கதவு நிலை மற்றும் ஜன்னல் நிலை செய்ய ஆகும் செலவு எவ்வளவு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கதவு நிலை மற்றும் ஜன்னல் நிலை செய்ய ஆகும் செலவு...
    Cost Difference for ready made door window frame and manual frame
    மரம் தேர்வு செய்வது எப்படி?
    மரத்தின் வகைகள்...

Комментарии • 17

  • @S.Kconstruction2
    @S.Kconstruction2 2 месяца назад +3

    Super sir

  • @RajeshKumar-nm1rl
    @RajeshKumar-nm1rl 20 дней назад +3

    லாபம் இல்ல சார்..அது மிச்சம்.

  • @yuva9323
    @yuva9323 2 месяца назад +1

    Upvc windows video podunga bro

  • @sivar9879
    @sivar9879 12 дней назад +3

    பூவரசு மரம் நல்லா இருக்குமா இதனால் சன்னல் செய்யலாமா

  • @shasa5859
    @shasa5859 2 месяца назад +1

    Bro mayiladuthuraila best na engineer solluga

  • @elmoicevengat
    @elmoicevengat 2 месяца назад +1

    You mentioned Carpenter labour for 4.5' x 4' x 2nos window = Rs 3600 .
    Rs 3600 for window frame alone or including window shutters? Kindly reply sir

  • @abum.s6013
    @abum.s6013 Месяц назад +1

    Carpente labour charge ?sq.ft or cu.ft/per rate today market

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Месяц назад

      முகப்பு நிலை கதவுடன் Rs300
      Room நிலை கதவுடன் Rs130
      Window நிலை கதவுடன் Rs180
      Maati thara thani sambalam

  • @Krishnakumar-hm3qg
    @Krishnakumar-hm3qg 2 месяца назад +4

    அண்ணே இதுல ஆசாரி கமிஷன் 15000 ஆகி இருக்கும் கடைக்காரன் குடுப்பான்.... நீ தனியா போய் உன்னோட நண்பனை ஆசரினு சொல்லி கேளு இது தெரியும்

  • @MohamedAli-pw6np
    @MohamedAli-pw6np 2 месяца назад +1

    ரூம் வாசக்கால்... பின் வாசக்கால்... வேம்பு என்றால் மிக தரமாக. 8000 ஆயிரம் ஆகும் இரண்டும் சேர்ந்து...

  • @ganesanduraichamy1850
    @ganesanduraichamy1850 Месяц назад

    கூலி விவரம் பொத்தாம் பொதுவாக சொல்லி இருக்கீங்க. சதுர அடிக்கு எவ்வளவு, கதவு மாட்டுவதற்கு தனியா, என்பதை விளக்கமாக சொல்ல வேண்டும். பொதுவாகவே சதுர அடிக்கு தான் ரேட்டு கேட்கிறார்கள்.
    அனுபவம் இல்லாதவர்கள் கேட்பதற்கும் விளக்கம் புரிய வேண்டும்.

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Месяц назад

      முகப்பு நிலை கதவுடன் Rs300
      Room நிலை கதவுடன் Rs130
      Window நிலை கதவுடன் Rs180
      Maati thara thani sambalam

    • @jaishankar7813
      @jaishankar7813 11 дней назад

      Yendha ooru ungalukku ​@@civilengineeringbasicsandg7137