main door vastu in tamilmain door vastu in tamil|தலைவாசல் வாஸ்து|vastu tips | main door vastu tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • this video explain about maindoor vastu in tamil
    cell no:6374149044,9698065954
    WATER & SEPTIC TANK LITER CALCULATION VIDEO
    • @softechciviltamil6337...
    WOOD CFT CALCULATION
    • wood detail
    STAIR CASE VIDEO
    • staircase
    VASTU VIDEOS
    • vastu
    ETABS VIDEO LINK
    • ETABS VIDEOS
    ESTIMATION OF BUILDING PLAYLIST LINK
    • Estimation of building...
    SKETCHUP VIDEO LINK
    • sketchup videos
    TOP 15 INTERVIEW QUESTION OF CIVIL ENGINEER PLAYLIST LINK
    • CIVIL ENGINEERING BASI...
    SOUTH FACING VASTU HOUSE PLAN PLAYLIST LINK
    • South facing house plan
    NORTH FACING VASTU HOUSE PLAN PLAYLIST LINK
    • NORTH FACING VASTU PLAN
    EAST FACING VASTU HOUSE PLAN PLAYLIST LINK
    • EAST FACING VASTU PLAN
    WEST FACING VASTU HOUSE PLAN PLAYLIST LINK
    • WEST FASEING VASTU PLAN
    Telegram group link
    Softech civil tamil
    t.me/softechci...
    What's up group link
    chat.whatsapp....
    Facebook group link
    / 2652438665012960
    2D PLAN REVIEW
    3D PLAN REVIEW
    GAME REVIEW
    ESIMATION OF BUILDING
    STUDY MATERIAL

Комментарии • 221

  • @banuc6150
    @banuc6150 4 месяца назад +2

    வடக்கு பார்த்த வீடு கிழக்கு மேற்கு 20 அடி வடக்கு தெற்கு 60 அடி நிலை வாசப்படி புதன் இருக்க வேண்டும். அளவீடு எப்படி எந்த பக்கத்தில் இருந்து அளக்க வேண்டும். தெரிவிக்கவும் நன்றி. 🙏

  • @senthilram7727
    @senthilram7727 3 года назад +3

    Sir apdiye ovvoru room kum vastu sollunga enga entha room irukanumnu.. Romba helpful ah irukum.. Watched all your videos sir.. Superbb

  • @akilas392
    @akilas392 Год назад

    Thambi romba arumayana thagaval kuduthurukinga..thank u..

  • @nandhakumar6513
    @nandhakumar6513 3 года назад +1

    நன்றிகள் பல நிறையா குழப்பம் இருந்தது நன்றி...

  • @ksp3693
    @ksp3693 2 года назад +2

    தலைவரே கிழக்கு பார்த்த வீட்டுக்கு வடக்கு ,வடகிழக்கு உச்சம் ,நீங்கள் கூறுவது நீச்சம் பகுதியில் நீச்சம் பகுதியில் வைத்தால் தலைவாசல் அமைப்பது தவறு தானே தென்கிழக்கு அளவு எடுப்பது தவறு

  • @hrtitankarthik1928
    @hrtitankarthik1928 3 года назад +1

    Super bro budan pathi nalla sonninga

  • @kaipullakaipulla4676
    @kaipullakaipulla4676 3 года назад +3

    புதன் குரு இரண்டும் சேர்த்த மாதிரி வாசல் வைக்கலாமா

  • @rajuthanvaraju605
    @rajuthanvaraju605 2 года назад +2

    அருமை அண்ணா

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q 3 года назад +1

    புரிந்தவர்களுக்கு இது நல்ல விளக்கம்!.

