Naan Ungal Mesthiri
Naan Ungal Mesthiri
  • Видео 122
  • Просмотров 2 696 343
ஒரு மேஸ்திரியின் கதை
நான் எப்படி மேஸ்திரி ஆனேன் என்று இங்கு கூறி உள்ளேன்
நான் உங்கள் மேஸ்திரி
lindal concrete
civil engineer
Просмотров: 809

Видео

small budget house
Просмотров 2,3 тыс.7 месяцев назад
small budget house 1 BHK house eleven house இந்த வீடு 1100 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட வீடு ஆகும் இந்த வீட்டின் அளவு 820 சதுர அடிகள்
இப்படியும் போடலாம் அஸ்திவாரம்
Просмотров 1,1 тыс.7 месяцев назад
basement how to build basement another method of basement different types of basement
2023ல் கட்டிய பட்ஜெட் வீடு பார்க்கலாம் வாங்க
Просмотров 3,2 тыс.8 месяцев назад
2023 budget house small budget houses civil engineering low budget houses 20 lakhs house
Today's Work
Просмотров 1438 месяцев назад
Rcc concrete
புதுமனை புகுவிழா
Просмотров 5608 месяцев назад
புதுமனை புகுவிழா
செட்டிநாடு தொட்டி கட்டு வீடு வாங்க பார்க்கலாம்
Просмотров 5469 месяцев назад
தொட்டி கட்டு வீடு செட்டிநாடு
2023 ஆம் ஆண்டு கட்டிய வீடு எவ்வளவு செலவு ஆச்சு வாங்க பார்க்கலாம்
Просмотров 2,6 тыс.10 месяцев назад
2023 ஆம் ஆண்டு சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு எவ்வளவு செலவு செய்தோம் என்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது # estimate civilians
இப்படியும் போடலாம் வாசல் தளம்
Просмотров 65311 месяцев назад
இந்த வீடியோவில் வாசலில் 11/2சல்லி கான்கிரீட் போடுவதற்கு பதிலாக ரெடிமிக்ஸ் M 15 கான்கிரீட் பயன்படுத்தி போடுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க
உலக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Просмотров 180Год назад
உலக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இப்படியும் அகற்றலாம் பாறைகளை
Просмотров 522Год назад
இப்படியும் அகற்றலாம் பாறைகளை
273 குழி அளவுடைய தொட்டி கட்டு வீடு வரைபடம் பார்க்கலாம் வாங்க
Просмотров 7 тыс.Год назад
273 குழி அளவுடைய தொட்டி கட்டு வீடு வரைபடம் பார்க்கலாம் வாங்க
யாருக்கு வேலை?
Просмотров 436Год назад
யாருக்கு வேலை?
ஓதம் வராமல் இருக்க ஓர் எளிய வழி# walldampness
Просмотров 2,1 тыс.Год назад
ஓதம் வராமல் இருக்க ஓர் எளிய வழி# walldampness
களிமண் பூமியில் கஸ்டம் இல்லாமல் கட்டிடம் கட்டுவது எப்படி❓ என்று பார்க்கலாம் வாங்க
Просмотров 4,7 тыс.Год назад
களிமண் பூமியில் கஸ்டம் இல்லாமல் கட்டிடம் கட்டுவது எப்படி❓ என்று பார்க்கலாம் வாங்க
பைல் ஃபவுண்டேஷன் போடுவதை பார்கலாம் வாங்க # filefoundasan
Просмотров 668Год назад
பைல் ஃபவுண்டேஷன் போடுவதை பார்கலாம் வாங்க # filefoundasan
22000 sqft தளம் போட போறோம் நாங்க அத பாக்கலாம் வாங்க
Просмотров 1 тыс.Год назад
22000 sqft தளம் போட போறோம் நாங்க அத பாக்கலாம் வாங்க
தொட்டி கட்டு வீடு கிரக பிரவேசம் #Thottikattveedu
Просмотров 7 тыс.2 года назад
தொட்டி கட்டு வீடு கிரக பிரவேசம் #Thottikattveedu
பாரம்பரிய முறையில் கட்டிடத்திற்கு சுருக்கி போடுவது எப்படி❓# surki laying on traditional methods
Просмотров 11 тыс.2 года назад
பாரம்பரிய முறையில் கட்டிடத்திற்கு சுருக்கி போடுவது எப்படி❓# surki laying on traditional methods
Starter Marking for Column
Просмотров 1,6 тыс.2 года назад
Starter Marking for Column
நீங்கள் டேப்பர் ரூப் கான்கிரீட் போடுகிறீர்களா? அப்போ கட்டாயம் இதை பாருங்கள்# Tepper Roof concrete
Просмотров 3,3 тыс.2 года назад
நீங்கள் டேப்பர் ரூப் கான்கிரீட் போடுகிறீர்களா? அப்போ கட்டாயம் இதை பாருங்கள்# Tepper Roof concrete
Load bearing structure basement work step by step /கருங்கல் பேஸ்மென்ட் பார்க்கலாம் வாங்க
Просмотров 9 тыс.2 года назад
Load bearing structure basement work step by step /கருங்கல் பேஸ்மென்ட் பார்க்கலாம் வாங்க
Load Bearing Structute/ Framed Structure இரண்டு வகையான கட்டுமான வேலைகளின் எது செலவு அதிகம்?
Просмотров 73 тыс.2 года назад
Load Bearing Structute/ Framed Structure இரண்டு வகையான கட்டுமான வேலைகளின் எது செலவு அதிகம்?
இப்படியும்கட்டுமான செலவை குறைக்கலாமே
Просмотров 4,1 тыс.2 года назад
இப்படியும்கட்டுமான செலவை குறைக்கலாமே
ஒரு பிளான் பார்க்கலாம் வாங்க
Просмотров 4,4 тыс.2 года назад
ஒரு பிளான் பார்க்கலாம் வாங்க
தொட்டி கட்டு வீடு
Просмотров 3,1 тыс.2 года назад
தொட்டி கட்டு வீடு
வீடு கட்ட சதுரிக்கலாம் வாங்க
Просмотров 3 тыс.2 года назад
வீடு கட்ட சதுரிக்கலாம் வாங்க
மலிவான விலையில் கட்டுகல் சுவர் கட்ட எது சிறந்த வழி
Просмотров 40 тыс.2 года назад
மலிவான விலையில் கட்டுகல் சுவர் கட்ட எது சிறந்த வழி
Thotti Kattu Veedu Vlog -3 தொட்டி கட்டு வீடு பார்வை-3
Просмотров 10 тыс.2 года назад
Thotti Kattu Veedu Vlog -3 தொட்டி கட்டு வீடு பார்வை-3

