வணக்கம் ஐயா! ஐயா, வாஸ்துப் பற்றிய தங்களது விளக்கங்கள் மிகத் தெளிவாகவும், சிறப்பாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. மிக்க நன்றி ஐயா. வாஸ்துப் பற்றிய காணொளிகளை தொடர்ந்து இடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்களது அலைபேசி எண்ணை தெரிவித்தால், தங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.
நல்லது ஐயா...சாண் அளவு ...கை முழம் அளவை கொண்டு குழிகளை முடிவு செய்து கொண்டால் கால் அடி அளவுகளை வீட்டின் வீட்டின் அறைகளின் அடிக்கணக்காக எடுத்துக் கொள்ள வேண்டுமா ஐயா..!?மேலும் ஒரு வீட்டு வரைபடம் தேவையெனில் அதற்குண்டான கட்டணத்தொகை எவ்வளவு சொல்லுங்கள்...எனக்கு வரைபடம் தேவை...நன்றி
ஐயா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் .... வடக்கு பார்த்த 30 X 55 மனையில் 22 X 39 அளவில் கிரவுண்ட் Floor 22 x 17 Hall, 11x11 kitchen, 11x11 dinning hall, 11x 16 Master bedroom, attached toilet 8 x 6 அளவுகளில் அமைக்கவும் ...தணியாக Portico 11 x 10 அமைக்கலாமா? ? தயவுகூர்ந்து குழி கணக்கு படி எனக்கு அறிவுறை அளிக்கவும் ...
ஐயா இன்றய விஞ்ஞான வளர்ச்சி ஸ்மார்ட் போன்,யூ ட்யூப் இதை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா?? காலம் மாறிப்போச்சு. மனையடி , வாஸ்து ஓர் அளவோடு அடிப்படையில் மட்டுமே பார்க்க முடியும் எண்ணம் போல் வாழ்க்கை இதுதான் உண்மை.
ஐயா! விஞ்ஞான மற்றும் அறிவியல் வளர்ச்சி என்பது தகவல் தொடர்பு மற்றும் இயந்திரங்களின் வளர்ச்சியாகும் இவைகள் நமது வாழ்க்கையினை மாற்றியமைக்காது அவைகள் நமக்கு உதவியாக மட்டுமே இருக்கும் அதாவது ஒரு செய்தியினை உடனே தெரிந்துகொள்ள மற்றும் ஒரு வேலையினை எளிதாக முடித்துக்கொள்ள உருதுணையாக இருப்பதுபோன்று உயிரற்ற அந்த சாதனங்களை உருவாக்க மற்றும் அதனை திறன்பட செயல்படுத்த உயர்க்கல்வி படித்த பொறியாளர்கள் வேண்டும் அதற்கு என்று புத்தகங்கள் மற்றும் கல்லுரிகள் உள்ளன மேலும் அந்த பொருள்களை நாம் திறனுள்ளதாக வாங்க நிறைய ஆலோசனைகளை பெறுகின்றோம் அப்படியிருக்க உயிருள்ள நாம் எவ்வாறு பிறந்தோம்? ஏன் பிறந்தோம்? நாம் நடித்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தின் கதையினை யார் எழுதியது? நாம் எதற்காக யாரால் ஆட்டிவைக்கப்படுகிறோம்? என்பதனையெல்லாம் நமக்கு விஞ்ஞானமோ? அறிவியலோ? கூறிவிடாது காலம் மாறிவிட்டதாக நாம் கற்பணையிலிருக்கலாம் அனால் நமக்கான கதையினை நம்மால் மாற்றியமைக்க முடியாது என்பதே உண்மை நமக்கு என்ன கிடைக்கவேண்டும் நாம் எப்படி வாழவேண்டும் என்பதையெல்லாம் ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டது அதன் அடிப்படையிலேயே நமக்கான வீடானது அமையும் ஆகையினால் நாம் ஒரு நல்லவீட்டினை அமைத்துக்கொள்ள அந்த நேரத்தில் முயற்ச்சி செய்யலாமே? நல்லபட்டியாணவீடு அமைந்துவிட்டால் நமக்கு நல்லது தானே? வாஸ்துபடி வீடு கட்ட நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே எனக்கு தெரிந்த வாஸ்து விதிமுறைகளைத்தனே கூறியுளேன் வீடுகட்டும் வேளையில் முடிந்தால் கடைபிடிக்கலாமே?
ஐயா! பூமிநாதர் வாஸ்து பதிவுகளிலுள்ள நிறைகளைக்கொண்டு மக்களுக்கு நல்லபடியாக வீடுகளுக்கான வாஸ்து வரைபடம் தயார் செய்து கொடுக்க முயற்சி செய்யவும். குறைகளை தவிர்க்கவும். திருத்தம் தேவையில்லை.