  • @mahalakshmis6794
    @mahalakshmis6794 2 года назад +2

    My house west பார்த்த வீடு 11அடி தான் இருக்கு அண்ணா so எங்க main வாசல் வைப்பது பிளீஸ் சொல்லுங்க

  • @ramamoorthi8826
    @ramamoorthi8826 3 года назад

    அருமையான விளக்கம் சார். கிழக்கு பார்த்த மனையில் தெற்கு-வடக்கே 32 அடி உள்ளது. 3'6" பகுதி பகுதியாக பிரிக்கும். வீட்டின் தலை வாசலானது தெற்கிலிருந்து பார்த்தால் 10'6" அடி முதல் 14 அடிக்குள் வைக்க வேண்டுமா? அல்லது 10'6" அடி முதல் 17'6" அடிக்குள் வைக்க வேண்டுமா? என்பதை தெளிவுபடுத்தவும்

    • @s.sathish6431
      @s.sathish6431 Год назад

      வடக்கிலிருந்து 10.8 அங்குலம் தள்ளி மெயின் வாசல் புதனில் அமையும் தாரலாமக வைக்கலாம்

  • @karthickm1060
    @karthickm1060 2 года назад +2

    Sir, calculate panradhu site le irundhu pananuma or vitla irundhu panuma?
    My site is 30X50 feet south facing plot

  • @AnilKumar-se1dw
    @AnilKumar-se1dw 2 года назад +1

    குரு சுக்கிரன் வைக்கலாமா

  • @karuppasamyperumal5036
    @karuppasamyperumal5036 3 года назад +1

    Very very useful video sir tq🙏🙏

  • @kaipullakaipulla4676
    @kaipullakaipulla4676 3 года назад +4

    அண்ணா 26அடி வந்தா புதன் குரு சேர்ந்த மாதிரி வைக்காலாமா அண்ணா

  • @TURIGAIJALAM
    @TURIGAIJALAM 2 года назад

    Sir length eduthuka sonnenga..ok.
    Aanal unga mesher ment 30 ' width la calculate panna soldrimgaa?? Correct eathu. Puriualai..

  • @thamilkumaranenterprises8867
    @thamilkumaranenterprises8867 4 месяца назад

    Sir my plot is North Facing and size is 45x90. I have planned for east facing main door. How to calculate this. Kindly help.

  • @jagandeesan1234
    @jagandeesan1234 Год назад +1

    ஐயா, என் வீடு அகலம் 18 அடி, நீளம் 30அடி என் வீடு மேற்கு பார்த்த வீடு இதற்கு ராஜ நிலை வைக்க உதவவும்

  • @digitallearning3922
    @digitallearning3922 3 года назад +2

    Sir.. Ithu na first time pakra vaastu video.. Nanga vadakku partha veedu katta ullom. 3150 sq.ft.keela oru veedum.. First floor la rendaa pirichu rendu veedum kattalamaa sir? Vaadagai kaaga

  • @nitishk9847
    @nitishk9847 2 года назад +1

    Sir 36.6 merku partha manaiku yeppudi vasal vekkanum nu sollah mudiyuma appuram padikattu

  • @vijaykumarv8940
    @vijaykumarv8940 15 дней назад

    Tell me the answer for east face 35ft

  • @arasur7510
    @arasur7510 2 года назад +1

    எனது வீடு வடக்கு பார்த்தது அளவு 28 அடி நீளம். அதாவது 336 அங்குலம். புதன் 112 அங்குலத்தில் துவங்குகிறது சரியா?

  • @sabarivash4390
    @sabarivash4390 2 года назад

    தெற்கு பார்த்த வீட்டிற்கு மெயின் வாசப்படி குரு சுக்கிரன் இரண்டும் சேர்ந்து வைத்தால் நன்றாக இருக்குமா என்பத . தயவுசெய்து சொல்லுங்கல் மிகப் பணிவோடு கேட்கிறோம்

  • @m.v.p.l5426
    @m.v.p.l5426 Год назад

    L= 39.9
    B= 19.10
    East facing house. Where to keep the main door.
    Can u explain pls

  • @kannanm2914
    @kannanm2914 3 года назад +1

    Super sir

  • @Karthikkarthik-vh8ps
    @Karthikkarthik-vh8ps 2 года назад +1

    North patha facing plan konjam crecra soluga

  • @moorthymoorthy3424
    @moorthymoorthy3424 2 года назад +1

    அண்ணா வணக்கம்
    வடக்கு பார்த்த வாசல் அண்ணா
    27.5 அடி புதன் வாசல் வைபதற்கான அளவு கூறுங்கள் அண்ணா.

