சன்சேட் தண்ணீர் பார்டர் கட்டுவதற்க்கு தனி ரேட்.
    Continous sunshade இருந்தால் தனியாக கேட்க்கிறார்கள்.
    உங்கள் தகவலுக்கு நன்றி.இது ஒரு விழிப்புணர்வு பதிவு.நன்றி.
    வாழ்க வளமுடன்

  • @arunthirugnanam
    @arunthirugnanam 3 года назад +1

    சிமெண்ட் , மணல் , எவ்வாறு கணக்கிடுவது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா.

  • @samson735
    @samson735 3 года назад +1

    5'ஆழம் மட்டுமே அஸ்திபாரம் பறிப்பார்கள் column post size 9"*9" மட்டுமே பலகையில் தான் சென்டிரங் கைகலவை தான் கான்ங்கிரீட் msand வேலே செய்ய சற்று கூலி அதிகம் .hollow blockகட்ட ஒருகல் கட்ட இவ்வளவு வேன்டும் .சில் மேட்டு தனிkitchen table top தனி

  • @silambarasanp9744
    @silambarasanp9744 3 года назад

    Sir arumayana villakkam , video blur and zoom aikittu irukku pakka eyes strain aakuthu.

  • @mohamedajmeer2391
    @mohamedajmeer2391 3 года назад +3

    100% correct... use full detail
    I am from sri lanka

  • @சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட்

    நீங்கள் கலக்குங்க உடன்பிறப்பே.
    என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் 🌸💐🍀🔥❤💛

  • @A.n.n.associates
    @A.n.n.associates 2 года назад +2

    வணக்கம் சகோதரரே நான் புதுச்சேரியை சார்ந்த கட்டுமான பொறியாளன் நந்தகுமார் தங்களின் பதிவுகளை தவறாமல் பார்ப்பது என் வழக்கம் பதிவுகள் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரிகின்ற வகையிலும் மிகவும் அவசியம் வாய்ந்தவைகளையும் தாங்கள் பதிவிடுவது அனைவருக்கும் மிகுந்த பயன் அளிக்கிறது தங்களின் விளக்க முறைகள் எனது கல்லூரி நாட்களையும் எனது குருநாதர் ஐயா திரு ஆறுமுகம் அவர்களையும் நினைவுபடுத்துகிறது தங்களின் இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள் பல...

  • @slv1968
    @slv1968 3 года назад

    வணக்கம் உங்களுடைய பதிவு மிக அருமையான பதிவு
    1000 ஸ்கொயர் பிட் வீடு கட்ட தேவையான பொருட்கள் அளவு இதை தெளிவாக தெரியப்படுத்தவும்

  • @aj17582
    @aj17582 3 года назад +3

    அருமையான தகவல் நன்றி சகோ,💐🙏

  • @madhankumar-pz1kd
    @madhankumar-pz1kd 2 года назад

    விழிப்புணர்வு தகவல்... அருமை... Sir.... Low cost ku பேசிட்டு... அப்புறம்... வேலையை பாதியிலேயே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்...

  • @isaknesamani807
    @isaknesamani807 Год назад +1

    நல்ல செய்தி.. மிக்க நன்றி

  • @kaliyaperumalselvakumar5703
    @kaliyaperumalselvakumar5703 Год назад +1

    Very super explained,labour charges & additional labour charges to construction

  • @ermahes10
    @ermahes10 3 года назад +5

    சதுரகல் பதிப்பு.....செல்ப் பினிஷ் ..சமையலறை கான்கீரிட் சிலாப்.....டைல்ஸ்...இதுக்கும் சில இடங்களில் தனியாக வருகிறது அண்ணா.....வீடு கட்டுவோர்க்கு சிறந்த விழிப்புணர்வு அண்ணா...

  • @selvakumarthiyagarajan3043
    @selvakumarthiyagarajan3043 2 года назад +1

    தெளிவான விளக்கம் அருமை

  • @upsampathkumar9848
    @upsampathkumar9848 2 года назад +1

    நல்ல பதிவு இந்த மனசு எல்லோருக்கும் வராது

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 2 года назад

    மிக சிறந்த ஆலோசனை சார்.எமது வீட்டுவேலையும்தற்போது நடைபெற்றுவருகிறதுசார் என்னுள்சிறியசந்தேகம்சார் பிளம்பிங்&எலட்ரிக்கல் வேலை சதுர அடிப்படையில் கொடுப்பது நல்லதா&பாயிட்கணக்கில் கொடுப்பது நல்லதா.