ஐயா! பூமிநாதர் வாஸ்து பதிவுகளிலுள்ள நிறைகளைக்கொண்டு மக்களுக்கு நல்லபடியாக வீடுகளுக்கான வாஸ்து வரைபடம் தயார் செய்து கொடுக்க முயற்சி செய்யவும். குறைகளை தவிர்க்கவும். திருத்தம் தேவையில்லை.
8 அணு = 1 கதிர்த்துகள் ஐயா! பூமிநாதர் வாஸ்து பதிவுகளிலுள்ள நிறைகளைக்கொண்டு மக்களுக்கு நல்லபடியாக வீடுகளுக்கான வாஸ்து வரைபடம் தயார் செய்து கொடுக்க முயற்சி செய்யவும். குறைகளை தவிர்க்கவும். திருத்தம் தேவையில்லை.
மிக்க நன்றி அய்யா. நல்ல பதிவு.
விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது!
வணக்கம் ஐயா! ஐயா, வாஸ்துப் பற்றிய தங்களது விளக்கங்கள் மிகத் தெளிவாகவும், சிறப்பாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. மிக்க நன்றி ஐயா. வாஸ்துப் பற்றிய காணொளிகளை தொடர்ந்து இடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்களது அலைபேசி எண்ணை தெரிவித்தால், தங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.
பூமிநாதர் பதிவுகளை கவனமாக கவனிக்கவும் தங்களது கேள்விக்கான பதில் பதிவிலேயே உள்ளது.
Romba thanks sir neengal oru sirandha aasaan🙏 evlo easyaa puriya vakiringa Mikka nandri 🙏
உங்களின் தொண்டு தொடரட்டும்
Sir ,super sir,very clear and clever explanation ,thank you so much sir
nalla thagaval sir thanks
Very good job
Ayya en oru jaan alavu 8.7inch varugiradhu..so 8.5 endru eduthu 34*34 edukanuma or 9 endru eduthu 36*36 edukanuma kuzhi kanakeedu seyvadharku? Ungal vinavirku kathirukiren.Mika Nandri.
🙏🏿💯 super ❤️
நன்றி 🙏 ஐயா
Sir 37 .1/4 feet & 25.1/4 feet yethanai kuli sir nallatha kettetha sir sollunga
26*50'1' Manai porutham
Enna Manai
Pls sollunga
Your videos are great !!!! I will connect with you
எந்தக் குழியை கணக்கில் வைப்பது
Nallathoru tagaval
நல்லது ஐயா...சாண் அளவு ...கை முழம் அளவை கொண்டு குழிகளை முடிவு செய்து கொண்டால் கால் அடி அளவுகளை வீட்டின் வீட்டின் அறைகளின் அடிக்கணக்காக எடுத்துக் கொள்ள வேண்டுமா ஐயா..!?மேலும் ஒரு வீட்டு வரைபடம் தேவையெனில் அதற்குண்டான கட்டணத்தொகை எவ்வளவு சொல்லுங்கள்...எனக்கு வரைபடம் தேவை...நன்றி
குளி கணிதம் அளவிடுவதற்கு கட்டிடத்தை மட்டும் அளவு கொள்ள வேண்டுமா அல்லது ரூப் காங்கிரீட் லிண்டல் போன்றவற்றையும் சேர்த்து அளவெடுக்க வேண்டுமா ஐயா
ஐயா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் .... வடக்கு பார்த்த 30 X 55 மனையில் 22 X 39 அளவில் கிரவுண்ட் Floor 22 x 17 Hall, 11x11 kitchen, 11x11 dinning hall, 11x 16 Master bedroom, attached toilet 8 x 6 அளவுகளில் அமைக்கவும் ...தணியாக Portico 11 x 10 அமைக்கலாமா? ? தயவுகூர்ந்து குழி கணக்கு படி எனக்கு அறிவுறை அளிக்கவும் ...
ஹாலில் உட்புற படி அமைத்து ..முதல் தளத்தில் அடித்தள அளவுடைய இரண்டாவது படுக்கை அறை ..
மனமும் நேரமும் இருந்தால் ....எனக்கு உதவவும்...
ஐயா இன்றய விஞ்ஞான வளர்ச்சி ஸ்மார்ட் போன்,யூ ட்யூப் இதை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா?? காலம் மாறிப்போச்சு.
மனையடி , வாஸ்து ஓர் அளவோடு அடிப்படையில் மட்டுமே பார்க்க முடியும் எண்ணம் போல் வாழ்க்கை இதுதான் உண்மை.