  • @muruganalangaram5835
    @muruganalangaram5835 2 года назад

    Vanakam sir.
    Can we fix exhaust fan, top of main door entrance

  • @pthangaraj511
    @pthangaraj511 3 года назад

    Bro good explanation. But vasal building utchathil or plot ikku utchathil

  • @Ajji_thatha_neethi_kathe
    @Ajji_thatha_neethi_kathe 3 года назад +2

    to consider 42 ground floor boundary or site boundary which is 60 feet ?

  • @kkodiyarasan6230
    @kkodiyarasan6230 3 года назад

    Thanks for video
    I need planning to East facing house, length 38.1ft with 27ft

  • @sureshvenketachary665
    @sureshvenketachary665 2 года назад

    வடக்கு பார்த்த வீடு அளவு கிழக்கு மேற்கு 16 1/2 அடி வட்க்கு தெற்கு 36அடி இதில் வாசல் நிலை வைக்க கிழக்கு சுவரை ஒட்டி ஈசான்யத்தில் வைக்கலாமா அல்லது 1/2 அடி தள்ளி வைத்தால் சூரியன் சந்திரன் முடிந்து செவ்வாய் வந்துவிடும் என்கிறார்களே செவ்வாயில் நிலை வரலாமா ?

  • @parthipanpanneerselvam93
    @parthipanpanneerselvam93 3 года назад +3

    Sir.. My house is south facing.. We have planned to construct two door one south and other one on north side.. Main door and back door same line la than irukanuma or we can change it?

  • @itsmyfashionezhilraji4977
    @itsmyfashionezhilraji4977 3 года назад +1

    Sir main door ku paadi illama kaatalama

  • @periannangounder330
    @periannangounder330 2 года назад +1

    Bhuthan -east side/.guru-north side how to main side

  • @maniraja680
    @maniraja680 Год назад

    33×42,east facing sir.east said 33 feet.rajanelai eanka vaikkurathu pls sir

  • @ShortsT20
    @ShortsT20 2 года назад

    Sir எங்கள் மனை 60*20 West facing where v can put our தலைவாசல்

  • @tperumal6271
    @tperumal6271 3 года назад +1

    Super

  • @SPN666
    @SPN666 Год назад +2

    16*50 south facing house
    16/9 = 1.7
    புதன் வாசக்கால் 5.1 ft.
    புதன் குரு இரண்டையும் சேர்த்து வாசக்கால் வைக்கலாமா 1.7+1.7= 3.4 ft
    3.4ft சரியா?

  • @michaelammal1759
    @michaelammal1759 2 года назад +1

    Sir enaku plot vandhu south facing aana husband thalai vasal kilakku paathu vakkanum solraga appadi vakkalama illa plot endha side o andha side thaan main door vakkanuma plz sollunga

    • @softechciviltamil6337
      @softechciviltamil6337  2 года назад

      East facing is best bt land area low ah iruntha south facing vaikalam

  • @DineshKumar-ld7pu
    @DineshKumar-ld7pu 3 года назад

    Sir i use steel door for new home?
    For main door

  • @ponntiyan9
    @ponntiyan9 3 года назад +1

    What we need to do?, if site is rotated. Should we place the door according to compass or road directions

  • @ganesankuppuswamy8149
    @ganesankuppuswamy8149 3 года назад +1

    South face House length 40 feet breadth 24 feet vasak shall I fix from 8 th feet

  • @maheshmahi9361
    @maheshmahi9361 3 года назад

    Sir ma property is north facing 30ft.. so wr should we keep the Main Door .. aftr leaving dat 10ft or within the 10 ft ?

  • @Ranipetai73
    @Ranipetai73 3 года назад

    Sir vanakkam 26* 45 north face thalaivasal enku varum pls sollunga

  • @boopathykaruppaiah9819
    @boopathykaruppaiah9819 Год назад

    64x30 north facing veedu okay sir?

  • @sangeethrajagopal3297
    @sangeethrajagopal3297 Год назад +1

    Is 39 inch main door acceptable According to vastu, or else we should restrict it to 36 inches only?

  • @natarajannatarajan4358
    @natarajannatarajan4358 3 года назад +3

    கிழக்கு பார்த்த வீட்டிர்க்கு அதன்உச்சபகுதியா வரும்குருவாசல்தன்

  • @John-cf5zz
    @John-cf5zz Год назад

    Hi
    Is it ok to have the main door starting at 4th pada and ending at 5th pada?