  • @7502-e7g
    @7502-e7g 3 года назад +3

    Plumbing, electrical, tiles, painting, cost sir video panunga sir

  • @harshavardhan2120
    @harshavardhan2120 Год назад +1

    Anna agaluku 390 per square feet solirukaga na 41* 45 size Avalo price agum na

  • @Prakash_TN.49
    @Prakash_TN.49 2 месяца назад

    Sir.... Good Morning Sir... Sir... Idhula.. Roof Centring& Roof Concrete..Contract la Varuma... illa House Owner Kanakula seruma sir

  • @a.shunmugavel5015
    @a.shunmugavel5015 2 года назад

    நன்றி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோ

  • @kailasam6face441
    @kailasam6face441 2 года назад +1

    தூங்குவீர்களா . மாட்டீர்களா. உங்கள் விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது

  • @visalatchi6820
    @visalatchi6820 3 года назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு
    நன்றி

  • @gopinath.r2574
    @gopinath.r2574 5 месяцев назад

    sir. old house (3 feet wall) kai feedy suvair ullathu extended first floor construction estimate how much? (20*55 1100 size )

  • @davidamalraj2174
    @davidamalraj2174 3 года назад +2

    நல்ல விளக்கம் அய்யா நன்றி.

  • @subbiahmurugesan370
    @subbiahmurugesan370 3 года назад

    நன்றி சகோதரரே.
    தங்களின் மேலான அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    தற்போது நான் வீடு கட்டி ஆர் சி போடும் நிலையில் உள்ளது.
    ஒரு மூட்டை சிமெண்ட்க்கு எவ்வளவு எம் சாண்ட் மற்றும் ஜல்லி அளவு தெரிவிக்கவும்.
    நன்றி.

  • @nallumohana2213
    @nallumohana2213 3 года назад +1

    சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பரே

  • @ashwini4234
    @ashwini4234 7 месяцев назад

    Thank you very much Sir. This gives me a great details. Your explanation reaches a layman in terms.

  • @jamesbalajamesbala9270
    @jamesbalajamesbala9270 2 года назад +1

    அருமையான பதிவு Sir
    சார் நான் ஊரப்பாக்கத்தில் இருக்கேன் 15 வருஷமா மேஸ்திரி வேலையில் இருக்கேன் எங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு இருந்தால் சொல்லுங்க சார்
    நன்றி

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 3 года назад

    ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது உண்மை ஒரே ஒரு கேள்வி 60அடி நீளம் 10 அடிஉயரம் உள்ள சுவருக்கு எத்தனை செங்கல் தேவை படும் அண்ணா

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 2 года назад +1

    Kanna remembered on 2008 we worked in Qatar venkatesaperumal I pleasured to see you

  • @aseefbai7459
    @aseefbai7459 Год назад +1

    Thank you sir use full information

  • @yogeshvenkatachalam4489
    @yogeshvenkatachalam4489 Месяц назад

    Sir unga experience la Labour productivity video poodunga sir

  • @techlearn8019
    @techlearn8019 3 года назад +1

    Thanks for detail explanation as a ENGINEER

  • @mrmukilzan1336
    @mrmukilzan1336 3 года назад +5

    You are providing valuable information which I didn't get two years before. Please make more videos and share, it will create awareness to the new builders.

  • @dsyuvaraj1982
    @dsyuvaraj1982 3 года назад +1

    Sir yuvaraj erode, ground floor height 13ft வைக்கலாம் என இருக்கிறேன் இதில் lintel height 7ft (or) 7.5 ft எந்தவித அளவில் வைக்கலாம் , floor height 13ft போதுமானத ? அல்லது இதைவிட எவ்வளவு ft வைக்கலாம், பதில் அளிக்கவும் நன்றி.

  • @kaliyappanpraveen4078
    @kaliyappanpraveen4078 3 года назад +1

    அருமையான தகவல் மிக்க நன்றி சார்

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 года назад +2

    Well said sir. Still there are some honest masons. But most of them are not. As you explained I paid extra amount for stair case and parapet walls

  • @sivakumarv758
    @sivakumarv758 3 года назад +5

    Good Sir....Other extra work sump,RCC tank,Weathering course, septic tank labour cost??

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ

    • @sivakumar8286
      @sivakumar8286 3 года назад

      @@ErKannanMurugesan nandri

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 года назад +2

    நல்ல தகவல் சார் நன்றி

  • @Nagarajan0723
    @Nagarajan0723 Год назад +1

    உண்மை தெளிவான விளக்கம் நன்றி

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 6 месяцев назад

    Please reply, whether structural design given by builder/engineer with whom we are going to build house will be correct and genuine...??? Any way they can change with rod size, nos, measurements to reduce cost which hits building quality expected by owner with trust???