Комментарии

  • @alltimewithyou483
    @alltimewithyou483 2 дня назад

    மக்களுடைய அறியாமை வாஸ்து. நம் முன்னோர்கள் இந்த வாஸ்து பார்க்கவில்லை

  • @evrrenga2311
    @evrrenga2311 3 дня назад

    Staircase landing keelae toilet bathroom veikalama?

  • @RadhuOviya
    @RadhuOviya 5 дней назад

    நன்றி ஐயா🎉

  • @saminathan89
    @saminathan89 9 дней назад

    சூப்பர் ஜீ நன்றி

  • @saminathan89
    @saminathan89 9 дней назад

    நன்றி ஐயா

  • @prabhuj5952
    @prabhuj5952 10 дней назад

    27x30 முழு வீடும் கல்லால் கட்ட எவ்வளவு செலவு ஆகும்

  • @user-hk1ot5ms6o
    @user-hk1ot5ms6o 16 дней назад

    பேஸ் மட்டும் கருங்கல் கணக்குக்கு 500 சதுர அடி வு கருங்கல் கணக்கு சொல்லுங்கள்

  • @vasudevan1082
    @vasudevan1082 23 дня назад

    💐🙏க௫ங்கல்ல வீடு கட்டலமா கோவில் க்த பயன் படத்தனும்னு ஒ௫ வாஸ்துகார் சொல்றங க௫ங்கல்ல எதோ உயிர் ஓட்டம் உள்ளது வீட்டுக்கு உகந்தது அல்ல உங்கள் க௫த்து தெளிவான விளக்க ம் தரவும்🙏🙏🙏🙏

  • @gomathim9666
    @gomathim9666 25 дней назад

    Veedu katta poren nalla alavu sollunga 30/60 plat East Side kali edam vitu sollunga Or contact yappadi seiyarathu phone no pls

  • @dhanalakshmis4682
    @dhanalakshmis4682 28 дней назад

    ஐயா மிகவும் நன்றி எனக்கு கிணறு எந்த திசையில் நீளம் எந்த திசையில் அகலம் வைத்து. வெட்ட வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்

  • @maniponnaiah3809
    @maniponnaiah3809 28 дней назад

    நல்ல தகவல் நன்றி

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 Месяц назад

    தலை 😂சுற்றி 😢முதுகு 😮தெரிந்து 😮விட்டது 😮சூத்து 😅கிழிந்து விட்டது 😭😭வீடு வேணாம் 😭😭😭😭

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 Месяц назад

    ஐயா வணக்கம் ஐயா என்னுடைய வீடு ஆல்ட்ரேஷன் பண்ணனும் உங்களுடைய போன் நம்பர் குடுங்க ஐயா

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 Месяц назад

    ஐயா உங்க போன் நம்பர் குடு ங்க

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 Месяц назад

    19.875*59.25 in இந்த அளவு சரியான அளவுகோலா 20-க்கு 60 ஏற்கனவே வீடு கட்டி இருக்குதுங்க ஐயா அதுல ஆல்ட்ரேஷன் பண்ணி இந்த அளவு வைக்கலாமா

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 Месяц назад

    வணக்கம் ஐயா தொலைபேசி எண் வழ ங்குநங்கள்

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 Месяц назад

    20*60 1200சதுரடி மேற்கு பார்த்த வீடு எத்தனை குழி வைக்கலாம்

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 Месяц назад

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி நம்பர் குடுங்க மேற்கு பார்த்த வீடு ஒன்பது பாகமாக பிரித்து வாசகால் வைக்கணும் புதன் குரு வாசகால் சிறப்பா அப்படின்னு சொல்லுங்க

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 Месяц назад

    ஐயா வணக்கம் ஐயா நீங்க நல்ல கருத்துக்கள் நல்ல சொல்றீங்க உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @neelamegamm6682
    @neelamegamm6682 Месяц назад

    Ithu oakal kollai mattum illai.ithu iravum oakalum sernthu adikkira kollai. Koottu kollai. Unnai vaithu veedu kattinaal veedu katturavan thalayil thundai, illa porvayai pottukittu kaasi poyi gangayil jala samaathi aavathai veru vazhiye illai. Pothundaa yappaa sami.

