போர்டிகோ குழி கணக்கில் சேருமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • kulikanakku vaasthu sasthiram manaiyadi kulikanakku portico

Комментарии • 60

  • @prethivi9563
    @prethivi9563 3 года назад +5

    அருமை ங்க அய்யா! இது தான் புரியாத புதிராகவே இருந்துவந்தது, தாங்கள் இதற்குண்டான தெளிவான விளக்கத்தை தந்துள்ளீர்கள், நன்றி ங்க அய்யா🌟.

  • @JP-ht2rr
    @JP-ht2rr 6 месяцев назад +1

    போர்டிகோ சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @bhanskutty
    @bhanskutty 3 года назад +1

    ஐயா வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. மக்க‌ நன்றி.

  • @saminathan89
    @saminathan89 Месяц назад

    சூப்பர் ஜீ நன்றி

  • @gothandanraji7798
    @gothandanraji7798 Год назад +1

    நன்றி ஐயா..... வெளிபடிகட்டுகள் குழிகணக்கில் வருமா?.... தெளிவுபடுத்துங்கள் ஐயா.. .

  • @perumalk2477
    @perumalk2477 10 месяцев назад +1

    😢❤

  • @poovarasanpoochi8787
    @poovarasanpoochi8787 3 года назад +1

    எனது நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது... மிக சரியான விளக்கம்... நன்றி அய்யா...

  • @santhiyakuselvam8965
    @santhiyakuselvam8965 3 года назад +1

    நல்ல விளக்கம் கொடுந்தீர்கள் அய்யா 🙏💐👏👏

  • @poojyashree6513
    @poojyashree6513 3 года назад +1

    மாடிப்படி குழிக்கணக்கில் சேருமா!

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 Год назад

    அய்யா தெற்கு வாசல் வீட்டிற்கு வீடியோ போடுங்கள் அய்யா

  • @ganesangk68
    @ganesangk68 2 года назад

    அட்டகாசம்

  • @bhavaniashokkumar7190
    @bhavaniashokkumar7190 Год назад

    ஐ யா, 45 க்கு 29'4" அளவு வீட்டிற்கு கிழக்கு பக்கம் 16 க்கு 45 போர்ட்டிகோ அமைத்து மதல் மாடியில் 45க்கு 45 முழு அளவில் வீடு கட்டினால் அடித்தளத்தில் உள்ள போர்ட்டிகோவிற்கு குழி கணக்கு வருமா? 45 க்கு 45--- 225 நல்ல குழியாக, 227 நல்ல குழியா?

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 Год назад

    அய்யா வணக்கம் தெற்கு வாசல் வீட்டிற்கு தென்க்கிழக்கில் போர்ட்டிகோ இருக்கிறது தென் மேற்கு பகுதி காலியாக உள்ளது அதில் ஸ்டோர் ரூம் அமைத்தால் தென் மேற்கு வளர்ச்சி ஆகுமா அய்யா

  • @KK-cl6ki
    @KK-cl6ki 2 года назад

    Ayya.... therku partha veedu... portico kuzhi kanakkil seruma....

  • @c.perumal8121
    @c.perumal8121 2 года назад

    எனது வீடு வாஸ்து சேரிசைவதற்கு வீடு வாசல் கதவை வடமேற்கு முளை மேற்கு பகுதியில் வைத்து போர்திகோ எக்ஸ்ட்டன் செய்தோம் . இது சரியா என்று தெரியவில்லை.உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்.

  • @perumalk2477
    @perumalk2477 Год назад

    5:13

  • @bharhathanvasthu7622
    @bharhathanvasthu7622 3 года назад

    Stair case clock wice is good

  • @supriyaramalingam5200
    @supriyaramalingam5200 2 года назад

    ஐய்யா எனது வீடு 30, நீலம்,22அடி அகலம் , இதில் பேர்டிகே அளவு இந்த அளவுக்குல் வர வேண்டுமா.,

  • @vrjvrj7330
    @vrjvrj7330 Год назад

    31*39

  • @rmv8657
    @rmv8657 Год назад

    Kuzhi kanakku plot kum pakalaama sir??

  • @arjunraja6984
    @arjunraja6984 3 года назад

    Vanakkam anna.. 27/59 south face la 117 kuzhi plan entha alavu sariya irukkum.. 940 sqr ft Unga pathivil Arumaiyaga ullaathu.. Veru video vil alavu verupadukirathu.. 1013 to1020 endru ullaathu.. Please thelivu paduththungal.. Ungalai eppadi santhippadu anna..

  • @vpvelu3148
    @vpvelu3148 3 года назад

    வணக்கம் ஐயா
    உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தாருங்கள்

  • @prithikshav.c187
    @prithikshav.c187 Год назад

    21*50 entha vagai kulikanaku serum sir

  • @velhema7523
    @velhema7523 3 года назад

    Thank you sir

  • @selvans.k9500
    @selvans.k9500 3 года назад +1

    கார் செட் வீட்டை ஒட்டி தனியாக உள்ளது அதில் உள்ள இரண்டு கம்பி வீட்டுசுவற்றில் இணைத்தால் குழி கணக்கு மாறும்மா

  • @jaiganeshjaiganesh2512
    @jaiganeshjaiganesh2512 3 года назад

    அய்யா உங்க போன் நம்பரை தெரியபடுத்தவும்

  • @rskannan7201
    @rskannan7201 3 года назад

    ஐயா தங்களை தொடர்பு கொள்வது எப்படி.