  • @saravananms1035
    @saravananms1035 2 года назад +1

    For west facing homes the entrance should start from noth west direction but you are saying start from south so this is not correct and bad vastu, please check

  • @madhana1772
    @madhana1772 3 года назад

    vettu vasal munndai bore well irrukalama irruka kudatha... veedu vasal-kum borewell-kum oru 6 feet space irruku..

  • @sekarmuthe7945
    @sekarmuthe7945 Год назад

    வைகாசி 21அன்று
    பூமிபூஜை செய்யலாமா
    யோகம் சரியில்லை என்று சொல்கிறார்கள்

  • @anishk4814
    @anishk4814 3 года назад

    Hai bro which drawing provided in main door 🚪area

  • @ramachandranram5535
    @ramachandranram5535 5 месяцев назад

    Ore.visayatha.ethanavatithan.solluva

  • @chennaimakeupmehandhi
    @chennaimakeupmehandhi 3 года назад

    South face house 2o*30 eppdi maindoor amaikkanum sir

  • @rameshcivil9591
    @rameshcivil9591 3 года назад +1

    Tottally waste cleara sollupa

  • @duraisamy4738
    @duraisamy4738 2 года назад

    17.2/17.3.enna manai nalla manaiya sollunga Anna please 🙏🙏🙏

  • @anands3415
    @anands3415 2 года назад

    West plot 50 length thalai vasal entha direction please reply

  • @sreebhadravaasthu
    @sreebhadravaasthu Год назад

    Sooooper

  • @thavasithavasi4959
    @thavasithavasi4959 Год назад

    சார் பெட்ரூம் உள் அளவு 9×10 கிச்சன் உள் அளவு 10×9 இப்படி வரலாமா சார்

  • @TR-hm6ku
    @TR-hm6ku 3 года назад

    எங்களது இடம் கிழக்கு பார்த்து 80% அளவில் உள்ளது. மூலை கிழக்கு தான் காட்டுகிறது. தெற்கு பக்கம் கால் வாசி பகுதி கிழக்கு ஒரு பகுதி தென்கிழக்கு மிகுதி கால்வாசி பகுதியில் இருந்து தெற்கு காட்டுகிறது. இவ்வாறு உள்ள நிலையில் எப்படி தலைவாசல் அமைப்பது

  • @rajaram7737
    @rajaram7737 3 года назад

    22×30 building...But steps & portico size 22x37.......Now which one is building leath......It's an west facing house...Pls help....I'm totally confused..

  • @ranveerraja3241
    @ranveerraja3241 3 года назад

    Hi sir.building or including compound

  • @rethinamadhavan4309
    @rethinamadhavan4309 3 года назад

    Therku partha thalaivasal vaipadhu nanmaya or theemaya?

  • @kavicivil5844
    @kavicivil5844 2 года назад

    Andha 10' eppadi plan la use pannurom sir ???

  • @iback1992
    @iback1992 Год назад

    My house16.25*21 east face plz tell me sir, wt size

  • @rajupandurangan6751
    @rajupandurangan6751 9 месяцев назад

    வாஸ்து வில் சூரியன் சந்திரன் புதன் குரு இடத்தில் வாசல் வைக்கலாம் ..ஆனால் வீட்டின் உரிமையாளர் ஜாதகத்தில் அந்த கிரகங்கள் சாதகமான இடத்தில் இருக்கணும் ..சும்மா புதன் ல வைக்கலாம் குரு ல வைக்கலாம்னு சொல்லி மற்றவர் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டு விடாதீங்க...மேலும் விளக்கம் வேண்டுமென்றால் என்னை தொடர்புகொள்ளுங்கள்

  • @rajendranv6178
    @rajendranv6178 Год назад

    வாசகர்களால் எந்த நட்க்களில். எந்த நட்சத்திரத்தில் எப்படி வைக்கலாம்

  • @jambulingamjambulingam9281
    @jambulingamjambulingam9281 3 года назад

    My house is facing East frontage 20*74 how can calculation Bodhan main door vastu sir

