மனையின் சரியான திசையினை எவ்வாறு தெரிந்துகொள்வது?
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- மனையின் சரியான திசையினை அதாவது நமது மனையானது எந்த திசையினில் மேலும் எந்த திசையை நோக்கி எத்தனை பாகைகள் திரும்பியுள்ளது என்பதனை நாம் எவ்வாறு தெரிந்துகொள்வது?
நமது மனையின் சரியான திசையினை எவ்வாறு தெரிந்துகொள்வது?
Brilliant explaination Sir !!!
Ayya miga nalla padhivu, nandri.
Your video is very helpful
வணக்கம் நன்றிங்க ஐயா
Hi sir vastu day time ragukalathil vanthal enna seivathu??
June 4 2022 time ragu kalam sir what can I do sir??
வணக்கம் சார் மொரட்டாண்டி பிரத்தியங்கிரதேவி கோவில் பின்னால் உள்ள நரசிம்மர் கோயில்
வாசல் கிழக்கு திசையில் அமைந்துள்ளது அதன் அருகில் தெற்கு திசை நோக்கி மனை வாங்கலாமா இதில் எந்த ஒரு தவறு இல்லையே சொல்லுங்கள்
Sir I'm ur new subscriber. Site area(521/2' (north south) *321/4'(east west) north facing vasal varaipadam venum pls
🙏 வணக்கம் ஐயா, இந்த மாதிரி மனைகளுக்கு (டிகிரிகள் திரும்பிய மனை) ஒவ்வொரு திசைகளிலும் ஒன்பது பாகங்களாக எப்படி பிரிப்பது ஐயா. உதாரணத்திற்கு மனை வடக்கிலும் இல்லாமல் கிழக்கிலும் இல்லாமல் வட கிழக்கு பார்த்து இருக்கிறது அல்லது கிழக்கிலும் இல்லாமல் தெற்கிலும் இல்லாமல் தென் கிழக்கு பார்த்து இருக்கிறது இப்படிப்பட்ட மனைகளுக்கு எப்படி ஒன்பது பாகங்களாக எல்லா திசைகளிலும் பிரிப்பது ஐயா. இதற்கு தகுந்த ஒரு வீடியோ போட்டீர்கள் என்றால் (ஒரு வரைபடத்துடன் விளக்கினால் நல்லது) நல்லது ஐயா,
உங்கள் சேவை தேவை ஐயா. நல்லது
🙏வாழ்க வளமுடன் நலமுடன்🙏