வளம் தரும் வாஸ்து!

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2020
  • வளம் தரும் வாஸ்து! vastu shastra.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
    உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
    சரியான பொறியாளர் எப்படி தேர்ந்தெடுப்பது என்ற வீடியோ காண
    • சரியான பொறியாளரை தேர்ந...
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி,
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Комментарии • 248

  • @beulasr
    @beulasr 6 месяцев назад +3

    Iam from kanyakumari naan oru kothanar you tube la naan parthathila unga video mattum thaan correcta erukku.

  • @Ta-bd6xs
    @Ta-bd6xs День назад

    Very useful

  • @kailasam6176
    @kailasam6176 2 года назад +5

    திசை அறிதல்: காலையில் ஆதவன் பார்த்தவாறு நேராக நின்று (இது கிழக்கு திசை) வலது கை (தெற்கு திசை), இடது கை(வடக்கு திசை), முதுகு பக்கம் (மேற்கு திசை)

  • @judelingam6100
    @judelingam6100 Месяц назад

    வாழ்த்துக்கள் சார்.

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x 2 года назад +5

    உங்களது வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார்

  • @jbala1777
    @jbala1777 2 года назад +1

    அருமையான பதிவு 👏

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 3 года назад +2

    Really usefull for me....thank you for sharing...

  • @uthayadinesh6535
    @uthayadinesh6535 2 года назад +2

    அருமை ஐயா 👍🙂

  • @kotteswarand2116
    @kotteswarand2116 2 года назад +1

    நன்று வாழ்க வளமுடன்

  • @meenakshisundaram7852
    @meenakshisundaram7852 2 года назад

    மிக்க நன்றி அண்ணா

  • @praveenkumar-te1sd
    @praveenkumar-te1sd 5 месяцев назад

    Well done sir keep posting thank you.

  • @kalidossk7533
    @kalidossk7533 Год назад +1

    சுப்பர

  • @asokanr1540
    @asokanr1540 Год назад +1

    FANTASTIC EXPLANATIONS. THANK YOU Er.

  • @mathivirat699
    @mathivirat699 3 года назад +1

    Very useful video ..TQ so much sir...🤝

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 2 года назад

    சூப்பர் தம்பி அருமை

  • @rkfashions2023
    @rkfashions2023 2 года назад +3

    Tq so much sir.. Very useful

  • @dineshg5954
    @dineshg5954 2 года назад +2

    Useful video

  • @nanban7547
    @nanban7547 2 года назад +1

    சூப்பர் சார்

  • @chocosanthosh4839
    @chocosanthosh4839 2 года назад +2

    You have best teacher sir

  • @shanthisFashion1237
    @shanthisFashion1237 2 года назад +2

    Very useful sir

  • @sarojiniravi8358
    @sarojiniravi8358 2 года назад +1

    Useful explanation Sir thank you

  • @rrajinikanth5043
    @rrajinikanth5043 3 года назад +6

    God bless you,
    keep this massage,
    When open blind eyes of innocent,
    Proposed building owners.

  • @banushyam814
    @banushyam814 3 года назад +17

    Eye opening tips for both new builders and house owners. My wishes for your continuous service in construction field

  • @rajarenthinam7989
    @rajarenthinam7989 2 года назад +20

    வணக்கம் சார் நீங்கள் சொல்லம் போது மேப்பில் மேல் ஸ்கேல் வைத்து இது வடகிழக்கு இது தென்மேற்கு என்று காண்பித்தி கூறினால் எங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும் நன்றி

    • @munirajcmuniraj4469
      @munirajcmuniraj4469 2 года назад

      சார் வணக்கம் வீட்டில தற்சமயம் வீடு கட்டும் இடம் குறைவான இடம் உள்ளதால் பக்கத்தில் கூட்டு சுவர் அமைய வாய்ப்பு உள்ளது எனவே கூட்டு சுவர் நல்லதா அதற்கு என்ன பரிகாரம்

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 2 года назад +4

    u r always doing good job.
    may god bless u

  • @kumaranmuruga3794
    @kumaranmuruga3794 2 года назад +2

    👍 super sir

  • @advancedautocaddynamicbloc7359
    @advancedautocaddynamicbloc7359 10 месяцев назад +1

    great content

  • @sakthivel5292
    @sakthivel5292 5 месяцев назад

    Explaining is wonderful

  • @gowthamsarath26
    @gowthamsarath26 3 года назад +3

    Sir, it's really useful for us thanks for the knowledge keep going on sir.

