Neenga chicken mess use Pani irukeenga. Chicken mess oru wall oda outer side matum use pananum or antha wall oda outer and inner rendu side um use pananuma sir. Plz explain
தம்பி வீடு கட்டும் போது ஜன்னல் வைப்பது எப்படி அதனுடைய நுணுக்கங்கள் அதனுடைய நல்லது கெட்டது தெளிவாகக் கூறி உள்ளீர்கள் இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி
கட்டி வைக்கப்பட்ட வீட்டிற்கு இன்னும் கூரை இடப்படவில்லை. இதனால் கதவு, ஜன்னல் நிலைகள் காலப்போக்கில் பாதிப்புள்ளாகுமா? இதற்கான தற்காலிக தீர்வாய் என்ன செய்யலாம் என்பதை தயவு செய்து கூறவும்.
கூரை போடுவதற்கு முன் கதவு, சன்னல் வைப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்... இந்த சூழ்நிலையில் கதவு, சன்னல் நிலைகளை அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைப்பதே நன்று
வார்த்தை ஜாலங்கள் இன்றி யதார்த்தமான உண்மையான எல்லோருக்கும் புரியும்படியுமான பதிவு ... வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Door frame ku top& centre& bottom nu 3 clam left side & right side 3 clam kudutha more strong bonding irukum bro
அருமையான தகவல் தெளிவாக சொன்னாங்க சூப்பர்
உங்கள் கமெண்டிற்கு நன்றி
Primer apply panrathukku pathil sealer apply pannalama
Very Nice (good) message
👍👌
Thank you so much sir
Bro 500sqt veetu katdanum
What'app me brother 8190094105
@@mariappanmahalingam6026 What'app me brother 8190094105
அருமையான பதிவு தமபி
மிக்க நன்றி
Neenga chicken mess use Pani irukeenga. Chicken mess oru wall oda outer side matum use pananum or antha wall oda outer and inner rendu side um use pananuma sir. Plz explain
Nice explanation thanks brother
Welcome brother and Thanks for Watching
Can we fix windows with shutters before plastering. Since we are buying set of windows with shutters.
No sir... Shutters fix after the plaster and before the painting process start
Nice video
Thank you
Super bro..I am also tirunelveli.. Suryanfm rj
Thanks brother 🥰 any construction need suggest me bro
Am big fan of u chinnAthalA
Thank you 🥰
தம்பி வீடு கட்டும் போது ஜன்னல் வைப்பது எப்படி அதனுடைய நுணுக்கங்கள் அதனுடைய நல்லது கெட்டது தெளிவாகக் கூறி உள்ளீர்கள் இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி
மிக்க நன்றி அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்
Plastering thickness எவ்வளவு இருக்கனும்?
Inside 12mm
Outside 16mm
Ceiling 10 mm this is standard Terms
8mm vachu.. Maximum 10 mm use pantrangalea...Appadi panna enna pblm varum
In Future video I will explain this..
அருமை
நன்றி 😊
Video super sir
Thank you sir
Nice
தலைவா என்ன மரம் பயன்படுத்தலாம்
உள்ளே plasterng செய்யும் போது, cement கூட dr fix கண்டிப்பா mix seiya venduma?
தேவை இல்லை ஆனால் மழை காலங்களில் பூச்சி வேலை செய்தால் சேர்த்து கொள்ளலாம்
வாசல் நிலை கீழ்படி வைப்பது நல்லதா
Arumaiyana pathiu anna👍
மிக்க நன்றி
Vasakjal yvlo alvuku vekkanum
minimum 3.5 feet Max For residential 5 To 6
Good Anna
Thank you
நீங்கள் எந்த ஊர் இப்படி யாரும் தெளிவாக சொன்னது இல்லை
கட்டி வைக்கப்பட்ட வீட்டிற்கு இன்னும் கூரை இடப்படவில்லை. இதனால் கதவு, ஜன்னல் நிலைகள் காலப்போக்கில் பாதிப்புள்ளாகுமா? இதற்கான தற்காலிக தீர்வாய் என்ன செய்யலாம் என்பதை தயவு செய்து கூறவும்.
கூரை போடுவதற்கு முன் கதவு, சன்னல் வைப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்... இந்த சூழ்நிலையில் கதவு, சன்னல் நிலைகளை அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைப்பதே நன்று
Carpenter work sqft evlo poguthu unga area la
Call or What'app 8190094105 for more details
ஜன்னல் கதவு வெளியே இருப்பது நல்லதா உள்ளே இருப்பது நல்லதா
வெளியே இருப்பது தான் சிறந்தது
@@tirunelveliengineer thank you bro
Unga company logo innu perusa kudthurkalame...
Apdingiringa la Brother Nxt time kuduthuruvom 😆
Windows fitting
Purila sir
அண்ணே கல்லு கட்டடம் பில்லர் போடாம வீட்டுக்கு ரெண்டு சென்டில் கட்டுவதற்கு ஒரு தெளிவான வீடியோ குடுங்க