  • @thangarasukrishnamoorthy9507
    @thangarasukrishnamoorthy9507 3 года назад

    Sir .this plan can setup south facing?

  • @JSath
    @JSath 2 года назад

    ஐயா குழி கணக்கு முழுவதும் சதுரம் அல்லது செவகமா மட்டும் தான் இருக்கணுமா அல்லது ஒரு சதுரதோடு ஒரு சிறு செவகம் உடன் ஒரு பக்கம் மட்டும் இணைந்து இருந்தாலும் குழி கணக்கில் ஏற்கலாமா

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  2 года назад

      ஏற்கலாம் வாஸ்து விதிமுறைகளுக்கு உள்பட்டு

  • @saravananksaravanank5665
    @saravananksaravanank5665 3 года назад

    ரொம்ப நன்றி ஐயா உங்கள் போன் நம்பர் வேண்டும்

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 2 года назад

    Neenga se ond ah kamicha veedu Maritha iruku en husband veedu. Portico thaniya iruku...but ipo naanga mela veedu katrapo antha portico vitutu matha place la tha katalam nu irukom..athu seriya?

  • @senthilkumar-ed9dx
    @senthilkumar-ed9dx 3 года назад

    நீங்கள் குறிப்பிட்ட இரண்டாவது வீட்டு போர்ட்டிக்கொ இருக்கும் இடத்தில் வீட்டின் பில்லர் மற்றும் போர்டிகோ பில்லர் சேர்த்து பிளிந்த் பீம் தன்தரையில் போடும் போது குழி கணக்கில் சேருமா?

  • @sathismp
    @sathismp 2 года назад

    Anna 35.3*39.3 evlo kuli varum??

  • @boopathiarchunan2726
    @boopathiarchunan2726 3 года назад

    ஐயா, வடக்கு>தெற்கு 35.6 மற்றும் கிழக்கு >மேற்கு 32 செவ்வகம் வீடு.முன்னாடி போர்ட்டிக்கோ 17*8 பிளான். எத்தனை குழி ஐயா. போர்ட்டிக்கோ சேர்க்கனுமா. போர்ட்டிக்கோ கிழக்கு வளர்ச்சி. இது கிழக்கு வாசல் வீடு. நல்ல பதில் தாருங்கள்

    • @rgramamurthig5233
      @rgramamurthig5233 2 года назад

      தாங்கள் இன்னும் பதிலளிக்க வில்லை என்பது தெரியுதுசரியா

  • @bhanskutty
    @bhanskutty 3 года назад

    ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் குறிப்பிட்ட இரண்டாவது வீட்டு போர்ட்டிக்கொ இருக்கும் இடத்தில் தரை போடும் போது அப்ப வீட்டோடு சேரும் அல்லவா. தரை போடும் போது சிலர் 1 அல்லது 2 செங்கற்கள் உயரத்துக்கு சுற்று சுவர் வைத்தது தரை போடுவார்கள். அப்போது இது குழி கணக்கிள் சேருமா சேராதா. விளக்கம் தாருங்கள் ஐயா. நன்றி...

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 года назад

      செங்கல் சுவர் அல்லது கருங்கல் சுவர் வைத்தால் குழி கணக்கு சேரும்

    • @bhanskutty
      @bhanskutty 3 года назад

      @@NaanungalMesthiri ஜயா போர்ட்டிக்கொ அமைப்பும் கார் ஷெட் அமைப்பும் எங்கெங்கு அமைக்கலாம் எங்கு அமைக்க கூடாது என்று ஒரு பதிவு போடுங்களென்... நன்றி ஐயா

  • @selvans.k9500
    @selvans.k9500 3 года назад

    கார் செட் வீட்டை ஒட்டி தனியாக உள்ளது அதில் உள்ள இரண்டு கம்பி வீட்டுசுவற்றில் இணைக்கலாமா

  • @saravananksaravanank5665
    @saravananksaravanank5665 3 года назад

    17*30அளவு வடக்கு பார்த்த மணை அதில் வீடு கட்டலாமா ஐயா

  • @sandeepj2267
    @sandeepj2267 3 года назад

    234 and 389 kuli vaikalama iyya... ungal alosanai yai kooravum

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 года назад

      இரண்டும் நல்ல குழி அல்ல

  • @karthikeyan2874
    @karthikeyan2874 2 года назад

    Sir (22.25*27.75) = 617.43
    617.44/9 =69 kuli thana varuthu
    Eppadi - 77 kuli sir

  • @rafeekrafeek9555
    @rafeekrafeek9555 3 года назад

    அய்யா கிழக்கு பார்த்த வீட்டுக்கு உள்ளே மாடிப்படி சனி மூலையில் வரலாமா

  • @parthipant9858
    @parthipant9858 3 года назад

    ஐயா குழி கணக்கு என்றால் என்ன

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 года назад

      m.facebook.com/story.php?story_fbid=1238142666587106&id=100011741533292

  • @solathamilan985
    @solathamilan985 11 месяцев назад

    சைடுல ஜன்னல் ஸ்லாப் குழி கணக்குல சேருமா ஐயா