  • @prabhumohan3801
    @prabhumohan3801 2 года назад +2

    Super

  • @kinggaming-lj4js
    @kinggaming-lj4js 2 года назад

    Super o super

  • @plato6099
    @plato6099 2 года назад +1

    Good job

  • @Luckgod-pv5ov
    @Luckgod-pv5ov 2 месяца назад

    Thank u sir

  • @muniyanmunichamy8011
    @muniyanmunichamy8011 6 месяцев назад

    🙏🙏🎉🎉🎉 வாழ்த்துக்கள் நியூ இயர் 🌹🌹🌹

  • @mk.balamurugan.3801
    @mk.balamurugan.3801 2 года назад +1

    🙏🏻வாழ்க🙏🏻வளமுடன்🙏🏻

  • @sivarajraji8828
    @sivarajraji8828 2 года назад +1

    Super 👍

  • @vijayakumarr5080
    @vijayakumarr5080 2 года назад +1

    Very nice

  • @jeyaraman9014
    @jeyaraman9014 3 года назад +2

    அருமை

  • @saravanansaravanan.k6812
    @saravanansaravanan.k6812 Год назад

    Your explanation is crystal clear.super!

  • @paramasivampalanimuthu1416
    @paramasivampalanimuthu1416 3 года назад +5

    அருமையான பதிவுங்க சார்

  • @MuthuMuthu-my2lx
    @MuthuMuthu-my2lx 3 года назад

    You are very great but humanitarian.

  • @manikandanb9687
    @manikandanb9687 Год назад +1

    Super sir

  • @ram_construction3738
    @ram_construction3738 2 года назад +2

    Sir, I'm watching you recently ur all videos, really you are good skilled Er 👍

  • @suryasupertv1995
    @suryasupertv1995 2 года назад +1

    Good

  • @gautirox8213
    @gautirox8213 2 года назад +5

    Quality content...almost covered all basic points.

  • @elavarasanboorasamy2749
    @elavarasanboorasamy2749 3 года назад +2

    அருமை சகோ

  • @sivaram7932
    @sivaram7932 3 года назад +2

    Tq sir....

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 3 года назад +8

    Semma explaination 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @rajagopal2983
    @rajagopal2983 11 месяцев назад

    Supersir

  • @sundarrajan-sn5to
    @sundarrajan-sn5to 7 месяцев назад

    👌

  • @quickvijay222
    @quickvijay222 3 года назад +3

    Super anna

  • @naveenkumutha3614
    @naveenkumutha3614 2 года назад +1

    Arumaiii sir

  • @duraidurai8224
    @duraidurai8224 2 года назад +1

    Super sir.unga videos lam paathunu than irukken all videos well.clear ha solluringa useful ha irukku ellam.vazhthukkal sir. From tiruvannamalai.
    One qus sir.concrete pota oru 10×10 size Ku Kampi evalo sollunga sir.

  • @aruljothi8224
    @aruljothi8224 3 года назад +2

    super bro

  • @sathiyasuresh3467
    @sathiyasuresh3467 3 года назад

    👍

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b 3 года назад +2

    தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க நல்ல விளக்கம் நன்றி🙏💕 நண்பரே

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 2 года назад

    சூப்பர் சார்
    பொறியியல் மாணவர்களுக்கு
    Theory ticala கொஞ்சம் நடத்துங்க சார்

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 года назад +2

    Very very good bro

  • @manikandan.mmanikandan4475
    @manikandan.mmanikandan4475 2 года назад +2

    22-28 தெற்கு பார்த்த வாஸ்து பிளான் இருந்த போடுங்க sir

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 года назад +1

    அருமையான பதிவு சார்
    உங்கள் அலைபேசி எண் பதிவு பண்ணுங்கள் சார்
    நன்றி

  • @divyaprabhar4742
    @divyaprabhar4742 2 года назад +1

    Sir wat about artificial pooja stand showcase fitting for the North facing thalaivasal door, which area of wall in house is good to fit ...