  • @atchayadevi909
    @atchayadevi909 2 года назад

    Kilaku patha veetu 22 adi puthanla varuma

  • @podicherrymannu7962
    @podicherrymannu7962 3 года назад +3

    தகவுலுக்கு நன்றி அண்ணா. விடை:
    இரண்டு வீட்டிற்கும் தெற்கிலிருந்து பகுதி பரிக்க வேண்டும். 35' அளவு உள்ள வீட்டிற்கு நவகிரகங்களின் அளவு = 3'.88 ,புதனின் அளவு = 11'.66 . 40' அளவு உள்ள இரண்டாம் வீட்டிற்கு நவக்கிரகங்களின் அளவு = 4'.44 , புதனின் அளவு = 13'.33 .

  • @sakthiproject7641
    @sakthiproject7641 3 года назад +2

    Sir east facing house 20*60 which side can put maindoor

  • @prabakaranarasumani7277
    @prabakaranarasumani7277 3 года назад +2

    வணக்கம் சார் மேற்கு பார்த்த வீட்டிற்கு 27 அடிக்கு தலைவாசல் எங்கு வைக்க வேண்டும் சொல்லுங்க சார் நன்றி

  • @RameshRamesh-ez6ql
    @RameshRamesh-ez6ql Год назад

    வீட்டுடைய அகலம் 11 அடி இருக்கு சார் அது எப்படி கால் கட் பண்றதுன்னு தெரியல அது கொஞ்சம் புதன் எப்படி வரும்னு சொல்லிட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

  • @yuvarajmesthri1577
    @yuvarajmesthri1577 3 года назад

    Kilakku partha vasal endhathisailirindu kanakku pannanum evllauallau veithal uthamam

  • @manimaran9371
    @manimaran9371 2 года назад

    length 32 and Width 21 Feet South Facing Housing Plan needed sir

  • @balarithvik8363
    @balarithvik8363 Год назад

    மேற்கு பார்த்த மனை என் ராசி கடகம் பூசம் நட்சத்திரம் எந்த திசை வீடு கட்டிடவேண்டும் சொல்லுங்க pls

  • @AVRBhealthyhomemadefood
    @AVRBhealthyhomemadefood 2 года назад

    sir guru vadagu vaigalama 16 to 32

  • @iyasamymarimuthuv7472
    @iyasamymarimuthuv7472 3 года назад

    Old south side house main door change from southwest to southeast is it correct or not

  • @prakasharumugam7512
    @prakasharumugam7512 2 года назад +1

    Don't confuse people left side right side etc, you always go from east to west for either north or south site

  • @susilaamala1960
    @susilaamala1960 2 года назад

    வடக்கு தலை வாசல் , கிழக்கு அறை வாசல். கடக ராசிக்கு பொருந்துமா .

  • @jeyabalan6334
    @jeyabalan6334 2 года назад

    Sir 42அடி நீளம் 26அடி அகலம் கட்டடம் பிளாட் 35அடிஅகலம் 52அடி நீளம் கிழக்கு பார்த்த வீடு தலைவாசல் எத்தனை அடி தெற்கிலிருந்து வைக்கனும்

  • @funnyvideokids80
    @funnyvideokids80 3 года назад +1

    30அடி அகலம் 20 அடி நீளம் வடக்கு பார்த்த மனைக்கு வரைப்படம் போடவும்

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 3 года назад +1

    சூரியன் ல் தானே வைக்கிறார் கள் இது எப்படி

  • @aruntharasai8102
    @aruntharasai8102 2 года назад +1

    35 neelam veettukku etthanai adi akalam podalam. ஆஸ்பட்டாஸ் வீடு வடக்குப்பாத்த வீடு

  • @arputharaj5501
    @arputharaj5501 3 года назад +1

    hii sir, my house plan south facing 39" X 50'' where to keep the main door entrance south facing

  • @karthikarthikeyan1398
    @karthikarthikeyan1398 Год назад +1

    21.5 அகலம் 31அடி.நிளம் வடக்கு வாசல்

  • @kannank2367
    @kannank2367 Год назад

    16 feet vadakku partha veedu engu main door vaikka vendum

  • @nandan183
    @nandan183 2 года назад

    கிழக்கு தலை வாசல் வைத்து தெற்கில் பின் வாசல் வைக்கலாமா??

