Это видео недоступно.
Сожалеем об этом.

Load Bearing Structute/ Framed Structure இரண்டு வகையான கட்டுமான வேலைகளின் எது செலவு அதிகம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 фев 2022
  • 1320சதுர அடிகள் பரப்பளவு கொண்ட ஒரு வீட்டிற்கு கருங்கல் அஸ்திவாரம் போட்டு கட்டினால் எவ்வளவு செலவு ஆகும் அதுவே Framed Structure building கட்டினால் எவ்வளவு செலவு ஆகும் சதுரடிக்கு எவ்வளவு வித்தியாசம் என்று பார்க்கலாம் வாங்க
    civil estimate for framed structure
    Load bearing structure
    civilians

Комментарии • 46

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Год назад +3

    மேஸ்திரி வணக்கம் நானும் கட்டிடதொழிலாளி எனக்கு உங்கள் தகவல் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கு நன்றி உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் பில்டிங் முழுவதும் முடித்து விட்டின் உரிமையாளர் வசம் ஒப்படைக்க போஸ்ட் பில்டிங் என்ன செலவுகள் ஆகும் அதாவது ஒரு சதுரம் என்ன ரேட்டுக்கு பேசி செய்யலாம் செல்லுங்கள் அண்ணா

  • @raghuprasath7631
    @raghuprasath7631 2 года назад

    நன்றி ஐயா

  • @barvinismail8393
    @barvinismail8393 2 года назад

    Which one is best buy old house or build a new house

  • @kesavanri1891
    @kesavanri1891 Год назад +1

    மிக்க நன்றி அய்யா

  • @NAVEENKUMAR-jq4li
    @NAVEENKUMAR-jq4li 2 года назад

    Enna cement use pannuringa

  • @subramanisubramani7715
    @subramanisubramani7715 Год назад +1

    300 Sq 10×11 Torsh veedu katta evvalavu.selavakum

  • @jagankumar7694
    @jagankumar7694 2 года назад

    27*39.... நல்ல அளவா ஜயா

  • @arunmouzli5797
    @arunmouzli5797 Год назад +2

    Load bearing structure 450sq.ft ku evvolo amount varum

  • @selvans.k9500
    @selvans.k9500 2 года назад

    சிறந்த விளக்கம் நன்றி ஐயா

  • @tamalmanvaasanai4375
    @tamalmanvaasanai4375 2 года назад

    கருத்து நன்றி வணக்கம்
    தங்கள் கைபேசி எண் பெயர் தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்

  • @yuvarani3109
    @yuvarani3109 2 года назад +1

    2080sqft katta evalavu selavagum naa

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 9 месяцев назад +1

    Trichy 1+2 1000squarefeet loading how much cost please 1+1

  • @mugilanjey3675
    @mugilanjey3675 2 года назад +1

    Sir,enga veedu extend panna pillar ku kuli podum bothu keela kammi podranga then mela veetu ku straight ah pillar podranga
    Ipa adila podra kulli kuli kanakil seruma

  • @user-xk9bk9mq6r
    @user-xk9bk9mq6r 2 года назад

    அருமையான தகவல் தலைவரே

  • @prakashksp2918
    @prakashksp2918 Год назад +1

    Good explain Anna
    981sq.feet
    Karungal katta cost low va
    Illa pillar kattuna cost low

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  Год назад

      கருங்கல் கட்டுமானம் செலவு குறைவு

    • @prakashksp2918
      @prakashksp2918 Год назад

      @@NaanungalMesthiri i
      Please share the your number

    • @prakashksp2918
      @prakashksp2918 Год назад

      @@NaanungalMesthiri
      Sir na Salem
      981sq.feet kku cost evaluv agum

  • @Raja-M.k
    @Raja-M.k 2 года назад +1

    சார் வணக்கம்;
    600சதுர அடி இடத்தில 2ரூம் கொண்ட வீடு கட்ட எவ்வளவு செலவாகும் சார். கல் கட்டு பில்லர் கட்டு எவ்வளவு சார்

    • @naveenguna5671
      @naveenguna5671 Год назад

      Simple just avaru sona maths sq divide panunga aprak unga sq la multiple panunga finish plus or mince 50k different