  • @balajiprithviraj
    @balajiprithviraj 2 года назад +1

    Which numbers are good for building construction

  • @williamwilliam2247
    @williamwilliam2247 2 года назад +1

    எலிவேசன் ஆர்ச் வீத்தும் பார்முலா வீடியோ போடுங்க சார்

  • @priyAk-qm4ym
    @priyAk-qm4ym Год назад +1

    Hi sir ...plan vachi vastu explan panni video podunga

  • @ramyat9761
    @ramyat9761 Год назад +1

    Sir I have one doubt மத்தியஸ்தானம் பூஜை அறைக்கு போர்டிக்கோ ல இருந்து பார்க்கனுமா இல்ல வீட்டின் ஹால் ல இருந்து பார்க்கனுமா

  • @hayathbasha5081
    @hayathbasha5081 2 года назад

    Sir
    My ground floor house is 16*36.singal bed room. Eppo first floor plan panra east pakkam 3 feet irku. Frount 3 feet irku so 19*39 veedu kattalam.

  • @rameshlkn7557
    @rameshlkn7557 2 года назад

    Sir, South facing road how is it possible to give set back small space. As per government rules 10 feet . other 3 side 5 feet. Please explain me.

  • @sairabanualavudeen334
    @sairabanualavudeen334 24 дня назад

    Sir, celling hight 10 1/2 vaikalama.

  • @baskarbaskar3261
    @baskarbaskar3261 Год назад

    ஒன்னுக்கு முக்கால் ரிங்க்ஸ்க்கு நாலு காலம் போஸ்ட்டுக்கு முப்பத்து ஆறு அடிக்கு சென்று கிராங்கு உள்கோடு அளவை எடுத்து கிராங்கு பாய்ன் அளவு எவளோ வைக்கனும் இதற்கு வீடியோ அனுப்புங்கள்

  • @madeshnidhi47
    @madeshnidhi47 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

    • @madeshnidhi47
      @madeshnidhi47 2 года назад

      Good evening sir unga videos pathu than learn pannitu erukkan

  • @reyazdeen9677
    @reyazdeen9677 3 года назад +1

    Sir 800 sqft therku paatha manai double bed roomoda plan sollunga bro

  • @gunasekaranponraj6865
    @gunasekaranponraj6865 2 года назад +1

    தெற்கு பார்த்த வீடு யென்றால் campound gate எப்படி அமைய வேண்டும்

  • @lakshmi6509
    @lakshmi6509 3 года назад

    வணக்கம் சார்.உங்களின் வீடியோ அனைத்து அருமை.நாங்கள் கட்டியுள்ள கிழக்கு பார்த்த வீட்டிற்கு தலைவாசல் ஈசான்ய மூலையில் வைத்துள்ளோம் வாசற்படி வருகிறது இது சரியா?சார்

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 Год назад

    Bro , South West la 2 feet iruthu katturen I mean andha oru bedroom mattum building ah vittu veliya varuthu edha problem varum ma

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy 2 года назад

    pls help me sir ! west facing house ku maadila 2room and 2bathroom podulamu nu irukiroam adhuku vastu pregaram enga varlam nu solla mudiyuma?

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 3 года назад +3

    நல்ல கானொலி பதிவு sir
    தெற்கு பார்த்த வீட்டுக்கு மெயின்கதவு எந்த இடத்தில் வைப்பது நல்லது

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      ruclips.net/video/SUHGTUI-bOY/видео.html

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      இந்த வீடியோ பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்

  • @sundars1744
    @sundars1744 3 года назад +1

    Sir roob bem podala 1st floor pannurapa atha sari pannalama atha eapiti sari pannurathu

  • @vennilavennila3372
    @vennilavennila3372 2 года назад +1

    Sir thenmetkil road ulladhu thetkil vaasal
    vittaal eppadi irukum please sollungale

  • @allivijayan
    @allivijayan 3 года назад

    வாயு மூலையில் படியின்கீழ் பாத்ரூம் மற்றும் கழிவறை அமைக்கலாமா... தெற்கு பார்த்த மனைக்கு கிழக்கு மற்றும் வடக்கு என இரண்டு தலைவாசல் இருக்கலாமா.... நன்றி

  • @srengineeringworkssarathra7106

    Sai engeenering

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x 2 года назад +4

    சார் வாஸ்து முறைப்படி ஒரு வீடு பிளான் மற்றும் மார்க்கிங் மட்டும் வீடு கட்டும் இடத்திற்கு வந்து செய்து தருவதற்கு எவ்வளவு கட்டணம் சார்