ஐயா! விஞ்ஞான மற்றும் அறிவியல் வளர்ச்சி என்பது தகவல் தொடர்பு மற்றும் இயந்திரங்களின் வளர்ச்சியாகும் இவைகள் நமது வாழ்க்கையினை மாற்றியமைக்காது அவைகள் நமக்கு உதவியாக மட்டுமே இருக்கும் அதாவது ஒரு செய்தியினை உடனே தெரிந்துகொள்ள மற்றும் ஒரு வேலையினை எளிதாக முடித்துக்கொள்ள உருதுணையாக இருப்பதுபோன்று
உயிரற்ற அந்த சாதனங்களை உருவாக்க மற்றும் அதனை திறன்பட செயல்படுத்த உயர்க்கல்வி படித்த பொறியாளர்கள் வேண்டும் அதற்கு என்று புத்தகங்கள் மற்றும் கல்லுரிகள் உள்ளன மேலும் அந்த பொருள்களை நாம் திறனுள்ளதாக வாங்க நிறைய ஆலோசனைகளை பெறுகின்றோம் அப்படியிருக்க
உயிருள்ள நாம் எவ்வாறு பிறந்தோம்? ஏன் பிறந்தோம்? நாம் நடித்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தின் கதையினை யார் எழுதியது? நாம் எதற்காக யாரால் ஆட்டிவைக்கப்படுகிறோம்? என்பதனையெல்லாம் நமக்கு விஞ்ஞானமோ? அறிவியலோ? கூறிவிடாது காலம் மாறிவிட்டதாக நாம் கற்பணையிலிருக்கலாம் அனால் நமக்கான கதையினை நம்மால் மாற்றியமைக்க முடியாது என்பதே உண்மை நமக்கு என்ன கிடைக்கவேண்டும் நாம் எப்படி வாழவேண்டும் என்பதையெல்லாம் ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டது அதன் அடிப்படையிலேயே நமக்கான வீடானது அமையும் ஆகையினால் நாம் ஒரு நல்லவீட்டினை அமைத்துக்கொள்ள அந்த நேரத்தில் முயற்ச்சி செய்யலாமே? நல்லபட்டியாணவீடு அமைந்துவிட்டால் நமக்கு நல்லது தானே?
வாஸ்துபடி வீடு கட்ட நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே எனக்கு தெரிந்த வாஸ்து விதிமுறைகளைத்தனே கூறியுளேன் வீடுகட்டும் வேளையில் முடிந்தால் கடைபிடிக்கலாமே?
31'0" x 22'6" அளவு 36"X 36" = 1296
372"X 270" இன்ச் 34 " X 34" =1156
100440 சதுரஇன்ச்
1 100440 / 1156 = 87 குழி
2 100440 / 1296 = 78 குழி
Different = 9 குழி ?
வணக்கம் சார், கிழக்கு வாசல் உள்ள வீட்டில் உள்மாடிப்படி வைத்து ஒரு வீட்டு வரைபடம் தாருங்கள் ...
வாஸ்து பார்க்க நீங்கள் வருவீங்களா அய்யா எவ்வளவோ சாம்பாரிச்சாலும் ஒரு பைசாகூட கைல நிற்கவில்லை
8 அணு 1புல் நுனி
Sir oga number kdakikuma
பதிவிலேயே உள்ளது.
24 விரல் ஒரு கிஸ்க்கு...திருத்தவும்
ஐயா! பூமிநாதர் வாஸ்து பதிவுகளிலுள்ள நிறைகளைக்கொண்டு மக்களுக்கு நல்லபடியாக வீடுகளுக்கான வாஸ்து வரைபடம் தயார் செய்து கொடுக்க முயற்சி செய்யவும். குறைகளை தவிர்க்கவும். திருத்தம் தேவையில்லை.
தனுர் முஷ்டி
ஐயா! பூமிநாதர் வாஸ்து பதிவுகளிலுள்ள நிறைகளைக்கொண்டு மக்களுக்கு நல்லபடியாக வீடுகளுக்கான வாஸ்து வரைபடம் தயார் செய்து கொடுக்க முயற்சி செய்யவும். குறைகளை தவிர்க்கவும். திருத்தம் தேவையில்லை.
Not understand
புல் நுனி ..
8 அணு = 1 கதிர்த்துகள்
ஐயா! பூமிநாதர் வாஸ்து பதிவுகளிலுள்ள நிறைகளைக்கொண்டு மக்களுக்கு நல்லபடியாக வீடுகளுக்கான வாஸ்து வரைபடம் தயார் செய்து கொடுக்க முயற்சி செய்யவும். குறைகளை தவிர்க்கவும். திருத்தம் தேவையில்லை.