  • @oresraj8558
    @oresraj8558 Месяц назад

    வணக்கம் சகோதரர். உங்கள் மேலான ஆலோசனை வீடியோவை பார்த்தேன். நன்றி. எனது பிளாட் 40*40. இதில் 36.5*36.25 = 1323.125. குழி 165 வருகிறது. அமைக்கலாமா?

  • @kgopinath1352
    @kgopinath1352 Месяц назад

    காம்பஸ் சொன்ன விதம் மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம்

  • @SureshKumar-nx2wv
    @SureshKumar-nx2wv Месяц назад

    Your cell number?....which town?

  • @prabakaranj2650
    @prabakaranj2650 Месяц назад

    சிறப்பான விளக்கம்.நன்றி ஐயா

  • @dhandapanidharmalingam898
    @dhandapanidharmalingam898 Месяц назад

    27*32.4

  • @Aanandham
    @Aanandham Месяц назад

    மனை அளவு 20*50 , இதில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு பக்கம் 2 அடி வழியாக பின் பக்கம் 2அடி விட்டு வீடு கட்டலாமா? அப்போது 18*48 வீடு அளவு சரியா சார்? அப்படி கட்டலாமா?

  • @salihualam
    @salihualam 2 месяца назад

    மேஸ்திரி தரமான கருங்கல் எங்கு கிடைக்கும்

  • @chelladuraichelladurai8002
    @chelladuraichelladurai8002 2 месяца назад

    Tq sir

  • @vadivelp2416
    @vadivelp2416 2 месяца назад

    பருவமும் பார்வையும் என்ன வருதுங்க சார்

  • @chettinadtimes1851
    @chettinadtimes1851 2 месяца назад

    Very nice explanation 🎉

  • @pasummaipasummai660
    @pasummaipasummai660 2 месяца назад

    Contact number

  • @rathinavelut225
    @rathinavelut225 2 месяца назад

    Sir 28.3×33.3=942•39 varuthu but neenga 938 solleringa.,purilaya sir

  • @manikandannatrajan1401
    @manikandannatrajan1401 2 месяца назад

    698 sq ft ku,kuli no 77 thane varum...

  • @URN85
    @URN85 2 месяца назад

    Sir unka number

  • @anpuanpu365
    @anpuanpu365 2 месяца назад

    sir ennodu flat 30..60 East facing sir அதற்கு ஒரு பிளான் சொல்லுங்க சார்

  • @martink4157
    @martink4157 2 месяца назад

    share your contact no sir

  • @srinivasanswaminathan4543
    @srinivasanswaminathan4543 2 месяца назад

    super sir, you have explained clearly on all the aspects🙏🙏🙏

  • @sriramganesha4351
    @sriramganesha4351 2 месяца назад

    Phone number

  • @vivekj421
    @vivekj421 2 месяца назад

    Middle East la steps start agi... North East corner la mudiyuramari step vaikalamaa.. straight ah pogama..oru bend potu??

  • @bharathamani5778
    @bharathamani5778 2 месяца назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் மேஸ்திரி

  • @mrkkitchens9728
    @mrkkitchens9728 3 месяца назад

    வாழ்க வளமுடன்

  • @Priyanka-hq6re
    @Priyanka-hq6re 3 месяца назад

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq 3 месяца назад

    மிகவும் பயனுள்ள இணைப்புகள் நன்றி ஐயா

  • @senthilrajas9599
    @senthilrajas9599 3 месяца назад

    Hi Anna your number given 😊

  • @animalworld12122
    @animalworld12122 3 месяца назад

    ஐயா வணக்கம் எங்கள் வீடு வாயு திசையை பார்த்து உள்ளது.வடக்கு திசையிலும்,கிழக்கு திசையிலும் வாசல் படி வைத்துல்லோம்.கம்பவுன்ட் திசைக்காக நேர் செய்து கட்டலாமா அல்லது விட்டு அமைந்துள்ளது போல் கட்டலாமா

  • @velumani1887
    @velumani1887 3 месяца назад

    Is it suitable for open house too?. In agriculture land.

  • @SRRajan28
    @SRRajan28 4 месяца назад

    How much Budget

  • @SRRajan28
    @SRRajan28 4 месяца назад

    How much Budget

  • @SRRajan28
    @SRRajan28 4 месяца назад

    How much Budget

  • @kavithavenkatachalam9594
    @kavithavenkatachalam9594 4 месяца назад

    Sir chennai yil enga veetukku podanum. Seiveengala unga contact no sir