  • @Kavitharaja042
    @Kavitharaja042 2 года назад +1

    எங்களுடைய வீடு தெற்கு பார்த்தது...சமையல் அறை வடகிழக்கில் உள்ளது....வடமேற்கில் கொஞ்சம் இடம் உள்ளது....ஆனால் Sink இல்லை....இதனால் பாதிப்பு வருமா....???வடமேற்கு பகுதியை பயன்படுத்தலாமா

  • @chococries8923
    @chococries8923 2 года назад

    27x 50 north 3bhk plan sollunga

  • @nanbanvino3026
    @nanbanvino3026 3 года назад

    வணக்கம் சார் தெற்கு பார்த்த வீட்டிற்கு தலை வாசல் எந்த மூலையில் வைப்பது நல்லது

  • @kishanthurairaja979
    @kishanthurairaja979 2 года назад +3

    I’m from SriLanka Things to keep in mind when building an east facing house I have heard that the north side can be vacated but the north side is more powerful than the south side so the north side is more powerful than the south side then we can try to set up the area when the left side and the right side are leaving our space There are opportunities to move towards the area I would like to ask if you know an explanation of this?

  • @nalinichinthamani3999
    @nalinichinthamani3999 2 года назад

    Sir banalam. Therku parthu kadai um. Vadaku parthu. Veedum. Kattanim. Basthi. Solunga. Sir pls

  • @paulduraipauldurai8190
    @paulduraipauldurai8190 Год назад

    Vankkam sir...
    Vatakku partha Vettuku thalai vasal kitchen la varalama?

  • @RaJ..05
    @RaJ..05 Год назад

    வணக்கம்.. சார்... மேற்கு பார்த்த மனையில்.. வடமேற்கு தலைவாசல் அமைக்கும் பட்சத்தில் பில்லர் வைத்து portigo அமைக்கலாமா?

  • @prabakarank6882
    @prabakarank6882 2 года назад +1

    Sir...Vada Merku la Kilaku patha Mari Puja room varalama ?

  • @rajraje5988
    @rajraje5988 2 года назад +1

    What are steps taken before construction sir good evening

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Год назад

    More important information,buy difficult to understand.kindly explain with pictures.

  • @sangeethasangeetha3791
    @sangeethasangeetha3791 Год назад

    Sir thalivayilukku neraga toilet varalama sir. en veedu east face vedu.vadakku otti utcha vasal ullathu.atharkku neraga vada vayaviyathil toilet ullathu.please sir sollunga.

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 2 года назад

    Sir please explain four face house based on vasthu better sir drawing with

  • @RajaRaja-mc3oq
    @RajaRaja-mc3oq 2 года назад

    Hallo sar daiman rink and beem
    keirank meakin tips

  • @venkatachalammeyyappan3916
    @venkatachalammeyyappan3916 3 года назад +2

    What about corner plots having offsets? Which corner offset can be accepted?

  • @jayasankarnadhu8988
    @jayasankarnadhu8988 Год назад

    Anna.anadu.vvdu..vadakk.pakgam.vasal..kilakku.pakkam.pooj.arai.itai..teriyaki.padutta.vum.

  • @dharmacivil1388
    @dharmacivil1388 2 года назад +1

    Sir North East Side room gym vaika lama sir,?

  • @rejinilu85
    @rejinilu85 2 года назад

    Iya eththina atikku kongrit thun ertuthal nallam

  • @leothegermanshepherd8748
    @leothegermanshepherd8748 2 года назад

    Is portico included for South facing house? For South facing house , 8x 8 ft space is left (in south west corner) from the boundary wall then the building starts. But portico piller starts from the boundary wall ( south east). Pls explain sir. Plot size 30x 68

  • @bharathirajabharathiraja2464
    @bharathirajabharathiraja2464 3 года назад +1

    வணக்கம் சார் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ள தகவல்,மேற்கு பார்த்த வீடு,கிழக்கிலும் வாசல் வைக்க ஒரு வரைபட விளக்கம் தருவீர்களா ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மேற்கு பார்த்த வீட்டிற்கு பின்வாசல் நேர் எதிரில் வைக்க வேண்டும் சகோ.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      தலைவாசல் அருக்கால் வீட்டின் மேற்கு பகுதியின் அளவை 9 ஆக பிரித்து வடக்கில் இருந்து முதல் மூன்று பாகம் தவிர்த்து 4 மற்றும் 5 ஆம் பக்கத்தில் வைக்கலாம். அது அமையவில்லை எனில் முதல் 5 பாகத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.