  • @duraisami6460
    @duraisami6460 2 года назад +1

    நீங்க எங்க, எந்த ஊர்ல இருக்கிறீங்க மேஸ்திரி,
    விலாசம் போன் நம்பர் கொடுங்க மேஸ்திரி

  • @mugilanjey3675
    @mugilanjey3675 2 года назад

    Karugal vaikara alavu tha kuli kanaka sir or pillar ku podra column kammi kuli um seruma

  • @karthickdk9078
    @karthickdk9078 2 года назад

    Hi sir

  • @axncollection137
    @axncollection137 2 года назад

    அருமை 💐👌

  • @madhuraji6706
    @madhuraji6706 2 года назад

    கொத்தனார் சார்....

  • @prabakaran4541
    @prabakaran4541 2 года назад +1

    Amount sollidinga. Ithula ethu best?

    • @soulofsri
      @soulofsri 2 года назад

      Ground floor first floor மட்டும் தான் கட்டப்போரிங்கன்னா load bearing method போதும் bro இல்ல rental purpose futurela 3 to 5 floors கட்டுவிங்கன்னா framed structure best....

  • @janavery4634
    @janavery4634 2 года назад

    1970

  • @tamilislamicnanmaigal434
    @tamilislamicnanmaigal434 2 года назад

    12/60 பிரைம்ஸ்டச்சர் பில்டிங் எவ்வளவு செலவுகள் ஆகும்

  • @mohamedrafi6706
    @mohamedrafi6706 2 года назад +2

    600 sq ft Total how much?

    • @soulofsri
      @soulofsri 2 года назад +1

      Minimum 9 lakhs borewell sump septic tank nu 13 lakhs வர வாய்ப்பிருக்கு bro உங்க location and நீங்க Use போன்ற materials நீங்க building Construction பன்ன போற time கூட construction cost அதிகமாகவோ கம்மியாகவோ ஆக்கும் example கு நா பிரதமர் election வந்த time ல வீடு கட்டும்போது cement கம்பி price எல்லம் கம்மியா இருந்தது after election prices அதிகமாகிடுச்சி மழைக்காலத்தில் construction work start பன்னாதிங்க roof concerate போடும்போது திடிர்னு மழை வரும் wall outerla பூசும்போது மழை வந்தா வேலை நிருத்தவேண்டி வரும் பூசினதும் கரஞ்சி double செலவு இழுத்து விடும் இவர் சொன்ன plan கு load bearingகு 12.5 Lakh's framed structure கு 17 lakhs சொன்னாரு ஆனா minimum 3 to 5 lakhs இவர் சொன்ன plan கு extra தான் செலவாகும் கேட்டா materials cost அதிகம் ஆகிடுச்சினு சொல்லுவாங்க.....

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 9 месяцев назад

    Trichy

  • @MrSairam
    @MrSairam 2 года назад

    Yedhu சிறந்த கட்டுமானம்

  • @PremKumar-oe6wk
    @PremKumar-oe6wk 2 года назад +1

    600 sqft ku plan podunga sir

  • @mallikarjunpatil7272
    @mallikarjunpatil7272 2 года назад

    Contact no chepista.

  • @pannerselvampanner2459
    @pannerselvampanner2459 Год назад

    Yyyyyyyyyyyyyyy

  • @meemachimeenachi9654
    @meemachimeenachi9654 2 года назад

    Anna unglazed nambar send pannuka

  • @manikandankandan9569
    @manikandankandan9569 2 года назад +1

    உங்கள் தொடர்பு என் வழங்கவும்

    • @manikandankandan9569
      @manikandankandan9569 2 года назад

      வீடு கட்ட பொருளுக்கு 40 கூலி 60 கேக்கிரர்கள் இது என்ன நியாம்

    • @pearllingaa2536
      @pearllingaa2536 2 года назад

      @@manikandankandan9569 Villaivasi uyarvuu......

  • @nirmalraja6494
    @nirmalraja6494 Год назад

    Hola sar ungal fon numbers please

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 года назад

    Yaaroda questions kum ans varala,
    Naa eppadi en doubt kekkrathu,
    Aaanalum kekra 😂,
    Framed structure la concrete beam ku bathil aa,
    Anga steel beam use pannaa amount kammi aagumaa...????,🥱