  • @viralvideos2650
    @viralvideos2650 3 года назад +1

    250 per sq.ft na only labour charge or including raw material like tmt bar, cements cost sir,

  • @cyberchat2951
    @cyberchat2951 2 года назад +1

    நன்றி 💕💕

  • @ramarmuthu5179
    @ramarmuthu5179 2 года назад +1

    நன்றி அண்ணா வணக்கம்🙏🙏

  • @jothimuruganc2727
    @jothimuruganc2727 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @elamaran689
    @elamaran689 11 месяцев назад +1

    வாழ்க வளமுடன் அண்ணா ❤

  • @arunchunai4460
    @arunchunai4460 Год назад +1

    டைல்ஸ் ஒட்டாத வீட்டின் பகுதியில் சிமெண்ட் தளம் போடுவது கூலி காண்ட்ராக்டில் யாருடையது சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      வீட்டின் உரிமையாளர் பொறுப்பு

  • @SivaKumar-xc4bm
    @SivaKumar-xc4bm 3 года назад +4

    Fantastic Post clearly explained thanks sir

  • @dhanarasunatesan2136
    @dhanarasunatesan2136 2 месяца назад

    சரியாக சொல்கிறீர்கள்.

  • @veeraraghavanraju2279
    @veeraraghavanraju2279 2 года назад +2

    Very good explanation.

  • @சாகசம்
    @சாகசம் 2 года назад +1

    காம்பவுண்ட் வால் கட்டுவதற்கு லேபர் காண்ட்ராக்ட் ரேட் என்ன என்று சொல்லுங்கள் சார் தயவு செய்து

  • @sujithagovindaraj9646
    @sujithagovindaraj9646 3 года назад +3

    எங்கள் கட்டிடம் வலுவாக இருப்பதை உறுதி செய்வது எப்படி. I finished my building .

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 2 года назад +1

      No more leakage on roof paint padd not accrue and g f flooring not down its ok building fine

  • @rana6413
    @rana6413 3 года назад +1

    Good explanation but video auto focus aguthu olunga paka mudiyala

  • @jeyaraman9014
    @jeyaraman9014 3 года назад +1

    அருமையான பதிவு

  • @vennilabhavan3252
    @vennilabhavan3252 2 года назад

    Vanakam sir centering work contract Ku mattUm 800 sq veetuku evlo aagumnu sollungal sir

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn 2 года назад +1

    நன்றி

  • @senthilvadivu8331
    @senthilvadivu8331 3 года назад

    Painting பற்றி sqftக்கு எவ்வளவு material. Labour என்ற பதிவு செய்யவும்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Painting labour பற்றி வீடியோ பதிவு செய்து உள்ளேன் சகோ

  • @rajangamrajangam7666
    @rajangamrajangam7666 2 года назад

    Sir my house ground floor 4 inch wall sir now first floor wall 6 inch use ha sir because my house is load bearing structure but roof concret inside wall beam added ha sir

  • @csuresh3049
    @csuresh3049 3 года назад

    Sir today materials price is very high.
    Which contract best labour or.material.which is profit

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 2 года назад +1

    Excellent description.

  • @rajendiranpanchan2334
    @rajendiranpanchan2334 3 года назад

    Very good ideas sir Best wishes to your guidence by priyaaconstruction jkm

  • @KSivan-kf1bs
    @KSivan-kf1bs Год назад

    Anna building height 12 adi irundhal adha yeppadi alavu yedukkanum nambha narmal 10adidhana ippo 12adi podasollittanga adhukku alavu theriyla

  • @syedabuthahirghousemohidee6093
    @syedabuthahirghousemohidee6093 3 года назад +1

    அருமையான பதிவு சார்.

  • @attubalaji2263
    @attubalaji2263 5 месяцев назад

    Sariyaaga sonneergal

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 2 года назад +1

    இப்போ வித்தவுட் மெட்டிரியல்க்கு ச.அ எவ்வளவு அண்ணா

  • @gandhigandhi.a4104
    @gandhigandhi.a4104 Год назад +1

    Thank u sir

  • @azhagusiva
    @azhagusiva 3 года назад +1

    Hello Sir I am Shiva From Dindigul , Sir In this pandemic situation Toatal Contract How much to ongoing approach?

  • @hajimohamed424
    @hajimohamed424 2 года назад

    நல்லா இருக்கு நண்பரே. ஆனா Camera கிளியரா இல்லை. அது மாத்துங்க முதல. பார்க்க கஷ்டமாக இருக்கு. not good bro. ஏன் கேமரா இப்படி ஆடுது.

  • @anbusanthosh6887
    @anbusanthosh6887 3 года назад

    Sir unga videos ah na continue va paathudu eruken romba use full ah eruku thank u so much sir with great respect,oru veetuku structural design panrathu pathi oru video poda mudiyuma .....