  • @venkat2456
    @venkat2456 3 года назад +1

    voice is fast, should talk slow or need clarity

  • @SanjayKumar-jl1ug
    @SanjayKumar-jl1ug 2 года назад

    Irumbu kadhavu veiklama vetuku

  • @rajkumarrajupillai8167
    @rajkumarrajupillai8167 3 года назад

    எனது வீடு தெற்கு பார்த்த வீடு முன்பக்க அளவு 26' தற்பொழுது எனது வாசல் கதவு தென் கிழக்கில் இருந்து 11' அடியில் இருந்து 14' அடியில் முடிவடைகிறது.இது வாஸ்து படி சரியாக உள்ளதா என கூறவும்.நன்றி வணக்கம்.

    • @parthipanpanneerselvam93
      @parthipanpanneerselvam93 3 года назад

      Sir... Nengal back side door vachu irukingala?

    • @rajkumarrajupillai8167
      @rajkumarrajupillai8167 3 года назад

      வணக்கம்.என் வீடு appartment முதல் மாடி.பின் பக்கத்தில் இரண்டு பால்கனி உள்ளது

  • @naveenmahendran713
    @naveenmahendran713 Год назад

    எந்தெந்த கிரகத்தில் வாசல் வைத்தால் என்ன என்ன பலன்கள் என்பதை கூறுங்கள்

  • @Vijay-sc1zd
    @Vijay-sc1zd Год назад +1

    கிழக்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வடக்கிலிருந்துதான் பகுதி பிரிக்க வேண்டும். தெற்கு என்று தவறாக கூறியுள்ளார்.

    • @senthilmani786
      @senthilmani786 3 месяца назад

      Correct bro, should come from North

  • @stepandstone9643
    @stepandstone9643 3 года назад +6

    Totally wrong 😒u confusing guys....according to vastu uchaam and neecham that's all

    • @softechciviltamil6337
      @softechciviltamil6337  3 года назад

      U refer any vastu person this is correct vastu

    • @elumalaisundaram710
      @elumalaisundaram710 3 года назад

      You're correct. Necham la mudichidum entha maari calculate pana

    • @saravananms1035
      @saravananms1035 2 года назад

      tamiltamil you said to keep entrance in neecham side for west facing house which is wrong, west facing homes noth west is ucham and south west is neecham

  • @SasiKumar-ob3tg
    @SasiKumar-ob3tg 2 года назад

    sir my house East eppadi vaikanum

  • @jd-xf3fp
    @jd-xf3fp 3 года назад +1

    Bro. .45feet length
    .main door +back door
    distance evalo irukkanum
    +main door +varaanda
    evalo irukkanum. Bro
    .

    • @softechciviltamil6337
      @softechciviltamil6337  3 года назад +2

      15 illa irukanum

    • @jd-xf3fp
      @jd-xf3fp 3 года назад

      @@softechciviltamil6337 bro 22 ×45
      22க்கு 45 bro வீடு .
      இந்த 45 அடி ல
      First = varaanda ..அடுத்து main door
      அடுத்து 45 அடி end la ஒரு door .
      இந்த 3க்கும் உள்ள distance evalo Evalo வைக்கனும் bro .
      1, Varaanda+main door
      2 ,Main door+ last door (தெரு வாசல் + கொள்ள வாசல்)

  • @shanmugasundaramss5878
    @shanmugasundaramss5878 3 года назад +2

    My plot is north facing north side is 36 .the main gate can be in 20 the small gate and where should be maingate

  • @settupachaiyappan8432
    @settupachaiyappan8432 3 года назад +4

    33 அடி அகலம் 60 அடி நீலம்எந்த அளவு வாசப்படி வைக்கணும் வடக்கு பார்த்த வீடு

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 3 года назад

      Sir 33 x 60 வீடு அளவா? இல்லை இடத்தின் அளவா?

  • @gpmassgpmass3007
    @gpmassgpmass3007 2 года назад

    In your video you did not write proper status. Pls. Cheqe your video. You are saying about south. But you are showing north.